ஞானம் பெறுவதற்கு முயற்சி பயிற்சி தேவையில்லையா? No effort is needed for Enlightenment?

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

Пікірлер: 18

  • @user-oq5xh2hk4n
    @user-oq5xh2hk4n3 жыл бұрын

    ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது மகிழ்ச்சி

  • @captainsvn1489
    @captainsvn14895 ай бұрын

    Marvelous my Aiyaa,❤❤❤ You come in my dream and said to me “ you had came to me and I will never let you down “.

  • @vivekviki3858
    @vivekviki38583 жыл бұрын

    You are enlightened my god

  • @swaminathank3728
    @swaminathank37284 жыл бұрын

    வணக்கம்,. நிறைய பேருக்கு தான் எப்படி ஞானம் அடைந்தோம் என்றே புரியவில்லை. தியானப் பயிற்சியின் விளைவாக ஏற்படும் அனுபவங்களுக்கும் - ஞானத்திற்கும் , விடுதலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஞானிகள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஆன்மிக பயிற்சிகளால் தெளிவு ஏற்படாத நிலையில் தோல்வி அடைந்த மனோநிலையில் எல்லா வற்றையும் கைவிட்ட நிலையில் அவர்கள் ஞானமும் அதன் விளைவான விடுதலையையும் அடைந்துள்ளனர். மனது தன்னை எதிர்த்துப் போராடாத நிலையில், தன்னை மாற்றி அமைக்க எந்த போராட்டமும் செய்யாத நிலையில் , தன்னுடைய இயலாமையை ஒத்துக்கொண்ட நிலையில் - புரிதல், விடுதலை எல்லாமே சேர்ந்து வந்து விடுகிறது. நன்கு கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @rathika5363
    @rathika5363 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @coolguytrader
    @coolguytrader Жыл бұрын

    🙏🙏

  • @sivaharimeena5109
    @sivaharimeena51093 жыл бұрын

    மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai2 жыл бұрын

    Unmai ayya super

  • @astrologybagyaonequestionf1500
    @astrologybagyaonequestionf15003 жыл бұрын

    Great

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai2 жыл бұрын

    👍💐

  • @kkumaresankumaresan9773
    @kkumaresankumaresan97732 жыл бұрын

    Yes

  • @vs1627
    @vs16272 жыл бұрын

    ஆனந்த அனுபவ நிலை, பரவச நிலை அடைவது அல்ல ஞானம்......அதற்கும் மேலான நிலை ....that is real liberation

  • @vs1627

    @vs1627

    2 жыл бұрын

    கீழே திரு Swamynathan k குறிப்பிட்டுள்ள commentல் அந்த மேலான நிலை விளக்கப்பட்டுள்ளது ...

  • @murugesanbala9009
    @murugesanbala90094 жыл бұрын

    அருனம அய்யா

  • @vivekviki3858
    @vivekviki38583 жыл бұрын

    Your statements is the pure confusing statement

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc2 жыл бұрын

    இவர் ஞானமடையவில்லை

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    Жыл бұрын

    நல்லா சொன்னீங்க இவர் நான் யார்?ஆராய்ச்சி(ஆராயாமல்) இல்லாமல் ஞானம் இல்லாமல் கொழப்பி பேசுகிறார். இவர் பேச்சில் எந்தவிதமான ஞானமும் இல்லை.

Келесі