ஒரு கிலோ அரிசில பிரியாணி செய்தா எத்தனை கிலோ வரும்? Keeranur Biryani |CDK 1308 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Magisha Catering
9750528250
Keeranur Mutton Biriyani
Mutton - 3kg
Seeraga Samba Rice - 3 Kg Cinnamon - 30g
Mace - 2 No's
Cumin Seeds - 9g
Fennel Seeds - 30g
Cloves - 9g
Star Anise - 2 No's
Shahi Jeera - 9g Cardamom - 9g
Chilli Powder - 30 to 35g Turmeric - A Pinch
Ginger Garlic Paste - 150g Coriander Leaves - 100g Mint Leaves - 50g
Green Chilli - 6 to 7 No's Onion - 1kg 200g
Tomato - 900g
Ground Nut Oil - 250ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #biryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 679

  • @meenakshisethu2285
    @meenakshisethu22859 ай бұрын

    அண்ணாச்சி ரெம்ப தன்னடக்கம்... யாருக்கு வேணும்னாலும் சொல்லி தருவேன்னு சொல்லும் மனசுக்கு ஒரு சல்யூட்... ங்க Chef... 👏👏🙏💐

  • @geetharani9955
    @geetharani99559 ай бұрын

    தீனா தம்பி உங்க தன்னடக்கம் தான் உங்க வளர்ச்சி.நீங்க இருக்கீங்கன்னா அந்த இடத்துல தரம் இருக்கும் .நீங்களும் உங்கள் தொழிலைச் சார்ந்தவர்களும் வாழ்க வளமுடன்.உழவு தொழிலுக்கு பிறகு உணவளிக்கும் உங்கள் தொழில் மிகவும் உயர்வானது.

  • @drt2791

    @drt2791

    9 ай бұрын

    True!!

  • @chandramathim353

    @chandramathim353

    9 ай бұрын

    Chennaila eka keedaikumsir

  • @AnsermohamedEsack

    @AnsermohamedEsack

    9 ай бұрын

    ​@@chandramathim3539p9p9hi hi hi pain

  • @srigurusupplements8955

    @srigurusupplements8955

    8 ай бұрын

    ❤❤❤

  • @gguruguru6860

    @gguruguru6860

    7 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tino.a.t2471
    @tino.a.t24717 ай бұрын

    03:15 - 03:24 பெற்ற தாய்க்கு அப்பறம் நம்மல நம்பிதான் சார் வராங்க அவங்க சாப்பிட்டு 🥘🍚🍗🍲😋😋👍வாழ்த்தினால் நாம் மேலும் மேலும் உயரத்திற்கு 👨🏽‍🍳🏅🥇போகலாம். என்ன ஒரு அருமையான சொல் , அப்படியே போகிறபோக்கில சொல்லிவிட்டார் . சும்மா கடமைக்காக சாப்பாடு செய்யாமல் இப்படி எல்லோரும் அனுபவித்து பார்த்து பார்த்து செய்தால், வளர்ந்து உச்சம் தொடுவார்கள். தொடகத்தில் இருந்து கடைசிவரை அருமை , ❤👍இந்த காணொளிக்கு மிக்க நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv85689 ай бұрын

    ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் தீனா அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 பிரியாணி தயாரிப்பு சூப்பர் ❤️👌👌

  • @selvarajr9569

    @selvarajr9569

    9 ай бұрын

    Mr.Deena super go it.

  • @gangaacircuits8240
    @gangaacircuits82409 ай бұрын

    அண்ணாச்சி சமையல் சூப்பர். அதை படம்பிடித்து காட்டிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறறேன்.

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi71979 ай бұрын

    அண்ணாச்சி பேச்சும் செயலும் கேட்க பார்க்க நன்றாக இருக்கிறது. நீயா நானா வில் பார்த்துஇருக்கிறோம்

  • @Gee19654
    @Gee196549 ай бұрын

    தீனா அண்ணா உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பே எங்கள் பாஸ்ட்டிவ் எனர்ஜி ❤

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow82378 ай бұрын

    எல்லாம் தெரிந்த திரு‌.தினா எதுவும் தெரியாதமாதிரி மிக பணிவாக எல்லாவற்றையும் கேட்பார்..சிறப்பு

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar9 ай бұрын

    22:50 தான் ஒரு chef என்பதையே மறந்து அவரின் ரசிகராக மாறிவிட்டார் அண்ணன் தீனா அவர்கள்😅😅

  • @kaycay014

    @kaycay014

    Ай бұрын

    He is learning much from people who is not having degree

  • @manoshanthi7285
    @manoshanthi72859 ай бұрын

    தீனா சார்.. ஒரு சிறந்த சமையல் வல்லுனர் இருப்பினும் சக சமையல் வல்லுனரிடம் கலந்துரையாடல் மிகவும் எளிதாக வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது... மிக்க மகிழ்ச்சி

  • @lonelystag
    @lonelystag9 ай бұрын

    Pls.. Share more recipes from this master.... He has insane knowledge about food and the process and willing to teach... Spread love and learning all the best to you Deena sir...

  • @murrarivikranth9607
    @murrarivikranth96079 ай бұрын

    The man is an artist. The way he passionately describes the reasoning behind every ingredient and every cooking technique is just infectious. Hope to try his biryani one day very soon.

  • @jansiranik2178
    @jansiranik21789 ай бұрын

    தீனா தம்பிக்கு நன்றியும், வாழ்த்துக்களும்,. பாராட்டுகளும் தம்பி. வாழ்க வளமுடன் !!! 👌👍🙏

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs9 ай бұрын

    சமையலில் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு குறிப்புகளும் அவ்வளவு எளிதாக அருமையாக உள்ளது..... வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @renukakannan4977
    @renukakannan49779 ай бұрын

    சொல்லித்தருக்குவது அழகான கலை அதை ராஜன் அண்ணா அருமையாக செய்கிறார்....தீனா அருமையாக கற்கிறார் வாழ்த்துக்கள்...❤❤

  • @user-md6lu9rz5v
    @user-md6lu9rz5v9 ай бұрын

    இந்த பிரியாணி கீரனூர் ஸ்டைலில் கிடையாது எங்கள் ஊர் பிரியாணி வேறு விதமாக செய்வோம் மிகவும் நன்றாக இருக்கும்

  • @VinothKumar-zp7ob
    @VinothKumar-zp7ob9 ай бұрын

    தீனா அண்ணா நல்லா இருக்கீங்களா உங்கள் சமையல் ரொம்ப ஸ்பெஷல் சாப்பிடுறவங்க ரொம்ப குடுத்து வச்சவங்க

  • @samsimgeo
    @samsimgeo9 ай бұрын

    Mr Rajan has immense knowledge about each ingredient, its benefits, and the science behind its outcome based on it's method of cooking. Fantastic! Will definitely visit this place when i'm in Coimbatore. I learned a lot of new things today! 🤩 Thanks @chefdeena'skitchen for this episode!

  • @vanivarathan1005
    @vanivarathan10059 ай бұрын

    தீனா சார் இவரோட food varitity வீடியோ போடுங்க சார் இவர் ரொம்ப திறமைசாலி

  • @mugilansubraiyan4961
    @mugilansubraiyan49619 ай бұрын

    No unnecessary oil, or ghee! One of the best briyani recipe i have ever seen. I have tried similar recipes like this ‘Dindugul Thalapakatti Briyani’ but this seems a little different to that. I’m definitely trying this recipe. Thanks Deena for showing this recipe, and i hope the cook gets more love from all Tamil people. Please do more videos with this master chef. So much love from Malaysia 🇲🇾 !

  • @mahithapriya8443

    @mahithapriya8443

    8 ай бұрын

    Unnecessary fat from goat

  • @janakik.janaki4686
    @janakik.janaki46865 ай бұрын

    ஒவ்வொரு குடும்பத்தலைவியையும் ஒரு நல்ல chef ஆக மாற்ற chef தீனா தம்பி பல பல ஊர் களுக்கு சென்று சமையல் நிபுணர்களை நேர்முகம் கண்டு வித வித சமையல் முறைகளையம் நமக்கு அறிமுகம் செய்யும் மாண்பு, போட்ருதலுக்கு உரியது. 👏👏👍

  • @aispink3485
    @aispink34859 ай бұрын

    Chef sir... நீங்க செஃப் ah இருந்தும் அத காட்டி கொள்ளாமல் மிகவும் தன்னடக்கம் கொண்டு இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்

  • @dineshkumardk1261
    @dineshkumardk12619 ай бұрын

    Seen the full video and didn't skip a second because the way he explains the cooking process is very attractive and humble to the core one of the best explanation i had ever seen of cooking biryani ❤

  • @maxell008

    @maxell008

    8 ай бұрын

    Correct

  • @vijaya4682
    @vijaya46829 ай бұрын

    தீனா சார் அவர்கள் ஒரு சமையல் வல்லுநர்.

  • @balagurubalu7132
    @balagurubalu71329 ай бұрын

    இது தான் அசல் பிரியாணி அன்னாச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RajKumar-dz5hb

    @RajKumar-dz5hb

    6 ай бұрын

    Thanks

  • @subashfranklin
    @subashfranklin9 ай бұрын

    This guy deserves a second episode. This product knowledge is amazing.

  • @DANAforYT
    @DANAforYT8 ай бұрын

    Chef, at 7:13 Mr.Rajan says that for 1kg rice he uses 50g garlic and 50g ginger (so ginger-garlic paste totally is 100g for 1kg). So, for 3kg, the amount should be 300g. In your description, it says only 150g.

  • @tamilarasus1143

    @tamilarasus1143

    8 ай бұрын

    Don't use ginger- garlic paste it will harmful to our health

  • @amudhaarasu4405
    @amudhaarasu44059 ай бұрын

    He is so passionate and excellent explanation of each step in cooking process. Thanks a lot

  • @dipeshyadav8112
    @dipeshyadav81129 ай бұрын

    வேற லெவல், அனுபவம் பேசது ❤

  • @NarkishLoganathan-pl2qu
    @NarkishLoganathan-pl2qu9 ай бұрын

    நல்ல மனிதர்👍....உழைப்பு👍

  • @rvs0606
    @rvs06069 ай бұрын

    Soo humble and respectful Mr. Rajan uncle.. May god bless him a healthy & happy life

  • @debodatta7398
    @debodatta73985 ай бұрын

    This Biryani>>>>>>>>>> Any North Indian Biryani

  • @padmapratimati8737
    @padmapratimati87379 ай бұрын

    Wow..... solla vaarthaigal ellai dheenaa anna , adipoli , house wife ah eanakku romba romba Usefullah erukku ennoda family kku samachukudukka , tq anna

  • @Yovel-lb5vs
    @Yovel-lb5vs9 ай бұрын

    He sounds very knowledgeable and passionate about cooking also humble too

  • @nagu190
    @nagu1909 ай бұрын

    Thaliva tomato 🍅 boiled rasam poduga thalaiva ❤

  • @PearlCDCJr
    @PearlCDCJr9 ай бұрын

    Very clear explanation. Thank you for sharing👍

  • @antonyselvam7017
    @antonyselvam70178 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @PRAVEENKUMAR-ft3nb
    @PRAVEENKUMAR-ft3nb9 ай бұрын

    Annaa.... super Annaa...both of you 🔥🔥 ungaloda தன்னடக்கம் மற்றும் அவரோட அனுபவம்... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...😊

  • @user-uo7ix9qh5j
    @user-uo7ix9qh5j9 ай бұрын

    Sir enaku briyani seiya romba aasaya irukum bt senja varathu itha paatha aparam kandipa senje aganumnu nenaikara kandipa try pandra thank you sir romba super ah senju kaatirukaru

  • @sitravirassamy8615
    @sitravirassamy86159 ай бұрын

    thanks for showing another great cook!!! super recipe and wonderful person ❤

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan69829 ай бұрын

    Hi cheff thank you for sharing us this briyani recepi. I really love this and the tips to be followed. Thank you very much cheff.

  • @fazilahmed413
    @fazilahmed4139 ай бұрын

    Nice video and detailed information shared ..not sure if I have missed which rice is being used for this biryani..

  • @SuperSuman777
    @SuperSuman7779 ай бұрын

    சிறப்பான செய்முறை விளக்கம் கள்ளம் கபடமற்ற நல்உள்ளம் கொண்ட சமையல் கலைஞர் மாஸ்டர் ராஜன் அண்ணன்னுக்கு வாழ்த்துக்கள்!💐👌🏿💐👍🏿💐👏🏿💐👏🏿💐🔥🙏🏿தம்பி Madras pulianthope BEEF Chukka ஒரு வீடியோ போடுங்க தம்பி,சும்மா மேட்டுக்குடி,இடைச்சாதி உணவுவகைகளையே நீங்கள் முக்கியத்துவம் தந்து பதிவிடுவது கண்கூடாக தெரிகிறது,கொஞ்சம் சேரி பக்கமும் வந்து சாப்பிட்டு பாருங்க உணவில்கூட சாதியை பார்ப்பது இந்த பாழாப்போன நாட்டில்தான்!கடும் கண்டனத்திற்குரியது!

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar12407 ай бұрын

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @ganeshg6131
    @ganeshg61319 ай бұрын

    Experience matters here, awesome video. Congratulations both.

  • @Durgajeevananthan
    @Durgajeevananthan7 ай бұрын

    Namaku therinjatha mathavangaluku solli kudukurathu periya vishyam...super annachi...athemathiri oru chief nu head weight ilama..dheena sir learn panikitathum super...🎉

  • @tamilmoneyam8017
    @tamilmoneyam80179 ай бұрын

    Deena sir,you doing good job to explore yummy foods to us,,make video of kovai special angannan biriyani,roadside kaalan and masala puri

  • @ajaysveiw4771
    @ajaysveiw47719 ай бұрын

    None of the chef will do like this sir . Hats off

  • @revathiramesh21
    @revathiramesh219 ай бұрын

    Amazing stuff on the detailed explanation. And a good listener would always be successful..Good effort by both chefs. 👏

  • @Tamil.creation.
    @Tamil.creation.9 ай бұрын

    Keeranur எங்க ஊரு பழனி பக்கம் ❤

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo33979 ай бұрын

    Both r interested in cooking,his explanations tells everything 💖👌👏👍💐thank u dheena sir🙏u r a chef without head wait🤝🍧🤗

  • @ramyakarthik8926
    @ramyakarthik89269 ай бұрын

    Same style try pannen.. Taste ultimate aa irunduchu👍 Thank u sir 😊

  • @abdullaheditzzz6638
    @abdullaheditzzz66389 ай бұрын

    Chef. Dheena your really great 👏🏻 you know about cooking it's amazing to listen patiently to the person speaking in front of you 👍

  • @johnsathish9567
    @johnsathish95673 ай бұрын

    Andha oru pidi Biriyani test panitu ulla potruka kudaadhu. . . Nice experience to see this video. . . He is good hearted person. . . To share and feel happy. . .

  • @padmanaban9031
    @padmanaban90317 ай бұрын

    His dedication and vivid explanation addshis personality.😊

  • @sabilabanu6779
    @sabilabanu67799 ай бұрын

    thanks super biriyani

  • @sivarajarajeswari9736
    @sivarajarajeswari97369 ай бұрын

    Super dheena sir... Perfect erode palipalayam chicken epdi seirathunu interview podunga

  • @vinuvinu940
    @vinuvinu9407 ай бұрын

    Deena sir ungala romba pidikkum naanum coimbatore ondipudur than irukom rajan cooking ku big fan aayiten indha biriyani naanum try panna poren

  • @sudhalakshmisaravanakumar5585
    @sudhalakshmisaravanakumar55859 ай бұрын

    Both chefs are great and a great salute...very polite both...watering in mouth sir...superb...this Sunday in our sir

  • @sentatecbro
    @sentatecbro9 ай бұрын

    So nice no one will share any recipe in much detail ,,thanks for sharing lots of tips given

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26Ай бұрын

    Velila theriyama iruntha chief ippo world famous ❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan14679 ай бұрын

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @silambarasim9562
    @silambarasim95629 ай бұрын

    Keeranur biriyani measurements for one kg... Chef Dena plz post once again

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238Күн бұрын

    சூப்பர் அண்ணா நானும் இப்படி தான் சொல்வேன்... சோறு சமைக்கும் போது ... நல்லா இருக்கணும் சாப்பிடும் போது மனசு நிறைந்து இருக்கணும்... இந்த வார்த்தைகள் உங்களிடம் மட்டும் தான் கேட்டேன் 🙏மிகவும் அருமை அண்ணா 🙏

  • @sudhakarkani6221
    @sudhakarkani62219 ай бұрын

    மதிப்பிற்குரிய தீனா சார் அவர்கள் மிக பக்குவமாக சமையல் கலையை அவரிடம் இருந்து நுனுக்கமான செய்திகளை பெறுவது மிக சிறப்பு, இருவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் 💐💐💐👏👏👏🤝👌

  • @RajKumar-dz5hb

    @RajKumar-dz5hb

    6 ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy49179 ай бұрын

    நல்ல மனம்கொண்ட ராஜன் அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @gunavithragunavithra4281
    @gunavithragunavithra42818 ай бұрын

    Mr.Rajan...thank you so much for your excellent explanation.....so good soul....wish you all success sir

  • @balachandargovintharaju803
    @balachandargovintharaju8037 ай бұрын

    ராஜன் ஸார், கோயமுத்தூரின் எதார்த்தமான சுபாவம், உங்களின்பேச்சு, அதனையும்மீறிய உங்களின் சிரிப்பு நீங்கள் செய்யும் உணவை மீறிய சிறப்பு. மகிழ்ச்சி.

  • @user-gf7qr5qu1k
    @user-gf7qr5qu1k9 ай бұрын

    திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம் கிராமத்தில் திரு.பரமசிவம் பிள்ளை அவர்கள் சமையல் கலைஞர் எங்கள் நெல்லை மாவட்டத்தில் எல்லா வீட்டின் சுப நிகழ்ச்சிகளிலும் இவரின்நளபாகம் தான்

  • @thusidamala4649
    @thusidamala46497 ай бұрын

    புதிய அனுபவம் . அருமை

  • @meenakshisethu2285
    @meenakshisethu22859 ай бұрын

    நான் தோசை கல் வைத்து தான் தம் வைப்பேன்.. Chef. உங்க அட்வைஸ் தான்.. 😊

  • @elcyjose2574
    @elcyjose25749 ай бұрын

    Well explanation Rajan Anna. Please cook more recipes. Thank you Mr. Deena.

  • @AAAA-yr2hb
    @AAAA-yr2hb9 ай бұрын

    Really appreciate all the effort you put on making your videos. I like your recipes and have tried few of them and they have all come out well. Will definitely try this Biryani recipe. Well explained.

  • @arunabi1861
    @arunabi18619 ай бұрын

    மிக அருமையான பதிவு இருவருக்கும் மனமார்ந்த பேரன்பு

  • @delphinealand7456
    @delphinealand74568 ай бұрын

    God bless you sir. I so happy to see your honesty and serving people quality food. God bless you

  • @vino4811
    @vino48119 ай бұрын

    @Chef Deena sir, please do a traditional video on Milaguthanni/Milagutwany soup

  • @vinoddq7592
    @vinoddq75927 ай бұрын

    Bro, letting experts to explain by asking the important questions and not stealing the show. You are a great example

  • @ramachandranchandru8844
    @ramachandranchandru88449 ай бұрын

    Mouth watering Recipe... Thanks Brother...🎉

  • @vimaladevi6312
    @vimaladevi63128 ай бұрын

    Chef Deena thanks Today I tried this recipe with the same method he explained it turned out super Everyone in the family enjoyed You are making wonder in your episode to introduce home cooking food especially kongu recipe Keep going sir

  • @elizabethcecelia2270
    @elizabethcecelia22708 ай бұрын

    God bless this brother for his generosity in sharing.

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so9 ай бұрын

    திருமதி. நாச்சியார் அவர்களின் பதில்கள் இதுவரை நான் பார்த்த நாச்சியாரின் வேறுபட்ட ஒரு நடுநிலையாளராக பார்க்கிறேன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே போல் தொடரட்டும் உங்கள் நேர்மையான பணி வாழ்த்துக்கள். திரு முத்தார் அவர்களுக்கும்,உங்களுடைய நற்பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @leelasdaughter
    @leelasdaughter9 ай бұрын

    Woow superb biriyani 👍 chef please tell us how to cook for one kg please

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx9 ай бұрын

    Deena sir nalla program pannureenga. Raajan Sir ellorukkum puriyiramathiri sollithranga. NANTRI SIR. DEENA sir unga porumaikkum thanadakkathukkum NANTRI sir. Valkavalamudam. 🙏🙏🙏🙏

  • @sithu8948
    @sithu89488 ай бұрын

    Sir இன்று பிரியாணி செய்து பார்த்தேன்... அட்டகாசம் சார்... ரொம்ப ரொம்ப நன்றி தீனா சார் மற்றும் சமையல் ஆசான் ராஜன் சார்...

  • @XmanviewsTeam
    @XmanviewsTeam9 ай бұрын

    Keeranur briyani is always my favourite.. Main thing eh chinna vengayam ah arachu podurathu tha ...

  • @aravindm8115
    @aravindm81159 ай бұрын

    Neeya Naana show laa Mass panavaru ❤❤

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw9 ай бұрын

    Dheena sir ta pudichathe antha porumai , mariyathai and smile romba pudikum. Oru chef irukum pothe antha thimiru illama kathukunum antha aarvam kavanippu enaku romba pudikim dheena sir ta

  • @Manwhoreads
    @Manwhoreads9 ай бұрын

    finding people who excel at theirs styles and its places foods , giving them empowerment , you are going another level

  • @inbarasanr1680
    @inbarasanr168017 күн бұрын

    உண்மையாலும் பயனுள்ளதாக இருந்தது அய்யாவின் இந்த செயலை அப்படியே இரண்டு வாரம் நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது, அய்யாவுக்கு நன்றி🙏🙏

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal94129 ай бұрын

    Best human being. Thank you sir & thank you brother Deena. Mika ARPUTHAMMA biryani. One day I will cook this biryani. EXCELLENT 👍👍👍👍👍

  • @vasukisivashankar8070
    @vasukisivashankar80709 ай бұрын

    Thank you chef- kindly share all types of Biriyani

  • @balam8032
    @balam80329 ай бұрын

    அசல் பிரியாணி அன்னாச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @sangeethakalidasan1605
    @sangeethakalidasan16059 ай бұрын

    Samayalum super aiyavin expression, smile and the way he explains is vere level . Live a long life sir so that everyone enjoys your cooking keep rocking sir

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn52639 ай бұрын

    அப்படியே அந்த தக்காளி ரசம் வீடியோ போடுங்க boss😊

  • @dhaamotharandhanraj86
    @dhaamotharandhanraj869 ай бұрын

    Great effort Dheena, best wishes🤗. Mr. Rajan Sir, you really are a God Man. Hats off. Thanks a lot Sir 🙏.

  • @yasothayaso5040
    @yasothayaso50409 ай бұрын

    Sir neenga podara video ellarukum romba usefula iruku sir tirupurla AXN biriyani kadaiyoda video eduthu podunga sir romba romba supera irukum sir

  • @lakshmisabari1108
    @lakshmisabari11086 ай бұрын

    Secret masala adhu idhunu solvaanga….onnum kidaiyadhu…. Chef kuda ivlo detail ah solli thara maattanga… super sir Thank you sir…

  • @dhandapanihyd
    @dhandapanihyd9 ай бұрын

    அருமையா பொறுமையா ❤ சொல்லி தரிங்க அண்ணா... வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤

  • @6actiongamer
    @6actiongamer9 ай бұрын

    Deena sir Nan time save panna ippadi than seivaen your food found video super i am your fan simply superb thanks 🙏

  • @ganeshkumar7744
    @ganeshkumar77449 ай бұрын

    Brother we tasted the recipe very nice. Thank you brother❤❤❤

Келесі