Problems in newborn babies - normal vs abnormal. Tips to manage! When to visit doctor?| Dr Arunkumar

குழந்தை சிறுநீர் போகும்போது அழுதல் / கதக்குதல் / கை கால் முறுக்குதல் - இதெல்லாம் நார்மலா?? | பச்சிளம் குழந்தைக்கு வரும் குட்டி பிரச்சனைகள்! எளிய தீர்வுகள்!!
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 Intro
1:09 Normal Problems
11:39 Important Problems
14.04 Conclusion
#Drarunkumar #infantcomplaints #babyproblems #diabets
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 843

  • @angukanaga3848
    @angukanaga384811 ай бұрын

    சரியான தருணத்தில் எனக்கு இப்பதிவு கிடைத்துள்ளது. மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @prasanthp2669

    @prasanthp2669

    9 ай бұрын

    Same to you

  • @ManiPavi-iz4js

    @ManiPavi-iz4js

    9 ай бұрын

    Yenakkum

  • @maharaja550

    @maharaja550

    9 ай бұрын

    Same

  • @user-jg5ud5gu2h

    @user-jg5ud5gu2h

    9 ай бұрын

    Sariyan tharunam Tnx u so much

  • @amuthaamutha4944

    @amuthaamutha4944

    8 ай бұрын

    Romba, 🙏🙏🙏🙏

  • @manikandans137
    @manikandans1378 ай бұрын

    தற்போது தான் நீங்கள் சொன்ன இத்தனை பிரச்னைகள் குறித்து கவலைப்பட்டு இருந்தேன்... சரியான நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன்....கவலைகள் தீர்ந்தது...பாராட்ட வார்த்தைகளே இல்லை.... மிக்க நன்றி ஐயா...

  • @rajapandidriver1821
    @rajapandidriver18213 ай бұрын

    ஒங்க குடும்பமே நல்லா இருக்கனும் சார் இந்த பதிவை பார்த்த உடன் தான் நிம்மதியா இருக்கிறது

  • @viswakrishnan3570
    @viswakrishnan35704 ай бұрын

    முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரும்பாலான தம்பதியர்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @paulthurai8780
    @paulthurai878011 ай бұрын

    ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் குறிப்பாக முதல் குழ ந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு. நன்றி டாக்டர்!

  • @villagenaturallife7429
    @villagenaturallife74295 ай бұрын

    கடவுள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

  • @dhanudhanu4012
    @dhanudhanu40123 ай бұрын

    எனக்கு குழந்தை பிறந்து 21 டேஸ். ஆகுது டாக்டர் நீங்க சொல்லற அனைத்தும் என் குழந்தைக்கு இருக்கு நான் ரொம்ப பயந்துடு இருந்த... ஹாஸ்பிட்டல் போலனு இருந்த ..very useful vedio tq so much doctor 🎉❤

  • @basicneeds-tamil1606
    @basicneeds-tamil160611 ай бұрын

    அருமையான பதிவு.. நன்றி Dr.🙏

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz11 ай бұрын

    Very very useful information thank you doctor.

  • @villagenaturallife7429
    @villagenaturallife74295 ай бұрын

    👍🏻 சரியான நேரத்தில் சரியான தகவல் சொன்னீர்கள் சார் கோடான கோடி நன்றிகள் 👍🏻👍🏻👍🏻

  • @beulaananth8999
    @beulaananth899910 ай бұрын

    Very useful. You cleared all my doubts. Thank you sir.

  • @jeewangazzaly6986
    @jeewangazzaly69864 ай бұрын

    குழந்தை தொடர்பான மிகவும் பயனுள்ள, தேவையான தகவல்களை வழங்கிய வைத்தியருக்கு நன்றிகள்.

  • @esthersheela1584
    @esthersheela15849 ай бұрын

    Thank you sir ..for your wonderful message .

  • @sundharivedha539
    @sundharivedha5397 ай бұрын

    Nice explanation sir..... Thank you so much....very informative for new moms....

  • @m.prabhavathyswamy3488
    @m.prabhavathyswamy348810 ай бұрын

    Thank u for ur useful points sir.

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran10 ай бұрын

    Much needed video Sir😊 thanks

  • @maniyarasir7487
    @maniyarasir748710 ай бұрын

    Thank you doctor 🙏

  • @mohamedarshath2867
    @mohamedarshath286710 ай бұрын

    Enaku delivery aagi 1 month than 1st baby enaku ithu romba romba romba useful aa iruku periya periya thx sir

  • @sureshkumardevarajan8309
    @sureshkumardevarajan83099 ай бұрын

    Very useful clearing our doubts. Thank you verymuch sir

  • @jaipunishaa7219
    @jaipunishaa721910 ай бұрын

    Thank you sir sariyana nerathil kidaitha pathivu

  • @rabiyavlogs6846
    @rabiyavlogs684610 ай бұрын

    Thanks for advice

  • @premanathamuni8760
    @premanathamuni87605 ай бұрын

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்🙏🙏

  • @deviveera7579
    @deviveera75798 ай бұрын

    Thank you for your wonderful information sir.

  • @lakshmananprasad5867
    @lakshmananprasad58677 ай бұрын

    மிக்க நன்றி 👏👌🙌

  • @ananthiananthi720
    @ananthiananthi72010 ай бұрын

    Rompa Nandri sir nallapadhivu

  • @praveenaparivel4304
    @praveenaparivel43047 ай бұрын

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா...🙏

  • @user-rp7db5fl4e
    @user-rp7db5fl4e6 ай бұрын

    Nalla theliva sollirukkinga intha video enakku romba use ah irukku docter thanks for video❤❤

  • @user-ti1ut1pl3g
    @user-ti1ut1pl3g7 ай бұрын

    Very useful clarification thanks for your information sir😊

  • @kattukodi8013
    @kattukodi80137 ай бұрын

    நன்றிகள் பல ஐயா

  • @veeraselvisaravanan
    @veeraselvisaravanan8 ай бұрын

    Thank u so much for your valuable information.........very useful information

  • @Mirthika20
    @Mirthika2010 ай бұрын

    Very useful information thank u sir

  • @ameetjameen8739
    @ameetjameen87398 ай бұрын

    Very useful video doctor.... thanks alot

  • @p.kaviyadharshini4306
    @p.kaviyadharshini43067 ай бұрын

    All doubt clear sir..very nice speech..tq for our clear explanation

  • @kowsirahul5761
    @kowsirahul57616 ай бұрын

    En manasil ulla barame koranjurichu🙏👌👍😊arumaiyana pathivu nandri iya🙏

  • @ajithlingeesh2122
    @ajithlingeesh21228 ай бұрын

    Tq doctor yellathukum answer panitega....

  • @sandhyaa8431
    @sandhyaa843110 ай бұрын

    Super very useful explanation tq sir❤❤🎉

  • @manikandan-mr1yo
    @manikandan-mr1yo9 ай бұрын

    Super arumayana pathivu..👌🏻

  • @swebala9398
    @swebala939810 ай бұрын

    Thank you Dr for your tips

  • @vinothinimurugadoss873
    @vinothinimurugadoss87310 ай бұрын

    Thank you so much sir.. Useful video

  • @jeyarani2145
    @jeyarani21457 ай бұрын

    Thank you very much Dr. All my doubts are cleared.

  • @user-pw7sl2ip8s
    @user-pw7sl2ip8s9 ай бұрын

    Thank you sir useful information

  • @pannerselvam1710
    @pannerselvam17102 ай бұрын

    தெய்வம் . ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @saimena6768
    @saimena67683 ай бұрын

    தக்க சமயத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு தகவல் நன்றி sir.

  • @praveenaezhil6496
    @praveenaezhil649610 ай бұрын

    Thankq sir very useful information 🙏

  • @priyaanandpriyasundar9957
    @priyaanandpriyasundar99574 ай бұрын

    Thanks Sir..Very Helpful Information

  • @jesminajesmina3562
    @jesminajesmina356210 ай бұрын

    Thanks you sir ☺️

  • @maninakarajmani6244
    @maninakarajmani62449 ай бұрын

    நல்ல தகவல் நன்றி

  • @parveenammu8685
    @parveenammu86853 ай бұрын

    arumaiyana pathivuu nandrihal kodi❤ thank you sir

  • @jasrahjafar8937
    @jasrahjafar89379 ай бұрын

    Very useful sir, thank you so much

  • @JayaLakshmi-bu9rz
    @JayaLakshmi-bu9rz9 ай бұрын

    Very useful video..thank u sir..😊

  • @mahalakshmis4776
    @mahalakshmis47765 ай бұрын

    Thankyou sir your valuable information🙏

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb4 ай бұрын

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி சார் ❤❤❤

  • @gnanamsuntharam8326
    @gnanamsuntharam83269 ай бұрын

    Thank u so much for your advice

  • @kalaishivamoorthi4280
    @kalaishivamoorthi428010 ай бұрын

    Thank u so much for tips sir

  • @sivapollathavan3570
    @sivapollathavan357010 ай бұрын

    Thank you Dr sir

  • @Aaronmayu2023
    @Aaronmayu20239 ай бұрын

    Thanks for information ❤

  • @user-tj8hx6rj4h
    @user-tj8hx6rj4h8 ай бұрын

    Thanks you Dr, thanks 4 the information

  • @usamauamra7744
    @usamauamra77447 ай бұрын

    Supper Usefull Information. Thank you Docter 👍

  • @user-qj4ud6ru5e
    @user-qj4ud6ru5e4 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி டாக்டர்

  • @duraisamy5142
    @duraisamy51427 ай бұрын

    நன்றிகள் ஐயா

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb70786 ай бұрын

    Very useful information doctor, thanks.

  • @tamilselvi6004
    @tamilselvi600410 ай бұрын

    Tq for information sir🙏

  • @anuganesh2650
    @anuganesh26509 ай бұрын

    Thanks for your nice explanation sir... my doubts are cleared

  • @srinivasanrajaram2102
    @srinivasanrajaram21025 ай бұрын

    Thank you Dr. for your tips, very useful.

  • @rajeshthangavelu3469
    @rajeshthangavelu34698 ай бұрын

    Great and timely information..Good Job Sir

  • @geethaanjali4075
    @geethaanjali40759 ай бұрын

    Thanks for sharing this video, very useful informations for new moms

  • @JaiKumarranganathanJaiKu-yl2pq
    @JaiKumarranganathanJaiKu-yl2pq6 ай бұрын

    மிகவும் பயனுள்ளதாக இந்த பதிவு எனக்கு அமைந்தது 🙏🙏🙏🙏🙏

  • @ramyaravi8241
    @ramyaravi82419 ай бұрын

    Nice explanation sir ... clear my doubts tq sir

  • @KHYUM977
    @KHYUM9774 ай бұрын

    நான் தேடுகின்ற விஷயங்களை ஒரே பதிவில் கிடைத்துவிட்டது நன்றி டாக்டர்.

  • @umamaheswari6952
    @umamaheswari695210 ай бұрын

    Very useful information...Thank you Doctor

  • @nasuhaj4245
    @nasuhaj42458 ай бұрын

    மிக்க நன்றி

  • @r.bhavanipriya474
    @r.bhavanipriya4748 ай бұрын

    Thanks for your information sir

  • @nithirkcotton2746
    @nithirkcotton274610 ай бұрын

    Nice thank you

  • @ayishashaafi4198
    @ayishashaafi41989 ай бұрын

    ❤❤ really useful talk….doctor …..good job

  • @kaviyarasirishivaradhansur4032
    @kaviyarasirishivaradhansur403210 ай бұрын

    Thank you so much so sir very useful video நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @subasrisubasrinadarajan2900
    @subasrisubasrinadarajan29008 ай бұрын

    Romba helpful video thank you so much sir

  • @sangeethabalu637
    @sangeethabalu6376 ай бұрын

    Very useful information thank you so much sir.

  • @charumathi1265
    @charumathi12659 ай бұрын

    Thanks you sir....

  • @thara891
    @thara89110 ай бұрын

    Sir... Crt aana time la intha video enaku nae vantha Mari iruku sir... Thanks a lot sir.. intha video mothala en veetla irukura old people ku share panna poraen sir..

  • @Thamizhan265
    @Thamizhan26510 ай бұрын

    Thanks you sir 😊

  • @sindhusindhu5838
    @sindhusindhu58389 ай бұрын

    Thank you sir very useful video

  • @stellasalvation6192
    @stellasalvation61928 ай бұрын

    TQ Dr very useful message

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth13219 ай бұрын

    நன்றி சார் 🙏🏻🙏🏻

  • @glorykandan862
    @glorykandan8628 ай бұрын

    மிகவும் நன்றி

  • @gunasekaran4271
    @gunasekaran42713 ай бұрын

    Thank you so much for your valuable words doctor.

  • @ezhilscookingchannel9355
    @ezhilscookingchannel93558 ай бұрын

    Very nice explanation sir... Very truthful... U explained very casual and very good manner...

  • @afroseitheress2551
    @afroseitheress25518 ай бұрын

    Tan q so much sir very useful video this time.😊

  • @sarojinip1883
    @sarojinip188310 ай бұрын

    நன்றி சார்

  • @FamithaMabu-xe8ke
    @FamithaMabu-xe8ke3 ай бұрын

    Very useful information sir.tq so much sir...

  • @sathiadeviharikumar2127
    @sathiadeviharikumar21274 ай бұрын

    Thank you. Very good information

  • @selvamselvammadhu8875
    @selvamselvammadhu887511 ай бұрын

    Thank you sir

  • @user-td4nv9cr1p
    @user-td4nv9cr1p10 ай бұрын

    Thank you sir romba useful ah eruthuchu sir good information

  • @suganyaduraisamy7669
    @suganyaduraisamy76693 ай бұрын

    Thanks you sir. Use full information sir.

  • @sankarcrs2030
    @sankarcrs20308 ай бұрын

    Very good explained sir thank u sir

  • @ananthakumarananthakumar2415
    @ananthakumarananthakumar24158 ай бұрын

    Thank you for your help sir

  • @nagukarthik4444
    @nagukarthik444410 ай бұрын

    Very useful doctor

  • @dhanalakshminatarajan4990
    @dhanalakshminatarajan49905 ай бұрын

    Thanks for this video. Its very informative and useful.

  • @manimaxx8436
    @manimaxx84365 ай бұрын

    Very informative..thanks a lot sir.🙏

  • @uthayakumarashani7838
    @uthayakumarashani78389 ай бұрын

    Superb Thank you

  • @kaliyaperumalvijayan9011
    @kaliyaperumalvijayan9011Ай бұрын

    ஐயா இந்த வீடியோவில் அனைத்து விதமான சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி அய்யா

Келесі