Philosophy of Dreams ll கனவுகள் பற்றி இந்திய தத்துவங்கள் ll பேரா.இரா.முரளி

#dreams,#indianphilosophy
கனவுகள் குறித்து இந்திய தத்துவங்கள் தரும் விளக்கங்கள்

Пікірлер: 177

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai5 күн бұрын

    ரொம்ப நாளாக இருந்த சந்தேகளுக்கு விடை கிடைத்தது Sir.மிக்க நன்றி Sir.

  • @dhanasinghjoseph968
    @dhanasinghjoseph968 Жыл бұрын

    இந்த வாழ்க்கைதான் ஐயா கனவு. இறந்தபிறகே இதை அறியமுடியும்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Жыл бұрын

    அருமையான பதிவு.இறைவழிபாடு செய்பவர்களுக்கு கனவின்மூலம் எதிர்கால நிகழ்வு தெரிவிக்கப்படுகிறது.

  • @bhagatsing1
    @bhagatsing17 ай бұрын

    Sir வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கணவில் முன் கூட்டியே தெரிகிறது ....

  • @jayamathi2418
    @jayamathi2418 Жыл бұрын

    மதிப்புமிகு தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் காணொளியின் நேயர் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் நாஸ்டா தாமஸ் சம்பந்தமாக ஒரு காணொளியை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பன் வெள்ளையாபுரத்து ஜெயன்

  • @ganesh1330
    @ganesh1330 Жыл бұрын

    Sir, என்னுடைய கனவுகள் நிஜத்தில் நடப்பதை நன் உணர்கிறேன், இறை அருளால் இது சாத்தியம்.

  • @ponniahrajamanickam3296
    @ponniahrajamanickam3296 Жыл бұрын

    கனவுவைக் குறித்து வைத்துக் கொள்ள இந்த ஒளி உரை உத்வேகம் கொடுத்துள்ள்து. சிறப்பான கருத்துக்கள்.

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 Жыл бұрын

    கனவு என்பது முற்றிலும் உண்மை ஆனால் நூறு கனவு கண்டால் அதில் ஒரு கனவு இரண்டு கனவு தான் பலிக்கும் தவிர மற்ற கனவெல்லாம் நாங்கள் செய்யும் வேலை சம்பந்தமாகவும் நடைமுறை வாழ்க்கையில ஞாபகங்கள் நினைவுகளில் இருக்கும் அனைத்தும் வந்து போகும்

  • @arunachalamm6372

    @arunachalamm6372

    Жыл бұрын

    Q

  • @muruganramalingam3190
    @muruganramalingam3190 Жыл бұрын

    Dear Professor You have touched all the points on dreams.We appreciate your effort and narration. Dreams played vital role in scientists life too for innovation.( Example Benzene structure came in dream for the scientist Kekule) . Western Psycotherapist analysed only subconscious mind which is below the concious mind.But in India long back, it was stated that subconscious mind as well as Super concious mind which is above concious mind .Both were well explained in Patanjali Yoga sutra.As per Patanjali subconscious mind play vital role in dreams and there is no dream in superconcious mind. It is saying that Enlightened person will not get dream since his physical body only sleeps , but consciousness. is always awakened. Anyway the topic is big, thanks again to bring for discussion.

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy Жыл бұрын

    As usual amazing topic

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Жыл бұрын

    Great information Sir, tq

  • @kwj5531
    @kwj5531 Жыл бұрын

    Interesting. Thank you sir

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    I am able to recollect dreams while iam witnessing my old dreams during my sleeping. Really fantastic. Sivanandha is correct. Dreams are related to our jenmantra acts. Our present life is really dream. After death we can identify.intellegence is a miraculous dream producing factors. I hope something is immortal in ourselves. A lot of pithru devas ,are living in ourselves. Know your ability and bravery tentencies. The cause for our creation is existing on ourselves. courage is divinity.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Жыл бұрын

    கனவுகள் என்பதைப் பற்றி எனக்கு தெளிந்த முடிவு உண்டு, கனவுகள் வரக்கூடிய காரணங்கள் பல அவற்றில் 1. உடல் ரீதியான காரணங்கள் 2. வாழும் சூழல் ரீதியான காரணங்கள் 3. கடந்து வந்த பாதையும் ஒரு காரணம் 4. எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் 5. குடும்ப சூழல் 6. நமது உடலின் இரசாயணம் 7, படுத்திருக்கும் இடம். இன்னும் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளது - ஆனால் கனவுகள் எப்படி வந்தாலும் நாம் ஒரு சில வாழும் நிலைகளைப் பின்பற்றினால் அதைப்பற்றிய கவலையில்லாமல் வாழலாம், நன்றி

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Жыл бұрын

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.

  • @thamizharam5302
    @thamizharam5302 Жыл бұрын

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Жыл бұрын

    நன்றி அய்யா...

  • @indiragc
    @indiragc Жыл бұрын

    Very interesting! Thank you!

  • @venkateshgb3228
    @venkateshgb3228 Жыл бұрын

    Very good session. Creates inquisitive to explore more on the subject. Thanks Professor Sir.

  • @somusundaram3929
    @somusundaram39293 ай бұрын

    நன்றி ஐயா.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    Thanks. I wonder how much work you have done in preparing a topic. You have made us to review 360 degree of dreams. Great work. Thanks again.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Жыл бұрын

    கனவுகள் உண்மைதான் .நாம் வாழ்கின்ற வாழ்க்கை மனம் படைக்கின்ற வாழ்க்கை. , கனவுகள் ஆத்மா படைக்கின்ற வாழ்க்கை. கனவில் இறைவனோடு பேச முடியும். கடவுளையும் கனவில் பார்க்கலாம். இறந்தவர்கள் கூட என் மனதுக்குள் பேசுவதை நான் உணர்ந்திருக்கிறேன். என் குடும்பத்தில் இறந்தவர்கள் சூட்சும உடலோடு என் வீட்டில் நடமாடுவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன் நன்றி.

  • @sankarvelu7794

    @sankarvelu7794

    Жыл бұрын

    True 🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    Intelligence is celestial wonder. Duriyam is responsible for our peace and prosperity healthy lifestyle. Well deep atmosphere in our mind has got value.

  • @vasudeva7041
    @vasudeva7041 Жыл бұрын

    One of the finest videos. The subject of dreams is never ending and not provable. It is a part of life. Thanks for your research. Positivle attitude alone can elevate our lives. Thank you sir.

  • @amudham06
    @amudham06 Жыл бұрын

    வித்தியாசமான ஆய்வு. நீலகேசி குறித்தும் ஆரோக்கிய நிக்கேதனம் நாவல் குறித்தும் ஒரு ஆய்வு தரவும் 🙏

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Жыл бұрын

    நன்றி

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Valaikappu Thathuvam

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Жыл бұрын

    many dreams by instruction of Natesa God was observed in case of Tho Paa swamigal and Dhakshinamoorthy Swamigal.

  • @rajarenganathan684
    @rajarenganathan684 Жыл бұрын

    Very big dreamers your fans.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan34777 ай бұрын

    Excellent inquitous theory

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    Yes. As you rightly pointed out, Pattamadai Swamigal (Swami Sivananda) did lot of work on Dreams. His work on "Yoga Nidra" is an extension of it.

  • @babu5367

    @babu5367

    Жыл бұрын

    . Buninn INBBNIBININNNIHB😮

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 Жыл бұрын

    கனவு பற்றி ஒரு வித்தியாசமான நோக்கு. அருமை அருமை.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Жыл бұрын

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும், அய்யா. இங்கே ""ஏற்றம்" இறக்கம்" என்னும் இருகூறுகளின்"தன்மையைப்" பொருத்தே,அதனதனின் "அறிவுத்தன்மையின்" "அனுபவமே" ""கனவாகவும்" உணர்வுநிலை,யாகவும் கர்மாவாகவும் அதனைத் தாண்டின, "இறையருளாகவும்" தொடர்கிறது,,? ! "இறையருளால்" நிகழும் காட்சிகள் மட்டுமே"விழிப்பு" நிலையில் நாம் மட்டுமே "சாட்சியாக" அதாவது, அந்த இடத்தில் "நான்" இருப்பதாக "உணர்கிறோம்!! ஆனால், நான் அங்கே இல்லை. ""இது "நிஜமாகவே" நிகழ்கிறது , அதற்கு "நான்" தான் சாட்சி. இதற்க்கு விளக்கம் சொல்ல சொற்களால் ஆகாது. ஆனால், "சத்தியமான உண்மை" என்பதைமட்டுமே "பசுமரத்து ஆணிபோல்"பதிநதார் போல சொல்ல முடிகிறதே நவிர இதற்க்கு" அர்த்தத்தை" அவரவர்களே "அனுபவித்து""கண்காட்சியாக பாா்த்து, மனதால் விழுங்கினாலேயோழியே" அதன் தன்மையை சொற்பதம் நிறைந்த அற்புத கனியை )சுவைக்கத்தான் முடியுமேயோழிய" விளக்க" முடியாது.என்பதே கேள்வியாகவும். "பதிலாகவும்" தொடர்கிறது !!! வாழ்க வையகம்,,,,,,, வாழ்த்துக்கள் மக்காள்.

  • @pradeep_karunanidhi

    @pradeep_karunanidhi

    Жыл бұрын

    excellent

  • @rajamkrishnamoorthy3866
    @rajamkrishnamoorthy3866 Жыл бұрын

    Very informative. This talk is from the point of view of Indian philosophy. May I request you to share the views of Freud, Carl Jung and Adler on dreams. Please continue the good work. Rk

  • @silicons1
    @silicons1 Жыл бұрын

    கனவு குறித்த ஒரு தகவல் சித்திரம் கிடைத்தது போல் இருந்தது.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Жыл бұрын

    அருமைங்க சார். என் கனவில் யானைகள் கூட்டமாக என்னைத் துரத்துவதைப் போலிருந்தது. பயந்து விழித்தேன். அது நள்ளிரவு நேரம். எழுந்து என் அப்பாவின் படுக்கையறைக்குச் சென்றேன். அப்பா இறந்திருந்தார். கனவை நான் எப்படி அந்த நேரத்தில் உணர்ந்தேன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

  • @physicswithsir
    @physicswithsir Жыл бұрын

    32:45 Correctly nailed it on chemicals as present neuroscience explains. Samanam says about different reasons for dreams. That seems true except for our past karma. Excellent Video Sir 👍

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Жыл бұрын

    Thanks Sir, Athma controls Mind(Break) and Drives the Car (body) when awake. Athma unable to control Mind (Break) and so a drunk driver (Athma) drives the Car (body) when sleep. The body wakes up on accidents.

  • @KS-wj4bc
    @KS-wj4bc Жыл бұрын

    மிக சரியான வழியில் கனவுகள் குறித்த தகவல்களை அங்கும் இங்குமாக ஆதாரமாக கூறியது பாராட்டுக்கள். இதைவிட உறுதியாக அடித்து எதுவும் கூற முடியாது என்பதும் உண்மை. இலங்கையில் இருந்து பாராட்டுக்கள்.

  • @ManivannanShanmugamIOB

    @ManivannanShanmugamIOB

    Жыл бұрын

    ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளது. நாளாக, நாளாக உங்களின் பதிவுகள். மேலும் மேலும் மெருகேறி , சிறந்து விளங்குகின்றன. வாழ்த்துகள்.. பேரா. முரளி அவர்களே, வாழ்க வளர்க |

  • @rameshmathivathani8074

    @rameshmathivathani8074

    Жыл бұрын

    நான் இலங்கையில் இருந்து நீங்க தியானம் செய்பவரா?

  • @KS-wj4bc

    @KS-wj4bc

    Жыл бұрын

    கண்களை மூடி தியானிப்பது என் வழக்கமல்ல. வாசிப்பும் குழந்தைகளோடு விளையாடுவதும் தான் என் தியானம்.

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri Жыл бұрын

    ஐயாவுக்கு நன்றி.நிறையத் தெரிந்து கொண்டேன்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Жыл бұрын

    கனவுகள் உண்மைதான்.வாழ்க வளமுடன் அய்யா நன்கு உழைத்து வியர்வை சிந்தி உழைத்து உறங்கும் தனிமனிதனுக்கு உறக்கமே பிரதாணமாக இருக்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் தன்னை புதுபித்து கொண்டு மறுநாள் உழைப்பிற்கான உடல் செல்களை தயார்படுத்தி கொண்டிருக்கும்.அதிக உணவு பழக்கமும் நேரம் தவறிய உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்க்கே கனவுகள் அதிகம் வரும் என்பது எங்கள் கணிப்பு அய்யா. வாழ்க வளமுடன்.

  • @er.vijayakumarselvaraj6762
    @er.vijayakumarselvaraj6762 Жыл бұрын

    As of life defers cannot be defined on the eyes of some philosophers.... I agreed with Ramana maharishi where he said to experience.... We would like see the earlier videos than the recent, like the பகுத்.. it's not necessary to explore such persons...

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    In Karba Kalam 8th month focusing after dreem

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Жыл бұрын

    Thank you sir. I also have so many dreams daily both awake & asleep. 11-10-22. Day dreaming is very, very less since I am Sixty two now.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Жыл бұрын

    It is true that Dream philosophy is vast ocean.But, your exploration on dream philosophy is in depth and usefull to everybody. Your general explanation and critical interpretation on Mondukya Upanishad with its four stages of consciousness , Shankra and all Indian philosophers views, other countries ideas on dream especially Mesopotomia, European dream philosophy, psychological dreams, Scientifical explanatin,literary dreams, epics dream,animal dreams, colurs of dream, dream language, dream stages of Jainism and reasons, yoga philosophical dream and so forth is magnificent and useful for me. Your conclution, how to understand the dream is in question and your final advice will be useful to everybody. Thanks you sir.

  • @bindumadhavan8543
    @bindumadhavan8543 Жыл бұрын

    You are touching about ESP. Nice explanation

  • @muruganramalingam3190
    @muruganramalingam3190 Жыл бұрын

    Nice video .Thanks

  • @Ekalai
    @Ekalai Жыл бұрын

    அருமைங்க சார். கனவுகளைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆனால் நான் The Matix (1999) என்ற ஆங்கிலப் படத்தை ஆங்கிலம் புரியவில்லையென்றாலும், அது பல பரிணாமங்களை இந்த நிஜ உலகத்தில் புரிய வைக்கிறது. பல கனவுலகில் திரும்ப திரும்ப வாழ்வதற்காகவே போதை பழக்கங்களுக்கு அடிமை ஆகிறார்கள்!!!... 🙏

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 Жыл бұрын

    எமக்கு எதிர்காலங்களில் நடக்ககூடிய சில நிகழ்வுகள்! பயணங்கள் நிகழ்ச்சிகள்! மரணங்கள்! கூட அறிவிக்கபடும்! இந்த நிகழ்வுகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது!?? அடுத்த நாள் நடைபெறகூடிய சில உரையாடல்கள் கூட சில நேரங்களில் எமக்கு முன்கூட்டியே! கனவுகளில் தெரியும்! இதற்கான காரணம் என்ன??

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Жыл бұрын

    Excellent explanation sir

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Жыл бұрын

    அருமை sir.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    The cause for the creation exists in life. Death is a celestial entrance to another field. I hope.the imagination plays avital role.

  • @nagarajr7809
    @nagarajr7809 Жыл бұрын

    சிறப்பு சார்.

  • @saralaramalingam378
    @saralaramalingam378Ай бұрын

    ஐயா, நான் காண்கின்ற சில கனவுகள் நடைமுறை வாழ்க்கையில் நிஜமாகின்றன, 1) என்னுடைய தாயார் ஒரு வண்டியில் அடிப்பட்டு நான் பணியிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுறார், அந்த மருத்துவமனையை என்னுடைய அம்மாவை செர்ப்பிக்கும் வரை நான் பார்த்ததில்லை, கனவில் கண்ட அந்த மருத்துவமனையை நேரில் கண்டதும் பிரம்மித்து விட்டேன். கனவில் எதிர்கால நிகழ்வுகளை தெரிந்துகொள்ள முடியும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Жыл бұрын

    Good Explanation about Dream.Thank you. I am Surprised to say that Today early morning I saw a dream and before seeing your Vedioe I was thinking and worried about the dream. In my dream I am going towards Chennai by walking on a Railway track. somewhere the track is clear somewhere it is inside the mud and I am going going going the path is ENDLESS not my destination came. There was semi lightness not fully dark in the atmosphere. I am after seeing this dream from Morning worried only. saw google to find out about dream but it is more worrying only. Now your Vedioe gave me peace.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam35926 ай бұрын

    Thirumaraikadu Kalki makes Dreems......A.P.Nagarajan Ravikant Nikaiich Color Dreems....

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Жыл бұрын

    Background shortcut o O lord of VANAKKAM 🌺🌹 by Paal, I am not robot 🤖

  • @homecameraroll
    @homecameraroll8 ай бұрын

    Based on various spiritual hindu discourses by prominent people I listened, 'Jaagrath' state is live events where mind & body is active, Swapna (Dream state) where body is 'inactive' but mind is 'active' state. Another state called 'Shusukthi' where body & mind both are 'inactive' where we get deep sleep. All these states happen due to Atma (Soul) presence in the physical body. In fact, Hindu philosophy goes one step further saying about 'Dhurita' state also which makes you to release from sleep status. During deep sleep state(Shusukthi) , we lost our total identity - name, location, relations & possessions etc (No attachments of any kind) - We all get an ounce of energy after deep sleep.

  • @bharathee
    @bharathee Жыл бұрын

    போன பிறவியின் நினைவுகள் என்பதை முன்னோர்களின் நினைவுகள்னும் எடுத்துக்கொள்ளலாமோ!

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai288210 ай бұрын

    Dreams are fantasy and sure realistic mixture, without dreams the life will be monotonous

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx11 ай бұрын

    Mr.Murali please talk about Rahul Sankruthiyan phillosophy and my understand is karl mrarx and segmond and Bernand Russel does not know about Meditation and their notion about dreams is not only scientifically or only science.thx jay 7:18 7:20 7:22 7:28

  • @ARUNKUMAR-jj8ey
    @ARUNKUMAR-jj8ey Жыл бұрын

    Sir lucid dreams pathi explain pannunga

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 Жыл бұрын

    I had a dream about my mother in laws death before 3 days by a sign And before my loved fathers death i had a dream Still weekly 3 days i have dreams 🥺🥺🥺 Some Gods and mahangal have come In my dream 🥰

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Жыл бұрын

    Homoeopathy treatment இல் கனவுகளுக்கு மருந்துகள் உண்டு.தொடர்ந்து வரும் ஒரே கனவுகளுக்கு மருந்துகள் தரும்போது.நிச்சயம் நோய் குணமடைகிறது.மனத்திற்கும் கணவுக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.எனக்கு வந்த பல கனவுகள் உண்மயாகியிருக்கின்றன

  • @Rsn144
    @Rsn1448 ай бұрын

    Dreams are outcome of brain processing without inputs from external sources Sometimes it yields results like Ramanujam Many a times in wild For common Man

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Vallinam-Life, Mellinam- Dream, Edaiyinam- Money earn, Kadaiyinam- Karbone Mobile Tharutiyam

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Sigmant...Thobovanam...Fraid...Naraga Ulagam....Dreams....Geography

  • @nirmalastephen88
    @nirmalastephen88 Жыл бұрын

    Kanavu vazhi samuthaya thakkam konarapatta Thiram arumai....kanavu patriya neenda aaiuvurai kanau Kandu purinthu kolla arivurai thanthathu athukkum meals....

  • @prabakaran.elumalai
    @prabakaran.elumalai Жыл бұрын

    ஆம். சிறுவயதிலிருந்தே எனக்கு கனவுகள் வண்ணங்களில் தான் வருகிறது.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Жыл бұрын

    Interpretation of Dreams நூல் குறித்து நீங்கள் ஒரு பதிவு செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 Жыл бұрын

    அருமை சேர்

  • @vijaym8833
    @vijaym8833 Жыл бұрын

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.

  • @manickavasagar8613
    @manickavasagar8613 Жыл бұрын

    Inception என்ற ஆங்கிலம் படத்தில் கனவுகள் பற்றி காணப்படுகிறது

  • @muruganmanickam6033
    @muruganmanickam60336 ай бұрын

    Sir It seems like LUCID DREAM was not covered purposely in this video. Was there a specific reason for that?

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Жыл бұрын

    Philosophy is a lite style. Food isn't for visual enjoyment but for hungry.

  • @thineshkumar4779
    @thineshkumar477914 күн бұрын

    ஐயா எனக்கு 10 வயது ஆகும் வரை நடக்கும் நிகழ்வு எல்லாம் ஏற்கனவே நடந்தது போல தோன்றும் எதனால் ஐயா

  • @Tmhaji_tesla
    @Tmhaji_tesla Жыл бұрын

    Vitamin deficiency என்று நீங்கள் சொல்வது (sleep paralysis) போது வருகின்ற அமுக்கு பேய் ( யரோ நம்மை கொல்வதற்கு முயல்வது போன்றும், அந்த சமயத்தில் எவ்வளவு முயன்றும் சப்தம் எழுப்ப முடியாமல் போவது. இதை பற்றி சொல்கிறீர்களா?

  • @Tmhaji_tesla

    @Tmhaji_tesla

    Жыл бұрын

    நன்றி, பின்னால இதை பற்றியும் சொல்லி இருக்கீங்க.

  • @sureshdeenah3347
    @sureshdeenah3347 Жыл бұрын

    👏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam35926 ай бұрын

    Tele O Meter .....Summary.....Vadera...Voyage.....KALGI Poonthotam....

  • @manickaveluramasamy8290
    @manickaveluramasamy82908 ай бұрын

    Sir,why don't you speak about Sigmund fruid the world genius who gave awareness about dreams

  • @SocratesStudio

    @SocratesStudio

    8 ай бұрын

    It's already uploaded. Please check

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 Жыл бұрын

    கனவுகளுக்கா திரை கதை மூளை வழியாக ஏற்படுகிறதா? அல்லது மனத்தின் வழியாக ஏற்படுமா? என்பது புரியவில்லை , விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @zhukovray9032
    @zhukovray9032 Жыл бұрын

    NICE BACKGROUND

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Kanavugal...England Malar Maruthuvam...Jaipur.....Arunodayam....En Thangai Kalyani...Beta...Sumithra...Kandan Karunai....OPS Politics....DMK Solicitor.....Maruthuva Membadu.....Smart Card. What about Electricity?

  • @rkannan0emc
    @rkannan0emc Жыл бұрын

    நீங்கள் ஒருவரின் அனுபவத்தையும் உண்மையையும் குழப்பிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவர் அவரின் அனுபவத்தை மட்டுமே சொந்தம் கொண்டாடமுடியும், அந்த அனுபவம் குறித்த விளக்கம் (interpretation) என்பது சுப்ஜெக்ட்டிவ், அதை அவர் உரிமை கொண்டாட முடியாது, அவரின் விளக்கத்தை பொதுமை படுத்த முடியாது. எனவே அவரின் விளக்கம் உண்மையானது அல்ல. பலரின் ஒரே மாதிரியான அனுபவங்களை ஆராய்வதில் மூலமே அந்த அனுபவத்தை விளக்க முடியும், அந்த விளக்கமே உண்மைக்கு மிக அருகில் இருக்கும்

  • @paalmuruganantham8768

    @paalmuruganantham8768

    Жыл бұрын

    O bollo na re na to ot la la potato biscuits and gravy boat 🚢 of the world 🌎 EARTH 🌍 of VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍

  • @padmakumarandoor728

    @padmakumarandoor728

    Жыл бұрын

    நீங்கள் ஞானம் அடைந்தால் தவிர உண்மை உங்களுக்கு புலப்படாது, மற்றவர் அனுபவங்கள் மற்றும் ஒப்பீடுகள் அனைத்தும் கற்பனையே. ஆகவே உண்மையாக தேடுங்கள் உண்மையை தேடுங்கள்.

  • @rkannan0emc

    @rkannan0emc

    Жыл бұрын

    @@padmakumarandoor728 ஏன் ஞானம் என்பதே ஒரு கற்பனையாக இருக்க கூடாது? ஞானம் என்பதும் ஒருவரின் தனிப்பட்ட அனுபவமே. ஒருவருக்கு ஞானம் இருக்கா இல்லையா என்று அல்லக்க முடியாது. இந்த பதிவை பதிவிடும் போது நான் ஞானம் அடைந்ததாக உணர்கிறேன், உங்களால் அந்த உணர்வு பொய் என்று எவ்வாறு நிரூபிக்க முடியும்?

  • @padmakumarandoor728

    @padmakumarandoor728

    Жыл бұрын

    @@rkannan0emc தன்னை அறிந்தவன் எல்லோரையும் அறிவான். ஞானம் அடைந்தவனிடம் கேள்வி இருக்காது. மேலும் ஞானம் அடைய வேண்டிய ஒன்று அல்ல, அது புரிதல் மூலம் உங்கள் உள்ளே ஏற்படும் மாற்றம் ஆகும். ஞானத்தை நீங்கள் சந்தித்தால் அங்கு எந்த கேள்விகளும் இருக்காது பதிலும் இருக்காது. ஞானம் அனுபவம் அல்ல ஆகவே அதை உணர்வும் முடியாது.

  • @Anandarajguru

    @Anandarajguru

    Жыл бұрын

    Vitruvian bro excellent

  • @PositiveEyes
    @PositiveEyes Жыл бұрын

    Unga speech கூட Background la oru மெல்லிய இசை add பண்ணுனா கேக்குறதுக்கு இன்னும் super a இருக்குமோ..

  • @jasminehamila3082

    @jasminehamila3082

    Жыл бұрын

    Summa irunga ninga vera

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Жыл бұрын

    Professor, nyaya, vaisesika insisted only soul perceives aversion ,desires & pleasure. Professor, some person say short & long term goal. I compare to this an individual immediate prediction is a dream. But when pure prediction is like long term goal bcoz it mostly state about what going to happen in future mostly after a long period By novice. I already seen lot of buffalos in my dream in last December it self after that I lost my one leg.

  • @gimmygeorge559
    @gimmygeorge559 Жыл бұрын

    I see dream and it happens

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Жыл бұрын

    ❤❤❤🙏🙏

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r Жыл бұрын

    சிறப்பு இது போன்றே தனித்துவமாக தொடருங்கள்... கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 Жыл бұрын

    கனவுகள் குறித்து என் அனுபவம். : எப்பொழுதாவது வருகிறது. கனவுகள் வந்த பொழுது என்ன நிலையில் இருந்தோம் என்று யோசித்து பார்க்கும் பொழுது கனவு அரைகுறை தூக்கம் அதாவது முழுமையான தூக்கம் இல்லாத பொழுது deep sleep இல்லாத பொழுது வந்ததாக தெரிந்தது. ஏன் வந்தது, என்ன வந்தது என்று யோசிக்கும் பொழுது நினைத்து பார்க்க விட்டுப்போன நினைவுகளின் தொடர்ச்சியாகப் தெரிந்தது. சில நேரங்களில் தோன்றிய காட்சிகள் தெளிவு அற்றவையாக, பொருளற்றவையாக, உண்மையற்றவைகளாக சிதைவுற்றவைகளாக தெரிந்தன. சில நேரங்களில் ஆக்கபூர்வமான யோசனைகளாகவும், வழிகாட்டுபவைகளாகவும் இருந்தன. குறிப்பாக விடியற்காலை நேரங்களில் அதாவது தூக்கத்தினுடைய density குறையும் பொழுது வருகிறது. அந்நேரம் தான் கனவுகள் நிகழும் காலமாகக் காண்கிறேன். பெரும்பாலனவர்களின் அனுபவமாக இருக்கிறது. அதனால் கனவு பலிக்கும் எனும் நம்பிக்கை உள்ளவர்கள் விடுயற்காலையில்வரும் கனவு பலிக்கும் என்று சொல்வதைப் பார்கிறோம். மொத்தத்தில் தூக்கம் குறைவாக இருக்கும் பொழுது மூளை நியுரான்களின் விளையாட்டாக நான் யூகிக்கிறேன். என் இப்பின்னூட்டத்தை ஒட்டி பிறர் கருத்திற்காக நான் காத்திருக்கிறேன்.

  • @pradeep_karunanidhi

    @pradeep_karunanidhi

    Жыл бұрын

    nice

  • @shaminichandrakumar4297

    @shaminichandrakumar4297

    Жыл бұрын

    கர்மவினையே பொய் என்று கூறப்பட்டுள்ளது. பின் கனவு எப்படி உண்மையானது. ஒருவர் மனதை இன்னொருவர் தொடரவதாலும் கட்டுப்படுத்துவதாலும் கனவு ஏற்படுகிறது வாழ்க வளமுடன்

  • @shaminichandrakumar4297

    @shaminichandrakumar4297

    Жыл бұрын

    எதிரிகளே இல்லாத உண்மையான உறவுகளுடன் இருப்பவர்களுக்கு கனவு நம்பி கையும் இல்லை. தொல்லையும் இல்லை. வாழ்க வளமுடன்

  • @akanthamani4280
    @akanthamani4280 Жыл бұрын

    Looks like old wife's tale:what empirical testing you propose to your claims that it is a gift of god or karma or prediction?

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @balajishree2835
    @balajishree2835 Жыл бұрын

    வருக ..வணக்கம்🙏

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Жыл бұрын

    Enaku colorfulla than kanavu varuthu

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    I hope that our physical structure has destruction and non destructive nature. Deathless portion also exists in us.

  • @SrinivasanMelmangalam

    @SrinivasanMelmangalam

    Жыл бұрын

    God is intelligence. Love is safeguard to us. Superstitious activities may be ignored.

  • @SrinivasanMelmangalam

    @SrinivasanMelmangalam

    Жыл бұрын

    Fear will end in wisdom

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Ambal Sudi Dreams appear by Vidhyapathi

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Жыл бұрын

    Vasana karma is even stick with viveka muktaz by saiva siddhantha.

  • @paari3
    @paari3 Жыл бұрын

    Hello sir, Vanakkam

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Maru piravi kumki kanavu

Келесі