Aliens ll Astrobiology llவேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா? l பேரா.எஸ்.சிவராமகிருஷ்ணன் - இரா.முரளி

#astrobiology,#aliens
வேற்றுகிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழும் சாத்தியப்பாடுகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய விளக்கங்கள்

Пікірлер: 182

  • @dcs415
    @dcs4157 ай бұрын

    பிரம்மாண்டத்தினில் இவ்வளவு பிரம்மிப்புகள், மிக ஆழமான அறிவியல் உரையாடல், நிச்சயம் இப்படியான ஒரு விஷயத்தை எதிர்பார்த்ததில்லை , இருவருக்கும் நன்றி

  • @vknidhi
    @vknidhi2 жыл бұрын

    ஒரு முக்கியமான விஷயத்தையும் நாம் இங்கே கவனிக்க வேண்டி உள்ளது. பால்வெளி பிரபஞ்சத்தின் அகலம் ஏறக்குறைய 100,000 ஒளி ஆண்டு தூரம் ஆகும். பேராசிரியரின் கூற்றுப்படி அதிகபட்சம் நமது பால் வெளியில் வெறும் 4 கோள்கள்தான் நாகரிக வளர்ச்சி அடைந்த கோள்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவை ஒன்றுக்கொன்று சராசரியாக 25,000 ஒளி ஆண்டு தொலைவில் இருக்க இயலும். அவ்வாறாயின், நம்மிடம் இருந்து அனுப்பப்படும் மின் சமிக்சைகள் அடுத்த நாகரிகக் கோளை அடைந்து, அவர்கள் நமக்கு அனுப்பும் சமிக்சைகள் நம்மை வந்தடைய 50,000 ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை மனித இனம் அழியாது வாழும் சாத்தியம் மிகக் குறைவே. மின் சமிக்சைகளுக்கே இத்தனை ஆண்டுகள் ஆகுமெனில் உயிரினங்கள் ஒரு கோளிலிருந்து புறப்பட்டு நம் கோளை அடையும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே ஏலியன்ஸ் என்பது கற்பனை என்றே தோன்றுகிறது. Wormhole travel is only a conjecture.

  • @anandann6415

    @anandann6415

    8 ай бұрын

    Good clear mssg thanks 👍

  • @vijaykumar.jayaraj
    @vijaykumar.jayaraj2 жыл бұрын

    எம்மில் பலர் இதுவரை அறிந்திராத புதிய தகவகல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  • @nameekfadhly9118
    @nameekfadhly91182 жыл бұрын

    😍😍😍😍 most expected combo 🔥🔥🔥

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram90712 жыл бұрын

    மிக மிக சிறப்பாக உள்ளது இந்த காணொளி.ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.💐💐💐

  • @shanthasundaram6062

    @shanthasundaram6062

    2 жыл бұрын

    À

  • @Muthurasu9
    @Muthurasu92 жыл бұрын

    Never I miss Prof. Sivaramakrishnan's talk. He rigs science down to earth! Thanks and please have more of him.

  • @vigneshdurai1814

    @vigneshdurai1814

    Жыл бұрын

    Prof.sivaramakrishnan 👏🏻👏🏻👏🏻

  • @saralaramalingam378
    @saralaramalingam378Ай бұрын

    ஐயா, பிரபஞ்சத்தைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள நல் வாய்ப்பாக அமைந்த கானொலி, நன்றி-- வாழ்க வளமுடன்.

  • @ravichandrans1463
    @ravichandrans14635 ай бұрын

    மிகவும் முக்கியமான நல்ல தகவல்கள். நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றோம்.

  • @vasudeva7041
    @vasudeva70412 жыл бұрын

    One of the finest astrobiology speeches and amazing answers to the questions that have not proved or answered. Thank you sir. Continue your research and may the almighty bless you and your family.

  • @nagarajr7809
    @nagarajr78092 жыл бұрын

    அருமையான பதிவு சார். Astro bioology

  • @rajeswariganesharam5583
    @rajeswariganesharam55834 ай бұрын

    This physics professor explains science to laymen very clearly. Great service to our society. Very much needed in the present scenario where religious propoganda are increasing. Thank you Murali Sir for your great efforts.

  • @kannanannamalai7356
    @kannanannamalai73569 ай бұрын

    மிகவும் அருமை. நன்றி prof Sivaraman &murali sir.

  • @perinselvam
    @perinselvam2 жыл бұрын

    முரளி சார், அருமையான விளகரகங்கள், உலகை மாற்றிய புத்தகங்களை முன்னுரை விளக்கங்களை பேசுங்கள்

  • @marimanikam3999
    @marimanikam39992 жыл бұрын

    விஞ்ஞானத் தேடல் விரிந்து கொண்டே இருக்கும். மாறுபட்டுக் கொண்டே இருக்கும் .காலம் கடக்கும். மெய்ஞானம் மட்டுமே இருப்பையும், இறப்பையும், இயக்கத்தையும் உணரவைக்கும்.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright92 жыл бұрын

    an amazing explanation. Thank you sir. Prof. gave us wonderful presentation. my thanks for him too. we need more and more interesting interviews like this.

  • @harikrv
    @harikrv2 жыл бұрын

    A very interesting talk. I wonder why the learned professor did not refer to the Fermi Paradox regarding intelligent life in the universe. The Drake Equation needs to take into consideration the chances of life forming on the moons of planets out of the habitable zone. Considering radio communication as the only sign of intelligence is too restrictive. Quantum communication and radiation may also be considered plausible candidates. A fascinating subject to study

  • @mezhini

    @mezhini

    2 жыл бұрын

    It is fascinating and at the same time , is it not a pure waste of time, energy and money. Because of the huge distances accross the universe , one cannot even travel even to the nearest Star.

  • @harikrv

    @harikrv

    2 жыл бұрын

    @@mezhini You do have a point. But look a bit deeper and you will see something very different. Anything I can't eat, love or feel good about is indeed a pure waste of my time, energy and money. This is the narrowest view a person can have. It is the most selfish view also. I will learn nothing new as long as I am only worried about my pleasures and satisfaction. The same goes for humanity too. As they say nothing ventured nothing gained. The exploration of every frontier - be it space, deep sea, remote mountains, the atom or even our own inner self - is fascinating and helps humans understand that while we are indeed a tiny part of the universe, we are the whole universe in microcosm. I hope you can appreciate what I'm trying to say!

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah43992 жыл бұрын

    Excellent conversation! Truly Amazing

  • @SuperKevjack
    @SuperKevjack2 жыл бұрын

    Absolutely fascinating video, very wonderfully done! I found it a bit rudimentary, but it was fantastic! Thank you very much for making this video! Please make more videos of this kind in the future! I reckon yours is the first Tamil video on this subject! WUNDERBAR!

  • @cca749
    @cca7492 жыл бұрын

    Very Informative! Thanks to Socrates Studio!!!

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness2 жыл бұрын

    Mind blowing Episode. Thank you.

  • @thiasable
    @thiasable2 жыл бұрын

    An interesting topic, presentation of facts by prof SRK and discussion with Dr Murali are really good. Prof S Thiagarajan

  • @GunaSekaran-dj2fe
    @GunaSekaran-dj2fe2 ай бұрын

    மிகவும்சிறந்த பயனுள்ளகாணொளி நன்றி

  • @RaviRaja-vn3wj
    @RaviRaja-vn3wj2 жыл бұрын

    excellent, useful and highly informative. thank you,,,,,,,,

  • @ars6266
    @ars62662 жыл бұрын

    Superb discussion very useful and informative 👍 👌

  • @Godandgraceorg
    @Godandgraceorg2 жыл бұрын

    இது சாக்ரடீஸ் ஸ்டுடியோ அல்ல. சாக்ரடீஸ் பல்கலைக்கழகம். இப் பல்கலைக்கழகத்தில் ஒரே பேராசிரியராக இருந்து கொண்டு, அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். தங்களை " தனித்தலைமை பேராசிரியர் " என அழைத்து மகிழ விரும்புகிறது கருணை சபை சாலை மதுரை. உங்கள் பணியால், உலக தத்துவங்கள் மற்றும் அறிவியல் அறிவு வழங்குவது மூலம் மக்களாகிய நாங்கள் அன்பையும் பணிவையும் பெற்று பொது நோக்கம் எங்களுக்குள் வருவதை உணர்கிறோம். " தனித்தலைமை பேராசிரியர் " உங்களுக்கு பணிவான நன்றிகள். -- ஏபிஜெ அருள் 🙏🧎‍♂️

  • @vallalarsraja9538

    @vallalarsraja9538

    2 жыл бұрын

    உண்மை

  • @venkateshs6420
    @venkateshs64202 жыл бұрын

    Thank you very much Dr. Murali Sir and Dr. Sivaramakrishnan for your wonderful presentation on Aliens..S.Venkatesh

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan26172 жыл бұрын

    It was a very useful and interesting topic to discuss... Answered many of my curiosities related to the Universe... Thank you sir.. Please continue to keep up the wonderful work you are doing... Thank you🙏

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Жыл бұрын

    மிக அற்புதமான அம்சங்கள் நிறைந்த விளக்கங்கள்

  • @madhudanan1686
    @madhudanan16863 ай бұрын

    Fantastic research report sir.thanks for your nice discussion.

  • @wardmcmcward6670
    @wardmcmcward66702 жыл бұрын

    நன்றி இதுபோன்ற பல விஞ்ஞான விஷயங்களை தமிழில் தர வேண்டும்

  • @srinet1026
    @srinet10262 жыл бұрын

    Very informative..thanks

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam33102 жыл бұрын

    wow Excellent Conversation ... Mind boggling Information......Thank you so much Professors...

  • @loganathanlok
    @loganathanlok2 жыл бұрын

    Good topic. Thank you

  • @maduravallitayarmohanram3616
    @maduravallitayarmohanram36162 жыл бұрын

    This is one of the intersting topic and u gave a nice explanation sir

  • @anuradhakrishnan1240
    @anuradhakrishnan1240 Жыл бұрын

    Superb presentation thank u so much

  • @sivausharaja
    @sivausharaja2 жыл бұрын

    Very good explanations by SRK for the very probing questions

  • @yogeswaranjb
    @yogeswaranjb2 жыл бұрын

    This channel is special. You are getting appropriate academicians for topics and present it in very simple convo. Hope you get prof. from various disciplines.

  • @haroonrasheed1931
    @haroonrasheed19312 жыл бұрын

    அருமை. பிரபஞ்சத்தைபற்றியும் நம் அறிவுக்கு கட்டுப்படாத விஷயங்களை அறிந்துகொள்ள முயலும் தேடல்களைப்பற்றியுமான இந்த உரையாடல் நன்றாக இருந்தது. ஏற்கனவே தங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். இஸ்லாமிய தத்துவங்கள் பற்றியும் அது சார்ந்த அறிஞர்களுடன் கலந்துரையாடலாமே என்று. செய்வீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

  • @RaviRaj-tt9lk
    @RaviRaj-tt9lk2 жыл бұрын

    Beautiful explanation and unknown information. I like the way it is narrated. Excellent information

  • @kandasamym6600
    @kandasamym6600 Жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan9 ай бұрын

    Thankyou sir. Very informative video. Need to connect philosophy with these scientific progress.

  • @KKTNJ
    @KKTNJ2 жыл бұрын

    ஏலியன் லெவல் வீடியோ,நன்றி . இந்த பேட்டி பதிவு செய்த அறையில் வளையல் குலுங்கும் சத்தம் மிக தெளிவாக பதிவு ஆகி உள்ளது. இது போன்ற இடையூறுகள் இல்லாமல் வீடியோ பதிவு செய்யவும் ..

  • @SocratesStudio

    @SocratesStudio

    2 жыл бұрын

    அப்படி சத்தங்கள் எங்கள் ஒளி- ஒலி பதிவு அறையில் உறுதியாக இல்லை. அறைக்கு வெளியே உண்டாகும் சில சப்தங்கள் அப்படி பதிவாகி இருக்கலாம். கவனிக்கிறோம். நன்றி.

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham Жыл бұрын

    மிக சிறந்த பதிவு. 🙏🙏🙏

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow2 жыл бұрын

    Wow more of this needed

  • @venkateshm5568
    @venkateshm55682 жыл бұрын

    It’s all wonderful information by Great host .. All astronomy we are discussing was coming from the western discoveries and research .. but it was wide idea that we Indians had great ideas about astronomy and space even before the invent of modern techniques.. Could you make a video on the same , also if possible astronomical connection to astrology and if it’s true

  • @asokank4511
    @asokank45112 жыл бұрын

    மிக நன்றாக விளக்கினாா் நன்றி

  • @rchakrapani8618
    @rchakrapani8618 Жыл бұрын

    I am humbled at the expanse of knowledge. Thank you sir.

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Жыл бұрын

    Extra ordinary discussion. 👏👏👏👏👏

  • @revathirajagopaludtgmailcomRev
    @revathirajagopaludtgmailcomRev2 жыл бұрын

    Clear definition. Understood

  • @thomasmichael3505
    @thomasmichael35052 жыл бұрын

    நல்லதொரு உரையாடல் நன்றி

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman86862 жыл бұрын

    அருமையான பதிவு. இன்றைய காலகட்டத்தில் சூரியன் சந்திரன் கோள்கள் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். அந்தக் காலத்தில் எந்தவொரு சாதனங்கள் இல்லாமல் நமது சூரிய குடும்பம் மற்றும் கோள்கள் பற்றி அறிந்திருந்தனர். மேலும் தாங்கள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டுகிறேன்.

  • @suthagarabi284
    @suthagarabi284 Жыл бұрын

    Super....

  • @rhsarma4375
    @rhsarma43752 жыл бұрын

    Very interesting

  • @satyaganesan3613
    @satyaganesan361310 ай бұрын

    Excellent Sir

  • @aruljo007
    @aruljo007 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @saipavanm
    @saipavanm Жыл бұрын

    Underrated Video

  • @kamalnathank4062
    @kamalnathank40622 жыл бұрын

    Good topic interesting...... Allen's May be more intelligent. . But may not be good.. ... You could have added the comment of Stephen Hawking... That. Searching for Allen's may end up dangerous to human and earth...

  • @ramkumar_watch
    @ramkumar_watch2 жыл бұрын

    Well done

  • @Polestar666
    @Polestar666 Жыл бұрын

    சார் உங்க மேல நான் கேஸ் போட போறேன் என்னோட நேரத்தை நீங்கள் ரொம்ப திருடுக்ரிர்கள் I addicted to your channel 😐😠😁

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp2 жыл бұрын

    Though all the videos are important, this one stands very special. Thank you professors.

  • @nssp6727
    @nssp6727 Жыл бұрын

    பல புதிய( தத்துவங்கள் குறித்தான)அறிவியல் உண்மைகளை தங்கள் காணொளி மூலம் அறிய முடிந்தது. நன்றி ஐயா. மேலும் புதுக்கோட்டை மெய் வழிச் சாலை ஆண்டவர்கள் பற்றிய ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 Жыл бұрын

    மிக நன்றி.. எல்லா புகழும் இறைவனுக்கே... இஸ்லாமிய தத்துவமான குர்ஆன் வேதத்தை ஒர் அளவு‌க்கு நான் படித்ததால் , நீங்க கூறும் விஞ்ஞான கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. மற்றப்படி வேற்றுகிரக வாசிகள் என்பதெல்லாம் மேலைநாட்டு சினிமா கற்பனையே..

  • @nagarajansamy3973
    @nagarajansamy39732 жыл бұрын

    Worth watch always.

  • @nagarajansamy3973
    @nagarajansamy39732 жыл бұрын

    People like him . Should participate in many discussion. Will give More vision.

  • @thuraikannan3593
    @thuraikannan35937 ай бұрын

    Thank you.

  • @krishnakopal7596
    @krishnakopal75962 жыл бұрын

    Thanks Mr Murali Sir, Very much appreciated of your time. அறிவியலுக்கு அறிவு இல்லை, அறிவியலுக்கு அறிவு இல்லை, அறிவியலுக்கு அறிவு இல்லவே இல்லை, அறிவியலை நம்புகிறவன் உயர்திரு முட்டால், அறிவியலை நம்புகிறவன் உயர்திரு காட்டுமிறாண்டி. (புது பெரியார்) Science NOT for intelligence; Science for Living. Human sense will NOT even find the exact recipe of Nellai-Allva or any other human made product. Human sense will NOT even decode passwords. Human sense will NOT even know the origin of human but also the origin of Covid-19. The existence of ears does NOT mean, it has hearing power which is hidden. Even man made ears (mic) needs "Hello 1 2 3" to check if it is hearing. Similarly, the existence of Sun light does NOT mean for lighting; The hidden power of Sun light beyond the sense of human. Human sense cannot even find the hidden camera in Pen. Thanks

  • @bharathir3503
    @bharathir35032 жыл бұрын

    Arumai.muta sanaga intha kanoliysai

  • @simonchristopher2536
    @simonchristopher2536Ай бұрын

    நிலம் - கார்பன் நீர் - தண்ணீர் காற்று - வளி மண்டலம் ஆகாயம் - தூரம் (சூரியனில் இருந்து) நெருப்பு - ஆக்சிஜன்

  • @raghavank.7150
    @raghavank.71502 жыл бұрын

    Super sir👃🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman20332 жыл бұрын

    Thank you for this astrobiology scientific discourse. Time is infinite, then how much infinite. So much mind boggling. Zoology says during mesozoic era dinosaurs ruled the earth.their mightiness, large amount of eating, and climatic conditions they became extinct.So bhuddha's middle path is good. 12-6-2022.

  • @manimaranp3722
    @manimaranp37222 жыл бұрын

    Sir best discuss

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 Жыл бұрын

    Professor Sivaramakrishnan 👏🏻👏🏻👏🏻🌻

  • @prabhakaranmba
    @prabhakaranmba2 жыл бұрын

    One and only science channel

  • @aarasenthilkumark6208
    @aarasenthilkumark62082 жыл бұрын

    Good sir

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Thupparkku Thuppaya Thuvum Mazhai - Tasmac

  • @janaganmurthy1534
    @janaganmurthy153410 ай бұрын

    இருவருக்கும் நன்றி

  • @tsiam9509
    @tsiam95092 жыл бұрын

    சிறப்பையா ….👌

  • @aadhithiyan7452
    @aadhithiyan74522 жыл бұрын

    Sir.please talk about "civil disobedience" by Thoreau

  • @kamarajm4106
    @kamarajm41062 жыл бұрын

    Please discuss about kartizion civilization limits

  • @hemachandrababu
    @hemachandrababu2 жыл бұрын

    Fantastic sir. You ensured it was a very scientific and rational approach. As usual, Prof. Sivaramakrishnan was top class. ‘நீரின்றி அமையாது உலகு’ - reference was a brilliant remark and it is raising so many questions contextually, all by itself. Awesome sir. Thanks a ton

  • @porkaipandian8373
    @porkaipandian83732 жыл бұрын

    அருமையான அறிவியல் பதிவு வெற்று கிரகத்தில் இருந்து இங்கு வருவது முடியாது

  • @raju1950

    @raju1950

    2 жыл бұрын

    தேவர்கள் வானத்திலிருந்து பூ மாரி பொழிந்தார்கள்

  • @thulasishanmugam8400

    @thulasishanmugam8400

    Жыл бұрын

    நமது சூரியக் குடும்ப கிரகத்தில் உயிரினம் இருந்தால் வருவது சாத்தியம்தானே.

  • @philosopheracd-
    @philosopheracd-11 ай бұрын

    ஆய்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்,கண்டுபிடிக்கும்வரை

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk51942 жыл бұрын

    வணக்கம் சார். இந்த காணொளியை பார்த்த பின் ஒரு ஆங்கில நூல் ' ச்சேரியட்ஸ் ஃபரம் அவுட்டர் ஸ்பேஸ் ' என் நினைவுக்கு வந்தது. நன்றிகள். நான் குறிப்பிட்ட அந்த புத்தகத்தின் பெயர் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை God's from outer space ஆகக்கூட இருக்கலாம். அது ஆதாரங்களுடன் எழுதப்பட்ட நூல் என்பது தெரியும். நன்றிகள்.

  • @mano23421

    @mano23421

    2 жыл бұрын

    Chariots of gods...நிஜ சயின்ஸ் பக்கம் வாருங்கள். அந்த புத்தகம் ஒரு கற்பனை.

  • @madhudanan1686

    @madhudanan1686

    3 ай бұрын

    That book is chariots of God.

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Жыл бұрын

    🔥🔥🔥

  • @balajib785
    @balajib7858 ай бұрын

    Dear professor, Its true don't ask me science because God knowledge is infinity ♾️

  • @hedimariyappan2394
    @hedimariyappan23942 жыл бұрын

    Professor, recently in China an underground forest. Still v don't enter into full depth of Ocean.

  • @prabhakaranmba
    @prabhakaranmba2 жыл бұрын

    Sir speak about AI machine learning deep learning

  • @prawintulsi
    @prawintulsi Жыл бұрын

    Chariots of Gods - என்று ஒரு Documentary film / book உண்டு. அதில் Aliens ஆல் கடத்திச்செல்லப்பட்டு மீண்டவர்கள் என்று சொல்லப்படும் நபர்களை பேட்டி எடுத்திருப்பார்கள். அதை எப்படி புரிந்துகொள்வது?

  • @geethaanjali2193
    @geethaanjali21932 жыл бұрын

    Sir please post the video about Buddhism

  • @gypsy_footprints
    @gypsy_footprints2 жыл бұрын

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @sansrirupra7723
    @sansrirupra77232 жыл бұрын

    Unmai

  • @soundarrajan10
    @soundarrajan102 жыл бұрын

    Sir Pancha bootham is the basic to form all the elements in the world, Next question is how this panch botham formed, How this much universe is expanded, How much source need to form this universe, Where all this source came from

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj Жыл бұрын

    Namma thathuva kolgaya Odachuttar sir entha Karikaddaiya enna seyya sir🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Ambasamuthiram Male, Vazhuvur Arasi Female

  • @kamarajm4106
    @kamarajm4106 Жыл бұрын

    We are not alone,but still we are alone

  • @soundarrajan10
    @soundarrajan102 жыл бұрын

    Sir Please check vethathri Maharishi teachings, he already explained details about this evaluation , all exoplanets, about universe etc, Evolution and spiritual are not two different things, both are same, Person who understands this will surely reach eternity and live peacefully in this world,

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer2 жыл бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கொடுக்கக்கூடிய செய்திகள் மிகவும் நன்றாக உள்ளது ஒரு அன்பான வேண்டுகோள் செய்திகளை சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் அதாவது மிகுதியான நேரம் கடத்தாமல் கருத்தை மட்டும் விரைவாக பதிவிடுங்கள் அப்போதுதான் பார்வையாளர்கள் பார்க்க கேட்க நன்றாக இருக்கும் உங்களின் நன்மைக்காக கூறுகிறேன் இவை அன்பான வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @vikiraman8398
    @vikiraman8398 Жыл бұрын

    Maya @shankara may be truth.

  • @vikiraman8398
    @vikiraman83982 жыл бұрын

    Sir bgavad geethai patri ungal parvaiyil villakkavum sir.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Sennimaar Graham Hampli Luvia Vaali Graham Chithranjan Vale , Menat Singa Ram Graham Libini, Kasim, Kalkatta living Poomials

Келесі