கோயம்பத்தூர் கல்யாண வீட்டு சமையல் | Wedding Spl Chicken Curry | CDK 1367 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
Coimbatore Chicken Gravy
Ingredients
Chicken - 3kg
Onion - 600g
Ginger - 100g
Garlic - 100g
Coriander Leaves - A Handfull
Mint Leaves - A Hand full
Curry Leaves - As Required
Tomato - 400g
Cashew Nuts - A Handfull
Chicken Masala - 30g
Cinnamon - 6 No’s
Clove - 4 to 5No’s
Fennel Seeds - 25g
Cumin Seeds- 20
Salt - To Taste
Cardamom - 10g
Turmeric Powder - A Pinch
Groundnut Oil - ½ Litter
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #chickencurry
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 636

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz8 ай бұрын

    நல்ல அனுபவம் உள்ள சமையல் கலை வல்லுநர்...... அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉

  • @mohansundaram755
    @mohansundaram7558 ай бұрын

    சமையலும் அருமை அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்த்த தீனாவுக்கும் நன்றி.

  • @sarojarajam8799

    @sarojarajam8799

    8 ай бұрын

    Super chicken Good night

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN258 ай бұрын

    தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது... இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤

  • @Naren.Alappan
    @Naren.Alappan8 ай бұрын

    தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது

  • @yogaab6193

    @yogaab6193

    8 ай бұрын

    Link please

  • @sangeethavijayansangeethav8293
    @sangeethavijayansangeethav82938 ай бұрын

    கடவுளே... இவங்க சமைக்கரத பார்த்தா புரட்டாசி விரதத்தை மறந்திடுவன் போலருக்கே..😢😢

  • @user-mg4zb8jz5e

    @user-mg4zb8jz5e

    8 ай бұрын

    😂😂😂

  • @mniraimathi4463

    @mniraimathi4463

    8 ай бұрын

    Kalyana veettu samayal nu pathathum Veg nu nenaichu vandhen.... Unga comment first irundhuchu pathathum venam sami nu comment pottuttu poren

  • @thamizharasip9355

    @thamizharasip9355

    8 ай бұрын

    😅😅😂😂

  • @gomathisaravanan7092

    @gomathisaravanan7092

    8 ай бұрын

    அமாம் பா எனக்கும்😋😋😋😋😋😃

  • @jeevaappu1237

    @jeevaappu1237

    8 ай бұрын

    Yes

  • @rowarss781
    @rowarss7818 ай бұрын

    தீனா நீங்கள் அவரைப் பாராட்டிய விதம் அருமை உங்கள் பெருந் தன்மையைக் காட்டுகிறது இருவரின் உரையாடல் கேட்க சமையலின் சுவை யின் அருமை தெரிகிறது மிக்க நன்றி

  • @SujiJeyapaul-oz1sq

    @SujiJeyapaul-oz1sq

    8 ай бұрын

    Niraikudam !

  • @balakumarv404
    @balakumarv4048 ай бұрын

    மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. 👌

  • @priyag9071
    @priyag90718 ай бұрын

    Master is really a great man for sharing all his secrets to the world. Great salute to you Rajan sir 😊😊🙏

  • @prakashrajaram532
    @prakashrajaram5328 ай бұрын

    ஐயா வணக்கம். அருமையோ அருமை. யாருமே சொல்ல தயங்கும் சமையல் குறிப்புகளையும் நுணுக்கங்களையும் வெளிப்படையாக வெள்ளை மனதுடன் கூறும் உங்களுக்கு நமஸ்காரம். திரு தீனா அவர்களுக்கும் நன்றி. இதே போல் மட்டன் போட்டு செய்யலாமா. அளவுகள் கூறவும். மீண்டும் நன்றி.

  • @afrinkhan6019

    @afrinkhan6019

    7 ай бұрын

    Excellent

  • @rc3442
    @rc3442Ай бұрын

    I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are Chilli pwd 30gm Curry masala 25gm Coriander pwd 50gm Tumeric a few pinches I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good. Thank you. Appreciate all the tips!!

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan5108 ай бұрын

    கொங்கு மண்டல உணவின் ருசியே தனி ருசி தான்❤

  • @arunkumark8056

    @arunkumark8056

    7 ай бұрын

    Epdi verum arusi parupu soru thakali soru ithaney unga sapadu 😃😃😃

  • @kumarprabhu

    @kumarprabhu

    12 күн бұрын

    @@arunkumark8056 Unaku athu mattum than vangi sapida vakku irunthurukkum....variety rice thinnutu kusu podumpothe unkita ivlo naatham....non veg thinna epdi naaradippa

  • @arunkumark8056

    @arunkumark8056

    12 күн бұрын

    ​@@kumarprabhu ada naye sapaduna enna nu theriyuma da paradesi parupu soru thingrapavey unaku ivalo kusumbu ne thinnutu vidrathu than da un kongu mandalamey naruthuda nasye

  • @amsnaathan1496
    @amsnaathan14968 ай бұрын

    அண்ணாச்சி அடிபொழி,,இதிலேயே சிக்கனுக்கு பதில் கத்தரிக்காயை வதக்கிபோட்டால் அருமை புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்காக,,நன்றி அண்ணாச்சி நன்றி தீனா💯💯💯💐🙏🏻

  • @premanathanv8568
    @premanathanv85688 ай бұрын

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி சகோதரா 😍🤗👍🤝👏👌

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi41958 ай бұрын

    என்னதான் இருந்தாலும் தீனா சார் மாதிரி கொத்தமல்லி போட முடியாது ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள் சார்❤❤

  • @user-iz9un8ic3v
    @user-iz9un8ic3v8 ай бұрын

    dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...

  • @tradingexperts6589
    @tradingexperts65898 ай бұрын

    Chef is down to earth and asked questions like a new bee, this man cooked well and explained it in a great way

  • @Genericperson658

    @Genericperson658

    6 ай бұрын

    They are both chefs

  • @mypuppykutti
    @mypuppykutti8 ай бұрын

    Rajan அண்ணாச்சி சமயல் எல்லாமே சூப்பர். இவர் style குஸ்கா காட்டுங்கள் தீனா sir. Hotel சுவை குஸ்கா வீட்டில் வருவது இல்லை. எங்களுக்காக சிறப்பான samayal வரைட்டீஸ் தருவததற்கு நீங்கள் எடுக்கும் உங்களின் முயற்சிக்கு நன்றி தீனா sir.

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw8 ай бұрын

    Deena Anna Rajan Anna recipe niraya podunga ❤

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar22057 ай бұрын

    உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க

  • @kalavalli9504
    @kalavalli95048 ай бұрын

    Deena bro ivaroda reseipe neraya podunga bro

  • @PTBLR
    @PTBLR8 ай бұрын

    Such a humble person. He shared the recipe to the best way he can. Some will not let go off their strengths that easy

  • @RebeccaMaheswari
    @RebeccaMaheswari8 ай бұрын

    No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.

  • @margaretjohn5590
    @margaretjohn55908 ай бұрын

    Yummy 😋.The way he explained is appreciated.He loves to cook and explain.Thanks for both.

  • @poosakum
    @poosakum8 ай бұрын

    Chef Thanks for getting us the best recipes Ultimate one around Tamil Nadu! All your episodes are very impressive!!! You have great passion for food!

  • @viswanathanjaishankar8306
    @viswanathanjaishankar83064 ай бұрын

    I tried this gravy with boiled eggs with one change.. less chilli powder. Entire household loved it. Thank you so much.

  • @tms.manikandan
    @tms.manikandan7 ай бұрын

    Hi Deena, You are very good in identifying the talents and motivating them. Great job.

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk8 ай бұрын

    நீங்கள் எடுத்துரைக்கும் முறை அற்புதமாக உள்ளது உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @premkumarraja7503
    @premkumarraja75038 ай бұрын

    Loving these episodes 🤩 keep rocking, loving their combo too 🤩

  • @arpdevaraj
    @arpdevaraj7 ай бұрын

    அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..

  • @mechsharan
    @mechsharan8 ай бұрын

    Super Dheena audience pulse ha pudichitinga sucesss than ivarodaa season👍👍👍 hit than inthaa show season

  • @myredeemerlivesamen991
    @myredeemerlivesamen9915 ай бұрын

    The passion you both show for the food you prepare is enticing. Please make many more with Mr. Rajan. Learnt quite a lot. 🎉

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i2 ай бұрын

    அருமையான ருசி.சமைத்து.கொடுத்தேன்.பாத்திரம்.காலி.நன்றி.அய்யா.🎉

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson89148 ай бұрын

    Neenga 2 perum mass chef,porumaiaka yarum solli tharamattanaga nice explanation thankyou chef

  • @user-vs5xe5qz9l
    @user-vs5xe5qz9l8 ай бұрын

    Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩‍🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...

  • @PearlCDCJr
    @PearlCDCJr8 ай бұрын

    Wow!! Really tempting.. Migavum arumai

  • @davidbharathi4217
    @davidbharathi421715 күн бұрын

    அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻

  • @Sulo_1977
    @Sulo_19777 ай бұрын

    Great salute to you Rajan sir🙏🙏🙏🙏 What a big heart! Sharing all your culinary secrets🙏🙏🙏🙏

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil0078 ай бұрын

    இவரை வைத்து சிக்கன் பிரியாணி பீப் பிரியாணி போடுங்க... அண்ணா Plz

  • @elizabethcecelia2270
    @elizabethcecelia22708 ай бұрын

    Love this. Surely will try it. Thanks for generosity in sharing

  • @user-yl8lk3gh2l
    @user-yl8lk3gh2l5 ай бұрын

    செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @shameerbanu2003
    @shameerbanu20038 ай бұрын

    Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.

  • @manicivil5141
    @manicivil51418 ай бұрын

    நல்ல ஒரு அற்புதமான சமையல் கலைஞர் நல்ல அனுபவம் வாய்ந்த மனிதர்

  • @mjsashisashi5173
    @mjsashisashi51738 ай бұрын

    Hi sir very clear explanation step by step by Rajan Anna ❤ experience always gives best result keep sharing your tips.

  • @thilakamsp586
    @thilakamsp5868 ай бұрын

    Deena Sir. Your style of appreciation is excellent 🎉🎉

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass40678 ай бұрын

    I like the cook very happy smiling while preparing his recipes Deena you nice too

  • @annaisathya726
    @annaisathya7266 ай бұрын

    Deena sir...your generosity is high...like your positive attitude..

  • @abinaya6137
    @abinaya61378 ай бұрын

    Recipee kaka illaina kooda unga 2du Peru conversation kaka ve entha video va pakkanum pola irukkuuu❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 I love it ❤❤❤❤

  • @valarmathi1150
    @valarmathi11508 ай бұрын

    அருமை இளநீர் இட்லி கார சட்னி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது

  • @priyaveera4450

    @priyaveera4450

    8 ай бұрын

    Avaru senja mathiiri erunthadha

  • @kesavanmuthukumar5358

    @kesavanmuthukumar5358

    8 ай бұрын

    @@priyaveera4450 😂😂😂

  • @valarmathi1150

    @valarmathi1150

    8 ай бұрын

    ​​​@@priyaveera4450yes avanga seithadhu polave erunthadhu

  • @ajaymithran4633

    @ajaymithran4633

    7 ай бұрын

    Nanum senju pathean nalarunthathu puli matum konjam athegam aiduchu nextime sari panekalam

  • @sangeethas92
    @sangeethas928 ай бұрын

    U r one of my top list chef... with super receipies....

  • @MCFoodWorld
    @MCFoodWorld8 ай бұрын

    gravy really super and thanks to rajan and dheena fantastic

  • @Yogi0411
    @Yogi04116 ай бұрын

    As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.

  • @anandhianandhi6592
    @anandhianandhi65922 ай бұрын

    Unga vedio pathukittey chicken senjitten super ra vandhu irukku yenakku indha test romba pudichi irukku. Thank you

  • @shakila7518
    @shakila75188 ай бұрын

    யப்பா முடியல அங்க stove On panna இங்கயும் உடனே on பண்ணி அங்கனகுள்ளயே சமைக்கனும் போல இருக்கு 😅😅😅 SUPERB Deena Sir 👍😁

  • @kamalams1781
    @kamalams17818 ай бұрын

    Chef, you two are simply Great. No words to explain my happiness while seeing this video. He has proved that cooking is an art.will try this recipe .Thank you both of you.

  • @sanjaysudha9784
    @sanjaysudha97847 ай бұрын

    அப்பாவின் சிரிப்பு அழகுதான் 😂😂😂❤❤

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan43428 күн бұрын

    தீனா சார் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @NarmadhaMathiyazhagan-ov6hq
    @NarmadhaMathiyazhagan-ov6hq8 ай бұрын

    He is really a legend in Cooking sir 🎉

  • @priyamohan5846
    @priyamohan58464 ай бұрын

    I tried this recipe today... Came out very well... Delicious.. thanks to @chefdeenaskitchen sir & Mr.Rajan sir😊

  • @user-ui1mj9wq6i
    @user-ui1mj9wq6i24 күн бұрын

    Im Ratna frm Malaysia. Im a vegetarian. I tried this recipe as vege its super. My family members like it very much. Tq very much.

  • @user-wr8yq2zs3n
    @user-wr8yq2zs3n3 ай бұрын

    Really nice Naa today cook panni sapten....nejama solrenga vera 11

  • @radhuprakashini7533
    @radhuprakashini75336 ай бұрын

    Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.

  • @3Yas9715
    @3Yas97158 ай бұрын

    Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊

  • @sailajabeeram6500
    @sailajabeeram65002 ай бұрын

    Loved your enthusiasm and the way bring out details

  • @nageswariskitchen2953
    @nageswariskitchen29537 ай бұрын

    Rajan sir you are amazing. I love your way of teaching and smile. This video will inspire everyone to cook

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow8 ай бұрын

    தினா சார்நீங்களே ஒரு நல்ல சமையல் கலைஞர் இதுல நீங்க இன்னொருத்தர் சமையலை கத்துக்கனுமா உங்க சார்பா நாங்க இந்த டிஷ் கத்துக்கிரோம் ❤ நன்றி

  • @Tom11122
    @Tom111228 ай бұрын

    Thanks for both of you.....excellent job Deena sir....waiting for parrotta salna plzzzz

  • @muralimercedes1674
    @muralimercedes16748 ай бұрын

    presentation arumai😍

  • @vijayaprasanna705
    @vijayaprasanna7056 ай бұрын

    நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு

  • @vidyasagar7224
    @vidyasagar72248 ай бұрын

    Naa try pannane Teaste vera level la iruthuchu TQ sir 🙏

  • @deepagideon
    @deepagideon8 ай бұрын

    This annachi sambar I tried vera level....very nice taste and different. Thanks anachi...

  • @glittergal93
    @glittergal935 ай бұрын

    I tried this recipe. It came out extremely well. Flavoursome & tasty. I also enjoyed watching Chef Rajan’s & Chef Dheena’s passion for cooking. More power to you both ✨.

  • @bharathibharathi5536
    @bharathibharathi55368 ай бұрын

    Excellent Bro ❤❤❤ ...Very very super explanation ....Tq Rajan bro & Chef Dheena bro❤❤❤❤❤❤

  • @user-rx1ky1en1u
    @user-rx1ky1en1u4 күн бұрын

    Different and interesting....will try someday

  • @theerthagirim3927
    @theerthagirim39277 ай бұрын

    I did today. Came out very well. Enjoyed eating. Thank you .

  • @buvanabuve8523
    @buvanabuve85238 ай бұрын

    Yepo rajan sir nxt video varumnu wait pannetu irundhen..so happy today.

  • @gurumurthyvelakumara5362
    @gurumurthyvelakumara53628 ай бұрын

    Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh59098 ай бұрын

    Rajan sir unga sirippu samayalum super👏👏

  • @revathis2272
    @revathis22728 ай бұрын

    Mushroom vaithu seithen... Taste Vera level 😋

  • @PrabakarM87
    @PrabakarM878 ай бұрын

    Loving this series wit Rajan Sir.. Cooking along with much needed Tips and lovely talks

  • @S.s.art.create
    @S.s.art.create12 күн бұрын

    Mr.rajan anna unga samayal super.adhavida ninga pesradhu romba super.

  • @selvakumarcse
    @selvakumarcse4 ай бұрын

    Try panni pathen vera level la vanthuchu. Usual veda athigama saptom 😊

  • @7sdgopi
    @7sdgopi5 ай бұрын

    Dear chef tried this recipe at home today it came very well...taste is ultimate.... Thank you......❤

  • @gcgamer6803
    @gcgamer68038 ай бұрын

    Fantastic explanation that tempts well done

  • @ramamuruthyrevoori8255
    @ramamuruthyrevoori82558 ай бұрын

    Rajan sir and Deena sir both of you hat's off to your practice thank you thank you so much.....

  • @indhugowtham1120
    @indhugowtham11208 ай бұрын

    Hi chef you are great and good soul too ❤

  • @suseendar
    @suseendar7 ай бұрын

    Loved watching this video ❤ Such a great video and explanation by both of u Will definitely try it

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g8 ай бұрын

    Vanakkam chef Attahaasam Arumai thank you Dheena

  • @monij-oy2lr
    @monij-oy2lr6 ай бұрын

    I love the recipe.., Mouth watering.., Really awesome recipe.., thanks for share it sir.. 🙏

  • @harini5992
    @harini59927 ай бұрын

    Super Deena sir ungala madhiriye erukura innoru samayal kalainera neenga paarattuna vidham innum super 🎉🎉 Vaalga valamudan...

  • @a.lakshmie.kathavelan8831
    @a.lakshmie.kathavelan88317 ай бұрын

    Brother you met so many people for cooking but this brother's cooking is very nice and good 🎉

  • @monishaarun1647
    @monishaarun16475 ай бұрын

    I tried this recipe really awesome taste.....expect more recipes form Rajan sir

  • @Joysara2627
    @Joysara26278 ай бұрын

    Tried kalyana sambar it was really good!!

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman258 ай бұрын

    Very nice sir , Ivar sonna rasam method podunga sir

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj9458 ай бұрын

    Sema super bro. Very expert in samayal Anna.MAY GOD BLESS YOU DEENA BRO AND RAJAN BRO.

  • @jeromekrish5001
    @jeromekrish50017 ай бұрын

    ராஜன் செய்வதை விட அருமையான டிப்ஸ் டைமிங் சொல்லும் விதம் சிறப்பு. அனுபவம் மிக்கவர் வாழ்த்துகள் சார்

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h8 ай бұрын

    அரமையானசிக்கன்கரேவியைஅல்வாபோன்றசுவையுடன்அழகானவிவரக்குறிப்புகளுடன்தந்தராஜன்&தீனாஆகியோருக்குமனமார்ந்தநன்றிகள்!பாராடுகள்!!வாழ்க,வளர்கமணமுடன்,ருசியுடன்!!!,..அதே,...

  • @sakthiveltech1706
    @sakthiveltech17063 ай бұрын

    I just tried this receipe and It came out very delicious.... Yummy

  • @manickammanickam9848
    @manickammanickam984825 күн бұрын

    Sir unga samiyal romba ennaku pudikum..super sir

  • @Sindhu_Dharsan_Wings
    @Sindhu_Dharsan_Wings6 ай бұрын

    I tried it today.. it was awesome .. came out very well

  • @pradeepmani4751
    @pradeepmani47518 ай бұрын

    This is not coimbatore style dish but a commercial dish..

  • @sureshphilip1280

    @sureshphilip1280

    8 ай бұрын

    True'

Келесі