பாதாம் தோலில் விஷம் உள்ளதா? | ஆராய்ச்சியில் சொல்லியது என்ன? |

Is almond skin poisonous? What does the research say? | Should almonds be peeled and eaten? | Dr Arunkumar
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
0:00 intro
0:33 Is almond skin poisonous?
2:30 almond skin Benefits
5:10 conclusion
References:
www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
#eot #almond #almondbenefits #drarunkumar #healthtips #diabetes #obesity #digestion #healthbenefits
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 293

  • @doctorarunkumar
    @doctorarunkumar8 ай бұрын

    பாதாமை ஊறவைப்பது தேவையா - காணொளி - அடுத்த வாரம் .. Is it necessary to soak almonds - video - next week ..

  • @padmapriyasivakumar4580

    @padmapriyasivakumar4580

    8 ай бұрын

    🤩waiting sir

  • @KumarKumar-rs7bx

    @KumarKumar-rs7bx

    8 ай бұрын

    - Waiting Doctor...

  • @ganeshpondy1

    @ganeshpondy1

    8 ай бұрын

    Awaiting

  • @valli3887

    @valli3887

    8 ай бұрын

    Waiting

  • @saravananbakkiya5094

    @saravananbakkiya5094

    8 ай бұрын

    Waiting

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai60868 ай бұрын

    பாதாம் தயவுசெய்து வதந்திகளை கிளப்பாதீர்கள் நான் பாதாமே தோலுடன் 15 வருடங்களுக்கு மேல் சாப்பிடுகின்றேன் ஒவ்வொரு நாளும் பத்து பாதாம் சாப்பிடுகின்றேன் உயிருடன் வாழ்கின்றேன் இப்போது 62 வயசு

  • @maniarmaniar8639
    @maniarmaniar86398 ай бұрын

    இது மிகவும் பயனுள்ள செய்தி இரவில் தூங்கும் போது மூன்று அல்லது நான்கு பாதாம் பருப்பு தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் துர் நாற்றம் இல்லாமல் போய் விடுகிறது

  • @amudhasaravanan2195
    @amudhasaravanan21958 ай бұрын

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது doctor.... மிக்க நன்றி 🙏

  • @vathsalad8000
    @vathsalad80008 ай бұрын

    அறிவுபூர்வமாக தெளிவுபெற. உதவும் மருத்துவருக்கு நன்றி😊

  • @balamohanathas9565
    @balamohanathas95658 ай бұрын

    மிக்க மிக்க நன்றி.பாதாம் தோலில் இவ்வளவு நன்மையான விஷயங்கள் இருக்கின்றன என விளக்கம் தந்ததற்காக நன்றிகள் பல.🙏👍😀

  • @natpudaagaming8336
    @natpudaagaming83368 ай бұрын

    Doctor sir you are really very great. எல்லாவற்றையும் மிக எளிமையாக அருமையாக சொல்கிறீர்கள். நன்றி

  • @somesh022
    @somesh0228 ай бұрын

    நன்றி...வெகு நாட்களாக இருந்த சந்தேகம்... நான் ஒரு காணொளியில் கண்டேன் சத்குரு ஜக்கி ஊறவைத்த பாதம் தோலில் விசம் இருக்கு என்று பதிவு செய்து இருந்தார்.. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது இவர் எப்படி சொல்கிறார் என்று... உங்களுடைய இந்த பதிவு எண் சந்தேகத்தை நீக்கியது... மிக்க நன்றி

  • @kavithamuniyandi2951
    @kavithamuniyandi29518 ай бұрын

    தேங்க்யூ டாக்டர் ஒரு டவுட்டு இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் அலுமினியம் பாத்திரம் சில்வர்பாத்திரம் இரும்பு பாத்திரம் நான் ஸ்டிக் பாத்திரம் எது சிறந்தது என்று சொல்லுங்கள் டாக்டர்

  • @rameshv62

    @rameshv62

    8 ай бұрын

    அலுமினியப் பாத்திரத்தை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரும்பு, எவர்சில்வர் உபயோகப்படுத்தலாம்.

  • @manisview4871

    @manisview4871

    8 ай бұрын

    Yes doctor same doubt pls clarify

  • @adavaenherbocureclinic9675

    @adavaenherbocureclinic9675

    8 ай бұрын

    SIR GINGER SKIN VISAMA? VIDEO PODAVUM T. Y.

  • @poornimaananya7119

    @poornimaananya7119

    8 ай бұрын

    Same doubt sir

  • @rajakumariselvaraj6299

    @rajakumariselvaraj6299

    8 ай бұрын

    Enaku indha doubt iruuku

  • @geetharavi2529
    @geetharavi25298 ай бұрын

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la Badam தோல் எடுக்க வேண்டாம் என்பது இப்போ தான் கேள்விப்பட்டேன் எல்லாரும் badam தோல் நீக்கி தான் சாப்பிடணும் என்று தப்பா சொல்லிட்டு வரங்க dr sir தெளிவு பட சொன்னதற்கு நன்றி Dr Sir

  • @mramasamy8625
    @mramasamy86258 ай бұрын

    டாக்டர் இத்தனை நாட்களாக கிலோ‌800 ரூ‌ கொடுத்து வாங்கி தோலை‌ எடுத்து எடுத்து வீண் செய்து விட்டேன் நீங்கள் இன்னும் முன்பே இந்த விபரத்தை கூறி இருக்கலாம் 😢

  • @kavya27922

    @kavya27922

    8 ай бұрын

    😂

  • @gilbert4862

    @gilbert4862

    28 күн бұрын

    இப்போ ஒன்னும் கெட்டு போல, 800ரூ. பாதாம் வாங்கி தொலை மட்டும் சாப்பிடுங்க..

  • @ganesantamilselvi9604
    @ganesantamilselvi96048 ай бұрын

    Super . Clear explanation 🙏. Thank you Doctor

  • @_dj__chris_
    @_dj__chris_8 ай бұрын

    Thank you so much Dr u give valid informations❤

  • @sabiyayunus8687
    @sabiyayunus86878 ай бұрын

    Doctor always u r rocking. Thank u for this useful video. Let ur journey of health knowledge continues......... 🎉

  • @ushakrishnan4246
    @ushakrishnan42468 ай бұрын

    Good information. Thank you Doctor

  • @poomall3050
    @poomall30508 ай бұрын

    இஞ்சியின் தோலை நீக்கி பயன்படுத்துவது சரியா. நீக்காவிட்டால் தீங்கா. விளக்கம் தாருங்கள் கேட்டுக் கொள்கிறேன்.

  • @MoMo-mu6vu

    @MoMo-mu6vu

    8 ай бұрын

    Ginger skin a seevitu sapidanum

  • @nalinichristopher5419
    @nalinichristopher54198 ай бұрын

    Thank you so much for your information Sir it's very useful.

  • @banumathig5353
    @banumathig53538 ай бұрын

    வாழ்க வளமுடன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பலருடைய சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது.மிக்க நன்றி.உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.🌹🌹🙏🙏

  • @roselineedwin4110
    @roselineedwin41108 ай бұрын

    Valid information. Thank you Dr

  • @aakashvk3135
    @aakashvk31358 ай бұрын

    Thank you Doctor, romba naal iruntha doubts ellam clear panniteenga sir

  • @mathiraj7346
    @mathiraj73468 ай бұрын

    Super very useful information sir

  • @SURESHBAABU27
    @SURESHBAABU278 ай бұрын

    Another eye-opener🎉

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel8 ай бұрын

    Clear explanation good video Thank you sir

  • @user-uy3cg7qx9p
    @user-uy3cg7qx9p8 ай бұрын

    Naan எப்போவும் தோல் நீக்க மாட்டேன்!

  • @HometoHome6851
    @HometoHome68518 ай бұрын

    Finally my doubt clarified so clearly dr. Thankyou so much.

  • @muralitvtv4105
    @muralitvtv41058 ай бұрын

    It is very useful. Many cannot afford to speak to a Doctor. For people like us your medical advice is very useful. God Bless.

  • @dragonlordship
    @dragonlordship8 ай бұрын

    நன்றி டாக்டர்.

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan948 ай бұрын

    Thanks for the information Doctor. I am relieved

  • @Truth2023teller
    @Truth2023teller8 ай бұрын

    A perfect practical doctor❤❤❤

  • @selvaraj6715
    @selvaraj67158 ай бұрын

    Tnq sir அப்படியே வால்நட் பிஸ்தா பருப்பு நன்மைகளும் சொல்லுங்க டாக்டர்

  • @muthunayagamp2856
    @muthunayagamp28568 ай бұрын

    Thank you Dr for your information about Patham to use.

  • @rohinisucess3783
    @rohinisucess37838 ай бұрын

    Thank you so much sir 🙏

  • @georgem7534
    @georgem75348 ай бұрын

    Thank you Dr sir, very good information with explanation. Tamil pesukirapadiyal thelivaha purinthu kollamudigitathu God bless you

  • @fastgamers278
    @fastgamers2788 ай бұрын

    நன்று.நன்றிகள்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan27268 ай бұрын

    Super Doctor. Nice Information.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6808 ай бұрын

    Thankyou very much sir. Very very useful Post/information doubt cleared including myself 👌👌

  • @user-ni1qs3pm7s
    @user-ni1qs3pm7s8 ай бұрын

    Thank you doctor ❤

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya42258 ай бұрын

    Pls make a video about rock salt , himalayan salt .nowadays its getting so hipe

  • @suganthimohan6612
    @suganthimohan66127 ай бұрын

    That is a relief . Good to know doctor thank you!!!!!

  • @hameedyasarkhan6230
    @hameedyasarkhan62308 ай бұрын

    Thank you 🙏 dr...my doubt is clear

  • @antonyjosephine494
    @antonyjosephine4948 ай бұрын

    Arumai Doctor...

  • @littleangel8846
    @littleangel88468 ай бұрын

    Thank you so much sir....

  • @kannanv4138
    @kannanv41382 ай бұрын

    Thanks for your valuable info..

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu59368 ай бұрын

    super 👌🎉 thank you sir 🎉🥰

  • @sasirekha9525
    @sasirekha95258 ай бұрын

    Thank you so much doctor

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai51698 ай бұрын

    Good clear chat for all

  • @surendaridumban7618
    @surendaridumban76188 ай бұрын

    Thank you Dr, I asked this question to you ❤

  • @selvakumar1791
    @selvakumar17918 ай бұрын

    Very useful video Thank you doctor

  • @kalyanaramannarasimhan8808
    @kalyanaramannarasimhan88088 ай бұрын

    Good information

  • @p.palanisamy4970
    @p.palanisamy49708 ай бұрын

    நண்பர் கேட்டது போல சமையலுக்கு எந்த பாத்திரம் சிறப்பு என்று கூறுங்கள் டாக்டர்

  • @TheSathishkumar98
    @TheSathishkumar988 ай бұрын

    Doctor kindly make video about shampoo and soap advantage and disadvantage

  • @poornamathisivakumar8757
    @poornamathisivakumar87578 ай бұрын

    Thank you doctor. This is also a big doubt about badam😊

  • @santhikannan6480
    @santhikannan64808 ай бұрын

    Thank you so much sir

  • @susilamurugesan6136
    @susilamurugesan61368 ай бұрын

    ❤ Thankyou Thankyou. Doctor

  • @meena599
    @meena5997 ай бұрын

    Valuable tips doctor

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu48078 ай бұрын

    Love from New Zealand.

  • @banumathi4134
    @banumathi41344 ай бұрын

    Good Morning DR. You have cleared my doubts about peeling the skin of almonds. Thank you.

  • @user-fr1zl3fq9l
    @user-fr1zl3fq9l8 ай бұрын

    Thank you doctor

  • @jasminjasmin3484
    @jasminjasmin34848 ай бұрын

    Thank you doctor 🙏🏽🙏🏽🙏🏽

  • @p.sathyamurthy
    @p.sathyamurthy8 ай бұрын

    Ayya vanakam.😊

  • @malathirakesh154
    @malathirakesh1548 ай бұрын

    Where the eggs can be stored? in fridge or in room temperature? Which one is better sir? Please make a video for this. Thank you sir.

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi33008 ай бұрын

    ஆமா சார் பலரும் பல மாதிரி சொல்றாங்க நல்ல விளக்கம்

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar82388 ай бұрын

    Does almond skin contain lectins? If yes, are they bad for your gut?

  • @zam3071
    @zam30718 ай бұрын

    Oru vazhiya indha thol neekura pirachanai mudinjudhu...nandri doctor

  • @jayarubavathy2941
    @jayarubavathy29418 ай бұрын

    Thank you

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w7 ай бұрын

    Good. Thank you Doctor

  • @tamilachi7477
    @tamilachi74778 ай бұрын

    Thank you so much sir my long days doubt clear....

  • @arulselvan7257
    @arulselvan72578 ай бұрын

    Thanks doctor.

  • @abikanishk6821
    @abikanishk68215 күн бұрын

    Finally my doubt clear thank you so much sir

  • @priyaraja994
    @priyaraja9948 ай бұрын

    Doctor oven pathi video podunga

  • @narayanand5652
    @narayanand56528 ай бұрын

    Super sir

  • @subramanianmanickam3566
    @subramanianmanickam35668 ай бұрын

    Thank you doctor till watching your video about almond i was in confusion about the skin of almond now I'm very clear thank you again

  • @aravinthanc9858
    @aravinthanc98588 ай бұрын

    Sir , Please make a video about Lectin rich food .

  • @noordurai9368
    @noordurai93688 ай бұрын

    Useful msg.

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam47267 ай бұрын

    Thank you so much sir 🙏💖

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan8 ай бұрын

    Thank you dr 👍👍

  • @ajjuvt8320
    @ajjuvt83208 ай бұрын

    Hello doctor... can you talk about sathu maavu kanji for kids. It's pros and cons?

  • @Ishu-tn8jm
    @Ishu-tn8jm4 ай бұрын

    Super sir thank you very much

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse14628 ай бұрын

    Super Dr.👍👍

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw8 ай бұрын

    Tq so much doctor

  • @sowmiyas3622
    @sowmiyas36228 ай бұрын

    Thanks for this video, actually intha doubt na comment Panna, thanks for clarification

  • @shibakiller6978

    @shibakiller6978

    8 ай бұрын

    டாக்டர் எனக்கு டாக்டர் எனக்கு மூச்சு விடுடா அதுல வந்து கொஞ்சம் பிரச்சனை சத்தமா பெருமூச்சு விட்டா தான் என்னால் அடுத்த மூச்சு விட முடியாது அது என்ன காரணம் எதனால தயவு செய்து எனக்கு பதில் தரவும் ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்

  • @pradeepsahajan6186
    @pradeepsahajan61868 ай бұрын

    கருஞ்சீரகம் பற்றி விளக்கி கூறுங்கள் 😊

  • @salimbabu6884
    @salimbabu68848 ай бұрын

    Tq Dr sir❤

  • @aswinkumarvt9907
    @aswinkumarvt99078 ай бұрын

    Thanks doctor

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia8 ай бұрын

    "பாதாம் தோலில்".. கலருக்காக செயற்கை கெமிக்கல் சாயம்⚗️ - தகவல் குடுங்க சார்

  • @rathish3546
    @rathish35468 ай бұрын

    Unga voice ana slang adimai sir from near by erode

  • @Davidratnam2011
    @Davidratnam20118 ай бұрын

    Good doctor

  • @nananth5184
    @nananth51848 ай бұрын

    Thanks dr

  • @vk-rd6kv
    @vk-rd6kv8 ай бұрын

    Hai, spirulina pattri sollungal doc plz. Thank you.

  • @ialak6803
    @ialak68038 ай бұрын

    Is soaked or dry bhadam good sir?

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy13278 ай бұрын

    Doctor kindly talk about Bells Palsy please. I got affected twice in my life with an interval of 17 years. Kindly talk about why and who gets it. 🙏

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l8 ай бұрын

    Great payan Ulla pathivu Dr sir 😢😮❤😂

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan10788 ай бұрын

    Thank you dr

  • @nivetharajendran6762
    @nivetharajendran67628 ай бұрын

    Please talk about hypoglycemia

  • @kaiserkiruba9761
    @kaiserkiruba97618 ай бұрын

    Sir, benifits of spirulina....

  • @PScharity
    @PScharity8 ай бұрын

    👌👏🙏

  • @infowithkoushik9624
    @infowithkoushik96248 ай бұрын

    Hi sir, garlic thoal saapidalaama nu sollunga sir please...

  • @srilehab8675
    @srilehab86758 ай бұрын

    Thanks doctor .... Vera level .... Neenga.... Unga army nanga

  • @SujSujatha57
    @SujSujatha578 ай бұрын

    🙏🙏

  • @mahimas3767
    @mahimas37675 ай бұрын

    Super doctor 😊

Келесі