Integral Philosophy of Sri Aurobindo ll அரவிந்தரின் ஒருங்கிணைந்த யோகம் ll பேரா.இரா.முரளி

#aurobindo,#integralyoga
This video explains the Integral Philosophy of Sri Aurobindo and his life sketch.

Пікірлер: 183

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM2 жыл бұрын

    நிறைய தேடலுக்குப் பின்னர் கிடைத்த சேனல். ஒவ்வொரு பதிவும் அருமை. திரும்ப திரும்ப கேட்கும் ஆர்வம் உண்டாகிறது. உங்கள் சேவை தொடர வேண்டும் 🙏

  • @krishnaswamysrinivasan494

    @krishnaswamysrinivasan494

    Жыл бұрын

    Again made me to study about Arabindo

  • @mkramaswamy6199

    @mkramaswamy6199

    Жыл бұрын

    It is Sri Aurobindo. Translation: Got to this Channel after a lot of search. Every recording makes us desire to hear it again.

  • @nextgenlearning105

    @nextgenlearning105

    Жыл бұрын

    Really greatest job in this moment essential one Your work May be real catalyst to move in the journey of consciousness

  • @PREMASUNDARAM

    @PREMASUNDARAM

    Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏 J K அவர்களின் விளக்கங்களை தொடர்ந்து Eckart Tolle அவர்களின் பாதை செல்வது போல Vedathri மகரிஷியின் பாதையை மேலும் அடுத்த நிலைக்கு Bagavath Pathai சேனல் எடுத்து செல்வது ஆச்சரியம் அளிக்கிறது. உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் 🙏

  • @deepaks2273

    @deepaks2273

    Жыл бұрын

    உண்மை .

  • @anuanu4352
    @anuanu43522 жыл бұрын

    தத்துவ ரீதியாக பதிவுகளை தேடியதின் நற்பயனாக கிடைத்தது.உங்கள் சாக்ரடீஸ் ஸ்டுடியோ

  • @sugavanamss4738
    @sugavanamss4738 Жыл бұрын

    தங்கள் நேர்மை மிகவும் பாராட்டுக்குரியது. யாருடைய தத்துவக் கருத்திலும் உஙகள் கருததைத் திணிக்காமல், அவர்கள் சொன்னதைத் திரிக்காமல் மறைக்காமல் அப்படி அப்படியே கண்ணாடி போல் சிறப்பு. தொடரட்டும் தஙகள் நற்பணி

  • @KKTNJ
    @KKTNJ Жыл бұрын

    நல்ல தமிழில் , சாதாரண,எளிய மக்களுக்கும் அருமையாக புரியும் வகையிலும், மேலும் அடுத்து வரும் பல நூறு தலைமுறைகளுக்கு வழிகாட்டபோகும் , ஓர் அறிவுதிருக்கோயிலை / ஓர் ஒளி,ஒலி- காட்சி நூலகத்தை தாங்களின் மாபெரும் உழைப்பின் வழியாக கட்டமைக்கும் இந்த மகத்தான பணிக்கு - தமிழ் இனம் என்றென்றும் தாங்களுக்கு கடன்பட்டுள்ளது

  • @senthamarair8339

    @senthamarair8339

    9 ай бұрын

  • @kumaresansadaiyan493
    @kumaresansadaiyan4932 жыл бұрын

    தமிழ் இனம் தன்னை உயர்த்திக் கொள்ள தாங்கள் செய்யும் முயற்சி க்குவாழ்த்துக்கள்

  • @anwarbabu6022
    @anwarbabu60222 жыл бұрын

    மனம் மனிதனின் இயக்கம் அந்த உறக்கம் என்பது மரணம் மட்டுமே தேவை மேல் இருப்பதை மனிதர்களுக்குள் பகிர்ந்து கொண்டாலே வாழ்க்கையில் மனிதர்களுக்கு மயக்கம் கலக்கம் என்பதே இல்லை ஆனால் தத்துவத்தை விட பணம் தேவைக்கு மேலிருப்பது இன்று ஞானிகளிடமும் சாமியார்களிடமும் தான்✍️

  • @user-lf9cy9rd5m
    @user-lf9cy9rd5m Жыл бұрын

    Excellent Sir as usual.. நிறைய புத்தகங்களை தேடி படிக்க முடியாத குறையை போக்குகிறீர்கள்.. என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவும் , ஆவலும் உண்டாக்குகிறீர்கள் Super Sir..

  • @nadasonjr6547
    @nadasonjr65472 жыл бұрын

    உண்மையாகச் சொல்லப் போனால் உங்களுடைய ஒவ்வொரு காணோளியை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறேன் என்பது நிஜம்.மிகவும் நன்றி.நன்கு பயனடைகிறேன்.

  • @ManiKannaR
    @ManiKannaR Жыл бұрын

    ஐயா நீங்கள் நிறைய நபர்களுக்கு அறிவூட்டுகின்றீர்கள். வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்களுடைய தத்துவங்கள் பயன்படுகிறது

  • @senthamarair8339
    @senthamarair83392 жыл бұрын

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தலைப்பு. நன்றி திரு. முரளி.

  • @perumalnarayanan2975

    @perumalnarayanan2975

    2 жыл бұрын

    Excellent sir

  • @wmaka3614
    @wmaka36142 жыл бұрын

    வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே, "மனம் பொருள் கடந்த நிலைக்குச் சென்று சில அனுபவங்களை அறிவாக முன் வைக்கிறது." அரவிந்தன் கருத்து புரிந்து கொள்ள மிகவும் சிரமாக உள்ளது.

  • @wmaka3614

    @wmaka3614

    2 жыл бұрын

    அரவிந்தர்

  • @pulayanen

    @pulayanen

    2 жыл бұрын

    அரவிந்தர் அய்யா

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 Жыл бұрын

    ஆன்மீகத்தை தத்துவத்தை பேசி கொண்டே வரும் பயணத்தில் , நீங்கள் ஒவ்வொரு ஆன்மீக தத்துவ குருவையும் அவர்களுடைய அனுபவங்களையும் உங்களுக்குள் வாங்கி வெளிப் படுத்துகிறீர்கள். நீங்க வேற லெவல்.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Жыл бұрын

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா,, "ஒன்று ஆனவன்" என்பது இறக்கம், மேலிருந்து கீழே இறங்கி வருதல். (அதற்காண அத்தணை வேலைகளையும் அதது அததனின் வேலைகளை செய்து முடித்து) தாயின் "கர்பத்தில்" விழுந்து விழுந்து அதது அததன் பிறவிச்சுற்றை சுற்றிச்சுழன்று சுழன்று, இறுதிச்சுற்றில் தான் , தான் யார் என்பதனையும், எதற்க்காக இப்பிறவி எடுத்தோம் என்கின்ற நோக்கத்தையும் உள்ளிருந்தே உணர்ந்தும் ஒரு உந்து "சக்தி" ன் குரலுக்கு செவி மடுக்கும் போது மட்டுமே, ""இது வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை "உதறித்தள்ளிவிட்டு, அந்த உட்குரலின் வழிநடத்தலுக்கு யம்மை முழுவது மாக ஒப்படைக்கும் போது மட்டுமே , "உட்குரல்" உணர்வு நிலையாக பயணப்படுகிறது. இதற்காண, பயிற்ச்சியோ, முயற்ச்சியோ, தேவையில்லை. (மனமது செம்மை ஆனால் , மந்திரம் செம்மை அமே) நாம் செய்ய வேண்டியது "ஒன்றே" தான். "அது" நம் நம் "உயிர்" சக்தியை முழுவதுமாகவே "சேமிக்க" , "சேமிக்க" (அ முதல் ஃ வரை ச் சீ து து து ) மற்றது எல்லாம் தாமாகவே "மாற்றம்" அடைந்து பரிபூரண ஆனந்தத்தில்" திளைக்கும். "ஒன்றாக" இறங்கி வந்த அந்த "பொருள்" "வேதிக்கப்பட்டு" (அருள்) "அர்த்தமுள்ள" ஆய்வக்குப் பின் அது ஆழ்ந்தப் பொருளாய் (முக்கூட்டுப்பொருளாய்) பரிணமம் அடைந்து,, முதன்முதலில் "ஒன்றாக" வந்தப் பொருள், ஆய்வுக்குப்பின் இரண்டாக விரித்து மீண்டும் ஒன்றிலே ஒடுங்கி, அல்லது அடங்கு அது அதனில் "பொருந்தி" விடுகிறது. !!! அல்லது, தம்மை பொருத்தி விடுகிறது,!!! தாங்கள் கூறியதுப் போல் "(இரை) "இரக்கம்" கொண்டு "இறையாக" கைக்குலுக்கள் செய்துக் கொள்வது தான், "நிலையின் தன்னை". "சதுரகிரி" அல்லது மலையப்பன், அல்லது "ஐய்யப்பன்" அல்லது திரு அன் "நா" மலை. அதாவது, சுத்த உயிர் அல்லது சுத்த உஷ்ணம், அல்லது பிறவிப் கடல் சேர்தல் என நம்புகிறோம். நம்ப நடக்கின்றோம். "இன்னும்" எவ்வளவு தூரம் பயணப் பட வேண்டும் என்பதும் தெரியவில்லை. இன்னும் எவ்வளவு வேலை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஏதோ வழி காட்டுகிறான் "கைப்பிடித்தும் அழைத்துச் செல்கிறான்.!!!! இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது, என்பதும் அவன் ஒருவனுக்கு மட்டுமே "வெளிச்சம்" ஆனாலும், பயபக்தியோட "பயணம்" தொடர்ந்து விரிந்துக்கொண்டே நீள்கிறது. இது மட்டுமே சத்தியம். சத்தியம். சத்தியம். வேறு ஒன்றுமே "தெரிவில்லை" மிக்க நன்றி அய்யா. "தாங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் "கேள்விகள்" தொடர்ந்து "கேளுங்கள்" அவன் அருள் கிடைத்தால் பதில் தருகிறோம். நமக்கென்று தனிப் பட்ட "கருத்து" கிடையாது. தாங்கள் கேட்கும் போது ஏற்படும் "உந்துதல்" மட்டுமே நம் நம்பிக்கையாக தொடர்கிறது. "தவறாக இருப்பின் மன்னியுங்கள்" ஏதோ யமக்கு உணர்த்துவதை மட்டுமே "வாா்த்துக்கொண்டிருக்கிறோம்" சிறப்புப் பயிற்ச்சி எல்லாம் கிடையாது. "சும்மா இருப்பது மட்டுமே" சுகம் சுகம் சுகம் ,,,,,,, வாழ்த்துக்கள் அய்யா.

  • @dhanasinghjoseph968

    @dhanasinghjoseph968

    Жыл бұрын

    இங்கு மரணம் தீர்மானிக்கிறது. வாழ்வின் தன்மையை.

  • @eraithuvam3196
    @eraithuvam31962 ай бұрын

    ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் ஸ்ரீ அரவிந்தரா ஸ்ரீ அன்னையை நான் தெரிந்து கொண்டது எனது நண்பரும் மாஸ்டருமான ஸ்ரீ கணேசன் தி மாஸ்டர் வழியாக. நான் 1972ல் ஹைதராபாத்தில் படிக்கச் சென்றேன். அங்கு நான்கு வருடம் இருந்தேன். அந்த காலம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். அத்தகைய அற்புத தருண்த்தை எனக்குள் வருவித்தவர் ஸ்ரீ கணேசன் தி மாஸ்டர்.

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Жыл бұрын

    அருமை. .. தொடரட்டும் உங்கள் தொலைந்து போன நம் நிஜங்களை நிலை. நிறுத்தும் பணி 🙏🙏🙏🙏 பிரவின் காந்தி

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 Жыл бұрын

    அற்புதமான பதிவு ஐயா, தங்களின் சேவை தொடரட்டும்....

  • @vjvrraju1995
    @vjvrraju1995 Жыл бұрын

    அருமை .அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Жыл бұрын

    KZread பார்க்க ஆரம்பித்ததில்.. உருப்படியான விசயம்.. Socrates studios தான்.. பேராசிரியர் முரளி அவர்கள் உலகாளவிய தத்துவஞானிகள் பற்றி தெளிவாக அறிமுகப்படுத்துகிறார். இது நமது தத்துவார்த்த அறிவுக்கான முதல்படி.. அருமையான பாராட்டப்பட வேண்டிய அவசியம் இந்த காணொளிகள்

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan29752 жыл бұрын

    So clear explanation of Aravindar philosophy Unmatchable clarity of talk Thank sir

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Жыл бұрын

    Clear Speech about Sri Arabindo and Annai.Thanks a lot.🙏🙏

  • @prabahk5283
    @prabahk5283 Жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் பதிவுகள் அருமை ஐயா.நீங்கள் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஞானத்தோடு சொல்லுங்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vasudeva7041
    @vasudeva70412 жыл бұрын

    One of the finest speeches. Aurobindo's life proves karma takes its own course. Although his father had different ideas, karma intereferes at the correct time and drags him to the real purpose of human beings. Hope you make more videos of Divine Life and Integral Yoga. May the almighty bless you in all your faithful endeavours.

  • @suryat2181
    @suryat21812 жыл бұрын

    Osho jk pathi sonnathu ellam super sir handup

  • @subasharavind4185
    @subasharavind41857 ай бұрын

    அற்புதம்..தமிழ் கூறும் நல்லுலகுக்கு தாங்கள் ஆற்றும் பணி உன்னதமானது... மஹாத்மாக்களின் தத்துவங்களை முத்துமாலை போல கோர்த்துக் கொடுக்கிறீர்கள்..தமிழ் மக்களுக்கு புரியும் வகையில் தாங்கள் புரிந்து கொண்டதை அருமையாக விளக்குகிறீர்கள். மிக்க நன்றி ஐயா....

  • @user-rf7db6vt1g
    @user-rf7db6vt1g Жыл бұрын

    என் தேடலுக்கு ஒரு பதில், உங்கள் மூலம் கிடைத்தது, மிக்க "நன்றி" ஐயா 🙏 🙏

  • @user-ke1yb8zb5k
    @user-ke1yb8zb5k5 ай бұрын

    Very great explanation.Thank you so much.

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah76042 жыл бұрын

    So happy to know you are going to talk about the great yogi Aravinda Maharishi,he is a great intellectual, tqvm.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s40392 жыл бұрын

    நன்றி. நன்றி.

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Жыл бұрын

    நன்றி

  • @subhashinimani5295
    @subhashinimani52952 жыл бұрын

    Thank you Sir...

  • @sundharesanps9752
    @sundharesanps97522 жыл бұрын

    மிகவும் சிறப்பு ஐயா!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Super Man...Melarani...uppankulam....Kovilpatti...Koorman....koodu Vittu Koodu

  • @nanthagoban9355
    @nanthagoban9355 Жыл бұрын

    great to think , greatest stop thinking . சுவாமி அரவிந்தர் !

  • @sujay3933
    @sujay39332 жыл бұрын

    This is the best channel i have ever seen in KZread. Feeling more satisfied by listening your talks.

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan59982 жыл бұрын

    Excellant rendering. Thanks professor

  • @sundararajanr5323
    @sundararajanr53232 жыл бұрын

    Much awaited video... thank you!

  • @socratesganeshan8968
    @socratesganeshan89682 жыл бұрын

    For me, as usual your lecture on Aurobindo integarated philosophy exploration, his philosophica viewsl on matter and mind,divinity, man to over man, intuitive ideas , transcendental idea step by step , divine being, conscious enhancement, super being alingwith Indiannphilosophy is inspired. It will be usefull to everyone to know and follow actual philosophy of Aurobindo. Thank you sir.

  • @perumalnarayanan2975

    @perumalnarayanan2975

    2 жыл бұрын

    Excellent words sir

  • @andalramani6191
    @andalramani619120 күн бұрын

    Great 🙏🏻🙏🏻

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah4399 Жыл бұрын

    Thank you sir for the wonderful video. It's a great learning. All of your videos are excellent!

  • @Kvm9
    @Kvm9 Жыл бұрын

    Excellent presentation . Mikka Nandri Ayya

  • @kkkesavan5899
    @kkkesavan5899Ай бұрын

    You are doing wonderful job

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik58082 жыл бұрын

    Thanks sir. Great efforts. Transe territorial experiences mostly ended as slaves of dark forces Thanks again.

  • @ashokthasma
    @ashokthasma Жыл бұрын

    Excellent Sir Excellent 👌👍 another phenomenous topic - Thank you so much

  • @bbilvenket
    @bbilvenket2 жыл бұрын

    Valthukal

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Жыл бұрын

    🙏🙏 Nice, blissful speech, feel good. Thank u Sir🙏🙏

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Жыл бұрын

    Thank You So Much Sir For this Excellent Video

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 Жыл бұрын

    அற்புத பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள் .. நன்றி....

  • @shubharamaswamy232
    @shubharamaswamy2322 жыл бұрын

    VERY nice , easy to understand in simple tamil lecture on Aurobindo. We will all benefit listening to the lecture. thanks very much

  • @inspireme910
    @inspireme9102 жыл бұрын

    Thank you Sir for the videos . I have attended many spiritual courses and many people recommended your channel and spoke about the contents you have been sharing to us 🙏🙏

  • @crystals3009
    @crystals3009 Жыл бұрын

    Such a beautiful video.. thanks tons for the time invested to get her the inputs..pranams to அன்னை அரவிந்தம்..

  • @vikiraman8398
    @vikiraman8398 Жыл бұрын

    Vidai periya maramakirathu, vidai mind maram matter.

  • @rajithav4457
    @rajithav44576 ай бұрын

    நன்றி Sir 🙏

  • @ramameiappan7540
    @ramameiappan7540 Жыл бұрын

    மிக அருமை. 3 முறை கேட்டேன்.

  • @srini19
    @srini19 Жыл бұрын

    🙏🙏🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Жыл бұрын

    Thank you very much sir. As psychologists say he was talking about sublimination theory about creative world. Very useful emotive discourse. You uttering& modulation is superb. 21-12-22.

  • @leninkanakasabai4293
    @leninkanakasabai429311 ай бұрын

    Thanks sir. Thanks a lot sir. 🙏🙏

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 Жыл бұрын

    Excellent narration

  • @ampmedia3810
    @ampmedia38109 ай бұрын

    This is the most impressive channel I have ever seen and it is not easy task to explain about spiritual & non spiritual thought of various super Personalities

  • @rajalakshmichairmansamy9130
    @rajalakshmichairmansamy9130 Жыл бұрын

    We are gifted sir

  • @prabhasiva2160
    @prabhasiva2160 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Жыл бұрын

    Quality of videography so good.

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Жыл бұрын

    Please speak about Emerson Essays. 🙏

  • @chitras6788
    @chitras678810 ай бұрын

    ,நன்றி

  • @radhapolar4605
    @radhapolar4605 Жыл бұрын

    வெளிப்படையாக,அம்பலமாக உள்ளதை.. அடைய, தேடிச்சென்று பெறுவதற்கு, இனியும் பூர்த்தி ஆக..அடைய.. தேவை இல்லாது *நிரைவாய்உள்ள.. ஈடு இணையற்ற அர்விந்தரை (அனுபவம்) வணங்குகிறேன்.

  • @sriannaimirra3841
    @sriannaimirra3841 Жыл бұрын

    Ayya ungal indha padhivu melottamagave irundhadhu Aanmeega karutthukkala adhan maiya karutthukkalai ariya unara neengal Aanmavil irundh unara vendum oppozhudhu ungaluku yaarum vandhu unaravaikka vendiya thevai irukkadhu anaitthum patta varthanamaga puriyum Neengal ungal Arivu talatthil irundhu oru gyanayai Anmmavil irundhu sonnadhau vilakkam kodukka muyalvadhu tavaru kurudan yanaoyai pidithu sonna madhiri dhan irukkum Neengal seiyvadhu you are tryieng to explain wisdom by knowledge idhu tavaru Aravindharin karutthukkal Annaitthum unmai Satthiyam Nadakkum indha ulagam Avaradhu tavappayanai muzhumaiyaga pera 300 varudangal Aagum 100 varudangal aagi vittadhu SriAravindharai pol 12 per uruvaga vendum Moondru per uru vagi vittargal indha ulagam marrum deiveegam indha mannil irangum

  • @ramameiappan7540
    @ramameiappan7540 Жыл бұрын

    தாங்கள் சொல்லும் எல்லா அரவிந்தர் முறைகள் பற்றி யோகானந்த பரமஹம்சர் "ஒரு யோகியின் சுயசரிதையில் " பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லி இருப்பர்.

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Жыл бұрын

    தெளிவான தெளிவு நீங்கள்.

  • @soundararajanify
    @soundararajanify11 ай бұрын

    Thank you very much sir 🙏

  • @Polestar666
    @Polestar666 Жыл бұрын

    Excellent

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Жыл бұрын

    Sir, today u presented like a follower of Aurobindo

  • @voltairend
    @voltairend2 жыл бұрын

    Nice

  • @Sivakumar-on6mm
    @Sivakumar-on6mm4 ай бұрын

    ஐயா நன்றி

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 Жыл бұрын

    "I don't know", so let us explore - has many possibilities. Faith closes exploration.

  • @BuddhArul7
    @BuddhArul7 Жыл бұрын

    Thank you sir 🙏🏻✨

  • @sakthi2kumar
    @sakthi2kumar Жыл бұрын

    Thank you sir

  • @BalaKrishnan-nf7cg
    @BalaKrishnan-nf7cg Жыл бұрын

    Nice Explain sir &selam sri bahavath ayyaa book Explain pannuga sir

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam35926 ай бұрын

    Volter back Aravindar.....Anma search in earth. Evil Dead oppose to him.

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 Жыл бұрын

    Dear Sir..my humble pranams to you..cud you please speak about Yogi Ramsurath Kumar of thiruvannaamalai?

  • @jambukesan9167
    @jambukesan9167 Жыл бұрын

    Super sir

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Жыл бұрын

    " Every one who is seriously engaged in the pursuit of science becomes convinced that the laws of nature manifest the existence of a spirit vastly superior to that of men , and one in the face of which we with our modest powers must feel humble " - Albert Einstein இயற்கையின் விதிகள் மனிதர்களை விட மிக உயர்ந்த ஒரு ஆவி இருப்பதை வெளிப்படுத்துகின்றன, அறிவியலைப் பின்தொடர்வதில் தீவிரமாக ஈடுபடும் ஒவ்வொருவரும், நமது அடக்கமான சக்திகளுடன் நாம் அடக்கமாக உணர வேண்டும்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam35926 ай бұрын

    Beri Sakthi....Puri Sakthi...Thida Sakthi....Gori....Aanma.....Pavam Punniyam

  • @deepaks2273
    @deepaks2273 Жыл бұрын

    Iam fan of you sir

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Vellore mondi Sory, Monsester of Asia- Raya Vellore

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Жыл бұрын

    In young age my teaching poiet placed him as uncomperable genius. now I feel his practical activities of biography.

  • @anandhikts
    @anandhikts Жыл бұрын

    Hats off to your tireless efforts Sir., But honestly this philosophy , pesonally, does not give a feel. By the way , In my opinion ,any person shall neither criticize nor glorify some otherr's conciousness related experience, Apparently not much take away from this philosophy. But Above all., Your commitment and sincerity will definitely glue us to the video inspite of the dissappointment of the content. Thank You Sir ,. Best Wishes. Keep Going.

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Жыл бұрын

    🔥🔥🔥

  • @rameshbabu1133
    @rameshbabu1133 Жыл бұрын

    Always class apart in explaining things..

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏 J K அவர்களின் விளக்கங்களை தொடர்ந்து Eckart Tolle அவர்களின் பாதை செல்வது போல Vedathri மகரிஷியின் பாதையை மேலும் அடுத்த நிலைக்கு Bagavath Pathai சேனல் எடுத்து செல்வது ஆச்சரியம் அளிக்கிறது. உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் 🙏

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar Жыл бұрын

    பதில் தெரியாத கேள்விகளுக்கு இறைவன் நம் இருவரையும் கூட்டி வித்தால் உலகிற்கு பல உண்மைகள் எம்மால் வெளிப்பட்டு அதனால் பல பேர்களுக்கு நன்மை பயக்கும் என நம்புகிறோம்

  • @joshijenu1105
    @joshijenu11054 ай бұрын

    Manam letters ....Eyalbu mathametical.....Thirumandiram Calculation (Manaveli)

  • @SR-zi1pw
    @SR-zi1pw2 жыл бұрын

    👌

  • @ponmaniponmani1027
    @ponmaniponmani10272 жыл бұрын

    Sir, சுவாமி ராமாவை பற்றி பதிவிடுங்கள்.

  • @moonalbum519
    @moonalbum519 Жыл бұрын

    அன்பே சிவமயம் 🙏

  • @astrokumarg
    @astrokumarg Жыл бұрын

    Thanks a lot . Sir please make videos on Indian philosophy shad dharsanas separately. Thanks again

  • @subramaniakarthick7202
    @subramaniakarthick72022 жыл бұрын

    👍👍

  • @ramakrishnankk2984
    @ramakrishnankk29842 жыл бұрын

    Sir, please give some lectures on Sai Baba, both Shirdi & Puttabarthi

  • @vivekanandanv4469
    @vivekanandanv4469 Жыл бұрын

    அரவிந்தர் மாபெரும் ஞானி. உயர்கல்வி வாய்ப்பு பெற்ற அவர் பின்னாளில் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தவர். பாரதியும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாகவே தன்னுடைய ஆன்மீக தேடலை தொடங்கிவிட்டார். ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்ட அவர் சில அனுபவங்கள் கிடைக்கப்பெற்றார். அது உயர்ந்த ஞானம் என்பதில் இரு வேறுபாடு கருத்துக்கள் இல்லை. அவர் கூட இருந்து செயல்பட்ட அம்மையார் மிகுந்த ஞானம் படைத்தவர், அவருக்குப் பின்னாளில் நிறைந்த பக்தர்கள் சாதகர்களாக மாறினார்கள். தியானத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம் கூட மாயை என்பது ஆதிசங்கரர் கருத்து. இறைவனும் அனுபவமும் இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறது. எது எப்படி ஆனாலும் அரவிந்தர் போன்ற உயர்ந்த ஞானிகளுடைய கருத்தை ஆழ்ந்து சிந்திப்போம் செயல்படுவோம். உங்களுடைய அற்புதமான உரையிலிருந்து அரவிந்தனுடைய முழு வரலாறும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி ஐயா. விவேகானந்தன் செங்கோட்டை 94867027

  • @user-ln1tu6jt7w
    @user-ln1tu6jt7w25 күн бұрын

  • @subramaniakarthick7202
    @subramaniakarthick72022 жыл бұрын

    Is this possible to explain about metaphysics in one long video?

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 Жыл бұрын

    It was Lord Krishna who assured Him on the independence of India, saying that someone else will do that job and Sri Aurobindo needs to follow the Yoga. Sri Aurobindo in turn gives that assurance to one of his followers and brings him to Yoga. I thin the person is Purani, biographer of Sri Aurobindo

Келесі