JK Tamil கடவுள் இருக்கிறாரா? இல்லையா? -அன்பரின் கேள்விக்கு ஜே கே-வின் பதில்

This channel is managed and run by Krishnamurti Foundation India (KFI), Chennai.
The copyrights for all the videos in this channel are held by Krishnamurti Foundation Trust Limited, England, and Krishnamurti Foundation of America, and the rights for translation into Indian languages are held solely by KFI.
The purpose of this channel is to make available J. Krishnamurti’s teachings in Indian languages by placing embedded subtitles in the videos.
ஜே.கே -வின் பிற தமிழாக்க வீடியோக்களை காண கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
• JK TAMIL - பரிபூரண மா...
"கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
உண்டு அல்லது இல்லை?
தயவுசெய்து நேரடியாக பதிலளிக்கவும் -உண்டு எனில், இந்த வாழ்க்கையில், அவரை உணர சிறந்த வழி எது?"
for Face book
/ kfitamil
J Krishnamurti - Tamil
Madras 1981-1982 - Question #6 from Question & Answer Meeting #2

Пікірлер: 71

  • @manoharansamy9295
    @manoharansamy92953 жыл бұрын

    அறிய வேண்டியவற்றை ,மதம் சாராமல் எங்களுக்கு அறிவித்தீர்கள் வணக்கம் ஐயா .

  • @ganeshratnam3857
    @ganeshratnam3857Ай бұрын

    Superb explanation.. agree with the teacher

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    "தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"

  • @arumugamthiyagarajan1144

    @arumugamthiyagarajan1144

    2 жыл бұрын

    அற்புதம் ஐயா

  • @senthilvadivuvadivu8298

    @senthilvadivuvadivu8298

    Жыл бұрын

    அருமை

  • @AM.S969
    @AM.S969 Жыл бұрын

    அகமே அனைத்தும்_ அன்பு நிறைந்தால் அனைத்தும் நலமே.

  • @kv.kv1990
    @kv.kv19905 жыл бұрын

    This same thought comes in mind everytime but unfornutely we scared of circumstances and automaticaly we beleive in god...

  • @vijaya451
    @vijaya451Ай бұрын

    Amezing message 👌👌👍

  • @adiseshagopalakrishnan.9395
    @adiseshagopalakrishnan.93952 жыл бұрын

    A great thinker. A few would enjoy the lecture and feel satisfied hearing such a lecture. Those who don't understand are those as rightly said aren't yet matured. Think wise and proceed. It is your wisdom that leads you.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane88355 жыл бұрын

    அழகு... அருமை... அற்புதம்... அபாரம்... ஆனந்தம்.... பேரானந்தம்... பேரறிவாளன்.. பெரும் மகிழ்ச்சி.... "மெளனம் பேசியது"...!!!!!!

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh10564 жыл бұрын

    மிகவும் நன்றி குருவே

  • @gnpantulu1919
    @gnpantulu19194 жыл бұрын

    அய்யோ ! நான் விரும்பினேன் _ ஸ்ரீ ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி யார் தமிழ் மொழியில் பேசுகிறீர் கள் ! பரவ இல்லே . இதுனும் ரொம்ப மகிழ்ச்சி ! நன்றி . ஸ்ரீமதி ராஜ்ஜியலக்ஷ்மி பந்துலு விசாகப்பட்டினம் , அந்த்ரப்ரதேஷ் .

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20622 жыл бұрын

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world, still alive in everybody's ❤️💖💕 and NOT DIED.

  • @whoami8296
    @whoami82963 жыл бұрын

    அருமை அற்புதம் அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். நன்றி ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐

  • @thangapandian2983
    @thangapandian29836 жыл бұрын

    thanks for translate tamil... pls more upload... jk videos...

  • @k.r.johnpushparaj9678
    @k.r.johnpushparaj96784 жыл бұрын

    It's very very real . Yes very real . Thank you very much .

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Жыл бұрын

    Thanks. Guruji.

  • @habeebrahuman415
    @habeebrahuman4152 жыл бұрын

    Very supper speech என்னய் நான் உனர்தேன் 👌👍🌹

  • @rajendranp982
    @rajendranp9826 жыл бұрын

    Thank you very much....

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud3 жыл бұрын

    Excellent that's J.K

  • @rajahsc
    @rajahsc3 жыл бұрын

    அருமையான விளக்கம் . நன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20622 жыл бұрын

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20622 жыл бұрын

    ❤️💖💓 touching speeches and presentation.

  • @rajansubramanian5296
    @rajansubramanian52962 жыл бұрын

    Great insight, inspirational

  • @vendycruel1783
    @vendycruel17836 жыл бұрын

    Thanks to god ...

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 Жыл бұрын

    Excellent explanations full freedom

  • @mgs5169
    @mgs51692 жыл бұрын

    நெனப்பு தான் இன்று பெரும்பாலும் பொழப்பை கெடுத்துக் கொண்டிருக்கிறது... ஜே.கே சொல்வதை புரிந்துகொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi55004 жыл бұрын

    Thank Hu sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    Love u JK

  • @thirucool9197
    @thirucool91974 жыл бұрын

    Thank you so much 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @balajib785
    @balajib7855 ай бұрын

    இயல் இசை நாடகம் ஃ❤

  • @krishnakumarj8718
    @krishnakumarj87183 жыл бұрын

    நன்றி சகோ

  • @sathishkumarmurugesan4467
    @sathishkumarmurugesan44675 жыл бұрын

    Such a awesome explanation

  • @radhasundaresan8473
    @radhasundaresan84732 жыл бұрын

    Very very real..( Thanks for translate in tamil)

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru2 жыл бұрын

    நல்லது 💮🙏

  • @vishwamithran8853
    @vishwamithran88534 жыл бұрын

    thanks for translate tamil..

  • @suganthikumar5029
    @suganthikumar5029 Жыл бұрын

    Such a great thinker

  • @suganthikumar5029
    @suganthikumar5029 Жыл бұрын

    Great

  • @anithaprabhu329
    @anithaprabhu3292 жыл бұрын

    Humans always doubt God is no... But God is everywhere around the wind

  • @ramanmuthu3366
    @ramanmuthu33664 жыл бұрын

    Real master. .jk

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani15874 жыл бұрын

    Real soul

  • @Ekalai
    @Ekalai2 жыл бұрын

    True

  • @lethikanaga1725
    @lethikanaga17255 жыл бұрын

    💕💕💕 j.k

  • @subra4799
    @subra47999 ай бұрын

    கடவுள் என்ற எந்த ஒன்றும் இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை.....இருந்தால் அது அதுவாக இருந்துவிட்டு போகட்டுமே அதை ஏன் தொந்தரவு செய்யனும்.

  • @VVen-kf6lm
    @VVen-kf6lm2 жыл бұрын

    I agree when said feel pure free to walk, to go through..YES confident to hear. BUT here I see, I feel individual life is not personalised, disturbs, interfere by so many matters, typed of powers and why all the powers not to be told not to cross others and keep own path safely and that way may make everyone safe. Safe by thoughts, action etc

  • @tamilmiliran5710
    @tamilmiliran57102 жыл бұрын

    ♥️🙏🙏

  • @andalramani6191
    @andalramani6191Ай бұрын

    Jk நம்முடைய donts பற்றி தான் சொல்கிறார்".Dos "பற்றி சொல்லவே மாட்டார் போல. 😔

  • @user-td8ff7fb5e
    @user-td8ff7fb5e2 жыл бұрын

    தெளிவான விளக்கம்.

  • @balayogansivasankari6560
    @balayogansivasankari656011 ай бұрын

    😢

  • @mohammedsaqlainmohammedsaq7972
    @mohammedsaqlainmohammedsaq79723 жыл бұрын

    ⭐⭐⭐⭐⭐

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20622 жыл бұрын

    Bahut Jaan Hain aap ki baat and looks mein.

  • @prrabhu
    @prrabhu Жыл бұрын

    When referring to Hinduism, many mentions 33000000 devas as God

  • @rajesh3258
    @rajesh32585 жыл бұрын

    Mind opening speech

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan11444 ай бұрын

    நமக்கு எதற்கு கடவுள் தேவை படுகிறார் என்றால், மற்றவர்கள் உழைப்பால் கிடைத்த வசதியை மறுப்பதற்கே ! அதாவது உன்னால் கிடைக்க வில்லை கடவுளால்!

  • @amazinghumans3039
    @amazinghumans30394 жыл бұрын

    Their gods and religions created all the ruckus in this world

  • @world-philosophy
    @world-philosophy2 жыл бұрын

    we depicted God in Statues .. we didn't create God.

  • @issaciss8938
    @issaciss89383 жыл бұрын

    Arputhangal nadakinrana athu eppdi

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20622 жыл бұрын

    WHERE is God.?

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t3 жыл бұрын

    ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி அந்த காலத்தில் இறந்து விட்டார் சரியா இப்போது கடவுள் ளாக.இருப்பார் சரியா....இவ்வளவு நல்ல மனிதர் சரியா ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி சரியா நிறைய சாதனைகள் செய்து உள்ளார் சரியா ஜிட்டூ கிருஷ்ணா முர்த்தி......சரியா......

  • @world-philosophy
    @world-philosophy2 жыл бұрын

    you need something to compare and rest .. we call it as God.

  • @ahamednawfar5287
    @ahamednawfar52878 ай бұрын

    Some are posesed with jins the astrologers even sai baba people think they are god or saint I know lot of stories of jins I feel sorry for the people so gullible that they believe its something miracle

  • @mr.commonsense9943
    @mr.commonsense99434 жыл бұрын

    உங்கள உருவாக்குவதற்கு ஒருவர் தேவைப்படும்போது எப்படி நாம் கடவுளை உருவாக்க முடியும்

  • @chenthilselvan5689
    @chenthilselvan56894 жыл бұрын

    Buddha speaking

  • @winworld2772
    @winworld27723 жыл бұрын

    Sorry Sir, I can't accept. I deeply love god. It can be anything in this world but I believe God.

  • @vasanthraj1813

    @vasanthraj1813

    3 жыл бұрын

    கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கையாக இல்லாமல். உறுதியாக இருக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று முழுமையாக உணராதவர்கள் நம்பிக்கை மட்டுமே இருக்கும். நீங்கள் எப்போது இறைவனை உணர்கிறீர்களோ அப்போது உறுதியாக இருப்பீர்கள். நம்பிக்கைக்கும் , உறுதி தன்மைக்கு நிறைய வித்தியாசம் இருக்கின்றது. உறுதித் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.

  • @ritajayaraman6028

    @ritajayaraman6028

    2 жыл бұрын

    அட ஒன்றும் இல்லாமல் ஏதாவது உருவாகுமா? ரொம்ப புத்திசாலி என்று கொஞ்சம் நேரத்தை வீணாக்கி விட்டேன் 😭

  • @mothilal6479

    @mothilal6479

    2 жыл бұрын

    @@ritajayaraman6028 இது ஸகீர் நாயக் ஒரு கேள்விக்கு அளித்த பதில். அது உண்மை என்றால் கடவுளையும் ஏதோ ஒன்று உறுவாக்கி இருக்க வேண்டும். 😀

Келесі