"dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

"Dry fruits - are they good? What nutrients are present and how much?
Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#drarunkumar #healthtips #obesity #digestion #diabetes #Dryfruits
0:00 Intro
0:46 Dry Fruits History
2:39 Nutritional information
4:11 Normal Fruits Vs Dry Fruits
6:04 Dry Fruits Benefits
7:44 Are dates rich in iron?
10.50 Conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 202

  • @duraisamym8609
    @duraisamym86099 ай бұрын

    உணவு பற்றிய சரியான புரிதல் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கும் டாக்டர்...👌👍🙏

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun58089 ай бұрын

    உணவு அறியாமையை அகற்றிய அற்புத மகான் அவர்களே நன்றி

  • @anuanu4352
    @anuanu43526 ай бұрын

    நடைமுறை உண்மையை மிக இயல்பாக சொல்வதாக உள்ளது உங்களது எல்லா காணொளிகளும்.மிகுதிப்படுத்தாமல் சொல்வது மிக நன்று சார்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj81979 ай бұрын

    உலர் பழங்கள் பற்றிய மாயையை உடைத்தெறிந்து அறிவியல் பூர்வமாக விளக்கியதற்க்கு நன்றி. வாழ்வியல் மாற்ற மக்கள் மருத்துவர் பணி தொடர வாழ்த்துகள்.

  • @maarsmedia
    @maarsmedia9 ай бұрын

    அருமையான பதிவு நன்றி🙏🙏🙏👍👍👍

  • @36yovan
    @36yovan9 ай бұрын

    😎🇺🇸சுருங்க சொல்லி விளங்க வைக்கும் மா மருத்துவ நண்பர் தான் அருண்குமார். வாழ்த்துக்கள்.🍉🍌🍍🍇🍅🍓🍒🍊🥭🥝🙏

  • @jai-nh1mq

    @jai-nh1mq

    9 ай бұрын

    இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru

  • @guruananthsaravanakumar2990

    @guruananthsaravanakumar2990

    8 ай бұрын

    😅😅😅வேற லெவல்

  • @inigoraj8358
    @inigoraj83589 ай бұрын

    Dr sir க்கு நன்றிகள் பல Excellent 👍👌

  • @Tully70
    @Tully708 ай бұрын

    You broke the myth convincingly with data. Thank you Doctor! I used to add few mixed dry fruits in my salad. Now I'll reduce them further.

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR9 ай бұрын

    அருமை, பயனுள்ள தகவல் நன்றி

  • @umapillai6245
    @umapillai62459 ай бұрын

    Tq Dr. Very useful information 😊

  • @balamohanathas9565
    @balamohanathas95658 ай бұрын

    அருமையான விளக்கமான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil17329 ай бұрын

    பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd8 ай бұрын

    Super Dr, Thanks for your valuable suggestions

  • @divyamurugesh2281
    @divyamurugesh22819 ай бұрын

    Romba naala indha video kaga wait pannen... Thanks for this video sir...

  • @manshikasri8268
    @manshikasri82689 ай бұрын

    வணக்கம் டாக்டர் அருமையான ஆலோசனைகள்

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen77409 ай бұрын

    Armai sir use full video romba nanri😊

  • @kavithas9297
    @kavithas92975 ай бұрын

    Very usefull to all,tks dr.

  • @pandiansubramanian1826
    @pandiansubramanian18269 ай бұрын

    Wow wow very nice explanation with scientific data.. thanks Doctor 😊

  • @rengarajulurajasekaran1397
    @rengarajulurajasekaran13978 ай бұрын

    Thanks doctor for your message Very useful one for us

  • @vivekg3223
    @vivekg32239 ай бұрын

    Nuts and seeds பற்றி வீடியோ போடுங்க sir like biotin drink ,makhna seed and badam mix

  • @shahithshahith5293
    @shahithshahith52938 ай бұрын

    Thank you Doctor ..your explanation very useful for us🎉

  • @malathynarayanan6078
    @malathynarayanan60788 ай бұрын

    Thanks for your information doctor

  • @dr.nirmalasuni1871
    @dr.nirmalasuni18718 ай бұрын

    Well said sir in simple, clear and understandable manner. Thanks for the information

  • @survivorsuresh
    @survivorsuresh9 ай бұрын

    Very well explained Dr, Thank you for building a healthy community through your videos..🙏

  • @gowris1705
    @gowris17059 ай бұрын

    Thank you doctor for the clear explanation.sir can you pls talk about autoimmune disease.

  • @balaambigha1635
    @balaambigha16359 ай бұрын

    Useful information Dr 👍 thank u 🙏🏼

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner20398 ай бұрын

    Wonderful information Doctor!!

  • @EmsKsa82
    @EmsKsa825 ай бұрын

    பயனுள்ள பதிவு நன்றி 👍💐

  • @eroderavikumar
    @eroderavikumar8 ай бұрын

    Clear cut Info, Dr..... and healthy info too..🎉🎉🎉🎉

  • @kathirpoongundran2445
    @kathirpoongundran24458 ай бұрын

    உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....

  • @ramaseetha3539
    @ramaseetha35399 ай бұрын

    Wow what an eye opening ❤

  • @kavitachi
    @kavitachi9 ай бұрын

    Great payan Ulla pathivu

  • @nandhinipunidha-hq1ob
    @nandhinipunidha-hq1ob9 ай бұрын

    Nice information doctor you are my favourite

  • @newmartin3214
    @newmartin32148 ай бұрын

    Thank you sir🤝

  • @user-ez3bp5xs9b
    @user-ez3bp5xs9b8 ай бұрын

    வணக்கம் ஐயா! கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிவப்பு அரிசி -இவைகளைப் பற்றியும் விளக்குங்கள்.நன்றி.

  • @rajadharshini9966
    @rajadharshini99668 ай бұрын

    Thank you Sir

  • @spcodpi323
    @spcodpi3239 ай бұрын

    Super information

  • @santhis9681
    @santhis96818 ай бұрын

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @thasleesumaya9723
    @thasleesumaya97239 ай бұрын

    தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @kranthidurai6378
    @kranthidurai63789 ай бұрын

    Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun58089 ай бұрын

    Really good sir Your are best doctor in the world

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan26669 ай бұрын

    எனக்கு அனீமியா இருக்கிறது மிகவும் சிரமமாக இருந்து உலர் பழங்கள் வங்கி சாப்பிட சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏

  • @ramanirajarajan5131

    @ramanirajarajan5131

    9 ай бұрын

    Nalla karupettiya vaangi, konjam thanni ootri kodhika vacha. Then maadhiri syrup varum. Daily oru spoon saapidunga

  • @user-mt5ro2fr2p

    @user-mt5ro2fr2p

    8 ай бұрын

    Dates fig sapdungha iron neraya iruku mutton liver pomegranate saapdungha 1week kalichi test eduthu paarungha hemoglobin increase aaaghum..papaya also sethu sapdungha

  • @saravanansundari9734
    @saravanansundari97349 ай бұрын

    அருமையான பதிவு 🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉

  • @sadhanandhan5074
    @sadhanandhan50745 ай бұрын

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel55589 ай бұрын

    Thank you🙏💕 sir😊

  • @krishnaveni6277
    @krishnaveni62778 ай бұрын

    Thank u doctor

  • @natpudaagaming8336
    @natpudaagaming83368 ай бұрын

    Thanks

  • @jothi-ds8bf
    @jothi-ds8bf8 ай бұрын

    Supera explain panringa ungal pani thodatatum theivama

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan94889 ай бұрын

    நன்றி ஐய்யா

  • @anandmalligai4231
    @anandmalligai42319 ай бұрын

    SUPER...SUPER DR

  • @palio470
    @palio4708 ай бұрын

    என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..

  • @savithav3967

    @savithav3967

    8 ай бұрын

    😂😂

  • @ThiruPonni-jb5ph
    @ThiruPonni-jb5ph8 ай бұрын

    Thanks sir.please explain makana seeds

  • @dia758
    @dia7589 ай бұрын

    Sir pls tell about quinoa rice

  • @sethuram5567
    @sethuram55677 ай бұрын

    சிறப்புநன்றிஐயா

  • @jayanthil.n4162
    @jayanthil.n41629 ай бұрын

    We take these as an alternate snack for a change.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu59369 ай бұрын

    Super Exlent Speach 🎉💐👌👌😂 thank you Doctor 🎉😂🥰

  • @sridhargn1559
    @sridhargn15599 ай бұрын

    Sema eye opening session. Hats off you Doctor....😅😅😅

  • @srinivasannatarajan2594
    @srinivasannatarajan25949 ай бұрын

    Sir, please video for ulcerative colitis food and treatment.

  • @thangathambi5172
    @thangathambi51729 ай бұрын

    Doctor What about walnut, pista and almonds

  • @ayeshayesh7521
    @ayeshayesh75219 ай бұрын

    Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls

  • @ethirajethiraj1940
    @ethirajethiraj19409 ай бұрын

    Super

  • @user-xi3fl9xv5q
    @user-xi3fl9xv5q8 ай бұрын

    Super sir🎉

  • @geetharavi2529
    @geetharavi25299 ай бұрын

    Fresh fruits good for health Thank you so much Dr Sir

  • @gnanaprakasama2792

    @gnanaprakasama2792

    8 ай бұрын

  • @gomathik7208
    @gomathik72089 ай бұрын

    தங்களின் ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் (பாகம் 1 ,2) கரூர் புத்தக கண்காட்சியில் வங்கியத்தில் மகிழ்ச்சி... நன்றி

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    9 ай бұрын

    படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்

  • @gomathik7208

    @gomathik7208

    9 ай бұрын

    @@doctorarunkumar 🙏🙏

  • @anithasridhar6889
    @anithasridhar68899 ай бұрын

    Doctor retha sogai sariyaga athipazham valnet lam sapda solrangalea adhu unmaya doctor..pls rly pannunga..

  • @Priyadharshinipriya-eg3re
    @Priyadharshinipriya-eg3re8 ай бұрын

    Super sir

  • @deepalakshmi9946
    @deepalakshmi99468 ай бұрын

    Keeraigal pathi sollunga sir

  • @balajikappala9296
    @balajikappala92968 ай бұрын

    Which nuts are good for diabetes

  • @radhaj858
    @radhaj8589 ай бұрын

    Tq Dr ❤ pls tell about non veg flesh or non veg soup ..which one is better

  • @priyasivaraj5557
    @priyasivaraj55579 ай бұрын

    Sir beetroot pomegranate and dates combination juice without sugar in empty stomach is good for our health

  • @saravanansubbu8804
    @saravanansubbu88048 ай бұрын

    சார் Dry Fish பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6809 ай бұрын

    👌👌👌

  • @PRAVEENKUMAR-sn6ty
    @PRAVEENKUMAR-sn6ty8 ай бұрын

    Love u doctor

  • @vtsenlight2976
    @vtsenlight29769 ай бұрын

    Sir....what about fig

  • @pragnya_rockz
    @pragnya_rockz8 ай бұрын

    Sir, please give us weekly diet chart where it includes all the nutritional value

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro8 ай бұрын

    Super Doctor, Thank you so much. How about Nuts like cashew Almond, Pista and ofcourse our own groundnuts etc...

  • @sharmig7422
    @sharmig74229 ай бұрын

    Sir plz put videos regarding nuts intake in the morning...is it good or not?

  • @buji8454
    @buji84549 ай бұрын

    Sir tell about growth of 3years baby

  • @36yovan
    @36yovan9 ай бұрын

    *😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob31178 ай бұрын

    Sir badam பிஸ்த வால்நட் புசனிவிதை வாட்டர் மிலான் விதை சூரியகாந்தி விதை ஆளிவிதை வெள்ளரிவிதை சாப்பிடலாமா

  • @poornimab4176
    @poornimab41768 ай бұрын

    Low cost keerai than nammakku eppavum sirappu

  • @anandhanhanumantharao7851
    @anandhanhanumantharao78518 ай бұрын

    Dry grapes, figs, apricots are soaked in hot sugar syrup and then only dried

  • @venkiacs7613
    @venkiacs76132 ай бұрын

    Sir please.....oru vedio podunga sir endrometric thickness increase panna ..........

  • @syedwajeed-ql4te
    @syedwajeed-ql4te5 ай бұрын

    Dr..enaku udambu weight koodanum...inda dry fruits la enda dry fruit oru naalaiku evlo edukkanum...sollunga pls

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan9 ай бұрын

    Doc, enaku diabetes iruku naan melinthu irukiren 80kgla irunthu 50kga irukiren naan udal edai kootavenum naan dryfruits saapidalama?

  • @vithyas7123
    @vithyas71239 ай бұрын

    Sir vanakam enn ponnuku 5years aguthu ana avl sariya sapida mattan irukuka pls enaku yathavathu tips kudukaga sir

  • @user-fb7td3ry1b
    @user-fb7td3ry1b4 ай бұрын

    Sir I love you ❤

  • @bhuvana849
    @bhuvana8499 ай бұрын

    Type 1 diabetes 3 years iruku..insulin edukren..control ila 300 mela iruku fasting. Hba1c 10.5 iruku.. Paleo diet follow panalama.?

  • @muthu7091
    @muthu70918 ай бұрын

    Nit akum nga

  • @arunchairma8323
    @arunchairma8323Ай бұрын

    Ok sir

  • @mughiv4825
    @mughiv48258 ай бұрын

    Doctor could you plz tell me how can I ensure my 13 years daughter health after her puberty with homemade food and not with a myth foods

  • @vigneshwarasrinivasan1169
    @vigneshwarasrinivasan11694 ай бұрын

    Sir paleo dietil dry frits and nuts shake sapidalama

  • @rajathiraja9243
    @rajathiraja92439 ай бұрын

    Dry fish is good or bad sir?

  • @money360tamil
    @money360tamil9 ай бұрын

    Nuts pathi sollunga

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    9 ай бұрын

    விரைவில் பேசலாம்

  • @Vishnupriya-im1pd
    @Vishnupriya-im1pd8 ай бұрын

    What about nuts doctor?

  • @priyas6264
    @priyas62648 ай бұрын

    KARUPPATTILA iron Iruka sir???

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth40939 ай бұрын

    Breathing exercise pathi solunga

  • @dharshiniraghunathan6305
    @dharshiniraghunathan63056 ай бұрын

    Gud eve sir.i m taking soaked badam5,pistha5,dry grapes 15,fig2 walnut 2, dates 2. Frm jan. Consuming daily ..last week i diagnosed with alopecia areata.with three patches.autoimmune disease.whether consuming ds leads to this situation.went to doc gng on treatment.she didn't give any diet fr ds .i dnt know whether to continue r nt pls sir . feel depressed help me.praying god.two children.nt able to do day today activity.nt able to concentrate children and family.pls help sir.

  • @user-ks1rm2ub2m
    @user-ks1rm2ub2m6 ай бұрын

    Weight gain ku Enna panalam Oru video poduga sir my weight is just 42 kg only😢

  • @karthickhariharan915
    @karthickhariharan9158 ай бұрын

    Dr. One quick query: Daily while taking bath, is it ok to apply and wash the feet (Padham) as well using soap? Or we are not suppose to use soap? Please advise.

Келесі