குழந்தைகளின் சளி இருமல் - எளிதில் குணமாக டிப்ஸ் | cough & cold in kids - TIPS | Dr. Arunkumar

குழந்தைகளுக்கு சளி இருமல் வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?
எப்போது மருந்து கொடுக்க வேண்டும் ? எப்போது தேவை இல்லை ?
என்ன செய்யணும் ? என்ன செய்யக்கூடாது?
பார்த்துக்கொள்வது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to manage cough / cold in children?
What to do? What not to do?
When to give medicines? When not to give?
How to take care of kids during cold?
- Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #cold #kids #cough #urti
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 000

  • @AaradhanaT
    @AaradhanaT10 ай бұрын

    என் மகளுக்கு எப்போது சளி பிடித்தாலும் இந்த வீடியோவை பார்த்து விடுவேன்... அப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @rajeshwary1072
    @rajeshwary1072 Жыл бұрын

    நிதானமான விளக்கங்கள் சூப்பர் டாக்டர் நன்றி

  • @sathyarajeev8398
    @sathyarajeev8398 Жыл бұрын

    அருமையா சொன்னீங்க சார், உபயோகமான வைத்தியம் மிக்க நன்றி 🙏சார் ❤️👍

  • @miruvarshinifam5955
    @miruvarshinifam5955 Жыл бұрын

    Thank you for your detailed explanation sir.

  • @RandomTalksWithSubaritha
    @RandomTalksWithSubaritha11 ай бұрын

    Very useful info Doctor! Thank you for enlightening us

  • @mathiyazhaganveerasamy8241
    @mathiyazhaganveerasamy82412 жыл бұрын

    அருமையான விளக்கம், எளிதாக புரியும்படி இருக்கிறது I forwarded to many friends

  • @deeparaja1777
    @deeparaja17772 жыл бұрын

    நான் உங்க video first time parkuren sir.... clear explanation 🙏

  • @batistaantony1058
    @batistaantony10582 жыл бұрын

    Very grateful for this video Dr.

  • @mani58527
    @mani58527 Жыл бұрын

    Very clear and detailed explanation..... Thank you sir.... 🙏🙏🙏

  • @vellaiammal1037
    @vellaiammal1037 Жыл бұрын

    தெளிவான தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @dhinagaranmurthy2013
    @dhinagaranmurthy2013 Жыл бұрын

    Thanks for your valuable explanation and information sir.

  • @shakthivel8839
    @shakthivel88392 жыл бұрын

    நன்றிங்க அண்ணா பயன்தரதக்க அருமையான தகவல்

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar60282 жыл бұрын

    சரியான தெளிவு கிடைத்தது...

  • @prabakaranraju6964
    @prabakaranraju69642 жыл бұрын

    உண்மையான அற்புதமான எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்லி இருக்கீங்க சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @mainththanuthaya2189
    @mainththanuthaya21895 ай бұрын

    மிக்க நன்றி மருத்துவ ஆலோசகர் அவர்களே

  • @mithranmithran1668
    @mithranmithran16682 жыл бұрын

    Thank you so much டாக்டர்.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj73892 жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் பணிசிறக்கவாழ்த்துக்கள்

  • @hmhenok5818
    @hmhenok58182 жыл бұрын

    கோடான கோடி நன்றி சார் உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு

  • @alagusantha3220

    @alagusantha3220

    Жыл бұрын

    Jhjp0

  • @harthikav2517

    @harthikav2517

    Жыл бұрын

    Thanking sir by Latha.cbe.

  • @manikowsi7168

    @manikowsi7168

    Жыл бұрын

    Thank you so much sir 🙏🙏🙏🙏

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78202 жыл бұрын

    Very useful information Dr. Thanks a lot Sir

  • @noorajamalmohamed9573
    @noorajamalmohamed95732 жыл бұрын

    Thanks for your clear information ☺️ god bless you

  • @MmM-zf9kz
    @MmM-zf9kz2 жыл бұрын

    நன்றி Sir உங்கள் தெளிவான அறிவுரைக்கு

  • @rajupm2588
    @rajupm25882 жыл бұрын

    விளக்கம் அருமை நன்றி டாக்டர்

  • @jabeensha2835
    @jabeensha2835 Жыл бұрын

    Thanks..easy to understand I easy to get medical knowledge from this video...thanks you sir

  • @alwynayan5510
    @alwynayan55102 ай бұрын

    ரொம்ப நன்றி அண்ணா உங்களுடைய தெளிவான விளக்கம் அளிக்கும் திறன் அருமை நன்றி

  • @devilaxmanan1791
    @devilaxmanan17912 жыл бұрын

    அவர் தமிழில் பேசுகிறார் தயவுசெய்து தமிழில் பதிவு போடுங்கள் மற்றவறுக்கும் படீக்க பயன்தரும்.

  • @maheshwarayaohm7340

    @maheshwarayaohm7340

    Жыл бұрын

    ஏற்புடைய கருத்து 🙏

  • @bashakhan3871

    @bashakhan3871

    Жыл бұрын

    படிக்க பயன்தரும்

  • @priscyjoy4452

    @priscyjoy4452

    Жыл бұрын

    Tamil typeing theriyala 😢

  • @arunkokila-zy6kr

    @arunkokila-zy6kr

    11 ай бұрын

    . N

  • @jesujesu148

    @jesujesu148

    10 ай бұрын

    நன்றி

  • @nasreenbanu7216
    @nasreenbanu72162 жыл бұрын

    Very useful tips doctor.. thank you

  • @kannanm649
    @kannanm6493 ай бұрын

    செம பொறுமை நிதானம் தெளிவு அழகான பேச்சு செம சார் 😍❤

  • @vijayakumari9690
    @vijayakumari96902 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி 🙏🙏srilanka

  • @sumaiyashariff139
    @sumaiyashariff1392 жыл бұрын

    Hello Dr. Arun Kumar.. Ur doing a good job... Keep updating us with your valuable information...

  • @narayanimaruthai7806
    @narayanimaruthai7806 Жыл бұрын

    As a parent....thanks a lot sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kevinkevin4906
    @kevinkevin49062 жыл бұрын

    உங்களுடயை பதிவு மிக தெளிவாக இருந்து . நன்றி

  • @sabiyayunus8687
    @sabiyayunus8687 Жыл бұрын

    Thanks for ur clear explanations sir 👍

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi31764 ай бұрын

    Sir romba nandri sir.nenga solrathu romba clear ra iruku

  • @muhamathiram5184
    @muhamathiram51842 жыл бұрын

    மிகவும் பயனுள்ள செய்தி. தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சார். 🙏

  • @jerickjerlin9814
    @jerickjerlin9814 Жыл бұрын

    Sir romba thanks na payantha visayatha miga theliva sollitenga...

  • @g.m.j.kamalakumarkumar1650
    @g.m.j.kamalakumarkumar1650 Жыл бұрын

    very practical tips for modern moms

  • @nandhinimurali3375
    @nandhinimurali33756 ай бұрын

    நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் என்னை போன்ற புதிய அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி dr

  • @monicarj2157
    @monicarj21572 жыл бұрын

    Thank you so much sir.... I have lot of worries about my child's cold... Now u cleared all my doubts.....

  • @JayaLakshmi-em8zb
    @JayaLakshmi-em8zb Жыл бұрын

    நன்றி பலகோடிகள் வாழ்க வளமுடன்.

  • @dhinamoruthahaval3639
    @dhinamoruthahaval36392 жыл бұрын

    Neenga Oru Amma madhiri pesuringa super

  • @subashchandran2810
    @subashchandran28102 жыл бұрын

    Unga speech nala thairiyam kudukudhu sir keep it up

  • @subashinirj
    @subashinirj Жыл бұрын

    Thank you so much doctor. Clear explanation... Wish you all success for your service...

  • @user-ed6ui5wh6i
    @user-ed6ui5wh6i2 жыл бұрын

    Useful information sir 👍👌👏Thanks for your information

  • @renugadevi9059
    @renugadevi9059 Жыл бұрын

    Romba thelivaga sollirukiga sir thank u..

  • @chitudharsansai8814
    @chitudharsansai8814 Жыл бұрын

    Super explanation sir. Thank u

  • @syedanwar2426
    @syedanwar24262 жыл бұрын

    அவசிய பதிவு தொடரட்டும் தங்கள் பணி நன்றி சார்

  • @NARUTO__FX

    @NARUTO__FX

    2 жыл бұрын

    Super doctor

  • @jahovamaster7107
    @jahovamaster7107 Жыл бұрын

    Hats off to you. Always b true 👍💯atleast medically

  • @yazhinim4397
    @yazhinim4397 Жыл бұрын

    Thank you so much sir. Clear explanation sir.

  • @vaishaaliramalingam5020
    @vaishaaliramalingam50202 жыл бұрын

    Thanks a ton for a simple clear explanation.

  • @smcapraveenkumar
    @smcapraveenkumar2 жыл бұрын

    Thank you very much Doctor for the transparent explanation regards cold and cough problems..

  • @devisundar1851
    @devisundar18512 жыл бұрын

    Thank you sir innaya sulnilaikku thevayan vishayatha thelivu paduthitiga

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Vunga message romba comfort ah iruku...

  • @boopathimanjula6860
    @boopathimanjula68602 жыл бұрын

    Really very useful.... Thank you so much sir 🙏🙏🙏

  • @sivansiva2177
    @sivansiva21776 ай бұрын

    தெளிவாகவும் புரியும் படியும் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி sir ❤

  • @suryasundar1198
    @suryasundar1198 Жыл бұрын

    Thanks for detailed information

  • @user-yf7we7ps4h
    @user-yf7we7ps4h2 жыл бұрын

    நல்ல பயனுள்ள செய்தி.

  • @jananigopal4191
    @jananigopal41912 жыл бұрын

    Pls make a video on sinusitis.. is that permanently curable???

  • @niladeepan4445
    @niladeepan44452 жыл бұрын

    Very informative. Thanks a lot Dr. You are doing a wonderful job. Stay blessed!

  • @sathiyasiva1020
    @sathiyasiva102011 ай бұрын

    Thank you so much sir. U r really great. Very clear explanation.

  • @sasibala5907
    @sasibala59072 жыл бұрын

    Thank you sir very clear information

  • @mohanashree2054
    @mohanashree2054 Жыл бұрын

    Thank u sir for your clear and detailed explanation .

  • @shalinivivek7159
    @shalinivivek71598 ай бұрын

    Parents who delivered their second baby right after I came out of the operation ward from C section on Dec 23rd 2022 lost their baby 15 days before due to pneumoniae.. I was so worried and concerned as my daughter is suffering from cold and cough from past 1 week... Your video came as a answer for many questions sir... Thanks alot🙏

  • @rupeenthirananusiya4884

    @rupeenthirananusiya4884

    7 ай бұрын

    டடடடடடடடடடடவடடவடடெ

  • @vijivivek3660
    @vijivivek3660 Жыл бұрын

    Thank you very much sir for your valuable advice

  • @danieljulie9396
    @danieljulie93962 жыл бұрын

    Very useful information. Thanks a lot.

  • @sivelayu
    @sivelayu2 жыл бұрын

    So for I have seen so many doctors you are the only one who can speak from a patient's point of view and give the remedies. You are really great. Continue your service.

  • @velsir5120

    @velsir5120

    Жыл бұрын

    டாக்டர் அழகா தமிழ்ல பேசுகிறார் ஆனால் தாங்கள் விமர்சிப்பது ஆங்கிலத்தில்....முதலில் தமிழை மதிக்காதவர்களுக்கு குண்டியில் ஊசி போட வேண்டும் .....

  • @menagarajendran197
    @menagarajendran197 Жыл бұрын

    Thank you so much for sharing Doctor 🙏🙏🙏

  • @christyjoy3288
    @christyjoy32883 ай бұрын

    Doctor you be blessed generation after generation.Thanks a lot

  • @viswanathan3651
    @viswanathan3651 Жыл бұрын

    பயனுள்ள தகவல்.நன்றி சார்

  • @Vels2022
    @Vels20222 жыл бұрын

    Your explanation is very good sir thank you sir 👍👍👍👍👍👍👍👍👍

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture16612 жыл бұрын

    நன்றி அண்ணா உங்கள் பதிவு உதவியாக இருந்தது

  • @kavithag.k1804
    @kavithag.k18042 жыл бұрын

    Very good information Doctor thank u So much

  • @vasanthir438
    @vasanthir438 Жыл бұрын

    அருமையான பதிவு டாக்டர் நன்றி சார்

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja56092 жыл бұрын

    Sir உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை sir

  • @sumathiarumugam116
    @sumathiarumugam1162 жыл бұрын

    Dear sir pls mention about allergy and contiuous sneezing.thankyou so much

  • @lakshdiviulagam1173
    @lakshdiviulagam1173 Жыл бұрын

    நன்றி மருத்துவரே 💐

  • @primemedia2023
    @primemedia20232 жыл бұрын

    Useful information and ur slang is very nice bcoz ithu namma ooru special

  • @rbrindamba
    @rbrindamba2 жыл бұрын

    Really good news for the parents sir...

  • @radhiprabavelayutham9546
    @radhiprabavelayutham95462 жыл бұрын

    Thank you very much for your explanation. It's very much helpful

  • @petchimuthu1498
    @petchimuthu1498 Жыл бұрын

    Romba useful ah irukkum sir ellarukkum..Thanku so much. Sir.

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel2 жыл бұрын

    ரொம்ப நன்றி டாக்டர் 👍

  • @YourDoctorAnn
    @YourDoctorAnn2 жыл бұрын

    Sir, very useful information!

  • @renupranav
    @renupranav2 жыл бұрын

    Thank you doctor..

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Жыл бұрын

    Romba useful information doctor 🙏

  • @thamizhachicuts6542
    @thamizhachicuts65422 жыл бұрын

    Thanks for a information 🙏

  • @boopathik8120
    @boopathik81202 жыл бұрын

    Thank you Dr good information God bless you

  • @ambibuddyv1297
    @ambibuddyv1297 Жыл бұрын

    Thank you for good information Sir, Can you explain about hand foot mouth disease Sir,

  • @revathinithyanandham7350
    @revathinithyanandham7350 Жыл бұрын

    Thank you doctor sir.. Useful information

  • @MahaLakshmi-vk7di
    @MahaLakshmi-vk7di Жыл бұрын

    நன்றி சார் தெளிவான விளக்கம்

  • @thangarajraj9443
    @thangarajraj94432 жыл бұрын

    சார் ஆலோசனைக்கு நன்றி நீங்க ஒருத்தர் பேசரீங்க ஆனால் பலபேர் பயன் பெறுகிறார்கள் காசு பணம் நேரடியாக உதவி பண்ணாமுடிய ஆன இந்த உதவி போதும் சார்

  • @devis7877
    @devis78772 жыл бұрын

    Sir...usual information..u resemble like our vignesh sir....an IRS officer...

  • @gomathym97
    @gomathym972 жыл бұрын

    Sir... Give details about important and must vaccines for kids...

  • @iswaryas5321
    @iswaryas5321 Жыл бұрын

    Thank you Doctor!!! For educating young mom n dad like us!!

  • @vanajamaruthakasi300
    @vanajamaruthakasi3002 жыл бұрын

    Clear explanation Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @SuryaPrakash-eo6rg
    @SuryaPrakash-eo6rg Жыл бұрын

    Very useful and hopefull tips doctor

  • @dalinelcia3764
    @dalinelcia3764 Жыл бұрын

    Thankyou Dr. It's very useful to me.please Dr post these type of videos

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar26682 жыл бұрын

    Doctor,my friends daughter was frequently getting allergy attack,wheezing, rashes in skin Pls post a video regarding children allergy

  • @shalus3545

    @shalus3545

    Жыл бұрын

    Yes Doctor please put a video about allergic rhinitis, allergic bronchitis and allergic asthma

  • @saranyamuthuraj

    @saranyamuthuraj

    Жыл бұрын

    My baby also having same problem

  • @carolinbabitha

    @carolinbabitha

    2 ай бұрын

    My baby also

  • @vinayakimarudai2472
    @vinayakimarudai2472 Жыл бұрын

    Thank u doctor for your useful information to share with us🙂

  • @dr.salmandr.salman187
    @dr.salmandr.salman187 Жыл бұрын

    சிறந்த விளக்கம்.

  • @nadarajahkavi6100
    @nadarajahkavi61002 жыл бұрын

    Thank you very much doctor.

  • @suganyabalakrishnan1034
    @suganyabalakrishnan10342 жыл бұрын

    Sir Primary complex pathi oru video podunga sir.. please,,🙏🙏

Келесі