அன்றாட பிரச்னைகளை எதிர் கொள்ள நீங்கள் கூறும் தீர்வு Solution to day to day problem Sri Bagavath

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... ஸ்ரீ பகவத் மிஷன் , ஞானத் தெளிவு பெற ஞான முகாம் நடத்துகின்றது. இம்முகாமில் ஞானம் , முக்தி, அகம் , புறம் (மனம்) , நான் யார், மனோலயம் , மனோநாசம் , கர்மா , உறுதிப்படுத்துதல் ஆகிய தலைப்பில் உங்களுடன் உரையாடல் நடை பெறும் . முகாமின் விவரைத்தை அறிந்து கொள்ள 97904 18421 , 99942 05880 , 97891 65555
Sri Bagavath Mission conducts Enlightenment retreat regularly. The camp covers various topics such as Enlightenment ,Liberation , Psychological mind, Physical Mind, Manolaya, Manonasa, Who Am I , Karma , Confirmation etc . Discussions are given more importance in this course. Contacts for details 97904 18421 , 99942 05880 , 97891 65555

Пікірлер: 55

  • @suyamlimgan8837
    @suyamlimgan88372 жыл бұрын

    அனுஷ்டான ஆன்மீகம் மற்றும் ஜீவன் முக்தர்களாக நாம் வாழ்வது எப்படி? என்பதை பற்றி இவ்வளவு தெள்ளதெளிவாக ஐயாவை தவிர யாராலும் விளக்க முடியாது பிரதிபலிக்கும் கண்ணாடி எந்த பிம்பத்தையும் தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்வதில்லை அதுபோல் இந்த உடம்பாகிய கண்ணாடி உள்ளது என்ற அறிநிலையில் இருந்தால் போதும் ஐயா உங்களை குருவாக அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @subramanianramamoorthy456
    @subramanianramamoorthy4562 жыл бұрын

    His advice is much relevant and eternal Truth

  • @pandianveera5154
    @pandianveera5154 Жыл бұрын

    ஐயா நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் அற்புதங்கள் அதிகம் ஒளிந்துள்ளது பிரபஞ்சம் பேசியது போல் உள்ளது எத்தனை எத்தனை ரத்தினச் சுருக்கமாக நீங்கள் கூறியது என் மனதில் பெரிய பாராங்கல்லை இருந்ததை வைத்து விட்டீர்கள் அதை நான் என்றென்றும் பயன்படுத்தி என்னுடைய மனநிலையை நார்மலாக வைத்துக் கொள்வேன் எதையும் நாம் எடுக்கும் வேண்டாம் கொடுப்போம் வேண்டாம் அதில் வரும் அதில் போகும் என்ற ஆர்மோனியப் பெட்டிக்கு சொன்ன உடனே வாழ்க்கைக்கு பெரிய உதாரணமாக இருக்கும் என்பதை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் இது உண்மை ஞானப் புரிதல் என்பது நீங்கள் கூறியதை இலிருந்து தான் நான் புரிந்து கொண்டேன் ஞான புரிதல் ஞானி என்பது உண்மை தெரிந்து கொண்டேன் வாழ்க பல்லாண்டு வாழ்க உங்கள் புகழ்

  • @vatchaladevi829
    @vatchaladevi8293 жыл бұрын

    ஆழ்ந்த கருத்தை புத்திக்கும் மனதுக்கும் புரியும் படியான எளிமையான வார்த்தைகள் கொண்டு அருமையான பதிவு... மிக்க நன்றி...🙏🙏🙏

  • @asokanp39

    @asokanp39

    2 жыл бұрын

    Iuuuvhuiuuiuuuuuyuiuuuuiyuuuyuuuuuuyuiuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuu7uuuu7uuv7uluvûl7vuu

  • @anandakumarsanthinathan4740
    @anandakumarsanthinathan47404 жыл бұрын

    Very deep, very insightful, yet beautifully explained in simple words. Pranams, great master.

  • @vvasanthamani8425
    @vvasanthamani84254 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம். ஐயா வாழ்க பல்லாண்டு. வேலன்

  • @gurumoorthy6274

    @gurumoorthy6274

    Жыл бұрын

    I love you

  • @vijayabaskerj91
    @vijayabaskerj914 жыл бұрын

    Realy a great speak l think I.

  • @CoconutIndia
    @CoconutIndia2 ай бұрын

    Wonderful ayya. Thanks

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste96764 жыл бұрын

    🙏🌹Nanri ayya 🌹🙏

  • @BalaBanu-pv4ze
    @BalaBanu-pv4ze8 ай бұрын

    அய்யா காலை வணக்கம் தங்கள் காணோலியை தொடர்ந்து கேட்டு வருகிறேன் தாங்கள் மதுரை வரும்போது தகவல் தரவும் நன்றி மேலும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து உதவிடு மாறு அன்புடன் வேண்டுகிறேன் அய்யா அறிவும் புத்தியும் ஒன்றா? புத்தி நல்லது கெட்டதை உணர்த்துமா ? திருடனை பற்றி கூறினீர்கள் திருடனுக்கு புத்தி அறிவுரை கூறுமா அல்லது திருடுவதற்கு ஐடியா தருமா அல்லது நல்லது கெட்டதற்கு நடுநிலை வகுக்குமா தயவு செய்து விளக்கம் தரவும்

  • @sivasamik6899
    @sivasamik68995 ай бұрын

    Car example is fine. 👌

  • @jayakumar-ho8vp
    @jayakumar-ho8vp4 жыл бұрын

    Migavum payanulla dhaghaval iyya mikka nandri

  • @gunasekaranponnusamy2909
    @gunasekaranponnusamy2909 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா. ❤

  • @streettalks5913
    @streettalks59132 жыл бұрын

    great, life saving, enlightening. may your tribe grow.

  • @kathar.moitheen.kather.moi6200
    @kathar.moitheen.kather.moi62002 жыл бұрын

    ஐயா. தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

  • @palanisamym6005
    @palanisamym60053 жыл бұрын

    நன்றி ஐயா🙏💕

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 Жыл бұрын

    நன்றி ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி ஐயா

  • @BANI1976
    @BANI19764 жыл бұрын

    Very very good masters 🙌🙏

  • @purusothamanbk9617
    @purusothamanbk96174 жыл бұрын

    Thank you sir...

  • @selvarama7077
    @selvarama70772 жыл бұрын

    Vazhga valamudan

  • @imsukuofficial
    @imsukuofficial4 жыл бұрын

    Super sir thanks

  • @sandesanthosh5499
    @sandesanthosh54992 жыл бұрын

    அருமையான விஞ்ஞானபூர்வ விவரங்கள!

  • @user-rf7db6vt1g

    @user-rf7db6vt1g

    2 жыл бұрын

    மனப்பிரச்சனை ஏற்ப்படும் போது உங்கள் உரையாடல் கேட்டால், தெளிவு கிடைக்கிறது, மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @mohang3055
    @mohang30554 ай бұрын

    Nice

  • @kengatharankumaran8760
    @kengatharankumaran876010 ай бұрын

    Thank u sir I understood how to face problems

  • @parimalasaravanan394
    @parimalasaravanan3943 жыл бұрын

    Thank you ayya

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp82522 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா வணக்கம்....

  • @skganapathy7332
    @skganapathy7332 Жыл бұрын

    Thank you ayya🙏🙏🙏

  • @balasubramanian6235
    @balasubramanian6235 Жыл бұрын

    SUPER AYYA

  • @russelraj3814
    @russelraj38142 жыл бұрын

    Good

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 Жыл бұрын

    Vaalgavalamutan 🙏

  • @lathasaravanan1825
    @lathasaravanan1825 Жыл бұрын

    Thanks...thanks

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Жыл бұрын

    Suppar suppar suppar ayyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanesan2652
    @sivanesan26524 жыл бұрын

    🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Жыл бұрын

    தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. மனம் தான் எல்லா இன்ப துன்பம் எல்லாவற்றுக்கும் காரணம். மனைதை கொல்வதற்கு வழி என்ன ஐய்யா?

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI7 ай бұрын

    👍

  • @sivasamik6899
    @sivasamik68995 ай бұрын

    Agam and puram concept!!!

  • @parimalasaravanan394
    @parimalasaravanan3943 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajyuva193
    @yuvarajyuva1932 жыл бұрын

    கடவுள்னு ஒருத்தர் இருக்கார் ஐயா...

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan27792 жыл бұрын

    🌹❤❤❤🙏🏽🙏🏽🙏🏽

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 Жыл бұрын

  • @duraitte5927
    @duraitte5927 Жыл бұрын

    🙏 from🇲🇾

  • @Thirunavu143
    @Thirunavu1433 жыл бұрын

    கண் கண்ட கடவுள் அய்யா நீங்கள்

  • @Ganesh-bx2ek
    @Ganesh-bx2ek3 жыл бұрын

    ☀☀☀☀☀

  • @user-rf7db6vt1g

    @user-rf7db6vt1g

    2 жыл бұрын

    🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏

  • @manikandanm3149
    @manikandanm3149 Жыл бұрын

    ஐயா எல்லாம் அவரவர் தலைஎழத்துபடி நடக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு வரும் நாட்களில் நலமாக வாழ நடந்தநினைவுகளை உபயோகமாக இருந்தால் உபயோகித்து கொள்ள லாம் இல்லை என்றால் விட்டு விட்டு அடுத்த செயலை பார்க்க லாம் புரிகிறது இருந்தாலும் ஏற்பட்ட நிகழ்வு கள் தாங்கவும மறக்க வும் முடியாத நிலை ஏற்படுகிறது என்ன செய்வது ஐயா நன்றி ஐயா🙏

  • @jancidurai5976
    @jancidurai59764 жыл бұрын

    Nandri Ayya... Nan business pandran... Business development pathi plz advice Attached.. 8344759292

  • @swaminathank3728
    @swaminathank37284 жыл бұрын

    வணக்கம்,. மனோரீதியான பிரச்சினைகளே பிரச்சினைகள். மன உணர்வுகளான துயரம், பயம் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெரியாது. ஆகவே அதன் தீர்வும் நமக்கு தெரியாது. பிடித்தமான பொருள் ஒன்று அழிந்து விட்டதை மனது காட்டும் அதே நேரத்தில் அது அழிந்திருக்க கூடாது என்றும் அது விரும்புகிறது. நடந்த முடிந்த நிகழ்வு ஒன்று ‌நடந்திருக்க கூடாது என்று மனதே மனதுடன் சுயமாக முரண்படுகிறது. இந்த முரண்பாடே மன வேதனையாக உணரப்படுகிறது. இந்த மனவேதனையும் நமக்கு பிடிக்க வில்லை. ஆகவே மன வேதனையுடன் திரும்பவும் முரண்படுகிறோம். முரண்பாடுகளே நமது வேதனைக்கு காரணமாகின்றன. நமக்கு விருப்பமில்லாதது நிகழ்ந்தால் முரண்படுகிறோம். இன்ப நாட்டம் தான் முரண்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. எல்லா உணர்வுகளும் வெளிப்படும்போதே , வெடித்து சிதறும் வாண வேடிக்கை போல, உடனடியாக மறைந்து விடுகின்றன. ஆனால் அதன் மீதான நமது எதிர்ப்பு காரணமாக அவை புதிப்பிக்க பட்டு விடுகின்றன. எந்த உணர்வையும் சீர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். எல்லா பிரச்சினைகளும் தாமே தீர்வாகி விடுகின்றன. நமக்கு வேலையே இல்லை. நாம் எதோ செய்வது தான் அது மறைய விடாமல் செய்து விடுகிறது. சிந்தனை, நினைவு( thought) என்பது தானாக வருவது, சிந்தித்தல் ( thinking) என்பது நம்மால் செய்யப் படுவது. சிந்தனையை சிந்திப்பாக மாற்றுவதே பிரச்சினைக்கு காரணமாகி விடுகிறது. சிந்திப்பாக மாற்றாவிட்டால் சிந்தனை தானே ஓடி ‌மறைந்து விடும். உணர்ச்சிகள் சூழ் நிலையை சரி செய்யவே ஏற்படுகின்றன. எனவே உணர்ச்சிகளை தேவைப் பட்டால் கையில் எடுத்துக் கொள்ளலாம். கையில் எடுக்கா விட்டால் உணர்ச்சிகள் தாமே மறைந்து விடுகின்றன. அருமையான உரை. நன்றி ஐயா.

  • @ramakrishnanrly

    @ramakrishnanrly

    3 жыл бұрын

    Swami anna your explanation is very helpful. Thanks

  • @Renu_2477

    @Renu_2477

    2 жыл бұрын

    .👏👏🙏🙏

  • @meimoorthy7916
    @meimoorthy7916 Жыл бұрын

    ❤அய்யாவுக்கு மிக மிக நுணுக்கமான மணத்தைப் பற்றிய பதிவுக்கு நன்றி வணக்கம் ❤

  • @purushothamanp316
    @purushothamanp3165 ай бұрын

    அய்யா பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்தால் மன அமைதி நிம்மதி மன ஆறுதல் ஏற்பட்டு அதுவே தியானமாக அமைகிறது எனவே புத்தகத்தையோ புதுப்பது கதைகள் மாதிரி அய்யா நிறைய பேசும் புதிய வீடியோ போடுங்கள்

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 Жыл бұрын

    🙏🙏🙏

Келесі