How to know your immunity is strong or weak in tamil | Doctor karthikeyan
How to know your immunity is strong or weak in tamil | Doctor karthikeyan
#immunity || #immunesystem || #strongimmunity || #doctortips || #DoctorKarthikeyan
In this video, 10 tips is given by doctor karthikeyan to find out the level of immunity in people. How to find whether the immunity is strong or weak is explained clearly in tamil by doctor karthikeyan. our immunity depends upon the response to ant bite or mosquito bite, how we recover from normal cold, various food factors in immunity, physical activity and exercise in immunity and the body mass index in immunity is explained clearly in tamil by doctor.
My other video links:
• My corona personal exp... - my parents corona story
• How to prevent corona ... - how to prevent corona deaths
• Corona new medicine 2d... - various medicines used in corona
• How to control black f... - black fungus and corona
• How to prevent Corona ... - covid doubts part 2
• How to prevent Corona ... - covid doubts part 1
• Low back pain relief h... - back pain tips by doctor karthikeyan
• Foot Ulcer in Diabetes... - blood sugar and leg ulcer
• covid vaccine covaxin ... - corona vaccine
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Пікірлер: 2 600
உங்களை ஈன்ற தாய் தந்தைக்கு நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நான் பார்த்த மருத்தவரில் சிறந்த மருத்துவர் சிரித்துக் கொண்டே பேசுவது அருமை.
நல்ல பதிவு doctor. பல கோடி மக்களுக்கு போய் சேரவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள் டாக்டர்.
சூப்பர். சார்....👍... உங்களை போன்ற மருத்துவர்களின் ஆலோசனைக்கு வாழ்த்துக்கள் ... உங்களின் பேச்சு நோயாளிகளுக்கு மட்டுமல்ல. அனைவரைக்கும் நம்பிக்கையை விதைக்கின்றது...🙏🙏
First time I'm seeing a Doctor with Heart and Soul......I go speechless and at loss of words in appreciating you doctor...... towards the way your words stand as pillar of moral support to millions. Stay Blessed 🙏
Thanks Doctor! கொரோனாவிலிருந்து குணமடைந்த உடனேயே அது தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளீர்கள்! உங்கள் ஆர்வத்திற்க்கும் முயற்சிக்கும் மிகவும் நன்றி! எதிர்ப்பு சக்தி குறித்த எளிமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி!
@kiruthikaprabhakaran8032
3 жыл бұрын
Thanks doctor
Sir, உங்கள் speech தெள்ளத்தெளிவு.நீங்கள் எந்த ஊர்ல இருக்குறீங்க.எல்லா doctorம் இப்படி explain பண்றதில்ல.
I am 72 years. I scored 10/10. So happy. My friends say that I am a happy, helpful person. I am healthy too. The reason behind this is understood now after hearing your video. If we are surrounded by people like you, immunity will shoot up. Thank a lot kind hearted doctor. God bless you and your family.
நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது நன்றாக உள்ளது...😊😊 நன்றி
@nadodi67
3 жыл бұрын
அதுவே இவரது நல்ல உடல் மன நலத்துக்கான சான்றுதான்.
@vijiviji8995
3 жыл бұрын
Respected Sir, Long live Sir.
@dadidadi5152
3 жыл бұрын
@@nadodi67 no
@alagarsamy3046
3 жыл бұрын
Thank u Sir
Thank you Doctor Your presentation with a smiling face really gives a great boost and confidence.
@revathidakshinamoorthy8395
3 жыл бұрын
You are correct.l agree with you.
எதிர்ப்பு சக்தி விஷயத்தைப் பற்றி நன்கு எடுத்துக் கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி
சார், உங்கள் Speech Super Sir. இதுபோன்று சிரித்த முகத்துடன் பேசும் முதல் மருத்துவர் தாங்கள் தான்.
@user-it3xf8lw6q
3 жыл бұрын
@சேத்தூர் ஜெயக்குமார்
@alagarsamy751
3 жыл бұрын
Yes
@alagarsamy751
3 жыл бұрын
Yes
@alagarsamy751
3 жыл бұрын
Yes
@alagarsamy751
3 жыл бұрын
Yes
So good to hear him say good things about health..TQ doctor.
God bless you and your health. We pray for you and speedy recovery. Smiling talk, keep it up.
@sundararajanmurari222
2 жыл бұрын
BMI rule of thumb: Height in CM minus should be your height in kg My height is 172 cm . Minus ,100.My weight is 70.,to 75. Right weigh t
இந்த நாட்களில் இப்படிபட்ட செய்தியைக் கொடுத்ததற்காக நன்றி டாக்டர் இப்படிபட்ட டாக்டரை நான் பார்த்ததில்லை
Your comments are valuable n convincing. Doctors are god for patient. Your suggestions are giving strength n positive energy. Thank u
உங்களை போன்ற நல்ல மருத்துவர்கள் இருப்பதால் தான் மனித இனம் அழியாமல் இருக்கிறது. வாழ்க வளர்க கடவுளே (மருத்துவரே)...
@shanmugamnatarajan1998
3 жыл бұрын
உண்மை,தான்
@vvbb9738
3 жыл бұрын
மனிதனை கடவுள் ஆக்கதீர்
Sir how simply u r explaining and getting pleasant and positivity from your speeches.. I used to show ur videos to my aged parents and neighborhood..
@drkarthik
3 жыл бұрын
Thanks and welcome sir
@vijayakumarkalappagounder2131
3 жыл бұрын
Supet sir...very useful video to peoples Thank you
@maheshchandra4067
3 жыл бұрын
Doctor , Now I am getting Fever offer but it control for Crocin Tabs . I am having Sinus Problem , having Allergy and Nose itching. I had Covid Negative during last September 2020 . I am a heart Patient too aged 61. Should I go Corona Test again ?
Excellent with smiling speech. 👌👏நீங்கள் இந்த தகவல்கள் கூறும்போதே எங்களுக்கு எதிர்ப்பு சக்தி வருவது போல் ஓர் உணர்வு.🙏 நன்றி டாக்டர்.🙏🤝🤝 Vazhga valamudan 👍 Nalamudan. 👍
May god bless you... I'm doing mostly well in this line up. You're doing good job.👍
👌👌👌 மிகவும் அருமையான மனித குலத்திற்கே பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் டாக்டர்.
@RaviKumar-ix7cm
3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை நம்பிக்கையூட்டும் பதிவு நன்றி
Very glad doctor you have recovered from your illness by GOD'S grace
U explained so well that it definitely have me an insight towards immunity even though I'm a bit obese. Thankyou doctor
With the busy of your profession, creating awareness on health in various issues is really so great. No words to appreciate your social service. God bless you and your family members for healthy and safe life. Thanks a lot Doctor.
@malligadhayaladoss7454
2 жыл бұрын
Very good Doctor Thank you
Sir 10 points சொன்னீங்க. 11 ஆவது point உங்களோட அருமையான இந்த வீடியோ. Thank you so much sir.
@anithaanilet568
3 жыл бұрын
Wow
@alamelupostal8507
3 жыл бұрын
Yes, 10 points are very good, TQ sir
@amlubabe5803
3 жыл бұрын
the grils funked the
Get wel soon doctor, ur too inspirational... tnk u doc
well explained sir. your way of presentation is good.
Good doctor. Learning a lot from you. Thanks for sharing wonderful content and experience. God bless you.
மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றி
Doctor sir உங்களுடைய அனுபவமிக்க கருத்துக்கள் தான் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
@prabhumani7447
3 жыл бұрын
Super nga sir. என்னுடைய கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார். எனக்கு Doxycycline , Tetracycline அலர்ஜி இருக்கு நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ங்க சார், இந்த அலர்ஜி இருப்பதால் வேறு எந்த antibiotic உபயோகிக்கலாம். Please reply sir
@aimone591
3 жыл бұрын
Sir corona patient ku kai kaal maruthupona maadhiri irukkumaa?
Thanks for the effective presentation. God will be with you to help you to do your deeds.
சார் நீங்க சிரித்து கொண்டே சொல்வதால் உங்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் 😂
@sarawathimohanraj8177
3 жыл бұрын
Wt 82.hight 180cm please correct wt
@karunavincent2760
3 жыл бұрын
Your presentation is too good,..you use the white board nd points in short... regarding resistance in.one,s body....getting 8 hours sleep I's not possible.. 6 hours is possible..will it affect our immunity???
@PsMANIYAN-ek6mn
3 жыл бұрын
நல்ல அறிவுரை. எனது வயது.60. எடை 66.
@antonysavariappen490
2 жыл бұрын
Good message.tq.
Happy to see u again with your smiling face.
@manimarangovindasamy6689
3 жыл бұрын
Dr.hight=165cm Wight=70kg
Vazhgavalamudan stayblessed with divine dr sir
Thank you sir Clear explanation with smiling face ☺️ Waiting for more information 🙏🙏🙏
Very Logical & facts explanation Dr. Thanks for sharing these Valuable info.❤️
Sir after corona treatment I developed fecal impaction what treatment should I take.
வணக்கம் டாக்டர் . இறைவன் உங்களை மட்டும் அல்ல, உங்கள் கருத்துகளைப் பின் பற்றுவோரையும் சேர்த்தே காப்பாற்றியுள்ளான். இறைவனுக்கு நன்றி.
@drkarthik
3 жыл бұрын
மிகவும் நன்றி
@jessyrani5669
3 жыл бұрын
உயரம் 152, வெயிட் 70
@kprentertainz486
3 жыл бұрын
@@jessyrani5669 30.29 BMI...EXERCISE DAILY as sir said..
Dr.im so happy to see a person who explain very clearly,My question is it has been 17days since I isolated myself because of Corona,My CRP is 2.6& my d-dimer is 90.i understand it is normal can I end my isolation, I have no fever,or any other symptom,only mild cough. Thank you
Well said, thank you for sharing this. U hv a Smiling face hope u hv good immunity
சார் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் என்ன அதை எப்படி குணமாக்குவது என்று தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் நன்றி!
@jothigjk5941
3 жыл бұрын
Doctor momies chanal chek
@dharamacourtt7660
3 жыл бұрын
kzread.info/dash/bejne/epqtpaezYdydmtY.html I am also covid passitive. 11days completed. First 7 days taken english medicine. I am taking treatment at covid care centre by T N govt. After7 daystaking Homeo treatment. Is it correct or not. Any C T is to be taken. Please response.
@hi-uv6rq
3 жыл бұрын
@@dharamacourtt7660 if you don't have any symptoms...pl don't take CT. Already u have crossed the important stage 6 to 10 days 👍. U r fine. Am a covid recovered person
@rangasami0179
3 жыл бұрын
@@hi-uv6rq சார் மனநிறைவை கொடுக்கிறது உங்கள் கருத்து நன்றி.
@suresh1570
3 жыл бұрын
@@jothigjk5941 thank you for your suggestion i saw that chanel and I gathered a clarity about post covid symptoms once again thank you
Nandri Ayya , Neenga & Unga Kudumbam Elarum Romba Nalla Irukanum Romba Varusam , Noi Nodi Varumai Ketta Ennam Ilama Pallandu Vaalanum . . . !
You have given a very nice explanation in a pleasant manner. Thank you so much Sir...😃
Dr. Karthikeyan it was nice to hear positivity in your video🙏 which we don't get to see or listen to in the present depressing times. Thanks a lot.
சார் கொரோனா பாதித்தவர் போல் இல்லை இந்த நேரத்தில் கூட இவ்வளவு அழகாக புரியும் படி தெளிவான விளக்கமாக எடுத்துச் சொல்கிறீர்கள் என்றால் சாதாரண நாட்களில் இன்னும் எவ்வளவு தெளிவாக பேசுவீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது சூப்பர் . நீங்கள் நலம் பெற வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐🙏🙏
God will bless you for recovering from Covid fully. 🙏
@letchumiletchumi160
3 жыл бұрын
👃சேர் மிக்க நன்றி உடன் பதில் அனுப்பியுல்லிர்கள் cholesterol total 235/54 cholesterol HDL 232 vldl cholesterol 46 40 சேர் எனக்குத் தெரியவில்லை இந்த விளக்கம் இப்படி இருந்தால் கொரோனா தடுப்பு ஊசி போடமுடியுமா தயவுசெய்து மீண்டும் சொல்லுங்கள் நன்றி டாக்டர்
Thank you very much. God bless you and your family.
Super sir' Your exactly right' well experienced in depth study too.
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் மன நிம்மதியைக் கொடுக்கிறது நல்ல ஒரு அருமையான பதிவு
உங்க பேமிலி போட்டோ போடணும் உங்களை பெற்ற தாய் தந்தையருக்கு வணக்கம் 🙏🙏🙏
@elakkiyaarun989
3 жыл бұрын
@Lakshmi Senthil no
@saibhadra6931
3 жыл бұрын
Fb id name
@jebaranisaratha3615
3 жыл бұрын
You are very great sir
@jebaranisaratha3615
3 жыл бұрын
You are very great sir
சொல்லும் விசயத்தைவிட அதை நீங்கள் சொல்லும் விதம் மிக நன்றாக உள்ளது. மிக எளிமையாக மனதில் பதிய வைக்கிறீர்கள். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சாந்தியையும் சமாதானத்தையும் தருவானாக
வணக்கம் உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்குங்க சார் ஒரு மனிதன் உடம்பை எப்படி எல்லாம் வச்சிக்கணும் என்ன மாதிரி பண்ணனும் எல்லாத்தையும் அருமையாக விளக்கி சொல்றீங்க சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப நன்றி சார்
நல்ல செய்தி மிக்கநன்றி ஐயா
சார் நீங்க குணமாகி வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@amalasundaram5022
3 жыл бұрын
Sir. ! I thank God for you. May God bless you always.
Well explained with all the points Dr.Thk you.
I like the way you talk doctor...u talk like kid 😍.. obviously very good content and explanation. Thank you very much 🙏 Please keep educate us.
அருமை டாக்டர் நல்ல பதிவு நன்றி 👍👍👍
@rahamathkhand5846
3 жыл бұрын
Hi
Neenga sonna 10 points la,enaku 8 points iruku doctor..so Tq so much.
@shanmugamgnanasekaran9362
3 жыл бұрын
நன்று.
Tku dr for ur good video. I am 61yrs n found out that immunity power is good. God bless u sir. Ganesan
DOCTOR your tips on immunity is amazing. Please post such videos continuously.
How many days the risk period of getting block fungus after recovering from covid plz answer me sir...
@majilafernando1648
3 жыл бұрын
Thank you
@umamalathy2357
3 жыл бұрын
Super o super 👍
விரைவில் குணமடைந்து நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியோடு வெளியில் வாருங்கள் டாக்டர் ..உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றி 🙏
@malathisn7213
3 жыл бұрын
Why? What happened to Dr?
Great doctor 👍 thank you for your valuable advice...
Thanks a lot sir. Excellent message. It gives some confidence...
இன்றைய சூழ்நிலைக்கு தேவையான சிறந்த பதிவு நன்றி.
@maliniperumal6002
3 жыл бұрын
🔛🔜
Dear Doctor, I have never seen a person like you in my life time in terms of simplicity, sharing the field related information to the public, kindness, positive approach towards the people. Really you are the one who stand unique from other doctors in this modern life style..Let Almighty give you what ever you wish in life & have a long happy life for the future...
Super sir Your fluent talk ,deep study,way of presentation God bless you valka valka palandu
Super sir. நீங்கள் எதிர்ப்பு சக்தி என்றதும் antibody test செய்யச்சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் முற்றிலும் வித்தியாசமாக life style விசயங்களை சொல்லி அசத்திவிட்டீர்கள். மிகவும் உபயோககரமான பதிவு ஐயா. மிக்க நன்றி.
Get well soon sir.நீங்கள் மீண்டு வருவீர்கள்.ஓம் நமசிவாய வாழ்க
@santhakumar801
3 жыл бұрын
Weight 67kg Height 164
அருமையான பதிவு.. அனைவருக்கும் பயனுள்ள வகையில் சிறப்பாக கூறியமைக்கு நன்றி..
Sir I tested positive and completed by treatment, after completing the medicine I have throat pain,is this any serious concern.
Superb explanation Dr. Thanks for your guidance.. Good information Sir... Get well as soon... Take care of you're health too.
மிக நல்ல மனிதர் தாங்கள் நன்றி ஐயா
This is the million-dollar question I have been asking people around me? No Dr or the Vaccine companies want to talk about it and wants to talk about how to improve it?
@raviusha1285
3 жыл бұрын
Weight 75kg Height 165
@gnanasoundaris8434
3 жыл бұрын
I heard many of your speeches and all are encouraging only. Thank you so much sir.Though it's late, I would like to know the level of my immunity.All the 10 is o.k.to me Age 70 yes Ht 145cm.Today only I heard this speech. Pls answer me.
@gnanasoundaris8434
3 жыл бұрын
I was hospitalized last Oct for a month for Corona treatment,but I became normal in4 or 5months. What is your opinion Dr.? 17%I had it seems.
Excellent topic doctor. Explained in a nice and sweet manner. Thanks and regards,Dr.
உங்கள் வீடியோவை இவ்வளவு தாமதமாக பார்ப்பதற்காக வருந்திகின்றேன் சார் மற்ற டாக்டர்கள் தலைக்கனத்தோடு தான் பேசி பார்த்திருக்கின்றோம். நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு எளிமையாக நீங்கள்… 💐💐💐💐💐👍 உங்களைப்போல் ஒவ்வொரு டாக்டரும் இருந்தால் உலகில் மக்கள் நோய்இருந்தாலும் சந்தோசமாக வாழ்வர் உங்களைப் பார்க்க/ வீடியோவை பார்க்கக் கேட்க வைத்த அந்த இறைவனுக்கும் இறைவனாக வலம் வரும் உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
நம்மிடம் எவ்வளவு ஆயுதம் இருக்குன்னு தெரிஞ்சாதான் எதிரியோட சண்டை போடமுடியும். அதுதானே உலக வளக்கம்.
@ganesanr736
2 жыл бұрын
வழக்கம்
அருமை டாக்டர் . கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் .வாழ்த்துக்கள் .நல்ல பயனுள்ள தகவல் .
@rajarp323
3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
I haven't seen a doctor on smile always. Hats off to you doctor. Keep posting all your advice. Thank you so much 🙏🙏
Very good information for all , Dr. Thank you so much.
Thanks doctor. Is there anyway to check immunity level thru blood test or other ways?
Thank you And God bless you Dr ❤️
சிறந்த காணொளி. மருத்துவர் அவர்கள் மிக சிறந்த முறையில், எளிதாக புரியும் வகையில் எதிர்ப்பு சக்தி பற்றிய விவரங்களை கூறி உள்ளார்கள். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனிதர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான விளக்கங்கள். மருத்துவரின் இன் முகம் அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும். நன்றிகள். தொடரட்டும் உங்கள் பயணம்.
I have these all 10 points Dr.My age is 62.Now only I have been recovered from Covid-19.Today is my 20th day.Your videos are very useful to all.Thank you very much Sir.I pray God for your speedy recovery.🙏🙏❤️👍
@maggirosaline1716
3 жыл бұрын
Reply
I have watched your program recently with more interest. The way of your presentation is very simple, even a lay man can easily understand. I am a senior advocate and native of Uthamapalayam, Theni Dist. Doctor where are you from, I am having some doubts to be clarified with you. Do you have any other separate platform, like WhatsApp or like this, kindly let me know about it.
@sundarithiagharajan2240
3 жыл бұрын
Thank u sir may God blessu.
@visvanathanp2939
2 жыл бұрын
I have watched all your medical programmes. Thanks
@visvanathanp2939
2 жыл бұрын
I have watched all your programmes and exercise. It is very useful for us. Thanks for that. You are saying in simple method. Everyday I feel headache heavily particularly mor. and eve. Pl. explain about this. Thanks
Thank you very much Doctor iyya. Nice massage .very useful in my life. My heart fear full went. So God bless you. U r advised. And u r smile face. Everything welcome. Very very Thanks.
Very good explanation doctor... Your good advises and facts will bring you far in life... Good luck Dr.
Sir, என் கணவருக்கு கொரொனா 18 நாட்கள் ஆகிறது.ஆனால் , d dimer value குறையவில்லை. இன்னும் .70 இருக்கு. இது ஆபத்தா??
@padmar3130
3 жыл бұрын
ஓம் சாய் ராம் உங்கள் கணவரை கடவுள் காப்பாற்றுவார் வாழ்க வளமுடன் 👍
நல்லதோர் பதிவு, நன்றிகள் பல
I am very much impressed with your new concept about immunity keep on doing
Thanks for your suggestion. God bless you.
டாக்டர உடல் நலமாகிவிட்டதா god's Grace
@drkarthik
3 жыл бұрын
Yes sir. Thanks
@saraswathysarath5840
3 жыл бұрын
சார் நான் ஐந்து அடி உயரம் 50 கிலோ கிராம்
@saraswathysarath5840
3 жыл бұрын
என்னுடைய BMI எவ்வளவு சார்
சார் இந்த வீடியோவில் ரொம்ப அசதியோடவும் உங்க குரல் சிறிது மாற்றமும் உள்ளது.
Thank you, doctor. It was informative. Why RT-PCR is inconsistent with Corona 2.0 wave ?.
Super explanation sir.thank you very much. Valga valamudan🙏
Doctor உங்களின் பதிவு மிக அருமையாக இருந்தது. ஒரு நல்ல மருத்துவர் என்றால் அது நீங்கள் தான்.
மிக்க நன்றி அய்யா🙏🙏🙏 Vazha Valamudan🙏🙏🙏
Excellent doctor ..Tq for ur good advice to public... I think it is very useful to everyone...👍👍👍👍🙏🙏🙏.
Super advices. Thank you Dr. You are great
உங்க வீடியோவுக்காக தினமும் வெயிட்டிங் சார் 🙏
@sathyavadivel5767
3 жыл бұрын
Yes sir nanum