சித்தர்கள் கூறும் சித்தர் ஆவதற்கான வழிமுறைகள்!

/ @vtodaychannel என்பவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள்தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.
#tamil # #சித்தர்கோரக்கர் #சித்தர் போகர் #tamilkadavulmuruga
#sivan #sivansong #thiruvanamalai #sitharkal #sakthi #history
#meditation #siddhar#mahadev #siddha #lordshiva

Пікірлер: 18

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p20 күн бұрын

    குருவே சரணம் 🙏🙏

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y26 күн бұрын

    🙏 சகோதரிக்கு நன்றிகள் 🙏

  • @chandranjoothy4148
    @chandranjoothy414821 күн бұрын

    The moral of the story not only 18 sithargals destiny yes❤ true sister ❤❤❤uncountable 🎉🎉🎉🎉I'm very glad and proud your message & information

  • @chandranjoothy4148
    @chandranjoothy414821 күн бұрын

    Anbu vaalga Sagothiri ❤❤❤❤Anbu kalanthu kural thagguval Nyanam maiyam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sithargal philosophy of education ❤❤❤❤❤❤❤parttikolvom absolutely amazing ❤message

  • @chandranjoothy4148
    @chandranjoothy414821 күн бұрын

    Theddal.... Samaiyam neri ollukkam uravugaleh... Your thoughts.🫵 Makes sense hopefully ollukkam kalvi vendum ❤❤❤❤you can achieve ❤❤❤

  • @RaghuparameshiRaghuparameshi
    @RaghuparameshiRaghuparameshi22 күн бұрын

    I'm ragu sivakasi virutunagar Raghup paranesi sithargal markkam

  • @guruvinkural3383
    @guruvinkural338322 күн бұрын

    நல்லது சகோதரி நீங்கள் பிறவித் தழை நீக்கி பெரு வாழ்வு வாழ முயற்சி செய்கிறீர்களா

  • @MinervaMolly
    @MinervaMolly26 күн бұрын

    மிகவும் தெளிவாகவும்.எளிமையாகவும் கூறிய விதம் அருமையான பதிவு.

  • @veerasvision
    @veerasvision23 күн бұрын

    ❤🎉❤ Excellent perspective special speech..! Congratulations!

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y26 күн бұрын

    🙏உடல் கடவுளின் கோயில்🙏 🙏மனமே மந்திரம் 🙏 🙏 ஆத்மாவே தீபம் 🙏 மேலே கூறிய வாரு இருக்கும் போது தோன்றும் பேரானந்த உணர்வே கடவுள்......... கடவுள் மூலம் கிடைக்கும் மற்றவைகள் நிரந்தர இல்லை அவை பாடங்களே...

  • @kumarkhiro7312
    @kumarkhiro731223 күн бұрын

    🌞🙏🕉️👌👍

  • @user-kd3fy5xh1d
    @user-kd3fy5xh1d27 күн бұрын

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @inbakumar9657
    @inbakumar965726 күн бұрын

    Yaaruma née evlo vishayam Solara

  • @kavimugil_alex

    @kavimugil_alex

    26 күн бұрын

    Ungal sagodhari...

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm23 күн бұрын

    😁😁😁😁😁

  • @prabuthara704
    @prabuthara70423 күн бұрын

    gr18 work🪔

Келесі