அந்திமழை பொழிகிறது பாடல் வெளியானபோதே சர்ச்சைக்குள்ளானது ஏன்?

Ойын-сауық

அந்தி மழை பொழிகிறது பாடல் விமர்சனம்
#andhimalai

Пікірлер: 94

  • @mediamanstudio5977
    @mediamanstudio59779 ай бұрын

    இந்த மாதிரி பாடல்களை கேட்ட காதுகளால் அனிரூத் , ஹிப் ஹாப் ஆதியின் சத்தங்களையெல்லாம் கேட்கும் கொடுமைகளை என்ன சொல்வது ..😢😢😢?!

  • @gandhisundigital4837

    @gandhisundigital4837

    9 ай бұрын

    உண்மை

  • @manomanoharan9529

    @manomanoharan9529

    9 ай бұрын

    Sariyana Kelvi

  • @subramanianp6336

    @subramanianp6336

    9 ай бұрын

    இளையாரஜா அவர்களின் தனித்தன்மை, மண்ணின் மரபு கிதார், தபேலா, தவில், புல்லாங்குழல், பறை இசையை குறைத்தது வருத்தமே. படத்தில் 6 பாடல்கள் என்றால் ஒவ்வொன்றிக்கும் வேறுபாடு இருக்கும். உதாரணம் ஏராளமான படங்களில் தளபதி படம்

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    9 ай бұрын

    ​@@subramanianp6336 Atharku Imaginative power Creativity yellam vendum! Atharku yenge povathu? 1993il eye SUJATHA sollivittar Casio kaiyil Irunthal pothum ISAI AMAIPPALAR!

  • @SURESH.M.Tech.

    @SURESH.M.Tech.

    9 ай бұрын

    True

  • @kchandru7169
    @kchandru71699 ай бұрын

    எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த பாடல் தரும் போதை மாறாது. வரிகள் + இசை + குரல் + காட்சி = 100%

  • @gr8sathya
    @gr8sathya9 ай бұрын

    இனி வரும்.காலம் என்றாலும் சரி ..எந்த காலத்திலும்.யாராலும் இப்படி ஒரு பாடலை கொடுக்கவே முடியாது அதுதான் ராஜா....இசை தேவன் சிந்திய இராகங்களில் இது ஒரு துளியே...😊

  • @umasrinivasanvillupuram1174
    @umasrinivasanvillupuram11749 ай бұрын

    ஒவ்வொரு பாடலும் கேட்கும் போதை விட நீங்கள் வர்ணிக்கும் போது இன்னும் அதிக இனிமையாக இருக்கிறது. அருமையான வர்ணிப்பு. பாராட்டுகிறேன்

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id9 ай бұрын

    70 களில் எங்களை போன்ற இளைஞர்களுக்கு...இளையராஜா தான் super star....பாடலுக்காக படத்தினை பார்த்த காலம் இசைஞானியின் காலம். மற்றும் பாடல் வரிகளை அனுபவித்து எழுதும் கவிஞர் வைரமுத்து .. அத ஒரு நிலா காலம்..!😊

  • @ganesand7664

    @ganesand7664

    5 ай бұрын

    Ilayaraja was on the takeoff stage during the starting of 80s🎉

  • @vinayan5762
    @vinayan57629 ай бұрын

    80ல் எனக்கு இது தேசிய கீதம்

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    9 ай бұрын

    👌👌👌✌️👍🙏

  • @dr.sp360
    @dr.sp3609 ай бұрын

    எத்தனை நாலடி இள + மயிலே... இமைகளும் சுமயடி இளமையிலே ... வேற லெவல் வைரமுத்து !!!

  • @RuckmaniM
    @RuckmaniM9 ай бұрын

    பாட்டை கேட்டுத் தான் பழக்கம். இவ்வளவு விஷயங்கள் இருப்பது, உங்கள் நிகழ்ச்சிக்கு பிறகே தெரிந்தது!

  • @mohanraj8510
    @mohanraj85109 ай бұрын

    விமர்சனம் என்பதில் உச்சம்... இதைக் கேட்டபின் என் மனம் கண்ட மகிழ்வின் அளவு பிரபஞ்சம்... ஒரு முறை கேட்டுப்'பாருஙகள்... இசையை குரலை காட்சியை வரிகளை பிரித்து உரிச்சிருக்காரு

  • @ramthirumalai6870
    @ramthirumalai68709 ай бұрын

    Raja sir gave 32 tunes to this song, and after three days, Kamal selected the first tune. All other 31 tunes used for other movies. God of music.

  • @63manian

    @63manian

    9 ай бұрын

    Can anyone give me the other 31 tunes and used for which films if anyone knows?

  • @salemmani007
    @salemmani0079 ай бұрын

    🌹🌹 அன்பு சகோதரருக்கு என் வணக்கம் காலத்தால் அழிக்க முடியாத காவியம் இந்த பாடல்.. ஆயிரம் முறை அல்ல லட்சம் முறை கேட்டிருப்பேன் இப்பொழுது கேட்டாலும் புதுமையைக் கேட்பது போல் தான் இருக்கும்.. இந்த பாடலில் இப்படி எல்லாம் ஒரு கருத்துக்கள் இருப்பது என்று இப்பொழுதுதான் எனக்கு தெரியும்... அப்படிப்பட்ட கருத்துக்களை எங்களுக்கு எடுத்து கூறிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது தெரியவில்லை.. வாழ்த்துக்கள்♥️♥️

  • @geetha5211
    @geetha52119 ай бұрын

    கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை. பாடலின் வரிகளும் இசை கோர்ப்பும் காட்சி அமைப்பும் இன்று வரை அனு அனுவாய் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடலை பற்றி நீங்கள் பேசும் மிக நிறைவு. தொடரட்டும் உங்கள் பணி.

  • @annaikumarm5349
    @annaikumarm53499 ай бұрын

    பாடலை போல் உங்கள் விளக்கமும் அருமை ❤

  • @scienceknowledge1000
    @scienceknowledge10009 ай бұрын

    அருமையான படமும் பாடலும் பகிர்ந்துள்ளீர்கள். இந்தப் படத்தில் கமல் சிறு வயதுவரை பார்வையுள்ளவராக இருப்பார். கடுமையான காய்ச்சலில் பார்வையை இழந்துவிடுவார். ஆகவே பாடல் வரிகளில் பிழை ஏதும் கிடையாது. படத்தைப் பார்க்காதவர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளார்கள். பகிர்விற்கு நன்றி.

  • @GTexGanesh
    @GTexGanesh9 ай бұрын

    இந்த பாடலில் தான் spb முதன்முறயாக தன் முகத்தை படத்தில் காண்பித்து இருப்பார் இதை அவரை ஒரு பேட்டி இல் சொல்லி உள்ளர்

  • @sena3573
    @sena35739 ай бұрын

    சார் அந்த கடைசி வரி சிப்பியில் தப்பிய நித்திலமே என்று இதுவரை தெரியாது. பலமுறை கேட்டு உள்ளேனே தவிர நீங்கள் சொன்ன பின் தான் தெரிகிறது. இதே மாதிரி தான் மலையாள த்தில் ஒரு பாடல். தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி என்று. அதிலும் ஜானகி அம்மா என்ன பாடி உள்ளார் என்றே புரியவில்லை. அதே படத்தில் ஆண் குரலில் அதே பாடல் வரும். அப்போது தான் புரியும். ஆனால் வாணி அம்மா எந்த மொழியில் பாடினாலும் தெளிவாக புரியும். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    9 ай бұрын

    நானூஉன்னையின்னிக்குவம்புளூக்கறதாஇல்லை போ 👸

  • @janakiammastatus

    @janakiammastatus

    9 ай бұрын

    Istathukku pesa koodathu... Voice sharpe naa yenna nu theriyumaa... summa onnum theriyama pesa koodathu janaki amma pathi... India laye 2singers ku mattum than high pitch pogum pothu voice perfect sharp la poye nikkum.... onnu Nightingale Janakiamma another nightingale lata ji.... High pitch pogum pothu sila nerangal la ivungalukku antha music naala lyrics clear ah kekkathu

  • @shivajisrinivasan872

    @shivajisrinivasan872

    9 ай бұрын

    காலத்தால்அழியாத காதல்வரிகள் அருமை

  • @sarvanabalaji
    @sarvanabalaji9 ай бұрын

    ஒரு நல்ல கலையின் தன்மை அது படைக்கப்பட்ட காலத்தை பதிவு செய்வது . அந்த வகையில் இந்த பாடல் நம்மை காலப்பயணம் செய்ய வைக்கிறது.

  • @sridharkarthik64
    @sridharkarthik649 ай бұрын

    வைரமுத்து 👏👏👏

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68629 ай бұрын

    Universal best musician Ragadevan

  • @gunasekarannagarajan2623
    @gunasekarannagarajan26239 ай бұрын

    வைரமுத்து ஐயா ஒவ்வொரு இசையமைப்பாளரிடம் வித்தியாசமான பாடல்கள் என்ன பண்ணி இருக்க அப்படின்னு தெரிஞ்சா நல்லா இருக்கும் சார் பாடல்கள்

  • @sasisasidaran949
    @sasisasidaran9499 ай бұрын

    This is always mesmerized song . What a composition lyrics. PC , Singer Sri sir ,and kaml madavi what a cameo. Thank u sir . One more song Azage azagu highlights ❤❤🎉🎉😮😮

  • @panaiveedu
    @panaiveedu8 ай бұрын

    நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் மிகவும் அருமை

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan8729 ай бұрын

    காதல்வரிகள் அழகுசித்திரம் இசை இனிமை

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan8729 ай бұрын

    காலத்தால்அழியாத காதல்காவியம்

  • @kpkpurushothaman8925
    @kpkpurushothaman89256 ай бұрын

    I used to listen this song almost every day atleast once.

  • @shanmugamdevarajan1286
    @shanmugamdevarajan12869 ай бұрын

    Super sir. Thanks.

  • @Imran-ioc
    @Imran-ioc2 ай бұрын

    Arumai❤️

  • @chidambramm2468
    @chidambramm24689 ай бұрын

    Super best song

  • @rajantamil2074
    @rajantamil20749 ай бұрын

    Lines la romantic river flowing..

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77619 ай бұрын

    👍💯💯 வை.மு.அந்தி ராகம்.கமல் இல்லையின்னா பாட்டுமில்லை ஒண்ணுமில்ல...நீ ஜால்ராப்பா.

  • @chandrasekarreddipalli6876
    @chandrasekarreddipalli68764 ай бұрын

    Beautiful Explanation 👍

  • @karthikkudiyanallur5569
    @karthikkudiyanallur55699 ай бұрын

    அய்யா ,,

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg9 ай бұрын

    Illyaraja is one of the best music director in the world...

  • @geetha5211
    @geetha52119 ай бұрын

    அழகே அழகு தேவதை அந்த பாடல் பற்றியும் கொஞ்சம் தகவல்.

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani2606 ай бұрын

    அழகே அழகு தேவதை பாடல் பற்றி பேசுங்கள் ஐயா

  • @SureshKumar-vx2qc
    @SureshKumar-vx2qc2 ай бұрын

    ❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz8 ай бұрын

    வைரமுத்தும் ..... ராஜா அவர்களும் இணைந்த பாடல்களுக்கு இணை இன்று வரை இல்லை..... But.... இருவரும் பிரிந்தது "இமாலய தவறு" இது தமிழுக்கு பெரிய இழப்பு .... தமிழனுக்கு எதிரி தமிழனே தான் ......

  • @mkraj3987
    @mkraj39879 ай бұрын

    Veldan Happy

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi86268 ай бұрын

    உங்கள் விளக்கம் அருமை திரைப்பட இயக்குநர்கள் உங்கள் விமர்சனங்களை கல்லூரியில் பேராசிரியர் பாடம் நடத்து கின்றது மாதிரி இருக்கின்றது அந்தி மழை பொழிகின்றது பாடல் இசை காட்சி இணைத்து படமாக்கிய இயக்குநர் தகவல் முரசு அசோக சக்ரவர்த்தி

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira74939 ай бұрын

    பாடலின் தொடக்கத்தில் வரும் chorus தொகையறா சொல்ல விட்டு விட்டீர்கள். அதைதொடர்ந்து தான் drums lead for the song: பனிவிழும் பொழுதினில் இருவிழி நனைந்தது நேற்று. மழலையின் இமைகளில் இணைந்தது மெல்லிய காற்று. இறைவனின் பிள்ளைகள் நாங்களே காதுகளே நம் கண்களே இரண்டுக்கும் பேதங்கள் இல்லையே.....யே. - கண் தெரியாதவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிக் குழந்தைகள் பாடுவதாகத் தொடங்கும். பாட்டின் 2வது இடையிசை piano voicehum and mridhangam பின் piano strings - இணையற்ற arrangement.

  • @AKannan-xj8br
    @AKannan-xj8br9 ай бұрын

    ஐயா யாரையா நீங்க இசையைப் பற்றிய எவ்வளவு நுணுக்கங்கள் யாரிடம் கற்றீர்கள்

  • @vijayvijai4906
    @vijayvijai49069 ай бұрын

    மெய்யாகவே வைரம் முத்துதான்

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    9 ай бұрын

    காம்ஸ்

  • @balamuruganv3911
    @balamuruganv39119 ай бұрын

    வைரம் சொல்லும் விளக்கம் ஒரு பூசி மொழுகள்😊

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira74939 ай бұрын

    பந்துவராளியும் வசந்தாவும் கலந்தது.

  • @musicalknots7868

    @musicalknots7868

    9 ай бұрын

    Pandhuvarali just mixed in second Interlude but song fully composed in Vasantha. Thanks identifying

  • @pattanisirajpea2868
    @pattanisirajpea2868Ай бұрын

    பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல் இது. படம் வெளியான பொழுதே எழுத்தாளர் சுஜாதா இதைப் பற்றி எழுதியிருந்தார்.

  • @NayaruThingal
    @NayaruThingal9 ай бұрын

    யார் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. வைரமுத்து வைரமுத்துதான். ராஜா ராஜாதான்.. விளரி ரசிகன் - சங்கரன்.. வாழ்க வளத்துடன்...

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    9 ай бұрын

    காம்ஸ்

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    9 ай бұрын

    காம்..... காம் .... காம்ஸ்....ஸ்...

  • @NayaruThingal

    @NayaruThingal

    9 ай бұрын

    @@Issacvellachy-gr6os கட்டுப்படுத்தப்பட்ட காமம் காதலில் போய் சேரும் கரையில்லா காமம் கடலில் போய் சேரும்...

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    9 ай бұрын

    @@NayaruThingal எல்லா காமமும் கறை தான்

  • @NayaruThingal

    @NayaruThingal

    9 ай бұрын

    @@Issacvellachy-gr6os காமம் இல்லையேல் உயிர்கள் இல்லை. உயிர்கள் இல்லையேல் உலகம் இல்லை.ஏன் நானும் இல்லை நீங்களும் இல்லை.மறுக்கமுடியுமா...

  • @sivasankar4028
    @sivasankar4028Ай бұрын

    அருமை அருமையான விளக்கம் சார்..வைரமுத்து எழுதிய வரிகள் அனைத்தும் வைர, வைடூரியம் போன்ற பிரமிப்பானவை...நான் மிகவும் நேசிக்கும் கவிபெராரசு அவர்களுக்கு ஒரு வணக்கம்..

  • @Sankara2000
    @Sankara20009 ай бұрын

    Ithu Vasanthavaa Hamsanandhiyaa?

  • @gunasekarannagarajan2623
    @gunasekarannagarajan26239 ай бұрын

    வணக்கம் சார் காலைல என்ன மாதிரி ராகம் கேட்க மத்தியானம் என்ன மாதிரி ராகம் கேக்கணும் ஈவினிங் என்ன மாறினார் ராகம் கேக்கணும் இரவு என்ன மாதிரி ராகம் கேக்கணும் இது சம்பந்தமா பாடல்களை எங்களுக்கு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் சார்

  • @sankarasubramanianjanakira7493

    @sankarasubramanianjanakira7493

    9 ай бұрын

    சம்பூர்ண ராமாயணம் படத்தில் வரும் வீணை கொடியுடைய வேந்தன் பாடலைக் கேளுங்கள். அதில் பிற்பகுதியில் C S Jayaraman பாடிய சங்கீத செளபாக்யமே பாட்டில் காலை மாலை மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் ராகங்களை குறிப்பிட்டு பாடிய பாடலைக் கேளுங்கள்.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur67046 ай бұрын

    Pesiye arukkastheergal paadala poadungal

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os9 ай бұрын

    காம்.....ம்..... காம் ...... காம்ஸ்.....

  • @saivanhari
    @saivanhari9 ай бұрын

    வணக்கம் ஐயா தர்மதுரை படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்ன தம்பி என்ன பாடல் இடையிசை வரிகள் பற்றி விளக்கவும் ஏற்கனவே பதிவேற்றி இருந்தால் லின்க் அனுப்பவும் ஐயா நன்றி

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100Ай бұрын

    dhratchai rasam vazhigiradhu endru dhaan mudhalil ezhudhirundhar

  • @sriramsankar9436
    @sriramsankar94363 ай бұрын

    இப்ப ஏங்க இந்த பாட்டை ஞாபகப்படுத்தினீங்க. பழசை நெனைச்சா இப்ப இருக்கறது பாட்டே இல்ல. பாட்டுன்னா மன உணர்வை சீண்டனும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio59779 ай бұрын

    இந்த பாடலின் இடையில் வரும் ஓர் ஆண் குரல் ஹம்மிங் வருமே டி.வி. கோபால கிருஷ்ணன்.. அவரைப் பற்றி கூறுங்களேன்..! * அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே...பாடலை பாடியவரை கூறியிருந்தீர் - அதுபோல!

  • @kandeepansinnarajah79
    @kandeepansinnarajah799 ай бұрын

    மது மழை பொழிகிறது என்றுதான் வைரமுத்து எழுதினார். ஆனால் அந்தி மழை என்று மாற்றியது கமல்ஹாசன் என்றுதான் அன்றைய விகடனில் வாசித்ததறிந்திருக்கிறேன்.

  • @nagarajanv5955

    @nagarajanv5955

    8 ай бұрын

    திராட்சை ரசம் வழிகிறது.

  • @pandiyanayyadurai5854

    @pandiyanayyadurai5854

    8 ай бұрын

    உண்மை,

  • @bharathbharath1442
    @bharathbharath14429 ай бұрын

    தயவுசெய்து நீங்க பாடாதீங்க.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy34139 ай бұрын

    Ayaa vanakam The music director once said that there is no ragam specific toany time of the day. But, now you say that vasantha ragam was chosen by him for the evening time in this song. Thus there is contradiction between your view and music director view on ragam and time

  • @yazhinie8059

    @yazhinie8059

    8 ай бұрын

    He does not say that Raaja sir purposely created this song in Vasantha ragam, it just happened to be in that ragam.

  • @pattanisirajpea2868
    @pattanisirajpea2868Ай бұрын

    தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது. பாடும் பெண் தாவணி விசிறிகள் விசிறுகின்றேன் எனப் பாடுகிறார். ஆனால் நீச்சல் உடையில் தண்ணீரில் நின்று கொண்டு இந்த வரிகளைப் பாடுகிறார். இங்கே தாவணி எங்கே வந்தது?

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100Ай бұрын

    kamal kannadasani veetukku varsollirundhar , indha paatai ezhudha.Aadhuvarai pada peyar finalize seiavillai. Idaiyil vairamuthuvai paatukku finalise seithuvitaar. Kannadasan vandhu..vera paatu sonnar.."RAJA PARVAIGAL therium neram" endru. Kamal thayangi kondae vera kavignar....paathutom...Kannadasan sogamaagi..enna ppa paatu ezhuthina konjam kasu kudapaennu vandha ippadi solriyae. Appodhu Kamal aana padathukku per kidchuduthu endru solla..appo kasu kudu endru kuzhandaithanmaga Kannadasan sonnaram

  • @SudiRaj-19523
    @SudiRaj-195239 ай бұрын

    *மீனைதண்ணியவிட்டுத்தூக்கிப்போட்டாஎன்னா கும் !! நானும்அப்படித்தான் இசையவிட்டா*என்றார் இரா!! கமல் *நடிப்புஎமது தொழில்*என்பவர்எஸ்பிபி தான்படித்த படிப்புக்கான வேலயவிட்டுபாடும்வேலய கைல எடுத்தவர்.ஜானகி அம்மா சொல்லித் தெரிய வேண்டாம்!!இந்தகூட்டணி பாடல்என்பது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @advparan
    @advparan9 ай бұрын

    அருமையான டியூன், இதற்கு தொடர்பில்லாத அபத்தமான வார்த்தைகள்... இந்திரன்...மன்மதன் முந்திரி...மந்திரி தாவணி விசிறி ரகசிய ராத்திரி புத்தகம் 🤔🤔🤔🤔🤔🤔

  • @subramani4325

    @subramani4325

    9 ай бұрын

    தாவணிவிசிறி இதைகமலேவியந்தவரிஅய்யா பழிசொல்லமனசுவருவதேஆச்சரியம்

  • @helenpoornima5126
    @helenpoornima51269 ай бұрын

    இதுபடத்தில் கண்றாவியாஇருக்கும் படு ஆபாசமாயிருக்கும் ! பேசுங்க பேசுங்க ! 😮😮😮

  • @navaratnamrajamanoharan5458

    @navaratnamrajamanoharan5458

    9 ай бұрын

    அது இயக்குநரின் பொறுப்பு

  • @Issacvellachy-gr6os

    @Issacvellachy-gr6os

    9 ай бұрын

    அதனாலதான காம்ஸ் அங்கு இருப்பன்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    9 ай бұрын

    ​@@Issacvellachy-gr6osஅப்பிடிச்சொல்லுங்க!அந்தாளூகண்ணப்பாத்தீங்களோ !!!!காம்ப்பார்வை!!! குடிலேயே இருப்பாரோ ?!?!👸

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    9 ай бұрын

    .மீ டூ ல கொஞ்சம் ஃபேமஸ். குடில இருப்பது குடிகாரர்களுக்கு தான் தெரியூம்😂😂😂

Келесі