Andhi Mazhai Pozhigirathu HD Song

Ойын-сауық

To Watch This Full Movie For Free Log On To rajtv.tv
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044-28297564,044-28297175
Movie :Raja Paarvai
Director :Singeetam Srinivasa Rao
Producer :Haasan Brothers
Writter :Kamal Haasan
Starring :Kamal Haasan,Madhavi,Y.G. Mahendra,L.V. Prasad,KPAC Lalitha
Music :Ilaiyaraaja
Release date :1981
Raja Paarvai (Royal Vision) (1981) is a Tamil language feature film directed by Telugu film director Singeetham Srinivasa Rao. The story was written by Kamal Haasan, for whom the film was also his 100th starrer and first production. The score and soundtrack was composed by Ilaiyaraaja. The film is also known as Amavasya Chandrudu in Telugu. Kamal Haasan got the basic idea of the storyline from "Butterflies are free"((1972), an Oscar winning actress " Goldie Hawn").This drama tells the tale of a blind violinist, Ragu (Kamal Haasan), and a young lady, Nancy (Madhavi) who is keen on chronicling Ragu's inspiring life as a visually impaired but independently living person. Their relationship blossoms into a romance that is supported by Nancy's lighthearted and comical grandfather (L.V. Prasad).

Пікірлер: 1 100

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Жыл бұрын

    1990 , 2000 வருடங்களில் பிறந்தவர்களை விட 70 களில் பிறந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஏனென்றால் நாங்கள் வளரும் போதே இளையராஜாவின் தாலாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் .

  • @murugesramesh7954
    @murugesramesh79544 жыл бұрын

    இசையை ரசிக்கவா இல்லை குரலை ரசிக்கவா இல்லை வரிகளை ரசிக்கவா இல்லை நடிகர் நடிகையவா.ஆஹா இதல்லவோ உண்மையான விருந்து

  • @shameemshahul323

    @shameemshahul323

    3 жыл бұрын

    கவிதைக்கு கவிதைபாடலாம்

  • @pocjmeioejcis9154

    @pocjmeioejcis9154

    3 жыл бұрын

    அல்லது இயற்கையை ரசிக்கவா?

  • @vivekmad2010

    @vivekmad2010

    3 жыл бұрын

    இல்லை அந்த காலத்து சென்னையின் அழகை ரசிக்கவா...

  • @murugesramesh7954

    @murugesramesh7954

    3 жыл бұрын

    @@vivekmad2010 s.pro.

  • @tamilselvan4612

    @tamilselvan4612

    3 жыл бұрын

    Spb in kural first

  • @rubenluz7154
    @rubenluz71544 жыл бұрын

    I have a 7 year old son, we are from Brazil, I don't understand a word of Ilayaraja songs, but I show him and tell him that this is art and real movies. He enjoys Hollywood movies of super heroes and I tell him, this is ok but all bullshit, real movies talk about simple things about the beauty of life, of being together with who you like, and have nice songs and Melody, that's what I'm teaching him and wanting him to get educated, Thanks Ilayaraja for illustrating this so well with ur music and best movies too!!

  • @ManiVaas

    @ManiVaas

    4 жыл бұрын

    Happy that you transforming real music to next generation

  • @preethisabapathi3363

    @preethisabapathi3363

    4 жыл бұрын

    super bro

  • @jerick_clkz

    @jerick_clkz

    4 жыл бұрын

    Great job ....

  • @boopathikarupanan6283

    @boopathikarupanan6283

    4 жыл бұрын

    Wow super Dad..

  • @chellammasamayal7577

    @chellammasamayal7577

    4 жыл бұрын

    How are you?

  • @neuman399
    @neuman3992 жыл бұрын

    தன் 27வயதில் தன் 100வது படத்தில் சொந்த தயாரிப்பில் இப்படி ஒரு படத்தில் ரிஸ்௧் எடுத்து நடிக்கும் தைரியம் கமல்ஹாசன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. கமல் ரசிகன் என்பதில் கர்வம் கொள்ளும் ரசிகன் நான்

  • @bitcoindigitalworld9616

    @bitcoindigitalworld9616

    Жыл бұрын

    Nan kamal rasigan intru veriyan

  • @thaluvampalayam9748

    @thaluvampalayam9748

    Жыл бұрын

    சிங்கீதம் சீனிவாசன் தயாரிப்பாளர்

  • @kalai78primani48

    @kalai78primani48

    Жыл бұрын

    அது தான் உலகநாயகன் 👍👍👍

  • @sasikalasasikala3356

    @sasikalasasikala3356

    Жыл бұрын

    Ssssssssss

  • @mylarasumylarasu6560

    @mylarasumylarasu6560

    Жыл бұрын

    ❤❤❤💕🌹

  • @user-kk6up9wx8w
    @user-kk6up9wx8w3 жыл бұрын

    இப்படம் கமல் அவர்களின் 100 வது படம் தனது 27 வயதில் 100 படத்தை தாண்டியது கமல்ஹாசன் மட்டுமே

  • @gopig4976

    @gopig4976

    3 жыл бұрын

    🤝🤝🤝👋👋👋👋

  • @sanjayraj7704

    @sanjayraj7704

    3 жыл бұрын

    Wow

  • @elangok9940

    @elangok9940

    3 жыл бұрын

    Rang answer👎

  • @manorajan3115

    @manorajan3115

    3 жыл бұрын

    Great

  • @G2Chanakya

    @G2Chanakya

    3 жыл бұрын

    @@elangok9940 😂😂😂😂

  • @bharathishanmugarajan-st7vy
    @bharathishanmugarajan-st7vy15 күн бұрын

    2024 இல் இந்த பாடலை தேடி வந்தவர்கள் ஒரு லைக்

  • @nhsiyer
    @nhsiyer3 жыл бұрын

    2021ல் இந்த பாட்டை தேடி வந்து ரசித்தவர்கள் லைன்ல வாங்க

  • @vigneshp9535

    @vigneshp9535

    3 жыл бұрын

    Vandhutom👍

  • @pushpaleelaisaac8409

    @pushpaleelaisaac8409

    3 жыл бұрын

    நானும்தான்

  • @karunakarenm.r9151

    @karunakarenm.r9151

    3 жыл бұрын

    Nanumthan

  • @manickaraj2190

    @manickaraj2190

    3 жыл бұрын

    Me

  • @manickaraj2190

    @manickaraj2190

    3 жыл бұрын

    Me may 31 2021 lockdown

  • @jayamprinters9791
    @jayamprinters9791 Жыл бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மை இளமை காலத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் மறக்க முடியாத பாடல்கள்

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan62562 жыл бұрын

    இந்த பாடலுக்காக தன் தனித்திறனை அளித்த கலைஞர்கள் அனைவரையும் மனதார வணங்கி மகிழ்கிறேன்.....

  • @Madhavarajmadhav
    @Madhavarajmadhav7 жыл бұрын

    கர்நாடக சங்கீதத்தில் ஒரு ஹிந்துஸ்தானி கலப்பு தொகுப்பு வயலின் இடையிடையே மிருதங்க ஆலாபனை. இன்றைய fusion இசைக்கெல்லாம் முன்னோடி தொகுப்பு இசை. சத்தியமாக இசைஞானி ஒரு இசை வரப்பிரசாதம். தமிழ் செழிக்க தளராத பாட்டு தந்த இசை மேதை. great indo - western fusion by Maestro and Maestro only.

  • @kavitharaman7288

    @kavitharaman7288

    4 жыл бұрын

    MNM ennore Raman

  • @vigneshselvaraj1953

    @vigneshselvaraj1953

    4 жыл бұрын

    Raag Lalit.hindustani method

  • @Gamingrookie72
    @Gamingrookie723 жыл бұрын

    தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமயிலே! கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே!

  • @amrithanand9301

    @amrithanand9301

    2 жыл бұрын

    Vairamuthu📝

  • @abdul1166

    @abdul1166

    11 ай бұрын

    நல்ல ரசனை

  • @geethamuraleedharan5867

    @geethamuraleedharan5867

    2 ай бұрын

    excellent pic 9

  • @exalmed
    @exalmed3 жыл бұрын

    ஆண் அழகன் கமல். இதியாவின் நடிப்பு பொக்கிஷம். கமல் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மிக கர்வப்படுகிறேன்.

  • @MangalaDIyer

    @MangalaDIyer

    3 жыл бұрын

    I am also proud to be Kamal's fan

  • @deepabalu1028

    @deepabalu1028

    3 жыл бұрын

    Proud Kamal sir fan here

  • @VLN_SPEED_M1NX

    @VLN_SPEED_M1NX

    3 жыл бұрын

    Yes ஆண் அழகன்.....in this songs he seems so gooooooodddd

  • @-ChandruR-IT

    @-ChandruR-IT

    3 жыл бұрын

    Ialso

  • @manikuyilp2195

    @manikuyilp2195

    2 жыл бұрын

    Same

  • @rathnaeditspudukkottai8959
    @rathnaeditspudukkottai89592 жыл бұрын

    கற்பனைக்கும் எட்டாத இசைக்கோர்ப்பு.. என்றும் இனியவை 🖤

  • @immanuelabel612

    @immanuelabel612

    2 ай бұрын

    உங்களது கமெண்ட்ஸ் ஸே ஒரு கவிதை கற்பனைக்கும் எட்டாத வாய்ப்பே இல்லை இளையராஜாவின் இசை கோர்ப்பு

  • @babiselladurai2872
    @babiselladurai28728 жыл бұрын

    மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’

  • @457anand

    @457anand

    7 жыл бұрын

    dheivame yaaru dheivame nenga..... unga kitta naan pesiye aaganum... unga number kudunga...

  • @sharavananc6332

    @sharavananc6332

    7 жыл бұрын

    super line

  • @rajank1906

    @rajank1906

    7 жыл бұрын

    Babi Selladurai ஐய்யா ......... பேச வார்த்தை இல்லை உங்க comment ku

  • @jothikrishna528

    @jothikrishna528

    7 жыл бұрын

    very nice

  • @sadhiksadhik5034

    @sadhiksadhik5034

    7 жыл бұрын

    arumayana paadal

  • @dhanalakshmi-um7wg
    @dhanalakshmi-um7wg4 жыл бұрын

    மிகுந்த மன வேதனையில் உள்ள போதெல்லாம் இந்த பாடலை கேட்டாலே ஒரு நிம்மதி.

  • @ASHOKKUMAR-pf7vu

    @ASHOKKUMAR-pf7vu

    2 жыл бұрын

    Hi

  • @studypurpose7804

    @studypurpose7804

    2 жыл бұрын

    please listen healer baskar speech and be happy !

  • @gunaseelanuvaraj9675

    @gunaseelanuvaraj9675

    Жыл бұрын

    Poo LP

  • @rajakannan813
    @rajakannan8136 жыл бұрын

    எனக்கு சங்கீதம் பற்றியெல்லாம் அறிவு இல்லை... ஆனால் நடுவில் வருகிற அந்த ராகம் பல நாள் என் இதயத்தில் ஆக்கிரமித்தது

  • @jafars5207

    @jafars5207

    4 жыл бұрын

    raja kannan antha ragam paadiyavar TVG(t.v.gopalakrishnan) illayaraja sir ooda carantic vocal master

  • @tnstcriderstn8431

    @tnstcriderstn8431

    3 жыл бұрын

    Enakum than

  • @shahibhayas4163

    @shahibhayas4163

    3 жыл бұрын

    I only listen this song for the middle humming

  • @26011979able

    @26011979able

    3 жыл бұрын

    It's only due to the musician ilayaraja

  • @kalais1239

    @kalais1239

    3 жыл бұрын

    Yes

  • @shaaj23
    @shaaj234 жыл бұрын

    அனைத்தும் நிறைந்த பாடல்.. கமல் மாதவி நடிப்பு. பாடல் வரிகள். ராஜா சாரின் உருகவைக்கும் இசை..

  • @suttavadairr5915

    @suttavadairr5915

    4 жыл бұрын

    என்ன சொல்ல உணர்ச்சிகளின் உண்மை...

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    💖

  • @santhanamr7005
    @santhanamr70054 жыл бұрын

    வைரமுத்து... இளையராஜா ...அதெல்லாம் ஒரு பொற்காலம்

  • @muhaiminjamal5374

    @muhaiminjamal5374

    3 жыл бұрын

    உண்மைதான் நண்பா மறுபடியும் அந்த காலம் வராது நண்பா 👌👌

  • @ganesan_14

    @ganesan_14

    2 жыл бұрын

    இளைய ராஜா without Vairamuthu during 80's is un imaginable to attain peak

  • @artmediasaravanan6575

    @artmediasaravanan6575

    2 ай бұрын

    ​@muhaimin❤jamal5374

  • @umaranigengga8201

    @umaranigengga8201

    Ай бұрын

    Not true​@@ganesan_14

  • @ramesh71mdu
    @ramesh71mdu2 жыл бұрын

    அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ஆ ஆ ஆ ஆ தேனில் வண்டு மூழ்கும்போது. ஆ தேனில் வண்டு மூழ்கும்போது பாவம் என்று வந்தாள் மாது நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய் தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள் ஆஆ. இமைகளும் சுமையடி இளமையிலே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது தேகம் யாவும் தீயின் தாகம் ஆஆ..ஆ.ஆ தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் ஆ.ஆ. சந்தனமாய் எனை பூசுகிறேன் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ஆ.ஆ சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

  • @chinnaraja9327

    @chinnaraja9327

    Жыл бұрын

    🌹🌹🌹🌹Nice work

  • @janujanu4980

    @janujanu4980

    Жыл бұрын

    Kkk

  • @abdul1166

    @abdul1166

    11 ай бұрын

    வாவ்

  • @user-qq7fy9np9m

    @user-qq7fy9np9m

    8 ай бұрын

    I love you sugar ❤❤❤❤❤❤❤

  • @Shadow-i2e

    @Shadow-i2e

    7 ай бұрын

    Super

  • @AM.S969
    @AM.S9694 жыл бұрын

    பாமரனும் இசையை ரசிக்க வைக்கும் ஆற்றல் இசை ஞானிக்கு மட்டுமே சாத்தியம். என்ன ஞானம்.

  • @rajas8555

    @rajas8555

    11 ай бұрын

    true , i m one of those million pamaran fans

  • @rajjiramesh3684
    @rajjiramesh36843 жыл бұрын

    எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல் இது

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam28576 жыл бұрын

    இதயத்தில் என்றும் நிலைக்கும் பாடலில் இதுவும் ஒன்று இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்

  • @bamaganapathi5558
    @bamaganapathi55583 жыл бұрын

    இந்தப் பாடலில் திரு. கமல் ஹாசன் அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார். என் செல்லக் குட்டி spb sir , & expression Queen ஜானகி அம்மா எப்படி பாடி இருப்பார்கள்

  • @thanigaivelmaniyarasu9646
    @thanigaivelmaniyarasu96469 жыл бұрын

    SPB at his peak, with magical composition of Illayaraja. Fantastic picturisation even before three decades.Vairamuthu's minute expression on love is applaudable. Fantastic pair of Kamal & Madhavi One of the evergreen hits.

  • @ManiVaas
    @ManiVaas4 жыл бұрын

    இமைகளும் சுமையடி இளமையிலே... வைரமுத்து அருமை

  • @ManiVaas
    @ManiVaas4 жыл бұрын

    இசையின் ஆதி மூலத்திலிருந்து பொங்கி வருகின்ற நதி இந்த பாடல், ராகம் இசை கொர்வை, வாத்தியங்கள், பருவ காலங்கள் போல் மாறி மாறி ஒலிக்கும் இசை, தேவாமிருத குரல் .. வேறு என்ன வேண்டும் இந்த பாடல் போதும்

  • @jessejoseph1310
    @jessejoseph13106 жыл бұрын

    I am not a tamilian but manage to understand...the lyrics are out of the world...poetic.. imaginary lines... amazing...vairmuthu sir hats off

  • @nikhilsukumar23
    @nikhilsukumar237 жыл бұрын

    Maadhvi is actually the most beautiful actress ever. Most beautiful song hauntingly sweet and evokes false memories of past.

  • @vishnu6729

    @vishnu6729

    4 жыл бұрын

    Correct😍😍😍

  • @qtr567

    @qtr567

    4 жыл бұрын

    Queen in sarees

  • @sathiarajkrishnamoorthy4888

    @sathiarajkrishnamoorthy4888

    3 жыл бұрын

    I love her.

  • @jeevarathinam5990

    @jeevarathinam5990

    3 жыл бұрын

    Her eyes and the expression that she gives with that was flawless

  • @AnanthNat

    @AnanthNat

    3 жыл бұрын

    Yes! 00:02:00 to 00:02:07 And she is deadly in the other song Azhage azhagu devathai...

  • @Gamingrookie72
    @Gamingrookie722 жыл бұрын

    கவிஞர் ஆங்காங்கே முந்திச் செல்ல முயல்கிறார்... இரக்கமின்றி ராக தேவன் முன்னேறுகிறார்...

  • @milliondollarinc

    @milliondollarinc

    Ай бұрын

    Superb

  • @devikamalavathi3845

    @devikamalavathi3845

    Ай бұрын

    அருமை...அழகிய வரிகள்..

  • @priyagiribabu5245
    @priyagiribabu52456 жыл бұрын

    என்ன மனிதர்...இளையராஜா சார்

  • @rajachenthilala9201
    @rajachenthilala92014 жыл бұрын

    காதல் ஒரு தெய்வீக உணர்வு என வாழ்வியலை சித்தரித்த படம்.பாடல்.சிறுவயதில் மிகவும் ர சித்த செல்லுலாய்ட் ஓவியம்.

  • @jayalekshmi1790
    @jayalekshmi17903 жыл бұрын

    The Topmost thing that this generation and future generations can be jealous of us (the 80s-90s generations) is that we all grew up listening to the greatest music compositions of Indian Films.. Our Artistic Taste is Really Really Class..

  • @aahaasuresh
    @aahaasuresh6 жыл бұрын

    Someone said about Miruthangam in the song from start to end. Watching 4th time concentrating on Miruthangam. It is freshy every time you listen. Try hearing only Miruthangam from start to end. Ilayaraja wonder

  • @ManiVaas

    @ManiVaas

    4 жыл бұрын

    I think it's tabla and mirudhangam

  • @maheshvenkatesan617

    @maheshvenkatesan617

    4 жыл бұрын

    Yes... True bro.....

  • @royalqueen7372
    @royalqueen73723 жыл бұрын

    Never lived in the 80's era but the only singer I remember first from my childhood is SPB. Will miss u sir 😭 😭 😭

  • @mohamedyacoob4247

    @mohamedyacoob4247

    3 жыл бұрын

    ALWAYS miss u SPB voice.

  • @williamsatish25

    @williamsatish25

    3 жыл бұрын

    Yeshu das, Malaysia

  • @gnanasekardriver8683

    @gnanasekardriver8683

    2 жыл бұрын

    SPB SAR SUPER SONG

  • @vijayvj3448
    @vijayvj34483 жыл бұрын

    இந்த பாட்டு தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டது.. அதில் உள்ளவர்கள் நாயகனுக்கு கண் பார்வை கிடையாது,பின் எப்படி "ஓவ்வுரு துளியுளும் உன் முகம் தெரியுது " என்று பாடுவார் என்று கேட்டனர்?? . . அதற்கு வைரமுத்து... 'காதலுக்கு கண் கிடையாது '.. என்றார் "Thug life vairamuthu"😘😂

  • @kamarajp6495

    @kamarajp6495

    3 жыл бұрын

    தேசிய விருது கிடைச்சதா .!??

  • @guttasangamitra5452

    @guttasangamitra5452

    3 жыл бұрын

    👍👍

  • @adaleru

    @adaleru

    3 жыл бұрын

    அதானடா கமலுக்கும் கண் இல்ல காதலுக்கும் கண் இல்ல. அப்புறம் எப்படி டா ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரியும்னு அவார்டு இல்ல வெளிய போ நாயேன்னு சொல்லிட்டானுங்களாம்

  • @kamarajp6495

    @kamarajp6495

    3 жыл бұрын

    @@adaleru 😂🤣

  • @mahamuniyappan3841

    @mahamuniyappan3841

    2 жыл бұрын

    Nice information bro.

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Жыл бұрын

    வைரமுத்துவின் ஆரம்பகால அட்டகாசம் இசைஞானி இளையராஜா உடன்...

  • @saidesignsalem1852
    @saidesignsalem18523 жыл бұрын

    இசைக்கு கவர்ச்சி இருக்கும் என்றால் ராஜா சார் நீங்க தான்... இசை நாயகி ... இசையும் நாயகி... என்றும் no. 1

  • @rsrinivasagopalan03
    @rsrinivasagopalan038 жыл бұрын

    What an excellent composition by Raja Sir, with Vairmuthu Sir Lyrics and with SPB Sir, & Janaki amma voices. In comparable, ever lasting song.

  • @rnsrini
    @rnsrini8 жыл бұрын

    One more proof of why Ilayaraja is called the gnani of Music. He can create not just music but the feelings that it brings in any man who cares to listen to it. Waiting for a music composer who can at least create music not noise that the current self called musicians do

  • @senthilvelsiddhayan4419

    @senthilvelsiddhayan4419

    8 жыл бұрын

    +Srinivasan Nagarajan well said

  • @sathishkumar-bk7zn

    @sathishkumar-bk7zn

    6 жыл бұрын

    A Magic of Mastero

  • @ragsraghava7223

    @ragsraghava7223

    6 жыл бұрын

    Srinivasan Nagarajan very true

  • @vasudevanjanarthanan2410
    @vasudevanjanarthanan24108 жыл бұрын

    For the 32 dislikes, seriously how could you even think about disliking a song like this. Simply divine musical score by Rajaji.

  • @vvchalamBalaji

    @vvchalamBalaji

    4 жыл бұрын

    all dislikes are stupid or their music knowledge is limited

  • @rajavelr1118

    @rajavelr1118

    4 жыл бұрын

    All dislikers immediately kind meet the doctor

  • @rvmoorthyhindu731

    @rvmoorthyhindu731

    3 жыл бұрын

    Must be deaf

  • @shreesee6852

    @shreesee6852

    3 жыл бұрын

    Hindi kaarana irupan . Tamil purinjirukathu

  • @DAS-jk3mw

    @DAS-jk3mw

    3 жыл бұрын

    ARR, HJ fans maybe or deaf?!

  • @Anjalirams.
    @Anjalirams.8 жыл бұрын

    listening to this on a rainy, cold evening ,, what a feel it brings... beyond any word and comparison... IR my hero.... how much love does a man has to have to make a masterpiece such a s this... i love you sir..

  • @suklaarun6122

    @suklaarun6122

    7 жыл бұрын

    really excellent song.beyond sky level.

  • @sakthisakthi4389

    @sakthisakthi4389

    6 жыл бұрын

    Anjali Rams

  • @UmeshaNomad1975

    @UmeshaNomad1975

    5 жыл бұрын

    Yes mam. He is a genius

  • @ZZ_Z450

    @ZZ_Z450

    4 жыл бұрын

    Actually, afternoon rainy day i used to enjoy the most

  • @MangalaDIyer

    @MangalaDIyer

    3 жыл бұрын

    Yes i do the same esp during fall season i select IR songs and this is surely one of it

  • @partheebansarumuganeri3704
    @partheebansarumuganeri37049 жыл бұрын

    2:13ல்- ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’ இதில் தனிமை, வெறுமை இரண்டுமே ஒரு பொருள் கொண்ட சொற்கள்தானே என்று விமர்சிக்கப்பட்டார் கவிஞர் வைரமுத்து... ஆனால் தனிமையும் வெறுமையும் வெவ்வேறே... தனிமையில் இனிமை காண இயலும்; வெறுமையில் இயலாது...

  • @ANANTHANIGARAN

    @ANANTHANIGARAN

    8 жыл бұрын

    amazing words you and vairamuthu

  • @urajesh4797

    @urajesh4797

    7 жыл бұрын

    Parthiban S Arumuganeri எவ்வளவு பேதைமையான.விமர்சனம்

  • @user-kp3gr2tm1j

    @user-kp3gr2tm1j

    6 жыл бұрын

    வைரமுத்து விற்கு இன்றும் விமர்சனம் தான்

  • @sathiyamariyappan1329

    @sathiyamariyappan1329

    4 жыл бұрын

    Partheeban s Arumuganeri வாவ் அப்பப்பா என்னசாங்

  • @laksmaniyer

    @laksmaniyer

    3 жыл бұрын

    He is one lyricist who gives importance to ethugai monai..not to the meaning..fortunate to become kavi perarsu !

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h3 жыл бұрын

    இந்த பாடலை விமர்சிக்க யோசனை வரமறுக்கிறது 👌👌🥺🥺

  • @sukiakka
    @sukiakka3 жыл бұрын

    what a beautiful composition.. whenever mp3 player hits this song while driving, I repeat it 2-3 times

  • @gnanapandithan5731
    @gnanapandithan57312 жыл бұрын

    இப்படி ஒரு அழகான தருணம் நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் வராதா என பாடலை பார்ப்போரை ஏங்க வைக்கும் 70-80 வருட பாடல்கள்.

  • @gopinathank8210
    @gopinathank82102 жыл бұрын

    பூவோடு வெட்கம் நின்று பேசும்வரை, புதுவானில் தென்றல் நனைந்து பாடும் இசை🎶🎶🎸🎷📻🎹

  • @ramyakeerthivasan622
    @ramyakeerthivasan6223 жыл бұрын

    End of Era 💔 We miss the legand very badly 😭😭😭😭😭😭😭😭😭 Your songs will always live with us 💕 Love you SPB sir

  • @snowyrhcua474
    @snowyrhcua4743 жыл бұрын

    RIP to the singing legend 😭😭😭 the world will never see a voice like yours ever again😭😭😭 body can die but voice never dies 😭😭😭😭

  • @vinodk6375
    @vinodk63754 жыл бұрын

    Nice pair. Nice photography... Nice choreography... Nice composition... Nice voice of janaki Amma n spb sir...all together in one song...

  • @anandvenkatachalam9678
    @anandvenkatachalam96786 жыл бұрын

    Western and Hindustani comes together so beautifully. IR took western compositions to the ordinary in a simple way keeping in mind the Indianess. This is by no means an ordinary feat.

  • @nandagopalmanickam5779
    @nandagopalmanickam57794 жыл бұрын

    ஒரு பூமி , ஒரு சூரியன், ஒரு இளையராஜா

  • @deepabalu1028

    @deepabalu1028

    4 жыл бұрын

    Oru KamalHassan

  • @duraisamykayalvizhi7316

    @duraisamykayalvizhi7316

    3 жыл бұрын

    Yes,only one SPB🙏🙏🙏

  • @ganesan_14
    @ganesan_142 жыл бұрын

    Kamal is the first actor in the world completing 100 pictures at the age of 27 and truly deserved

  • @gbrarron2475
    @gbrarron24757 жыл бұрын

    கலைத் தாயின் தவப் KAMAL புதல்வனே நீடூழி வாழ்க

  • @venkatramann1
    @venkatramann14 жыл бұрын

    I first saw Raaja Paarvai in then Madras at its time of release in 1982. This song was a rage even then. Critics were gaga over this song and it ruled the airwaves over Madras A and Madras B of AIR for well over 2-3 months. Sublime blend of vocal & instrumental music with movie picturisation. Raja Paarvai was not a commercial success at the time of its release but 'Andhi Mazhai' has withstood the vicissitudes of time. Sublime Ilayaraaja Sir. I bow in teverence to your genius.

  • @MangalaDIyer

    @MangalaDIyer

    2 жыл бұрын

    Our generation let down Kamal a lot. Rajapaarvai, guna kurudhipunal, alavandaan, Anbesivam...

  • @sarojaprasad1

    @sarojaprasad1

    8 ай бұрын

    Who sang the alapana bits in this song? Ilayaraja's guru TVG?

  • @a.balaji0075
    @a.balaji00752 жыл бұрын

    See how Lovely Madras was.. Mix of Vairamuthu, Illayaraja and SPB sir.. Balaumahendra sir making from 2.55 pa.. perfect.. Kamal and Madhavi👌

  • @balajiragupathi9922
    @balajiragupathi99227 жыл бұрын

    No music samplers like Rahmans, Jayarajs, Anirudhs can even come close to the first interlude of our great composer Maestro Isaikadavul Isaignani.

  • @vividv1

    @vividv1

    7 жыл бұрын

    Who the fuck needs this mere lifeless Oscar shit.... We have our Isignani.... Oscars like a dust on his feet man :)

  • @indianmilitary

    @indianmilitary

    7 жыл бұрын

    No wonder, Rahman got an oscar for his worst music for a movie directed by a white man

  • @loveanimals-4732

    @loveanimals-4732

    7 жыл бұрын

    "Samplers" like Rahman? I can give 4 better melodies and interludes of AR Rahman for every "hit" song of IR, who is an arrogant fool. He has about 100 hits in 5000 songs, a hit rate of 2%. Anyone walking in the street can achieve that rate, you ignorant fool.

  • @rajayuvan3660

    @rajayuvan3660

    7 жыл бұрын

    Love Animals-4 comedy pannama poda mental 😂

  • @rajayuvan3660

    @rajayuvan3660

    7 жыл бұрын

    Jerald Fernando mooditu odu

  • @naveenrajamani506
    @naveenrajamani5068 жыл бұрын

    legend kamal haasan 100 th movie what a songs oh no words RAJA IS ALWAYS RAJA LOVE CAN ONLY CREATE THIS TYPE OF MAGIC IN LIFE ALSO

  • @saran3b2
    @saran3b28 жыл бұрын

    chennai azagu + ilayaraja music + kamal acting + screen play = excellent

  • @banumathi244
    @banumathi2443 жыл бұрын

    மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தா இந்த song ketpen.Enna song.music.raja sir.spb sir.வைரமுத்து sir.அதுவும் அந்த ஆர்ட் ல இருந்து வர படம்.தனிமை வெறுமை.chance illa sir.enimae eppadi oru song.

  • @srinimasi48
    @srinimasi487 жыл бұрын

    from 2.40 to 3.15 of this track is the ultimate master piece.

  • @dasp.k720
    @dasp.k7202 жыл бұрын

    Culture and integrity of Tamilnadu reveals Raja sir through his songs..... Without his music there is nothing... Great music composer..... Love from Kerala. 🌹🌹🌹🌹🌹🌹🌹.... Janakiyamma is his right hand and SPB is his left hand....

  • @parimalageorge8445
    @parimalageorge84454 жыл бұрын

    No words to express. It's such a beautiful composition by our great Ilayaraja Sir. Hats off to the entire team for such a wonderful song creation. Be it the lyrics, singers, actors, cinematographer etc. Simply brilliant. Really miss this kind of songs these days. Vairamuttu every line is beautiful in this song 'imaigalum sumaiyadi ilamayile' extraordinary 👌👏👏👏

  • @premanandselvan5307
    @premanandselvan53074 жыл бұрын

    Raja sir actually scientists. He converted and expressed hidden human feelings in to music and songs.actual music structure for human feelings. Raja sir is a special person. I feel God only sent him to us.

  • @manik.v3966

    @manik.v3966

    4 жыл бұрын

    Vairamuthu?

  • @tamilarasan6737
    @tamilarasan67373 жыл бұрын

    இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்

  • @sukraheditz9928

    @sukraheditz9928

    3 жыл бұрын

    Ilayaraja Tamil hits kzread.info/dash/bejne/pKJrsrGSmaXNpco.html

  • @kaushikroger956

    @kaushikroger956

    3 жыл бұрын

    🙏🙏

  • @kalyannatarajan1695
    @kalyannatarajan1695 Жыл бұрын

    We can only be grateful that giants like Ilayaraja and SPB walked this earth at a time when we could hear them, words are not enough to capture the beauty of this composition……..❤❤🙏🙏

  • @kalaikalai2269
    @kalaikalai22692 жыл бұрын

    ராஜாவின் ஒவ்வொரு பாடலும் ஒரு மாஸ்டர் பீஸ்....இந்த பாடலும் அப்படியே....இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

  • @vijayarani5673
    @vijayarani56734 жыл бұрын

    வர்ணிக்க வார்த்தைகளை தேடுகின்றேன். இன்றுவரை கிடைக்க வில்லை.ஏனோ தெரியவில்லை.மனசு ,உடம்பு இரண்டையும் கொல்லாமல் கொல்லும் இப்பாடல்

  • @junglehawks1
    @junglehawks17 жыл бұрын

    80s golden days of music

  • @moulalimogal942
    @moulalimogal9423 жыл бұрын

    Kamal+ilayaraja+spb.what a combination!simply hats off.Great voice

  • @chandrikavk4936
    @chandrikavk49364 жыл бұрын

    Super song one of the magic of raja sir+SPB+ജാനകിയമ്മ

  • @janakiammastatus
    @janakiammastatus2 жыл бұрын

    The Legend S Janaki amma 🙏... What an expression and singing

  • @vinivini4465
    @vinivini44653 жыл бұрын

    ராஜாவின் கை வண்ணத்தில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

  • @sureshr9004

    @sureshr9004

    2 жыл бұрын

    சூப்பர் உண்மை

  • @abdulkathir2000
    @abdulkathir20005 ай бұрын

    1981-MGR Government,Ilayaraja music,No cellphone&No polution,Nature love 😇 by_2k kid

  • @mahasayar
    @mahasayar4 жыл бұрын

    4 நிமிடத்தில் இசை மகாத்மியம், தனது குருவை இடை இசையில் பாட வைத்திருக்கிறார்

  • @rameshv9216

    @rameshv9216

    2 жыл бұрын

    Who that guru?

  • @mahasayar

    @mahasayar

    2 жыл бұрын

    @@rameshv9216TV கோபாலகிருஷ்ணன். இவர் இடையில் வரும் ராக ஆலாபனைக்கு குரல் கொடுத்திருப்பார்

  • @chandramoulimouli6978

    @chandramoulimouli6978

    2 жыл бұрын

    @@mahasayar In this song Mrindangam by Thiru. TV.Gopalakrishnan ?

  • @mahasayar

    @mahasayar

    2 жыл бұрын

    @@chandramoulimouli6978 yes

  • @tastybuddy9162
    @tastybuddy91623 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பாடல்..இளையராஜா அவர்கள் ஒரு இசைக்கடவுள் 🙏😊

  • @geee1201
    @geee12017 жыл бұрын

    Every composition is a fusion...... brilliant fusion of hindustani voice in carnatic raga for a romantic song which has western instrument dominance.,,,,,,,, ISAI MAZHAI POZHIKIRATHU.... OVAVARU THULIYILUM RAJAVIN MENMAI THERIKIRATHU....

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies25863 жыл бұрын

    உலக நாயகன்...100வது படம் அல்ல பாடம்...அழகு தேவதை மாதவி...கமலும் இணைந்தால் இன்னும் அழகு...

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji48482 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள்.அருமையான குரல்கள்.அருமையான இசை மற்றும் அழகான நடிகர் நடிகை.

  • @gajanhaas
    @gajanhaas8 жыл бұрын

    S. Janaki a jewel of the South India

  • @Unknown-ps3hr
    @Unknown-ps3hr4 жыл бұрын

    I'm 2k kid but I love 80's songs and movies I wish born in 80's period💔

  • @unnakb5516
    @unnakb55163 жыл бұрын

    SPB Sir, you will live forever in our hearts through your songs !!! RiP Sir 🙏

  • @adarshguptak
    @adarshguptak6 жыл бұрын

    What an extraordinary expressions in singing.. Balu garu: "ettana nALaDi" @ 2:15 and Janaki amma: "ragasiya rAtiri puttagamE" @ 3:58. Recently in a Telugu music show here in the US, Balu garu sang this beautiful song written in Telugu by the great poet Veturi garu (SundaramO sumadhuramO), and mentioned that he loves this pallavi in Tamil written by Vairamuttu garu so much that it depicts the blind man's character that says to his love, "I see your face in every drop of rain", what an extremely brilliant imagery.. just loved it! Thanks to Balu garu for bringing me here and also for this great song, and of course the composer Raja garu! It moves me so much proving again, music has no language! :)

  • @RR-hl8hq

    @RR-hl8hq

    2 жыл бұрын

    Do you know thamizh? if not its very difficult to get the complex layers of imagery and emotions expressed so poetically as its very difficult to explain the layers. your comment seems to suggest you do, so more happiness to you, that you are able to undertsand the layers and verbal imagery constucted and the emotions and of course the music, voice singing and all other aspects. Dhegam yaavum theeyin dhaagam, dhaagam theere nee thaan megam being one example of the complex imagery lyrics/words music combination. Really beautiful

  • @avanathan
    @avanathan2 жыл бұрын

    Superb Composition, excellent video composition . Above all, excellent singing by SPB Sir and S Janaki amma. Top of the world!! We miss you SPB Sir, there cannot be a singer like you ever. We are living everyday by listening to the songs sung or composed by you Sir. We miss you a lot sir!!!

  • @vikkytube1
    @vikkytube13 жыл бұрын

    The chorus music in the background blasts my mind off.

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy65837 жыл бұрын

    One of the Top-100 songs of IR........

  • @sankarasubramani8953
    @sankarasubramani8953 Жыл бұрын

    Even in April 2023 this song is as fresh as 1983

  • @jeets6684
    @jeets66844 жыл бұрын

    addicted to this song... god take me back to 80's.........

  • @rajeshk1138
    @rajeshk11387 жыл бұрын

    இளயராஜா இசைக்கடவுள் என்றால் மிகயாகாது

  • @sudarsanmn1062
    @sudarsanmn10626 жыл бұрын

    Besides the marvellous contribution of all ( MD IR who generally notches a bit higher for Kamal , SPB, SJ, the Lyricist Vairamithu and of course Kamal the hero and the producer , Madhavi ) what stands out equally is the aesthetically pleasing and imaginative cinematography of Baroon Mukherjee. Why wasn't this good talent used in Tamil movies ?

  • @mourouganramakrishnan624
    @mourouganramakrishnan6242 жыл бұрын

    பாடல் வரிகளில் எவ்வளவு முரண்பாடுகள்..... இனிமையான பாடல்.....

  • @MS-ki3kr
    @MS-ki3kr4 жыл бұрын

    2:55 to 3:10 no CGI no gimmicks just old fashioned art. And picturization was just doing a second act to the background score and the playback singers.

  • @vijayikalakala5080
    @vijayikalakala50804 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும்... அழகான பாடல் வரிகள் இசை . அருமையை...

  • @karthikeyan1847
    @karthikeyan18478 ай бұрын

    தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையில கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே ... என்ன ஒரு அற்புதம்.

  • @twinklestar218
    @twinklestar2184 жыл бұрын

    Kamal sir's sketch became Kamal sir himself... i love to see this.... and i love the mastero IR s music... here instruments played like that of Beethovan music

  • @karthikkaash
    @karthikkaash2 жыл бұрын

    ragasiya raathiri puthagamey - in silent husky voice (saying ragasiyam) - janaki is one of the greatest singer... awesome...

  • @Arungmly
    @Arungmly6 жыл бұрын

    ever green music. இசை ஞானி

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj58055 жыл бұрын

    என் தெய்வத்தின் 100 வது திரு. காவியம்

  • @deepabalu1028

    @deepabalu1028

    4 жыл бұрын

    Yes kalai kadavul vazhga. Nadippu deivam

  • @suttavadairr5915

    @suttavadairr5915

    4 жыл бұрын

    அருமை

  • @suttavadairr5915

    @suttavadairr5915

    4 жыл бұрын

    அருமை

  • @harimenon8239
    @harimenon82393 жыл бұрын

    ഇളയരാജ സാർ +SPBസാർ+ ജാനകി അമ്മ + വൈരമുത്തുസാർ = 100 % സംഗീതം... വേറൊരു Chemistry ഇത്രത്തോളം വർക്ക് ആവില്ല.... ഇടയിൽ ഹമ്മിംഗ് പാടിയ ഗോപാലകൃഷ്ണൻ സർ വാക്കുകൾക്ക് അതീതൻ.... സാർ എൻ്റെ നാട്ടുകാരൻ (തൃപ്പൂണിത്തുറ) അഭിമാനിക്കുന്നു

  • @rajamoorthyjaya8314
    @rajamoorthyjaya83148 жыл бұрын

    வைரமுத்துவின் தமிழ் ... கமல் மாதவி காதல்ரச காட்சிகள் ..இளையராஜாவின் இனிய இசை .. வசந்தா என்ற ராகத்தில் போடப்பட்ட அரிய பாடல் ..

  • @RaviShankar-zr8dm

    @RaviShankar-zr8dm

    7 жыл бұрын

    I believe it's Kannadasan

  • @rajamoorthyjaya8314

    @rajamoorthyjaya8314

    7 жыл бұрын

    Ravi Shankar வைரமுத்து ஒருபேட்டியில் சொன்னதாக ஞாபகம்

  • @baskarani9339

    @baskarani9339

    7 жыл бұрын

    +Ravi Shankar vairamuthu is the lyrycist

  • @organic.garderning1376

    @organic.garderning1376

    6 жыл бұрын

    love you

  • @musaravanan2766

    @musaravanan2766

    4 жыл бұрын

    SPB Janaki ammave marathuteenge.... padalin uyir

  • @eash113
    @eash1138 жыл бұрын

    He is beyond only he can produce coz he is only person (leave as composer and so called) feel the humans and god. every songs and BGMS give meaning and life to every humans. recently listened kannada song and tamil song (magudi ..) spell bounding