morning allergy treatment - how to cure sneezing allergy - doctor tips - அலர்ஜி தும்மல் தலைவலி

#allergy || #அலர்ஜி || #தும்மல் || #மூக்கில்நீர்வடிதல்
how to treat allergy and sneezing is this video. running nose, redness of eyes, watering of eyes, headache, cough and cold are cardinal features of morning allergy. treatment for allergy consists of many simple remedies such as acupressure, foods and avoidance of allergen. doctor karthikeyan clearly explains in this video about seasonal allergy and morning allergy in tamil.
தலை வலி, தும்மல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் அலர்ஜி ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சினைகள். டாக்டர் கார்த்திகேயன் இந்த வீடியோவில் இந்த அலர்ஜி பிரச்சினைக்கான தீர்வை தருகிறார்.
Recommended Videos:
===================
Hair Greying in Young age:
• Hair greying | இளநரை ம...
Free medical treatment:
• Video
Can diabetics eat Egg:
• Foods to reduce blood ...
How to remove pimples:
• How to remove pimple e...
Lab test for diabetics:
• how to reduce blood su...
How to do walking exercise:
• how to reduce blood su...
Foods to reduce blood sugar in diabetics:
• Foods to reduce blood ...
How to do Fasting:
• How to do fasting | வி...
Corona will increase or decrease
• corona virus future | ...
Corona: கொரோனா
• கொரோனா இறப்புகள் - இந்...
Corona Spread: கொரோனா பரவல்
• ஏன் இவ்வளவு வேகமாக கொர...
Anger Management: கோபம் குறைய
• கோபம் குறைய எளிய வழிகள...
Sleep and Health: தூக்கம் வர
• How to Sleep Fast | Ti...
Water and Health: தண்ணீர் குடிக்க
• Health Tips in Tamil |...
Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
• Home Remedies for Body...
Eye Health: கண்களை பாதுகாக்க
• Eye exercise to Protec...
Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
• How to maintain lung h...
Milk: பால்
• பால் | milk adulterati...
• பால் கலப்படத்தை கண்டறி...
Egg: முட்டை
• முட்டை கலப்படம் - egg ...
Follow Me on:
===========
Facebook : / karthikeyan.kulothungan
website : www.doctorkarthikeyan.com

Пікірлер: 2 000

  • @thangaveluk601
    @thangaveluk6013 жыл бұрын

    Very very thank you so much sir.

  • @ramachandrannn9570

    @ramachandrannn9570

    3 жыл бұрын

    If the thumal is continues and get quite often what to do

  • @mparmamsivam7957

    @mparmamsivam7957

    3 жыл бұрын

    சார் வணக்கம் எனக்கு கடந்த ஒரு ஆண்டு காலம் தும்மல் சளி தொல்லை இருக்கு எனக்கு ஈரப்பதம் உள்ள இடத்துக்கு போணால் தும்மல் சளி தொல்லை. இருக்கு மாலை 6 மணிக்கு ஆரம்பித்து காலையில் 9 மணிவரை தும்மல் சளி தொல்லை இருக்கு கூலிங் காற்று பேன் காற்று பைக்கில் போகும் போது எதிர் காற்று இரவில் தூங்கும் போது கூலிங் ஆகும் போது எனக்கு தும்மல் சளி தொல்லை இருக்கு இதற்கு தீர்வு கிடைக்குமா சார்

  • @chitrabala3660

    @chitrabala3660

    3 жыл бұрын

    நண்றி

  • @selvamvalli1973

    @selvamvalli1973

    3 жыл бұрын

    @@ramachandrannn9570 vvvvvv

  • @muruganc9391

    @muruganc9391

    3 жыл бұрын

    @@mparmamsivam7957 k

  • @anbalaganrudhra2396
    @anbalaganrudhra23963 жыл бұрын

    எல்லா மருத்துவரும் இப்படி அழகிய தமிழால் விளக்கினால் நோயாளியுமில்லை.... நோயுமில்லை..... வாழ்த்துக்கள்..... மருத்துவரே...

  • @Priya-kf7dn

    @Priya-kf7dn

    Жыл бұрын

    Yes correct Tamil doctor evar evar pesum Tamil thelivaga erukkirathu

  • @selvig8428

    @selvig8428

    11 ай бұрын

    ❤❤❤❤

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd30703 жыл бұрын

    மிக தெளிவாக பாமரனுக்கும் புரியும்படி அழகாக விளக்கியிருக்கிறீர்கள் டாக்டர். ஆங்கில மருத்துவரிடம் இம்மாதிரியான ஒரு தெளிவான விளக்கம் ஆச்சரியமூட்டுகிறது. பணி தொடர நன்றியுடன் வாழ்த்துகிறேன். 💐🙏💐

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices53563 жыл бұрын

    தும்மலை அடக்குவது மோசமான விளைவுகளை உடனே உண்டாக்கும், மற்றவை அனைத்தும் நல்ல ஆலோசனை வாழ்ந்த்துக்கள் Doctor 🙏

  • @mmariappan50
    @mmariappan502 жыл бұрын

    அழகிய தமிழில் தெளிவான விளக்கம். வாழ்த்துகள்.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld40043 жыл бұрын

    சார்..நன்றிகள் கோடி. நெகட்டிவிட்டியாய் ஒரு விஷயத்தை பூதாகரமாக கூறாமல். எல்லாமே குனப்படுதாதிவிடலாம் என்ற நம்பிக்கையை தந்து கூறுகிறீர்கள்...இது மிக சிறந்த வழி சார்.சிரித்துக்கொண்டே புரிய வைத்து எங்களுக்கு மருத்துவம் செய்தீர்கள்.மிக்க நன்றி சார். தங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டோம் சார்.இதேபோல் பயங்காட்டாமல் பதிவுகள் போடுங்கள் சார் வணக்கம்.

  • @perumalsamyk3621
    @perumalsamyk36213 жыл бұрын

    மிகவும் அற்புதமாக இருந்தது டாக்டர். பயனுள்ள வகையில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது மிக்க நன்றி சார். தொடரட்டும் தங்கள் பணி.

  • @siddaarthsiddu187
    @siddaarthsiddu1873 жыл бұрын

    அழகிய தமிழில் நல்ல விளக்க உரையுடன் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்திருந்து. மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏

  • @kasthurithiruvengadam79
    @kasthurithiruvengadam792 жыл бұрын

    Ipdi oru dr pakurathu romba kastam. Ipo ella dr money minded only.. U r great sir.. Gud human being. Vazhka pallandu

  • @parimalar7703
    @parimalar77033 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏🙏🙏

  • @umasankari8979
    @umasankari89793 жыл бұрын

    Clear explanation.Very useful. Thank you doctor.

  • @rajakishore932
    @rajakishore9322 жыл бұрын

    அற்புதமான பதிவு Dr கார்த்திகேயன் சார் வாழ்க வளமுடன்

  • @periasamijamuna5172
    @periasamijamuna51723 жыл бұрын

    romba kavalaipattein indha allergy thummalal. nalla nambikkai koduthuleergal doctor. thank you so much doctor.

  • @pnu.dr.t.m.kalvicholai6618
    @pnu.dr.t.m.kalvicholai66183 жыл бұрын

    Of course Sir. I have this problem . Thank you very much for your tips.

  • @srinivasanp879
    @srinivasanp8795 ай бұрын

    Fantastic sir. Higher humidity plays major role. Dehumidifier is nothing but an air conditioner. Usage of AC in winter season is not advisable. But controlling the humidity in our homes can be done by air conditioners at low settings of air flow and cooling . Thorough knowledge about humidity concept and air conditioning and optimization of usage of AC definitely solve these problems.

  • @krishnamurthy2213
    @krishnamurthy22133 жыл бұрын

    Useful information Doctor. Thank you so much. God bless you.

  • @bavithratamizharasan9232
    @bavithratamizharasan92323 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சார் நிங்க உண்மையான டாக்டரா.. இல்லை இந்த channel ல டாக்டரா நடிக்கிறிங்களா ..

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj93423 жыл бұрын

    தங்களுடைய சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது.... மிக்க நன்றி...வாழ்க வளமுடன்.

  • @elangor4046
    @elangor40463 жыл бұрын

    Wonderful information. Clean and clear. Thanks a lot Doctor.

  • @kovarthanan7831
    @kovarthanan78312 жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர். உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏🙏🙏

  • @amuthasree4830
    @amuthasree48303 жыл бұрын

    தெளிவான விளக்கம்..நன்றி டாக்டர்🙏

  • @sudhavasanthakumar7562
    @sudhavasanthakumar75623 жыл бұрын

    Very interesting to listen your speech excellent explation.👍 Dr.

  • @pandiansumathi7050
    @pandiansumathi70503 жыл бұрын

    Explained in such a that even a layman can understand.Beautiful. I am sure all your vital points and techniques will be very useful to get rid of Allergy issues.Tks doctor.

  • @RameshKumar-yj7xf
    @RameshKumar-yj7xf2 жыл бұрын

    சிறப்பான முறையில் விளக்கப்பட்டுள்ளது. சார் நன்றி

  • @kalashankar7839
    @kalashankar78393 жыл бұрын

    Excellent speech de..Nala puriyara pola soniga.Ethuku dislike pottavangala nachi vekapadran.usefull advice.Thank you doctor

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub2 жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர் சார்....

  • @bravokarthi6600
    @bravokarthi66003 жыл бұрын

    Much useful info regarding allergies.. thanks a lot doctor..

  • @shanmugama9224
    @shanmugama92246 ай бұрын

    பயனுள்ள கருத்துக்கள், பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்

  • @c.a.krishnankrishnan4226
    @c.a.krishnankrishnan42263 жыл бұрын

    அருமையான பதிவு , நன்றி டாக்டர்.

  • @jasmine6922
    @jasmine69223 жыл бұрын

    Thank you so much Doctor. Very good explanation. My son is 18. he is suffering from exyma that means skin allergy because of dust allergy from last 6months. Please tell me the solution sir.

  • @shenbagaraman5120
    @shenbagaraman51203 жыл бұрын

    ❤️❤️ மருத்துவ கடவுளுக்கு நன்றிஓ நன்றி 🙏🙏

  • @rajadotnet5701
    @rajadotnet57012 жыл бұрын

    You are gret sir. Very very good and practical explaination.God bless you.

  • @alagurathiperumal5850
    @alagurathiperumal58503 жыл бұрын

    Very useful video Sir.மிக அருமை.

  • @maheshmuthu7225
    @maheshmuthu72253 жыл бұрын

    Sir naan kalaiyil adhigama thumal poduvean unga Technic follow panninean udane stop ahyidichi.Tq sir🙏

  • @relaxwithnature7245
    @relaxwithnature72452 жыл бұрын

    Hello Doctor, I watched your video. Its very useful.. My sister is going through with this problem. Early morning 3.30 she started to sneeze regularly and started with watering eyes ,headache and cause itcing in nose ,eyes & throat... Have gone through with lot of treatment but no result. kindly give some remedies sir.

  • @sampathkumar5020
    @sampathkumar50203 жыл бұрын

    Very nice explanation sir. I was worrying about it. But after hearing your tips am feeling better

  • @niraimathi8644
    @niraimathi86443 жыл бұрын

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @ranjimaha126
    @ranjimaha1263 жыл бұрын

    Thank u so much sir... enakum indha morning allergy prblm iruku

  • @devendrankasi3429
    @devendrankasi34293 жыл бұрын

    Very nice and practically explained. Thank you so much Doctor.

  • @vanithgowri5389

    @vanithgowri5389

    2 жыл бұрын

    Good tips sir but i am getting sneeze bu early mrg 3.30am my sleep spoiled pl help

  • @kuppusamy5818
    @kuppusamy58183 жыл бұрын

    Thank you doctor, very useful information.

  • @shanthosanjai6525
    @shanthosanjai6525 Жыл бұрын

    Thank you doctor🙏 நல்ல பயன் உள்ள மேதட் 🙏

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын

    நல்ல பயனுள்ள குறிப்புகள்!நன்றி மருத்துவர் அய்யா!👍🙏

  • @suthagarviji4345

    @suthagarviji4345

    2 жыл бұрын

    நல்ல பதிவு அருமையான விளக்கம்

  • @killerbalaji
    @killerbalaji2 жыл бұрын

    The best remedy for allergy is to do regular exercise at least 30 mins /day. We can control only little bit outside but we can take control of our self

  • @vvgaming3714
    @vvgaming37143 жыл бұрын

    Super sir rompa nala intha avasthiyil irukken neenka sonnathu enakku usefullah irukkum thank you sir

  • @nadiyanadiya7951
    @nadiyanadiya79513 жыл бұрын

    Hi doctor good morning, endha tips yenaku rombo use fulla erundhuchi rombo use achi rombo thenks doctor

  • @sgunasekaran2597
    @sgunasekaran25973 жыл бұрын

    Dr. வணக்கம் நீங்க எனக்காக சொன்ன மாதிரி இருந்துச்சு. நீங்க சொன்ன tips followup பண்றேன் நன்றி.

  • @mohamedmsjs5380

    @mohamedmsjs5380

    3 жыл бұрын

    trypanninglaa

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam55863 жыл бұрын

    Timely information, Thanks a lot Dr.Karthikeyan.

  • @somusundharam1356
    @somusundharam13562 жыл бұрын

    Romba thanks sir... Very good Explaination

  • @indirav643
    @indirav6432 жыл бұрын

    வணக்கம் doctor பயனுள்ள தகவல் நன்றி.

  • @deborahjames5389
    @deborahjames53893 жыл бұрын

    Really good tips doctor .I have past weeks this sneezing non-stop now reduce I started to exercise now completely I am healed .

  • @nellaikani3001

    @nellaikani3001

    3 жыл бұрын

    Ok myself also try and upload the comments

  • @charmguy79

    @charmguy79

    3 жыл бұрын

    I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.

  • @lavanyasimonpaul1734

    @lavanyasimonpaul1734

    2 жыл бұрын

    Thank u for ur advice I will try

  • @idealspiclassroom2656
    @idealspiclassroom26562 жыл бұрын

    Thank you sir நல்ல பயனுள்ள தகவல் sir நீங்க போடுற எல்லா video யுவுமே எல்லாருக்கும் பயன் தரக்கூடியது sir. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @apjxpressxpress5816

    @apjxpressxpress5816

    2 жыл бұрын

    @Purushoth raja 6⁸

  • @johnbosco6066
    @johnbosco60663 жыл бұрын

    Thanks for your tips, medical advice on since lam chronicle allergetic 👍

  • @kanishkgamingfamily
    @kanishkgamingfamily3 жыл бұрын

    I have been suffering from pollens and dust allergy, almost 24 years am taking cetrizine tablet.. But not even a single doctor said about allergy test.. Thank you sir

  • @murugeshan8105
    @murugeshan81053 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌👌👍👍👍👍

  • @SunitaSunita-ik5co

    @SunitaSunita-ik5co

    3 жыл бұрын

    More practical useful things suggested thank you sir

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev3 жыл бұрын

    அருமை. தகவலுக்கு நன்றி. என் மனைவிக்கு migraine ஒற்றைதலைவலி பிரச்சினை உள்ளது. இதற்கு நல்ல தீர்வு இருந்தால் வீடியோவாக பதிவிடவும்.

  • @crazyponu3166
    @crazyponu31662 жыл бұрын

    Thank you sir vazha valamudan,

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank76873 жыл бұрын

    மிகவும் அற்புதமான பதிவு.

  • @aaronjosh99
    @aaronjosh993 жыл бұрын

    It's a life saving tips. Thank u very much doc. I have allergic rhinitis and it is chronic. This makes my life miserable 😭 I am suffering a lot. Living with Anti Histamines. Without that I can't survive.

  • @nashrinnisha4648

    @nashrinnisha4648

    Жыл бұрын

    Me also 😪

  • @gomathit1909
    @gomathit19093 жыл бұрын

    Sir ரொம்ப வருஷமா கஷ்டபடுறேன் Thank you sir👍🙏🙏🙏🙏

  • @asaithambiasaithambi8519
    @asaithambiasaithambi85192 жыл бұрын

    Very good explanation thank you for your tips

  • @sbtdhanpal5030
    @sbtdhanpal50302 жыл бұрын

    Thanks Sir. Very good and very much useful information Sir.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan60193 жыл бұрын

    Very well explained without bla bla.to the point.congrats ....

  • @jmkselvijmkselvi3955

    @jmkselvijmkselvi3955

    3 жыл бұрын

    Very super

  • @santhithirunarayanan4412

    @santhithirunarayanan4412

    2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @srividhyaananthakrishnankr4192
    @srividhyaananthakrishnankr41923 жыл бұрын

    Sir my humble salute I've spent money but no one suggested these tips amazing sir very useful for allergic patients God bless you sir will try all ur tips thanks a ton f educating us

  • @charmguy79

    @charmguy79

    3 жыл бұрын

    I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.

  • @vijisiva1982
    @vijisiva19822 жыл бұрын

    Thank you very much Sur 🙏 Very good remedies

  • @vasanthak7300
    @vasanthak73003 жыл бұрын

    Romba payanulla thagaval sir tkq 🙏

  • @preethiravindran8449
    @preethiravindran84493 жыл бұрын

    Enakum taan sir.. Chest ellam pain aagum

  • @shanmugapriyan8384
    @shanmugapriyan83843 жыл бұрын

    எனக்கு காலையில் எழுந்தவுடன் தும்மல் வரும் இது நீண்ட வருடமாக உள்ளது ஆனால் இது இப்போது சரியாகிவிட்டது ஒன்னும் இல்லை சிறிய விசியம் எனக்கு தூங்கும் போது போர்வை முகத்தை மூடி தூங்குவேன் ஒரு நாள் எதார்த்தமக முகத்தை மூடாமல் துங்கினேன் அடுத்த நாள் காலையில் எனக்கு தும்மல் வரவில்லை அன்றில் இருந்து நான் முகத்தை மூடாமல் தூங்குகிரேன் இப்போது எனக்கு இந்த பிரச்சினை சரியாகிவிட்டது முயற்சி செய்து பாருங்கள் நன்றி 🙏🙏...

  • @mohamedkhan241

    @mohamedkhan241

    Жыл бұрын

    Bro it's work for Mee thanks a lot my 3 year problem solved may God give all happiness to you shanmugapriyan thanks you thank you brooo I see your comment 2 days befor the last two day I don't have morning sneezing and running nose thank youuuuu broo

  • @seemebala

    @seemebala

    Жыл бұрын

    Is that because of dust in bed sheets

  • @sathyasathy1129

    @sathyasathy1129

    11 ай бұрын

    Naan bedsheet podurathe ilaaye ... Baanena pantrathu

  • @thenulikes

    @thenulikes

    9 ай бұрын

    நானும் இந்த method try பண்றேன்

  • @rasithjas1192

    @rasithjas1192

    9 ай бұрын

    Nan porvaiya illama thoongurain

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook96453 жыл бұрын

    Really great Dr. Your explanation is super.

  • @maheshwari7153
    @maheshwari71533 жыл бұрын

    Romba thanks sir...enakum mold and vasanai pbm iruku...thank u sir...God bless you 🙏

  • @Tiger_boxer
    @Tiger_boxer3 жыл бұрын

    Sir ullangai ullangal viyarvai athigama varuthu athuku remedy sollunga sir

  • @sgetechchennai4669
    @sgetechchennai46693 жыл бұрын

    Sensible and practical coverage of topic identified 👍 Please cover a topic on Adenoidtis

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk53913 жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @swati1001
    @swati10012 жыл бұрын

    Thank you sir 👍🏻👍🏻👍🏻 superv very nice doctor God bless you

  • @pavans2279
    @pavans22793 жыл бұрын

    Thank you uncle. This problem is their for me I will follow the steps.

  • @charmguy79

    @charmguy79

    3 жыл бұрын

    I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.

  • @rithikesh902
    @rithikesh9025 ай бұрын

    Morning yaluthathum thalavali tha varuthukaluthuvali varuthu sir yannapandrathu sir yanga poi unga reply pakarathu

  • @sasikalaparasuraman3768
    @sasikalaparasuraman37682 жыл бұрын

    Thank you so much for your advise it is very useful

  • @johnpoul4113
    @johnpoul41132 жыл бұрын

    Very very thank you so much sir. Sir kaathu kuththal athikama varuvatharkku treatment kodunga sir.

  • @poorani31
    @poorani313 жыл бұрын

    Sir, en son Ku 6 years. Skin la infection erukku... 2 years erukku... Dot Dot ah vandhu circle ah ella na round agirudhu sir... Reason sollunga sir?

  • @sivaraman6889
    @sivaraman68893 жыл бұрын

    நன்றி சார்.

  • @k.s.loganathan1266
    @k.s.loganathan12663 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @sathishs847
    @sathishs8473 жыл бұрын

    Super sir ..en son ku intha allergy problem & indigestion problem iruku ..so unga opointment yepadi vaagrathu

  • @kevin.s.r3316
    @kevin.s.r33163 жыл бұрын

    Sir, there is water continually in the head and I'm getting sneeze more often from morning till sleep. Age 38

  • @sureshkumarrm3087
    @sureshkumarrm30873 жыл бұрын

    Hi Sir this video was really useful to me. I too have Allergic rhinitis for long time period, now only I came to know about this specific name. Now I'm taking Medicine "Montek Fx" tablet for Allergic rhinitis now I feel better then before, now I don't get sneezing issue in morning. Can I Continue taking those pills.

  • @santhoshnalluthevan9769

    @santhoshnalluthevan9769

    11 ай бұрын

    Are u taking it still ?!

  • @baluchamyayyavu5652

    @baluchamyayyavu5652

    8 ай бұрын

    I too feel the same for more than 5 yrs. I consume montec lc for every 2 days. How to recover completely.?

  • @tamilcottage
    @tamilcottage3 жыл бұрын

    Very useful information doctor, thx for sharing 🙏

  • @kausthuribai8163
    @kausthuribai81638 ай бұрын

    நன்றிசாா்!புரியும்படிதெளிவாககூறினோ்கள்!

  • @hemalathanarayanamurthy6222
    @hemalathanarayanamurthy62222 жыл бұрын

    Doctor, very good explanation. You have listed several factors that cause allergy. Now my question is : How do we know whether or not an allergy rhinitis patient is allergic to any of the components of Covaxin or Covishield? Please clarify.

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    As per policy documents, I see covaxin as a preferred vaccine for allergy patients

  • @muneerahamed8139

    @muneerahamed8139

    2 жыл бұрын

    @@drkarthik sir how to stop sneezing any tablet name tell me

  • @yuugaenterprises8942
    @yuugaenterprises89423 жыл бұрын

    Hello sir, I am taking MONTICOPE tablet daily night for past five years. Can I continue this because if I miss a day next day I will suffer by running nose. Can you suggest a idea sir.

  • @mydaughters5985
    @mydaughters59853 жыл бұрын

    Super, thank you for your valuable information sir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen61922 жыл бұрын

    Very good explanation.thanks.

  • @hasinienterprises9658
    @hasinienterprises96583 жыл бұрын

    டாக்டர் வணக்கம் , எனக்கு ஊதுபத்தி , வாசனை பட்டால் தும்மல் வருகிறது

  • @riazmohamed8373

    @riazmohamed8373

    3 жыл бұрын

    Udupathi koluthathinga

  • @muruganc9391

    @muruganc9391

    3 жыл бұрын

    Y

  • @dhivyapalanivel3667

    @dhivyapalanivel3667

    3 жыл бұрын

    Mm enakkum 😭😭

  • @tresahelenprakash7750
    @tresahelenprakash77503 жыл бұрын

    Where can I take this test sir and what is the name of the test exactly?

  • @SAmsa-uq8iy
    @SAmsa-uq8iy2 жыл бұрын

    super sir. Your videos are very very useful sir.... Thank u sir.. U r the best doctor.....

  • @happykums6744
    @happykums67443 жыл бұрын

    Thank you very much for the very useful information sir

  • @r.kalavathilakshmi
    @r.kalavathilakshmi3 жыл бұрын

    Sir enoda husband kum same pblm iruku sir.. allergy nu sonanga.. Lmontus tablet saptaranga.. ithuku solution solunga

  • @senthilmurugan6070

    @senthilmurugan6070

    3 жыл бұрын

    Me too. l montus. U know any other solution let me know

  • @charmguy79

    @charmguy79

    3 жыл бұрын

    I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.

  • @pandiselvim3799
    @pandiselvim37993 жыл бұрын

    டாக்டர் வணக்கம் எனக்கு வறட்டு இருமலா இருக்கு மெடிக்கல் ல டேப்லெட் ஏடுத்துகிடேன் ஆனால் சரியாகள

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Жыл бұрын

    Informative. Thank you doctor 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐🙏

  • @chellasivakumar9583
    @chellasivakumar95833 жыл бұрын

    Thank you very much doctor Very very useful

  • @HUMAYUN661
    @HUMAYUN6613 жыл бұрын

    சார் காலையில் எப்ப முலிப்பு வந்தாலும்சரி இருமல் வருது காரணம் என்னாவா இருக்கும்சார்

  • @vijaykumarkumar3241
    @vijaykumarkumar32413 жыл бұрын

    என் மகனுக்கு அடிக்கடி சளி தும்மள் வறுகிறது என்ன செய்யவேன்டும் வயது 14

  • @jayabalu7351
    @jayabalu73513 жыл бұрын

    Respected doctor thank you for your immediate response. I cant go for walking in this crisis. Exercises only limited as I have undergone several operations and i have spondyleothesis. I am not supposed to sit on found .hence I will try to walk within the house. Thank you and god bless you doctor

Келесі