SUFISM ll இஸ்லாத்தில் சூஃபி வழி ll பேரா. இரா.முரளி

#sufism,#islam
சுஃபி தத்துவம் என்பது இஸ்லாத்தில் எவ்வாறு தனித்தன்மை வாய்ந்தது என்பது பற்றிய விளக்கம்

Пікірлер: 309

  • @MohamedIbrahim-sq6kq
    @MohamedIbrahim-sq6kq Жыл бұрын

    பேரா. இரா. முரளி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் மிக நுட்பமாக உள் நுழைந்து ஆராய்ந்து ஆய்வுரை காணொளி தந்துள்ளீர்கள் மிகவும் அருமை இசுலாத்தின் தவுஹீது, தரீக்கா சூபீஷம் இதில் இருக்கும் உண்மையய் யாவரும் உணரும்படி தெளிவு படுத்துள்ளீர்கள்... இது நடுநிலை தன்மைக்கு ஏற்புடைத்து...மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. 👌👍🤲❤️

  • @venugopalusha7310

    @venugopalusha7310

    Жыл бұрын

    சிறப்பு . நன்றி

  • @MohamedIbrahim-sq6kq

    @MohamedIbrahim-sq6kq

    Жыл бұрын

    @@venugopalusha7310 மிக்க நன்றி 🙏

  • @rameshr2689

    @rameshr2689

    8 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊i😊ó😊ó😊o😊i

  • @mohamedhaja1785
    @mohamedhaja17857 ай бұрын

    மிக்க நன்றி.. சூஃபியத்தைப் பற்றி அதில் தொடர்பில் உள்ள என் நண்பர்கள் கூட இப்படி தெளிவாக சொல்ல இயலாது . அதன் பயிற்சிக்கு என்னையும் சில சமயம் அழைப்பார்கள் நான் இது வரை சென்றது இல்லை . காரணம் அதில் ஆதாரமற்ற நிறைய விஷயங்கள் இருப்பதுப் போல என் அறிவு நினைக்கிறது . மற்றப்படி நான் சரீஆ சட்டங்களை சரியாக பேணிடும் முறையான முஸ்லிம் நான் . மதத்தின் பெயாரால் மனிதர்களை வெறுப்பவர்களை மடையர்களாக நினைக்கறேன் . வாழ்த்துகள்.

  • @wmaka3614
    @wmaka3614 Жыл бұрын

    புத்தகங்களை ஒட்டியோ, பகுத்தறிவை ஒட்டியோ வரும் விடயம் அல்ல இது; இதயத்தின் மொழி இது. இறைவன் மீதான மிதமிஞ்சிய காதல் இது அருமை இஸ்லாத்தின் இன்னும் ஒரு பக்கத்தை எமக்கு அறிமுகப்படுத்திய திரு முரளி அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  • @bawamohamedalisrirambikal9396

    @bawamohamedalisrirambikal9396

    Жыл бұрын

    ISLATHÍL 73 KUTTAM VARÚM HIYA ATHYLUM MAHIDY ALYSÀM ÀVÀRIN KUTTATHYLA SERÀSONNAGA ATHU PADIKÀELLAYA

  • @bawamohamedalisrirambikal9396

    @bawamohamedalisrirambikal9396

    Жыл бұрын

    ISLATHYLA NADANAM BUOMIKKU MEL ELLA HIADÀNCE ELLA 73 KUTTATHYLA ONDU VETU KUTHTHU ÉLLÀMÀ ERUKKU TO MUTHMAENNA ENDÀL TAMIL EL THYRÚ ÇHANTHUR ESTHANAM ANTHE ESTHANAM VARÀ MUDIYATHU SUFIYA NABSE AMARA NABSE LAWVAMA NABSE MUTHMA ENNÀ SAYTHANUM GEENNUM MÀNUSÀÑUKU THAN SOLURÀTHU VERU PADYPU ELLAMAÑITHE KUNAGGAL VERU PADYPU ELLA MUẞLIMGAL THAVARA PURINGI ERIKKIRÀN GA ESAYA ANGIGÀRIKKA ELLAYÀNDAL EPPADY DANCES ANGIIKARIPPANGA THAVÀRU HIYA

  • @anvarfareedu
    @anvarfareedu Жыл бұрын

    நான் Srilanka ல் இருந்து... பேராசிரியர் ௮வர்கௗின் ஸூபித்துவம் பற்றிய கானொளியைக்கண்டு வியர்ந்து விட்டேன். ௪மகாலத்தில் ஸூபித்துவம் சம்பந்தமாக தெளிவு இஸ்லாமியர்கள் மத்தியில் கூட மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் ௨௩்களின் இந்த பதிவு மிகவும் பெறுமதி மிக்கதாகவும்,பயனுள்ளதாகவும்அமையும் ௭ன நான் நினைக்கிறேன்.ஸுபித்துவம் பற்றிய ஆழமான அறிவை உ௩்களுக்கு இறைவன் அதிகப்படுத்த வேண்டும் ௭ன பிராத்திறேன்.

  • @elizabethrani3320

    @elizabethrani3320

    8 ай бұрын

    Your speech and research wonderful sir.

  • @somusundaram3929

    @somusundaram3929

    8 ай бұрын

    Excellent. Dr.Murali sir.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Жыл бұрын

    வாழ்க வளமுடன்அய்யா தங்களின் உரைகேட்டு நீண்டநாட்கள்ஆகிவிட்டது மண்ணிக்கவேண்டும்அய்யா தங்களின் சூவியிசம் பற்றிய தேடல்களும் அதன்அறிவார்ந்த தகவல்களும் மீண்டும் இவ்வுலகில் நல்மணிதர்கள் ஆள்வதும் அவர்கள்வழியாக மனம் பண்பட்டு உயர் இறையுணர்வு பெற்று மனிதஉள்ளங்கள் அன்பும் அமைதியும் கருணையும் நிறைந்து இறையுணர்வும் அறநெறியும் ஜீவகாருண்யமும் மலர்ந்து வாழ்கவளமுடன்♦

  • @umasekar8436
    @umasekar8436 Жыл бұрын

    இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன். நிறைய விஷயங்களை மிகவும் எளிமையாக மருந்தை ஒரு capsule ல் அடக்கிக் கொடுப்பது போல் ஒரு மணி நேரத்திற்குள் அருமையாக கொடுத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி

  • @srinivasvenkat9454

    @srinivasvenkat9454

    Жыл бұрын

    From Uk I am also accepting you true words

  • @DUMAR786

    @DUMAR786

    Жыл бұрын

    Sema

  • @mohamedarshik6567
    @mohamedarshik6567 Жыл бұрын

    சகோ முரளி அருமையான தேடல் வாழ்துக்களுடன் நன்றிகள் சூபி வழி இருதயத்தின் வழி ❤❤

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    அருமை ஐயா - மோகன் ஐயா மிக மிக அற்புதம் தாங்கள். தங்களது உரை

  • @aramsei5202
    @aramsei5202 Жыл бұрын

    ஐயா வணக்கம் அற்புதமான காணேலி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது இஸ்லாமிய உலக ஆன்மீக உணர்வு சார்ந்த தகவல்களை தந்து உள்ளீர்கள் நீடுழிவாழ்க 🙏🏾 நன்றிகள் வாழ்த்துகள்

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Жыл бұрын

    அருமை நன்றிகள் நதி தன் பெயரை இழந்து கடலாக மாறும் கடல்நீர் போல இதுவும் ஒரு வழி தங்களின் இந்த தொகுப்பு பாமரனுக்கு பயன்படும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    எல்லாப் பாடல்களும் இறைவனும் மனிதனும் இணைந்து பாடும் கொண்டாட்டமே...

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Жыл бұрын

    திரு நாகூர் ரூமி யின் சூஃபி வழி நூல் மிகவும் சிறப்பு

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா. சூபிகள் பற்றி என்னென்ன உண்டோ அத்துனையும் கனகச்சிதமாகச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் ஐயா. . தங்களின் அபிமானி ..இலங்கை..

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Жыл бұрын

    உணர்ந்து அறிவதே இறை. உணராமல் பற்றுவதே பத்தி. உயிர் இரக்கக் கொள்கையே ஆன்மிகம்.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Жыл бұрын

    நூரே முஹம்மதியா! அதுதான் நபிகள் நாயகம்.கடைசி உச்ச பட்ட நிலை.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    கண்களுக்கு குளிர்ச்சியான காவி நிறம் அகமும் புறமும் அழகு... காணொலித் திரை பார்ப்பதற்கு அழகோ அழகு.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Жыл бұрын

    Well studied Sufi literature and explained very elaborate way Thanks professor

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Жыл бұрын

    (குணங்குடி மஸ்தான் அப்பா போன்று தமிழில் பாடல்கள் எழுதியவர்கள் நிறைய உண்டு.) தமிழகத்தில் சூஃபி சமாதிகள் நிறைய உண்டு.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Жыл бұрын

    அப்படியே திருச்சி தப்லே ஆலம் பாதுஷா தர்காவையும் அங்கு ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை நாச்சியார் இஸ்லாமிய சூஃபி ஆக பாபா வை தந்தை குருநாதராக ஆக்கி பெண் துறவி ஆகி அங்கேயே தன் வளர்ப்பு கிளியோடு பாபா வின் பக்கத்திலேயே சமாதி கொண்டுள்ளதையும் தர்கா ஆயிரமாவது கந்தூரி மலரை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • @mohamednowfer2463
    @mohamednowfer2463 Жыл бұрын

    Maqam என்பது நிலை state Thareeq என்பது பாதை path மிகவும் உபயோகமாக பதிவு ஐயா 🙏

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Жыл бұрын

    நப்ஸே அம்மாரா என்ற ஆரம்ப நிலையிலிருந்து ஐந்தாவதோ ஆறாவது நிலை தான் நப்ஸே முத்தமே இன்னா (உயர்ந்த நிலை)

  • @mariadevadass3094
    @mariadevadass3094 Жыл бұрын

    I started listening to your channel recently. Found very much helpful in understanding Sufis and Sufism. Much impressed by your good work. Thanks a lot.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    வணக்கம் சார்....நீங்கள் சொல்ல சொல்ல யோகத்தின் 7 நிலைகளை ஒப்பிட்டு கொண்டே வந்தேன் கடைசியில் எல்லா நதிகளும் கடலில் கலப்பது போல அனைத்தும் இறைவனுடன் கலந்துவிடும் வெவ்வேறு பாதைகளில் இதுவும் ஒன்று... மிக்க நன்றி சார்...

  • @spiritualguru9050

    @spiritualguru9050

    Жыл бұрын

    Iraivanidathil etru kolla patta maargam Islam dhaan

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 Жыл бұрын

    Incredible! within a Short time you explained volumes of Sufism.Thanks for covering almost everything.Thank you.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    நவீன யுகத்தின் அழகான முகம்... ஆயிரம் இதழ் - தாமரை முகம் உமதுள்ளம்.

  • @vijayn7200
    @vijayn7200 Жыл бұрын

    I was always very curious about what is sufism. Thanks for your detailed explanations.

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Жыл бұрын

    *" Sufism is **_truth_** without form."* - _Ibn el-Jalai_

  • @ganesanr736
    @ganesanr736 Жыл бұрын

    நிலம் வெளுக்க நீர்தான் உண்டு நீர் வெளுக்க மீன்தான் உண்டு மனம் வெளுக்க எதுதான் உண்டு நபியே உன் வேதம் உண்டு அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ் நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை மெல்லிசை மாமன்னர் MSV மிக அற்புதமாக இசையமைத்து அவரே பாடிய காலத்தால் அழியாத பாடல் !!!

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    ஈஸ்வரன் என்றால் அரபி மொழியில் அல்லாஹ் என்று அர்த்தம் கபாலீஸ்வரன் என்பதையே கபதூல்லாஹ் என வழங்கப்பட்டது அரபு நாட்டில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது

  • @fathurrahman2704
    @fathurrahman2704 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா. இஸ்லாத்தையும் நபியின் வாழ்க்கை முறையையும் தெரியாமலோ அல்லது தெரிந்தோ இம்மார்க்கத்தை மூர்க்கதனமாக எதிர்க்கும் புரிந்து கொள்ளாத மாற்றுமத அன்பர்களின் மத்தியில் இக்காணொலி காலத்தின் கட்டாயம்.நீங்கள் நீடூழி வாழவும் அல்லாஹ் நாடினால் நேர்வழி பெறவும் வாழ்த்துகிறேன் ஆமீன்.

  • @marimuthuchellappa2018
    @marimuthuchellappa2018 Жыл бұрын

    IAM eagerly waiting for this one, thank you sir 🙏

  • @goldensteels2844
    @goldensteels28449 ай бұрын

    இறைவன் உங்களுக்கு நிறைந்த ஞானத்தை வழங்கி இருக்கிறான் இஸ்லாமிய கோட்பாடு விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது சிறப்பு 🌹👌

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Жыл бұрын

    Sir, I was philosophicaly half of the way on Sufism. Yourcritical analyse and explanations with references inspired. I got its core philosoohy of Sufism with all technical terms. Especially about your critical investigation, comparison on various stages of Sufism mind is magnificent and usefull for me to go for further study. More than that your exploration on Sufi music and songs is very usefull. Thank you sir and happy Diwali to all of you.

  • @vrswadeshi3541

    @vrswadeshi3541

    Жыл бұрын

    Aurangzeb is a sufi

  • @karthikeyinisabaratnam6593
    @karthikeyinisabaratnam6593 Жыл бұрын

    Thank you very much Sir. I was searching in internet to know about Sufism. Then I got this one. Very informative and easy to follow and understand your explanation.

  • @voidooreyamsentertainmentv5190
    @voidooreyamsentertainmentv51906 ай бұрын

    அன்பு சகோதரரே நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் இசை பற்றி நீங்கள் கூறிய விதம் மிக அருமை🎉🎉

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 Жыл бұрын

    As expected this is simply superb. very lively and informative. for the long time I expected to know this subject. thanq Murali sir

  • @Shameed222
    @Shameed222 Жыл бұрын

    அருமையான விளக்கம். சூபியிசம். நபி அவர்கள். வாழ்ந்த காலத்தில். இந்த. சூபியிசம் இல்லை. பிறகு. உருவானது. ..‌இறைவனை. தேட. வாழ்நாளை. சமர்ப்பிப்பது. என்பது. போல. .. யூதர்களின். வழி. பாடு. இதை. ஒட்டி. இருக்கும் ..‌கூடுதல். தகவல்

  • @mohammedsarjoon1926

    @mohammedsarjoon1926

    Жыл бұрын

    நபிகள் நாயகமே மிகப் பெரும் ஸூஃபி தான். அது ஒன்றும் யூத வழிபாட்டை ஒட்ய பாதை அல்ல

  • @michaelsrmichaelsr5134
    @michaelsrmichaelsr5134 Жыл бұрын

    ரொம்ப நன்றி ஆசான்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    என்னைச் சந்திக்க வருபவர்கள் மிக மிகக் குறைவு - தெளிந்தவர் மட்டும் வரலாம்.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Жыл бұрын

    Thank you to bring about insight to Sufism. Thank you sir. 28-10-22.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Жыл бұрын

    மக்களை நல்வழிப்படுத்த பூமியில் மனிதனாக அவதரித்து கடவுளோடு வாழ்ந்து காட்டி மறுமையில் ஜொலிப்பவர்கள்....உங்களின் ஆன்மீக உரையாடல்களின் மூலம் மனம் சிந்தனையற்றதாக மாறுகிறது.....நன்றி ஐயா.....🙏🙏🙏🙏

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    மனம் ஏன் சிந்தனையற்றதாக மாறவேண்டும் ? என்ன காரணம் ? இந்த ப்ரபஞ்ஜத்தின் அழகிற்கு காரணமே பல்வேறு மனங்களின் சிந்தனைதானே ?

  • @nanthagoban9355

    @nanthagoban9355

    Жыл бұрын

    @@ganesanr736 மனம் இறந்த பிறகு , ஆன்மா விழிப்பு நிலையை அடைகிறது !

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    @@nanthagoban9355 ஆன்மா எப்பொழுதும் விழிப்பு நிலையில்தான் உள்ளது. நீங்கள் அதை பார்க்க தவறுகிறீர்கள். ஒரு நகைகடையில் புகுந்தால் எல்லாவற்றை ஆபரணமாகவே பார்க்கிறீர்கள். ஆனால் அவைகளில் எப்பொழுதும் ஊடுருவி நிற்கும் தங்கத்தை பார்க்க தவறுகிறீர்கள். அந்த ஆபரணங்கள் எப்பொழுதும் தங்கமாகத்தான் இருக்கிறது. அந்த நிலையில் சிறிதளவும் மாற்றம் எப்போதும் இல்லை. அதேபோல்தான் ஆன்மாவின் விழிப்பு நிலையும். அது எப்பொழுதும் விழிப்பு நிலையில்தான் உள்ளது. நீங்கள் பார்க்க புரிந்துகொள்ள தவறுகிறீர்கள். ஆபரணத்தை உருக்கிய பிறகுதான் அது தங்கம் என்பதில்லை. அதேபோல்தான் மனம் இறந்த பிறகுதான் ஆன்மா விழிப்பு நிலை என்பதில்லை.

  • @nanthagoban9355

    @nanthagoban9355

    Жыл бұрын

    @@ganesanr736 இப்போது நீங்கள் 100% விழிப்பு நிலையில் இருந்தால் , இது உங்களுக்கு பொருத்தமற்ற உலகம் ஐயா ! ( மனம் இறந்து போகவேண்டும் என்ற பொருள் புரிந்து கொள்ளுங்கள் ஐயா )

  • @haribabub1
    @haribabub1 Жыл бұрын

    A very good and unbiased overview. A lot of similarities in spiritual thoughts, practices and procedures to reach the ultimate between religions, esp Hinduism and Islam. Thanks for your presentation Prof.

  • @Basha0912
    @Basha0912 Жыл бұрын

    Very crisp and Clear. Thank You Sir…🙏🙏🙏

  • @athif76
    @athif76 Жыл бұрын

    Trichy Dargah.. Natharshah ...was the first Sufi saint to come to India. He left his throne. Made his younger brother the King and left turkey with 900 people. He is the most powerful saint of all(india).

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    சைவ சித்தாந்தம் - கடக்கும் வள்ளுவம் இஸ்லாத்திலிருந்து பூத்த சூஃபி யியம்❤

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Жыл бұрын

    Thank you sir. I'm going to practice sufism

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Жыл бұрын

    Thank you professor 🙏

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 Жыл бұрын

    Appappa Arpputham studied this much grasped all telling explaining live longer sir professor sir!

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு! "சூஃபி வழி", நல்ல அற்புதமான புத்தகம்!

  • @thamizharam5302
    @thamizharam5302 Жыл бұрын

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா நன்றி

  • @serendipity5951
    @serendipity5951 Жыл бұрын

    May God bless you for sharing the knowledge on Sufism. Keep up the good work!

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    நல்ல இசை முக்கியம்

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Жыл бұрын

    *True devotion is for itself ; not to desire heaven nor to fear hell.* - _Rabia_ _"Rabia is the most precious woman ever born._ _Her insight is immense" - osho_ நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன். - _திருவாசகம்_ *"Heart is the Temple of God."* *"outside is only God’s creation, inside is God himself. Why don’t you come in?"* - *"The bliss that you are searching for, you have lost within - and you are searching outside."* - _Rabia_ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே - _திருமந்திரம்_ *" I love God : I have no time **_left_* *In which **_to hate the devil_** "* - _Rabi'a_ இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே. - _திருவாசகம்_ *I seek forgiveness from God for the lack of my sincerity when I say I seek the forgiveness of God.* - _Rabia_ யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் - _திருவாசகம்_

  • @mohanv7174
    @mohanv7174 Жыл бұрын

    I got real views and some knowledge about Islam, Jewish and Sufism from your speech . Thankyou sir.

  • @mohammedsaleem4463
    @mohammedsaleem4463 Жыл бұрын

    Fantastic. Fantastic. Very good explain sir.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb5 ай бұрын

    தூய மனமும் தூய ஆன்மாவும் ஒன்றுதான் நன்றி ஐயா

  • @thaiyarmohamedmohamedmohid6568
    @thaiyarmohamedmohamedmohid65688 ай бұрын

    Sir you have very clearly explained Sufism in a nutshell Thanks Sir

  • @sebastiyanj7774
    @sebastiyanj7774 Жыл бұрын

    Good sir i love ur philosophy way of speech 💕💕

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    எந்தன் யாக்கை - எந்தன் வாழ்க்கை (பத்மாவதி படம்) பாடலைக் கேட்டுப் பாருங்கள் இந்தக் கோணத்தில் .... என்னவொரு பேரழகின் வெளிப்பாடு. அந்தப் படத்தின் மற்ற எல்லாப் பாடல்களையும் அக்கண்ணோட்டத்திலேயே கேட்டுப் பாருங்கள் .... மெய் சிலிர்க்கும் பாட்டும் கச்சேரியுமாய் இசைக் கச்சேரி .... துயரமும் அழுகையும் ஆனந்தமும் களிப்பும் என இறைவனை இறைவன் வணங்கும் அதிசயம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    ஒரு மலர் மலரும் எளிமை தேவ மலர்

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo Жыл бұрын

    Nearly one week before I listen your video about Osho it’s impress for me and then I subscribe your channel very very interesting and useful information thank you Sir about our Anncient Hindu culture video you do it sir thank you for your videos

  • @anythingeverything7762
    @anythingeverything7762 Жыл бұрын

    Spritual Islam is sufi Islam,.True Sufi discovers God within,through his inner vision he sees god in every human without Differentiating,love is ultimate goal with god.Thanks for ur effort about sufism.There is no boundry for their inner journey ,its infinite.

  • @mahanandhababa7903
    @mahanandhababa7903 Жыл бұрын

    Perasiyarin thelivana pathivu .nantri

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe Жыл бұрын

    முரளி சார் அவர்கள் பல நல்ல விஷயங்களை காணொளி மூலம் நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவரை உங்களால் உற்சாகப்படுத்த முடியவில்லை என்றாலும் தவறான கமெண்டுகளை செய்து அவரை நீங்கள் அசிங்க படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் நீங்கள்தான் அசிங்கப்பட்டு விடுவீர்கள்.ஏனென்றால் நீங்கள் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறீர்கள். இங்கு எதிர்மறையாக கமெண்ட் செய்யும் சில அறிவிலிகள் மனமுதிர்ச்சி அடையாதவர்களே என்று நான் கருதுகிறேன். தொடர்ந்து நல்ல கருத்துள்ள காணொளியை வழங்கிவரும் முரளி சார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @roshanismiroshanismi5159

    @roshanismiroshanismi5159

    Жыл бұрын

    அவர்கள் என்ன வென்று அறியாதவர்கள்.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    அகம்❤ மலர்தலே - ஆயிரம் இதழ் தாமரை - மலர்தல். ஆகாய மலர்

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj Жыл бұрын

    Suffis saints have done wonderful things in India. Good information. Thanks

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    நாடகத்துக்குள் நாடகத்துக்குள் நாடகம் - தலை சுற்றும் அரங்கேற்றும் போது ... மேடை நாடகம் மயக்கம் --- இறைவா..ஓ..... "நீ.... என்ன மந்திரவாதியா என்று ஒரு பாடல் உண்டு ... அதுவே நினைவிற்கு வருகிறது

  • @user-ik9bx9ns6j
    @user-ik9bx9ns6j8 ай бұрын

    அய்யா... இது வரை நான் எந்த மதத்தையும் பின்பற்றியதில்லை.. எனக்கு நடந்த அனைத்து அனுபவங்களையும் ...மதங்கள் மூலம் கூறுகிறீர்கள்.. வியப்பாக இருக்கிறது...

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    நேரிலும் சந்தித்தாலும் ஒரு தடையும் இல்லை

  • @mohanraj4405
    @mohanraj4405 Жыл бұрын

    very nice video sir

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Жыл бұрын

    Continuously watching your philosophers and philosophy introduction it's clear that philosophy is also buisness of capitalism 🙏🏼❤️

  • @ambedkar180
    @ambedkar180 Жыл бұрын

    Sufism is an unique dimension of Islam. Way of peace and love

  • @sunbuilders5218
    @sunbuilders52189 ай бұрын

    Amazing speech, and very good explanation

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    நேரில் சந்திப்போம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    இறைவனின் கண்கள் எங்கும் வியாபித்து எல்லாரது கண்களிலும் தீர்க்கம் இருக்காது ... ஒரு சில கண்கள் மட்டுமே - தேவலோகத்தின் கதவுகளைத் திறக்கும்

  • @sher2320
    @sher2320 Жыл бұрын

    Thank you sir.

  • @kbasheerahamed-mp2wm
    @kbasheerahamed-mp2wm9 ай бұрын

    Super

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    Ostlo - Ocianic White Flower வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே... பாடல் கவியரசர் எழுதியது என்று நினைப்பார்கள் பாடல் தான் முக்கியம். கவியரசரோ பேரரசரோ பாடல் வரிகளே முக்கியம். காட்சிகள் அதை விட முக்கியம்"

  • @lexsupremus9266
    @lexsupremus9266 Жыл бұрын

    Sir Please discuss about Quran and Mohamed life in further video

  • @egamparamtp1924
    @egamparamtp19249 ай бұрын

    அருமையான பதிவு! மிக்க நன்றி அய்யா!

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    அழியாத காவியங்கள் தங்களது காணொலிகள் தாங்களே கூட...

  • @etimes2077
    @etimes20777 ай бұрын

    great video sir 👏

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Жыл бұрын

    Thank you bro

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Жыл бұрын

    அருமையான பதிவு சகோதரர் ரே

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Жыл бұрын

    *" **_May God steal from you_* *_All that steals you from Him_** "* - _Rabi'a al-adawiyya._

  • @basheerahmad5716
    @basheerahmad5716 Жыл бұрын

    Good 👍

  • @AjmalKhan-hl4go
    @AjmalKhan-hl4go Жыл бұрын

    Well done Sir

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    இசைஞானி - Yanni - யின் Taj Mahal இசைக் கச்சேரி மறுபடியும் ஒரு முறை பார்க்கும் போது அடடா அது முன்பு ஆக்ராவில் நேரில் கண்களால் கண்டு வியந்ததை விடவும் பேரழகு மாயத்தின் ஆகாயக் கோட்டை இறைவனின் இல்லம் - காணும் கண்களும் பிரபஞ்சக் கண்கள்

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Жыл бұрын

    Thanks

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen4360 Жыл бұрын

    Super sir

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Жыл бұрын

    🙂Thanks.

  • @nagarajang4125
    @nagarajang41254 ай бұрын

    Fantastic Mr. Murali. I request you to talk on Modern Gurus like Jaggi and Ravi Shankar. I know it will be controversial. But someone has to show them their place.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    மனிதர்களை விடவும் அழகான முகங்கள் பல உள்ளன -- அது எதுவாகவும் இருக்கும் .

  • @zforzebra161
    @zforzebra161 Жыл бұрын

    Sufism = spirituality I don’t find contradictions to thirukural, thiruvasagam, all other Sufi scholars, tamil saints because all of them speak same language.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Жыл бұрын

    Mikka Nandri, Sir. Learnt so very much, as usual. MeenaC

  • @Ahshiq303
    @Ahshiq303 Жыл бұрын

    Nalla padhivu...

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9597 сағат бұрын

    ஒரு செங்காலி கருங்காலி மணிமாலையில் தான் எத்தனை எத்தனை மணிகள் ... அடுத்தடுத்து ... சேர்த்துக் கட்டப்பட்டு முடிச்சுப் போடப்பட்டு ஒரே மாலை ஒரே மலர் - தேவ மலர், இறைவனின் பாடல்

  • @dropstothink4940
    @dropstothink4940 Жыл бұрын

    அருமையான விளக்கம்.

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Жыл бұрын

    Kabbalah குறித்த விளக்கங்களுடன் ஒரு விழியத்தை எதிர்நோக்கியுள்ளோம்!

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh9596 сағат бұрын

    அகரம் எப்போ சிகரம் ஆச்சு - பாடல் கேட்கலாம் அதுவே கூடப் போதுமே

  • @maylvaganamthavasothy
    @maylvaganamthavasothy Жыл бұрын

    நல்லது வாழ்த்துகள்.

Келесі