U.G.Krishnamurti ll ஆன்மீகம் பற்றி யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி ll பேரா.இரா.முரளி

#ugkrishnamurti,#யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி
யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆன்மீகம் என்பது சிந்தனைகளின் கட்டமைப்பே என்பது பற்றி விளக்கியுள்ளது குறித்த உரை.

Пікірлер: 512

  • @coolingbeer7928
    @coolingbeer7928 Жыл бұрын

    ஆன்மீக வியாபாகளுக்கு ஆப்பு அடித்தது இப்போது தான் எங்களுக்கு உங்கள் மூலம் தெரிகிறது. வாழ்த்துக்களப்பா

  • @nowledge146
    @nowledge146 Жыл бұрын

    25 வயது வரை தன் சுய இன்பத்திற்காக வாழ்வது இன்பம் 60 வயது வரை தன் குடும்பத்திற்காக வாழ்வது பேரின்பம் 60 க்கு மேல் உலகமே குடும்பமென உலகிற்காக வாழ்வது பெரும்பேரிண்பம் அம்புட்டுதான் வாழ்க்கை

  • @saravanasaro2738

    @saravanasaro2738

    Жыл бұрын

    இதைவிட..ஆகச்சிறந்த..தத்துவம்.ஏதமில்லை

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    Жыл бұрын

    ஆஹா,ஆஹா

  • @tkthangaraj6006

    @tkthangaraj6006

    11 ай бұрын

    25 முதல்39 வயதிற்குள்உலகத்திற்காகவாழ்ந்தவிவேகானந்தர்உங்கள்கூற்றுக்குசரிவராது.ரமணர்சிறுவயதில்உலகவாழ்க்கையையேஒதுக்கினார்

  • @SakthiVel-ss3kw

    @SakthiVel-ss3kw

    8 ай бұрын

    25 வயசுல இந்த உலகமே குடும்பம்னு நினைக்கிற சக்தி இருக்கும் 60 வயசுக்கு மேல எப்படி இருக்கும்?

  • @ulahantv9753
    @ulahantv9753 Жыл бұрын

    இயற்கையே கடவுள்*இயக்கமே சக்தி*! எண்ணமே வாழ்க்கை*!நிறைவே மரணம்*!

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Жыл бұрын

    உங்கள் அனைத்து விழியங்களையும் ஒரு ஆல்பமாக சேமித்தால், கண்டிப்பாக தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் துணைபுரியும் ஒரு அரிய பொக்கிஷமாக இருக்கும். மிக்க நன்றி ஐயா!

  • @anuanu4352

    @anuanu4352

    Жыл бұрын

    இதுவரையும் வந்த பதிவுகள் அனைத்தும்,நான் பதிவு செய்து விட்டேன்.எனது தலைமுறைக்காக இக்காரியத்தை செய்துள்ளேன்.வேண்டும் நேரம் எதுவாக இருப்பின் இவரின் காணொளியை நானும் கவனிப்பதற்காக.,...

  • @sundharesanps9752

    @sundharesanps9752

    Жыл бұрын

    @@anuanu4352 மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ......!

  • @karthikeyan_076

    @karthikeyan_076

    Жыл бұрын

    @@sundharesanps9752 ஆமாம் அண்ணா நீங்கள் சொன்னது சரி தான், தேடல் உள்ளவர்களுக்கு இவரின் விழியங்கள் ஒரு பொக்கிஷம் தான்.

  • @sundharesanps9752

    @sundharesanps9752

    Жыл бұрын

    @@karthikeyan_076 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    விஷயங்கள்

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Жыл бұрын

    UGK வின் தத்துவத்தை மிகவும் சிரமப்பட்டு விளக்கியூள்ளீர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்து , நன்றி வாழ்க வளமுடன்

  • @ThamizhMahal

    @ThamizhMahal

    Жыл бұрын

    Super... Very Good ... - நான் எஸ்.கண்ணன், குடவாசல். 👍👍👍 ( 18.12.2022 )

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l Жыл бұрын

    எனது ஆன்மீக தேடல் நின்றது இவரது புஸ்தகம் படித்ததால் தான்! இவரது புஸ்தகம் ஞானம் அடைதல் என்ற புதிர், மாற்ற படுவதற்கு ஏதும் இல்லை, தனித்து நிற்கும் துணிவு வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @muthukumar5002

    @muthukumar5002

    Жыл бұрын

    உங்களது ஆன்மீக தேடல் எது? சற்று விளக்கமுடியுமா...

  • @user-in6le4nl9l

    @user-in6le4nl9l

    35 минут бұрын

    ​@@muthukumar5002 வணக்கம் ஐயா யூ. ஜி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எந்த ஆன்மீகத்தை தேடினார்களோ அதை தான் நானும் தேடினேன்! அவர்கள் பதில் என் தேடலை நிறுத்தியது ஐயா இதை விடுத்து நான் எதை கூறினாலும் அதன் கருத்து வேறு திசையில் சென்று விடும்! இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை ஐயா வணக்கம் தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @psrkg7398
    @psrkg7398 Жыл бұрын

    அவர் சொல்லும் energy என்பதே சக்தி என்றும் உடலில் உள்ள சக்தியை உணர்வது ஆன்மா என்றும் ஆன்மீகத்தில் சக்தியே சாக்தம் என்றும் உணர்வதே என்றும் நம்புகிறேன். மதுக்கடைக்கு செல்வது நம் உடலை அழிக்க. மாறாக கோவிலுக்கு செல்வது அந்த உடலில் உள்ள மனதையும் சிந்தனையையும் செம்மைப்படுத்த என்பது என் தாழ்மையான கருத்து

  • @jaihindu8817

    @jaihindu8817

    Жыл бұрын

    Correct...

  • @nallathambi9465

    @nallathambi9465

    Жыл бұрын

    கோவிலுக்கு செல்பவர்கள் மனம்தான் மிகவும் வக்கரமாக இருப்பது என்பது தான் உணாமையான உளவியல்.

  • @coolingbeer7928

    @coolingbeer7928

    Жыл бұрын

    மனத்தை பற்றிய அடிப்படையில் சொல்வது அக்கருத்து.உடலை பற்றிய பேச்சு அல்ல.குடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு என்பதை அறியாதவர் ஜே கே அல்ல. கடவுள் என்பது மனிதனின் கண்டு பிடிப்பு தான். மூத்தோர் வழிபாடு தான் பழைய பண்பாடு. யோகிகளும் ஞானிகளும் கஞ்சா அடிப்பது வழக்கமே.

  • @vairavanchidambaramtemplea5570

    @vairavanchidambaramtemplea5570

    Жыл бұрын

    @@nallathambi9465 apo temple pigadavanga romba nalavangala

  • @harikrishnankannappan8483

    @harikrishnankannappan8483

    Жыл бұрын

    கோவிலுக்கு சென்றால் மத கலவரம்! மதுகடைக்கு சென்றால் மது கலவரம்!

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Жыл бұрын

    மூன்று வேளையும் உண்பவனுக்குத்தான் ஆன்மிகம் ;இல்லாதவனுக்கு வயிற்றுப்பிழைப்பே பெரும்பாடு

  • @weorkay

    @weorkay

    Жыл бұрын

    அருமையாகச் சொன்னீர்கள். கற்பனை செய்து பார்ப்போம். பக்கத்தில் கட்டிட வேலை நடக்கிறது. சிற்றாள், கொத்தனாரிடம் (உழைப்பாளிகளிடம்) "ஆத்மா" என்று சொன்னால், "அந்தாண்ட போய்யா பொழப்பு இருக்கு" என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால், "நீங்கள் வயிறு புடைக்க உண்ட பின் புளித்த ஏப்பம் விடுகிறீர்கள். எங்கள் ஏப்பம் காலி வயிற்றிலிருந்து வருகிறது" என்பது. ஆன்மீகம், மறுபிறவி, முற்பிறவி, தியானம் etc etc எல்லாம், மரணத்தைக் கண்டு அஞ்சும் மனங்கள் உருவாக்கியவை. இறந்தாலும் "நீ தொடர்ந்து இருப்பாய்" என்ற பொய் ஆன்மீகவாதிகளின் மனதில் பன்னெடுங்காலமாக திணிக்கப்பட்டு, வேரூன்ற வைத்துவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்தே, நம் மனதில் ஆழப்பதிந்து விட்டதால், அதை, இன்று வரை உண்மை என்று நம்புகிறது மனம். உண்மையில் நம் உடலுக்குத்தான் 30 வயது 40 வயது 50 வயது. மனத்துக்கோ 3000 வயது. 3000 வருட "வசதியான, பொய்கள்" உருவேற்றப்பட்டு இருக்கிறோம். இவை நம்மை ஒரு அங்குலம் கூட முன்னேற விடாது (psychologically). ஏன் என்றால், மனோரீதியான "முன்னேறுதல்" என்பது இது வரை இந்தியா கண்ட ஆன்மீகத்தால் நிகழப்போவதில்லை. "எது உண்மை" என்று தேடத் துவங்கும் முன், இதுகாறும் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை அறிவையும் நம் மனத்திலிருந்து கழித்துக்கட்ட, "மனத்தளவில் நிர்வாணமாக" ஆகவேண்டும். U.G.கிருஷ்ணமூர்த்தி சிந்திப்பது சரியென்றே தோன்றுகிறது.

  • @OshoRameshkumar

    @OshoRameshkumar

    Жыл бұрын

    Supper supper supper🙏

  • @OshoRameshkumar

    @OshoRameshkumar

    Жыл бұрын

    Supper supper supper🙏🙏🙏

  • @raju1950

    @raju1950

    Жыл бұрын

    Appo karunanidhi subaveeran stalin Thiruma dk dmk gang leaders yellam saappattukku kashtapadugirargala...

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    Жыл бұрын

    @@raju1950 முடிந்தால் தமிழில் எழுது. அந்த அயோக்கியர்கள் நாத்திக வாதிகள் ஆன்மீகவாதிகள் இல்லை,உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது . அவர்கள் அரசியல் வியாதிகள் அவன் ஆன்மிகம் பற்றி வெளியே பேசமாட்டான்,திருடர்கள்

  • @rkguruful
    @rkguruful Жыл бұрын

    தங்களின் காணொளி சிறப்பு..💐 ஜேகே சொன்னதை யுஜிகே ஆழ்நிலையில் எந்தவித புரிதல் இல்லாமல் இருந்துள்ளார். "அறிந்ததில் இருந்து விடுதலை" நம் கண்களை நம் கண்கால் பர்க்க முடியாது. ஆனால் பார்க்கும்போது இவ்வளவு நாள் இருந்ததை அறியாமல் இருந்தோம் இப்போ பல வருடம் இருப்பதையே அறிந்தோம்.. என்ற உணர்வு வரும். இவ்வளவு நாள் புரிதல் இல்லாத உணர்வை நினைத்து அப்போது விடுதலை... இவையே அதன் பொருளற்ற உட்பொருளாகும். ஜே.கே பேசியவை எல்லாம் முடிவானதன்மையை பற்றியே... அதனால் யுஜிகே-வால், ஜேகே சொன்னதை புரிந்துகொள்ள முடியாமல் போனது. உங்க காணொளியை எவ்வளவு நேரம் ஆனாலும் யாம் பார்கிறேன் ஆனால் என் மகன் 5 நிமிடம் மேல் அவனால் கேட்கமுடியவில்லை.. 'புரியவில்லை' என்கிறான். அவனுக்கு புரியும்போது, உங்க காணொளியை முன்பு பார்த்த "அறிந்ததிலிருந்து விடுதலை.." யுஜிகே என் மகன் போலவர். என் மகன் மேல் எனக்கு கோவம் இல்லை.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Жыл бұрын

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஏற்கெனவே யு.ஜி., பற்றிய காணொளியைக் தாங்கள் வழங்கியபோது எங்கள் நட்பு வட்டாரங்கள் மிகவும் மகிழ்ந்தோம். இப்போது மீண்டும் யு. ஜி., பற்றிய காணொளியைக் தாங்கள் வழங்குவது மிக மிக மகிழ்ச்சி எங்களுக்கு. எங்களைப் பொறுத்தவரை யு. ஜி., யின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவவேண்டும்....அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்..... என்பது எங்கள் நட்பு வட்டாரங்களின் பே......ரா...சை..... நிறைவேறுமா எங்கள் எண்ணம்......... அவருடைய *மனம் ஒரு புனைகதை * தனித்து நிற்கும் துணிவு * ஞானமடைதல் எனும் புதிர் * மாற்றப்படுவதற்கு எதுவும் இல்லை... ......... இந்த நூல்களெல்லாம் மனித மானங்களை செதுக்குபவை. எண்ணங்களுக்கு அப்பால் நம்மை கொண்டு செல்பவை. 200%இயல்பாக வாழ நம்மை பயிற்றுவிப்பவை. கடவுள், சமயம், வழிபாடு, ஆன்மீகம்......... போன்றவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துபவை. மிக்க நன்றி பேராசிரியர் அவர்களுக்கு. மிக்க நன்றி.

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    Жыл бұрын

    மனித மனங்களை செதுக்கினால், நல்லது தான்

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Жыл бұрын

    ஐயா ugk சொன்ன அனைத்தையும் அச்சு பிசுராமல் அப்படியே சொன்னீர் அய்யா அதற்க்கு மிக்க நன்றி, யான் ugk அணைத்து காணொளிகளும் கண்டிருக்கிறேன் அவரை நீங்கள் சற்று ஆராய்ந்து இந்த பதிவை இட்டால் இன்னும் நன்மை நம் மக்களுக்கு இது எனது தாழ்மயான வேண்டுகோள் அய்யா நன்றி..

  • @nirmalastephen88
    @nirmalastephen88 Жыл бұрын

    UG Krishnamoorthy's way of telling people ...just be yourself, no point in allowing yourself to lead your life following the words of others ....what a relief... I can lead my life in my way without guilt... Dr. Murali's delivery style effortlessly convey the UGK version of what is the relation between life and thinking .

  • @vanajaranganathan8450

    @vanajaranganathan8450

    Жыл бұрын

    Amma om shanthi you feel your way that is correct. Don't confuse in the morning time . Go to your work proper time. Thank-you makkalay

  • @abdullakuttykadengal6612
    @abdullakuttykadengal6612 Жыл бұрын

    Very informative .. நிறைய புத்தகங்கள் படித்த அனுபவம்.... Thank you sir.,

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Жыл бұрын

    ஆன்மீகத்தைப் பற்றிய அறிவு நாத்திகனுக்கு மில்லை ,ஆத்திகனுக்கு மில்லை ,இவர்களின் பேச்சை கேட்கும் போது இவர்களின் அறியாமையே எனக்கு தெரிகின்றது.

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    Жыл бұрын

    ஆன்மிகத்தை பற்றிய அறிவு, நாத்திகனுக்கு உண்டு

  • @akileshsanthosh2571

    @akileshsanthosh2571

    7 ай бұрын

    ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை நீங்க யாரு உங்க அனுபவம் என்ன

  • @boopathimaadhesh9083

    @boopathimaadhesh9083

    5 ай бұрын

    எதுவும் இல்லை

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian59675 ай бұрын

    நலிந்தோருக்கு ஏது நாளும் கோளும் என்பது போல் ஆன்மீகமும் தேவை இல்லை.அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலே போதும்.

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Жыл бұрын

    அனைத்தும் மனம் தன்னை எண்ணங்களின் மூலம் வெளிப்படுத்தும் நிகழ்வே, வாழ்க்கையின் நிகழ்வுகள்.

  • @karuppiahv5221
    @karuppiahv5221 Жыл бұрын

    ஐயா, தங்கள் விளக்கம் அருமை. எண்ணங்களின் கட்டமைப்பு பற்றி அருமையான விளக்கம். தங்களது கருத்துப்படி, என்னுடைய ஐயம், அனைவரும் இயல்பாக வாழவேண்டும், பின்னர் ஏன் ஆடை அணியவேண்டும், பல சொத்துகளை சேர்க்க வேண்டும் ஆடம்பரமாக வாழ வேண்டும், இயற்கைக்கு மாறாகத்தானே வாழ்ந்து வருகிறோம், தாங்களும் இவ்வளவு விளக்கம் அளிக்கிறீர், ஐயா ஜி.கி. நடையைப்பற்றி சிறப்பாக உரைநிகழ்த்துகிறீர்,தங்களுடைய மினக்கான உடையைப் பார்க்கும்போது ஊருக்குத்தான் உபதேசம் என்பதுபோல்

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    Жыл бұрын

    அப்ப ஆடை அணியக்கூடாது என்றா சொல்கிறீர்கள் சீ. 😂 *அசிங்கமால்லா இருக்கும்*

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Жыл бұрын

    நல்லது.🙏 நன்றி,ஐயா...அம்பறாத் தூணியில் சேர்ந்த அம்புகள் அனைத்தும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் இல்லை... ஏன் என்றால் குறிப்பொருள் நிலையானது இல்லை..குறிப்பொருளே மாய தோற்றம் எனில் அதையும் காலம் தான் முடிவு செய்யும்... காலம் சில நேரம் சில ஆயிரம் அம்புகளை தூணியில் ஏற்றி இறக்கி அம்புகளை அழகு பார்க்கும்...தேர்ந்த எடுத்த அனைத்து அம்புகளை நான் வருடுகிறேன்.உண்மை பொருளை உணர முயல்வோம்,கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்...வாழ்க வளமுடன்..

  • @nallathambi9465
    @nallathambi9465 Жыл бұрын

    சார், தங்கள் விளக்க உரை சிறப்பாக இருந்தது. நன்றிகள்.

  • @agrivision4376
    @agrivision4376 Жыл бұрын

    Thanks for a very useful thought provoking lectures. Many path to live life. Each and every individual is different. One has to choose the natural path suited to himself and go on that way. That is my take away for my life.

  • @subramaniamjayanthi3459
    @subramaniamjayanthi3459 Жыл бұрын

    மனிதனின் படிநிலைகளே,முதல்படி பக்தி மார்க்கம், இரண்டாவது ஞானம், மூன்றாவது அறிவு நிலை,நாயாராவது படி முழுமைப்பேறு. எந்த மனிதனும் பிறந்த உடன் தன்னிலை உணர்தல் என்பது கடினம். அவனுக்கு நல்வழிப்படுத்த குரு அமைகிறார். ஒரு குரு நல்ல சீடன் உருவாக்கியவுடன் அவரிடமிருந்து விலகி விடுவார். கடைசியாக சீடன் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கோட்பாட்டுக்குள் வந்து விடுவார்கள். சுயம் என்பதே இயல்பாய் வாழ்தல். இனி வாழ்தல் எளிது ,இனிது. வாழ்க வளமுடன்.

  • @lingesha.r8511

    @lingesha.r8511

    Жыл бұрын

    Yes

  • @VeerasekaranMahitBukitvi-ze9lg

    @VeerasekaranMahitBukitvi-ze9lg

    9 ай бұрын

    வாழ்க வளமுடன்..🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaraasa492
    @rajaraasa492 Жыл бұрын

    யுஜி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய வரலாற்றை தங்கள் மூலமே அறிந்துகொண்டேன்.

  • @nanmanynnn4726
    @nanmanynnn47265 ай бұрын

    ஐயா எம்முள் எழுந்த தனித்த மனம் தத்துவத்திற்கு இவர் தத்துவம் பொருந்துகிறது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @magtech9411
    @magtech9411 Жыл бұрын

    I love watching Special Effects laden Hollywood Movies. I feel more peace and empowered when I come out of a theatre after watching the movie I like ,typically almost empty Morning Special show than coming outside a temple.

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 Жыл бұрын

    உன்னை அறிந்தால் , நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் !

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    Жыл бұрын

    @@ganesanr736 பாட்டுக்கு பாட்டு , மிக சிறப்பு

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    *பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துகொண்டதடா - மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா* எவ்ளவு அருமையான செய்தி இதில் சொல்லபட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு புரிகிறது ?

  • @ameenabc5735
    @ameenabc5735 Жыл бұрын

    Sir,1.படைத்தவன் ஒருத்தன் இருக்கறான்னு உறுதியா நம்பனும். 2.நமக்கு கொடுக்கப்பட்ட Tools இரண்டயும்(அறிவு,மனம்)சரியாக பயன்படுத்தக்கூடிய வித்தய கத்துக்கனும்(By meditation).அப்புறம் வாழ்ந்து பாருங்க,SKY கிரிக்கட் விளையாடற மாதிரி,சூப்பரா விளையாடிட்டு போய்ட்டே இருக்கலாம்.Remember..our journey is infinite.

  • @harikrishnankannappan8483

    @harikrishnankannappan8483

    Жыл бұрын

    உலகதில் மனிதனால் தான் பிரச்சினை எனவே சைத்தான் தான் மனிதனை படைத்து இருக்கின்றேன்

  • @harikrishnankannappan8483

    @harikrishnankannappan8483

    Жыл бұрын

    மனிதர்களை படைத்தது கடவுளாக இருக்க முடியாது

  • @ameenabc5735

    @ameenabc5735

    Жыл бұрын

    @@harikrishnankannappan8483 bro,ஒன்றுமில்லாததிலிருந்து அனைத்தயும்,மனிதனையும் உருவாக்கிய சக்திக்கு பெயர் கடவுள்.

  • @senthilmurugan7729

    @senthilmurugan7729

    Жыл бұрын

    . எதார்த்தமான வாழ்க்கையை ஆன்மீகம் பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்திகமும் நாத்திகமும் ஒரு தீவிர நிலை தான் சமநிலை வாழ்க்கை யை அடைவதே மனித வாழ்வின் நிறைவாக இருக்க முடியும்.

  • @maransiva2367
    @maransiva236710 ай бұрын

    மிகவும் அருமையான lecture. I love it. Thank you தோழர்.

  • @surendarbabu7745
    @surendarbabu7745Күн бұрын

    I love U.G.Krishnamurti he is honest man.❤❤❤

  • @sridharse
    @sridharse Жыл бұрын

    நமது channel Spotify இல் பின் தொடர்கிறேன் ஆயினும் youtube காணொளிகள் மட்டும் நிறைவை தருகிறது வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h Жыл бұрын

    யுஜியின் இரண்டாம் காணொலிக்கு நன்றி.

  • @2007visa
    @2007visa Жыл бұрын

    It's a very true statement, when there is no cinemas dramas people found temple function as entertainment

  • @weorkay
    @weorkay Жыл бұрын

    Your presentation is excellent. Beautifully explained. U.G.K's views are stunning.

  • @aswanthadithiyagroups9305
    @aswanthadithiyagroups93054 ай бұрын

    இந்த நிமிஷத்தில் வாழ்வோம் வாழ்க்கையின் பிறர்க்கு துன்பம் தராமல் வாழ்ந்தார் போதும்

  • @balun872
    @balun872 Жыл бұрын

    UG+Murali this video is. Not only UG. Professor Murali's understanding and presentation abilities are perfect. Correctly and usefully summarised to " how to lead the life" by Murali. Thanks to UG AND MURALI. Thought management in correct perspective.

  • @krishnanjayaraman3337

    @krishnanjayaraman3337

    Жыл бұрын

    John Lennon also said God is a concept in his song. Beatles

  • @welcomeback6143
    @welcomeback6143 Жыл бұрын

    கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தியை உணர்பவனே மனிதன்

  • @dhanasinghjoseph968
    @dhanasinghjoseph968 Жыл бұрын

    விடைதேடும் கேள்விலிருந்து விடையில்லா கேள்வியாக விரிவடைந்துகொண்டே செல்லும் வினாவாக முடிந்துவிடும் வினாவே இந்த வாழ்க்கை

  • @josarijesinthamary.j754

    @josarijesinthamary.j754

    Жыл бұрын

    கடவுள் ,சமயம், வழிபாடு, ஆன்மீகம், ஆத்மா.....அனைத்து அம்சங்களுமே "மனித அச்சத்தால்" உருவாக்கப்பட்டவையே என்பதை..... யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைப் போல இவ்வளவு தெளிவாக....துணிச்சலாக பொதுவெளியில்உரத்து...கூறியவர் வேறெவருமில்லை.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Жыл бұрын

    Absolutely beautiful narration, prof Murali. Your style of presenting is amazing. The topic today is really tough and confusing. I am going to listen again. We are controlled by our mind over loaded with information of no real value.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Жыл бұрын

    Thought provoking episode. 13-12-22.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Жыл бұрын

    என்னை பொறுத்தவரை உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Жыл бұрын

    தன்னலம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும். தேடலும் வாழ்கைக்கு அவசியம்.

  • @ThamizhMahal

    @ThamizhMahal

    Жыл бұрын

    Super... - எஸ்.கண்ணன், குடவாசல்.

  • @dinothkumar7456
    @dinothkumar7456 Жыл бұрын

    பகவத் அய்யா புரிதலோடு மிக நெருங்கி வருகிறது ugk அவர்களின் பார்வை... வாழும் ஞானி பகவத் அய்யாவை பின்பற்றுங்கள் ஞானம் அடைவது உறுதி 🙏🙏

  • @sethuramankg373

    @sethuramankg373

    10 ай бұрын

    ஏன் பின் பற்ற வேண்டும் ?

  • @dinothkumar7456

    @dinothkumar7456

    10 ай бұрын

    @@sethuramankg373 அது உங்க விருப்பம்

  • @iyyakuttirajasekaran9906

    @iyyakuttirajasekaran9906

    6 ай бұрын

    Bhagat Aiyya sometimes talks on god but UGK never accepts god.

  • @rajeshk7711
    @rajeshk7711 Жыл бұрын

    Factual always I feel in this stage.. Namaskar to UGK and you❤ thanks❤🌹🙏 a lot for all your effort

  • @manickavasagamsp
    @manickavasagamsp Жыл бұрын

    Nice explanation about peace of MIND .

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Жыл бұрын

    வேறு கோணத்தில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டீர்கள். நன்றி! நன்றி !!

  • @chenkumark4862
    @chenkumark4862 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அய்யா முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @whatnow3812
    @whatnow3812 Жыл бұрын

    Thank you for your service. Really appreciate and enjoy your videos🙏. And, thank you for introducing UGK to me. My personal experience has oscillated between atheism to athvaitha and back. Then followed multiple gurus, and was coming to a conclusion that none of them know anything fully, and that they are all sharing only from their listed experience. UGK seems to say the same. I'm (at the moment) more aligned with UGK than anyone else. 🙏

  • @krishnanjayaraman3337
    @krishnanjayaraman33378 ай бұрын

    23:26 23:44 sir, You have made easy to understand UGK . Thanks a lot.

  • @ThamizhMahal
    @ThamizhMahal Жыл бұрын

    வணக்கம் அய்யா... தங்களின் பதிவை பார்த்தேன்... மிகவும் அற்புதம்... கேட்க கேட்க இது ஒரு ஞானத்தை தந்தது... ஆகவே, இது குறித்து ஒரு கருத்து பரிமாற்றம் தங்களோடு செய்யலாம் என்று விருப்பப்படுகின்றேன்... இது அனைத்தும் தங்களின் கருத்துக்கள் இல்லை... இன்னொருவரின் கருத்துக்களை தாங்கள் விவரித்தாலும்... கேட்க, கேட்க அற்புதமாக... மிகவும் அருமையாக... சிறப்பாக இருந்தது... ஆனப்போதிலும் இந்த கருத்துப்பற்றி நாம் ஒரு வாட்சப் வீடியோ மூலம் ஒரு கருத்து தெளிவு பகிர்வு செய்ய விருப்பப்படுகிறேன்... அதனை KZread லும் ஒளிபரப்ப விருப்பப்படுகிறேன்.... நான் ஒரு தமிழ்மகள் என்ற பெயரில் ஒரு சேனல் நடத்தி வருகிறேன் ... அதில் கருத்து பகிர்வு செய்ய விருப்பப்படுகிறேன்.... பதில் பதிவு செய்யுங்கள்... தொடர்பு குறித்து பேசலாம்... - நான் எஸ்.கண்ணன், குடவாசல் ... திருவாரூர் மாவட்டம். ( 18.12.2022 )

  • @SocratesStudio

    @SocratesStudio

    Жыл бұрын

    Please contact socratesstudio190@gmail.com for further details

  • @ThamizhMahal

    @ThamizhMahal

    Жыл бұрын

    @@SocratesStudio Ok Sir... Wait just days... I Will contact ... Please ...! I am S. Kannan, Kodavasal.

  • @user-sq8iq5ev3k
    @user-sq8iq5ev3k4 ай бұрын

    ஐயா வாழ்த்துக்கள், இ ருதியாக தாங்கள் கூ ரும் முடுவுறைகளை தயவு கூர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.

  • @sachinm1231
    @sachinm1231 Жыл бұрын

    அருமை 👌👌👌🙏🙏🙏

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Жыл бұрын

    உள் உணர்வின் உண்மைகளை இப்படி யாரும் விளக்க முடியாது . நன்றி ஐயா .

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    In our sleep or deep sleep thoughtlessness comes. At awakening all thoughts occupy mind and we are in trouble. It is really understandable.

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 Жыл бұрын

    ஐயா.. வணக்கம். ஜென் கருத்துக்களை கேட்டாற்போல் உள்ளது. சடோரி... நன்றி. மீண்டும் சந்திப்போம்.

  • @n.loganathanm.loganathan8859
    @n.loganathanm.loganathan8859 Жыл бұрын

    எனது இயல்பில் அமைதி சந்ததாேஷம் உள்ளது

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 Жыл бұрын

    Excellent!....sir. Thank you so much sir..

  • @cruisemurali5815
    @cruisemurali5815 Жыл бұрын

    பூவின் மணம் போல இயல்பாக மனித நடவடிக்கை அமைய வேண்டும் முத்தாய்ப்பாக இறுதி வார்த்தைகள் ஒவ்வொரு மனிதரும் எப்படிப்பட்ட மலர் என்று அவரின் சொல் செயல் தெரிவிக்கிறது

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Жыл бұрын

    நல்ல பதிவு மகிழ்ச்சி

  • @selvammorris6819
    @selvammorris68199 ай бұрын

    உலகத்தில் நடைபெரும் இயற்கையான எல்லா நிகழ்வுகளும் ஒரு ஒழுங்கு முறையில்தான் நிகழ்கின்றன அந்த ஒழுங்கு முறைக்கு பேர்தான் இறைவன்.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Жыл бұрын

    சார் மனித இனம் தனது அறிவாற்றலால் பொதுவாகவே பல அடுக்குகளைக்கொண்டுள்ளது.எல்லா தத்துவங்கள் எல்லாருக்கும் பொருந்தாதுமற்றும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. .UGK அவர்களின் கருத்துக்கள்/தத்துவங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அவர் உண்மையை தோலுரித்துக்காட்டுகிறார்.

  • @captainsvn1489
    @captainsvn1489 Жыл бұрын

    Anna very nice explanation. Thanks alot.

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Жыл бұрын

    பகவத் அய்யா அவர்களின் ஞான விடுதலை பற்றி பதிவிடவும்

  • @kavithasan1991
    @kavithasan1991 Жыл бұрын

    ''நான் யார் என்பதை நானே தெளிவாக தெரிந்து கொள்ள முடியாத நிலையில்; நான் யார் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டதாக கருதி எனக்கு வழிகாட்டுதலுக்குரிய உதவியும் செய்ய முற்படுவார்கள். இதுதான் பிரச்சினை.'' யுஜி. கிருஷ்ண மூர்த்தி

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. ஸாஸ்த்திரங்களிலும், ஸம்ப்ரதாயத்திலும் ஊறிகிடக்கும் ஸமுதாயத்தில் யாரிடம் பகிர்ந்துகொள்வது என்பதுதான் தெரியவில்லை.

  • @dhanapalmariappan7154

    @dhanapalmariappan7154

    Жыл бұрын

    இதில் பிரச்னை என்ன இருக்கிறது? அவர்கள் காட்டும் வழியில் நம்பிக்கை இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வதை தடுக்கவோ குறை சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை அவை பிறரைப் பாதிக்காத வரை!

  • @ganesanr736

    @ganesanr736

    Жыл бұрын

    @@dhanapalmariappan7154 தடுப்பதற்கு அதிகாரம் இல்லை. தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள கஷ்டநஷ்டங்கள் அவரவர்க்கு. ஆனால் பாதிப்பு பிறருக்கு இல்லை. பாதிப்பு - யார் நம்பிக்கையோடு அவர்கள் காட்டும் வழியில் போய்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான். இது புரியவேண்டும். என் சுற்றங்களிலேயே பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமுதாயத்திலும் நடந்திருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது.

  • @psrkg7398

    @psrkg7398

    Жыл бұрын

    இதில் என்ன தவறு. நம்மை நாமே தெளிவாக தெரிந்து கொள்ள நிறைய அனுபவம் தேவை. ஆனால் இந்த அனுபவம் உள்ள நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை நெரிப்படுத்துவது வரவேற்கத் தக்கதே

  • @karthi1834

    @karthi1834

    Жыл бұрын

    ​@@ganesanr736 Sir I am waiting You can can share with me

  • @arungopal4017
    @arungopal4017 Жыл бұрын

    Thanks for the introduction to J. K. I met him few times, remember those days.....

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Жыл бұрын

    இது யு.ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்களைப் பற்றிய தங்களது இரண்டாவது விழியம் என்று நினைக்கிறேன்.

  • @ramachandranl2485
    @ramachandranl2485 Жыл бұрын

    Yes Experience can not be shared But it does not mean the experience can not be refuted or it has to be one and same It is unique for the self concerned

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Жыл бұрын

    Unmai nalam nanri aiya

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran Жыл бұрын

    Our ancestors are really great. They have provided with immense concepts (until we experience first hand) with their deep life experiences. We need to use the boat to cross the river of life and leave the boat alone. We need to 'hold on' to concepts of our ancestors till we achieve a 'Final Understanding'. It is easy to negate concepts and hard to guide humanity such final understanding. it is easy to be destructive and difficult to be creative and constructive. UGKrishnamurthy is not for beginners. Thank you Murali sir for doing a great job on consolidation of concepts of great human minds.

  • @suwathin1297
    @suwathin12973 ай бұрын

    உடலை கொடுத்த பெற்றோரையும் உயிரை கொடுத்த இறைவனையும் நாம் அறிய வேண்டாமா? உணர வேண்டாமா? சிந்திப்பவனே மனிதன்! சிந்திக்க முடியாமல் மயக்கத்தில் இருப்பவன் நடைபிணம்!!!

  • @jkvel421
    @jkvel421 Жыл бұрын

    அருமை . . .

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Жыл бұрын

    இவர்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இவரிடம் எதற்குமே விடைகிடைக்காது. குழப்பமே மிஞ்சும்.

  • @SakthiVel-cn8qe

    @SakthiVel-cn8qe

    Жыл бұрын

    அவர் சொல்லும் கருத்து புரியாதவர்களுக்கு குழப்பமே மிஞ்சும்.

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan50234 ай бұрын

    தன்னலமின்றி வாழவேண்டும் என்கிற எண்ணம் நுகர்வுதன்மையிலிருந்தே தொடங்குகிறது.. நுகர்வுதன்மையிலிருந்தே தூண்டுவது வணிகத்தன்மையை உருவாக்குகிறது.. அது தனிமனிதன் சிறைப்படுத்தி விடுபடமுடியாமல் செய்து விடுகிறது...

  • @kankeshps1068
    @kankeshps10682 ай бұрын

    நல்ல விளக்கம்.... UGK could have avoided criticising other contemporaries... யாருடைய விளக்கங்களையும் கேட்டோ, பின்பற்றியோ நாம் எதையும் புரிந்து கொள்ள வேண்டியதில்லை...except நாமே தேடுவதோ, யோசித்தலாலோ.. மட்டுமே புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.... Freedom from the known by JK says the same... You search, you think and if possible you understand... If unable to understand...no issues

  • @syedgulzarahmedparwezi6517
    @syedgulzarahmedparwezi6517 Жыл бұрын

    Sir ji wanakkam 🙏 recently I found your wonderful Socrates studio. And you are an amazing being, and I am really thankful for your kind service ❤️ the most astonishing thing here is how you carry so many thoughts in you? Which is really a kind of magic 🎩 All the best to you, sir ji 🙏

  • @sethubalajisomasundaram5877
    @sethubalajisomasundaram5877 Жыл бұрын

    Thank you very much

  • @ameenabc5735
    @ameenabc5735 Жыл бұрын

    ஓரிறை நம்பிக்கையை அடித்தளமாக்கி,அறநெறிப்படி(மனோ இச்சைக்கு அடிமை ஆகாமல்,படைத்தவனுக்கு அடிமையாக) வாழ்வது மட்டுமே,அச்சமற்ற ஆனந்தமும்,நிம்மதியுமான வாழ்க்கைக்கு வழி...

  • @ktwoozy4660

    @ktwoozy4660

    Жыл бұрын

    ha ha

  • @nallathambi9465
    @nallathambi9465 Жыл бұрын

    பொருளாதார வேட்கை அதிகார மோகம் இவை இரண்டையும் மையப் படுத்தியதுதான் ஆன்மீகம், கடவுள் போன்ற புரட்டும், பித்தலாட்டங்களும்.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan34777 ай бұрын

    Extraordinary thought sir

  • @justbe3708
    @justbe370811 ай бұрын

    excellent explanation, even UG cant explain like this. Thanks sir

  • @madhavarajaa5297
    @madhavarajaa5297 Жыл бұрын

    UGK both videos are nice to hear and excellent presentation, thanks

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    Thankyou sir.

  • @user-xw4hd3tv2z
    @user-xw4hd3tv2z Жыл бұрын

    Vicktor E frankle paththi sollungka sir .... logotherapy paththi sollungka please

  • @physicswithsir
    @physicswithsir Жыл бұрын

    An excellent introduction to UG Krishnamurti. I was attracted to UG because of JK. I didn't know they were initially together. I bought The Biology of Enlightenment - Dialogues with UG in an old bookshop as second hand book. But could never read it. After your video I watched a video - Buddha was obese by UG. Mind blowing ideas. I always felt that the God is a creation of a frightened mind. But we are genetically tuned to pray as per our religion as taught by our elders and society. Also impressions from past through our forefathers and mothers we naturally continue the rituals. As living teaches the lessons at a point of time one realises the futility of Religion and God. Though I understand, the habit continues. Hope, Faith and Belief are just safety valves that keeps us going with our daily struggles. As UG says, I think one needs to flow with the energy as it goes in Devadas Film "When fallen in a flowing river what is the use of you swimming". Just Be. 👍

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    My sincere thanks and gratitude to you sir. Continue please.best of luck.

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 Жыл бұрын

    Very nice sir i am continuously watching your video all are fine your service wonderful Thank you so much sir

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Жыл бұрын

    வாழ்க வளமுடன் சிறப்பு👏👏👏

  • @seethalakshmi3283
    @seethalakshmi32838 ай бұрын

    I 💯 agree with U.G.Krishna Murthy. But if I say what U.G.K has told , this society will call me Mental.

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Жыл бұрын

    Ayya mikkka nanri

  • @vsvsubbaraj9698
    @vsvsubbaraj9698 Жыл бұрын

    அருமை

  • @karthi1834
    @karthi1834 Жыл бұрын

    Thank you Sir 🙏 Please talk about Alan Watts

  • @sgks18
    @sgks18 Жыл бұрын

    அடடா இதுவல்லவா தத்துவம்.அருமை அருமை

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p Жыл бұрын

    மகிழ்ச்சி 🌹🌹🌹

  • @MyRamaswamy
    @MyRamaswamy8 ай бұрын

    MANDUKYA UPANISHAD and the KARIKAI ACCOMPANYING it clears all confusions if studied SUBJECTIVELY

  • @nasarainsebastian3271
    @nasarainsebastian3271 Жыл бұрын

    super..thought provoking..

  • @srinivasang4742
    @srinivasang4742 Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை...

  • @ulahantv9753
    @ulahantv9753 Жыл бұрын

    மூட நம்பிக்கைகளில் வாழ்கிறோம்*பகுத்தறிவால் விடுதலை*!போராட்டமே வாழ்க்கை*!

  • @balun872
    @balun8723 ай бұрын

    23.23 நிம்மதி is the peak word. We need to understand what is நிம்மதி, that is enough, but never long for நிம்மதி. Never love to get நிம்மதி. But நிம்மதி is possible. If there is proper understanding, நிம்மதி is possible. All the prejudice and all the thoughts are dangerous to நிம்மதி.

  • @balun872

    @balun872

    3 ай бұрын

    🎉

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe Жыл бұрын

    யு ஜி கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள் அவரை ஒத்த மனநிலை உள்ளவர்களுக்கே சாத்தியப்படும். அவர் சொல்லும் கருத்தை ஏற்கும் மன நிலை பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. அன்பான சாக்ரடீஸ் ஸ்டுடியோ அன்பர்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் யூஜி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் பதிப்பு புத்தகங்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில் மூன்று புத்தகங்கள் வாங்கி படித்திருக்கிறேன் . கண்ணதாசன் பதிப்பகத்தில் அவர் புத்தகத்தில் ஒரு மூன்று புத்தகங்கள் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் அந்த மூன்று புத்தகங்களின் பெயரை நான் இங்கு பதிவிடுகிறேன் அன்பர்கள் அந்த புத்தகங்கள் எங்கேயாவது உங்களுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிந்தால் எனக்கு என் நம்பருக்கு தகவல் தெரிவித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். அந்த தமிழ் வழி புத்தகத்தின் தலைப்பு 1.மாற்றப்படுவதற்கு எதுவும் இல்லை. 2. ஞானமடைதல் என்ற புதிர். 3.தனித்து நிற்கும் துணிவு இந்த மூன்று புத்தகங்கள் ஆகும். என் தொலைபேசி எண்.9994722046. தகவல் சொல்லும் நண்பர்களுக்காக காத்திருக்கிறேன். சாக்ரடீஸ் ஸ்டுடியோ நிறுவர் முரளி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @nikitasenthilkumar6477

    @nikitasenthilkumar6477

    Жыл бұрын

    Oh..UG யின் books தமிழ் பதிப்பில் இருக்கிறதா?இதுவே எனக்கு இத்தனை நாட்களாக தெரியாது. Please உங்களிடம் உள்ள அந்த மூன்று புத்தகத்தின் பெயர்களை குறிப்பிடுக எனக்காக.please.

  • @radhapolar4605

    @radhapolar4605

    Жыл бұрын

    பறவை பறப்பது, தன் தேவைக்காக , தேவை அல்பம் சுகம்... பறந்தது..ஆஹா!, யத்தில், முன்னும்..பின்னும்,மேலும் கீழும்,உள்ளும் புறமும்..உள்ளது..அறிய முயல்வது.. உள்ளது ! அறிந்தால் ,அறிந்ததது..அறிவாய் உள்ள அறிவே.. மனித பிறவியின் *லக்ஷியம் ! மறந்ததை[மறை×] ......புதியது..ஆச்சர்யம்,அற்புதம், திருப்தம்,அமைதி,மவுணம்,ஆனந்தம் ! ! !. ஈஸ்வரன்..கட வுள், ஸாஸ்திரீய உண்மை என்பதும்.. எவ்வழியாயினும்.. பார்வத"முகள்", என்பது.."இரு"பக்கம்..என்பதும்... *மறையும்ஒன்றில் உணரும் உண்ணில்.. *.நீ ! மகத்வ(ம்) ,ன் *உதமபுருஷன். ; மேரியவனும்.. உள்ளவனும்..உண்மையும்.! *குருகிருபை ! வணங்கி..குன்றா இணிமையில் ! !.. ஆனந்தம்.. ஸ்ரேஷ்டம்... வணக்கம். {ஆணவன் ×} ஆஹ ,ஆஹா உள்ளவன்.

  • @SakthiVel-cn8qe

    @SakthiVel-cn8qe

    Жыл бұрын

    @@nikitasenthilkumar6477 கண்ணதாசன் பதிப்பகம் தொடர்பு கொள்ளவும்.

  • @SURESHKUMAR-ku3tb

    @SURESHKUMAR-ku3tb

    Жыл бұрын

    மன புரிதலுக்கு பகவத் அவர்களின் ஞான விடுதலை புத்தகம் படிக்கவும் நல்ல புரிதல் ஏற்படும்

  • @rajeshwaran6072

    @rajeshwaran6072

    Жыл бұрын

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman99809 ай бұрын

    வாழ்க்கை என்பது விழிப்புணர்வு அவசியம், இயற்கையோடு ஒத்து வாழ், நீ ஒரு பார்வையாளனாக இரு உனக்கும் மற்றும் வெளி தோற்றத்திற்கும். சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்.

  • @gurusamya3608
    @gurusamya3608 Жыл бұрын

    உலகில் மக்களால் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் கட்டமைக்க படுவதே வாழ்வியல் நடைமுறை உண்மை இதை அவரவர் மனதில் உதிர்க்கும் எண்ணங்களால் அவற்றிற்கு தகுந்தார்போல் செயல்களை செய்து அதுவே வாழ்வியல் என மக்களை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள் இழுத்து அவர்களை அதில் உழல விட்டு அதன் முலம் தங்கள் எண்ணங்களையும் திட்டமிடலையும் மற்றவர்கள் கடைபிடிக்க வைத்து தங்கள் கருத்தை நிலை நிறுத்தி அதுவே வாழ்வியல் என மக்களை அதில் நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் இதைவே தொடர்ந்து காலத்துக்கும் ஒவ்வோருவரும் கடைபிடித்து மக்களை அவரவர் வாழ்வியலை திசைதிருப்பி தங்கள் எண்ணங்களையும் தங்கள் கற்பனைகளையும் நிலைநிறுத்தி வருகிறார்கள் லநிறுத்தி

  • @nandkumar8970
    @nandkumar8970 Жыл бұрын

    Very good sir

Келесі