கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு, சும்மா சொல்லக்கூடாது அட்டகாசம்! CDK 1609 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Recipe by : Tmt. Manonmani
9952809354
Chicken Kuzhambu
Chicken - 3/4 Kg
Onion - 2 Nos.
Shallots - 100g
Tomato - 1 No.
Garlic - 10 Cloves
Ginger - A Small Piece
Cumin Seeds - 1 Tsp
Pepper - 1/2 Tsp
Cinnamon - 2 Piece
Cloves - 4 Piece
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Salt - To Taste
Turmeric Powder - 1/2 Tsp
Coriander Powder - 2 Tsp
Chilli Powder - 1 Tsp
Coconut - Half Shell
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #chickencurry
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 227

  • @RAJKAMALVS
    @RAJKAMALVS2 ай бұрын

    அடுத்து அக்காவின் கை பக்குவத்தில் மட்டன் கிரேவி காணொளி போடுங்க தீனா 😊

  • @saridha.13
    @saridha.132 ай бұрын

    கவுண்டம்பாளையம் சிறப்பு உணவு இன்னும் எவ்வளவு இருக்கு தெரியல்ல எல்லா ரெசிபியும் அருமையாக உள்ளது.சகோதரியின் சிரித்த முகம் யதார்த்தமான பேச்சி சூப்பராக உள்ளது.ஞாயிற்று கிழமை முடிச்சிட்டு திரும்பவும் சிக்கனை ஞாபகபடுத்திட்டீங்க கோடைமழை தூருது இதமான காற்று சுட சுட சுவையான மனோன்மணி சகோதரி செய்த சிக்கன் போல செய்து சாப்டா நல்லாத்தான் இருக்கும்.காரசாரமான சிக்கன் பதிவு😂விதவிதமான கேள்விகள் கேட்டு விளக்கம் குடுக்கும் தீனா சாருக்கு ரொம்ப நன்றி 🎉

  • @user-wc9gl3my7f

    @user-wc9gl3my7f

    Ай бұрын

    ஜம்முன்ருக்கு…எடுத்து சாப்புடுங்க….

  • @rowarss781
    @rowarss7812 ай бұрын

    தீனா கோழி குழம்பு அருமையா செய்து காட்டினார் நீங்கள் இருவரும் சமைக்கும் போது பேசிக்கொண்டே சமைப்பது சலிப்பு தெரியாமல் அருமையாக ரொம்ப பெருமையா இருக்கு இருவருக்கும் மிக்க நன்றி

  • @subsind1481
    @subsind1481Ай бұрын

    இந்த குழம்பை செய்து பார்த்தேன்......நிஜமாவே அருமையான ருசி......சாதம், இட்லி, தோசை எல்லாத்துக்கும் சூப்பர்......இதற்கு பாராட்டியே தீரணும்னு கமெண்ட் செய்கிறேன் தீணா சார்.......இவரின் ரெசிபி மிகவும் அருமையா எளிமையா இருக்கு.......இவரின் வேறு பல குழம்பு ரெஸிபிகளையும் முக்கியமாக மட்டன், முட்டை குழம்பு ரெஸிபிகளையும் போடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.........நன்றி......

  • @shakila7518
    @shakila75182 ай бұрын

    அழகிய சிரித்த முகத்துடன் நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் அழகே தனி, சிறந்த chef ஆக இருந்தாலும், அக்கா என்ற மரியாதையுடன் ரசித்து கேட்பது அருமை ஆக FIRST CLASS 👌👌👍

  • @christyjoy3288

    @christyjoy3288

    Ай бұрын

    Appropriate comment.God bless u

  • @masthanfathima135
    @masthanfathima1352 ай бұрын

    சகோதரி அவர்களின் புன்னகையுடன் சிக்கன் கிரேவி விளக்கத்தை சொல்லித்தந்தார் வாழ்த்துகள் சகோதரி. நமது அருமை தீனா அவர்கள் அன்புடன் விளக்கங்களை கேட்டு தெளிவு படுத்தியதற்க்கு நன்றி சார்.

  • @தமிழில்
    @தமிழில்2 ай бұрын

    வணக்கம் தீனா சார்..அக்கா நல்லா ருசியா பேசி ருசியா சமைச்சு ருசிச்சு ருசிச்சு சாப்பிட வாய்ப்பு இருக்குறதால அடிக்கடி போய் சாப்பிடுறீங்களா? .. கோயம்புத்தூர் பாஷையும் , பாரம்பரிய கோழிக்கறி குழம்பும் பத்து இட்லி சாப்பிட்ட திருப்தி கிடைச்சது.... இனிமேல் நான் கோழிக்கறி குழம்புன்னா அது கவுண்டம்பாளையம் சுவை தாங்க.....❤

  • @santhisanjeevi5294

    @santhisanjeevi5294

    2 ай бұрын

    ⁸⁹00

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 ай бұрын

    பறவைகள் பலவிதம் அதேமாதிரி தமிழ்நாட்டில் மெட்ராஸ் கோவை தஞ்சை மதுரை நெல்லை என ஒவ்வொரு மண்டலத்துக்கும் சமையல் செய்முறை வித்தியாசமாகிறது. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் எதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். மெட்ராஸ்ல செட்தோசை வடகறி கொத்துபுரோட்டா ஆப்பம் பாயா ஆம்பூர் பிரியாணி கொங்கு சந்தகை சம்பாரவை தயிர். தஞ்சை சாம்பார் கும்பகோணம் கடப்பா டிகிரி காபி. மதுரை புரோட்டா சால்னா. நெல்லை தூத்துக்குடி அவியல் சொதி உளுந்துகளி இடியாப்பம் நாட்டுக்கோழி குருமா மீன் குழம்பு செட்டிநாடு வெள்ளை பணியாரம் சிக்கன் வறுவல் சொல்லிக்கொண்டே போகலாம். சிக்கன் செய்து காட்டிய சகோதரி மனோன்மணிக்கும் பதிவு செய்த தீனா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @suseelarajan8730
    @suseelarajan87302 ай бұрын

    மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு கானேடு போடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu2 ай бұрын

    தீனா சார் இதுல ஏன் நம்ம கசகசாவும் ஒரு 10 முந்திரியும் சேர்க்கக்கூடாது கொஞ்சம் ரிச்நஸ் கிடைக்கும்ல உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rameshjoyful3327

    @rameshjoyful3327

    2 ай бұрын

    Coimbatore ல முந்திரி உபயோக படுத்த மாட்டோம்

  • @user-wc9gl3my7f

    @user-wc9gl3my7f

    Ай бұрын

    ஆமாங்க

  • @srinivasankathiresan1151

    @srinivasankathiresan1151

    28 күн бұрын

    அது அவரவர் வசதியை porutthathu

  • @indianbirdsakthi6908
    @indianbirdsakthi69082 ай бұрын

    மிக மிக அருமையான சிக்கன் கிரேவி செய்து அசத்திட்டீங்க சகோதரி நாங்க ஈரோடு பக்கம் எங்க வீட்டுலயும் இதேபோல மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி செய்வோம் நாங்க சிக்கன் மசாலா தூள் சேர்த்து செய்வோம் இனி இது போல செய்து சாப்பிட வேண்டும் நன்றிங்க தீனா சார் அப்புறம் செய்து காட்டிய சகோதரிக்கும் மிக்க நன்றிங்க

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevanАй бұрын

    அருமை., நல்ல கொங்குநாட்டு மொழியோடு கோழிக் குடிம்பு தயார் செய்வது பார்க்க அருமை.

  • @loganathansinnasamy6300
    @loganathansinnasamy63002 ай бұрын

    சார்/மேடம் சூப்பர்... சூப்பர்...தீனா சார் கோவைல‌ மட்டன் சாப்ஸ் ரொம்ப ஃபேமஸ்....மட்டன்ன வெட்டி கீறி தருவாங்க... எங்க வீட்ல‌ பச்சை செலவு அரைச்சு மட்டன் சாப்ஸ் பண்ணுவாங்க... டார்க் பச்சை கலர்ல இருக்கும்...ஆனா இப்ப மட்டன் சாப்ஸ் க்கு கறி வெட்ட தெரிவதில்லை...இந்தக்கா பண்ணுவாங்களான்னு கேட்டு அந்த ரெசிபி போடுங்க...

  • @senthamilselvi5475
    @senthamilselvi54752 ай бұрын

    மசாலா எண்ணெயில் வேகும் போது பச்சை வாசனை போகும் அதனால தண்ணீரில் வேக வைக்காமல் எண்ணெயில் வேக வைக்கும் போது வாசனை டேஸ்ட் நன்றாக இருக்கும்

  • @ekmdevi
    @ekmdevi2 ай бұрын

    This episode is very lively and the conversation between the sister and chef is really like the conversation between a real brother and sister.

  • @senthilnathank6163
    @senthilnathank6163Ай бұрын

    இந்த சகோதரியின் இயல்பான வட்டார மொழி பேச்சு அவரது சிக்கன் குழம்பைவிட அதிக சிறப்பு💐💐💐

  • @nagappanpethachi1633
    @nagappanpethachi16332 ай бұрын

    Cheff oru naal kooda Gap illama engalukku episodes adichu navuthureengale cheff we are very happy.❤

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி2 ай бұрын

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அன்பு திரு தீனா சகோதரருக்கும் இயேசுவின் நாமத்தின் மூலமாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நீடூடி வாழ வாழ்த்துகிறோம் ஆசீர்வதிக்கிறோம் ஆமென்

  • @doctorsampath
    @doctorsampath2 ай бұрын

    I made your chola soru and paruppu keerai kadaisal. It was amazing. I am from cbe too.

  • @krishnatuty2000
    @krishnatuty20002 ай бұрын

    I tried this recipe yesterday . Came out very well. That aroma no words to say... thank you 😊

  • @lakshmidevi2774
    @lakshmidevi27746 күн бұрын

    இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி.... உடனே சிக்கன் குழம்பு செய்தேன்... சொல்ல வார்த்தை இல்லை தீனா சார்... மனோன்மணி மேடம் மிக அருமை உங்களின் அந்த புன்னகையும் 😊கொங்கு தமிழும் இனிமை.... மொத்தத்தில் குழம்பு சுவையாக இருந்தது நன்றி இருவருக்கும் ....

  • @pavithrasaravanakumar1137
    @pavithrasaravanakumar1137Ай бұрын

    இன்று செய்து பார்த்தேன்... ரொம்ப சுவையா இருந்தது 💯👍🙏💐

  • @Bhavani8085
    @Bhavani8085Ай бұрын

    Short recap of the full video will be convenient and appreciated. I prepared this. Really it was awesome

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி2 ай бұрын

    அருமையான சகோதரிக்கு நன்றி நல்லா கலகலவென்று சிரித்து கொண்டே சமையல் செய்தாங்க அதுவே இன்னும் அதிக டேஸ்டா இருக்கும் கறிக்கொழம்பு 😀😄 இயேசுவின் நாமத்தின் மூலமாக சகோதரியும் அவரது குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கிறோம் நானும் என் குடும்பத்தாருமாக சேர்ந்து அனபு வாழ்த்துக்கள் 🤗

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke2 ай бұрын

    Vegku potato boil Pani add Pani inthe masal pothum super

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g2 ай бұрын

    Naan wait seithu ketka eruntha recepe Mouth watering thank you dheena❤❤

  • @premanathanv8568
    @premanathanv85682 ай бұрын

    கொங்கு நாட்டு ஸ்டைல் வீட்டு முறை சிக்கன் குழம்பு தனித்துவமான செய்முறை விளக்கங்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @aarthiarasa8352
    @aarthiarasa8352Ай бұрын

    இந்த குழம்பு செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல இருந்துச்சு, அக்கா அண்ணா நன்றி.என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்சிருந்து

  • @kirupashankar1161
    @kirupashankar1161Ай бұрын

    Kavundampalayathil A1 flavours bhai amma kai pakkuvam arumai. Avargal samaikavun seiyvar masala podi, pickles ella sirapana suvai.

  • @mariasuresh4156
    @mariasuresh41562 ай бұрын

    Very neat and simple recipe...The way of cooking so smooth....super sister and brother..Using of tomato was a big doubt....thanks for the question bro...and answer soo good by sister....enjoyed this a lot....keep going🎉

  • @preethashree759
    @preethashree759Ай бұрын

    Neega pota recipe laye etha recipe than rompa essyy eruthuchu etha na today try panni pathean vera level...😊😊

  • @mohana2186
    @mohana2186Ай бұрын

    This receipt was super delicious..I tried..and everyone liked it

  • @geetharani953
    @geetharani9532 ай бұрын

    Next mutton kulambu podugal mano akka❤

  • @harikrishnan8808
    @harikrishnan8808Ай бұрын

    I saw the preparation again. It's done so well n thank u.

  • @premaprema2562
    @premaprema2562Ай бұрын

    Super akka.i tried .it came well.Thank you

  • @jeyalakshmik6867
    @jeyalakshmik68674 күн бұрын

    Hi Deena sir, I tried this recipie today and it came out very well. Thanks Sir

  • @vijayakumarimunusamy1946
    @vijayakumarimunusamy1946Ай бұрын

    Hi Chef Deena! I tried this recipe over the weekend and my guests loved it, I served the curry with thosai and they liked the flavour so much. Thank you for inviting this aunty to your channel and showing us the authentic style of making a Kongu Nadu dish. Enjoyed watching & listening to your conversation and liked her explanation. Thanks again Chef !

  • @judyalex7359
    @judyalex73592 ай бұрын

    Chef dheena சார், Please இந்த மாரி நிறைய இடத்துக்கு போய் குக்கிங் போடுங்க. எனக்கு குக்கிங் ரொம்ப ரொம்ப புடிக்கும்.. அதும் இந்த மாரி different ஆ நீங்க போடுறப்போ நெறைய method தெரிஞ்சுக்க முடியுது சார் 👍🏻.. So இந்த type videos நெறைய போடுங்க sir👍🏻

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo2 ай бұрын

    Excellent. ..naanum ipadi thaan seiven

  • @asharafkhan3730
    @asharafkhan3730Ай бұрын

    Na ippadi than seiven chicken... Superb pa irukum.. Suda suda rice chapathi suda suda idily kuda semaiya irukum

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி2 ай бұрын

    சூப்பர் நல்லெண்ணெய் சேர்த்து செய்வது நல்ல ருசியாகவும் இருக்கும் என்பது உண்மையே நான் செய்யும் போது லெட் பீஸ் யை தவிர மீதி உள்ள கறி எல்லாம் சக்க மாதிரி இருக்கு கோழிகடையில முழு கோழி தான் வாங்கி வர்றேன் இளங்கோழியாதான் வாங்குறேன் கறி மட்டும் சக்க மாதிரி இருக்கு

  • @prrabhu

    @prrabhu

    Ай бұрын

    லெக் பீஸ் ,ரெக்கை மற்றும் தொடை பீஸ் எலும்போட இருக்கும் ஈஸியா வெந்துரும். எலும்பே இல்லாத சதை பகுதி நல்லா வேகாது, ரொம்ப நேரம் வெந்தா சக்கையா ஆய்டும். அதுக்கு அந்த கறிய நல்லா சின்னதா வெட்டி வாங்கணும் . சமைக்கும் போது தண்ணிய சூடு பன்னி ஊத்தனு.. செஞ்சு பாருங்க

  • @kanchana3108
    @kanchana310822 күн бұрын

    Madam pls post ratha poriyal, kudal kulambu receipes

  • @vijaydhodmane2025
    @vijaydhodmane20252 ай бұрын

    Good morning cheff... You are my inspiration sir,,

  • @vijayalakshmianbalagan7616
    @vijayalakshmianbalagan76162 ай бұрын

    Superb, style of cbe, this is how I make in my home as well. Yummy.

  • @sabrinadsouza4816
    @sabrinadsouza4816Ай бұрын

    I tried this chicken curry for my family and they loved it. Thank you for sharing the recipe.

  • @arunjoseph3293
    @arunjoseph3293Ай бұрын

    Really good taste,easy to make ..the way explained it is easy for all to cook

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam89792 ай бұрын

    Really it's very nice and delicious 😊😊

  • @SrirajarajeshwariTraders-yf6zd
    @SrirajarajeshwariTraders-yf6zd13 күн бұрын

    Mrs manonmani namma traditional naatu koli kulambu milagu atti eppadi seivomnu video podunga

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans2 ай бұрын

    Erode la mutton chops kulambu famous sir.. anda recipe pathi kelunga

  • @geetharani953
    @geetharani9532 ай бұрын

    Nanum beriyaniku mattum than yalakai poduven mano akka❤

  • @chidambaramn7327
    @chidambaramn732724 күн бұрын

    ஏம்மா இப்படி வளவளன்னு பேசிகிட்டே இருக்கிறீங்க

  • @kaliesar
    @kaliesarАй бұрын

    Super kovai slang 👌then simple recipe let me try this then I will comment akka, n dheena sir

  • @bhuvaneswariramaswamy3433
    @bhuvaneswariramaswamy34332 ай бұрын

    Could you kindly inform the list of snacks items and rates of snacks that manonmani sister sell....

  • @MsSunmoon123
    @MsSunmoon1232 ай бұрын

    After seeing this Akka only I started watching Dheena channel Akka if you rocking😊

  • @Vijiselvan89
    @Vijiselvan89Ай бұрын

    வணக்கம் தீனா சார் திருநெல்வேலி கோவில் கொடை விழா மட்டன் குழம்பு கறி கூட்டு சாப்பாடு ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளஸ் ரொம்ப மிஸ் பண்றறோம் எங்க ஊரு ஸ்பெஷல் அது

  • @sumithrathra5512
    @sumithrathra5512Ай бұрын

    Super sir . Akka Kai manathla mutton kulambu podunga

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3bАй бұрын

    செய்தோம், ருசித்தோம்.... இதமான சுவை... அருமை 👌❤நன்றி 🙏

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki2 ай бұрын

    Thanks Chef for introducing unique dishes to non TN folks.

  • @radhababu7140
    @radhababu7140Ай бұрын

    Unga thedal arumai deena sir

  • @sangeethav5801
    @sangeethav580114 күн бұрын

    Today prepared this gravy. Very tasty 😋😋😋. Thanks for your simple and tasty recipe 😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808Ай бұрын

    Well done with Chicken in Gravy.keep it up. Thanks.

  • @rajbabu4177
    @rajbabu4177Ай бұрын

    கசகசா, முந்திரி, உடைத்த கடலை சேர்க்காத குழம்பு, செய்தேன், சுவைத்தேன், அருமையான ருசி.

  • @ruthvikaschannel4371
    @ruthvikaschannel437118 күн бұрын

    Mutton kuzhambu receipe podunga anna

  • @Sagayaraj-np9sc
    @Sagayaraj-np9scАй бұрын

    தீணா செய்ற சமையலை பார்க்கமுடியல நீ போடுற எழுததான் பார்க்கமுடிது

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay96832 ай бұрын

    Awesome super I like it Anna 🇮🇳👌👍🙏

  • @kavithakannan1988
    @kavithakannan19882 ай бұрын

    hi chef pls explore nagercoil recipes too.. our wedding feast is exclusive.. it's a request

  • @user-vy3jj7el3l
    @user-vy3jj7el3lАй бұрын

    Akka superb want to More recipes.thank you sir

  • @shanthkannan3858
    @shanthkannan38582 ай бұрын

    apdiye akka va mutton kulambu, kudal kulambu, aatu kaal soup senju kata sollunga.... Erode coimbatore manam romba miss panren pa!

  • @Michelle60921
    @Michelle609212 ай бұрын

    Very nice recipe.

  • @anithabiju
    @anithabiju5 күн бұрын

    Good evening Dheena sir. Will you please teach us how to make coimbatore style kalan biriyani? Thank you in advance.

  • @syedfaridha3896
    @syedfaridha38962 ай бұрын

    Aduthu Gaundapalayam meen kozhambu podunga

  • @user-ut3pt6no6o
    @user-ut3pt6no6o23 күн бұрын

    Amma nengal sonnathu Pol meen kolambu vechen super

  • @vasukijayabalan8732
    @vasukijayabalan873216 күн бұрын

    உங்கள் சமையலும்அழகுபேசரவிதம்அதைவிஅழகு

  • @santhisubramanian4446
    @santhisubramanian444624 күн бұрын

    Nan seithen arumaiyaga erunthathu.

  • @sowmiyavignesh
    @sowmiyavigneshАй бұрын

    best chicken gravy i have tired it ❤️❤️thank u for best recipe 🙏

  • @nadarajahkulasekaram9760
    @nadarajahkulasekaram97602 ай бұрын

    Hello chef! I highly appreciate and enjoy your episodes. I invite you to Sri Lanka to enjoy some Sri Lankan recipes

  • @user-mz6zx3it8s
    @user-mz6zx3it8sАй бұрын

    Pakkum pothu sapdanum pola erukuma enaku chicken pudikathu but unga video pakkum pothu yummi chicken gravy super ma

  • @harikrishnan8808
    @harikrishnan880814 күн бұрын

    The more n more that I see, I get a good lliking on this Chicken Curry recipe. Keep it. Up.

  • @meena599
    @meena599Ай бұрын

    Simple and neatly presented ❤

  • @shivaprakash5197
    @shivaprakash51977 күн бұрын

    Gounder veetu meen kulambu try pannunga

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk2 ай бұрын

    சொல்லும் போதே‌‌ நாவில் எச்சில் ஊறியது 😊. ஒரம்பரைகாரங்க வந்தால் சட்டுனு செஞ்சிடலாம்😋

  • @adhiyamaanpon4168
    @adhiyamaanpon41682 ай бұрын

    Vanakkam dheena maapla..Kovai la irunthu !!@

  • @emmuelizabeth5274
    @emmuelizabeth5274Ай бұрын

    Sundakkai kolambu recipe podunga

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1guАй бұрын

    SO CUTE. BROTHER AND. SISTER COMBO PLEASE ENNAIYUM UNGALODU SERTTHKONGO LOVE YOU DHINA. BROTHER 😂😂😂❤❤❤❤❤❤

  • @pubggurunadha8368
    @pubggurunadha83682 ай бұрын

    Chef ஸ்ரீரங்கம் கோவிலோட சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க Please

  • @GuruG04
    @GuruG042 ай бұрын

    அருமை

  • @IR2064
    @IR20642 ай бұрын

    Hi sir coimbatore fish kulambu recipe podunga sir .

  • @Sabikannadasan
    @SabikannadasanАй бұрын

    சிறப்பு

  • @chezian893
    @chezian893Ай бұрын

    Indha akka pesaratha kekkave azhaga irukku

  • @jayashrinivasan
    @jayashrinivasanАй бұрын

    I Tried this chicken gravy it's super awesome.. tasty....😮😮

  • @kiruthikacooks
    @kiruthikacooks2 ай бұрын

    Mouth watering recipe.Fennel seeds missing in ingredients list.

  • @kayalganesan1998
    @kayalganesan19982 ай бұрын

    Good morning sir 🌻🌞

  • @user-vx5po5yu9z
    @user-vx5po5yu9z2 ай бұрын

    Super enga vetlaum ethu mathri than seivom coimbatore

  • @KSKAMBIKA
    @KSKAMBIKA2 ай бұрын

    Mutton kuzhambu podu nga sir....eantha sister kida😍

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd2 ай бұрын

    Iron vessels toxic produce pannuma food athele vittal health pathipakkuma how to handle iron vessels maintenance panduvathu video podunka sir 🎉❤

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462Ай бұрын

    Superb. Brother can we use half kg chicken also

  • @ladyslikes3007
    @ladyslikes30072 ай бұрын

    தீனா சார் உங்க சமையல் எல்லாமே சூப்பர் உங்ககிட்ட பேசனும்னு எனக்கு ரொம்ப ஆசை உங்க போன் நெம்பர் கிடைக்குங்களா நான் பிரியாணி நல்லா செய்வேன் உங்க சேனல்ல எங்க சமைடல் போடுவீங்களா

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal2 ай бұрын

    Chicken gravy is excellent 👌

  • @lakshmisoundari1834
    @lakshmisoundari1834Ай бұрын

    Super akka I tried this super

  • @aaryamom7481
    @aaryamom74812 ай бұрын

    Mutton ativekirathu seiya solunga tz coimbatore famous than chicken

Келесі