The concepts are way beyond our imagination | Yoga Vasistam | Nithilan Dhandapani | Tamil

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 20.03.2022
(ஞாயிற்றுக்கிழமை) I
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱 9003558009
💥 26.03.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
திரு டாக்டர் மூர்த்தி ஐயா
📱+919443988517
திரு செல்லக்கண்ணு சித்தர்
📱+919442880788
💥 27.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱 9894183489
திரு வேதாச்சலம்
📱 9442481577
💥 02.04.2022
(சனிக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
💥 03.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱 9789974735
💥 10.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱 9842017169
💥 16.04.2022
(சனிக்கிழமை-சித்திரை பவுர்ணமி காலை சித்தர் முறை யாகம் முடிந்தபின் 10.30 மணி அளவில் )
ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் சிவந்திபுரம் பொதிகை மலை
திரு கந்தசாமி
📱 9944090489
💥 17.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயம்புத்தூர் மருதமலை
திரு ஜோதி வாலை சிவாவின் தம்பி
📱 9344416555
💥 23.04.2022
(சனிக்கிழமை)
சென்னை வில்லிவாக்கம்
திருமதி சுகுணா
📱 7338988501
💥 24.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சி
திருமதி யோகிஆண்டாள்
📱 7397283252
திரு பூலோகன்
📱 9976304609
திரு நடராஜன்
📱 9442502681
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 28.05.2022
( சனிக்கிழமை)
மேட்டூர்
திருமதி புனிதவதி
📱8925140175
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 98947 51006
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #book #gnanam

Пікірлер: 223

  • @inoino1976
    @inoino19762 жыл бұрын

    ஆசை வேண்டும் ❤அது இறையை உணர வேண்டும் என்ற விருப்பமாக இருந்தால் அதுவே உயிராகிய இறையின் விருப்பம் 🙏

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam89952 жыл бұрын

    ஐயா யோக வசிஷ்டம் இந்த ஞானத்தை அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் பரப்பிரம்மம் என்பதை நான் மிக தெளிவாக அறிந்து கொண்டேன் இந்த நிலையை அடைவதற்கு என்மனம் துடிக்கின்றன வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi9652 жыл бұрын

    யோகவசிஷ்டத்தைப்பற்றி சுருக்கமாக சொன்ன ஐயாவுக்கு நன்றிகள் பாமரர்களுக்கும் படிக்கலாம் என்ற நம்பிக்கை தந்ததற்க்கு வாழ்த்க்கள்.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish2 жыл бұрын

    Please read the remaining books please and tell us யான்பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் ஓம் நமசிவாய

  • @karthi1087
    @karthi10872 жыл бұрын

    அண்ணா நீங்க சொல்லும் கருத்துக்கள் இப்போது மக்களுக்கு தேவை எப்போது இருந்து ஒரு நல்ல கதை சொல்லுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @narbaveesivaraj7677

    @narbaveesivaraj7677

    2 жыл бұрын

    நன்றி, வணக்கம்

  • @sundararaman9943

    @sundararaman9943

    Жыл бұрын

    Good

  • @iamaravindh816
    @iamaravindh8162 жыл бұрын

    Bhagawan yogiramsuratkumar also says : unity. What ever exists is one life .. nothing is separated .. nothing is isolated... Iam amased to see what bhagawan says is exactly what வசிஷ்டர் says

  • @mkarunamkaruna9626
    @mkarunamkaruna96262 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா நல்ல தகவல் .பிரம்மஶ்ரீ நித்யானந்தம் ஐயாவின் வீடியோ பார்த்தால் மன குழப்பம் தீரும்.

  • @sankarmahadeva5452
    @sankarmahadeva5452 Жыл бұрын

    சிறப்பான பதிவு. ஆசை இல்லாவிடின் தெரிந்துகொள்ள இயலாது. எனவே ஆசை ஆறுமின்களை தற்காலிக தள்ளிவைப்போம்

  • @madhavanmailid
    @madhavanmailid2 жыл бұрын

    Bro, please speak about Bade shaibh siddar and guru sidha nandhar

  • @coolnaveen303
    @coolnaveen3032 жыл бұрын

    Please keep posting us more on this ND 👏🏼🙏🏼

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel57542 жыл бұрын

    Thank you Nithilan 🙏

  • @slaaru
    @slaaru2 жыл бұрын

    Nice narration Nithilan ji.. Keep it up👍🙏🙂

  • @successmatters363
    @successmatters363 Жыл бұрын

    Idellam padikaradavida, atha mathavangaluku puriya madiri pesarathiu than mukkiyam, neenga kooda oru nyani pola, vazhthukkal 👍

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1242 жыл бұрын

    Thankyou for this Videos of 25-30 min are appreciated

  • @venanks
    @venanks2 жыл бұрын

    Thank you for the sharing and explanation.

  • @rishabkumar3713
    @rishabkumar37132 жыл бұрын

    You should be blessed to hear this content.

  • @dhanalakshmisrinivasan3183
    @dhanalakshmisrinivasan3183 Жыл бұрын

    Great job.keep motivating us.thank u so much for ur valuable information.

  • @sekara8104
    @sekara81042 жыл бұрын

    Super nanpa ungalal naan ariyamudeyathathai arinthen thanks🙏🙏🙏

  • @sajeesh1667
    @sajeesh16672 жыл бұрын

    Nandri ND averkale.

  • @ksherbalinternational6382
    @ksherbalinternational63822 жыл бұрын

    Nalla mutthai kannu unggaluku. Thank you for the explaination of the book.

  • @yvanbador4086
    @yvanbador40862 жыл бұрын

    vanakkam nithilan suberbe infremation thankyou.

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh55502 жыл бұрын

    Excellent sir..pls buy book soon and spread gud as usual ur knowledge...tdy's topic mind blowing sir...

  • @sureshr5328
    @sureshr53282 жыл бұрын

    சிறப்பு,..

  • @iamaravindh816
    @iamaravindh8162 жыл бұрын

    Romba naal kalichu reply pannirukinga. Romba sandhoshama iruku

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 Жыл бұрын

    Arumai...

  • @junglehawks1
    @junglehawks12 жыл бұрын

    You are doing a very great service. thanks for all your contributions. BeBlessed

  • @suriahsuriah2043
    @suriahsuriah20432 жыл бұрын

    Thanks anna... for such wonderful information on yoga vasistam ....

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy11022 жыл бұрын

    Neengal solliya entha topic nangal seviyil ketkave koduthu vaithiruka vendum , thanks for your video

  • @harinslal9131
    @harinslal9131 Жыл бұрын

    Good job. very good job.

  • @blessedblossom867
    @blessedblossom867 Жыл бұрын

    Thank you for sharing Sir

  • @TheFun1979
    @TheFun19792 жыл бұрын

    Excellent narration bro.... I too feel like you

  • @ragulm4918
    @ragulm49182 жыл бұрын

    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எண்று நினைகா மனசு வேணும் bro super keep it up🧐💖

  • @pavindranalkrishnankpm-gur8147
    @pavindranalkrishnankpm-gur8147 Жыл бұрын

    Well and throughly explained. Made understanding easier 🙏🙏🙏🙏🙏

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam89952 жыл бұрын

    இந்த நிலை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்ல ஐயா இந்த பதிவை பார்த்து நான் மிகவும் மிரண்டு போனேன் என்னிடம் இருந்த அனைத்து சந்தேகங்களும் போய்விட்டன என் கண் கட்டை அவிழ்த்து விட்டீர்கள் இந்த பதிவை பார்க்கும் போது என் உடம்பில் ஏதோ மாற்றம் தோன்றுவது போல் உணர்ந்தேன் மிக்க நன்றி ஐயா இந்த நிலை அடைய என் மனம் புழுவாக துடிக்கின்றன ரொம்ப நன்றி ஐயா இந்த நிலை அனைவருக்கும் வந்து சேரட்டும் வாழ்த்துக்கள்

  • @roshanstudio17
    @roshanstudio172 жыл бұрын

    Kalpana is the answer for my question from my childhood.. Thank you

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi51062 жыл бұрын

    மிக சிறப்பான பதிவு. 2 முறை கேட்க வேண்டும் மிக அருமை மகிழ்ச்சி.20 நிமிடம் போனது தெரியவில்லை 👍👍👍🙏🙏🙏

  • @lovemychannels8020

    @lovemychannels8020

    2 жыл бұрын

    Mam can I contact you? For medical

  • @shanmugarajk9443
    @shanmugarajk94432 жыл бұрын

    அருமையான பாடம். நீங்கள் ஒரு நல்ல விரிவுரையாளர்.வாழ்த்துக்கள்

  • @swarnalathaj6543
    @swarnalathaj6543 Жыл бұрын

    🙏 Nandri Ayya 🙏

  • @thyaguw
    @thyaguw2 жыл бұрын

    Wow ND .....just in mid of ur video I paused and took old dairy and saw something which I wrote it when I was in college it was 2002..... This was the line.... Find... maaye ..maaye is illustion....illustion is dream....dream is you....you are in your self....find who you are ....you are your self....your self is not you.... I don't know y I wrote this now I wanna read this book

  • @manikandanrajan4555
    @manikandanrajan4555 Жыл бұрын

    Excellent.. Guru...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80892 жыл бұрын

    After long Tim watching your videos, good topics.....

  • @spadminibai9319
    @spadminibai93192 жыл бұрын

    நன்றி தம்பி.

  • @prabhuskyline
    @prabhuskyline2 жыл бұрын

    Enlightening as usual🙏. Should thank you for sharing the details about Paathu Sitthar Ayya. I feel Blessed to meet and participate in his session on 12thMar .This knowledge has turned the world I known upside down.. Feeling blessed. Thanks for sharing such details. Your info has been the light for my search . Pls continue. 👏

  • @preethi8985
    @preethi89852 жыл бұрын

    This info is not new to me. But everytime i listen to the actual reality of consciousness, which is the ultimate truth, its euphoria to my soul!! Truly Blissful. Thank you so much! I'm a sincere fan of this channel. I'm so grateful for all the knowledge and wisdom🙏 love and peace ✌️

  • @nature0369
    @nature03692 жыл бұрын

    Great...

  • @Saravanakumar06499
    @Saravanakumar064996 ай бұрын

    Very beautiful Amazing brother , இப்பவே wisdom and enlightenment கிடச்ச மாதிரி ஒரு உணர்வு ❤❤❤❤❤❤ very greatful thank you brother ❤❤

  • @kalpanap5873
    @kalpanap5873 Жыл бұрын

    Wonderful explanation.

  • @rajeshwarivel5834
    @rajeshwarivel58342 жыл бұрын

    Thanks you, thank you, welcome, welcome, welcome.......

  • @mudakarranmurugaiah6082
    @mudakarranmurugaiah60822 жыл бұрын

    Thank you for this wonderful explanation bro. I read the exact context from Upanishad. But your explanation is much more deeper. 🙏🏾

  • @rsomasundaram
    @rsomasundaram2 жыл бұрын

    Very nicely done Nithilan.. I am a keen follower of your talks.. very insightful.. I have also started traveling in this path of self discovery.. to what you just outlined, I see similarity in the laws of newton as well..underlying message I am getting is energy can neither be created nor destroyed.. but can be transformed from one form to other.. In this, source of energy could be equated to parabrahmam/Paramatma and various living organisms including humans the jeevathma..(single energy/entity but different forms) the birth and death cycle.. Your analogy to matrix movie as well as introducing concept of karma is spot on.. Well done and keep up the good work..

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 Жыл бұрын

    Recent ஆ தான் பார்க்க ஆரம்பித்தேன். இன்று பார்த்தேன். அற்புதம் 👌👌👌👌👌

  • @thipaththinakaran
    @thipaththinakaran Жыл бұрын

    You wish will happen brother. God bless you

  • @jayasankary3528
    @jayasankary3528Ай бұрын

    Brammam illa yeagam parapbrammam ena koorum yoga vasishttam miga nandru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ruban4109
    @ruban41092 жыл бұрын

    Awesome 👏

  • @rahulprasanth1954
    @rahulprasanth19542 жыл бұрын

    Yanna bro VR game madri irruku concept...😲😲

  • @venkateshvenkatesh4025
    @venkateshvenkatesh40252 жыл бұрын

    இருப்பது ஒன்று தான் அது பிரம்மம் மட்டுமே அது அனைத்து பொருளிலும் கலந்து காணப்படுகிறது

  • @kanakaramiah6392
    @kanakaramiah639210 ай бұрын

    ❤❤I have not read the book. Having listened to it and you, is no nice -- but but still dwelling in mundane level❤❤❤ God Bless you Chi. Nithilan 🙏🙏

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna32852 жыл бұрын

    அருமையான பதிவு.மனோதத்துவம் சார்ந்த ஒரு விஷயத்தை நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே விளக்கியிருக்கிறார் கள் என் பதற்கு யோகவாசிஷ்டம் ஒரு சிறந்த உதாரணம்.உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @karnakarna9479
    @karnakarna94792 жыл бұрын

    , தேடல் தொடரட்டும் தம்பி

  • @rajamohan8783
    @rajamohan87832 жыл бұрын

    G continue full explain this book 📚 it will help on my little way

  • @manikandans1654
    @manikandans1654 Жыл бұрын

    Superb.

  • @indiraraghavan3632
    @indiraraghavan36322 жыл бұрын

    Arumai

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Жыл бұрын

    Good soul. God child

  • @manikandans1654
    @manikandans16542 жыл бұрын

    Excellent

  • @kavividhya
    @kavividhya7 ай бұрын

    Thanks

  • @prasanna2562
    @prasanna25622 жыл бұрын

    Vanakkam anna

  • @poornamalar9548
    @poornamalar95482 жыл бұрын

    ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏

  • @sundersabhapathy2703
    @sundersabhapathy27032 жыл бұрын

    Too Good an attempt 👌 I believe Desire free Gnana Margam is one thing . However greatest of great did have desires of reaching the next level . That applied to Sapta rishis too . Only their desire made them wait for a millenia ( of course with patience ) in front of lord Shiva to get greater knowledge. Hence i beleive sensible desire or quest is essential even at a renounced state of spiritual journey.

  • @monicasridar2674
    @monicasridar26742 жыл бұрын

    This is very similar to the law of One. Another popular concept. It's interesting

  • @athirajrajavel1617
    @athirajrajavel16172 жыл бұрын

    Vanakkam ji. I thing if u want go that stage, for you not enough vasi yogam only you need to learn yoga payirchi with ultimate guru.you gathered Lots of message . God bless you

  • @saisuresh1449
    @saisuresh14492 жыл бұрын

    Hi bro,ur doing a wonderful jobs on siddhars.when you get in tune with the frequency of siddhar you can establish communication with them.Pls translate agasthiyar and other siddhar books in English which will be helpful for humanity.you can form some team with people and can continue with that work if you have time.

  • @ranjithg.m6010
    @ranjithg.m60102 жыл бұрын

    The message in the video is closely related to bharathiyar"s song nirpathuve nadapathuvee.after listening to this song lot of times i was able to understand the deep meaning.

  • @gacehero283
    @gacehero283 Жыл бұрын

    Sir satheya nanregal…

  • @revathis3199
    @revathis31992 жыл бұрын

    Nice sir 👍

  • @hananmuthu5732
    @hananmuthu57322 жыл бұрын

    Most of ur presentation u like to use estimate words terile,iruko,irukalam and etc..other wise super info..👍

  • @gsampathkumar8155
    @gsampathkumar81552 жыл бұрын

    Grate thats it is true dear

  • @kalaivanis9015
    @kalaivanis90152 жыл бұрын

    சிவாய நம எப்பா இத்தனை நாட்கள் எங்கப்பா இருந்தீர்கள் நன்றி சாமி

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans2 жыл бұрын

    19:27 - aaama thalaivarae 😍🙌🔥 factu factu...!!

  • @thamilarasik1673
    @thamilarasik16732 жыл бұрын

    Super

  • @rajasekar4991
    @rajasekar49912 жыл бұрын

    Great info bro I'm curious to understand more how to realise there is nothing

  • @jagadheeshjj4156
    @jagadheeshjj41562 жыл бұрын

    சிவயநம அய்யா நலமாக இருக்கீங்களா. அய்யா வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி பற்றிய பதிவு போடுங்கள் அய்யா

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh27822 жыл бұрын

    Very nice

  • @vanithavelumani6346
    @vanithavelumani63462 жыл бұрын

    சூப்பர்

  • @rharinath77
    @rharinath772 жыл бұрын

    Super guru

  • @arunm8838
    @arunm88382 жыл бұрын

    Great information, thanks bro... I used to watch all of urs video. And in many places I used get question and doubt... In this u said four quality, pls point out these quality of gnanam with siddar lifestyle and how they achieved. And then y they helped people who r not searching for wisdom. I don't know how far u understand my doubt, pls clarify my doubts

  • @karthikeyanramachandran9428
    @karthikeyanramachandran94282 жыл бұрын

    Ningal piranthatharkana pallanai adainthu kondu erukiringal🗝✨

  • @sureshr5328
    @sureshr53282 жыл бұрын

    இந்த நூலில் மேலும் சில கருத்துக்கள்,..அனைத்தும் small content daily போடுங்க பாஸ்

  • @LSENTERPRISE-gk2qp
    @LSENTERPRISE-gk2qp6 ай бұрын

    Super super

  • @balamuralidevadas8068
    @balamuralidevadas80682 жыл бұрын

    Happy marriage life 💐💐 bro

  • @subramanian8845
    @subramanian88452 жыл бұрын

    Om Namasivaya 🙏

  • @jwtamilan3978
    @jwtamilan397811 ай бұрын

    Sir your speech is my drug

  • @iamaravindh816
    @iamaravindh8162 жыл бұрын

    Bhagawan yogiramsuratkumar solvar: My father alone exist. Nothing else no one else . வசிஷ்டர் also says that

  • @sreedeviradha4389
    @sreedeviradha43892 жыл бұрын

    Wonderful knowledge!!!! Thank you 🙏🙏🙏 Always I will watch whole videos, sometimes repeatedly will watch it then only i will understand because I'm from Kerala, I can speak but don't know to read nd write 😔. I would like to learn because of your videos, why I'm writing all this ? End of the video you will say that "20 minutes, I don't know who all watch till the end " ! your 20 minutes video I felt less than 5 minutes, anyways I'm enjoying your videos, thanks a lot man, keep it up.

  • @rko2626
    @rko26262 жыл бұрын

    Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Vanakkam ma

  • @Life_Vibes_
    @Life_Vibes_2 жыл бұрын

    Mind-blowing la?🤯 Why blood same blood dude😅😅 Naa solli book pathi padichi ithana peruku unga moolama nyana dhaanam kedaichadhuku, naa romba romba grateful to universe consciousness. 😊 Thank you dude. Seekiram book vangi padinga.

  • @varalakshmis7776

    @varalakshmis7776

    2 жыл бұрын

    Namaskaram 🙏 Oh.. Neenga dhaan idhukelaam karanama? 😊Thank you so much to You and Nithilan.. brothers 🙏 Nicely explained. Thank you for your efforts Nithilan brother.

  • @Life_Vibes_

    @Life_Vibes_

    2 жыл бұрын

    @@varalakshmis7776 😅 Yeah.. You are welcome. 🥳 But Naa ponnu, Sis. 😊

  • @varalakshmis7776

    @varalakshmis7776

    2 жыл бұрын

    @@Life_Vibes_ oh 😊 Thank you dear sis 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan3692 жыл бұрын

    அண்ணா இது தற்செயலா இல்லை இறையருளா என்று அறியேன் , இது பற்றிய சிந்தனைகள் தான் கடந்த சில நாட்களாக எனக்குள் இருந்தது இப்போது அது பற்றி நீங்கள் சொன்ன பின் என்ன சொல்வது என்று தெரியவில்லை எல்லாம் நன்மைக்கே... நன்றி அண்ணா

  • @nskumar7202
    @nskumar72022 жыл бұрын

    டிவி முன் அமர்ந்து படம் பார்ப்பது போல........

  • @muthuselvi4485
    @muthuselvi44852 жыл бұрын

    Please put more videos about it

  • @iamaravindh816
    @iamaravindh8162 жыл бұрын

    Hi Anna romba nerama wait pannitu irundhen

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Vanthachu 😁

  • @prabhakaranb842
    @prabhakaranb8422 жыл бұрын

    👌👌👌

Келесі