What's Special Episode 45 | Andhi Mazhai Pozhigirathu | Rāja Pārvai | Review | Isaignāni Ilayarājā
Ойын-сауық
What's Special Episode 45 | Andhi Mazhai Pozhigirathu | Rāja Pārvai | Review | Isaignāni Ilayarājā | S P Balasubrahmaniam | S Janaki
An in-depth review of the magic behind this composition by the Maestro.
If you like this episode, please like, share and subscribe to the channel. You can watch numerous other episodes in this playlist and share this video with ardent fans of Isaignani Ilayaraja.
Пікірлер: 60
இத்தனை ரசனையோடு நீங்க கொடுக்கும் விளக்கம் இந்த பாடல் எங்களை வேறு உலகிற்கு கொண்டு செல்கிறது!!!! நன்றி என்ற ஒரு சொல் போதாது எங்கள் ராஜாக்கு 💐💐💐💐
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot for your kind words 🙏🙏🙏
ஶ்ரீராம் சார், ஆயிரம் ஆஸ்காரை கொண்டு வந்து நம் இசைஞானியின் காலடியில் போடலாமா? அதுவும் 1980-களில்....
@ShriramStudios
2 жыл бұрын
Thanks Sankaran Saravanan 🙏 அவர் Award-க்கு எல்லாம் அப்பாற்பட்ட இசைஞானி!!
இசைஞானி இளயராஜவின் இசையை புரிந்துகொள்ள புதிய பரினாமம் கிடைத்தது உங்களின் விளக்கம் மூலம் நன்றி, ஒரு படத்தில் இளயராஜா பனி முழுமையாக யாராவது பதிவு செய்து ஆவணபடுதினால் நல்லது.
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Velmurugan sundaram 🙏 Good idea. You may like other episodes in this What’s Special Series playlist on this channel. If not already, please subscribe to this channel and press the bell icon to get notifications on more such interesting episodes and future posts. Also share with other music lovers who would enjoy these posts.
இசையின் மகத்துவம் பற்றி பேச விவாதிக்க உங்களை போல் அன்று யாரும் இல்லை. மேலோட்டமாக பார்ப்பது மட்டும்நடந்தது. அறியாமை எல்லாருக்கும் உண்டு என்றாலும், classic music அறிந்தவர்கள் கூட இவற்றை, இளையராஜா சார்கு தகுந்த பாராட்டும், உலக அளவில் அவரை கொண்டு செல்லவில்லை. Great Sriram Sir. வாழ்க இளையராஜா புகழ்.
@ShriramStudios
2 жыл бұрын
Thank you very much for your kind words of encouragement 🙏🙏🙏 Raja sir is a genius. I’m merely scratching the surface of what he has already delivered 💕
இசைஞானியின் இசைக்குள் கரைந்த உங்களை போன்றோர்களால் தான் இசைஞானியின் மகிமை புரியும்.இறவாத நிலை வேண்டும், இசைஞானியின் இசைக்குள் வாழ்ந்திருக்க.இசைஞானியின் பாடல் தவிர எதுவும் மனதை தொடுவதில்லை.நாம் செய்த புண்ணியம் ,தேனி மாவட்டம் தந்த ஈடில்லா பொக்கிஷம்.
அற்புதமான பிரம்மாண்டமான இசை. அதேபோல் பிரமாதமான உங்கள் வர்ணன. இசைஞானி இளையராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம். நமது பெரும் பாக்கியம். ஆனால் அவருக்கு உரிய மரியாதையையும் பாராட்டுகளும் நன்றிகளும் நாம் அளிப்பது மிகவும் குறைவு. வணக்கத்துடன் ஸ்ரீராம் சென்னை
@ShriramStudios
Жыл бұрын
Thank you so very much Sriram for your kind words. Thanks a lot.
Prelude and interlude of Andhi மழை song , Raja's sheer genius ❤❤
How i missed this bgm till date? Oh my god.. What a composition is this? Thank u for sharing sir.
True, it really demands audience's Standing ovation and music experts' salute ❤❤
I heard in a tv show about this song long before..... For this song Raja sir made 36 tunes... But finally director selected the first tune... What a tune... Long live RAJA SIR...
Super Sriram sir இத்தனை மகத்துவம் இருந்தும் இளையராஜா அவர்களின் இசையை இந்த படம் வெளி வந்த காலத்தில் மக்கள் அவரை கொண்டாடவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அது ஏன் இத்தனை நுணுக்கங்களை ரசிக்கத்தெலியவில்லையா அல்லது புரியவில்லையா? Every song of him in those days deserve national and international awards. The then jury were not correct
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Natarajan Ramaswamy for your kind words of encouragement 🙏 Absolutely the genius is beyond awards. He will be studied like Mozart, Bach, etc. for generations to come.
@akd5143
Жыл бұрын
Those were the days enemity was so high. Even today media trash this genius like never before. These are the people does not deserve a composer like Raja in India. Future generations will celebrate this legend for generations to come.
இசையோடு தங்கள் வர்ணனையும் கேட்கும் போது சொர்க்கத்தில் இருக்கும் உணர்வு..💘 இசையில் கரைய வைக்கிறீர்கள்.. உள்ளத்தை உருக்குகிறார் இசைஞானி..🎵🎵💘 இதைக் கேட்கவே நாம் தவம் செய்திருக்க வேண்டும்.. மிகவும் நன்றி 🙏🙏
@ShriramStudios
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 உங்கள் வார்த்தைகள் ஊக்குவிப்பு அளிக்கிறது!
@pramilajay7021
2 жыл бұрын
@@ShriramStudios 😇🙏🙏🎧🎵💘
இசைஞானி பற்றிய தகவல்கள் என்றாலே அலாதி இன்பம், அதிலும் அவரது மேன்மையான இசைக் கோர்வைகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவதைக் கேட்க .......
@ShriramStudios
Жыл бұрын
Thank you very much Tamil. RaJa. Pls subscribe to the channel and check out this entire playlist of Isaignani Ilayaraja What's Special Series.
I LOVE YOU SIR... LONG LIVE RAJA!!!
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Murali Mahesh 🙏🙏🙏
Wow! What a description sir!
Nice explanation ❤sir
this need a such standing ovation ....no doubt
Great information
Super analysis Mr Sriram...God Raja sir
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Sriram 🙏😍
சார் உங்க இசை விளக்கம் தெள்ள தெளிவா இருக்கு
@ShriramStudios
2 жыл бұрын
மிக்க நன்றி🙏
Goosebumps
@ShriramStudios
Жыл бұрын
Thanks a lot!
To his unflinching fans, every Note in this Isaignani's alluring compositions, is goose flesh inducing. Thanks Shriram fr ur apt commentary & analysis, tht enlightens the laymen.
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏 Appreciate your encouraging words 🙏
🙏🙏🙏. Only tears 😭 by listening such great divine , beyond universe music through your great detailing. What to say. We all are blessed. Isaigani’s music will remove all negativities and only increasing prosperity. Let us sink in Raja and celebrate Raja.👍👍
@ShriramStudios
Жыл бұрын
Thanks for listening and for your lovely comments. Appreciate it a lot.
one of the most extra ordinary compositions of Raja sir. your explanation and commentary enhances the listening experience of this magical song. great work, keep it up
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Sankar kutty 🙏 Appreciate your nice comments. You may like other episodes in this What’s Special Series playlist on this channel. If not already, please subscribe to this channel and press the bell icon to get notifications on more such interesting episodes and future posts. Also share with other music lovers who would enjoy these posts.
Fantastic commentary on the one of the best composition from our Greatest Maestro Raja sir Heart felt Thanks
what kind of an analysis..amazing. I heard this song in 1980s and found something different and heard more than 10000 times so far. As long as I am a nganasoonyam..
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Nice bro🎉
Good evening & fantastic elaboration, dear Mr Shriram. Every word of ur glorifying the Mahaan Ilayaraja Sir is true, though NO ONE can FULLY describe His contribution to Film industry. Yes, we can take pride that we too live during His time. Pranaams.
@ShriramStudios
2 жыл бұрын
Hello Vishnu! Indeed. Well stated about Isaignani 😍
Thanks for explaining the magic of my all time fav. song … simply brilliant!
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
Nice explanation
Meenkoditeril manmadarajan song analysis vendum bro
this has to be seen by all viewers
Ilayaraja the great
@ShriramStudios
Жыл бұрын
Indeed.
Can't thank you enough. What an explanation! Always liked this. But you brought a new meaning. 👍 great
@ShriramStudios
2 жыл бұрын
Thanks a lot Chandrasekar 🙏🙏🙏
@chandrasekarb2216
2 жыл бұрын
@@ShriramStudios Be our guest when in Chennai
Surrendered to meastro what else we canndo
@ShriramStudios
Жыл бұрын
Absolutely!