Who Am I ? | Ramana Maharishi | Path to Self Realisation | Part 2 | Nithilan Dhandapani | Tamil

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
Who Am I ? | Ramana Maharishi | Path to Self Realisation | Part 1 - • Who Am I ? | Ramana Ma...
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 28.05.2022
( சனிக்கிழமை)
மேட்டூர்
திருமதி புனிதவதி
📱8925140175
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 98947 51006
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #tiruvannamalai #ramanamaharishi

Пікірлер: 86

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    நான் யார்? இந்த ஆராய்ச்சி தான் முக்திக்கு முதல் படி நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருகிறானோ அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் பற்று அற்றவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் இந்த மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை. தன்னைத் தான் அறிதல் இந்த ஆராய்ச்சிமில் புலன் ஆராய்ச்சி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி அதில் தன்னை உனர்தல் மனமானது இந்த ஆராய்ச்சியில் தாமரையிலை தண்ணீரைபோல் எதிலும் தங்காது .மனதை மனதால் அடக்கி மனம்அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே இந்த ஆராய்ச்சி யில் மனமானது எல்லாவற்றையும் துறந்து அனாதி நிலையில் ஆகாயத்தில் (வெற்றிடம்) நிலைகொண்டு இருக்கும்.நான் யார் இந்த ஆராய்ச்சியின் முடிவில் பூஜ்யம் தான் மிஞ்சும் இது தான் பிரம்ம நிர்வாணம் ஜீவன் முக்தி நிலை. ராமா ராமா ராமா ராமா ராம் தான் பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் இதை உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் ஜெய் ஸ்ரீராம் சர்வம் சிவமயம் ஓம் நமச்சிவாய சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Idhu madhiri Neraiya videos podunga Anna

  • @Mohanakannan369
    @Mohanakannan3692 жыл бұрын

    மடியில் கனமில்லை மனதில் பயமில்லை எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்.நம் வாழ்வில் இருந்து இவ்வுலகை நீக்கினால் கடைசியில் இருப்பது பிரபஞ்சம் என்னும் வெற்றிடமே. சரி தானே ...! நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Nayanmargal varalaru And appar varalaru podunga anna

  • @dr.rameshb2257
    @dr.rameshb22572 ай бұрын

    நினைவுகளே நான்

  • @sureshr5328
    @sureshr53282 жыл бұрын

    சிறப்பு 💕,.. பற்று அற்ற நிலை,..சிறப்பான பதிவுகள் ,...மனதிற்கு ஒரு அடி கொடுத்தர்போ ல்

  • @ambikadevi765
    @ambikadevi7652 жыл бұрын

    தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை😊🙏

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana90242 жыл бұрын

    அருமை மனம் அமைதி அடைய முடியும் நம்பிக்கை வந்து விட்டது

  • @indusoulful
    @indusoulful2 жыл бұрын

    Excellent explanation!

  • @rajeshk2890
    @rajeshk28902 жыл бұрын

    Sema concept... Ramanas thought and your explanation is nice..

  • @saibala3188
    @saibala3188 Жыл бұрын

    arumayana aazhamana villakkam alliththarrkku mikka nandrigal ji.

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel57542 жыл бұрын

    Super , Thank you Nithilan 🙂👏👏

  • @dakshnga
    @dakshnga2 жыл бұрын

    Vera level bro… keep it up!

  • @vijaysuryajhs
    @vijaysuryajhs4 ай бұрын

    Good information very useful

  • @pdhanapal2123
    @pdhanapal2123 Жыл бұрын

    Excellent explanation,

  • @jayashreej5200
    @jayashreej52002 жыл бұрын

    Niceexplanation

  • @hamsinis4448
    @hamsinis4448 Жыл бұрын

    Excellent explanation 🙏

  • @gopinathd4048
    @gopinathd40482 жыл бұрын

    18:16 ppaaa... Itha kekum pothu goosebump ah iruku.. itha vida motivational vera ethum ila bro.life la.. therinchi sonengaleo theriyama sonengalo..sema

  • @yvanbador4086
    @yvanbador40862 жыл бұрын

    Vanakkam Nithilan, as evry day i sae thank to you all thos informations ℹ. Lakshmi

  • @Sriramana_077_
    @Sriramana_077_2 жыл бұрын

    Simple if any thought arise just ask question To whom this thought arise? Answer will be - to me Then ask who iam ? The mind( which is a bundle of thought) will be get back to its source then mind will die of inaction when there is no mind there will be no ego,lust and anger then you can realise ur atma swarupam.

  • @geethac4784
    @geethac47842 жыл бұрын

    Arumai

  • @Anumye
    @Anumye2 жыл бұрын

    Excellent

  • @Lucky12321
    @Lucky123213 ай бұрын

    ஆன்மீக தேடலை எனக்குள் விதைத்த உங்கள் பதிவிற்கு நன்றி. இறைவனை அடைய இன்றைய குருக்கள் வழி எனக் கூறி அவரே தொழில் செய்து உலகில் தொலைந்து போகிறார்.

  • @yvanbador4086
    @yvanbador40862 жыл бұрын

    Ho pardon i forgat to sae thank for your message thankyou Nithilan.

  • @iamaravindh7021
    @iamaravindh70212 жыл бұрын

    Vanakkam anna thiruchitrambalam🙏

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha15118 ай бұрын

    Arumai kanna

  • @swaminathans1120
    @swaminathans1120 Жыл бұрын

    Anna migah thelivana vilakam 🙏🙏🙏

  • @srivignesh8115
    @srivignesh81152 жыл бұрын

    Om Namo Bhagavathe Sri Ramanaya

  • @nithiyakumar2848
    @nithiyakumar28482 жыл бұрын

    Waiting for tomorrow's continuation :)

  • @raghulk7399
    @raghulk73992 жыл бұрын

    Vanakkam Anna

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans2 жыл бұрын

    16:16 - this universe feels like a automated system which keeps a record of our good & bad karmas and will give us future results according to that only, God is simply the judge who sits and observes the lawsuit fight that is happening in front of him & does his job only at the end

  • @SelvaKumar-dj1rs

    @SelvaKumar-dj1rs

    2 жыл бұрын

    Your statement is one hundred percent correct. However his final judgement will happen only when the world is destroyed by the sea. Water.

  • @techkri

    @techkri

    Жыл бұрын

    God is just a perception. There is no God when you lose consciousness. Nature is everything. We can name it differently by anyhow we want.

  • @prasanna2562
    @prasanna25622 жыл бұрын

    Super 📹 👌

  • @sharmilasivakumar3077
    @sharmilasivakumar3077 Жыл бұрын

    Thambi very nice🙏

  • @trueorfalse7278
    @trueorfalse72782 жыл бұрын

    Thala nd talks enachu?

  • @selvamkokila5315
    @selvamkokila53152 жыл бұрын

    Super

  • @nagamanickam6604
    @nagamanickam66046 ай бұрын

    Thanks bro

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR9172 жыл бұрын

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு✨✨🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 Жыл бұрын

    Manidharhal ellarum rail payanathin bothu sumaiyai thalaiyil sumakum prayani poladhan vazhhirarhal. Anal athai iraki vaitha pinbudhan ungalai ponravarhalai kannuke theriyum. HAPPY 😊

  • @ra.madhumitha6600
    @ra.madhumitha66002 жыл бұрын

    Thoongumbodhu aazhndha thookam pogumbodhu,moochu nikkum...romba kuraivaana vinadigal illana nimidangal..moochi nikkumbodhu prana sakthi ullae varum...andha alavu thookam dhan amaidhiyai tharum. miga koraindhavargal mattum dhan apadi thoonga mudiyum..

  • @omnamasivayanaama
    @omnamasivayanaama2 жыл бұрын

    Super Do video about Savarkaram siddargal secret Please 🥺 Please anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🙏

  • @devi.p4462
    @devi.p44625 ай бұрын

    Sirappu

  • @sekara8104
    @sekara81042 жыл бұрын

    Thanks anna

  • @omnamasivayanaama
    @omnamasivayanaama2 жыл бұрын

    Do video savarkaram siddargal secret

  • @harisees09
    @harisees092 жыл бұрын

    Please tell full explanation of agawal by Swami vallallar

  • @DineshKumar-ve5wm
    @DineshKumar-ve5wm2 жыл бұрын

    Wow

  • @HiHi-ed1xx
    @HiHi-ed1xx11 ай бұрын

    En jathagathil guru ucham. Palan eppadi irukum

  • @shridhar2569
    @shridhar25692 жыл бұрын

    Ayya, kagabujandar 1000 pathi sollunge pls...tq

  • @iswarya94

    @iswarya94

    2 жыл бұрын

    Bro, refer paatu sithar aiyaa's channel

  • @Sriramana_077_
    @Sriramana_077_2 жыл бұрын

    Bro you have to make vedio on all quotes of ramana maharishi that would be enough to know everything after completing this vedio.

  • @l.ssithish8111
    @l.ssithish81112 жыл бұрын

    நண்பரே வணக்கம்

  • @yoursvijayan
    @yoursvijayan9 ай бұрын

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பான் ஞானி பற்று ஆசை அற்று எல்லாம் மாயை என்று உணர்ந்தவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களை கடந்து செயல் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலையில் தன்னை காண்பவன் ஞானி இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் சில துளிகள்.

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Жыл бұрын

    🙏🏻❤️😊

  • @manuneedhicholan
    @manuneedhicholan2 жыл бұрын

    Yoga Vashishtam Vs Bagavat Geeta.. Oru Comparison Video podunga Nithilan.!! ‘Connecting the Dots’… maadhri Complete Package kidaikum pola therigirathu.!!💐🙏 Last 2years ah unga videos ethuvum miss pannathu kidaiyathu.!! Arumaiyana muyarchi.!! Vazhthukkal

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Nalla idea Sir. Give me some time. Kandipa Panidalam ☺️🙏🏻

  • @ranmavenmaven5844
    @ranmavenmaven584411 ай бұрын

    👍

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 Жыл бұрын

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @blessedblossom867
    @blessedblossom867 Жыл бұрын

    I watch all your videos, I had been searching for such video for ages. All the videos you have posted have helped me in a great way. The simple explanations that you give so easy to understand for a lay person. Please continue your generous work. Blessed be.

  • @srikanthpv8210
    @srikanthpv82108 ай бұрын

    Nithilan brother good morning, actually I am in fasting for 5 days for ஸ்கந்த shasti kavasam, for this 5 days chanting shasti kavasam 36 times a day,that time full day 8a.m_7.00p.m_This time my mind is not wavering. This is mind satisfication?

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay38442 жыл бұрын

    அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️

  • @iamaravindh7021
    @iamaravindh70212 жыл бұрын

    Anna i have heard that ramana maharishi has written or his upanyasam smt is there as a book called UPADESHA SARAM if u get time... please do that also

  • @raghulk7399

    @raghulk7399

    2 жыл бұрын

    Now only I saw a shorts video about that

  • @iamaravindh7021

    @iamaravindh7021

    2 жыл бұрын

    @@raghulk7399 oh what a coincidence!!

  • @venkateshvenkatesh4025
    @venkateshvenkatesh40252 жыл бұрын

    நீங்கள் சொல்வதொல்லாம் சரி தான் அப்போது பிறவி ஊழ் என்ன ஆகும்

  • @inspiregrow2336
    @inspiregrow23362 жыл бұрын

    Anna oru doubt You've earlier said in your videos self realisation is the highest goal so Ramana maharishi have reached the highest state accordingly But sithar have also said those who died in physical body have to be reborn again in this world thus, its not the highest state Pls clear the doubt nithi Anna

  • @iamaravindh7021
    @iamaravindh70212 жыл бұрын

    Anna shall i say a good content from which you can make about 12 vedios from a part of a book or more than that? Iam sure people will watch that vedios bcz its such informative and mind blowing... comment below and ill say it anna?. I dreamt you make that vedio🤤😲😂

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Sure thambi. Say 🥳

  • @iamaravindh7021

    @iamaravindh7021

    2 жыл бұрын

    @@NithilanDhandapaniyes anna of course... we know about SIVAN SAR right anna? I think you might remember his YENIPPADIGALIL MANDHARGAL.. it his great book.. such a fabulous and mindblowing book with extrodinary information .. if you read you might wonder how a man who dont ussually read any books or gather such info from any material source could write avout these..! Sivan sar has said he came to know everything in that book from his samadhi...( dhyanam). He has divided people into 12 categories ( i think iam right) accouding to thier act as papi.. pamaran.. sadhu.. deiva sadhu.. vivehi.. deiva vivehi... mutrina vivehi... mahan.. gnani.. etc.. he has also written the acts of each category and the methods to achieve.. Its only a part in that.. but then he talks about the starting of civilisations... science and purans... history ... secrets of self ... astronomy..... great people of the times across the world who are enlightened ... etc etc etc .. please make a big playlist anna.. i today or yesterday night drempt you make vedios on the stages of people divided by sivan sar.. thank you.. ( BUT PLEASE DONT DOWNLOAD THE PDF ANNA .. BETTER BUY THAT BOOK. SAR HAS TOLD HE LIVES IN EACH COPIES OF THAT BOOK)

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f2 жыл бұрын

    சிவா சிவ

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans2 жыл бұрын

    10:53 - aama naa, my gurunaathar used to say that - Moon+Mercury conjunction makes a person to take "பாரபட்சமான முடிவுகள்" where moon is our manam & budhan is our buthi . So this should be the logic that you said

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    2 жыл бұрын

    உமக்கு புதன் சந்திரன் சேர்க்கை சரி இல்லை போல.....அதனால் தான்..... சிங்கள இராவணன் ஐ தமிழன் என்று சொல்லி இராவணப்பாண்டியன் என்று சொல்லி கொண்டு பெயர் வைத்து இருக்கிறீர்..... வரலாறு தெரியா தமிழ் தேசிய கூட்டமே.... இராவணன் தமிழன் இல்லை.... இராவணன் சிங்களவன்....

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    2 жыл бұрын

    வரலாறு தெரியா தமிழ் தேசிய கூமுட்டமே.......இந்த தேச துரோக பிரிவினைவாதி கூட்டமே..... தமிழ் நாட்டில் இராமன் ஆரியன் என்றும் இராவணன் தமிழன் என்றும் சொல்லி பொய் பரப்பிக்கொண்டு உள்ளனர்.உண்மையில் எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டது இல்லை.....சங்க இலக்கியங்கள் இராவணனை அரக்கன் என்று தான் சொல்லி உள்ளது.சோழர்கள் மற்றும் சேரர்கள் தங்கள் செப்புப்பட்டையங்களில் கல்வெட்டுகளில் தங்களை சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமன் வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர். (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) பாண்டியர்கள் தங்களை சந்திரகுலத்தை சேர்ந்த கண்ணன் வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர். சங்க இலக்கியம் முதல் சித்தர் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களிலும், தமிழ் மன்னர்கள் தங்கள் கல்வெட்டுகளிலும் செப்புபட்டையங்களிலும் ஸ்ரீ இராமனை புகழ்ந்து சொல்லி உள்ளனர்.சித்தர் சிவவாக்கியர் இராம நாமம் பற்றி இராமனை பற்றி பலபாடல்களில் புகழ்ந்து சொல்லி உள்ளார். திருக்குறளுக்கு இராமாயணம் ,பாரதம்,வேதங்கள் தவிர வேறு எதுவும் சமம் இல்லை என்று திருவள்ளுவமாலையின் ஒரு பாட்டு சொல்லுகிறது...... எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப் பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்-பாரதம் பாடிய பெருந்தேவனார் அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் எந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே” - சித்தர் சிவவாக்கியர் என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சித்தர் சிவவாக்கியர். அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர்.சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும்.உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சித்தர் சிவவாக்கியர்.

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    2 жыл бұрын

    இராவணனை தமிழன் என்று சொல்லும் கூமுட்டமே ...... இராவணன் தமிழன் இல்லை .. . ஆனால் "இராவணன் சிங்களவன்" என்பதற்கு ஆதாரம் இரண்டாம் குலோத்துங்க சோழனின் சோழர்கள் காலத்து செப்புபட்டையத்தில் உள்ளது.இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் வீணைக்கொடி கொண்ட சிங்களவர் சோழர்களுக்கு திறை செலுத்தினர் என்று சொல்லி உள்ளது.இராவணன் கொடி வீணைக்கொடி என்று வால்மீகி இராமயணம் மற்றும் கம்பராமாயணம் இவைகளில் சொல்லப்பட்டு உள்ளது.....இதில் இருந்து இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்பது தெளிவாகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் “தென் இலங்கையர் கோன் தலை அரிந்த திருமால் அன்ன” என்று தென் இலங்கை மன்னன் (இராவணன்) தலையை திருமால்(இராமன்) அரிந்தது போல் மூன்றாம் குலோத்துங்க சோழன் சிங்கள மன்னன் தலை அரிந்தான் என்று சொல்லி உள்ளது. உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:- “தென்னவற் பெயரிய துன் அரு துப்பின் தொன் முது கடவுள் பின்னர் மேய வரைத்தாழ் அருவி பொருப்பின் பொருந - என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது. “தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” - என்று சாமிநாதையர் குறித்துள்ளார். அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடைய வேந்தழித்து தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன் படைமுழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும் இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி. ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” - என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும். இங்கு தசவதனன் என்பது இராவணன் பெயர்.ஆனால் சம்ஸ்ருதத்தில் உள்ள இரகு வம்சம் காவியத்தில் இதற்கு சரியான விளக்கம் உள்ளது. இரகு வம்சத்தில் பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:- அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த: புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62) இதன் பொருள்:- தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62). இந்த ஜனஸ்தானம் என்பது தற்பொழுது உள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாசிக் மாவட்டம்.இது அக்காலத்தில் தண்டகாரண்யம் என்ற பெயரில் இராவணன் கட்டுப்பாட்டில் இருந்தது. இராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!! சிங்கள இராவணனை இராவணப்பாண்டியன் என்று சொல்லும் கூட்டமே..... பாண்டியர்களுக்கும் இராவணனுக்கும் கடுமையான பகை இருந்தது......

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    2 жыл бұрын

    அட வரலாறு தெரியா கூட்டமே.... இன்றும் இலங்கை அனுராதபுரம்,திரிகோணமலை அரண்மனை எச்சங்களில் வீணை சின்னம் உள்ளதை காண முடியும் என்று சொல்லப்படுகிறது... மேலும் பழைய சிங்கள மொழி நூல்கள் இராஜவலியா, இராவணவலியா போன்ற நூல்கள் இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்று சொல்லி உள்ளன.சிங்கள நாட்டுப்புற கதைகள் ,சிங்கள மொழி கல்வெட்டுகள் இராவணன் சிங்களவன் என்று சொல்லுகின்றன. இராவணன் தம்பி விபிஷணன் தற்பொழுது கொழும்பில் களுத்துறை பகுதியை சேர்ந்தவன் என்பதால் அந்த பகுதி தேசசத்ருவின் பகுதி என்று சொல்லப்படுகிறது.காரணம் விபிஷணன் இராமன் உடன் சேர்ந்து கொண்டதால் சிங்கள நாட்டுப்புறக்கதைகள் விபிஷணனை தேசத்தின் எதிரி என்று சொல்லுகின்றன. இதற்கு மாறாக தமிழில் முன்றுறை அரையனார் எழுதி உள்ள பழமொழி நானூறு விபீஷணன் இராமன் உடன் சேர்ந்ததால் இலங்கைக்கு அரசன் ஆயினான் என்று சொல்லி இது போல் பெரியவரை(இராமனை) சேர்ந்தவர் புகழ் பெறாமல் போனது இல்லை என சொல்லி உள்ளது. இராவணன் என்ற பெயர் தவறு. சம்ஸ்க்ருதத்தில் ராவணா என்பதற்கு அலறுபவன் அல்லது சத்தம் உண்டாக்குபவன் என்று பொருள் சொல்லுகிறது. இது தமிழ் சொல்லின் தவறான உருத்திரிபு தமிழில் அரவம் என்றால் ஒலி என்று பொருள். அரவன் அல்லது அரவனன் என்றால் ஒலி உண்டாக்குபவன் அல்லது சத்தம் உண்டாக்குபவன் என்று பொருள்.எனவே அரவன் அல்லது அரவனன் என்பது தான் சரியான தமிழ்.சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழில் அப்படியே தவறாக எழுதப்படுகிறது. இலங்கையில் 300 க்கும் அதிகமான சிங்கள கிராமங்கள் பெயர்கள் இராவணன் தொடர்புர்புடையதாக உள்ளன. இலங்கை சிங்கள தேசியவாதிகள் இராவணனை தான் முன் மாதிரியாக இலங்கை நாயகன் என்று சொல்லுகிறனர்.... சமீபத்தில் கடந்த ஆண்டு 2019 ஏப்ரலில் இலங்கை அரசு செலுத்திய முதல் செயற்கை கோள்கள் பெயர் கூட இராவணனை போற்றும் வகையில் Raavana 1 என்று தான் இலங்கை அரசு பெயர் இட்டு உள்ளது...... எவனோ தெருவில் போகும் ஒருவனை கூட்டி வந்து அவன் தமிழனுக்கு அப்பன் என்று சொல்லும் காலக்கொடுமை கடந்த 90 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டு உள்ளது........

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    2 жыл бұрын

    இதோ ......சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி................. அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும் ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே. ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன் தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம் எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே. காரகார காரகார காவல்ஊழி காவலன் போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே. நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ? பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ? நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே! ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. சோழர் ,சேரர்கள் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் ...

  • @catnotcat9793
    @catnotcat9793 Жыл бұрын

    Nan yar ngratha maranthuten, sorry, ippindathin peyar usha(42)

  • @1982bharani
    @1982bharani2 жыл бұрын

    முதலில் ஒரு மனிதனின் மூளை எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்று கூறுங்கள்.

  • @dhanasekaran9064

    @dhanasekaran9064

    2 ай бұрын

    கர்ம வினைகளின் அடிப்படையில் ‌...

Келесі