How to Boost Immune System Naturally

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
How to boost your immune system
Healthy ways to strengthen your immune system
Ways to Improve Immune System Naturally in Tamil
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Our Immune system does a remarkable job of defending us against disease-causing microorganisms. To function well requires balance and harmony. Micronutrients like Vitamins and Minerals are essential for Immune cell production and functions. A balanced healthy lifestyle, Nutritious Food, Regular Exercise, Reducing Stress, Drinking water are the major ways to improve immunity naturally.
What is Immunity, Cells of the Immune System, Innate and Acquired Immunity, How to increase immunity power, How to boost immunity power, Immunity boosting foods, Top immunity boosting foods, How to boost immunity naturally, Ways to boost your immune system, How to boost immunity power naturally, How to improve your immunity, Stress, and Immunity, Exercise and Immunity, What are Micronutrients, Do Immune boosters increase immunity.
#ScienceInsights #ImmunityBoost, #ImproveImmuneSystem, #BoostImmunityFast, #FoodsToBoostImmunity, #Immunity, #Health, #IncreasingImmunityPower, #ImmunityBoostingDiet, #Natural, #WaysToBoostYourImmunity, #ImmuneBoostingFoods, #ImmuneBoosters, #ImmunityBoosters, #ImmuneSystem, #Education, #Medical, #HomeMadeImmunityBooster, #HowToImproveImmunityInTamil
Watch our other Medical Sciences Videos in Tamil:
* How Do We Taste? The Science of Taste • How Do We Taste? The S...
* Vitamins: Types, Food Sources and Deficiency Disorders | Tamil • Vitamins: Types, Food ...
* Endocrine System - நாளமில்லா சுரப்பி மண்டலம் • Endocrine System - நாள...
* Hair Fall Explained in Tamil • Hair Fall Explained in...
* How Urine is formed? What are Nephrons? • How Urine is formed? W...
* Why do we Yawn? Why Yawning is Contagious? • Why do we Yawn? Why Ya...
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge and don't rely only on the information given in this video
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்

Пікірлер: 400

  • @vinuthan7802
    @vinuthan78023 жыл бұрын

    தளபதி விஜய் படத்தில் பாமர மக்கள் அனைவரும் சட்டம் தெரியும் என்றார் ஆனால் நீங்கள் உண்மையில் பாமரமக்களுக்கு மருத்துவ அறிவை கிடைக்கசெய்கிறீர்கள் நன்றி

  • @evmsschool8714
    @evmsschool87143 жыл бұрын

    எவ்வளவு நல்ல மனசு நல்ல காரியங்களை நீங்க சொல்லி வருரீங்க நன்றி

  • @wicerpm1
    @wicerpm13 жыл бұрын

    தற்போதைய சூழல் நிலைக்கு தேவையான பதிவு 🙏

  • @coverdesk3610
    @coverdesk36103 жыл бұрын

    good job madam... you explanation will definitely reach the common man also...

  • @rajahsc
    @rajahsc2 жыл бұрын

    நன்றி சகோதரி. இந்த பிரபஞ்சத்தின் அருள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கட்டும்.🙏🙏🙏

  • @jsjohn
    @jsjohn3 жыл бұрын

    Madam, உங்க ஒரு விடியோலயே impress ஆகிட்டேன்.. subscribe பண்ணியாச்சு... ரொம்ப informative ஆக இருக்கு🙏🙏🙏

  • @sbags3747
    @sbags37473 жыл бұрын

    தோலில் உண்டாகும் மரு, மங்கு, தேமல், பரு இவற்றைப் பற்றி கூறவும். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi33003 жыл бұрын

    காலத்தால் அழியாமல் பாதுகாத்து இனி வரும் தலைமுறையினருக்கும் கான வேண்டிய அருமையான காணொளி பதிவு மிக்க நன்றி

  • @kathirveluc2496

    @kathirveluc2496

    3 жыл бұрын

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @dhanalakshmijayaraj819

    @dhanalakshmijayaraj819

    3 жыл бұрын

    நான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன். அனைத்தும் மிகவும் ஆழமான விளக்கங்கள் நிறைந்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் சேவைகள் தொடரட்டும்.

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe3 жыл бұрын

    தரமான மற்றும் மக்களுக்கு பயன்படும் பதிவு தாயே நன்றி 🙏

  • @sathishm5891
    @sathishm58913 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு. மிக்க நன்றி

  • @elumalaijothi903
    @elumalaijothi9032 жыл бұрын

    இதுவரை யாரும் சொல்லாத உன்மை நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு

  • @gkm2926
    @gkm29263 жыл бұрын

    கொரோனா காலத்தில் எத்தனை பேர் vitamin c supplement அதிக விலைக்கு வாங்கியது 😂😂😂 நான் தினமும் ஒரு நெல்லிக்கனி எடுத்துக் கொண்டு வருகிறேன் வெரும் 30₹

  • @hariprasathg8123
    @hariprasathg81232 жыл бұрын

    Dr.உடலில் சளி எங்கு எப்படி உருவாகிறது?அதன் நன்மை தீமைகள் பற்றி video பதிவிடுங்கள்.நன்றி

  • @lathu7172
    @lathu71723 жыл бұрын

    Teacher teach panra maathiri detailed simple clear explanation.. Hats off

  • @trendingsaround2249
    @trendingsaround22493 жыл бұрын

    அருமையான பதிவு...தெளிவான விளக்கம்... தெளிவான பேச்சு... வாழ்க... வளர்க... 💐

  • @angavairani538
    @angavairani5383 жыл бұрын

    தெளிவான அழகான பதிவுடா செல்லம் வாழ்வோம் வளமுடன்

  • @-infofarmer7274
    @-infofarmer72743 жыл бұрын

    உங்களது ஆழ்ந்த கல்வியை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @karthikadevi7358
    @karthikadevi73583 жыл бұрын

    மிக்க நன்றி மேடம். அருமையான விளக்கம், உங்களின் ஒவ்வொரு வீடியோவும் அருமை அருமை மேடம். ஒவ்வொரு பதிவையும் பல தடவை பார்ப்பேன். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு உறுப்பும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். Thank you si much mam.

  • @scienceinsights

    @scienceinsights

    3 жыл бұрын

    நன்றி

  • @muthulakshmi4811
    @muthulakshmi48113 жыл бұрын

    நன்றி சகோதரி.. தங்களின் தகவல் தொகுப்பும், விளக்கும் முறையும் எனக்கு மிக பிடிக்கும். உங்களின் ஒவ்வொரு காணொளியையும் விரும்பி பார்க்கிறேன். தகவல் நிறைய கிடைக்கிறது. இறைவன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைத்து பலருக்கு உங்கள் சேவை சென்று சேரட்டும் சகோதரி 💐💐💐🙏

  • @scienceinsights

    @scienceinsights

    3 жыл бұрын

    நன்றி

  • @muthulakshmi4811

    @muthulakshmi4811

    3 жыл бұрын

    @@scienceinsights 👍😊💐🙏

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 Жыл бұрын

    Teaches as a very good School teacher. Thank you Very much. Best wishesma.

  • @firefly5547
    @firefly55473 жыл бұрын

    மேடம் ... கட‌ந்த மாத‌ம் நான் கோரோனாவால் மிதமான பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது பூரணமாக குணமடைந்த போதும் என்னால் 1 கி.மீ கூட நடக்க முடியல. Food supplementry தான் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று நினைத்து கொண்டே இருந்தேன்... தெளிவான விளக்கம்... நன்றி மேடம்... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @BABY-xh3if
    @BABY-xh3if3 жыл бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள இன்றைய காலத்திற்கேற்ற பதிவு. இவர் உண்மையான மருத்துவர். இவர் ஒருவர் தான் இயற்கையான உணவ பொருட்களை உட்கொள்வது மிகவும் சிறந்தது என்று கூறுகிறார். பெரும்பாலான மருத்துவர்கள் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை உட்கொள்ள சொல்லி பணம் சம்பாதிக்கும் வழிகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்த வீடியோ பதிவு பொக்கிஷம் போன்றது. மருத்துவருக்கு நன்றிகள் பல.

  • @vasanthihalan8496
    @vasanthihalan84962 жыл бұрын

    Wow! Mam hats off. Simple, great & wonderful explanation.Nobody can explain like u. U r 'the best'. Thank u so much mam.

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu3 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு விளக்கத்தை இப்பொழுதுதான் கேட்கிறேன்..excellent mam

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed56212 жыл бұрын

    Your lectures are not only excellent but also sacrifices to humans for healthy life. Tks a lot

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s88903 жыл бұрын

    நல்ல அருமையான அறிவியல் பூர்வமான கருத்து களை தெரிவிக்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்....

  • @digitdimensions9036
    @digitdimensions90363 жыл бұрын

    தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தேவையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kanishkakugan7630
    @kanishkakugan76308 ай бұрын

    ❤🙏 நம் உடல் ஆரோக்கியமான வாழ்விற்கு ரொம்ப ரொமப முக்கியமான (செய்தி இல்லை) ரகசியம் 🙏👏👏👏👍 வாழ்க வளமுடன் அக்க 🙏🙏🙏

  • @logen7
    @logen73 жыл бұрын

    excellent super very good and very useful message thanks you for your videos dr.parveen "long live god bless you"

  • @thilagavathigopal5334
    @thilagavathigopal5334 Жыл бұрын

    Thank u very much madam. very simple and easily understandable explanation. God bless you.

  • @thulasiramritvikm920
    @thulasiramritvikm9203 жыл бұрын

    Very good and nicely explained about the subject. It is very useful and overnight the immune boost can't be obtained.

  • @dilipkumar-pt3mu
    @dilipkumar-pt3mu2 жыл бұрын

    Neenga vera level mam hats off you, ezhaigalukkana doctor neenga

  • @npparameswaran525
    @npparameswaran5253 жыл бұрын

    நல்ல தகவல் பயனுள்ளதாக இருந்தது 👍

  • @ayyappancs86able
    @ayyappancs86able Жыл бұрын

    Thanks!. Excellent and useful information. தங்கள் சேவைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள். 🎉💐💐👍😊

  • @manzoorsvg
    @manzoorsvg3 жыл бұрын

    Super mam your teaching is suitable for all generations.. thank you

  • @ramarao2788
    @ramarao27883 жыл бұрын

    நல்ல அருமையான அறிவு கூர்மையான விஷயங்கள்.

  • @vigneshkumar5219
    @vigneshkumar52193 жыл бұрын

    Ungal nalla ullathuku rombha nandri..engaluku Kaga ivolo solliringa thank you Dr...

  • @sivasankar1171
    @sivasankar11713 жыл бұрын

    Madam nega teach pandrathu 👌👌👌 Nega teach pandrathu medical students ku rombave use full la eruku And nega medicine pathi la teach pana enum nalla erukum madam

  • @vallamaijebaooliyam
    @vallamaijebaooliyam7 ай бұрын

    மிகவும் அருமையான தகவல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sabinataharul2524
    @sabinataharul25243 жыл бұрын

    Dear madam kindly explain briefly about cough .

  • @poovarasu3906
    @poovarasu3906 Жыл бұрын

    நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்த, அறிவியலுக்கு உகந்த வழிமுறைகளெது.. அறிவியலுக்கு புறம்பானதெது.. சரியான புரிதலைப்‌ புகட்டிய அற்புதமான விளக்கம். நன்றி மருத்துவர்.

  • @venugopalan2694
    @venugopalan26942 жыл бұрын

    Mam Dr.parveen 🙏 your all topics i have Heard.very useful.Hats off to you

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran20573 жыл бұрын

    Very good info for all @ this pandemic period. Great work by you mdm.

  • @umarani6735
    @umarani67353 жыл бұрын

    Excellent explanation. Very useful for the present situation. Thanks.

  • @srigirijha7903
    @srigirijha7903 Жыл бұрын

    Nandri mam, ennudaiya arivu kannai thiranthu vittergal😊

  • @g.kiruthika7770
    @g.kiruthika77703 жыл бұрын

    Very good explanation..Thank you so much for your service mam.. vazhga valamudan ☺️

  • @komathyravichandran6014
    @komathyravichandran60143 жыл бұрын

    Very smart and useful ideas you have spoken, thank you.

  • @soisvejai8771
    @soisvejai87713 жыл бұрын

    Niraiyawe payanulla arumaiyane pathiwu ungalukku miha miha nandri Dr,Amma🙏❤️🌹

  • @chhanndru
    @chhanndru3 жыл бұрын

    மிகவும் பயனுள்ள, சிறப்பான பதிவு. மிக்க நன்றி.

  • @kannathathsan2746
    @kannathathsan27462 жыл бұрын

    Arumaiyana Pathivu. Vazhga Neengal.

  • @BharathKumar-jj2qt
    @BharathKumar-jj2qt2 жыл бұрын

    Such a wonderful KZread channel in my community....

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan64673 жыл бұрын

    Unnathamana sevai. Thanks Doctor

  • @sureshs3249
    @sureshs32492 жыл бұрын

    உண்மை செய்தி சுய நலம் அற்றது 😍💐💐💐

  • @maniraju1256
    @maniraju1256 Жыл бұрын

    Excellent job Mam. Thank you 🙏

  • @venkataramantv4115
    @venkataramantv41153 жыл бұрын

    Oh! Magnificent. Very brave

  • @karpagams5604
    @karpagams56043 жыл бұрын

    அருமையான பதிவு👍

  • @ilayaraja2245
    @ilayaraja22452 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @albertxavier9544
    @albertxavier95443 жыл бұрын

    நன்றி 🙏

  • @balakrishnan5541
    @balakrishnan55413 жыл бұрын

    Useful tips at the right time thank you.

  • @athivijayakumaran2988
    @athivijayakumaran2988 Жыл бұрын

    Very super mam, Neraya Videos Podunga

  • @nazarhaniffa8077
    @nazarhaniffa80773 жыл бұрын

    நன்றி 👍👍👍

  • @blessedhome1486
    @blessedhome14863 жыл бұрын

    Super madam. Soo useful informative video. We expecting more from you!!!

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming20194 ай бұрын

    மிக சிறந்த விளக்கம்.நன்றி Dr.

  • @thamizharasigovindan6628
    @thamizharasigovindan66283 жыл бұрын

    Informative, thank you madam.

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai731310 ай бұрын

    அருமையான தகவல்கள் நன்றி வாழ்த்துகள்

  • @ramsetm1501
    @ramsetm15013 жыл бұрын

    Super madam super excited going nantry

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 Жыл бұрын

    We are very happy you got a healthy speech in this video, thank you.

  • @ananthiyazhisai7700
    @ananthiyazhisai77003 жыл бұрын

    kalam nerathirku thaguntharpol ungal pathivu ovondrum irukirathu arumai sister😍🙋‍♀️

  • @narasimhan61
    @narasimhan612 ай бұрын

    மிகமிக நன்றி

  • @sakthivinayagar2160
    @sakthivinayagar21602 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @positivemind5139
    @positivemind51393 жыл бұрын

    Excellent explanation in the right order

  • @umarani2785
    @umarani27853 жыл бұрын

    Supper sister we expect long day continue your good job 👍

  • @senthilsashwanth8023
    @senthilsashwanth80233 жыл бұрын

    அருமை பயனுள்ள பதிவு

  • @vetriselvamk9780
    @vetriselvamk97803 жыл бұрын

    Excellent explanation mam thanks🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @MariMuthu-qn4fi
    @MariMuthu-qn4fi Жыл бұрын

    மிக அருமை

  • @recithagatetothelord8950
    @recithagatetothelord89502 жыл бұрын

    Good information keep it up continusally

  • @kamalraj8692
    @kamalraj86923 жыл бұрын

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🙏🏻💐💐💐

  • @asokd1710
    @asokd17102 жыл бұрын

    Excellent. Simple and crystal clear. Keep it up.

  • @krishmoorthi
    @krishmoorthi3 жыл бұрын

    Excellant and valuable advice 👌

  • @haldoraiooty9060
    @haldoraiooty90603 жыл бұрын

    Good message . Thanks

  • @KeyToLifeYouTubechannel
    @KeyToLifeYouTubechannel7 ай бұрын

    *💫Health is wealth * Very useful, and interesting facts👌👌👌👏👏👏👏 mam..amazing 😇😇 and thank you mam❤

  • @scienceinsights

    @scienceinsights

    7 ай бұрын

    Most welcome 😊

  • @vijayakumark3814
    @vijayakumark38143 жыл бұрын

    அன்பு சகோதரிக்கு நன்றி மக்களுக்கு இந்தபதிவு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது சந்தோஷம்🪔

  • @sakthilogeshsakthi5480
    @sakthilogeshsakthi54803 жыл бұрын

    Tq so much mam. Gd explanation

  • @bvrajalu3181942
    @bvrajalu31819423 жыл бұрын

    Thanks for your tips and frankly.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan50152 жыл бұрын

    Very excellant.explanation about increasing immunity power in our body.vety useful

  • @yogisantosha5672
    @yogisantosha56722 жыл бұрын

    Very informative Mam. Thankyou.

  • @kumaranm3101
    @kumaranm3101 Жыл бұрын

    Super. Thanks for kind information to common people.👏🙏

  • @vijayd7312
    @vijayd73122 жыл бұрын

    Wonderful and useful video nice explanation speech madam

  • @miyazakiya7518
    @miyazakiya75182 жыл бұрын

    Thank you for your teaching doctor

  • @dr.joselinebetty5732
    @dr.joselinebetty57323 жыл бұрын

    Useful video, excellent thanks

  • @Srinivicreations20
    @Srinivicreations203 жыл бұрын

    Tq Mam. Useful information Mam.👍

  • @sivasiva-ft3mm
    @sivasiva-ft3mm Жыл бұрын

    நன்றி மேடம்

  • @share7302
    @share73023 жыл бұрын

    Useful information mam.....

  • @rajeshkumarpanneerselvam5870
    @rajeshkumarpanneerselvam58703 жыл бұрын

    Mikka nandri....

  • @MahaLakshmi-pp1ic
    @MahaLakshmi-pp1ic3 жыл бұрын

    Thank u mam for ur good explanation..

  • @maara..4908
    @maara..49083 жыл бұрын

    Semma knowledge. Nice explaination...

  • @sprajaraja3098
    @sprajaraja30982 жыл бұрын

    நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள். S. P.ராஜா.கருங்குழி...

  • @Kidsreading20
    @Kidsreading202 жыл бұрын

    Good information. Tq

  • @kandasamyrajan
    @kandasamyrajan3 жыл бұрын

    Thanks for the information

  • @rajiviji6822
    @rajiviji68222 жыл бұрын

    Wonderful mam keep rocking

Келесі