Who Am I ? | Ramana Maharishi | Path to Self Realisation | Part 1 | Nithilan Dhandapani | Tamil

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 28.05.2022
( சனிக்கிழமை)
மேட்டூர்
திருமதி புனிதவதி
📱8925140175
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 98947 51006
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #tiruvannamalai #ramanamaharishi

Пікірлер: 143

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman11312 жыл бұрын

    நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறிகிறானோ அவனுக்கு எழும் கேள்வி எவன் ஒருவன் முல்லில் வீழ் ந்த துனியை பிரித்து எடுப்பது போல தான் ஆன்மாவை இந்த மாயையயில் இருந்து பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி நான் யார் இந்த உலகில் எதிலும் விருப்பு வெருப்பு இல்லாமல் அவன் மனமானது என்த நிலையில் இருந்தாலும் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை காண்பான் அவன் இவ்வுலகில் உள்ள என்த விதமான செயல்களிலும் பட்ரு இன்றி இருப்பான் அவனே யோகி

  • @muralidharan2727
    @muralidharan27272 жыл бұрын

    என்னுடைய கேள்விகளுக்கு பதிலாக இந்த காணொலி அமைந்துள்ளது. இந்த காணொலியை பதிவிட்டமைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @balamurugand9814
    @balamurugand98148 ай бұрын

    பகவான் ரமணர் குறிப்பிடுகின்ற இதயம் இடது பக்கம் உள்ள இதயத்தை அல்ல... நடு மார்பில் இருந்து இரு விரல் அடுத்து வலது பக்கம் உள்ள இடத்தில் இருப்பது தான் சூஷ்ம இதயம்.அதில் தான் ஆன்மா இருப்பதாக கூறுகிறார், எண்ணங்கள் இங்கு தான் உற்பத்தி ஆகிறது என்கிறார்.(ஆதலால் நன்றாக புரிந்து பின்பு விடியோ போட்டால் நன்றாக இருக்கும் பார்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.)

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    அருமையாக உணர்தினீங்க.நான் யார்? இந்த கேள்வியை புரிந்து கொள்வதற்கு ஞானம் வேண்டும்.

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s3 ай бұрын

    Wonderful amazing enlightenment massage tq so much guruvey 🙏

  • @prasanna8990
    @prasanna89902 жыл бұрын

    Om sri Ramana maharishi thunai🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish2 жыл бұрын

    Excellent video worth content,, ஓம் நமசிவாய

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz2 жыл бұрын

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு நன்றிகள் பல தங்களுக்கு

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari82323 ай бұрын

    நன்றி தம்பி அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilakyaaa
    @ilakyaaa2 жыл бұрын

    அருமை அன்பரே..நான் 4வருடம் முன்பு நான் யார் என்பதை ஆடியோ பதிவில் கேட்டேன் ஒன்றுமே புரியவில்லை..சுருதி சுத்தமான விளக்கம்..தமிழ் விளங்க படித்தவர்களின் முதிற்சியான பதிவு உங்களுடையவதாகவே இருக்கும் நன்றி உங்கள் சேவை மேன்மேலும் பிரகாசிக்கட்டும்...🙏

  • @indusoulful
    @indusoulful2 жыл бұрын

    Thank you brother🙏. Waiting for part 2.

  • @muthu.kumaran
    @muthu.kumaran2 жыл бұрын

    63 nayanmargal pathi weekly one video podunga.

  • @dhandapanis1047
    @dhandapanis10472 жыл бұрын

    Excellent . Thank you for sharing

  • @sivakami5chandran
    @sivakami5chandran Жыл бұрын

    We are very excited about this 🙌🙌👏👏💅

  • @bhavaniraman7478
    @bhavaniraman74782 жыл бұрын

    Thanks for this video. I have been waiting for this for a long time ..Eagerly waiting for the next part..

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran2 жыл бұрын

    superb simple way of explanation with depth

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana90242 жыл бұрын

    அருமை புரிகிறது வாழ்க வளமுடன்

  • @rajanm04
    @rajanm042 жыл бұрын

    Nice explained bro but very difficult to control mind. But never lose hope still attain that stage. Thanks bro 🙏

  • @shankar9626

    @shankar9626

    6 ай бұрын

    Need more focus and attention we needs to control. Self realization is very effective one to control the mind

  • @ysoserious5769
    @ysoserious57692 жыл бұрын

    Very good explanation bro..Waiting for the next part of d video 👍🏻👍🏻👍🏻

  • @luiserr26
    @luiserr2610 ай бұрын

    Glad I found this…❤Thank you for sharing this information. Finally a good explanation for phoenix & how it is likened to our realisation of our true self - awakening to a new you - simply beautiful. Please continue to share.

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan1432 жыл бұрын

    Super sir touff subject nalla explain panringa easy puringika konjam kastama iruku super sir vazhaga valamudan

  • @gypsy579
    @gypsy5792 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏

  • @sundarbala999
    @sundarbala9992 жыл бұрын

    Long term expected video ,thanks brother

  • @VijayaKumar-eb8wf
    @VijayaKumar-eb8wf2 жыл бұрын

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    நான் யார்? என்று தெளிந்து உணரும்போது மிஞ்சுவது பூஜ்யம் தான் இந்த இயற்கையின் உநது சக்தியோடு இருக்கும் மன சங்கல்பத்தை தன் நினைவுகளை தன் உணர்வுகளை தனக்குள் தான் ஆராய்ந்து தெளிந்து ஒடுங்கி ஒதுங்கி தனித்து இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எல்லா வற்றிலும் இருந்து வெளியேறி தனித்து( exit) ஆகி நிற்பது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.இதற்க்கான எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வெண்ணை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும்(equanimity) போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி தனக்குள் தான் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து எதிலும் சங்கமிக்காதவனாக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது தான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும். ( ஒரு சாட்சி பாவம் கொண்ட பார்வையாலனாக இருந்து பழகினால் தன் உணர்வு அற்று நாள் நான் அற்ற நிலை ஏற்படும் நான் நான் அற்ற நிலையில் போகும் போது தானும் இறைவனும் ஒன்று என்று உணர்வான் இன் நிலையில் இறைவன் என்னும் பார்வையாலன் உடன் நாம் கை கோர்த்து விடுவோம்.)

  • @chitramurugesan7457

    @chitramurugesan7457

    6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankar9626

    @shankar9626

    6 ай бұрын

    அருமையாக சொன்னீர்கள்.

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel57542 жыл бұрын

    Thank you Nithilan 🙏

  • @LakshuBridalstudio
    @LakshuBridalstudioАй бұрын

    Super thambi ❤❤❤. thank u.

  • @ManiInTube
    @ManiInTube2 жыл бұрын

    Many thanks Nithi 🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    7:04 ayya this statement has dual meanings both mentally and physically.

  • @sajeesh1667
    @sajeesh16672 жыл бұрын

    Thanks ND. PPL shd aware abt ramanar maharishi..

  • @maggiekasinathan6622
    @maggiekasinathan6622 Жыл бұрын

    Superb ! 🙏

  • @user-vb2ui9tk4d
    @user-vb2ui9tk4d11 ай бұрын

    Very smart explanation...!

  • @thamizhthendral2455
    @thamizhthendral245510 ай бұрын

    சிறப்பு💙❤️🙏

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    My grand father has this book Vijaya pathipagam I asked him.. But he told no Because he said that I can't understand it He is underestimating this raghul

  • @karthikeyan_076

    @karthikeyan_076

    2 жыл бұрын

    Have you bought it and read it?

  • @yvanbador4086
    @yvanbador40862 жыл бұрын

    Vanakkam Nithilan, thankyou speekign about Ramanamharishi,i came to his asram evry friday when i was yang befor m'y comign in France pice full place and ons month an full Moon day arovnd the mountain i mad walk thanks again.lakshmi

  • @nagamanickam6604
    @nagamanickam66046 ай бұрын

    Great explanation

  • @ashoknawin4040
    @ashoknawin40406 ай бұрын

    மிக்க நன்றி சகோ

  • @balamithra4901
    @balamithra49012 жыл бұрын

    Nice explanation brother 😊

  • @selvamkokila5315
    @selvamkokila53152 жыл бұрын

    அருமை நண்பா

  • @sundaresan1990
    @sundaresan199024 күн бұрын

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu2 жыл бұрын

    Guruve sharanam thank you

  • @umaj6437
    @umaj6437 Жыл бұрын

    Nandri

  • @user-yb2dd9sm1g
    @user-yb2dd9sm1g7 ай бұрын

    Nandri❤

  • @iamaravindh7021
    @iamaravindh70212 жыл бұрын

    Om namo bhagawate ramanaya!

  • @asmanoj1
    @asmanoj12 жыл бұрын

    Thank you very much Next topic on lord buddha nirvana plzzzz

  • @VvVaidy
    @VvVaidy2 жыл бұрын

    Miga arumai...

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    Vanakkam ayya unexpected awesome content ayya. Thiruvannamalai vanga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    கண்டிப்பாக வருகிறேன் தம்பி

  • @harshavadhanethi8101

    @harshavadhanethi8101

    2 жыл бұрын

    @@NithilanDhandapani arumai ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @iamaravindh7021

    @iamaravindh7021

    2 жыл бұрын

    Bro are you in thiru annamalai

  • @iamaravindh7021

    @iamaravindh7021

    2 жыл бұрын

    @@NithilanDhandapani anna if u come to thiruvannamalai... must spend atleast 2 days and spend yourself in all the ashrams and go girivalam

  • @harshavadhanethi8101

    @harshavadhanethi8101

    2 жыл бұрын

    @@iamaravindh7021 no bro thiruvannamalai is the place where my spiritual journey started still moving. Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Ennoda appa oru Vaati sonnaru That Ramanar is my guru I didn't believe it at that time Now its believable

  • @ssmediattp1650

    @ssmediattp1650

    2 жыл бұрын

    ya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🙏

  • @PCRRAMAR
    @PCRRAMAR3 ай бұрын

    நன்றி வணக்கம் நண்பரே

  • @Kaiyathri
    @Kaiyathri2 жыл бұрын

    Tq 🙏

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Vanakkam Anna

  • @rajanm04
    @rajanm042 жыл бұрын

    Waiting for next yogavashishtam video 😀🙏

  • @kumkukumku
    @kumkukumku11 ай бұрын

    Om...

  • @arunprasath9522
    @arunprasath952210 ай бұрын

    Thanks..🙏

  • @sekara8104
    @sekara81042 жыл бұрын

    Thank you anna

  • @sreeramdastr9810
    @sreeramdastr98102 жыл бұрын

    Good 🙏

  • @harishandroid1600
    @harishandroid16002 жыл бұрын

    thanks

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    நன்னிலம் நாராயண குரு 'தான்டவராய சுவாமிகளின் கைவல்ய நவநீதம் பற்றிய தத்துவ விளக்க படலம் மற்றும் சந்தேகம் தெளிதல் படலம் பற்றிய பதிவு போடுங்கள் அருமையான ஆத்ம விசாரம் இதைவிட எளிமையான தெளிவான ஆத்ம விசாரம் இருக்கும் என்றால் சந்தேகமே.

  • @chitrad1332
    @chitrad1332 Жыл бұрын

    I can understand But difficult to apply In practical life sitting in a society.

  • @ramtech2995
    @ramtech29952 жыл бұрын

    super bro cool

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar2 жыл бұрын

    Super

  • @SathishKumar-fn4qg
    @SathishKumar-fn4qg2 жыл бұрын

    pls share the books ur reading in some point of the video,Hope it's useful for someone.

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Жыл бұрын

    Reason conclusion judgment

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f2 жыл бұрын

    சிவா சிவா

  • @ssmediattp1650
    @ssmediattp16502 жыл бұрын

    hi doctor niththi

  • @yoursvijayan
    @yoursvijayan9 ай бұрын

  • @geethac4784
    @geethac47842 жыл бұрын

    👌👌👌

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture6 ай бұрын

    🙏🏻

  • @hariramF5
    @hariramF52 жыл бұрын

    Sivaanantha paramahamsar pathi video podunga

  • @luiserr26
    @luiserr2610 ай бұрын

    Question: is working for the greater community good or bad? As in is it still considered maya? Please explain.

  • @everything-is-vibration
    @everything-is-vibration2 жыл бұрын

    Sama

  • @mkrk2015
    @mkrk20152 жыл бұрын

    ❤️ ❤️ ❤️

  • @schoolkid1809
    @schoolkid18092 жыл бұрын

    🙏 வணக்கம் 🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    11:20 ayya indha thoughts enn varudhu nu research pannale thoughts varradha thadukka mudiyum ah ayya

  • @dhansuhramesh9430
    @dhansuhramesh94302 жыл бұрын

    Sivanada paramahamsar pathi poduga

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Жыл бұрын

    🙏🏻❤️😊

  • @vetharethinam9536
    @vetharethinam95362 жыл бұрын

    🙏🙏🙏❤

  • @vigneshc3664
    @vigneshc36642 жыл бұрын

    Bro pls speak about yoga vedham book about Babaji

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt2 жыл бұрын

    seer seeing seen when purpose of seeing disappear s only seer remains.... be with ur self

  • @prasanna2562
    @prasanna25622 жыл бұрын

    Vanakkam anna vanakkam

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    வணக்கம் தம்பி ☺️

  • @kuduvabharathsrinivas6422
    @kuduvabharathsrinivas64222 жыл бұрын

    Bro manasuku english word ena bro, it is not mind, it is not heart, it is not soul, can i say a medium creating thoughts?

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj2 жыл бұрын

    How to Control thoughts bro?

  • @Sriramana_077_
    @Sriramana_077_2 жыл бұрын

    Thanks bro I only asked.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    This is a very good suggestion bro. The book is very small but worth reading. Recommended for everyone

  • @Sriramana_077_

    @Sriramana_077_

    2 жыл бұрын

    @@NithilanDhandapani bro u must read all ramana maharishi quote which is excellent that would be easy to understand.

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    May 100% am going to Tiruvannamalai.... Girivalam My ishta deivam annamalaiyar Thanks anna

  • @ssmediattp1650

    @ssmediattp1650

    2 жыл бұрын

    very good

  • @venkatthiru9055
    @venkatthiru90552 жыл бұрын

    🤟

  • @jagannathan8916
    @jagannathan89169 ай бұрын

    10:17 🙏🙏🙏🙏😮

  • @maharajan2524
    @maharajan25242 жыл бұрын

    Hi anna

  • @veerabiopower2250
    @veerabiopower22502 жыл бұрын

    Bro I have one question. Why we want stop brith and death cycle. Because don't remember any past life . And also don't know the future I mean what is next birth cycle . Because our creator want this cycle to endless . And he is one making us to do good and bad .with help 9 planet with well advance automatic software(vethi). He is doing all . And also we cant choose the game (life) We are only play as per his instructions. How we responsible for life .we don't have control of anything. Even our taught and action we don't have answer why we like it . Please bro share your comments As you said we only have feelings sensor that also given by him i mean the creator

  • @muralidharan2727

    @muralidharan2727

    2 жыл бұрын

    Good question Thanks bro

  • @veerabiopower2250

    @veerabiopower2250

    2 жыл бұрын

    @UCJf3w37-LaYWWQLxVY97jOg yes end of day everything is nothing .until that nothing is everything

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    9:00 bayathukkum consciousness Ulla gap ah gavanikkanuma ayya

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Sorry today I came late

  • @ree5tech320
    @ree5tech320 Жыл бұрын

    சித்த வேதம் புத்தகம் பற்றி கூறுங்கள்....

  • @yeshwanthram9034
    @yeshwanthram90342 жыл бұрын

    Naan yaar book eduthu padilanu eduthutu phone patha athuve video va vandhuruku, unexpected 😶😶

  • @inspiregrow2336
    @inspiregrow23362 жыл бұрын

    Anna Ancient Tamils buried the body instead of today's burning. Why the body is burned What's the difference if it's buried Will it affect the leaving soul?

  • @vijaysundar5700

    @vijaysundar5700

    2 жыл бұрын

    After a man / women dead. He /she should to come back to earth 🌎to finish the balance karma........ There no use in knowing about buried r burned

  • @Mohanakannan369
    @Mohanakannan3692 жыл бұрын

    அண்ணா பெரும்பாலும் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது, நான் யார் என்ற கேள்வி கஷ்டப்படும் மக்களுக்கே எழுகிறது அது ஏன்? நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @seaplayer4674
    @seaplayer46742 жыл бұрын

    இந்த கணத்தில் தலை உங்களுக்கு இல்லையென்றால் நான் யார் என்ற விளக்கம் தர முடியுமா நான் அதுஇல்லை இது இல்லை என்பது முட்டாள்தனமான கருத்து இக்கணத்தில் உன்னை நீ என்று உணர வைக்கும் அனைத்தும் சேர்ந்ததே நான்.

  • @murughesankrishnan3975
    @murughesankrishnan39752 жыл бұрын

    Pathanjali raja yougamexplain more than any other book,any rishi any god,any other ideology.raja yougam is book of god

  • @anantharajana4612
    @anantharajana46122 жыл бұрын

    அந்த புத்தகம் பெயர் என்ன

  • @anantharajana4612
    @anantharajana46122 жыл бұрын

    அந்த புத்தகம் காட்டுங்க ... சார்

  • @anandvenkatesan8546
    @anandvenkatesan85462 жыл бұрын

    Anna all people can't become a siddar but we know one who have vittakurai and kotakurai in past generation. That people alone will became a siddar right.so that people knows the changes and he will easy accessable everything.but normal people how can be siddar it's possible.

  • @byebabies2962

    @byebabies2962

    2 жыл бұрын

    Kotakurai?

Келесі