Heart attack Vs Cardiac arrest என்ன வித்தியாசம்? அறிகுறிகள் என்ன?

மாரடைப்பு - இருதய செயலிழப்பு | What is Silent Heart Attack?
What are the Symptoms of Heart Attack in Tamil |Heart Warning Signs | How to Recognize a Heart Attack? மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? |Treatments & reasons for 'Heart attack'
Symptoms of Heart Attack in Tamil | Signs and Symptoms of Myocardial infarction in Tamil
மாரடைப்பு ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?
Join this channel to support us:
/ @scienceinsights
Heart attack and its warning symptoms | What is Heart Attack | How to prevent sudden cardiac arrest? | திடீர் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
First Aid and Emergency Treatment - Heart Attack : Tamil | Heart attack Tamil doctor, How to do CPR - Tamil | Cardiac Arrest யாருக்கெல்லாம் வரும் | heart attack symptoms | ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி மாரடைப்பு அறிகுறிகள்
Heart attack symptoms in Tamil for woman | Cardiac Arrest Vs Heart Attack In Tamil | Cardiac Arrest while Sleeping | What is Cardia Arrest? | Sudden cardiac arrest, causes, symptoms, diagnosis | Warning Symptoms of Heart Attack | Sudden Cardiac Arrest in Young Adults| Heart attack vs cardiac arrest : what is the difference? - Explained | மாரடைப்பு | இதய செயலிழப்பு| Heart Attack Pain in Tamil | cardiac pain| symptoms| Angina in Tamil, Chest pain in Tamil
#ScienceInsights #HeartAttackInTamil #SilentHeartAttack #CardiacArrest #CardiacArrestInTamil #CoronaryArteryDisease #coronaryArtery #HeartFailureInTamil #Atherosclerosis #IschemicHeartDisease #ChestPainVsHeartAttack #Angina #MyocardiaInfarctionInTamil #SymptomsOfHeartAttack #HeartAttackSymptomsInTamil #HeartInTamil #HeatAttackInFemale #SymptomsOfHeartAttackInWomen #ECG #TroponinTest #ECHO #Echocardiogram #AspirinForHeartAttack #Angiogram #CoronaryAngiplasty #StentInTamil #BypassSurgery #CPRinTamil #HeartAttakVsCardiacArrest #WhatIsCardiacArrest #FirstAidForCardiacArrest #FirstAidForHeartAttack #Tamil #Health #FirstAid #நெஞ்சுவலி #SuddenCardiacDeath #suddencardiacarrestinyoungadults #heartrhythms #suddencardiacarrest #Cardiologist #CardiacArrest #Exercise #HeartAttack #heartproblem #heartblock #heartattacksymptoms #cardiacarrest #heartattackSymptoms #ஹார்ட்அட்டாக் #மாரடைப்பு
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.
Source Credits -
creativecommons.org/licenses/...

Пікірлер: 169

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Жыл бұрын

    மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @SridharanTtab

    @SridharanTtab

    8 ай бұрын

    Excellent explanation to public ot prrecises video

  • @uvel666
    @uvel666 Жыл бұрын

    மிக விரிவான விளக்கம், மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது, வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Жыл бұрын

    மிகவும் முக்கிய செய்திகள். வாழ்த்துக்கள் ❤️

  • @galaisekar518
    @galaisekar518 Жыл бұрын

    இன்றைய முக்கிய தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @velayuthammariappan3741
    @velayuthammariappan3741 Жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி அக்கா.

  • @angavairani538
    @angavairani538 Жыл бұрын

    வணக்கம் செல்லம் தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👌👍👏❤️😘

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Жыл бұрын

    அருமையான விளக்கம்... நன்றி

  • @leoisabella-id2bk
    @leoisabella-id2bk Жыл бұрын

    Thank you for giving this wonderful explanation mam

  • @SEASHARK951
    @SEASHARK951 Жыл бұрын

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @janakin5182
    @janakin5182 Жыл бұрын

    Thank you for this excellent video and very clear and concise explanations. You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest. Please continue to share more videos🙏🏼

  • @HEMALATHA-bs4qr
    @HEMALATHA-bs4qr Жыл бұрын

    Super vazthukkal mam. Thank you so much 💓. Very nice and useful message 👍

  • @chithu651
    @chithu651 Жыл бұрын

    அருமையான தகவல் சகோதரி

  • @angavairani538
    @angavairani538 Жыл бұрын

    சிறப்பான விளக்கம் தேவையான பதிவு நன்றிகள் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..👌❤️

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t8 ай бұрын

    பயனுள்ள தகவல் நன்றி

  • @judelingam6100
    @judelingam6100 Жыл бұрын

    நாட்டு மக்களுக்கு மிகவும் நல்ல பயன்தரும் விடயங்கள் மேடம்.! வாழ்த்துக்கள் மேடம்.!

  • @doss444
    @doss444 Жыл бұрын

    மிக அருமை

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 Жыл бұрын

    Good lecture Madam Thanks

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 Жыл бұрын

    🙏Super mam, your explanation 💐💐

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Жыл бұрын

    நன்றி நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு

  • @santhakumarsubramaniam2585
    @santhakumarsubramaniam25859 ай бұрын

    Thank you so much ❤❤❤❤. A clear cut explanation

  • @hajanazimudeenhaja7223
    @hajanazimudeenhaja7223 Жыл бұрын

    Very good advice

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 Жыл бұрын

    Romba nandri ma🙏

  • @feminaf9239
    @feminaf9239 Жыл бұрын

    அருமை மேடம்

  • @abubackarsitheeq6163
    @abubackarsitheeq6163 Жыл бұрын

    It's very happy that you upload videos continuously instead of long intervals like before

  • @kamalavenisuppiah1863

    @kamalavenisuppiah1863

    Жыл бұрын

    Thank you very much

  • @vallipalani6760
    @vallipalani6760 Жыл бұрын

    Nalla vilakama sonninga madam tq

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev4 ай бұрын

    clear, simple explanation plus translation and comprehensive coverage and illustrations

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Жыл бұрын

    Excellent Explanation madam

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN Жыл бұрын

    Most underrated video...good infor clearly explained ❤

  • @magimaidass.a4667
    @magimaidass.a4667 Жыл бұрын

    Thank you for the information And clear explanation mam

  • @alziachannel2437
    @alziachannel24378 ай бұрын

    Excellent piece of information & demonstration. Pl continue giving such medical titbits

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Жыл бұрын

    THQ verymuch sister.i am very much impressed by yr useful advices and treatment.again thx 🙏🙏 Vazhga valamudan 🤔

  • @TamilGudinfo
    @TamilGudinfo Жыл бұрын

    இது போன்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு. மிக்க நன்றி அக்கா.🙏

  • @sammedia7055
    @sammedia7055 Жыл бұрын

    நன்றி அக்கா....

  • @arokiadass7718
    @arokiadass7718 Жыл бұрын

    I am your fan excellent explanation thanks தங்கச்சி

  • @dhamodharangjg5245
    @dhamodharangjg5245 Жыл бұрын

    அருமை அருமை மேடம் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Жыл бұрын

    Thanks

  • @divyababu3322
    @divyababu3322 Жыл бұрын

    Super explanation mam thank you

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Жыл бұрын

    I am a security dept chief. I should watch your videos continuously for the well wishes of our company's staff & labours, i think ....❤❤❤

  • @jeyavudeensulaiman2608
    @jeyavudeensulaiman2608 Жыл бұрын

    Thank you for this useful information mam....

  • @vasanthitheresa5006
    @vasanthitheresa5006 Жыл бұрын

    Thank you super messages. ஹார்ட் அட்டாக் பத்தி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு மிக்க. நன்றி .

  • @KalaiSelvi-ex5ko
    @KalaiSelvi-ex5ko4 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @jaisingn8225
    @jaisingn8225 Жыл бұрын

    Super.good explained

  • @rajahsc
    @rajahsc6 ай бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @surendarveeraragavan2346
    @surendarveeraragavan2346 Жыл бұрын

    Mam your explanation is too good...its very usefull

  • @rajam1551
    @rajam15519 ай бұрын

    Romba thaks medam clear ya soniga

  • @kowsalya3580
    @kowsalya35802 ай бұрын

    Very beautiful nd detail explanation ,thank u fr awarness speech to all who dont know much about heart attack.

  • @anithalove4911
    @anithalove49113 ай бұрын

    Well Mam. Useful & Important Information about Heart.

  • @user-vv3mu9rs9i
    @user-vv3mu9rs9i2 ай бұрын

    Thank you ❤

  • @thangampandi9036
    @thangampandi90367 ай бұрын

    Very helpful ❤

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali7658 ай бұрын

    ASSALAMU ALAIKKUM VERY USEFUL INFORMATION SISTER ABOUT HEART PROBLEM

  • @sutharos1899
    @sutharos1899 Жыл бұрын

    Super information akka. Then diabetes patri oru video podunka akka

  • @priyamathavan9466
    @priyamathavan9466 Жыл бұрын

    Super explanation very good mam

  • @sandhiya-fs8jc
    @sandhiya-fs8jc Жыл бұрын

    Keep rocking

  • @christinaljesudass4727
    @christinaljesudass47276 ай бұрын

    Thank you

  • @naveenseeman9678
    @naveenseeman9678 Жыл бұрын

    நன்றி அக்கா

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 Жыл бұрын

    Useful information

  • @tastid7962
    @tastid7962 Жыл бұрын

    Veluble golden very clier information amma. God bless u nd long life.

  • @marielouise4427
    @marielouise44275 күн бұрын

    Very good

  • @subbiahbalagurusamy3135
    @subbiahbalagurusamy313510 ай бұрын

    Super Excelant

  • @najmunisha67
    @najmunisha67 Жыл бұрын

    டாக்டர் முடக்கு வாதம் பற்றி முழுமையான விடியோ போடுங்கள்... இப்போ சின்ன வயதிலேயே நிறையப் பேருக்கு வருகிறது

  • @psgcnkiruthikaa5651

    @psgcnkiruthikaa5651

    Жыл бұрын

    நான் முடக்கு வாதத்தால் மிகவும் வேதனை அடைகிறேன்😭😭

  • @MERLINMAKING
    @MERLINMAKING Жыл бұрын

    Vazhthukal akka

  • @abiramani5007
    @abiramani5007 Жыл бұрын

    Vera level. Sister💐💐💐💐💐

  • @radhakrishnan636
    @radhakrishnan636 Жыл бұрын

    Thankyou so much madam

  • @snakeeyes8381
    @snakeeyes83813 ай бұрын

    Super madam ......

  • @firefly5547
    @firefly5547 Жыл бұрын

    மேடம் இந்த பதிவு சில மாதங்களுக்கு முன்பே பார்த்தது போல இருக்கே !! கொரானாவுக்கு முன்பே பார்த்த ஞாபகம்.

  • @najilabasha4994
    @najilabasha49949 ай бұрын

    Thank u mam u r really super explanation

  • @vikramdsv9992
    @vikramdsv9992 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி🙏

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 Жыл бұрын

    I am a heart patient romba thanks for ur information mam. Plupload more details about this.

  • @harishbelgode6961
    @harishbelgode6961 Жыл бұрын

    Thankyou

  • @gopijayaraman4204
    @gopijayaraman420410 ай бұрын

    Romba nalla sonnega madam

  • @priyankasukumar7556
    @priyankasukumar7556 Жыл бұрын

    Spr teaching mam ... ✌️👏👏👏

  • @murugansk6709
    @murugansk6709 Жыл бұрын

    very nice

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Жыл бұрын

    டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு, என் அன்பான இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். இருதய நோய்களான மாரடைப்பு,திடீர் இருதய செயலிழப்பு என்றால் என்ன என்பது பற்றியும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்,இவைகள் எதனால் ஏற்படுகிறது என்பதையும், ஆண்களுக்கான அறிகுறிகள், பெண்களுக்கான அறிகுறிகள், கண்டுபிடிக்கும் முறைகள், சிகிச்சை முறைகள், அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்று எல்லாவற்றையும், அருமையான படங்களுடன் அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். Have a great Day, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @benneypeterrajkumar5028
    @benneypeterrajkumar5028 Жыл бұрын

    Thank you very much mam simple explanation detail information May God bless you abundantly throughout ur life

  • @scienceinsights

    @scienceinsights

    Жыл бұрын

    Thanks a lot

  • @ShenbaRajesh-ul6gx
    @ShenbaRajesh-ul6gx3 ай бұрын

    Super excellent mam

  • @dhananjayans5989
    @dhananjayans59894 ай бұрын

    Very nicely presemted.Great info.

  • @scienceinsights

    @scienceinsights

    3 ай бұрын

    Glad you liked it

  • @catherineammu2188
    @catherineammu2188 Жыл бұрын

    Excellent explanation mam......heart pump electric system eadhana stop sudden ah stop augudhu nu konjam explain pannuga madam pls

  • @onechildoneteacheronebooka9309
    @onechildoneteacheronebooka9309 Жыл бұрын

    Thank you mam

  • @cricketworld242
    @cricketworld242 Жыл бұрын

    mam testrostone pathi video upload

  • @anbuheartless6089
    @anbuheartless6089 Жыл бұрын

    welcome back'

  • @anishantony2335
    @anishantony2335 Жыл бұрын

    Super madam 💯👌

  • @sangeetha16
    @sangeetha16 Жыл бұрын

    Aortic dissection pathi sollunga mam

  • @rajasiva971
    @rajasiva971 Жыл бұрын

    Medam pneumothorax pathi oru video podunga

  • @indraniindrani5426
    @indraniindrani5426 Жыл бұрын

    Thank you for your excellent information about Heart attack and cardiac arrest. I have learn more valuable information from your video.

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 Жыл бұрын

    Madam pulmonary edema pathi oru video

  • @girijagirija2307
    @girijagirija230721 күн бұрын

    Arumai sago

  • @sesha1411
    @sesha14112 ай бұрын

    Super

  • @AaaaAaaaaàwaw
    @AaaaAaaaaàwaw7 ай бұрын

    Mam.. How to read ECG video podunga mam. Please.. Thank you for ur teaching mam... Continue ur good job mam...

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Жыл бұрын

    Thank you sister's cardiomyopathy information

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 Жыл бұрын

    Thanks for the elaborate explanation. I want to know about putting a stunt for a left-side or right-side heart attack.

  • @sangeetha16
    @sangeetha16 Жыл бұрын

    one doubt, left ventricular hypertrophy pathi sollunga mam

  • @user-ru2yo7zu7l
    @user-ru2yo7zu7l7 ай бұрын

    Tq mam

  • @user-tq4hx8ey4f
    @user-tq4hx8ey4f9 ай бұрын

    Super mam nice

  • @shyamkumarm2012
    @shyamkumarm2012 Жыл бұрын

    Mam please put intervertebral column details in tamil mam

  • @sarasaranya1673
    @sarasaranya1673 Жыл бұрын

    Ma'am will you post about ELSIA test???

  • @dharunbca5756
    @dharunbca57568 ай бұрын

    Hypertension and diabetes full video podunga please🙏

  • @prakashm5998
    @prakashm5998 Жыл бұрын

    TESTOSTONE பத்தி சொல்லுங்க

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Жыл бұрын

    Super vemersanam mam

  • @scienceinsights

    @scienceinsights

    Жыл бұрын

    Thank you

  • @balamahesh.s540
    @balamahesh.s5406 ай бұрын

    Air embolism pathi solunga madam

  • @NikashNikash-dd1xf
    @NikashNikash-dd1xf Жыл бұрын

    Hai mam I need full details about Pressure urticaria Please post video in Tamil

Келесі