Easy and a Practical way to attain Motcham | All is One - Unity | Nithilan Dhandapani | Tamil

KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLS...
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FA...
----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
▶ Spotify - Nithilan Dhandapani
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZread - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 30.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
திரு மணிகண்டன்
📱8610730415
💥 06.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
💥 13.11.2022
( ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
திரு வாலை சிவா தம்பி ஜோதி
📱+919344416555
💥 20.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-ராஜ கீழ்ப்பாக்கம்
திருமதி நித்தியா
📱+919843378047
💥 27.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால் சுவாமி
📱+918147167695
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #ramanamaharshi #enlightenment

Пікірлер: 88

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani Жыл бұрын

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

  • @VallalarmissionMalaysia

    @VallalarmissionMalaysia

    Жыл бұрын

    Bro pls Tell about periachiamman she real people or natural

  • @சிவம்அருழ்
    @சிவம்அருழ் Жыл бұрын

    இந்த உலகமே அணுக்களால் ஆனது ஒவ்வொரு அணுக்களிலும் என் அப்பன் சிவனே இருக்கிறான் ' அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது

  • @srikrishna4142

    @srikrishna4142

    Жыл бұрын

    மனம் என்று ஒன்று இல்லை என்பதை அறிந்தால் உமது மனம் என்ற மாயை மறைந்து நீயும் பரம்பொருளின் கலந்து கடைசியில் நீயும் பரம்பொருளாளாகவே ஆகி விடுவாய்

  • @boop12378901237890
    @boop12378901237890 Жыл бұрын

    Hello brother, recently came across your channel and I’ve been binge watching your playlist.. amazing efforts in learning and conveying ancients books.. miga arumaiyana vilakkam and thought process. I feel much connected to the concepts you speak..! Thank you sharing your views to everyone👍👍👍✨✨😃🎊

  • @selvak5711
    @selvak5711 Жыл бұрын

    ஐயா காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா

  • @muralidharank.s4443
    @muralidharank.s444320 күн бұрын

    In a world of complete individualism and related action for it, only a முற்றும் துறந்த ஞானியர் மட்டுமே இதை கடைபிடிக்க முடியும். ஒரு குடும்பஸ்தனால் எவ்வாறு கடைபிடிக்க இயலும். குடும்பம் இவ்வுலகில் இல்லையேல் மனித குலமேது?

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Жыл бұрын

    நன்றி.

  • @mayakrishnan5464
    @mayakrishnan5464 Жыл бұрын

    மிகவும் அருமை சகோ🙏🏻

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    இதனால் தான் நான் என்கிற ஒன்று இல்லை என்று சொன்னார்களோ அற்புதமான தெளிவு அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Жыл бұрын

    Ultimate sir 😊🙏🙏🙏,,,,,,,migavum thelivana pathivu 😅😅☀☀

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Жыл бұрын

    nandri 🙏

  • @geethari1811
    @geethari1811 Жыл бұрын

    Amazing 🥰🥰🥰 Beautiful Explanation Nithilan sir 🍀😇🙏 Thank you 😇🙏

  • @fitnesstransformation5990
    @fitnesstransformation5990 Жыл бұрын

    Valueable information thank you ❤️ bro

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Жыл бұрын

    Super super anna 🔥 apadiye yoga vasistam video waiting 😀🔥

  • @nivethamanoharan8834
    @nivethamanoharan8834 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @banumathi4755
    @banumathi4755 Жыл бұрын

    அருமை தம்பி

  • @blessedblossom867
    @blessedblossom867 Жыл бұрын

    I have been watching all your videos. You have helped me transform my life in many ways. God bless. Please continue your great work.

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Жыл бұрын

    உண்மை தகவல்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Жыл бұрын

    நான் யார் இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் பற்று அற்றவன் செயல்களை துறந்தலன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் இந்த மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இந்த ஆராய்ச்சியில் செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னை உனர்தல் காற்றும் நீரும் இல்லாத இடம் இல்லை அது போல் மனமும் பற்று மாயை அறிபாமை ஆசை என்னும் மாயவலையில் பின்னி பினைந்து இருக்கிறது இதை வேர் அருக்க ராம நாமம் ஒன்று தான் தீர்வு நான் யார் இந்த ஆராய்ச்சியில் நான் யார் என்று உனரும்போது வெளி (வெற்றிடம் )ஆகாயத்தில் அனாதிநிலையில் ஆன்மா நிலை கொண்டு இருக்கும் இது தான் பிரம்ம நிர்வாணம் ஜீவன் முக்தி நிலை அடைதல் இதுதான் ஆத்ம சொரூபம் மனம் எங்கும் எதிலும் தங்காது மனதை மனதால் அடக்கி மனமற்ற நிலையாக வெற்றி கொல்லும் போது எல்லாமும் பிரம்மமே இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை. இதில நமது இலக்கு நமது யாத்திரை பூஜ்ஜிபத்தை நோக்கிதான் ஒம் நமச்சிவாய சர்வம் சிவமயம்.

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 Жыл бұрын

    Hi sir super, plse add up Thirumuraigal topic also

  • @Kaiyathri
    @Kaiyathri Жыл бұрын

    Thanks 🙏

  • @ramrk7035
    @ramrk7035 Жыл бұрын

    Super Anna 👍

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    நல்ல தகவல் 🌷👍

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @paxgren
    @paxgren Жыл бұрын

    Amazing explanation Nithilan! Thank you so much. 🙏

  • @Ram-yz7bc

    @Ram-yz7bc

    Жыл бұрын

    Excellent and please continue and go ahead with many good and divine related videos...

  • @clementr2934
    @clementr2934 Жыл бұрын

    All is one 🙏👍

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Жыл бұрын

    ஓம் நமசிவாய. பால் என்பது ஒன்றுதான் ஆனால் அதற்குள் தயிர் வெண்ணெய். நெய். இவற்றில் எது பால். தேங்காய் ஒன்றுதான் அதில் மட்டை. ஓடு. வெண்ணிற சதை பகுதி. நீர். இவற்றில் எது தேங்காய். ஒரு பொருளை பிரிக்கும் போது அதன் பெயர் தன்மை எப்படி மாறுகிறது. அப்படித்தான் நாமும் . நம்மை பிரிக்கும் பொழுது. உடல். மனம். உயிர். ஆன்மா. என்று பொருள் ஆகும். அப்படி பிரிப்பது யோகம் ஆகும். பிரிந்த இரண்டை மட்டும் ஒன்று சேர்ப்பது ஞானம் ஆகும். நாம் அதனுள் சென்று கரைந்து விட முடியும். அல்லாது நாம் அது ஆக முடியாது. ஒரு பாட்டில் நீரை கடலில் கலக்கும் போது அது கடலில் கலந்து விடும் அல்லாது அந்த ஒரு பாட்டில் நீர் கடல் ஆகாது.அர்த்தங்களை தவறாக புரிந்து கொண்டால் அனர்த்தம் ஆகிவிடும். ஓம் நமசிவாய.

  • @Sasikumar477
    @Sasikumar477 Жыл бұрын

    உண்மை தான் ஒருசில நேரங்களில் மரம்கள் மற்றும் பறவைகளை பார்க்கும் போது இந்த உணர்வை உணர முடிந்தது ஆனால் மனிதர்களை காணும்பொழுது மனம் இரட்டை தன்மையை அடைகிறது

  • @srikrishna4142

    @srikrishna4142

    Жыл бұрын

    மனம் என்று ஒன்று இல்லை என்பதை அறிந்தால் உமது மனம் என்ற மாயை மறைந்து நீயும் பரம்பொருளின் கலந்து கடைசியில் நீயும் பரம்பொருளாளாகவே ஆகி விடுவாய்

  • @muhammadizwan1076
    @muhammadizwan1076 Жыл бұрын

    சில இறுதி உண்மைகள் மற்றும் பதில்களை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் ஏன் இன்னும் ஒரு பொருள் வாழ்க்கை வாழ்கிறீர்கள்

  • @gacehero283
    @gacehero283 Жыл бұрын

    Sir satheya nanregal

  • @priyadhakcha3293
    @priyadhakcha3293 Жыл бұрын

    Hi super

  • @surej6071
    @surej6071 Жыл бұрын

    Ovoru kelviyum apdiye manasila iruntha santhekathai apdiye kettathu, romba thanks nithilan, romba arumaya athai sonnatharkku. Book padichirinthal kooda,evlav azhakaga irukkmannu theriyathu. 👏👏👏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thalapathi6867
    @thalapathi6867 Жыл бұрын

    Vanakkam anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 Жыл бұрын

    Ok Appatiya

  • @visakandharmaseelan9514
    @visakandharmaseelan9514 Жыл бұрын

    Hi can you please update any details regarding kundalini syndrome remedy if any and books to refer

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    I dont understand your request Sir

  • @whitewolf869
    @whitewolf869 Жыл бұрын

    Say about any Sidhar Yogam practices bro !!!!

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Our Channel is completely filled with this info thane nanba. Vasi Yogam is the only way

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Жыл бұрын

    Om Nama shivaya💙🙏💥

  • @shantikanna9044
    @shantikanna9044 Жыл бұрын

    நிதிலன் தம்பி லோகாயதம்,ஆசீவகம்(அஜீவகம்)சனாதனம் இவற்றுக்கான தொடர்பு பற்றி முடிந்தால் சொல்லுங்கள்.

  • @balacasstle
    @balacasstle Жыл бұрын

    Talk sidhar stories i want to hear

  • @sammyshan9193
    @sammyshan9193 Жыл бұрын

    When you continuing yoga vasista

  • @shantikanna9044
    @shantikanna9044 Жыл бұрын

    முதல் பாய்ண்டில் எப்படி படைத்தவனும் படைப்பும் மற்ற எல்லாமும் ஒன்றே என ஆரம்பித்து எப்படி சாதாரணப் படைப்பான நான் கடவுள் நிலையாகி ஒன்றாக உணரமுடியுமென்பதை பத்தாவது பாய்ண்டில் சொல்லி முடிக்கிறார் பகவன்னு.அருமை அருமை!

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    அருமை அம்மா

  • @user-ng1fp1dl7e
    @user-ng1fp1dl7e Жыл бұрын

    Chetta rudrasham episode cheyumoo

  • @muniandygengarajoo8852
    @muniandygengarajoo8852 Жыл бұрын

    Is it Perunool kaviyam finish?

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 Жыл бұрын

    One doubt Oru thaai kita naan nee nu Irattai thanmai irunthaalum kooda aval pillaikkaga uyir Vida thayanga maata. aana oru gyaniku orumai thanmai dhaan irukum apo avaru Oru uyir attra porul or uyir ulla etho onnu (ie)Ee erumbu kaaga uyir viduvaara?

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Жыл бұрын

    🙏🏻❤️😊

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம்🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம்

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 Жыл бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @vrpstationerymart4622
    @vrpstationerymart4622 Жыл бұрын

    நிகழ் காலத்தில் நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணம்,செயல் அனைத்தும் நம் கர்மவால் நிர்ணியக்க படுகிறதா அல்லது நம் சூழ்நிலையின் காரணமாக எண்ணங்கள் உருவாகிறதா??

  • @daijagoode3278

    @daijagoode3278

    Жыл бұрын

    முதலில் எண்ணங்கள் எல்லாம் யாருக்கு உதிக்கின்றன என்று விசாரிக்கவும்

  • @everything-is-vibration
    @everything-is-vibration Жыл бұрын

    sama

  • @mramasamy8625
    @mramasamy8625 Жыл бұрын

    வணக்கம் நிதிலன்(Sunday Q ,& A ஆன கேள்வி ) தம்பி ஒரு நல்ல காரியங்களை அதாவது வீடுகட்ட பூமிபூஜை‌ போடுவது புதிதாக தொழில் தொடங்க இவைகளை பிறந்த நாளிலும் பிறந்த மாதத்திலும் பிறந்த நட்சத்திரத்திலும் தொடங்க கூடாதா .நான் தை 30 வியாழக்கிழமை பிறந்து உள்ளேன் இந்த நாளை தவிர்க்க வேண்டுமா. ராமசாமி திருப்பூர்

  • @marriappan1123
    @marriappan1123 Жыл бұрын

    🙏🙏🙏🌹

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Жыл бұрын

    Hi anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @vininsaivinin253
    @vininsaivinin253 Жыл бұрын

    Mr nithilan thamakku thagudhi illadha idatthai thoda vendam

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Жыл бұрын

    Ramana maharsi 🙏

  • @vininsaivinin253
    @vininsaivinin253 Жыл бұрын

    தமிழ் என்பது உயிர்

  • @vrpstationerymart4622
    @vrpstationerymart4622 Жыл бұрын

    வணக்கம் ND மூச்சை மட்டுமே கவனித்து பழகினால் நான் யார் என்ற ஒன்றை தெரிந்து கொள்ள வழி உண்டா?? ஏதேனும் அதற்கான தரவுகள் நீங்கள் படித்திருந்தால் கூறவும்.முன் பிறப்பின் கர்மாவின் ஆதிக்கம் உண்டு என்றால் தற்சமயம் நாம் எப்படி overcome செய்து நமக்கு தேவையான சூழலை உருவாக்கி கொள்வது.உதாரணம் அனைத்துக்கும் அடிப்படையான பயிற்சிகளை செய்ய முயல்வது.காலையில் எழுவது வைராக்கிய மனப்பான்மையை கொண்டுவருவது.

  • @daijagoode3278

    @daijagoode3278

    Жыл бұрын

    நான் யார் என்று தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். எப்பொழுதெல்லாம் நமக்கு கோபம், பொறாமை, வேதனை போன்ற உணர்ச்சிகள் வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் "பொறு...யாருக்கு இந்த கோபம் வருகிறது? உனக்குள்ளிருந்து யார் இப்படி கோபப்படுவது?" என்று நாமே நம்மை பற்றி சிந்திக்க வேண்டும். நமக்குளேயே அகந்தையும் இருக்கிறது, ஆத்மாவும் இருக்கிறது. ஒன்றை கொன்று, மற்றதை ஆராதிக்க வேண்டும். நான் யார் விசாரம், ஆத்ம விசாரம் தவிர மற்ற எந்த யுக்தியாலும் "நான்"யார் "கடவுள்" யார் என்பதை அறிய முடியாது. பகவான் ஸ்ரீ ரமணா மகரிஷி அருளிய "உள்ளது நாற்பது" நூலை தினமும் படித்து வந்தால் தெளிவு பிறக்கும்.

  • @sathyamoorthyb
    @sathyamoorthyb Жыл бұрын

    Bro these concepts are really hard to understand... Sounds simple but not able to clearly understand the logics... Maybe i need to lisen couple of more and more times and read that book... :(

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Жыл бұрын

    Nithilan romba potuma sali niga nichayamma valka valamudan

  • @alltimetravelinmylife9957
    @alltimetravelinmylife9957 Жыл бұрын

    Ellarum onuu thaan

  • @elavarasan8077
    @elavarasan8077 Жыл бұрын

    Hi

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம்

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Жыл бұрын

    Vanakkam ayya Thiruchitrambalam Vinayagar agaval vilakkam kudunga please Thiruchitrambalam 🙏🙏🙏🙏

  • @Zorosenpai2

    @Zorosenpai2

    Жыл бұрын

    Enna bro ponniyin selvan paathu inspire aagitingala

  • @RAJIYINSELVAN

    @RAJIYINSELVAN

    Жыл бұрын

    @@Zorosenpai2 Ama actual adhu ennoda github name seri nalla irukke nu idhulayum veche Amma sandhoshapattanga so yeah 👍 Thiruchitrambalam 🙏🙏🙏

  • @Zorosenpai2

    @Zorosenpai2

    Жыл бұрын

    @@RAJIYINSELVAN super bro

  • @nithya1601
    @nithya1601 Жыл бұрын

    Iam Yogi

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Жыл бұрын

    Is confusing.

  • @vivekviki3858
    @vivekviki3858 Жыл бұрын

    EPA neee pesrathu ucha pacha visayam aaana atha purunchukrathu inga yaarruu

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Жыл бұрын

    ஞானம் அடைவது என்றால் என்ன அடைவது எப்படி சார்?

  • @daijagoode3278

    @daijagoode3278

    Жыл бұрын

    எல்லோருக்குள்ளும் இருப்பது ஒரே ஆத்மா, அதுவே கடவுள். எல்லா உயிரும் உன் உயிரே. ஆத்மா ஒன்றே உண்மை, நம்மை பிறரிடம் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கும் மற்ற அனைத்தும் பொய். இதை அறிவது ஞானம். ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையை தினமும் படித்தால் ஞானத்தை அடையலாம். ஸ்ரீ கிருஷ்ணரே ஜகத்துக்கெல்லாம் குரு. 🙏 எவன் ஒருவன் ஞானத்தை அடைந்து அதை தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறானோ, அவன் பரம் பொருளை அடைந்து, நிரந்தர அமைதி அடைகிறான். இதுவே முக்தி நிலை.

  • @muthuganesan5873

    @muthuganesan5873

    Жыл бұрын

    அனைத்திற்குமான அறிவியல் பூர்வமான எளிய வகையில் புரிந்து கொள்ள கூடிய விடைகள் திரு அருட்பா வில் உள்ளது. வள்ளலார் எழுதியது. ☺🙏

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Жыл бұрын

    அவசியம் அனைவரும் என் கருத்தை படியுங்கள்

  • @nithya1601
    @nithya1601 Жыл бұрын

    Hi

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம்

Келесі