நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? | How to increase immunity? | Dr. Arunkumar

நாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது? விரிவாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We frequently utter this word immunity in our day to day lives. Really, what is immunity? How does it work? We had discussed in detail. How to actually increase immunity? Let’s discuss in detail.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #immunity #natural
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 200

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @kichadeeksha9688

    @kichadeeksha9688

    4 жыл бұрын

    Hi sir na Deepa ennoda ponu peru deeksha avaluku 2 vayasu agudhu avaluku skin problem iruku doctors neraya per pathom avagala babyku edhurpu sakthi ilanu soldraga Ena sir idhuku solution Ena problem na baby ku koasu poochi erumbu indha madhiri edhuna avala kadicha odambela ammai potta madhiri ayiduthu na neraya doctors pathuta sir pondichery Vellore TV malai 10 doctor Kita pathutom ellarum 3 vayasu Ana sariyayidum soldraga Ana avaluku sariyagara madhiri therila sir plz idhuku enadhan sir solution ennoda kuzhandhai odambelam kayam adhigam iruku sir idhuku ungaluku idea edhana solunga sir plz

  • @ponramathiyanganesavarman5664

    @ponramathiyanganesavarman5664

    4 жыл бұрын

    Vry nice presentation sir..

  • @swissland2423

    @swissland2423

    4 жыл бұрын

    Bro...... En nettiel karuppaaha irukkirathu palawahaiyaana cream use pannippaathuttan but palanillai Paddai poaddiruppathupoala karuppaaha irukkirathu pls pathil koorawum.

  • @jasarhussain8076

    @jasarhussain8076

    4 жыл бұрын

    Kollupu katti pathi sollunga

  • @ramananjo9542

    @ramananjo9542

    4 жыл бұрын

    Sir, kindly explain about Anemia. Especially for pragnent women

  • @kalaiwanik4941
    @kalaiwanik49412 жыл бұрын

    எவ்வளவோ பணம் செலவு அளித்தும் கூட இப்படி ஆறுதலான வார்த்தைகள்,தைரியப்படுத்தும் உண்மைகள் வந்து சேரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த மருந்து குடித்தால் சரியா போகும் என்று சொல்லி மனமடிவாக்குகிறவர்களின் மத்தியில் உங்களின் இந்த சேவை பாராட்ட தக்கது. மிக்க நன்றி ஐயா. கடவுள் நிச்சயம் இதன் பலனைத் தருவார். இன்னும் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @thangamagan7814

    @thangamagan7814

    Жыл бұрын

    Unmai

  • @gkview7931
    @gkview79314 жыл бұрын

    பயனுள்ள குறிப்பு Anyone after Corona watching this video

  • @subadev8439

    @subadev8439

    4 жыл бұрын

    Me

  • @ZionstamilsongChannel

    @ZionstamilsongChannel

    4 жыл бұрын

    Me

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban74862 жыл бұрын

    தரமான நேர்மையான விளக்கங்கள்... தூய்மையான மனம் கொண்ட மருத்துவரே வாழ்க பல்லாண்டு...

  • @alwaysidealist1265
    @alwaysidealist12654 жыл бұрын

    Close friend பேசி கேக்குற மாதிரியே இருக்கு 🥰🥰

  • @Valavan1980
    @Valavan19804 жыл бұрын

    நகைச்சுவையுடன் தெளிவான விளக்கம் ,நன்றி சார்

  • @barkavi7949
    @barkavi79494 жыл бұрын

    Super sir enaku dout cough and cold pathi irunthen.but unga video parthona enaku dout clear achu.en payanuku adikadi sali pidikum nanum doctor ta ketruken simply superb ungala Mari Ela doctors kinda pesuna pothunu

  • @kayalkaarish3806
    @kayalkaarish38065 жыл бұрын

    Super sir.ella mothers kum payantha pokkirukeenga.arumaiyana pathivu sir

  • @ruthchellam8290
    @ruthchellam82905 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி.

  • @Ashvika14
    @Ashvika145 жыл бұрын

    HISTYLE DESIGNERS நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @senthilnathan5431
    @senthilnathan54313 жыл бұрын

    Awareness along with ur sense of humour makes ur vdeos more interesting . Clear explanation...u r rocking doctor

  • @archanaganesh7446
    @archanaganesh74464 жыл бұрын

    Sir really superb actually ennoda 2nd daughter ku adikkadi fever cold agitte irukku adukkaga romba feel pannittu irundhen but unga speech kettadhum romba clear a irukku thank u so much.....

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi66465 жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர். நன்றி. நோய் எதிர்ப்பு ஊக்கத்திற்காக தரப்படும் ஆங்கில மருந்துகள் மற்றும் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா மருந்துகளின் பின்விளைவுகள்பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன் டாக்டர்.

  • @kugihero
    @kugihero2 жыл бұрын

    I watched this video at right time. Thank you Dr.Arun. You made me feel better ❤️

  • @selvapriya713
    @selvapriya7135 жыл бұрын

    Thanks doctor your clear our mothers fearness thank you so much

  • @lalalakshmi6212
    @lalalakshmi62125 жыл бұрын

    Arumaiyana explanation thank u sir

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust20244 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி doctor 🙏🙏🙏👌👌👌

  • @HM-dq7bi
    @HM-dq7bi4 жыл бұрын

    It is good that ur creating awareness among people . This is called service. Keep up the good work.

  • @ajicleetus3884
    @ajicleetus38842 жыл бұрын

    My daughter is six years old. As you said every month means whenever whether changes she will have cough and fever. After listening to your words I'm really relaxed. Thank you doctor bro.

  • @SureshReviews
    @SureshReviews4 жыл бұрын

    சரியான விஷயத்தை மிகவும் எளிமையான முறையில் தெளிவு படுத்தியதற்கு நன்றி

  • @darshanasri5588
    @darshanasri55884 жыл бұрын

    பயணுள்ள கருத்து..மிக்க நன்றி ஐயா.

  • @duraisamym8609
    @duraisamym86095 жыл бұрын

    Simply... Great dr...எளிமையான வார்த்தை பிரயோகங்கள்... ஜனரஞ்சகமான வார்த்தைகளில் எளிமையாக நோய்எதிர்ப்புசக்தி பற்றிய விளக்கம்... அருமை டாக்டர்..

  • @kalieswarim7741

    @kalieswarim7741

    Жыл бұрын

    E2

  • @revathi1082_
    @revathi1082_5 жыл бұрын

    “Ayamma kuda solvanga.... “ ultimate sir

  • @sabanayagamvivekananthan8785
    @sabanayagamvivekananthan87855 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி சார்

  • @s.k.bharathsharath8569
    @s.k.bharathsharath85694 жыл бұрын

    Romba romba thanks dr yen 2nd payanuku adikadi cold prob varuthu ippam kuda atha tension la unga pecha kekalam nu video pathen ippam mind relax a iruku neega pesurathu nama family la ullavaga pesura matheri than thonuthu ippam relax a thooguven sir thank u so much....

  • @rayannisha9095
    @rayannisha90955 жыл бұрын

    Na patha neraya doctors manasula ella therunjavar madiri getta pesuvanga.... but u r exceptional... u r a common man talk, no business in ur speech... ungala pathu 4 doctor's thirundanam

  • @chintookutti6051
    @chintookutti60515 жыл бұрын

    Doctor ur informations are so cute and simple like u.

  • @santhanalakshmi9531
    @santhanalakshmi95314 жыл бұрын

    Sooper Dr,thank u for your information neenga nalla irukanum janakaluku inthamathiri neraya advice kudukanum Ena yarume ipdi pesurathu illa thanks a lot

  • @bhavanimanigandan3160
    @bhavanimanigandan31604 жыл бұрын

    Awesome sir... Unga speechala babies pathi purinjuka mudiyudhu... Very very thankful Sir....

  • @swathiniraju4731
    @swathiniraju47315 жыл бұрын

    Super ipdi oru doctor pesi paathadhe illa👌👌

  • @ashwin3239

    @ashwin3239

    4 жыл бұрын

    Thanks

  • @DonS-ff2yt

    @DonS-ff2yt

    4 жыл бұрын

    True becz he is real doctor...others are just factory produce from medical colleges to promoto medical mafiaa

  • @kumarvals8721

    @kumarvals8721

    4 жыл бұрын

    Swathini Raju

  • @rajakyuva

    @rajakyuva

    3 жыл бұрын

    எங்கள் ஊருக்காரர் (ஈரோடு)

  • @histyledesigners3095
    @histyledesigners30955 жыл бұрын

    நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @mahendrana9467
    @mahendrana94675 жыл бұрын

    மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq5 жыл бұрын

    ரொம்ப பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்

  • @anushasundar7720
    @anushasundar77205 жыл бұрын

    Wow awesome speech. Very practical as well

  • @marimuthukulanthaivel9908
    @marimuthukulanthaivel99085 жыл бұрын

    sir clear explain super tq so much

  • @elumalaid1665
    @elumalaid1665 Жыл бұрын

    சிறப்பான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @anandhakumar.a3245
    @anandhakumar.a3245 Жыл бұрын

    Great sir thank you very much for telling the truth simply and clearly without expecting any profit motive

  • @NagarajanRV
    @NagarajanRV4 жыл бұрын

    நல்ல பிள்ளை, Dr அருண் குமார்.

  • @manikandan-ok4cu
    @manikandan-ok4cu5 жыл бұрын

    அருமையாக விளக்கிற்கு நன்றி நண்பரே

  • @jrafsikjri8548
    @jrafsikjri85484 жыл бұрын

    👌👌sir very good motivated information. Innum athigamana information a yethir pakure

  • @thenmozhinagaraj710
    @thenmozhinagaraj7104 жыл бұрын

    Arumaiyana pathiv sir unkaluku oru saliut

  • @happy_89
    @happy_894 жыл бұрын

    Doctor very good explanation in a very interesting way

  • @kanilakshmikanilakshmi2826
    @kanilakshmikanilakshmi28265 жыл бұрын

    Sir very sooper completely understand ur word

  • @antonypraveen351
    @antonypraveen3514 жыл бұрын

    Wow super sir what a speech about immunity, very clear sir, and thank you

  • @sri_sathiyasumathi_Velusamy
    @sri_sathiyasumathi_Velusamy4 жыл бұрын

    Thank you doctor. Wonderful message

  • @praaneshwar_official503
    @praaneshwar_official5035 жыл бұрын

    Thank u sharing ur knowledge Doctor. .. baby food sollunga

  • @rohith6512
    @rohith65125 жыл бұрын

    டாக்டர் ஐயா நன்றி எவ்வளவு எழிமை யதார்த்த உண்மைகள் 👍💐🙏

  • @selvamv1518

    @selvamv1518

    5 жыл бұрын

    Thank you sir

  • @divyadear1429
    @divyadear14292 жыл бұрын

    Vera level doctor superb explanation it will easily understood by everyone .you r doing great job doctor. Examples are too good. Hearty congratulations and thanks doctor

  • @blossoms2465
    @blossoms2465 Жыл бұрын

    Thank you so much doctor, really very useful and needed explanation

  • @jeniferantony770
    @jeniferantony7703 жыл бұрын

    Simply awesome speech doctor 🙏

  • @momskitchenrecipes4094
    @momskitchenrecipes40945 жыл бұрын

    Thank you so much sir

  • @nithyapraburaj8369
    @nithyapraburaj83697 ай бұрын

    Mikka nandri doctor.... En paapaku 5yrs 15days once cold kandipa vanthurum.... Romba bayathodu mana azhuthathodu erunthen... Eppothu thaan enaku aaruthalaga ullathu mikka mikka nandri🙏

  • @arulcholairajan2164
    @arulcholairajan21644 жыл бұрын

    Thank you sir..good explanation..

  • @harmanss6077
    @harmanss60774 жыл бұрын

    Doctor Sir.... you are giving very good medical informations to all common people. Thank you very much. You are a very good doctor. May God bless you and your family with very good health, wealth and longivity.

  • @kumarkalai2620
    @kumarkalai26205 жыл бұрын

    Thank you sir

  • @kolangal372
    @kolangal3725 жыл бұрын

    Sir romba romba thanks sir..... en papaku 2 years agudhu ava nenga sonna madri dan apdiye month one time fever cold na romba kavalai paten ava 8 kg dan iruka enaku romba kavalaia irundhuchi nenga sonnadha ketadhuku aparam en manasuku romba arudhala iruku sir

  • @ramdaskrishnamoorthy5133
    @ramdaskrishnamoorthy51334 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு தரும் பயனுள்ள தகவல் சார்

  • @sarashannahjeni2641
    @sarashannahjeni26414 жыл бұрын

    super doctor super explanation

  • @ryanshidineshbabu1735
    @ryanshidineshbabu17355 жыл бұрын

    U r a 👌Doctor 😊👍

  • @r.soniyasoni6435
    @r.soniyasoni6435 Жыл бұрын

    ஐயா மிகவும் அருமையாக தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி

  • @yaazhangv7274
    @yaazhangv72744 жыл бұрын

    சூப்பர் சார். அழகான விளக்கம்

  • @kumaraguruguru6531
    @kumaraguruguru65314 жыл бұрын

    Thank you dr. Very useful message for all the parents.and also you are very straight forward with boldness given the true message to public.God bless you sir and pls continue such a useful message to people.and once again Thank you very much sir.

  • @monishmanohar2996
    @monishmanohar29964 жыл бұрын

    Awesome doctor.. This is first time I'm watching ur video.. Really helpful video

  • @sivanava3575
    @sivanava35754 жыл бұрын

    Thanks thousands times. HARE KRISNA!

  • @tnkl9592
    @tnkl95925 жыл бұрын

    Good explanation sir.thank you sir.

  • @revathyt2884
    @revathyt28844 жыл бұрын

    Thanks doctor. For giving correct explanation....

  • @KeerthusCastle
    @KeerthusCastle4 жыл бұрын

    Sir, I ve seen all ur videos.. they r quite interesting and reasonable... U look like Uriyadi film Director

  • @meenam7784
    @meenam77844 жыл бұрын

    Nice message doctor Thank you docter

  • @riyaaneeshaneesh3439
    @riyaaneeshaneesh34395 жыл бұрын

    Very useful information sir thank you

  • @prasgold7496
    @prasgold74964 жыл бұрын

    Nice Tamil speech 👍 excellent erode Tamilan

  • @hp.8
    @hp.85 жыл бұрын

    nalla easy'ah explain panninga sir. thank-you. ithe maari short videos podunga.. sila videos 20 mins irukum.. athe pakave time illa

  • @sankarivisu9589
    @sankarivisu95894 жыл бұрын

    Ungal pathivirkku mikka nandri

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan34955 жыл бұрын

    நன்றி டாக்டர் நல்ல தகவல்கள்

  • @anithanair6946
    @anithanair69463 жыл бұрын

    டாக்டர் நீங்கள் சென்னைல இருந்துருக்கலாம்,எங்க குழந்தை நல டாக்டர் ரொம்ப சிடுமூஞ்சா இருக்காரு .. தொடர்ந்து அவர் கிட்ட குழந்தைக்கு ட்ரீட்மென்ட் எடுக்கரதால வேற டாக்டர் மாற்ற முடியல😔

  • @ponniramaiah7747
    @ponniramaiah77475 жыл бұрын

    Awesome Doctor! Many Many Thanks from First Time MOM!

  • @RKsKitchen

    @RKsKitchen

    4 жыл бұрын

    True. Very helpful video. I have posted some home remedies and immunity boosters for kids. Check if interested. #Rkskitchen

  • @MohamedHassan-ih7pp
    @MohamedHassan-ih7pp5 жыл бұрын

    Super vera enna sollvathu ungalin vilipunarvu tharum peaychuku.

  • @SOOSANNA88
    @SOOSANNA885 жыл бұрын

    Thank u Dr.. correct time la unga video pathen. Now am clear. 1000 of thanks

  • @vasanthm1632
    @vasanthm16324 жыл бұрын

    Thank u so much sir.... En baby kum cold and cough adikadi varum nan bayanthutan but ippa unga video parthu i feel better Sir

  • @techmaniacc

    @techmaniacc

    4 жыл бұрын

    Me too got relieved

  • @cibiarivudainambi9503
    @cibiarivudainambi95035 жыл бұрын

    Wow...what a Dr..sirekkamaa sindhekuramathere comedy solleye nalla vishayatha solurenga.. ultimate.....enaku use full thz time.. thq ur useful information

  • @pratheebanrock6160

    @pratheebanrock6160

    4 жыл бұрын

    Hii

  • @nimmisathish129
    @nimmisathish1295 жыл бұрын

    super sir god bless u ur information all good.ur service is gud 👏👏

  • @regimerlin8590
    @regimerlin85905 жыл бұрын

    Thanks doctor explain pannathukku

  • @mohanvaithiyalingam6641
    @mohanvaithiyalingam66415 жыл бұрын

    நன்றி அண்ணா...🤝

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg4 жыл бұрын

    Business mind la Panama sambadhikra indha kalathula ivlo azhga pothu nalathoda yosikraungal Madhuri oru doctor kandipa intha timeku thevai vazjga valamudan

  • @rahumathnisha2272
    @rahumathnisha22724 жыл бұрын

    I think,Sir your service is social service...god bless you sir..haspital la paise vaangittu tablet mattume kodukkuraanga maximum doctors..chinna sali vandhaal kooda..edhuvum advice kodukka maatraanga..so,you are very great sir..masha allah..

  • @alliswell4984
    @alliswell49844 жыл бұрын

    Sir super romba nimmathiya irukku thealivaga eaduthu sonnirkal

  • @baaminisreel3998
    @baaminisreel39985 жыл бұрын

    Thank u so much sir...really this video helped a lot

  • @angappanm5233
    @angappanm52335 жыл бұрын

    Thank.you.so.much.sar

  • @julieadaleynjulieadaleyn27
    @julieadaleynjulieadaleyn27 Жыл бұрын

    Engaluku ella doubtsum super clear pandringa doctor.

  • @boomboomtamilchannel7225
    @boomboomtamilchannel72254 жыл бұрын

    Unmaiyil nalla information doctor

  • @vanimithranvanimithran7475
    @vanimithranvanimithran74755 жыл бұрын

    Sir u r simply awesome... specially ur way of wxplanation... that was super... thanks a lot... sir...

  • @prasadkumarr9068
    @prasadkumarr90685 жыл бұрын

    Doctor super ra sonninga Unga vedio va paathathuma oru nambikai vsnthuruku thanks doctor

  • @user-oj5ok4ef1z
    @user-oj5ok4ef1z Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @alphonseligo3444
    @alphonseligo3444 Жыл бұрын

    What a superb soul really hatsoff doctor for your crystal clear explanation

  • @tamizhinitharinidhina1542
    @tamizhinitharinidhina15424 жыл бұрын

    U r doing ur job in a gud way sir

  • @saadhanad8128
    @saadhanad81285 жыл бұрын

    really I like ur speach

  • @kmuthuraj8626
    @kmuthuraj86262 жыл бұрын

    Arumaiyana padhivu

  • @niranjans7150
    @niranjans71505 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @krishabhinav8078
    @krishabhinav80784 жыл бұрын

    Awesome explanation. Today only I saw Ur video. Pls upload tips for taking care of pre-term babies. Thank you.

  • @Guhannaturaloils
    @Guhannaturaloils4 жыл бұрын

    மிக சிறப்பான விளக்கம் doctor🙏

  • @mayavinovlogs5247
    @mayavinovlogs52472 жыл бұрын

    Romba important information sir thank you diet epdi pannanum kulandhaiya epdi valakanum nu thevai illatha tension pathiyum oru clear definition kuduthurukinga thanks a lot

Келесі