முருகன் விநாயகர் கடவுள் இல்லை ❌ | Murugan Ganesha not gods says vallalar கந்தபுராணம்

தமிழ் கடவுள் முருகன் என்றே கூறுவார்கள்.அது முற்றிலும் பொய். முதலில் முருகன் என்பது கடவுளே இல்லை. அது ஒரு பிண்ட தத்துவம் என்கின்றார் வள்ளலார். மேலும் முருகனின் வரலாற்றை கூறும் கந்தபுராணம் என்ற நூல் சமஸ்கிருத மொழியில் வியாச முனிவரால் எழுதப்பட்ட ஸ்கந்த புராணத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதே ஆகும். வியாச முனிவரின் ஸ்கந்த புராணத்தை தான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவர் தமிழில்மொழியில் மொழி பெயர்த்துள்ளார். வியாச முனிவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முருகனுக்கு ஆறுபடை வீடுகள் அமைத்து, பழக்கத்தில் வரவைத்துள்ளார்கள். பல்லாயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் வள்ளலார்! எனவே உண்மை ஆண்டவரை மறைக்கும் வண்ணம் எழுதிய கற்பனை புராணக்கதைகளும், சமயங்களும், முருகனை பற்றிய அதிர்ச்சி அளிக்கவைக்கும் திடுக்கிடும் உண்மை தகவல்களும் சுத்த சன்மார்க்கம் துலங்கும் காலத்தில் வெளிப்பட்டு விட்டது!
Video links:
👉🏻முருகன் என்னும் தத்துவக்கதை :
🔸Part 1 - • பல ஆயிரம் ஆண்டுகளாக மற...
🔸Part 2 - • பல ஆயிரம் ஆண்டுகளாக மற...
🔸Part 3 - • பல ஆயிரம் ஆண்டுகளாக ம...
👉🏻63 நாயன்மார்கள் என்பது பொய்:
🔸சிறுதொண்ட நாயனார் | உத்தராபதீஷ்வர கோயில் | திருசெங்காட்டங்குடி - • 🧑🏻தலைக்கறி 🥩கேட்ட சிவப...
🔸கோட்புலி நாயனார் - • சிவபெருமான் என்னும் பு...
🔸இயற்பகை நாயனார் - • அடுத்தவன் மனைவியை 🤷‍♀️...
👉🏻தமிழ் மொழியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் - • தமிழ் மொழி 🌏 பூமியில் ...
👉🏻கர்ம சித்தர் என்னும் சுத்ததேகி சிதம்பரம் நடராஜர் - • 🌍சிதம்பரம் நடராஜர் யார...
👉🏻 இரண்டு வகையான சுத்த தேகங்கள் - • சிவாயநம பரிபாஷை ரகசியம...
👉🏻 சமய நூல்களில் உள்ள பிழைகள் - • ஆயிரம் ஆண்டுகளாக மறைக்...
Tags:
#shiva #shivam #shiv #shivshakti #shivapuranam #periyapuranam # #vallalarvarugai #vallalar200 #vallalarreturns #vallalarcoming #vallalar #ramalingaswamigal #arutperunjothicoming #arutperumjothicoming #artperumjothiandavarcoming #artperunjothiandavarcoming #vallalarvarugai #arutperunjothiandavarvarugai #arutperumjothiandavarvarugai #அருட்பெருஞ்ஜோதி #arutperunjothi #96thathuvangal #36thathuvangal #vallalarvarugai #vallalarupadesam #vallalaraboutgod #ambalatharasearumarunthe #arutpasongs #ramalingaadigalar #vallalarvadalurtemple #vadalurjothidharisanam #varuvarazhaithuvaadi #vadalurannadhanam #vallalarhistory #vallalarmantra #agavalvallalar #agavalvilakkam #agavalparayanam #mahaavatarbabaji #krishna #arutperumjothi #gnanasariyai #suthasanmargam #kalipurush #paramahansayogananda #immortalruler #viralvideo #ganapathisongs #அசுத்தமாயாசித்தர்கள் #asuthamayasiddhargal #asudha mayasitthargal #asuthamayasidhargal #asuthamayasiddhar #sidhargal #asudhamayasiddhar #spirituality #kriyayoga #sprituality #sanmargam #sudhasanmargam #சன்மார்க்கம் #சுத்தசன்மார்க்ம் #vallalarchannel #vallalarsongs #vallalarmission #vallalarvadalur #vallalarvaithiyam #vallalarannadhanam #spirituality #arutperumjothiaudio #arutperumjothi #vallalarhistoryintamil #arutperumjothiagaval #varagi #saibaba #sai #palani #murugan #murugantemple #tamilkadavulmuruga #tamilkadavulmurugan #bogar #மகாஅவதார் #illuminati #சிதம்பரம்ராமலிங்கம் #vallalar200 #வள்ளலார் #ramalingaswamigal #kali #stevejobs #autobiographyofyogi #israelpalestineconflict #israel #ukrainewar #israelnews #immortalruler #war #bogar #murugan #murugantemple #muruga #vallalarsongs#tamil #tamilnews #tamilnadu

Пікірлер: 79

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu56552 күн бұрын

    முருகன் கண்கண்ட தெய்வம்

  • @pugazhenthis8663
    @pugazhenthis86633 күн бұрын

    அருமையான காணொளி ஆன்மாக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை புரிய வைக்கிறீர்கள் ஐயா 🙏🙏🙏 மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu56552 күн бұрын

    Planet Kedu- Vinayagar Planet Mars(செவ்வாய்)- Murugan Planet kedu is bigger than Sun

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan67304 күн бұрын

    வள்ளலார் சுப்ரமணிய தத்துவம் மற்றும் விநாயகரை பற்றி தன்னுடைய உரைநடை பகுதியில் குறிப்பிட்டுள்ளார். அருமை !

  • @sathiyame
    @sathiyame2 күн бұрын

    அப்படி என்றால் அருணகிரிநாதருக்கு எப்படி ஞானம் கிடைத்தது... அல்லது அவர் ஞானத்தால் பாடியது பிழையான பாடலா?

  • @kamalahasanp1315
    @kamalahasanp13155 күн бұрын

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஆடவாரீர்.

  • @sensens1164
    @sensens11645 күн бұрын

    கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல

  • @அருட்பெருஞ்சோதி
    @அருட்பெருஞ்சோதி5 күн бұрын

    ஆண்டவர் சாலைக்கு எப்போது வருவாரோ

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..6684 күн бұрын

    Om muruga..om Saravana Bhava ❤❤❤

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai32124 күн бұрын

    நீ தானே வடலாரில் பெருவெளியில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று சோன்னவன்

  • @rajarajamanickam829
    @rajarajamanickam8295 күн бұрын

    அருமை அருமை அருமை

  • @manojprabhakar7132
    @manojprabhakar7132Күн бұрын

    Idhuvum oru kattu kadhai...nee ipo edhachu eludhi vechutu po...50 varsham kalichu adhayum nambiturupanga...dont try to play with people's beliefs..En appan murugan vyaasar vallalaar kachiyappar vaarthaiyil adangubavar illai

  • @senthilmessi1261
    @senthilmessi12613 күн бұрын

    Dailyum unnoda video va parkaren bro ippo than thelivu kidakithu❤

  • @user-nm6bj7py4k
    @user-nm6bj7py4k4 күн бұрын

    அருமை அருமை நன்றி

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi79984 күн бұрын

    யார் என்ன சொன்னாலும் அப்பன் முருகனே எங்கள் தெய்வம்

  • @user-rc3jz3cd2u

    @user-rc3jz3cd2u

    2 күн бұрын

    ஆமா

  • @kathir_9532
    @kathir_95325 күн бұрын

    🎉🔥

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy5 күн бұрын

    💛

  • @p.thevendran4323
    @p.thevendran43235 күн бұрын

    அருமை

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w19 сағат бұрын

    Eanakku oru doubt bro... Vallalar eppadi eranthar..? Dr.. Gondarai biramin konnatha solrangaley... Edhu unmai.... Vilakkam Thevai bro.. 🙏

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt4 күн бұрын

    Anna nega suththa sanmargam na yenna,athula irukaravaga en enna follow pannanu nu oru thelevana oru video podunga na please

  • @selvarajaraja1900
    @selvarajaraja19005 күн бұрын

    அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @venkatvenkatashwin1952
    @venkatvenkatashwin19523 күн бұрын

    இந்த மாதிரி வீடியோ போடவேண்டாம் உனக்கு தெரிந்தால் உன்னுடன் வைத்துக்கொள் முதலில் உன் தாய் தந்தை கவனி அவர்கள் உண்மை என்றால் எல்லாம் உண்மை ஓம் சரவண பவ

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf2 күн бұрын

    Unakum vallalarukum vera velai ilaya😂

  • @TheSridharantkr
    @TheSridharantkr4 күн бұрын

    வள்ளலார் பெருமான் முருகப் பெருமானின் பக்தர். கண்ணாடி முன் தியானத்தில் இருந்த அவருக்கு முருகன் தரிசனம் கொடுத்தார்

  • @avatharam311

    @avatharam311

    Күн бұрын

    இல்லை அது கட்டுகதை

  • @muruganganesan4348
    @muruganganesan43484 күн бұрын

    Om Saravana bhava

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks4 күн бұрын

    ஆக எல்லோரும் இருந்தது உண்மை .Good. ஒரு அம்மா அப்பா பிள்ளைகள் இருப்பது தான் குடும்பம். நம்பிக்கைதான் கடவுள். கந்தன் தமிழ் கடவுள். எல்லாதிலேயும் தத்துவம் இருக்கு தம்பி. ஆன்மிகத்தை அறிய முயல்வதே science 😂 பின்ன உன் பாட்டன் தமிழ் கரார் யாரு illengiriya யா யோவ் ஒரே இம்சை யா உங்களோட. எதுக்கு இந்த பிளவை உண்டு பண்றீங்க. நல்லது நினைத்து நல்லது நல்லதே செய்ங்க போதும். உடல் ரீதியாக yosikkireenga 😮

  • @vigneshtube1936
    @vigneshtube19364 күн бұрын

    Ivargal vazhnthathu unmai aanal neengal solvathu pol ivargal kadavul nilaiyil ullavargal

  • @duraimanicinarasu244

    @duraimanicinarasu244

    4 күн бұрын

    அண்ட சராசர தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் நினைப்பு தன்மைக்கும் கடவுள் ஒரு ஆற்றல் உண்டு என்றால் அது ஒன்றுதான் கடவுளாக இருக்க முடியும் கொழுக்கட்டை தின்பதும் மாம்பழத்துக்காக அடித்துக் கொள்வதும் கடவுள் என்றால் இதெல்லாம் ஒரு கடவுளாக வெட்கமாக இல்லையா நான் ஒரு இந்து கள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் இது போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தார்கள் ஒழிய இந்த தமிழ் சமூகம் உருப்படாது

  • @cubikurama

    @cubikurama

    4 күн бұрын

    @@duraimanicinarasu244ne indhu athanala unaku apdi thaan irukum puranangalai nmabi kadavul illainu solra puranangalai vedikkaya thaan irukum athellam poi ne tamizhan illai athan prachana tamizhana vazhuracanuku theryum yethu unmainu.

  • @vigneshtube1936

    @vigneshtube1936

    4 күн бұрын

    @@cubikurama தற்குறி

  • @cubikurama

    @cubikurama

    4 күн бұрын

    @@vigneshtube1936 sari thaan ne tharkuri thaan enimelavathu olunga padichu varalaru therinjutu pesu sariya...😁😆

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt4 күн бұрын

    Vallalar velli karisalankanni sapeda sonnathu unmaiya nu solluga na

  • @yoga9455
    @yoga94553 күн бұрын

    Ok வட பழனி and பழநி குடமுழுக்கு அன்று கருடன் கோபுரம் சுற்றி பறப்பதேன்?கடவுள் அருள் இல்லையென்றால் எவ்வாறு சாத்யம்?நண்பரே நான் புரிந்தவறை அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எல்லாம் வல்ல இறைவன்...அவரின் குழந்தைகள் மற்ற கடவுள் மனிதர் அனைத்து உயிர்களும்...ஆனால் வெவ்வேறு படி நிலையில் உள்ளோம்...சடங்குகள் வீண்

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    3 күн бұрын

    சகோ மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கருடன் பறப்பது உண்டு எங்கள் வீட்டு பக்கம் தீபாவளி பொருட்காட்சி நடைபெறும் அன்றும் கருடன் பறக்கத்தான் செய்யும் சகோ

  • @yoga9455

    @yoga9455

    3 күн бұрын

    @@user-ye1im7nq4r சகோ...நன்றி...நான் கேட்பது கருடன் குறிப்பிட்ட நேரத்தில் வருவது...குறிப்பாக குடமுழுக்கு அன்று மட்டும் கோபுரத்தை வட்டமிடும்...அதே கோவிலில் திருவிழா அன்று எவ்வளவு கூட்டம் வந்தாலும் வருவதில்லை...எங்கள் ஊரி லெயும் இது போல் வட்டமிட்ட வீடிஒ உள்ளது...அனுப்புகிறேன் லின்க்

  • @yoga9455

    @yoga9455

    3 күн бұрын

    kzread.info/dash/bejne/kZZ2rrilk7mpcbw.html

  • @plutoneptune
    @plutoneptune5 күн бұрын

    Hindu gods are fake Arut Perum Jothi only real God

  • @achugameing5668

    @achugameing5668

    4 күн бұрын

    இ தை தான் முஸ்லீம் சொல்றன் நீ யும் கன்வெர்ட் ஹடு

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    4 күн бұрын

    😢 ஏசு பொய் என சத்தியம் செய்கிறார் பகவத் கீதை வேதத்தின் போதனையை சொல்லும் வள்ளலார். 🤣..பகவத் கீதை வேதம் சொல்லும் போதனையாகிய... . மறு பிறவி 👍🏼 ( 𝗣𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗽𝗿𝗼𝘃𝗲𝗱 𝗕𝗕𝗖 𝘃𝗶𝗱𝗲𝗼 ) ..ஊழ் வினை ( 𝗣𝗿𝗼𝘃𝗲𝗱 𝗯𝘆 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻) ..ஊன் உண்பவன் பாவி ..👍🏼 .மனிதனை புதியதாக படைக்க இயலாது ( 𝗣𝗿𝗼𝘃𝗲𝗱 𝗯𝘆 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻)..இறைவனுக்கு எதிர் சக்தி இருக்க இயலாது 👍🏼 இறைவன் மனிதனை தண்டிக்க மாட்டான் ❤ ..இறைவன் மனிதனை தண்டிக்க அக்கினியில் கொலை செய்ய இறைவன் அரக்கன் இல்லை..😂 ..கர்மா மனிதனை தண்டிக்கிறது 👍🏼..ஆண் பெண் சமம் 👍🏼..உலகம் ஒரு குடும்பம் 👍🏼 ..ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் மூலம் அண்டம் உயிர் தோற்றம் 👍🏼 போன்ற பகவத் கீதை/ வேதம் சொல்லும் கருத்தை சொல்லி ஏசு சொன்ன...விலங்குகளை தின்னுங்கள் 😢 ..ஒரே பிறவி😢...இறைவன் மனிதனை படைத்து அக்கினியில் கொலை செய்வான்😢 விஞ்ஞானம் பிழை என புறம் தள்ளிய ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை 🙆‍♀️ ஒரே நாளில் மனிதன் 😢ஆரே நாளில் சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் தாவரம் 6000 ஆண்டு வயதுடைய பில்லரில் பவுண்டேஷனில் சூரியனை சுற்றி அசையாமல் உறுதியாக இருக்கும் 4 மூலை உள்ள மலை மீதிருந்து பார்க்க முழு பூமியின் ராஜ்யமெல்லாம் தெரியும் நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் பூமி ஆறே நாளில் வந்த கதை 🙆‍♀️ ...இறைவனையும் மனிதனையும் சோதிக்க சாத்தான் உள்ளது🙆‍♀️ ஆண் விலா எலும்பில் வந்த ..பெண் ஆணுக்கு அடங்க வேண்டும். 🙆‍♀️😢 .பிற மதத்தவருடன் உண்ண பழக உறவு வேண்டாம் 😢 என்ற ஏசு போதனையை பொய்யாக்கி ஏசு பொய் என நிருபிக்கிறார் வேதம் பகவத் கீதையின் கருத்தை போதிக்கும் வள்ளலார் 😂

  • @LSENTERPRISE-gk2qp

    @LSENTERPRISE-gk2qp

    3 күн бұрын

    God is one we Hindus also accept that it is called param porul in Hindus some puranas also mentioned there is a god which is superior to Shiva Vishnu and bramma

  • @LSENTERPRISE-gk2qp

    @LSENTERPRISE-gk2qp

    3 күн бұрын

    ​@@achugameing5668no religion itha pathi neengal depth ha poga poga ungaluku theriyum

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    3 күн бұрын

    @@plutoneptune வள்ளலார் சொல்லும் அருட்பெரும் ஜோதி விஞ்ஞானிகள் பிழை என்று நிரூபித்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை மனிதன் படைக்கப் பட்டான் பூமி படைக்கப் பட்டது என விஞ்ஞானத்தை அழித்து கதை சொல்ல வில்லை ஆனால் ஊழ் வினை..மறுபிறவி மனிதனை படைக்க இயலாது கடவுள் துகள் ..மும்மூர்த்திகள் வடிவமாம் ஓம் ஒலியில் வந்த பெரு வெடிப்பு பரிணாமம் என்ற பகவத் கீதை வேதம் சிவபுராணம் சொல்லும் கருத்தை சொல்கிறார் 🤣

  • @subash7475
    @subash74755 күн бұрын

    Una kaathu mela apanum paithiyam thelinjirum

  • @duraimanicinarasu244

    @duraimanicinarasu244

    4 күн бұрын

    இந்த தத்துவ கடவுளை எல்லாம் வியாசன் உருவாக்கியதை நினைத்து பார்க்கும்போது இதையெல்லாம் சைத்தானின் கூட்டம் என்றே தோன்றுகிறது இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீங்க எல்லாம் கமெண்ட் செய்யும்போது சிரிப்பது வருகிறது அல்லது வேதனையும் வருது

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    3 күн бұрын

    ​@@duraimanicinarasu244😅

  • @cubikurama
    @cubikurama4 күн бұрын

    Yethukku da ipdi tamizh aanmegatha indhu matham engira peyrala kedukiringa unga azhivu kaalam nerugidichu da.

  • @LSENTERPRISE-gk2qp

    @LSENTERPRISE-gk2qp

    3 күн бұрын

    Illa boss hindu matham oda kadasi nilai ithu param porul or arutperumjothi everyone knows that

  • @cubikurama

    @cubikurama

    3 күн бұрын

    @@LSENTERPRISE-gk2qp thalayeluthu..ithelam pakanunu...ellathayum pathi padichu aaraichi Pani therinjutu video podu ipdi thappa solli kuduthu makkalai madai maatrathinga.

  • @LSENTERPRISE-gk2qp

    @LSENTERPRISE-gk2qp

    3 күн бұрын

    @@cubikurama neengal mulumayaga katru kondu varungal iruthiyaga mudipathu angae thn irukkum

  • @cubikurama

    @cubikurama

    3 күн бұрын

    @@LSENTERPRISE-gk2qp nanga ellam kathukuttu thaan irukoma kathu therinjavan ipdi araikurayo poi vaai pechu pesi angnathai pothikka maatan meignanam theriyatha ungala mathiri araikurai aatkalanala thaan aanmegathukkum kedu....athulayum ungala mathiriyana vetru maozhi vantherigal athai oru velayagave senjukitu irukinga ...

  • @cubikurama

    @cubikurama

    3 күн бұрын

    @@LSENTERPRISE-gk2qp unga mulumai therigirathu muthalil tamizhar allathavargal nengal tamizhar aanmegam pesuvathi niruthavum kevalamaga ullathu ellam therinthavan ungalai pola thambattam adippathillai theriyathavarthaan ungalai pola athu ipadi ithu apadi entry solli thiriveergal araikurai gnaigal nengal.. meignanigal yarukum ontrum thambattam adipathillai antha ennam avargaluku varaathu....vethathayum ,sasthiram ,puraanam poi entry sonna vallalar vethathai eluthiya viysarukum oru thodarbum illaia avar vyasarai mathippatahillai...Vada indiyavil ulla allathu nengal uruvaaikiya poli saamiyaargalai vallalarudan oppittu avargalai sammantham paduthuvathu Thane nokam athu ingu nadakkathu .

  • @Entertainmentvideos2707
    @Entertainmentvideos27075 күн бұрын

    Thanks for uploading new video #arun_prakash2024 @arun_prakash2024 #arunprakash #arunprakash NEW VIDEOS REGULAR HA PODUNGHA BRO ATLEAST WEEJLY ONCE HAACHU

  • @natarajanlakshmi7855
    @natarajanlakshmi78554 күн бұрын

    அருமை அருமை அருமை

Келесі