நான் யார்? Who am i? Sri Bagavath

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... ஸ்ரீ பகவத் மிஷன் , ஞானத் தெளிவு பெற ஞான முகாம் நடத்துகின்றது. இம்முகாமில் ஞானம் , முக்தி, அகம் , புறம் (மனம்) , நான் யார், மனோலயம் , மனோநாசம் , கர்மா , உறுதிப்படுத்துதல் ஆகிய தலைப்பில் உங்களுடன் உரையாடல் நடை பெறும் . முகாமின் விவரைத்தை அறிந்து கொள்ள 97904 18421 , 99942 05880 , 97891 65555
Sri Bagavath Mission conducts Enlightenment retreat regularly. The camp covers various topics such as Enlightenment ,Liberation , Psychological mind, Physical Mind, Manolaya, Manonasa, Who Am I , Karma , Confirmation etc . Discussions are given more importance in this course. Contacts for details 97904 18421 , 99942 05880 , 97891 65555

Пікірлер: 69

  • @viswanathanvadivu
    @viswanathanvadivu11 ай бұрын

    🙏கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும் இரண்டுமே மனம் தான்! அப்ப, மனம் தான், நான். மனமற்ற நிலையில் இருப்போர்க்கு கேள்வியே வராது. மனமற்ற நிலை சமாதி நிலை. 🙏

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj13408 күн бұрын

    உணர்வு நிலை, நினைவு நிலை, உணர்வு நிலை யிலிருந்து எழுச்சிபெற்றது நினைவு நிலை ஒன்றிலிருந்து தோன்றிய மற்றொன்று அதாவது நினைவால் நான் என்ற தன்னை நினைவால் தானே சரிபடுத்திக்கொள்ள போராடுவது மனதில் ஏற்படும் குதர்க்க நிலை என்பது தெளிவாகின்றது அய்யா.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor7289 ай бұрын

    நான் என்று எங்கும் எதுவும் இல்லை என்று அறிந்தவரை உண்மையை அறிந்தவர்கள் ஆவார்.

  • @padmakumarandoor728

    @padmakumarandoor728

    7 ай бұрын

    நான் என்பது மொழி ஆகவே அதனை கடந்து உள்ளே சென்றால் இருப்பது மௌனம் மட்டுமே ஆகும். அதாவது மனம் என்பது வெறும் மொழி ஆகும். மொழி பிறக்கும் போது உங்களுடன் அது இல்லை. அது வெளியே இருந்து பெறப்பட்டது ஆகும். மொழி நீங்கள் இல்லை அது வெறும் கற்பனையே.

  • @mohamadibadulla1407
    @mohamadibadulla14079 күн бұрын

    அமைதியடைந்த ஆத்மாவே நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே திரும்பிச் செல் (அல் குர்ஆன்)

  • @ramum9599
    @ramum95993 ай бұрын

    மனிதப்பிறவிக்கே இந்த ஆன்மிக ஆய்வும் ,,முடிவும் முடியும் என்பதால்தான் வள்ளுவர் இறையருளைப் புகழ்கிறார் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    ரமனர் கூறியது சரிதான் அஞ்ஞான நாசமே ஆத்ம சொரூபம் இது உணர்ந்தவர்களுக்கு தான் புரியும் அஞ்ஞானிகளுக்கு புரியாது . ஆத்மா ஆனது ஆசை பற்று அஞ்ஞானம் தன்நிலை உனராமை அறியாமை மாயை என்னும் மாயவலையில் நான் எனும் அகங்காரத்தோடு பின்னி பிணைந்து மூடப்பட்டுள்ளது இதை வேர் அருக்க தன் நிலை உணர வேண்டும் நான் யார் என்று உணர வேண்டும் இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை அகம் சார்ந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும் எல்லா வற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வெண்ணை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஆத்மாவில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து திக்கு திசைகள் அற்ற நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது ஆத்மாவை அறிந்நவருக்கு தான் புரியும் அஞ்ஞானிகளுக்கு தன் நிலை உணராதவர்களுக்கு புரியாது. (அகத்தில் எல்லா வற்றையும் ஆராய்ந்து தெளிந்து ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் அனாதி நிலையில் காலத்தையும் நேரத்தையும் தன்னையும் சம ஆதி(சமமான ஆதி நிலை பிரம்மம்)மாராத நிலையில் உள்ளவனே ஆத்மாவை கொண்டு ஆத்மாவை அறிந்தவன் இதுவே நான் யார் ஆராய்ச்சியின் பூரணத்துவம். தன் நிலை உணராத அஞ்ஞானிகளுக்கு இது புரியாது. .

  • @mdrasik1050

    @mdrasik1050

    8 ай бұрын

    👍👌

  • @ramum9599
    @ramum95993 ай бұрын

    எண்ணத்தை தியானத்தால் குறைத்தால் மன அமைதி கிட்டும் என்பது ரமணரின் உபதேசம் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ramum9599
    @ramum95993 ай бұрын

    ஈகோ எனும் அகம்பாவம் ஒழிந்தாலே ஆன்ம ஒளி தெரியும் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @saumgopal
    @saumgopal11 ай бұрын

    சரியானதாகவும் தெளிவாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.🙏🙏

  • @93441253
    @93441253Ай бұрын

    ayya is great living legend..

  • @shivakumarramanathan4261
    @shivakumarramanathan42614 жыл бұрын

    மிகவும் அருமை, உண்மையில் ஐயா அவர்கள், தான் உணர்ந்ததை, மிகவும் தெளிவாக கூறுகிறார், தேடுபவருக்கு ஐயா, ஒரு விடிவெள்ளி. நமஸ்காரம், மிக்க நன்றிகள்...

  • @sightssounds1969

    @sightssounds1969

    Жыл бұрын

    unmai

  • @ramum9599
    @ramum95993 ай бұрын

    ஐயா விளக்கத்துக்கு விளக்கம் அருமை அலசல் !!!!🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-vk5ml
    @RaviKumar-vk5ml4 ай бұрын

    எண்ணங்களையும் உணர்வுகளையும ஒன்றாக காண்பது சுயதரிசனத்திற்கு உதவாது

  • @RasuMadurai
    @RasuMadurai3 жыл бұрын

    அருமை, நான் என்ற வெளிப்பாடு தானே முடிவுக்கு வரக்கூடிய ஒரு இயக்கநிலை

  • @0321guna

    @0321guna

    3 жыл бұрын

    I

  • @0321guna

    @0321guna

    3 жыл бұрын

    I 👕

  • @0321guna

    @0321guna

    3 жыл бұрын

    I

  • @sudhagar-me5686
    @sudhagar-me56862 жыл бұрын

    Crystal clear sir🙏🙏Thank you😍

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது ஆசை பற்று மாயை என்னும் வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெற்றிடம் நிலைகொண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை தியாநித்து தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இது தான் பிரம்ம நிர்வாணம் ஜீவன் முக்தி நிலை ஆன்ம சாட்சாத்காரம். (இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும். ) இது தான் நான் யார் ?ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.

  • @manayilbremdoss7840

    @manayilbremdoss7840

    Жыл бұрын

    பரவச நிலையை அடைந்துவிட்டதாக தெரிகின்றன

  • @somusundharm9946
    @somusundharm99463 жыл бұрын

    சிறப்பான தெளிவான விளக்கம்

  • @enjoyment1563
    @enjoyment15633 жыл бұрын

    great.......

  • @lakshmananrajagopal9648
    @lakshmananrajagopal96483 жыл бұрын

    Super explanations. Very helpful.

  • @yesicanhearyouclemfandango
    @yesicanhearyouclemfandango4 жыл бұрын

    These videos are invaluable treasures.

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d74412 жыл бұрын

    Thank🙏

  • @balun872
    @balun872 Жыл бұрын

    Excellent

  • @dhandayuthapanikrishnan3896
    @dhandayuthapanikrishnan38962 жыл бұрын

    Thanks iyya

  • @Renu_2477
    @Renu_24772 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @balajibalathasan2187
    @balajibalathasan21873 жыл бұрын

    மகிழ்ச்சி ஆனந்தம்.. நித்ய ஆனந்த நன்றி ஐயா..

  • @balun872
    @balun872 Жыл бұрын

    34min to end is the essence.

  • @saishraj4636
    @saishraj4636 Жыл бұрын

    Nan kadavulin kulanthai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visalakshisubramaniyam5451
    @visalakshisubramaniyam54514 жыл бұрын

    ஞானி என்று உணரமுடிகிறது.அவர்களைப்பற்றி சொல்லக்கூடிய அருகதை சாதாரண மக்களுக்கு இல்லை.வணங்குகிறோம்🙌🙏

  • @auroacupuncture210

    @auroacupuncture210

    4 жыл бұрын

    ஞானி கூட சாதரன மனிதன்தான்

  • @visalakshisubramaniyam5451

    @visalakshisubramaniyam5451

    4 жыл бұрын

    உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள் எடுத்துக் கூறாமல் எப்படி சக மனிதர்கள் அறிய முடியும்?

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI5 ай бұрын

    👌👍

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Жыл бұрын

    We cannot see the 'light' but what we see is the reflection of the light.As a human being, it is our responsibility to attain purity of thought and simplicity in life. To refine our mind and attain simplicity we need practice.Please suggest some methods.I am not bothered about existence of soul or otherwise.I need simple guidance from you Guruji Bagawath sir

  • @sriramakrishnarenomate2262
    @sriramakrishnarenomate22622 жыл бұрын

    பகவத் அய்யா நீங்கள் ஏமாறாமல் இருக்க நீங்கள் இல்லாமல் இருங்கள் ..நீங்கள் வெளிப்படாமல் சும்மா இருங்கள் ஏன் இப்பிறவியை இந்த வேஸ்ட் செய்றங்கள்..

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 Жыл бұрын

    புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி தன்னை அனாதி என உனரும் போது ஏற்படும் நிலை தான் நான் யார் இந்த நிலைக்கு தன்னை தான் உனருபவன் எவனோ அவன் தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான்.

  • @thiruppathichelliahambalam4019

    @thiruppathichelliahambalam4019

    Жыл бұрын

    ஐயா சொல்வதை நன்றாக புரிந்து கொள்ளவும்

  • @sivavipulan5231

    @sivavipulan5231

    Жыл бұрын

    @@thiruppathichelliahambalam4019 அய்யா ஏன் மற்றைய மகான்களை விமர்சிக்கிறார்? தனது புரிதலை மட்டுமே சொல்ல வேண்டியது தானே! ரமண மகரிஷிகளின் உபதேசம் தனக்குப் புரியவில்லை என்பதற்காக அவர் இரட்டை நிலைப்பாடு எடுத்திருந்திருக்கிறார் என்று விமர்சித்து cheap popularity அடைய முயலக்கூடாது!

  • @BalaMurugan-xm9tx

    @BalaMurugan-xm9tx

    Жыл бұрын

    ஹார்மோனியத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஒலி தானே வரும் இசையா வரும்?? சரி தன்னையே ஞானி என்று கூறிக்கொள்பவரிடம் கேள்வி கேட்கக்கூடாது ..

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    Жыл бұрын

    ​​@@sivavipulan5231வர் ஞான புரிதல் இல்லாதவர் குழப்பவாதி தன்னை மிகைப்படுத்தி காட்ட முயல்கிறார் .

  • @dhamodharanharidas1039

    @dhamodharanharidas1039

    11 ай бұрын

    மன்னிக்கவும் சகோதரி இவர் என்ன சொல்ல வருகிறார்..

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly3 жыл бұрын

    Super explanation about Naan. Thank you Guruji.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Жыл бұрын

    🙏🙏🙏

  • @malenimanikkam8134
    @malenimanikkam81343 жыл бұрын

    🙏💓💓💓

  • @RaviKumar-vk5ml
    @RaviKumar-vk5ml4 ай бұрын

    ்what is the explanation for rebirth, which has been proved by many incidents. Which takes rebirth? Knowing the temporary nature is not the purpose of life. Afraid or not willing to know the Truth.

  • @s.saravanansaran959
    @s.saravanansaran9599 ай бұрын

    Intha udalum nan illai manamum nan ilai enamum nan illa athmavum nan ilai .ethuvu ne ila udal celgalal anathu athi entha cell gal ne ethum illai..

  • @vaimudha85
    @vaimudha853 жыл бұрын

    "இனியாவது..." சமகாலத்தோரே...! நவநாகரீக யுகத்தில் புகைப்பட முகத்தில் கூட புன்னகை தொலைத்த தலைமுறை ஒன்று தயாராகி வருகிறதே இன்று ஏன்...? ஆம் பசிக்கும் இரைப்பையில் பருக்கை போடுவதே பெரும்பாடாக இருப்பதால் வசிக்கும் இதயத்தில் இருக்கை போடுவது நிரப்ப படாத வெறும்கோடாக உள்ளது.. ஆதலால் வரலாறு பக்கங்களில் எழுதி வைக்க எவரும் இல்லை என்பதால் புழுதி படிந்து புற்று வளர்கிறது... மனிதா நீ.. சுடுகாட்டு சாம்பலின் அளவுகூட்டவோ இடுகாட்டு மேட்டில் மலரை நாட்டவோ மட்டும் பிறந்தவன் அல்ல.. கட்ட பொம்மனை கம்பரை வள்ளலாரை தெரசாவை கலாமை நீ படித்தாய் அது போல கொள்ளுபேரன் உனைப் படிக்க நீ எதை படைக்க போகிறாய்? இளைஞனே இனியாவது இலக்குக் கொள்..! அல்லது மனித இனத்திலிருந்து நீ விலகிக் கொள்..! -வைமுதா-

  • @manayilbremdoss7840

    @manayilbremdoss7840

    Жыл бұрын

    அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார் உங்களை இவ்வாறாக பாதிக்குமென்று

  • @balasubramaniamify

    @balasubramaniamify

    10 ай бұрын

    கடலை பருப்பி ஓன்றை வாங்கி யாருக்காவது தருக ...அப்ப நம் நான் என்ன செய்யுது ...வாங்குபவன் நான் என்ன செய்யுது என்பதை பிரபஞ்ச நான் சொல்லும்...பிரபஞ்சத்திற்கு நான் உண்டா ?கடளை பருப்பி என்பதன் நான் பிரபஞ்ச நானின் ஓரு துளி தானே ...என்னடாம்மா இது நான் ஞானி ஆகிவிட்டனா

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur10 ай бұрын

    ஆன்மாவைப் பற்றிய உங்கள் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை குட்டையை குழப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்

  • @pechiappandurai6834
    @pechiappandurai68342 жыл бұрын

    அபத்தமான, அரைகுறையான, குழப்படி யான விளக்கம்.

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    Жыл бұрын

    இவர் ஞானம் அடையாதவர்.

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 Жыл бұрын

    நான் யார்? இந்த கேள்வி முல்லில் வீழ் ந்த துனியை பிரித்து எடுப்பது போல தன் ஆன்மாவை இந்த மாயையயில் இருந்து தன்னை தான் பிரிந்து பார்க்கும் போது. தன் உள் எழும் கேள்வி.

  • @manayilbremdoss7840

    @manayilbremdoss7840

    Жыл бұрын

    மிகவும் குழப்பமாக உள்ளீர்கள்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Жыл бұрын

    மிகவும் இழுவையாக பேசுகிறீர்கள் போரடிக்கிறது

  • @s.saravanansaran959
    @s.saravanansaran9599 ай бұрын

    Intha udalum nan illai manamum nan ilai enamum nan illa athmavum nan ilai .ethuvu ne ila udal celgalal anathu athi entha cell gal ne ethum illai..

Келесі