Socrates Studio

Socrates Studio

THIS CHANNEL WILL HAVE VIDEOS ON EDUCATION, ART, PHILOSOPHY, ETHNOGRAPHY, LITERATURE MUSIC,POLITICS AND CULTURE

Пікірлер

  • @vengaimarbhan5197
    @vengaimarbhan51977 минут бұрын

    இவருடைய புத்தகங்கள் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளிவந்திருக்கிறது

  • @VediSamy-ns2du
    @VediSamy-ns2duСағат бұрын

    ஓம் நமசிவய என்றால் என்ன? பொருள் விலக்கம் என்ன?

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar3083 сағат бұрын

    எப்போதும் வெளியே நின்று பார்த்து உங்களுடைய நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறீர்கள். உள்ளே இருப்பவர்கள் தங்களுடைய அதீத பற்றால் விமர்சனங்கள் வைக்கக் கூடும். ஆனாலும் தொடர்ந்தும் உங்களுடைய மூன்றாவது நிலைப்பார்வையை கடைப்பிடித்து பயணிக்க இதயபூர்வமான வாழ்த்துகள்.

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt8 сағат бұрын

    புத்தர் ஆரிய பிரம்மம் கோட்பாடு பொய் என்றார். தமிழர்களின் மூதாதையர்களான கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt8 сағат бұрын

    தமிழர்களின் சைவத்தில் வழிபடப்படும் மூதாதையரான கடவுள் இல்லை என்று தான், திராவிட தெய்வம் ஈவேரா நாயக்கர் கூறுகின்றார் ஆரிய பிரம்மமோ, அரேபிய அல்லாஹ்வோ, ஐரோப்பிய கிறிஸ்தவ ஆண்டவனோ இல்லை என்று சொல்லவில்லை. அதனால் திராவிடமதத்தில் ஆரிய பௌத்த, அரேபிய இஸ்லாமிய, ஐரோப்பிய கிறிஸ்தவர் அதிகம்.

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt8 сағат бұрын

    ஆரிய, அரேபிய, ஐரோப்பிய மதங்கள் வேறு; பூர்வீக தமிழர்களின் சமயம்(பண்பாடு) வேறு. வைணவம், பிரம்மணம், பௌத்தம், சமணம் என்பன ஆரிய மதங்கள். சைவத்தை மீட்டவர் ஆதிசங்கரர். தமிழர்களின் சைவத்தை அழிப்பதற்காக, ஆரிய பௌத்த, அரேபிய இஸ்லாமிய, ஐரோப்பிய கிறிஸ்தவ மதவாதிகள் உருவாக்கியதே திராவிடம்.

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt8 сағат бұрын

    கடவுள் என்பது தமிழ்ச் சொல். மூதாதையர்களான தெய்வங்களே கடவுள். ஆரியர்களுக்கு விஷ்ணு/பிரம்மம் உண்டு; அரேபிய இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, யூதர்களுக்கு கற்பனையான சொர்க்கத்தில் ஆண் உருவான அல்லாஹ்/ஜெஹோவா உண்டு. கடவுள்(மூதாதையர்கள்) வேறு; இறைவன்(உரிமையாளன்) வேறு.

  • @Muttu-xb3dt
    @Muttu-xb3dt8 сағат бұрын

    வாயால் வணக்கம் என்று வணங்குவது அர்த்தமற்றது; வாயால் வடை சுடுவதைப் போன்றது. வாயால் வாழ்க என்று வாழ்த்தவேண்டும். நமஸ்காரம்/வணக்கம் என்பதே ஒரு உயர்வுடைமை ஆதிக்கச் சொல். தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்பட்டவரை வணக்கம் சொல்லவேண்டும். ஆனால் உயர்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டருக்கு வணக்கம் சொல்ல வரட்டுக் கௌரவம் விடாது. தமிழர்கள் "வாழ்க" என்றுதான் வரவேற்பர். ஆரிய நமஸ்காரத்தின் தமிழாக்கமான "வணக்கம்" சொல்லி கும்பிடுவதில்லை. தமிழர்கள் மூதாதையர்களான கடவுளையே வணங்குவோம்; மனிதரை வணங்குவதில்லை. வாழும் மனிதர்களை வாழ்க என்று வாழ்த்துவோம். "வாழ்க" என்று வரவேற்று; "வாழ்க வளமுடன்" என்று விடைபெறுவோம்.

  • @paulisravel5299
    @paulisravel52998 сағат бұрын

    Devan இல்லையென்று மதிகேடன் தன் உள்ளத்தில் சொல்லி கொள்கிறான்,

  • @r.b6349
    @r.b63499 сағат бұрын

    சமூகமும் enterpee state ஐ அடையும் போது மகாபிரளயம் ஏற்படும் போல.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp10 сағат бұрын

    கடவுள் எனற பொய்க் கருத்து இல்லை எனில் உலகம் தற்போதை விட விரைவில் நாசமாகிவிடும்

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan17 сағат бұрын

    Good explanation about superior character (God. Is nature) .

  • @subramaniants2286
    @subramaniants228618 сағат бұрын

    அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் எல்லாம் பைத்தியங்கள். ஓஷோ தான் அறிவாளி என்று நினைத்து அரை வேக்காடுகள் வாழ்கின்றன. உண்மையிலேயே பார்த்தால் பணம் சம்பாதிக்க சிறந்த வழி ஆன்மீகம் சம்பந்தமாக எல்லா வகையான நவீன பேத்தல்களையும் பேசி ஓஷோ போல சௌகரியமாக வாழலாம் என்பதே அது. திருந்துங்கடா. தேடுங்கடா. சித்தர்களும்,, ஞானிகளும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், முனிவர்களும், துறவிகளும் இறைவனைத் தேடியவர்கள். வெறும் புத்தகங்களை படித்து விட்டு ஓஷோ போல சொந்த வாந்தியை எடுப்பவர்கள் அறிவாளிகள் எனில், அதை நம்புபவன் எவ்வளவு அரை வேக்காடாக இருக்க வேண்டும் ?

  • @Aadhiv18
    @Aadhiv1820 сағат бұрын

    kzread.info/dash/bejne/lnea2bFwddOvo9I.htmlsi=NHB84qKr8jBYPlNM

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal727022 сағат бұрын

    Excellent view of body

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal727022 сағат бұрын

    0

  • @arulhalanss4192
    @arulhalanss419223 сағат бұрын

    ஐயா நான் திருமந்திரம் படிக்க எந்த உரை பெஸ்ட்

  • @arulhalanss4192
    @arulhalanss419223 сағат бұрын

    ஐயா உங்கள் பேச்சு மிக அருமை யாக உள்ளது

  • @SelvaRaj-gf9nl
    @SelvaRaj-gf9nlКүн бұрын

    அய்யாஇதுஉண்மைதான்.இன்னும்பல உண்மைகள் உண்டு.நன்றிஅய்யா

  • @sivakumarperumal4669
    @sivakumarperumal4669Күн бұрын

    ஐயா ஷிர்டி சாய்பாபா பற்றிய பதிவை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263Күн бұрын

    Tq sir

  • @BalaG59
    @BalaG59Күн бұрын

    எதுக்கு இவ்ளோ பெரிய வீடியோ, அரை மணி நேரம் வீடியோ போட்டால் போதும்.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2hКүн бұрын

    வணக்கம் ஐயா

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551Күн бұрын

    இயற்கையின் உயிரினங்களில் கடவுளும் மனிதனும் உயிரினங்களும் ஒன்றுதான்

  • @thamotharampillaisivaraj8859
    @thamotharampillaisivaraj8859Күн бұрын

    Pituitary gland is in the front of the brain, what your referring is pineal gland. This gland is in the shape of bud of lotus.

  • @krishnamoorthysp
    @krishnamoorthyspКүн бұрын

    அமெரிக்க கிறிஸ்துவ மதவெறியர்களின் பரம விரோதி ஓசோ

  • @maharajam1863
    @maharajam1863Күн бұрын

    ஆணும்....... பெண்ணும் ❤❤❤❤😂😂🎉 .............. .....செக்ஸ்....பண்ணி......கடவுளை....... காண முடியும்......என்றார்........ இ வர்....... அப்படியா......சொல்லுங்க😅😅😅😅😅😅😅😅

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055Күн бұрын

    கடவுள் என்பது பொய்யல்ல. மதங்களில் மூலம் வழிபடப்படும் கடவுள் கடவுள்கள் அல்ல. தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான். ஓஷோ போன்ற ஆன்மீக அனுபவம் இல்லாதவர்களுக்கு கற்பனைக்கு கடவுள் எட்ட மாட்டான். கடவுளை அடைந்தவன் மட்டுமே கடவுளை பற்றி அறிவான் மற்றவர்கள் அறிய மாட்டார்கள். மூன்று வேலையும் உணவருந்திக்கொண்டு காலை கடன்களை கழித்துக் கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு கடவுள் எவ்வாறு இருக்கிறான் என்பது சுட்டு போட்டாலும் அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் சுடுகாட்டில் தான் எரிக்கப்படுவர். அவ்வாறு எரிக்கப்பட்டவர் தான் ஓஷோ. வாய்ஜாலமெல்லாம் ஆன்மீகமாகாது. அனுபவமே ஆன்மீகமாகும்.

  • @pmmagesh8932
    @pmmagesh8932Күн бұрын

    இங்கே இருப்பது கடவுள் மட்டுமே

  • @vellingirim9753
    @vellingirim9753Күн бұрын

    கடவுள் என்ற ஒரு சொல்லுக்கு சரியான பொருள் தெரியாதவர்,அல்லது புரியாதவர் ஓஷோ.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362Күн бұрын

    அப்படி என்றால் கடந்த கால நினைவுகள் இல்லை யாருக்கு தெரியும் எதிர் காலத்தில் என்னவாக பிறக்கப் போகிறார்கள் என்பதற்கு உத்திரவாதம்????

  • @devi9202
    @devi9202Күн бұрын

    Those people who don't believe in god are actually illterate, refer thirukural.

  • @chandraauro10
    @chandraauro10Күн бұрын

    உன்னதம் ஐயா

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362Күн бұрын

    ஒரு குட்டை குளம் ஏரி இவை நீரில்லாமல் வறண்டு விட்டது ஆனால் மழை பெய்து நீர் அந்த இடத்தில் நிறைந்த பிறகு சில நாட்களில் மீன் நண்டு போன்ற ஏராளமான உயிர்கள் அங்கு மீண்டும் தோன்றுகிறது?????

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098Күн бұрын

    Watchman knee அவர்களின் Experiencing the Soul விரிவாக ஆய்வு செய்யப் பட வேண்டும்.

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran49562 күн бұрын

    நீங்கள் பேசும் எல்லா ஞானிகளும் அற்புதமான வர்கள் தான். ஆனால் ஓஷோ வை பற்றி பேசும் பொழுது இரட்டிப்பு சந்தோஷம் வந்து விடுகிறது

  • @azhagesanm8993
    @azhagesanm89932 күн бұрын

    Sir Ressal அவர்கள் எழுதிய நூல்கள் தமிழில் கிடைக்குமா! என்ன தலைப்புகளில் கிடைக்கும் தயவுசெய்து தகவல் தெரிவிக்கவும் நன்றி அழகேசன்

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash34352 күн бұрын

    Luxury minus Osho will lead to unconditional love and forgiveness which makes life celebration ❤

  • @Nandhagopal72
    @Nandhagopal722 күн бұрын

    அருமையான விளக்கம் சார்.... கடவுள் இல்லை என்று சொல்லுகிற ஒரு நபர் கூட இறுதி வரை அவர் சொல்ல வேண்டுமானால் அவர் நிச்சயமாக ஒரு குடும்பஸ்தனாக இருக்க முடியாது ..... அப்படி இல்லையெனில் தாராளமாக சொல்லலாம் ........

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash34352 күн бұрын

    ஐயா தெளிவாக ஆன்மீகம் ஒரு பொய். ஏற்றத்தாழ்வுகள் தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரனம். இதன் அடிப்படை தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதே. என்றைய சூழலிலும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். மற்ற அனைத்தும் யூத வியாபார பகுதிகளே❤

  • @supramaniamveerasamy7925
    @supramaniamveerasamy79252 күн бұрын

    This is Osho's sole opinion.It cannot be the truth.I consider him fake. If not God, who created humans with complex fixtures. Don't divert the beliefs of the masses. Osho says God has died. Only humans die!

  • @nextgenlearning105
    @nextgenlearning1052 күн бұрын

    New human Patten less Perceptionless human Conscious human Present human Not mind or past or future based or time based human

  • @mybelovedplanet
    @mybelovedplanet2 күн бұрын

    மிக மிக அருமை, நீங்கள் தேர்ந்து எடுத்து பேசும் ஓவ்வொரு பதிவும் மிகவும் அறிவையும், தெளிவையும் நிறைவையும் தருகிறது உங்களைப் போல் நல்ல தமிழில் அருமையான விஷயங்களை பேசுவோர்களில் முதலிடம் உங்களுக்குத்தான். இந்தப் பதிவை நான் நிறைய நண்பர்களுக்கு பகிரப் போகிறேன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் நல்ல உடல் நலம் இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும்

  • @nextgenlearning105
    @nextgenlearning1052 күн бұрын

    Cognition determines good bad cause and effect Good for all ever determines Moral So cognitive developmenal stages correlated with moral developmental stages These both corelate woth Frauds blocksless developmental stages

  • @annadhurairaman962
    @annadhurairaman9622 күн бұрын

    Ma .senthamilan patri oru video podunga sir

  • @sivagamiudayakumar5264
    @sivagamiudayakumar52642 күн бұрын

    👏🏻

  • @nextgenlearning105
    @nextgenlearning1052 күн бұрын

    Iநீட்ஷே கூற்றுபடி கடவுள் இறந்து விட்டார் என்பது அத்வைத singularity stage There is no duality That is freedom 🎉🎉🎉

  • @mohammedthaseen8076
    @mohammedthaseen80762 күн бұрын

    ஓஷோ..ஒரு ரெண்டும் கெட்டான்.கடவுள் மருப்பாளர்+கடவுள் நம்பிக்கை..இரண்டையும் சேர்த்து மனிதனை மடையனாக்கும் புது கூட்டம்.நமக்கு மேலே ஒரு கற்பனைக்கு எட்டாத ஒரு சக்தி நம்மை இயக்கி கொண்டு இருக்கிறது.அதற்கு வைத்த பெயர் கடவுள்.

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu81422 күн бұрын

    Sir My respects. Your explanation, thought, speech and knowledge are wonderful. நான் தேடி கொண்டு இருந்த ஞான ஒளி நீங்கள் தான் ❤❤

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy87902 күн бұрын

    அருமையான பதிவு.