Which rice is best? Polished / hand pounded / parboiled / brown / black / red rice | Dr. Arunkumar

எந்த அரிசி நல்லது ?
இவற்றுள் என்னென்ன வித்தியாசம் ?
வெள்ளை பாலிஷ்டு அரிசி vs கைகுத்தல் அரிசி ?
பச்சரிசி vs புழுங்கல் அரிசி ?
பிரவுன் அரிசி vs கருப்பு கவுனி அரிசி vs மாப்பிள்ளை சம்பா அரிசி - பாரம்பரிய அரிசி வகைகள்?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Which rice is best?
What are the differences?
Polished / hand pounded / parboiled / brown rice / black rice / red rice
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #rice #best #type
Chapters
00:00 - introduction
01:06 - varieties of rice / history
02:27 - parts of rice grain
06:27 - nutritive value of different varieties of rice
09:40 - tradition rice varieties - specialties
10:49 - glycemic index vs glycemic load - regular vs traditional rice
13:45 - conclusion
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 595

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Жыл бұрын

    ஒரு மருத்துவரிடம் இருந்து இவ்வளவு அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏

  • @krishna1529
    @krishna1529 Жыл бұрын

    எதை சாப்பிட்டாலும் வயிறு முட்ட சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை புரிந்து கொள்கிறேன்..

  • @MahaLakshmi-ev3uz

    @MahaLakshmi-ev3uz

    Жыл бұрын

    உங்கள் விளக்கம் சூப்பர் ஸர் நன்றி

  • @purusothumanpandiyan

    @purusothumanpandiyan

    Жыл бұрын

    We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

  • @mega62518
    @mega62518 Жыл бұрын

    Hats off to you Dr. என்னுடைய பல நாட்கள் சந்தேகம் தீர்ந்தது. தங்களின் எளிமையான பந்தா இல்லாத உண்மையான விளக்கம் ஈர்க்கிறது , வாழ்த்துக்கள். நன்றிகள் பல !

  • @jaindeen4769
    @jaindeen4769 Жыл бұрын

    சரியான நேரத்த்தில் எனக்கு கிடைத்த ஒரு பதிவு. நன்றிகள் பல டாக்டர்.

  • @prathapnair4530
    @prathapnair4530 Жыл бұрын

    Excellent scientific analysis. No one can dispute. Thanks for clarifying many people's doubts about taking various types of rice. May God bless you for your excellent service to the common man.

  • @sokkan4466
    @sokkan4466 Жыл бұрын

    🙏💐 ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி 💐

  • @arunasgallery9197
    @arunasgallery9197 Жыл бұрын

    இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நன்றி டாக்டர்

  • @dhanams.c.78
    @dhanams.c.783 ай бұрын

    எனக்கு இருந்த மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது. அருமையான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி

  • @sandybala8473
    @sandybala8473 Жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் சார்.. மிக்க நன்றி சார்..😊

  • @kannammalisha346
    @kannammalisha346 Жыл бұрын

    ஏழைகளுக்கு அருமை யான ஆறுதலான விளக்கமான உற்சாகம் ஊட்டும் காணொளி. நன்றி டாக்டர்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Жыл бұрын

    U r absolutely right it's the glycemic load which is decreased when u consume less tasty red n black kouni rice etc. Once u limit carbo hydrate consumption sugar comes down. Way to go Dr. Arun kr. Iam Dr. Ramesh Avadhani a senior consultant physician

  • @k.p.vnizhalthaangal2252
    @k.p.vnizhalthaangal2252 Жыл бұрын

    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி 🙏

  • @avairtech704
    @avairtech704 Жыл бұрын

    பாலிஷ் செய்யாத கலங்களான அரிசி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் என் பையனுக்கு உதட்டில் இரத்தம் கசியும் பிரச்சினை இல்லாமல் போனது

  • @malarkodi6992
    @malarkodi6992 Жыл бұрын

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர். மிகவும் நன்றி டாக்டர்

  • @learner5525
    @learner5525 Жыл бұрын

    Sir day by day you are giving insight to lot of peoples. Thanks for your contribution.

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 Жыл бұрын

    Thank you Doctor for giving lot of valuable and needed information in your busy schedule. Thanks a lot 🙏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 Жыл бұрын

    Thank you for the detailed explanation...I also had these misconceptions...given me the clarity about the variety of rice...very useful

  • @mntonic
    @mntonic Жыл бұрын

    Petrol - is glycemic index, Fire wood - is Glycemic load very good examples doctor. Thanks for video

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Жыл бұрын

    அருமையான எளிமையான மருத்துவ அறிவியல் விளக்கம்.

  • @SathyaPME
    @SathyaPME Жыл бұрын

    Yaru Sami ivaru enna clear explanation.....first time seeing your video....you are unique doctor.....you are educating people in a easiest way....happy and proud of you doctor.....😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Жыл бұрын

    பயனுள்ள காணொளிக்கு நன்றி.

  • @morshimithu9273
    @morshimithu9273 Жыл бұрын

    மிக்க நன்றிகள் Sir. நீங்கள் சொன்ன விடயங்களையும் எங்கள் சமையல் நடைமுறைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. மக்கள் மீதும் சமுகம் மீதும் அதீத அக்கறை உடையவராக திகழ்கின்றீர்கள். நன்றிகள்.

  • @Iannadar
    @Iannadar Жыл бұрын

    Well explained in a simple language Everything in moderation is the keytohealth

  • @Premajaanu22
    @Premajaanu22 Жыл бұрын

    Thk u Dr for wonderful info.. Kudos to you..very clear explanation..

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept3034 Жыл бұрын

    Excellent Dr. Always i am watching your videos as you are very transparent in furnishing the statistics with Analysis. Thanks a lot Dr.

  • @jeevaramasamy6693
    @jeevaramasamy6693 Жыл бұрын

    நன்றி டாக்டர். அருமையான பதிவு மேலும் உங்களின் புதுமையான தகவல் தொடர வாழ்த்துக்கள்

  • @lalithamani1980
    @lalithamani1980 Жыл бұрын

    Arumayana vilakkam.ThankyouDrsir

  • @radha2102
    @radha2102 Жыл бұрын

    Because of this Google and KZread videos , we get some arakorai knowledge about food intakes… so, people started believing only when we get explanation like this… thanks a lot doctor for this effort… we know something, but doesn’t come to conclusion which is right!! You made us clear.

  • @Ashwinthrock
    @Ashwinthrock Жыл бұрын

    Very clear explanation with example that a layman could understand . Well done sir.

  • @manoharana7121
    @manoharana7121 Жыл бұрын

    Excellent doctor! Scientifically explained.👍

  • @kanchanarohinth5373
    @kanchanarohinth5373 Жыл бұрын

    Fantastic answers I didn't expect.

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 Жыл бұрын

    VERY CLEAR EXPLANATION. THANKS A LOT DOCTOR.

  • @prem4bio
    @prem4bio Жыл бұрын

    Excellent explanation! This is what called as overall glycemic index of the meal. We need consider overall glycemic index of the meal instead of worrying about GI of individual iteam of the meal.

  • @sivaramkrishnan8642
    @sivaramkrishnan8642 Жыл бұрын

    Super explanation sir, very useful, thank you very much Doctor.

  • @Maran29
    @Maran29 Жыл бұрын

    Dr , you explained very well on GI , comparison with petrol and விறகு. மாவு சத்து குறைத்து சாப்பிடுங்கள்- good 👍 ,

  • @mercythomas3795
    @mercythomas3795 Жыл бұрын

    Romba useful information sir. நம்ப உடைக்காத furniture ஏ இல்ல 😃

  • @sivaraman6889
    @sivaraman6889 Жыл бұрын

    மிக நன்று,பயனுள்ள பதிவு சார்.

  • @vijayapandian8689
    @vijayapandian8689 Жыл бұрын

    Very well explanation. Thank you very much Dr. Sir 🙏

  • @ramaniramani8772
    @ramaniramani8772 Жыл бұрын

    Superana pathivu sir thankyou so much 🙏🙏🙏

  • @shruthisadhana4658
    @shruthisadhana4658 Жыл бұрын

    Super docter sir neenga peasura Ella topics um romba usefull ah iruku 🙏

  • @s.e.kuzhali7014
    @s.e.kuzhali7014 Жыл бұрын

    Thank you so much your video has answered many of our questions

  • @ushamohan1292
    @ushamohan1292 Жыл бұрын

    Thank you for the explanation of various varieties of பாரம்பரிய அரிசி வகைகள். I am using சிறுமணிசம்பா & கருங்குறுவை புழுங்கல் அரிசி

  • @smartbuddy1364

    @smartbuddy1364

    Жыл бұрын

    Soo

  • @susivideos447
    @susivideos447 Жыл бұрын

    அற்புதம்.அருமையான விளக்கம்.நன்றி வணக்கம் ஐயா.

  • @chitralokesh3204
    @chitralokesh320420 күн бұрын

    மிக்க நன்றி சார் நீங்கள் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள்

  • @shathiskumar4886
    @shathiskumar4886 Жыл бұрын

    As a erodian we are proud of you sir....keep going 😍👌👍

  • @vijaypalani8558
    @vijaypalani8558 Жыл бұрын

    மிகவும் அருமையான தகவல் ஐயா. நன்றி 🙏🙏

  • @vetriveeran5527
    @vetriveeran552711 ай бұрын

    முக்கியமான topic doctor

  • @submadkicdar
    @submadkicdar Жыл бұрын

    Perfect. Genuine. Logical. Thank you.

  • @maheshwarij7200
    @maheshwarij72003 ай бұрын

    சூப்பர் சார் கரெக்ட் இதை நான் அனுபவிச்சிருக்கேன் இது முற்றிலும் உண்மை

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Жыл бұрын

    👏👏👏👏👏👏 நீங்கள் சொல்வது உண்மை. நான் சாதம் குறைவாகவும் காய்கள் அதிகமாகவும் சாப்பிட்டேன் எடை குறைந்தது.

  • @sivapoker
    @sivapoker Жыл бұрын

    Clear explanation. Thank you sir.

  • @anil3161
    @anil3161 Жыл бұрын

    Excellent explanation, and it's compromising. Thank you doctor.

  • @VinothKumar-xq4bu
    @VinothKumar-xq4bu Жыл бұрын

    Dr.Arun you are doing great 👍. Please keep it up and as a south indian nama daily food la kedakira protein pathi pesunga athu pothumana alavu namaku kidaikutha nu epdi athiga paduthalamnu sollunga doctor

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Жыл бұрын

    சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🏻

  • @rajeswarir670
    @rajeswarir6704 ай бұрын

    Thank you so much Doctor. I havent heard such a detailed explanation and clarification for rice , what we need to know...from anyone of of the others than you. Amazing Doctor

  • @divyaramarao3004
    @divyaramarao3004 Жыл бұрын

    Please pour your suggestions on best diet for children 0-3yrs. Suggestions for giving balanced diet for kids. It will be very useful .

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Жыл бұрын

    விட்டமின் டி பெற்றுக்கொண்டே எங்களுக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டாக்டர் 🤔😊🙂🤩

  • @sunilhermon3146

    @sunilhermon3146

    Жыл бұрын

    அருமை

  • @kannak7870
    @kannak78702 ай бұрын

    Amazing clarity and information Doctor, Thank you !

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust202411 ай бұрын

    Thanks டாக்டர். Useful video

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 Жыл бұрын

    தகவலுக்கு நன்றி டாக்டர். குக்கர் சாதம் நல்லதா வடித்து சாப்பிடும் சாதம் நல்லதா என ஒரு தகவல் பதிவிடுங்கள் டாக்டர். நன்றி

  • @rbrindamba

    @rbrindamba

    Жыл бұрын

    No doubt... vaditha sadham only best...

  • @cselvamchinnathambi6646

    @cselvamchinnathambi6646

    Жыл бұрын

    @@rbrindambaசரிதான். ஆனால் உடல்நிலை சரியில்லாத போது சாதம் வடித்த கஞ்சி சாதத்தை டாக்டர்கள் எடுத்துக்கொள்ள சொல்கிறார்களே. அப்போது அதனால் பாதிப்பு இருக்காதா?

  • @BruceWayne-yp4he

    @BruceWayne-yp4he

    Жыл бұрын

    Ivlo solli kude unaku arivu’e illeda chi.

  • @vignesh5345

    @vignesh5345

    Жыл бұрын

    Next video

  • @sujathachandrasekaran5626

    @sujathachandrasekaran5626

    Жыл бұрын

    @@cselvamchinnathambi6646 உடம்பு சரி இல்லாதவர்களை தான் வடித்த கஞ்சி குடிக்க சொன்னார்கள்... நல்லா இருப்பவர்களை அல்ல..

  • @mani198718
    @mani198718 Жыл бұрын

    I'm a farmer and one point to add we also have to consider that traditional variety rice are organically cultivated....

  • @purusothumanpandiyan

    @purusothumanpandiyan

    Жыл бұрын

    We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

  • @ex.hindu.now.atheist

    @ex.hindu.now.atheist

    Жыл бұрын

    @@purusothumanpandiyan "We can try telungana sona [...] ur psm faculties" ================================================== Hi! Do you mean Sona Masoori Rice?

  • @shanthathomas8974
    @shanthathomas8974 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @fissabilbanu7208
    @fissabilbanu7208 Жыл бұрын

    Confusion cleared . Thankyou Doctor.

  • @vickashcool
    @vickashcool Жыл бұрын

    Nice video sir. Neenga last videos la sonna mari , economic development than sir Karanam , ella makkalum easy ah podichatha podicha nerathuku sapada modiyuthuu it's leads to all diseases....

  • @srivarman.s7-b798
    @srivarman.s7-b798 Жыл бұрын

    Sir u r giving very useful informations for us. Really u r very great sir. Thank u so much sir

  • @visalakshimuthukaruppan4686
    @visalakshimuthukaruppan468610 ай бұрын

    Very good explanation Dr. Thank you for your information.

  • @mala6248
    @mala6248 Жыл бұрын

    நன்றி டாக்டர். எளிமையாக எப்படியெல்லாம் சத்துணவுடன் வாழலாம் என அருமையாக கூறினீர்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் டாக்டர்...

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 Жыл бұрын

    Good analysis. Thanks for the info overall.

  • @ganesank6939
    @ganesank6939 Жыл бұрын

    Dr, You are really different from other Drs in analysing the concept. You have proved in lot of occasions that somany build ups done by others are false. This is one of them. Very good analysis about the types of rice with respect to the carbs, fibre and other nutrients. Thanks Dr. Keep going.

  • @dkarivazhagan

    @dkarivazhagan

    Жыл бұрын

    Nice

  • @purusothumanpandiyan

    @purusothumanpandiyan

    Жыл бұрын

    We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

  • @user-kn6qx9wj9b

    @user-kn6qx9wj9b

    9 ай бұрын

    Black rice literally healed my eczema. Most of our diseases are caused by insulin resistance and white rice has extremely high glycemic index. Whereas black rice has very low glycemic index. Black rice has helped me to reduce weight!! The bran has a lot of vitamins and healing property.

  • @sriganesh1977
    @sriganesh1977 Жыл бұрын

    Thanks sir .really very useful information..

  • @fathimasanidha340
    @fathimasanidha3407 ай бұрын

    அண்ணா உங்கள் வீடியோ முதல்தடவையாக பார்த்தேன் என் சந்தேகம் போயிட்டு நன்றி அண்ணா

  • @prabhap7108
    @prabhap7108 Жыл бұрын

    Well explained sir. Thank u

  • @sachinanand7573
    @sachinanand7573 Жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Жыл бұрын

    Wow super 👌👌🎉 Exlent Speach 🎉 valuable info 💐🎉🎉

  • @thumuku9986
    @thumuku9986 Жыл бұрын

    Thanks for the explanation... 🙏🙏🙏

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 Жыл бұрын

    Long term doubts are cleared. Thank you doc. 🙏

  • @gopiamr5743
    @gopiamr5743 Жыл бұрын

    உண்மை தான் மிக முக்கியமான தகவல்

  • @Magizhanu
    @Magizhanu Жыл бұрын

    Hi DR. Please share video on food for babies from 6-12 months(month wise). And also please suggest which rice is good to first solid food for babies.

  • @smak4894
    @smak4894 Жыл бұрын

    Excellent information, thanks.

  • @harsidkrishna3080
    @harsidkrishna3080 Жыл бұрын

    Well explained Tapioca Sago is good for health Doctor

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Жыл бұрын

    Very very important awareness doctor.. 🙏

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Жыл бұрын

    தங்களின் தகவல்கள் அருமை

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Жыл бұрын

    We used in JAFFNA ,SRILANKA BROWN RICE,MAPPILA SAMBA.KAIKUTHAL RICE.MOTTAI KARUPAN RICE

  • @vtamilmaahren
    @vtamilmaahren Жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @user-rc8yo2zx4j
    @user-rc8yo2zx4j11 ай бұрын

    உங்க கருத்து மரபு அரிசியும் நவீன அரிசியும் ஒன்று என்று கொண்டு வரிங்க முயற்சி செய்கிற்கள்

  • @arokiaraja7556
    @arokiaraja75565 ай бұрын

    செம்ம நியூஸ், தேங்க்யூ டாக்டர் ❤

  • @sowmisowmiya4805
    @sowmisowmiya4805 Жыл бұрын

    Very helpful video doctor. millet's pathi konjo sollunga doctor.

  • @NanisKitchen
    @NanisKitchen Жыл бұрын

    Thanks for sharing your valuable information.

  • @mageshsai
    @mageshsai Жыл бұрын

    மிகவும் பயனுள்ள வீடியோ

  • @jananiganesan5822
    @jananiganesan5822 Жыл бұрын

    Sir, plz provide comparison between normal white idly/dosai versus ragi,kambu,cholam based idly/dosai

  • @ramyagopinathan4645
    @ramyagopinathan4645 Жыл бұрын

    Thank you doctor. Kindly do a Vedio about millets

  • @jasminevimala
    @jasminevimala Жыл бұрын

    Your scientific fact based explanation is providing very good awareness. Thank you so much doctor 😊

  • @purusothumanpandiyan

    @purusothumanpandiyan

    Жыл бұрын

    We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

  • @thilagavathimanoharan8325
    @thilagavathimanoharan8325 Жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர் 🙏🏻

  • @MT-vb7et
    @MT-vb7et Жыл бұрын

    Spr Dr.👌 Thank you very much

  • @paramessree9665
    @paramessree966527 күн бұрын

    சிறப்பான விளக்கம் நன்றி ஐயா

  • @rajasekarr2565
    @rajasekarr2565 Жыл бұрын

    மிக்க நன்றி

  • @harishmothi5
    @harishmothi5 Жыл бұрын

    Thanks for the information waiting for part 3

  • @travelwithbala2335
    @travelwithbala2335 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @vijivisu7913
    @vijivisu7913 Жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @Ninjagaming03718
    @Ninjagaming03718 Жыл бұрын

    Sooper explain sir 🙏🏻🙏🏻🙏🏻

Келесі