குழந்தைகளின் காய்ச்சல் - என்ன செய்யணும் / கூடாது ? Fever in children - Tips | Dr. Arunkumar

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?
என்ன செய்யணும் ? என்ன செய்யக்கூடாது?
என்ன உணவு கொடுக்க வேண்டும்?
பார்த்துக்கொள்வது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to manage fever in children?
What to do? What not to do?
What food to give?
How to take care kids during fever?
- Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #fever #kids #tips #children #food
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 476

  • @iyanarstephen6094
    @iyanarstephen60942 жыл бұрын

    எல்லா மருத்துவர்களும் உங்களைப்போல் இருந்தால் மிகவும் சூப்பரா இருக்கும்

  • @malathimalathi192
    @malathimalathi1923 жыл бұрын

    அருமை ஐயா நன்றியும் வணக்கமும். மிக்க நன்றி உண்மையான விளக்கம்

  • @S.L81
    @S.L812 жыл бұрын

    சார் உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மக்களுக்கு தேவையான பதிவும் கூட அனைவருக்கும் புரியும் வகையில் இனிய தமிழ் மொழியில் கூறுவது மிகவும் அருமை.சூப்பர் சார்

  • @antonybabu6746
    @antonybabu67463 жыл бұрын

    மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு உங்களுடைய பதிவு மக்களுக்கு மிகவும் தேவை உங்கள் பதிவை எதிர்நோக்கும் அந்தோணிசாமி நன்றி நன்றி நன்றி

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy76203 жыл бұрын

    நல்ல உபயோகமான தகவல்கள்.. நன்றி.. மேலும் பல பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @mayilsamy8181
    @mayilsamy81812 жыл бұрын

    எல்லோருக்குமான விழிப்புணர்வு வீடியோ டாக்டர் மிக்க நன்றிகள் டாக்டர்

  • @arunthathys5877
    @arunthathys58773 жыл бұрын

    Parents manasula iruka Ella question Kum answer panirukinga sir thanku, kids vara whizzing problem pathi oru video podunga sir pl

  • @rasenthiramthayalan6337
    @rasenthiramthayalan63373 жыл бұрын

    அருமை Doctor மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. கடவுள் துணையுடன் உங்கள் சமுகப்பணி தொடர வாழ்த்துகள்🙏🏽

  • @thivyaratnarajan4376
    @thivyaratnarajan43763 жыл бұрын

    தெளிவாகவும் விபரமாகவும் விளக்கியதற்கு வாழ்த்துக்கள் 👍

  • @durgaraj208
    @durgaraj2083 жыл бұрын

    Thank you for your valuable and useful information sir

  • @prasathr7065
    @prasathr70653 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்,குழந்தைகளுக்கான பால் (ஆவின், மாட்டு பால் ) சம்பந்தமான தகவல் காத்திருக்கிறோம்.( எப்போது கொடுக்க ஆரம்பிக்கலாம் அளவு உள்ளிட்ட தகவல் )

  • @gurumani30
    @gurumani303 жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் இருமுறைக்குமேல் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றி

  • @ArunKumar-xd5qt

    @ArunKumar-xd5qt

    Жыл бұрын

    Nanum

  • @dhanananthinim6153

    @dhanananthinim6153

    Жыл бұрын

    Nanummmmmm👍 nandri sir

  • @sathiyasaravana9534

    @sathiyasaravana9534

    Жыл бұрын

    @Yamuna Devi இந்த டடஜடளடஜடயடடஜஜட டடணணணடணணண

  • @viovyr
    @viovyr3 жыл бұрын

    நன்றி 🙏, மிக தெளிவான பதிவு

  • @dhanananthinim6153
    @dhanananthinim6153 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏... என் சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட்டது... மிகவும் நன்றி ஐயா

  • @santhosh_volley_lub
    @santhosh_volley_lub3 жыл бұрын

    Arumaiyana pathivu doctor sir.

  • @aazimaafiya1579
    @aazimaafiya1579 Жыл бұрын

    Super doctor nalla.... theliva sonneenga

  • @nalini.2023
    @nalini.20232 жыл бұрын

    Wonderful doctor, many doctors will not reveal this fact

  • @saranyaprabu4355
    @saranyaprabu43552 жыл бұрын

    Thank you sir...very useful video for me and also every one parents ...

  • @rajaraasa492
    @rajaraasa4923 жыл бұрын

    தொடர்ந்து கவனிக்கிறோம் வாழ்த்துகள் மருத்துவரே.. மெய்ன்டனன்ஸ் டயட் பற்றி விவரியுங்கள்

  • @jayaravi6675
    @jayaravi66753 жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @user-fj5lm3fd9k
    @user-fj5lm3fd9k Жыл бұрын

    Doctor your are great.Neega nalla erukanum.

  • @lakshmipriya6778
    @lakshmipriya67783 жыл бұрын

    Very helpful doctor thank you so much

  • @raviselvam979
    @raviselvam9792 жыл бұрын

    Thank u for ur valuable information about fever!

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith3045 Жыл бұрын

    அருமையான பதிவு சார் . நன்றி

  • @amreducationguid
    @amreducationguid Жыл бұрын

    Hi Doctor Thanks for valuable information.

  • @shereenblessy4085
    @shereenblessy4085 Жыл бұрын

    Thank you very much doctor. Nice clarification

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh68002 жыл бұрын

    Thank you very much sir 🙏

  • @iniya2021
    @iniya20212 жыл бұрын

    Thank u docter.🙏🙏🙏Very useful.

  • @vishnupriya2350
    @vishnupriya23502 жыл бұрын

    Thanks doctor.....very useful video

  • @user-sh3bc3oq3n
    @user-sh3bc3oq3n3 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @manimesonwork
    @manimesonwork Жыл бұрын

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி வணக்கம்

  • @arulselvij7866
    @arulselvij78662 жыл бұрын

    Thank you doctor... God bless you

  • @philipkumarkumar748
    @philipkumarkumar748 Жыл бұрын

    Thank you doctor Vauable information very useful

  • @meenanirai602
    @meenanirai602 Жыл бұрын

    thank you doctor, very useful information for me

  • @sksuresh7865
    @sksuresh78652 жыл бұрын

    very useful doctor..really we are all thankful to you very much..long live doctor..thank u..

  • @saravaneshadhik2246
    @saravaneshadhik22462 жыл бұрын

    மிகவும் நன்றி சார்

  • @user-jm3ty7qi8x
    @user-jm3ty7qi8x8 ай бұрын

    பயனுள்ள தகவல்

  • @pandian101010
    @pandian1010102 жыл бұрын

    Thank you Dr Arun.👍🏽

  • @tamilarasir6281
    @tamilarasir62812 жыл бұрын

    Super sir nalla information

  • @manimegu7042
    @manimegu70422 жыл бұрын

    Thank you for information sir

  • @sivasankari7988
    @sivasankari7988 Жыл бұрын

    Super Doctor Good Information 👍 Thank you

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation22933 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @anuram6681
    @anuram6681 Жыл бұрын

    Useful tips thank you doctor 🙏

  • @geethamurugan1789
    @geethamurugan17892 жыл бұрын

    Thank you very much sir very useful video

  • @jjstitchingcraftideas7612
    @jjstitchingcraftideas76122 жыл бұрын

    Thank u sir ... Aen kulandhaiku fever vandhathum aenna seiyarathunu theriya ma confuce agiduven sir ... Claer explaination ...

  • @maruthumanju3584
    @maruthumanju35842 жыл бұрын

    Romba nandri sir 🙏

  • @ramkumarramkumar5054
    @ramkumarramkumar5054 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @mariyamsiddiqua
    @mariyamsiddiqua Жыл бұрын

    Hello Doctor. Am watching ur videos for the first after seeing ur talk in neeya naana.. that was really good 👍 👏 here I have a doubt. Can u pls tell us about using Vicks for kids and babies.. is it really useful? Will that give comfort to them when they have fever and cold.

  • @kousalyachellappan235
    @kousalyachellappan2353 жыл бұрын

    Ungaludaiya thagaval migavum yelimaiyagavum puriyum vidhamaagavum ulladhu sir

  • @navaneethag9206
    @navaneethag9206 Жыл бұрын

    Now my baby in fever useful information thank you doctor well explained

  • @tmdlgarden4322
    @tmdlgarden43222 жыл бұрын

    Super And very important vidio Thank you Sir.

  • @kumaresanj7860
    @kumaresanj78602 жыл бұрын

    Thank you Doctor 😊💓

  • @pichammaltamilselvan7181
    @pichammaltamilselvan7181 Жыл бұрын

    Ean doubt a clear pannitinga ur very open speech doctor,thank u doctor

  • @user-or3xn2ns7w
    @user-or3xn2ns7w3 жыл бұрын

    Thanks sir very very good job

  • @nivethaprabhu9180
    @nivethaprabhu91802 жыл бұрын

    Thank you sir very helpful

  • @skarvind79
    @skarvind793 жыл бұрын

    Very informative doctor

  • @sumithrasmart4691
    @sumithrasmart4691 Жыл бұрын

    Sir very good information sir..thank you so much sir

  • @jaheerjaheer5727
    @jaheerjaheer57272 жыл бұрын

    Thanks for information doctor jam seeing this video night 2'o clock my boy kid also fever thanks for clarification doctor

  • @NavanayaganANava
    @NavanayaganANava7 ай бұрын

    Thanks a lot for your videos Doctor.,

  • @alihaja263
    @alihaja2632 жыл бұрын

    Romba thankyou doctor.soper tips

  • @maruthukc4772
    @maruthukc47723 жыл бұрын

    நன்றி டாக்டர் சார்..

  • @mariyammariyam6266
    @mariyammariyam6266 Жыл бұрын

    சரியான விளக்கம்

  • @MuthuKumar-qj4jp
    @MuthuKumar-qj4jp3 жыл бұрын

    Very useful video sir thanks sir for house wife

  • @akbarali5935
    @akbarali59352 жыл бұрын

    Alhamthulillah thambi superp. Details in every videos

  • @thulasimanimani6046
    @thulasimanimani60463 жыл бұрын

    Tq doctor.... I m just relaxing

  • @alokdeepa5790
    @alokdeepa5790 Жыл бұрын

    Super sri neka our Amma Mari solikothika fever pathi payam eruthathu epo ok sri thank you

  • @kayathrikr4108
    @kayathrikr41082 жыл бұрын

    Most important doubt sir... how to bath the child during fever? Whether to bath or not? Especially in that initial 2 days of fever

  • @rajeswarikrishna1429
    @rajeswarikrishna14292 жыл бұрын

    your advices all give us lot of brave

  • @halidhjarina7571
    @halidhjarina7571 Жыл бұрын

    Useful msg for parents 👍

  • @sathishramamurthy357
    @sathishramamurthy3573 жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @JaswiniDrishana
    @JaswiniDrishana2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @melinasuh7577
    @melinasuh75772 жыл бұрын

    Thank you Sir 👍

  • @vidhushaviji9038
    @vidhushaviji90382 жыл бұрын

    Thank u sir...very use ful ah iruku....

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Жыл бұрын

    நன்றி டாக்டர் 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @prabaharkanmani1495
    @prabaharkanmani14952 жыл бұрын

    நன்றி சார் 🙏

  • @Luckshara-Lucky
    @Luckshara-Lucky9 ай бұрын

    Thank you for your Information sir.

  • @anathiyalaki9581
    @anathiyalaki95812 жыл бұрын

    Super Dr en bbay ku fvr today neka sonnatha na appatiye senjen apparam etharthama unka video parthen na pannatha appatiye solrinka super thank you sir good information....

  • @harikrishananhari1484
    @harikrishananhari14842 жыл бұрын

    rompa nandri doctor

  • @priyabalasubramani2683
    @priyabalasubramani26832 жыл бұрын

    thank you so much sir🙏🙏

  • @karthikakarthika3414
    @karthikakarthika34142 жыл бұрын

    Tq u for ur information sir..

  • @VVINOTHINI-kz5gr
    @VVINOTHINI-kz5gr3 ай бұрын

    Thank u for ur valuable advice

  • @sarankumar7535
    @sarankumar75353 жыл бұрын

    Most valuable video for the first parents

  • @latharavikumar4577
    @latharavikumar4577 Жыл бұрын

    Romba nandri doctor sir

  • @preethiswtz7878
    @preethiswtz78783 жыл бұрын

    Unga video informative ah matu ilama interesting avum iruku sir.. 👌👌👌

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy80072 жыл бұрын

    Nice explanation ...

  • @yasmeen9475
    @yasmeen94752 жыл бұрын

    வணக்கம் டாக்டர் உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவையும் ஏற்படுத்தியது எனக்கு என்னுடைய பயத்திற்கும் அறியாமைக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்தது அதற்கு மிக மிக மிக நன்றி

  • @anandraj3075
    @anandraj3075 Жыл бұрын

    உங்களுடைய ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு மிக்க நன்றி

  • @esakkimurugan3330
    @esakkimurugan33303 жыл бұрын

    Very useful video sir...tq...

  • @sherlinevangelinevijayaroc1177
    @sherlinevangelinevijayaroc11775 ай бұрын

    thank u doctor very easy explaination video

  • @ayishamariyam7520
    @ayishamariyam75202 жыл бұрын

    Thank you sir 👌

  • @ananthalakshmis5280
    @ananthalakshmis5280 Жыл бұрын

    Sir my girl is 5 years old. She had completed one antibiotics course before 10 days. Today again she got temperature 102F. What could be the problem?

  • @divyaperumalraja3576
    @divyaperumalraja35762 жыл бұрын

    Thank you so much dr sir

  • @selvaraja6436
    @selvaraja64363 жыл бұрын

    Thank you doctor

  • @christo445
    @christo4453 жыл бұрын

    அருமை

  • @user-to9yj8qt7n
    @user-to9yj8qt7n3 ай бұрын

    thank you sir, very useful message video sir

  • @priyasureshentertainment5399
    @priyasureshentertainment53992 жыл бұрын

    tonsil treatment pathi sollunga sir

  • @flashbackstudio1904
    @flashbackstudio19042 жыл бұрын

    Romba thanks doctor .

  • @maragathamkumar5317
    @maragathamkumar5317 Жыл бұрын

    Thank u sir very useful msg

  • @thilakamanoharan1586
    @thilakamanoharan15862 жыл бұрын

    Mikka nanri doctor 👍

  • @durga1389
    @durga13892 жыл бұрын

    Thanks so much sir

Келесі