Rumi's Sufism ll ரூமியின் சூஃபி தத்துவம் ll பேரா.இரா.முரளி

#sufism,#rumi
ரூமியின் சூஃபி தத்துவம் குறித்த விளக்கம்

Пікірлер: 201

  • @sundharesanps9752
    @sundharesanps97528 ай бұрын

    சூஃபி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம், காதல்தான்... இறைமையோடு.......!

  • @vincentt4900
    @vincentt49008 ай бұрын

    உருப்படியான மிகச்சில சேனல்களில் நீங்கள் முதன்மையானவர்...மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 🎉

  • @nehruarun5122

    @nehruarun5122

    8 ай бұрын

    அருமை … இதுபோல இன்னொரு வலைதலம் ‘செம்மைவனம்’ - ஆசான்செந்தமிழன் ஆன்மீக அறிவு மிக ஆழமான, எளிமையான மெய்ஞானம்.

  • @velaivaiputhakavalkal1405
    @velaivaiputhakavalkal14058 ай бұрын

    முரளி ஐயா அனைத்து மதங்களிந்தும் உள்ள ஞானங்களை .தத்துவங்களை.." மேற்கத்திய தத்துவங்களை.இந்திய தத்துவங்களை அனைத்தயும் இத்தளத்தில் கொட்டுகிறார். ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய பதிவுகள் ரொம்ப அருமை ஐயா . உங்களுடைய பதிவுகள் தேடலை தூண்டுகிறது உங்களுடைய உழைப்புக்கு முயற்சிக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @nehruarun5122

    @nehruarun5122

    8 ай бұрын

    அருமை … இதுபோல இன்னொரு வலைதலம் ‘செம்மைவனம்’ - ஆசான்செந்தமிழன் ஆன்மீக அறிவு மிக ஆழமான, எளிமையான மெய்ஞானம்.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-19838 ай бұрын

    நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு காணொளிகளை கேட்டு கொண்டு இருக்கும் பலரில் நானும் ஒருவன். இது வரை தங்கள் பதிவுகள் ( இறைவன், இறைத்தூதர், இறைத்தன்மை, ஆன்மீகம்,சித்தர்,தத்துவம், இவைகள் யாவும், நூல் பிடித்தார் போன்று ஒரு புள்ளியில் தொடங்கி, அதே புள்ளியில் முடிகிறது..மையப் புள்ளி ஒன்று தான் என்பதை தெளிவாக்குகிறது. எனினும் தங்களுக்கு நன்றி.❤

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthuraiАй бұрын

    ❤மிக்க நன்றி அய்யா.மகத்தான மக்களின் சேவை.இக்கணம் தேவை.காலத்தின் கட்டாயம்.❤❤❤🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏

  • @vijayaanand2539
    @vijayaanand25398 ай бұрын

    வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவை கூட ஒரு வழிகாட்டலுக்காக தொலைதூரத்திலிருந்து அனுப்பப்படுபவை என்ற கவிதை வரிகள், என்னுடைய மனத்தின் தற்போதைய நிலைக்கு சொல்லப்பட்ட ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விட்டேன். மிக்க நன்றி 🙏

  • @josarijesinthamary.j754

    @josarijesinthamary.j754

    8 ай бұрын

    ஆம். உண்மையே.... எனக்கும் கூட அப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ .... என எண்ணுகின்றேன்.

  • @mybelovedplanet
    @mybelovedplanet8 ай бұрын

    ருமி அவர்களின் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த அருமையான பதிவு உதவியது. இனி இணையத்தில் தேடி நிறைய படிக்கலாம், உங்களின் மிகச் சிறந்த பதிவுகளில் இது ஒன்று, நன்றி முரளி sir

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj8 ай бұрын

    A different Sufi saint. Superb Sir

  • @prabupratheepan6823
    @prabupratheepan68238 ай бұрын

    உங்களின் கருத்துக்களை கேட்கும் பொழுதுகளில் வேறொர் உலகத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. மிகவும் அருமை! தொடருங்கள்.

  • @nz1798
    @nz17987 ай бұрын

    அல்லாமா ஜலாலுத்தீன் றூமி (றஹ்) அவர்களைப்பற்றி இந்தக் காணொலியில் மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி ஒரு அன்பான வேண்டு கோள் மறைந்த இறைநேசர்களின் தர்ஹாக்களுக்கு முஸ்லிம்கள் செல்வது அவர்களை வணங்குவதற்காக அல்ல அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே ஆனாலும் மகான்களின் தர்ஹாக்களுக்கு செல்வது அங்கு சென்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்து அவர்களின் ஆசீர் வாதத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பொருட்டால் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்காகவேயாகும் மேலும் நப்ஸ் என்றால் மனம் என்று பொருள்

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen43608 ай бұрын

    Alhamdulillah mashallah super sir thanks❤

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane88358 ай бұрын

    "பார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பாதை தெரிந்தால் "பயணம்" தொடரும், "பயணம்" தொடர்ந்தால் "கதவு" திறக்கும், "கதவ" (கண் =நாடி)) திறந்தால் "கட்சி" கிடைக்கும், "கட்சி" கிடைத்தால் "கவலைத் தீரும், கவலை தீர்ந்தால் வாழலாம்" .!!!!! "கண்கண்ட தெய்வம் (ரூமி) .!!!!

  • @hameedshahul6191

    @hameedshahul6191

    8 ай бұрын

    Superbly explained 👌

  • @althafhussainfm3

    @althafhussainfm3

    8 ай бұрын

    கட்சி அல்ல 'காட்சி'

  • @shajahanahmad1984

    @shajahanahmad1984

    8 ай бұрын

    இறைவனுக்காக மனிதன் தீயதைகளை விட்டு விலகி நன்மைகளை மேற்கொள்ளும் போதுமனிதன் இறைவனை நெருங்கி விடுகிறான். அதற்காகத் தான் தொழுகை நோன்பு ஹஜ் ஸக்காத் போன்ற கடமைகளை இறைவன் வைத்து உள்ளான் . இறைவன் ஒருவனே என்று மனிதன் புரிந்து கொள்ளும் போது தான் இது சாத்தியம். அதனால் தான் இஸ்லாத்திற்கு முன் உள்ள மதங்களும் ஒரே இறைவனையே போதித்தன. அந்த இறைவனை அடைய வேண்டி தான் சில நாட்கள் காடுகளுக்கு சென்று தவம் செய்தார்கள். தங்களுடைய ஈகோ வை அழித்தார்கள். நீதி நேர்மை உண்மை நாணயம் அன்பு போன்ற பண்புகளை பெற்றவர்களாக ஆகிறார்கள். இறைவன் அவர்களை தம்முடைய நண்பனாக ஆக்கிக் கொள்கிறான். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் அல்லாஹ் வலிய்யுல்லதீன ஆமனு நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் நண்பனாவான். ஆக அல்லாஹ் முஹம்மது நபி அவர்களின் மூலமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்தான். அதனால் தான் நபித் தோழர்கள் இறைவனுக்காகப் பல தியாகங்களை செய்தார்கள். இரவுகளில் விழித்து இருப்பது என்பது இரவுத் தொழுகையில் தங்களிடம் உள்ள தீமைகளை அழிப்பதற்காக அழுது அழுது மன்றாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்து அழிப்பது ஆகும். இவ்வாறு மனிதன் அழிக்க அழிக்க இறைவன் அவர்களை நண்பனாக ஆக்கிக் கொள்கிறான். அவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான். அதனால் அவர்கள் இறைவனை உணர உணர இறை அன்பில் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் மக்களுக்கு இறை அன்பின் காரணமாக சேவை செய்கிறார்கள். இது தான் அனைத்து மதங்களின் சாராம்சமாகும். இஸ்லாம் இதனை முழுமைப்படுத்தியது. அனைத்து மதங்களும் அல்லாஹ்வால் அந்தந்த காலத்தில் அந்தந்த சமுதாயங்களுக்கு வழங்கப் பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. காரணம் சமுதாயங்கள் தனித்தனியாக பிரிந்து இருந்தன. ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை அறியாது இருந்தது. எப்போது அனைத்து சமுதாயங்களும் ஒன்றாக சேர ஆரம்பித்தனவோ அப்போது இறைவன் இறுதி சமயமாக அனைத்து மக்களுக்கும் இஸ்லாம் என்ற இறுதி மார்க்கத்தை வழங்கினான்.

  • @mytrades3241

    @mytrades3241

    8 ай бұрын

    ​@@althafhussainfm3அதான பார்த்தேன்... காட்சி என்று வரவேண்டும்... கட்சி என்று எப்படி வரும் என்று...

  • @radhaparasuram7373
    @radhaparasuram73738 ай бұрын

    👏🏼👏🏼👏🏼அது என்ன காலி பண்றது ஐயா? I like that coinage. Ego is emptied out. 🥰

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy87373 ай бұрын

    அருமை. நன்றி. இறையின் மேல் தீராக் காதல் கொண்ட மகான்.

  • @rajankrishnan6847
    @rajankrishnan68478 ай бұрын

    வணக்கம், நன்றி தோழரே! இதுநாள் வரை உரையாடி வந்த தாங்கள் இன்று கவிதை பாடிவிட்டீர்கள். மகிழ்ச்சி!🎉

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog40558 ай бұрын

    மௌனம் கடவுளின் மொழி அல்ல நீ கடவுள் ஆகும் பொழுது ஏற்படுகின்ற அனுபவம்.

  • @guru4013
    @guru40138 ай бұрын

    இரவில் தியானம். அருமை. நன்றி

  • @dylan9698
    @dylan96988 ай бұрын

    அருமையான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் தோழரே நன்றி நீவிர் நீடூழி வாழ்க

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash34358 ай бұрын

    கடவுள் மதம் இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம். ஏற்றத்தாழ்வுகளின் மூலம்! இவை தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரணம். உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤️ இயல் இசை நாடகம் ஒரு கலை அவ்வளவே ❤️

  • @josarijesinthamary.j754

    @josarijesinthamary.j754

    8 ай бұрын

    கடவுள்...சமயம் இரண்டும் வியாபாரமாக மட்டுமல்ல.... அது ஒரு ஊதியம் வாங்கி சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. மனிதர்களின்.... நன்னடத்தைகளை மெய்ப்பித்துக்காட்டுகின்ற ஆதாரங்களாக..... """கடவுளும்....சமயங்களும்"" பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, கடவுள் மேலும் சமயங்கள் மீதும் பற்றும்....100% நம்பிக்கையும் உடையவர்களே. ...""நல்லவர்கள் """ மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள். என்ற தப்பறைககளை பரப்புவதுதான் இன்றைய போலி ஆன்மிகம்😮😮😮😮😮😮😮😮😮😮

  • @user-dz2lq9oe2k

    @user-dz2lq9oe2k

    5 ай бұрын

    Good statement

  • @sugavanamss4738
    @sugavanamss47388 ай бұрын

    Great men think alike என்பது போல அவர்களின் இறை அனுபவங்களும் ஒன்றாகவே உள்ளன

  • @suseelajayakumar
    @suseelajayakumar8 ай бұрын

    வணக்கம் அய்யா. உங்களின் எல்லா உரய்களையும் கேட்டு நல்ல கருத்துகளை அறிந்து கொண்டேன். நன்றி அய்யா.

  • @thangarajm5532
    @thangarajm55328 ай бұрын

    அன்பே பிரதானம் என்னும் அவரது தத்துவம் உயர்வானது

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife62438 ай бұрын

    நான் கடவுள் அல்லன்! ஆனால் கடவுள் என்னை அவனிலும் மேலாக படைத்தனன்!

  • @myhaleem1725
    @myhaleem17257 ай бұрын

    முதன்மையாக நன்றி ஐயா இறை காதல் நிறைந்த ஆன்மீகம் குறித்து நீங்கள் இவ்வளவு விளக்கம் கூறியும் பல முரண்பட்ட சிந்தனையுடைய கருத்துக்கள் சுய விளக்க கருத்துக்களாக பதிவிடப்பட்டுள்ளது புரிதலில் அவர்களின் கொள்கை வெளிப்படுகிறது

  • @Nandhagopal72
    @Nandhagopal728 ай бұрын

    ரூமிஅவர்களின் சிறப்பு அருமை....சார் அவர்களின் புத்தகம் எங்கே கிடைக்கும் அந்த தகவலையும் சேர்த்துஇணைத்தால் அதனை வாங்கி பயன்படுத்திபயன் பெற மக்களுக்கு ஏதுவாகஇருக்கும் சார்...நன்றி

  • @arivomsivahinditutor5792
    @arivomsivahinditutor57928 ай бұрын

    இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மானிடர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சூஃயிசம். காசா போன்ற நிலை வராதிருக்க ரூபின் சூஃபியிசத்தை பரவலாக விதையுங்கள். நன்றி. -சிவகுமார்

  • @wmaka3614
    @wmaka36148 ай бұрын

    தத்துவ உலகிற்கு தமிழர்களை கைபிடித்து அழைத்துச் சென்று அதன் பரந்துபட்ட பரிமாணங்களை தன் ஆழ்ந்த தத்துவப் புலமையினால் சுவைபட, தெளிவுற விளக்கும் பேராசிரியர் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  • @thiyagarajaner7569

    @thiyagarajaner7569

    8 ай бұрын

    மன்னிக்கவும். மாறுபட்ட தத்துவ உலகிற்கு என்று கூறுவது சரியாக இருக்கும். ஏனென்றால் தமிழர்களுக்கு என்று பழமையான அற்புதமான அறம் சார்ந்த தத்துவம் உள்ளது. 😊. தத்துவம் நமக்கு புதிதல்ல.

  • @vasudeva7041
    @vasudeva70418 ай бұрын

    One of the finest videos. He is one of the great philosophers. I have read his poems. I would like to mention that you missed his most famous quote. WHAT YOU ARE SEEKING IS SEEKING YOU. It has great meaning. I agree that the world is a GUESTHOUSE. Many thanks to you and may the almighty bless you and your famil.

  • @sivakumarm6223
    @sivakumarm62235 ай бұрын

    I am Immensely delighted everytime I watch a video from Murali in the last few years. 👏👏👏👍👍👍 In this digital age, for deeply searching intellectual Tamils, you have become the gateway to the world of philosophy and Sprituality. 👍👍👍👏👏👏 With gratitude, wholeheartedly, deeply, I want to thank Murali for bringing the rest of the world brilliance in a capsule form to this Tamil world of wisdom. முத்தாய்ப்பாக என் நன்றியை ரூமியின் பிடித்த வடிவத்தில் வடிக்க முயற்சிக்கிறேன்...👇🙂 கூகுளில் ரூமியை பற்றி தேடிக்கொண்டு இருந்தேன்.... அது முரளியின் ரூமி காணொளியை அள்ளிக் கொண்டு வந்து போட்டது... ரூமியையே கண்டது போல் ஆனந்தக் கூத்தாடினேன்.‌‌..🙏🙂 மு.சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @amyrani7960
    @amyrani79608 ай бұрын

    Beautiful illustration.. I am a Christian.. sufi philosophy is quite similar to Christian teachings.. love is God and God is Love .. nothing is greater than love ! Ego is the veil separate man and God . Thanks for your work.. please continue the good work .. such understanding is really needed for the current world!

  • @balasankar_m
    @balasankar_m8 ай бұрын

    நான் சமீபகாலமாக தங்கள் காணொளிகளைப் பார்த்து வருகிறேன். பல்வேறு சிந்தனையாளர்கள் குறித்த தங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. தங்கள் ரூமி அவர்கள் குறித்த இந்த காணொளியில் அவர் இறைச்சி சாப்பிடுவதை கைவிட்டுவிட்டதாகவும், ஆன்மிகத் தேடலில் உணவுக்கும் ஒரு பங்கு உண்டென பல அறிஞர்கள் கூறியுள்ளதையும் நினைவு கூர்ந்தீர்கள். நானும் இவ்வாறு பல அறிஞர்கள் கூறியுள்ளதைப் படித்திருக்கிறேன். மாணிக்கவாசகர் மனிதப் பிறவி குறித்து கூறும்போது "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி" என்று கூறுகிறார். அதாவது ஆன்மா பல்வேறு மிருகங்களாகப் பிறவி எடுத்த பின்னரே மனிதப்பிறவி எடுக்க முடியும் என்று பொருளாகிறது. ஆனால் பெரும்பாலான மிருகங்கள் பிற மிருகங்களை வேட்டையாடிதான் உண்கின்றன. அப்படியானால் அவை எப்படி அடுத்த உயர்பிறவி அடையமுடியும் என்பது எனது ஐயம். இதையே இன்னொரு கோணத்தில் நோக்கினால் ஒரு உயிருக்கு இன்னொரு உயிரை உணவாக படைத்திருந்தால், அப்படிப் படைத்தவரை எப்படி கடவுளாக கருத முடியும்? தங்களுடைய அடுத்த காணொளியில் இதுகுறித்த தங்கள் கருத்தை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி, வணக்கம்

  • @radhikas5519

    @radhikas5519

    8 ай бұрын

    Nice ques

  • @voltairend
    @voltairend8 ай бұрын

    மிக அருமை முரளி Sir

  • @karthikmediachannel
    @karthikmediachannel6 ай бұрын

    ஒரு நல்ல பதிவு❤

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j7548 ай бұрын

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அருமையான காணொளிதான்..... ஆனால், எந்தவொரு சமயமும் எப்பொழுது நிறுவனமயப்படுத்தப்பட்டதோ.... அன்றைக்கே அங்கு செயற்கைத்தன்மை புகுந்துவிட்டது. சமயச்(RELIGION) சகதிக்குள் சிக்கியுள்ள மனித இனம் முட்டாள்களாகவும் , மடையர்களாகவும், இருப்பதையே சமய த்தலைவர்கள் விரும்புகின்றனர். திருவிழாக்களைக்கொண்டாடச் சொல்கின்றனர்.... கோயில் கட்டகோடிகளை வழங்கிட பணிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில் வழிபாடுகளில் பங்குபெற வில்லையெனில்..... பாவம்😢😢😢 சாபம்😢😢😢😢😢 வரும் என மிரட்டுகின்றனர். நீங்கள் காட்டுகின்ற "உள்ள விடுதலை" ? எந்த சமயத்திலும் இல்லையே??? சமயங்கள் ஒவ்வொரு மனிதரையும். ...சிந்திக்க விடாமல் தடுத்து தன் வாலையே பிடித்து இழுத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வரும் குரங்குகளாகவே. ... வைத்திருக்க மெனக்கெடுகின்றன.........

  • @rajinikanthk5631

    @rajinikanthk5631

    8 ай бұрын

    Sarithaan

  • @sampathkumary6061
    @sampathkumary60618 ай бұрын

    A great Sufi poet

  • @DivaDiva-bx2ii
    @DivaDiva-bx2ii7 ай бұрын

    அருமையான பதிவு

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan83138 ай бұрын

    Sir He is very great person. He mingled with God. He is more or less like U. G. Krishnamurthy.His words resemble Upanishad words.Whatever he tells is absolute truth. Mr. Murali Sir you are a gifted person.

  • @hameedshahul6191
    @hameedshahul61918 ай бұрын

    Thanks for excellent narration 🎉

  • @user-sg4cr3yg7w
    @user-sg4cr3yg7w8 ай бұрын

    குடம் நிறைய நீர் இருந்தாலும் அதன் ஓரங்கள் வற்றித்தான் இருக்கும்--மௌலானா ரூமி

  • @abooknz4300
    @abooknz430028 күн бұрын

    جزاكم الله خيرا

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan48084 ай бұрын

    Good video

  • @thara2341
    @thara23418 ай бұрын

    தாகித்தவன் தண்ணீரை தேடுகிறான் தண்ணீர் தாகித்தவனை தேடுகிறது... சூஃபி நடனம் நன்றாக இருக்கும். சுல்தான் அல்அரிபின் சூஃபி ஞானி புலாவ் பசார் மலேசியா

  • @kanchivanamkanchi7292

    @kanchivanamkanchi7292

    8 ай бұрын

    U

  • @prabv143
    @prabv1436 ай бұрын

    Keep spreading wisdom and love.. live long healthy murali Sir.

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv8 ай бұрын

    சுய தேடல் உள்ளவர்களும், இறை தேடல் உள்ளவர்களும்,அன்பின் அவசியத்தை அறிவார். ரூமி, குரு கிடைக்க தேடியதில் அவர் தன்னுள் இருக்கிறார் என்று ரூமி உணர்ந்தார் என்று கண்ணீர் மல்க நீங்கள் கூறியது உங்கள் அறிவு தேடலின் உண்மையை வெளிப்படுத்தியது. சுழல் நடனம் இறை அனுபவம் பெற உதவும் என்று Osho வும் கூறியுள்ளார். உன்னை நான் தேடித்தேடி, என்னிடம் கண்டு கொண்டேன் என்று சொல்வது காதலருக்கு இறை தேடல் உள்ளவர், இருவருக்கும் பொருந்தும். காதல் உணர்வு இல்லாமல் கவிதை வர வாய்ப்பில்லை. ரூமி பற்றிய உங்கள் காணொளி அருமை. பாராட்டுக்குரியது. நன்றிகள்

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan33548 ай бұрын

    அழகான அருமையான மொழிபெயர்ப்பு கவிதைகள்.

  • @sujathaaravindan5560
    @sujathaaravindan55607 ай бұрын

    🙏. Excellent Sir.

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman19708 ай бұрын

    Thanks a lot Prof.

  • @user-yw1uu2be9z
    @user-yw1uu2be9z6 ай бұрын

    அருமை

  • @ksbba4346
    @ksbba43468 ай бұрын

    மிக அழகான விளக்கம் மனிதர்கள் அணைவரும் வாழ்க்கையில் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் தமிழில் 6 பாகமும் கிடைக்கின்றன

  • @starmakerstudio

    @starmakerstudio

    8 ай бұрын

    Enna pathippagam nanbare?

  • @rameshkumara1253
    @rameshkumara12538 ай бұрын

    Rumikkaga waitting., Mikka Nandri Sir., Valka Valamudan

  • @mr.2k405
    @mr.2k4058 ай бұрын

    கவிதை...மனம் மனமுருகி பேசும் கதை🎉🎉❤

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan34778 ай бұрын

    Energetic and enthusiastic lectures from Dr Murali sir Great

  • @mytubenopspam9613
    @mytubenopspam96138 ай бұрын

    நன்றி. அருமையாக இருந்தது

  • @yalaganpmathi
    @yalaganpmathi8 ай бұрын

    வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.

  • @raniskitchen5219
    @raniskitchen52198 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qn3wv2ib6r
    @user-qn3wv2ib6r5 ай бұрын

    நன்றி ஐயா

  • @ashkabeer596
    @ashkabeer5968 ай бұрын

    What a wonderful man you are, amazing work and CRYSTAL CLEAR speech.... Allah bless your family! From Australian man! PS- I NEVER skip advertising while watching your clips, !

  • @mohammedsaleem4463
    @mohammedsaleem44638 ай бұрын

    Fantastic. Fantastic. The great professor.

  • @k.arumugam9863
    @k.arumugam98638 ай бұрын

    "மோனம் என்பது ஞான வரம்பு'' ஓளவை

  • @sivarajm2678
    @sivarajm26788 ай бұрын

    Thank u sir

  • @user-sn4vy6jb6x
    @user-sn4vy6jb6x8 ай бұрын

    சூபிகளையும், அவர்களின் வழி முறைகளையும் மூளையைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள இயலாது... இதயத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முயல முடியும்.... மகா ஞானி ரூமி குறித்த இந்த காணொளி அற்புதமாக அமைந்துள்ளது... மற்றைய சூபி ஞானியர் குறித்த காணொளிகளையும் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடவும் சார் ... மெய்வழி சாலை பாண்டியன், போடிநாயக்கனூர்.

  • @sabirrahman3121
    @sabirrahman31217 ай бұрын

    அருமை ஐயா ருபாயத் என்பது உமர் கயாம் கவிதை தொகுப்பின் பெயர் ஃபனா அழிதல் பக்கா மீதமாய் இருத்தல் திருக்குரான் வசனம்" யாவும் ( பனா) அழிந்து விட கூடியவையே அவனுடைய திருமுகம் மட்டுமே நிலைத்திருக்கும்(பக்கா)" உங்களின் பதிவு மிகவும் அற்புதானது நன்றி...

  • @prabukrishnan6112
    @prabukrishnan61128 ай бұрын

    You are great...

  • @hameedshahul6191
    @hameedshahul61918 ай бұрын

    You are truly a genious for it needs more than just brain but you are bleessed by Almighty to narrate so interestingly.

  • @senthamarair8339
    @senthamarair83398 ай бұрын

    நன்றி நண்பரே ❤

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar39738 ай бұрын

    தங்களின் இருக்கும் விசேஷம் என்னும் பால் அதனை எங்களுக்கு ஊற்றி கொடுத்து நாங்கள் அதனை பருகி மகிழ்கிறோம்.🪔

  • @Impactgamer2019
    @Impactgamer20194 ай бұрын

    Eagerly waiting for your next release of tamil philosophical video. Please be fast.

  • @sher2320
    @sher23208 ай бұрын

    Thank you sir.

  • @CoconutIndia
    @CoconutIndia8 ай бұрын

    Wonderful Sir. thanks a lot for your efforts .

  • @sadeeshkumar6635
    @sadeeshkumar66358 ай бұрын

    Super sir

  • @michaelsrmichaelsr5134
    @michaelsrmichaelsr51348 ай бұрын

    நன்றி ஆசான்

  • @user-tk2pk1qk6j
    @user-tk2pk1qk6j8 ай бұрын

    Gread post.sr

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal72708 ай бұрын

    Excellent Dr murali sir

  • @kavi2478
    @kavi24788 ай бұрын

    Anbu than ellame🙏🙏🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman20338 ай бұрын

    Thank you sir. I think in Gita Mehta 's River Sutra, the poems of Rumi is mentioned in a music festival. 19-11-23.

  • @arumugamponeswari263
    @arumugamponeswari2638 ай бұрын

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran36648 ай бұрын

    இதில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை தவளை பாம்பு கதை. நெஜத்தில் நடந்த அனுபவம் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையில் இருந்த போது நடந்த அனுபவம் தவளை தன்வாயால் கெட்டது என்பர் அப்படி ஆனால் எனக்கு ஆண்மீகத்தில் பயணிக்க உந்து சக்த்தியாக மைந்தது ஆசைகளை துறந்தது,

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash34358 ай бұрын

    இன்று வரை உலகில் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ள பட்ட அனைத்துமே யூத கோட்பாடுகளின் சூழ்ச்சியே❤

  • @ponnampalamushakaran3664

    @ponnampalamushakaran3664

    8 ай бұрын

    இது உங்களின் தவறான புரிதல் உங்களுக்கு கால நேரம் தேவை என்று எண்ணுகிறென். எனது இரண்டாவது குருவும் ஏகாதியபத்தியம் யூதர்கள் சரி என்கிறார் போர் அரசியல் ஆனால் எனது எண்ணம் சிந்தனைகள் வேறு. போர் அரசியல் ஆக்கிரமிப்பு.அவருக்கு மூன்றாவது பார்வை உண்டு எனக்கு இல்லை,

  • @antonyarulprakash3435

    @antonyarulprakash3435

    8 ай бұрын

    அன்பு சகோதரரே மனநல மருத்துவரை அணுகவும்❤

  • @abubacker6480
    @abubacker64808 ай бұрын

    ❤🎉

  • @halilrahman2646
    @halilrahman26468 ай бұрын

    👌👌👌👌❤❤❤

  • @nadasonjr6547
    @nadasonjr65478 ай бұрын

    ❤❤❤

  • @KavithaBala1980
    @KavithaBala19808 ай бұрын

    அப்பிடியே ரூமி மாதிரியே நானும்.... 😊🙏

  • @venkateswaranr7465
    @venkateswaranr746522 күн бұрын

    😮

  • @subasharavind4185
    @subasharavind41858 ай бұрын

    மௌனத்திலிருந்து கிளம்பும் கதிர்வீச்சுகளில் அல்லது கலைகளில் ஒன்று கவிதை... நடனம்..இசை.. ஓவியம்...

  • @YOYOMIX
    @YOYOMIX8 ай бұрын

    💙💙💙

  • @suseelajayakumar
    @suseelajayakumar8 ай бұрын

    வணக்கம் அய்யா. ஶ்ரீ ரமண பகவான் கருணையினால் என் ஆன்மாவாக இருந்து எண்ணனை ஆன்ம பாதையில் வழி நடத்தி வருகிறார். பல ஆசரியாரின் sorpozhiyukalai um கேட்டு என்னை நற்கதி அடைய அவரே அருளுகிறார். மகான் ரூமி அவர்களின் sorpozhiyukalai உங்கள் மூலம் கேட்ட தில் ஓர் வார்த்தை என்னை ஒரு நொடிக்கு என்னை நான் மறக்க வைத்தது. அது _"மனம் மௌனம் ஆளால் இருப்பில் இருக்கலாம்". தங்களுக்கு என் manamaartha நன்றிகள். சொன்னவர் பகவான் கேட்பவர் பகவான் ஆக வேண்டும். நன்றி அய்யா.

  • @kuppurajanelumalai8712
    @kuppurajanelumalai87128 ай бұрын

    நானே நீ நீயே நான் நானும் நீயும் நானே நான்

  • @etimes2077
    @etimes20777 ай бұрын

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth58037 ай бұрын

    ❤❤❤❤

  • @sowbakyams3517
    @sowbakyams35178 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan88185 ай бұрын

    ஆண்மீக அரசியல் ஆண்மீக காதல் நன்று

  • @ashkabeer4229
    @ashkabeer42297 ай бұрын

    Thank you for your amazing explanation ! Please encourage others to get more subscribers 🙏 Allah bless you !

  • @gmanogaran9144
    @gmanogaran91448 ай бұрын

    ஐயா யாரும் இந்த அனுபவத்தை எட்டவில்லை என்றாலும் , நீங்கள் சொல்லுகின்ற விதம் அந்த அனுபவத்திற்கு ,உள் ஙுளைவது போன்ற உணர்வை உண்டாக்குகிறது . நன்றி.

  • @adamnnallur4812
    @adamnnallur48128 ай бұрын

    தக்கலை பீர் முகம்மது அவர்களின் படைப்புக்கள் குறித்து ஒரு காணொளி வழங்குங்கள். சூபியிஸத்தை தமிழில் வழங்கியவர் அவர். மொழிபெயர்க்க தேவையில்லை.

  • @johnwolfwolf3656
    @johnwolfwolf36568 ай бұрын

    ரூமி மதவாதி அல்ல மக்கனள நேசித்த நாயகன் சிறந்த சித்தர் சிறந்த மருத்துவர்

  • @jeybalan7859
    @jeybalan78598 ай бұрын

    Out of jealousy Rumi's son murdered Shamus ji, Shamus ji is also my Master, he was teaching the path of Light n Sound of GOD the Creator, I dont want to confuse others, Thank you sir for touching such a topics, he is a Spiritual teacher.

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan4468 ай бұрын

    Tku

  • @ahmedjalal409
    @ahmedjalal4098 ай бұрын

    Ma'rifa

  • @pradeepn6404
    @pradeepn64048 ай бұрын

    Hannah arendt's political thought video podunga sir

  • @user-pc6ld2tn3k
    @user-pc6ld2tn3k8 ай бұрын

    தாசமார்க்கம்-இறைவன் தலைவன்.சத்புத்ர மார்க்கம்-இறைவன் தந்தை.சகமார்க்கம்-இறைவன் நண்பன்.சன்மார்க்கம்-உயிர் இறைதன்மை அடைதல்.

Келесі