நான் யார்? - ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ WHO AM I ? (THE ORIGINAL)

Ойын-сауық

THE ORIGINAL TEACHING OF "WHO AM I ?" BY SRI RAMANA MAHARSHI.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.

Пікірлер: 471

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Жыл бұрын

    மனமற்ற வெறுமை நிறைவான ஞானத்தேடலுக்கு வழிகாட்டியான ரமணமகரிஷியின் வார்த்தைகளை தொகுத்து வழங்கிய உங்கள் பாதம் பணிகிறேன்!!!

  • @RamanaMaharshiGuidanceTamil

    @RamanaMaharshiGuidanceTamil

    Жыл бұрын

    மிக்க நன்றி. ஆனால் கடவுளே மனித உருவில் வந்த ரமண மகரிஷியிடம் தான் பணிய வேண்டும். அவர் தான் உள்ளிலும் வெளியிலும் இருந்து வழிகாட்டும் சத்குரு.

  • @user-gs2cg5cu1c

    @user-gs2cg5cu1c

    Жыл бұрын

    🌈💛

  • @sivamayavan1628
    @sivamayavan16283 жыл бұрын

    நான் யார்!? என்ற கேள்வியே அனைவருக்கும் உபதேசமாக அமைந்தது வாழ்க 🙏 பகவான் ரமண மகரிஷி 🌷🌸🌺🏵️🌻🌼💐

  • @nagarathinamvenkidasamy2307
    @nagarathinamvenkidasamy23075 жыл бұрын

    ரமண மகரிஷியின் உபதேசங்களை அதே கருணையோடு காலம் என்ற தடையை நீக்கி வழங்கிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.

  • @dayalamurthy3195

    @dayalamurthy3195

    Жыл бұрын

    Yy

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika18033 жыл бұрын

    மிகுந்த நன்றிகள் இறைவா🙏🙇🏼‍♀️🤲🌻

  • @viratian__efx__
    @viratian__efx__11 ай бұрын

    💯மிக முக்கிய , அருமையான பதிவு.ஓம் ரமணமகரிசி போற்றி போற்றி.🙏

  • @yuvarajyuva193
    @yuvarajyuva1936 жыл бұрын

    மிகவும் அருமை. கருத்துக்கள் கூறும் குரல் வளம் அமைதியாக புரியும் வகையில் சொல்லித்தரும் நேர்த்தியான குரல். ரமண மஹரிஷி அருள்.

  • @ashokgnanagnana3553

    @ashokgnanagnana3553

    5 жыл бұрын

    Super

  • @sathivelsathivel3724

    @sathivelsathivel3724

    4 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @ganeshamuttalveeramani7127

    @ganeshamuttalveeramani7127

    4 жыл бұрын

    கேட்கவே செவிக்கு மிக இணிமை மணதிற்கு ஆணந்தம்

  • @guruvesaranam1813
    @guruvesaranam18135 жыл бұрын

    Wow.. super.. என் தேடலுக்கு இதுதான் விடை...thankyou.🙏

  • @srivirao

    @srivirao

    4 жыл бұрын

    பல பேர் தேடலுக்கு ரமணரின் நான் யாரே விடையாக உள்ளது சகோதரி.

  • @sivamayavan1628

    @sivamayavan1628

    3 жыл бұрын

    வாழ்க!

  • @ramachandrancp17

    @ramachandrancp17

    3 жыл бұрын

    @@srivirao ààaaaaaaAaaaAaaaaaAAaaa

  • @aloecarbow4964

    @aloecarbow4964

    3 жыл бұрын

    ???

  • @manikandana5430

    @manikandana5430

    3 жыл бұрын

    சற்குரு பழனி சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @msv9090
    @msv90906 жыл бұрын

    நல்ல முயற்சி.ரமணரைப் போற்றுவோம்.

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a405510 ай бұрын

    ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ நான் 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பருவ கால கட்டத்தில் ரமணாஆஸ்ரமம் அடிக்கடி சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தேன் அதன் ஈர்ப்பு 2023இன்று பல விதமான நன்மைகள் என்னை மேன்மை படுத்தி கொண்டு செல்கிறது 🙏🙏🙏

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu56843 жыл бұрын

    ஓம் நமசிவாய நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gopalr6497
    @gopalr64973 жыл бұрын

    I am sahana styding in 6th std. This video helped me so much for my self realisation Now I am helping others to see who God is. Now for me everything is the same I don't need any extra knowledge if I learn i will forget it after sometime. Tq so much .very useful

  • @RamanaMaharshiGuidanceTamil

    @RamanaMaharshiGuidanceTamil

    3 жыл бұрын

    Good it is useful to you. But Ramana Maharshi says that the person who thinks he does not know anything but tries to practice quietly, is the only one who can even think of what self-realization is.

  • @ravishdhange3532

    @ravishdhange3532

    3 жыл бұрын

    V true one who says I know don’t know. Brahman is not an object to be known

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan28146 жыл бұрын

    Amma Vasundhara Avargale . Superb video & information. ( VIJAYA KZread SINGER)

  • @Gunanidhi_Spiritual
    @Gunanidhi_Spiritual Жыл бұрын

    thanks a lot for this video...om namo bhagavathe shree ramanaya..❤

  • @krishnansoundarpandian803
    @krishnansoundarpandian8036 жыл бұрын

    Amazing work.. Thank you

  • @kuthalingam7163
    @kuthalingam71635 жыл бұрын

    thank you sister every man feel the universe and their soul when hearing ramana maharishi answer

  • @monikumar3993
    @monikumar39935 жыл бұрын

    மிக நல்ல உறையால். அருமை. இனியக் குரல்

  • @sivanthik8288
    @sivanthik82886 жыл бұрын

    Thanks vasuntara for your great Divine service. Very useful information.

  • @srikrishnaengineeringacade7893
    @srikrishnaengineeringacade78934 жыл бұрын

    Last six to seven month i was in stress ...but grace of ramana maharishi this one audio changees my thoughts...thank you god...and this video

  • @Chummairu123

    @Chummairu123

    3 жыл бұрын

    Visaranai pannunga.. your every thoughts go automatically

  • @user-ui4xi7iv2r
    @user-ui4xi7iv2r2 жыл бұрын

    மிக அருமையான பதிவு 🙏 ஆத்ம விசாரணை இல்லாமல் எந்த ஒரு நபராக இருந்தாலும் ஆத்ம தரிசனத்தை பெற முடியாது.

  • @nature-yr4wj
    @nature-yr4wj3 жыл бұрын

    Wonderful explanations. Who am i ..Bagawan Ramana shall shower his grace upon all of us...Daily many times listening to this reminds our Self..vichara

  • @suganyasumathi7637
    @suganyasumathi76376 жыл бұрын

    Verry usefull my life thank you so much.

  • @sunandinil5983
    @sunandinil59834 жыл бұрын

    Thankyou Smt.Vasundhara for totally reading out the book "naan yaar" published from Sri Ramanashramam, Tiruvannamalai.

  • @ramasubramaniamsulur1906
    @ramasubramaniamsulur19064 жыл бұрын

    இன்று உங்களது பதிவை கேட்டேன். துல்லியமான, நிதானமான ஒலிப்ப திவு. No emotion attached.நன்றி Let me listen to other records and revert madam. You can start a what's app group if not already created.may give two minutes recording every day Pranams to Mahaperiava and Ramana, Ramakrishna Ramasubramanian sk

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25114 жыл бұрын

    Beautiful answers. We get peaceful life if we follow atleast few .Thank you for your post. Nandri.

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly5 жыл бұрын

    நாம் அனைவரும் ஆன்மா என்று உணர்ந்து கொள்ள இந்த உலகம் கனவாக. கருத பட வேண்டும் என்ற விளக்கம் அருமை நன்றி

  • @Venkatakrishnaofficial
    @Venkatakrishnaofficial5 жыл бұрын

    Very well very informative, true Ramana Maharshi ji 👍

  • @gopalsm142
    @gopalsm1423 жыл бұрын

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @balun872
    @balun8726 жыл бұрын

    Even though origin is Ramana U r taking it to public using present technology. great work.

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj4 жыл бұрын

    ரமணரின் இந்த அற்புதமான விளக்கம் ஆன்ம தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரமண பகவானே போற்றி.

  • @amirthavarshinigs2484
    @amirthavarshinigs24845 жыл бұрын

    Good work, vasundra.

  • @madannagarajan4509
    @madannagarajan45096 жыл бұрын

    Very well explained thank you...

  • @ramraj6341
    @ramraj63416 жыл бұрын

    அருமையான பதிவு

  • @krishnanmoorthy6867
    @krishnanmoorthy68675 жыл бұрын

    மிக அருமை நன்றி தோழி

  • @thavamnayaki7438
    @thavamnayaki74383 жыл бұрын

    உண்மையிலே உண்மையான அற்புதமான சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைந்தது

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik55763 жыл бұрын

    ஓம் நமசிவாய அருமை அற்புதம்

  • @sshanmugam1972
    @sshanmugam19722 жыл бұрын

    Thank you, Arumaiyana Guidance to know who am I. Very useful. Will obey Sri Guru words🙏

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji50976 жыл бұрын

    Great work mam thank you very much

  • @kodandaram5261
    @kodandaram52613 жыл бұрын

    Thank you sister. A great work useful for everyone. Need to listen with good concentration several times to understand and digest a little. Great teachings of Swami Ramana Maharshi.

  • @timepasser979
    @timepasser9795 жыл бұрын

    அருமை!அருமை!..நன்றிகள்!

  • @agathiyarchannel8240
    @agathiyarchannel82406 жыл бұрын

    Om Namo Bagavathe Sri Ramanaya!

  • @Amirtharaj-nt5ct
    @Amirtharaj-nt5ct3 жыл бұрын

    ஓம் ஸ்ரீ பகவான் ரமணா போற்றி

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf5 жыл бұрын

    இந்த உலகில் எத்தனையோ மகான்கள் இருக்கலாம் ஆனால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அதில் ஒரு தனித்துவமானவர் உண்மையில் பகவான் ரமண மகரிஷி பற்றி நான் அறிந்தது ஒரு சமயம் பகவான் ரமணரின் போட்டோ பார்த்தேன் ஆனால் இவர் யாரென்று எனக்குத் தெரியாது இவர் யார் யார் என்று யோசிப்பேன் ஒருநாள் நான் லைப்ரரியில் படித்துக்கொண்டிருந்தேன் எதர்ச்சையாக ஒரு புத்தகம் என் கையில் வந்தது அந்த புத்தகம் எடுத்து பார்த்தேன் அதில் ரமணர் போட்டோ இருந்தது அது அவர் வாழ்க்கை வரலாறு படித்தேன் அதிலேயே மூழ்கி போனேன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் என் மனதில் அமைதி என்னுள் சில மாற்றங்கள் ஆழ்ந்த சிந்தனைகள் பகவானைத் தியானித்தல் அவர் என்னுடன் இன்றும் இருப்பதை போல் உணர்தல் அவர் சென்ற ஞானப் பாதையில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணர்கிறேன் என் வாழ்வில் எப்பேர்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் அடுத்த கணம் என் உயிர் பிரியும் தருவாயிலும் நான் மலைப்போல் நம்பி இருப்பது என் பகவான் ரமண மகரிஷி மட்டும் தான் பகவான் தனித்துவமானவர் என்று சொன்னதற்குக் காரணம் அவர் செல்வத்தையோ இல்லை புகழ்யோ தருபவர் அல்ல மாறாக ஞானத்தைத் தருபவர் மன அமைதி தருபவர் தினமும் குறைந்தது 1008 முறை யாவது இந்த மந்திரத்தை ஜெபியுங்கள் உங்கள் வாழ்க்கை மாருவதை நீங்கள் உணருவீர்கள் உங்கள் மனதில் அமைதி பிறக்கும் உங்கள் சிந்தனை தெளிவாகும் உங்களுக்குள்ளே நீங்கள் தெய்வத்தை காண்பீர்கள் பகவான் நாமத்தை ஜெபிக்க புண்ணியம் செய்தவர்களாள் மட்டுமே முடியும் மந்திரம் 👇 ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ரமணாய-ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் ஓம் ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா

  • @uthamasinnandy7703

    @uthamasinnandy7703

    4 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ரமணா பகவான் நமோ நமக.

  • @timepasser979

    @timepasser979

    3 жыл бұрын

    Ok

  • @skarthik5967

    @skarthik5967

    3 жыл бұрын

    Unmai

  • @nature-yr4wj

    @nature-yr4wj

    3 жыл бұрын

    Wonderful..bagawan Ramana is full of love and compassionate to all of us

  • @manigandanmani5914

    @manigandanmani5914

    2 ай бұрын

    உண்மை ஐயா நன்றி

  • @Karthikeyan-bq1hp
    @Karthikeyan-bq1hp4 жыл бұрын

    Thank you...... எனக்குள்ள இருந்த மனக்குழப்பங்கள் மெல்ல மெல்ல நீங்க விட்டது...... நான் எண்ணங்களை கையாள கற்றுக் கொண்டேன்...... அது தோன்றும் போது தெளிவாக மனதிற்குள் விசாரணை செய்து அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும்....... நான் தேடிய தேடல் இதுதான்.... மிக்க நன்றி

  • @shiva_siva9572
    @shiva_siva95724 жыл бұрын

    மிக்க நன்றி 🙏 அருமையான பதிவு

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar48314 жыл бұрын

    Very good explanation for who am I. I need this as I am in depression

  • @abishaabi3144
    @abishaabi31446 жыл бұрын

    rompa thanks super keep doing ur service

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar87983 жыл бұрын

    Fantastic om namashivaya shivaya nama om.

  • @kritikjagdish7236
    @kritikjagdish72363 жыл бұрын

    Very useful mam.Thanks for the video🙏🙏🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal83445 жыл бұрын

    Great.... Thank you....

  • @abiraminarayanan7001
    @abiraminarayanan70016 жыл бұрын

    Really great

  • @agathiyarchannel8240
    @agathiyarchannel82406 жыл бұрын

    Gratitude 🙏

  • @churyaar4582
    @churyaar45826 жыл бұрын

    Superb

  • @lalithathiru3171
    @lalithathiru31712 жыл бұрын

    Priceless services Thank you.

  • @preba5954
    @preba59545 жыл бұрын

    Thank you so much.

  • @soundar1940
    @soundar19406 жыл бұрын

    Thanks useful in formation

  • @mithunvarma5181
    @mithunvarma51815 жыл бұрын

    Thanks for the video...

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan87774 жыл бұрын

    Background music super Content awesome... Its know all things are soul

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam78434 жыл бұрын

    அற்புதமான விளக்கம். நன்றி. ரமணமகரிஷியின் திரு வடி சரணம்........

  • @chandrahari7866
    @chandrahari78665 жыл бұрын

    Thank you so much for sharing this video 🙏

  • @madhavanvani2856
    @madhavanvani28563 жыл бұрын

    Radhe Radhe 🙏🙏🙏 Miga miga miga NANDRIGAL.🙏🙏🙏🥺 GURUVE SARANAM🙇🙇🙇

  • @r.santhoshir.santhoshi1877
    @r.santhoshir.santhoshi18773 жыл бұрын

    Thanks a lot mam I feel Ramana Maharshi swamy infrent of me

  • @gchandra493
    @gchandra4936 жыл бұрын

    Nantri arumaiyana pathivu

  • @prabuperiyannan5515
    @prabuperiyannan55156 жыл бұрын

    nandri

  • @saikumar9849
    @saikumar98494 жыл бұрын

    Thank you so much 🙏

  • @selvaman6142
    @selvaman61424 жыл бұрын

    Thank You Ramana Maharishi and Thank You Madam and Thank You Universe. Om Nama Sivaya. Om Sai Ram

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha11593 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி அம்மணி 🙏

  • @gurulal8073
    @gurulal80735 жыл бұрын

    Thank you very much...

  • @murugathani7214
    @murugathani72146 жыл бұрын

    Nanri

  • @rojansteve5910
    @rojansteve59106 жыл бұрын

    thanks for posting

  • @ggghjugvhji3356

    @ggghjugvhji3356

    4 жыл бұрын

    ithai kettal nalla manithanaaga vaalalaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏............

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny3 жыл бұрын

    உதவி களே ஆகும் 🌹🙏🌹🙏👌👌👌

  • @oviya.n4641
    @oviya.n46414 жыл бұрын

    Thak you very much your details super

  • @ejotheswaran1075
    @ejotheswaran10753 жыл бұрын

    Super well said and Annalised never give up keep trying god is real love of Nature

  • @shan940
    @shan9405 жыл бұрын

    🙏. 👍 very nice and useful

  • @srinigovindaraju737
    @srinigovindaraju7376 жыл бұрын

    Thank you for this wonderful information especially where Swamiji states when you have a sathguru follow the principles of sathguru and surrender, rest will fall in place. I’m always working on ultimate surrendering of my self. Mikka Nandri 🙏

  • @RC-ce6jp

    @RC-ce6jp

    5 жыл бұрын

    .

  • @subrasuba709
    @subrasuba7096 жыл бұрын

    Om namah shivaye.....

  • @krishnankutty4860
    @krishnankutty48607 ай бұрын

    உங்கள் மூலம் உண்மையை அறிகிறேன் உங்கள காணவேண்டும் என்ற செய்ய வேண்டும் குருவே வணக்கம்

  • @aadhiseshan421
    @aadhiseshan4214 жыл бұрын

    Super . thanks .

  • @poorna1984
    @poorna19843 жыл бұрын

    🙏nanri Valzha Valamudan 🌹

  • @ronyrony4515
    @ronyrony45153 жыл бұрын

    Gr888 work.well explained

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli36653 жыл бұрын

    Marvellous

  • @keerthanasn4312
    @keerthanasn43125 жыл бұрын

    Very Nice,Thank you

  • @lovenature2698
    @lovenature26984 жыл бұрын

    Thank you so much Mam.....

  • @neelakandanastrolrjrrneela3965
    @neelakandanastrolrjrrneela39654 жыл бұрын

    Nalladhu thodarattum vazgavalamudan vazgavaiyagam vazgabaratham ungal valarchikku prarthanai ceykirean vazgavalamudan om jai ramana maharishi

  • @saikarthik6566
    @saikarthik65662 жыл бұрын

    நன்றிகள் அய்யா 🙏

  • @jaiganesh.3052
    @jaiganesh.30526 жыл бұрын

    சிவ சிவ

  • @willpower4439
    @willpower44394 жыл бұрын

    Thank you so much Amma

  • @trashaify
    @trashaify5 жыл бұрын

    நன்றி.

  • @banumathig5353
    @banumathig53533 жыл бұрын

    Vazhga valamudan

  • @ASSSA753
    @ASSSA7535 жыл бұрын

    Semma mom

  • @pasuraghavan
    @pasuraghavan4 жыл бұрын

    Arumai, arumai .

  • @ganesanev9257
    @ganesanev92575 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @muruganilayaraja5170
    @muruganilayaraja51703 жыл бұрын

    Super madam om namachivayam

  • @sonaguga3193
    @sonaguga31935 жыл бұрын

    Excellent mam

  • @naguleswaran7844
    @naguleswaran78445 жыл бұрын

    Thanks Madum for this great video!!!

  • @kesavankesav6177
    @kesavankesav61776 жыл бұрын

    Arumai...bhagavanai patri ariya vendum uthavi seyyungal....🙏🙏🙏

  • @srinivasan-ue8vs
    @srinivasan-ue8vs2 жыл бұрын

    Good video of who am i by bhagwan ramana maharishi.kadavul namakul than ulaka sugathai vitu adai realize panuvadhu than janma lakshyam aga iruka vendum apodhu than namuku mukthi kidaikum.

  • @prakasha2713
    @prakasha27134 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா

  • @shankarbilla5812
    @shankarbilla58126 жыл бұрын

    நன்றி

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu21522 жыл бұрын

    அருமை அருமை

  • @physicsforallanniefreeda8909
    @physicsforallanniefreeda89093 жыл бұрын

    அருமை

Келесі