Difference between Heart attack & Cardiac arrest | மாரடைப்பு - இருதய செயலிழப்பு | Uyirmei EP-10

Ғылым және технология

#cardiacarrest #heartattack #uyirmei
This uyirmei episode talks about Cardiac arrest and Heart attack, what is the difference between those two? how do we identify it? what are the safety precautions in it? how do we give immediate first aid for this, and how do doctors treat those, etc,,.
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 593

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Жыл бұрын

    நீங்கள் மருத்தவரோ என்னவோ தெரியாது ஆனால் ஒரு மருத்துவர் சொல்லாதது இந்த விஷயம் நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன் நன்றி😍😍😍😍😍

  • @rainbowvilla1869

    @rainbowvilla1869

    Жыл бұрын

    💯💯💯

  • @padmavathid2347

    @padmavathid2347

    Жыл бұрын

    Useful tips

  • @Acts-4-12

    @Acts-4-12

    Жыл бұрын

    Doctors neenga keta tha solluvanga avanga ena teachers ah 🤡pesanum nu pesatheenga

  • @sudhakartalks7906

    @sudhakartalks7906

    Жыл бұрын

    @@Acts-4-12 R u doctor So angry😂😂😂😂😂

  • @rajajith1947
    @rajajith1947 Жыл бұрын

    என்னோட மாமா one year முன்னாடி இதே காரணத்தால் இறந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் இந்த முதல் உதவி செய்து இருந்தால் பியதிருப்பர். எனக்கு இன்றும் வருத்தமாக இருக்கிறது..

  • @msdwilliams8901
    @msdwilliams8901 Жыл бұрын

    வாயு பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் தென் படும்.. எனவே மாரடைபினால் வரும் வலியா அல்லது வாயுவினால் வரும் வலியா என்பதை கண்டறிய ஒரு காணொளி போடுங்களேன்..

  • @suganyamathiyazhagan7535

    @suganyamathiyazhagan7535

    Жыл бұрын

    Yes I want know 🥺🥺 because I have pain in 4days left side,.

  • @caruniagnanasundari4331

    @caruniagnanasundari4331

    2 ай бұрын

    Yes

  • @aarifabca5613

    @aarifabca5613

    2 ай бұрын

    Yes

  • @ramnaga6384
    @ramnaga6384 Жыл бұрын

    மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி நண்பரே 🙏

  • @communion4088
    @communion4088 Жыл бұрын

    இது போன்ற இன்னும் பல மருத்துவம் சார்ந்த பயனுள்ள தொகுப்புகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @jayangeorge4638
    @jayangeorge4638 Жыл бұрын

    எளிமையாக புரியும் வகையில் அமைந்தது உங்கள் விளக்க உரை. அனைவருக்கும் சென்றடைய வேண்டிய பதிவு.வாழ்த்துக்கள்,👍

  • @ushagovind6349

    @ushagovind6349

    Жыл бұрын

    Excellent video

  • @jakkerkhan1158
    @jakkerkhan1158 Жыл бұрын

    இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும்போது நெஞ்சுவலி வந்துச்சு நான் பயந்துட்டேன்😁😁

  • @shankark1531

    @shankark1531

    Жыл бұрын

    Ennaku kuda appaditha. Eruku

  • @suryaputra9002

    @suryaputra9002

    Жыл бұрын

    யப்பா ஒரே பீதியா இருக்கு.

  • @hhh334

    @hhh334

    Жыл бұрын

    Payapdadirhal adikadi morning perumootsu vidungal

  • @moorthys5575

    @moorthys5575

    Жыл бұрын

    @@shankark1531 lll

  • @venkateshmuthusamy5351

    @venkateshmuthusamy5351

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @kishorveeraragavan6858
    @kishorveeraragavan6858 Жыл бұрын

    அண்ணா இது மாதிரியே நம்ம உடம்புல இருக்குற எல்லா உடல் உறுப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு வீடியோ போடுங்க . எனக்கு படிக்க சுலபமாக இருக்கும் என் தேர்வுகளுக்கும் பயன்படும் . நன்றி

  • @rgnfarmars4319

    @rgnfarmars4319

    Жыл бұрын

    நாம் உடல் உறுப்புகள் பற்றி இலவசமாக சொல்லி கோடூக்கப்படும் இடம் nutrition center வேறு எந்த இடத்திலும் சொல்லி கொடுக்கமாட்டார்கள் wellness coach hosur

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv Жыл бұрын

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவை சமூக வலைதளங்களில் தேவை தொடர்ந்து இது போல நல்ல விஷயங்களை பற்றி பதிவிடவும் நன்றி வாழ்த்துகள்

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 Жыл бұрын

    Ungaloda yella video explanation awesome ah iruku....video mudiyuradhu ye theriyala...pesama neenga school college ku la poi oru guess lecture kodunga semmiya ah irukum.... Endha topic la school la miss solli kodukumbodu la onnum puriyadhu ba nu pathutu thn thoongiduvan...Ana Unga explanation Vera level 👌 👍 😍

  • @momslove3919
    @momslove3919 Жыл бұрын

    Doctors kooda ipdi theliva solamatangae..sooper broo...

  • @durgav2627
    @durgav2627 Жыл бұрын

    Nobody can describe like this... I will never forget this... Thanks a lot..

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Жыл бұрын

    அருமை யான பதிவு எல்லோரும் இதைஅறிந்திருப்பார்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நீடுழீவாழ்க நன்றி 🙏🙏🙏

  • @newmanshahul1153
    @newmanshahul1153 Жыл бұрын

    தெளிவான விளக்கம்! மிக்க நன்றி!

  • @harryeswar6975
    @harryeswar6975 Жыл бұрын

    Thanks🙏.... Enga amma cardiac arrest nala 2017 la eranthutaanga..... Intha information inimel useful ah irukum

  • @hariprasath7426
    @hariprasath7426 Жыл бұрын

    Clean & clear explanation about cardiac arrest and Heart attack super awareness video 🔥💯💐

  • @maprabhakaran2582
    @maprabhakaran2582 Жыл бұрын

    Very useful and valuable video..👍👏👏👏. Very well explained... Must be circulated widely.. sure to benefit many people... 🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Жыл бұрын

    அற்புதமாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்

  • @EagleEyesOnU
    @EagleEyesOnU Жыл бұрын

    Thankyou Anna for this very useful video. 🙏 Nowadays many news came with sudden death due to CA. Every one must know this CPR procedure .

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m2 ай бұрын

    நல்ல விளக்கம் தந்திருக்கிறார் இவர்.இவருக்குமிக்க நன்றி. பலருக்கு பயன்படும் வீடியோ.வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Жыл бұрын

    Information that is needed ... Keep growing and keep glowing. You guys rae rocking....

  • @avin636
    @avin636 Жыл бұрын

    Bro.. Please make a video on how stress and depression can lead to heart attack..

  • @blossoms2465
    @blossoms2465 Жыл бұрын

    Romba theliva soldringa bro, very useful and informative, thank you, keep going 😊

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Жыл бұрын

    Very valuable information Bro. Thank you very much for sharing.

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 Жыл бұрын

    எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் இருந்தது- பயனுள்ள தகவல் நன்றி

  • @gautamguna4372
    @gautamguna4372 Жыл бұрын

    Thank you SL team for valuable information. But, I lost my dad due to ignorance of this information in 2015.

  • @muthukumaran834

    @muthukumaran834

    Жыл бұрын

    Yes I also missed my dad for the same reason in 2021

  • @diwakaranvalangaimanmani3777

    @diwakaranvalangaimanmani3777

    Жыл бұрын

    In spite of all this, unfortunately, the survival is hardly 1 in 1000

  • @manitham360
    @manitham360 Жыл бұрын

    வாழ்த்துகள் சகோதரர்... அனைத்தும் அருமை ... எமது நெஞ்சார்ந்த நன்றிகள்....

  • @user-uj1np1ur9m
    @user-uj1np1ur9m Жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @geethasubramani7600
    @geethasubramani7600 Жыл бұрын

    A very useful information team thanks a lot. At least I have come to what is the difference between cardiac and heart attack. You ppl are doing a great job pls continue doing the same. All the beat !!!

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Жыл бұрын

    you are enlightening normal people like me with simple and sweet Tamil.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Жыл бұрын

    மிகவும் அருமை யான பதிவு நன்றி வணக்கம்💟🙏🏻

  • @user-ih3sy2ri6h
    @user-ih3sy2ri6h Жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா.... 🙏🙏 நன்றி.

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 Жыл бұрын

    Romba thanks bro.konjs nalave idhu pola news pathutu bayama irunduchu.

  • @michaelindhrachannel9439
    @michaelindhrachannel9439 Жыл бұрын

    Romba theliva sonninga bro,Tq so much.

  • @rajarame6597
    @rajarame65979 ай бұрын

    Street light program மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @AKBARALI-ks4iv
    @AKBARALI-ks4iv Жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரா

  • @tamiljtamilj7314
    @tamiljtamilj7314 Жыл бұрын

    மிகவும் அருமை 👌🏻🤝

  • @user-cx5xp5if4q
    @user-cx5xp5if4q2 ай бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் நன்றி

  • @vannakumarsubramanian8844
    @vannakumarsubramanian8844 Жыл бұрын

    அருமையான பதிவு 👌👌

  • @brosmartinlouis2377
    @brosmartinlouis2377 Жыл бұрын

    Highly valuable info Bro. Thank you so much

  • @vallipalani6760
    @vallipalani6760 Жыл бұрын

    Super nalla vilakam puriuramathiri irunthathu tq ithellam theriyama en purushana vitutom cardiac arresttla

  • @gpraman6142
    @gpraman6142 Жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது சகோ...

  • @velraj4389
    @velraj4389 Жыл бұрын

    Appreciate your efforts. Super ah explaintion kuduthuninga..

  • @m.r.rajamohan361
    @m.r.rajamohan361 Жыл бұрын

    Clearly explained, must known information. Thanks team.

  • @kumarjothi5736
    @kumarjothi5736 Жыл бұрын

    மிக. நல்ல பதிவு.

  • @tharanisaravanan475
    @tharanisaravanan475 Жыл бұрын

    Valuable information anna it is very useful for us please upload the more information for everyday

  • @suma1209
    @suma1209 Жыл бұрын

    அருமையான தகவல் அண்ணா

  • @handle_reset
    @handle_reset Жыл бұрын

    Helpful video, no doubt it will save many lives. One doubt, how do we exhale oxygen instead of CO2, while doing defibrillation ?

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Жыл бұрын

    Arumayana vilakkam thank you sir

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv3 ай бұрын

    ஐயா இவ்வளவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @m.g.rajakumarg.rajakumar6386
    @m.g.rajakumarg.rajakumar6386 Жыл бұрын

    Super நல்ல பதிவு கேட்டு பயன்பெறுங்கள்.

  • @sugankarthi5140
    @sugankarthi5140 Жыл бұрын

    Very good explanation bro..thank you for the Information.👍

  • @mahamaha-zc1sb
    @mahamaha-zc1sb Жыл бұрын

    Super clear explanation..thank u

  • @rsbtamil5214
    @rsbtamil5214 Жыл бұрын

    Excellent awarens......keep on post like this helath first aid videos.....some one life will be save....

  • @neethuv6468
    @neethuv6468 Жыл бұрын

    Very informative.. Thanks bro 👍

  • @crazycom9807
    @crazycom9807 Жыл бұрын

    Very informative and clearly explained.. Thanks a lot.

  • @priyadharshinis7376
    @priyadharshinis7376 Жыл бұрын

    Well explained!!! Very useful.

  • @jaikanth9412
    @jaikanth9412 Жыл бұрын

    Super anna!! It will be very useful... Ella idathilum doctors or medical expert ethirpaka mudiyathu.. if we came to know these cautions and first aid method it will be helpful for all.. fantastic info anna

  • @deathday5317

    @deathday5317

    Жыл бұрын

    ❤️🤗

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Жыл бұрын

    Superb. Thambi. Very detailed ah explain b panni teenga

  • @littledeenexplorer2159
    @littledeenexplorer2159 Жыл бұрын

    சிறந்த ஆசிரியர்

  • @hajahaja1590
    @hajahaja1590 Жыл бұрын

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @christavadim7095
    @christavadim7095 Жыл бұрын

    I Lost my father in the hospital itself due to poor treatment and My ignorance very painful incident I cannot get him back what a tragedy but your video had given good information Thank you very much

  • @Emma_Myers248
    @Emma_Myers248 Жыл бұрын

    Mr GK, LMES வரிசையில் இப்போது Street Light 💐👏

  • @tamilcomedyben
    @tamilcomedyben Жыл бұрын

    Thank you so much brother Good Information ❤

  • @sumikumar6085
    @sumikumar6085 Жыл бұрын

    Thank you so much brother. Really very useful msg

  • @muraliaj5129
    @muraliaj5129 Жыл бұрын

    Super bro very good advice , keep it up , God Bless You. 🙏🙏

  • @pandishalu8323
    @pandishalu8323 Жыл бұрын

    Thanks bro, it's really useful to us.clear explained, well awerness,keep your service,god bless you....

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam Жыл бұрын

    Super anna❤.. Adhemari left shoulder hand pain irukunu Myocardial Infarction nu bayapda vendam maybe adhu stomach or esophagus la vara problem ah kooda irukalam adhuvum MI symptoms madhiri katum..so worry panika vendam but as soon as possible doctor kita pooi katiranum… Inoru point CPR pandra situation vandhuchina helpku aal ila only nenga matumdha irukinga means first emergency ku call panitu adhukapro procedure start pananum

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Жыл бұрын

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @sharathnb
    @sharathnb10 ай бұрын

    Lovely video. Good explanation. People should watch. We never know when our loved ones will need this. I lost 2 precious friends recently

  • @sathishd3068
    @sathishd3068 Жыл бұрын

    Super. Bayama iruku video parkumbodhae

  • @parosekar6931
    @parosekar6931 Жыл бұрын

    Very valuable content thank you so much bro.

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Жыл бұрын

    Well done Brother 🤝🤝🤝🤝 what a useful msg God bless u👍🏼

  • @eetalents
    @eetalents Жыл бұрын

    Really very useful video and nice explanation 👏👍🤝👌 keep saying good healthcare information and other bro😇🙌

  • @focuspoint90
    @focuspoint90 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @siyamalaswami3214
    @siyamalaswami3214 Жыл бұрын

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @suganbharathi4908
    @suganbharathi4908 Жыл бұрын

    Thank you so much for very important info.

  • @SG_prince07
    @SG_prince07 Жыл бұрын

    While performing CPR ,don't bend your elbow(require almost 2 inch compression to reach the heart).give 15 compression & 2 breath,repeat the procedure until any signs.Hope than you can also save a life❤️...

  • @palz4761

    @palz4761

    Жыл бұрын

    30:2

  • @SG_prince07

    @SG_prince07

    Жыл бұрын

    @@palz4761 sry for that

  • @deathday5317

    @deathday5317

    Жыл бұрын

    Yes you're right

  • @Jo-lo2lp

    @Jo-lo2lp

    Жыл бұрын

    @@palz4761 ooopo

  • @darklio1414

    @darklio1414

    Жыл бұрын

    Peadiatric is 15: 2 for adult 30:2 ......and one more thing now days need to give mouth to mouth air its restricted and if any person got cardiac arrest with in 2 minits we have start the cpr or else that person will go brain death after pt is rverted also there is no use

  • @instantedits1548
    @instantedits1548 Жыл бұрын

    அருமையான பதிவு நண்பா

  • @anandarun6205
    @anandarun6205 Жыл бұрын

    Thanks for your valuable information.

  • @Sairam-3628
    @Sairam-3628 Жыл бұрын

    ஆக மொத்தத்துல லட்சக்கணக்கா ஹாஸ்பிடல்ல மெடிக்கல் மாபியாட்ட போய் கொடுத்துட்டு வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு எல்லாரும் நாசமா போகணும்.. அதானே!! டெய்லி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆயில் புல்லிங் பண்ணுங்க ஹாட்ல இருக்குற எல்லா பிளாக்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆயிடும்... அல்லது டெய்லி பைவ் மினிட்ஸ் 7 types of கிளப்பிங் தெரபி பண்ணுங்க.. இந்த மாதிரி ஏகப்பட்ட டெக்னிக்ஸ் இருக்கு. ஃபர்ஸ்ட் depression எதுவும் இல்லாம சந்தோசமா வாழ்ந்தாலே எல்லாரும் நல்லா இருக்கலாம்.

  • @rohithsakshi2971
    @rohithsakshi2971 Жыл бұрын

    Romba usefull things solringa super

  • @charlesfran7805
    @charlesfran7805 Жыл бұрын

    மிக அருமை நண்பரே

  • @dorathylavanya6654
    @dorathylavanya6654 Жыл бұрын

    Superb explanation anna. Thank u

  • @sammuamu5202
    @sammuamu5202 Жыл бұрын

    Lord will lead u in your entire Life God bless u

  • @megha329
    @megha329 Жыл бұрын

    Thank you for your simple explanation

  • @hmsri1983
    @hmsri1983 Жыл бұрын

    Thank u brother ...very Excellent information....

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Жыл бұрын

    Very valuable information 👌

  • @kiyas999
    @kiyas999 Жыл бұрын

    Good information with clarity

  • @arunj343
    @arunj343 Жыл бұрын

    Good information... Thanks

  • @lucidcar2365
    @lucidcar2365 Жыл бұрын

    i'm a big fan of uyirmei.

  • @malaysialifestyle3267
    @malaysialifestyle3267 Жыл бұрын

    அருமையான பதிவு 👍

  • @rajeemanik2220
    @rajeemanik2220 Жыл бұрын

    Superb Explanation Brother 👆👆👍👍👌👌

  • @packiaraj6065
    @packiaraj6065 Жыл бұрын

    மிக்க நன்றி சார் நல்ல தகவல்

  • @RsGP6201
    @RsGP6201 Жыл бұрын

    Arumaiyana pathivu👌

  • @sandyboov7552
    @sandyboov7552 Жыл бұрын

    Useful information 🙏

  • @karnakitchen4677
    @karnakitchen4677 Жыл бұрын

    Useful video thanks for sharing

  • @sharmilamadana2529
    @sharmilamadana2529 Жыл бұрын

    Hats off for your valuable explanation. Super sir. 🙏

  • @thangamm7015

    @thangamm7015

    Жыл бұрын

    Thanks🌹

  • @mahimahasathya9319
    @mahimahasathya9319 Жыл бұрын

    Nalla thagaval Anna.🙏

  • @milonraja3771
    @milonraja3771Ай бұрын

    நல்ல பதிவு நன்றி தம்பி ❤❤❤

Келесі