Sri Bagavatha Ayya’s path for Liberation is very simple. His definition of the Enlightenment is simple to understand. He says that we have born with the Liberation and it is still with us. Our acquired Intellect only blocks our Freedom or Liberation”.
Пікірлер
அகம்-அறிவாகிய நான்=விடுதலையான மனம். புறம்+அறிவாகிய நான்=நிகழ் காலத்தில் வாழ்தல்.
Superb ayya...
புற இயக்கம் என்பது நான்.அக இயக்கம் என்பது எண்ணங்களும் உணர்வுகளும் வந்து போகிற இயக்கம்.இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று இடையூறு இன்றி இயங்குவதே சரியானது.
34:00
Arumai ayya
🙏
Very clear explanation 👌
Sema Ayya... The core content is explained... Thanks to Editor
எனக்கு ocd.. Marrige அப்பறம்.. மனைவி துரோகம் பண்ணிட்டா சேந்து வாழனுமா. இல்லை பிரிஞ்சி போகணுமா.. ஒட்டிட்டே இருக்கு 9 year
Being attached or judgemental or resistant with your mind is against liberation.
😎🇮🇳💟💐🙏
Clear mind
🙏🙏🙏
😎🇮🇳💐🙏
😎🇮🇳💐🙏
😎🇮🇳💟💐🙏
Super Ayya 🙇♀️
😎🇮🇳💟💐🙏
Well said......thank you....🎉
God bless you are god
arumai ayya 🙏🙏🙏
Excellent and very useful information for Me Thankyou💐
arumai madam
இந்த மூச்சுப் பயிற்சியினால் நான் நன்கு பலன் அடைந்து உள்ளேன் ஐயா உமக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Super simple Philosophy
சரவணன் அய்யா சொன்னது போல் நம்ப என்ன நினைத்தோம் என்பதை விட என்ன செயல் ரீதியாக செய்தோம் என்பது தான் பிரதானம் , செயல் தான் நமக்கு பேருவாங்கி தருமோ தவிர நான் இத செய்யலாம் என்று நினைத்தேன் அத செய்யலாம் என்று நினைத்தேன் இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று நினைத்தேன் என்பதெல்லாம் நினைப்பது மட்டும் தான் செயல் ரீதியான மாற்றமே உண்மையான மாற்றம்.
நியூட்டன் ஒரு ஞானியா ?😮🧐🤔
conversation and cosupsion of bio magnetism is mind vethathiri Maharsh
இன்பம் துன்பம் பயம் கோவம் எல்லா வகையான உணர்ச்சிகளுமே அனுபவங்கள் தானா, அனுபவம் என்றால் இத்தனை நாள் நான் வேறு என்று தான் நினைத்து கொண்டிந்தேன், தவறு செய்தால் தான் அனுபவம் மீண்டும் செய்யாமல் இருக்க என்று தான் நினைத்து கொண்டிந்தேன், இது புதுசா இருக்கு.
Observe without observer and be the change that you want to see in this world.
Just be yourself.But accept people as they are.
Keep busy in puram.Accept everything as it is in Agam.
Acceptance is the key to change.
Thank you
நல்லது ஐயா பேசும் போது இடையில் வரும் வீடியோவில் வரும் சத்தம் வருவதில்லை நன்றி
Who are you how you have good wisdom
Introvert irukkuravanga veliya sithikka rompa kastam atharkku soulusion sollunga
உடலில் உயீர் எங்கு உள்ளது அறிவு எங்குள்ளது கொஞ்சம் பகிரவும்
மிகவும் அருமையான பதிவு!
Thank you ayya🎉🎉
Human also like a water ,water has no state ,It take shape where we keep the water. Humans also constantly change their roles based on circumstances and people around . Like green shirt, red shirt, long hair, etc. Car Karan,cycle Karan, palkaran, Is it write.
Mgr voice
Silapathigaram,kadal
Silambam
எனக்கு 7 இயர் ocd.... முடில சார்.....
அகம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத தாமாக வரும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்.புறம் என்பது நமது கட்டுப்பாட்டில் உள்ள சிந்தனை மற்றும் செயல்.அகத்தில் வருவதையும் போவதையும் முழுமையாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.
Full video pls...