ஒதுக்கப்பட்ட ரஜினியை உயர்த்த கண்ணதாசன் செய்த செயல் / நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு

Ойын-сауық

நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு பாடல் உருவான விதம்
#naattukkulla_enakkoru
#rajini_vs_kannadhasan

Пікірлер: 128

  • @sena3573
    @sena35738 ай бұрын

    காற்றுள்ள பந்தை நீரினுள் மறைந்து வைக்க முடியாது. ரஜினி தான் என்று ம் சூப்பர் ஸ்டார். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan28248 ай бұрын

    ❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤ வாழ்க சித்தர் ரஜினி மஹராஜ்

  • @cinema3260

    @cinema3260

    8 ай бұрын

    Super star

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    8 ай бұрын

    அவுரு சூத்த ... ஸாரி...ரிசூப்பர்ஸ்டார்.. நீங்கல்லாம் அவனோட பூலூம்பிஸ்டார்ஸ்.

  • @ganapathirajadurai

    @ganapathirajadurai

    8 ай бұрын

    ​@@jesurajanjesu8195சரிடா புன்ட

  • @rameshsiamakrishnan2824

    @rameshsiamakrishnan2824

    8 ай бұрын

    @@ganapathirajadurai நன்றி

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    8 ай бұрын

    Jesuraja mental la pesi pesi mental ayidaathae!!😃😃

  • @mariselvam5022
    @mariselvam50228 ай бұрын

    ரஜினி சார் பற்றி நேர் மறையான கருத்துக்கு கோடி நன்றிகள் ஐயா

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali57067 ай бұрын

    Super star க்கு கடவுளின் அருள் இருக்கு. தக்க சமயத்தில் கவியரசரின் உள்ளத்திலிருந்து அருமையான வரிகள் பிறந்து இன்றைய ரஜினி தமிழகத்திற்கு கிடைத்துள்ளார். Thank you Kavignar Kannadasan Sir. நல்ல கவிஞர்கள் பலரின் வாழ்க்கையை அமைக்கும் கவிஞர்கள் ரொம்ப தேவை.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu84078 ай бұрын

    இவ்வளவு சங்கதிகளை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? ஆச்சரியம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 🙏

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x7 ай бұрын

    அருமை அருமை தலைவர் எத்தகைய பிரச்னையும் வென்று வருவார் வாழ்த்துக்கள் தலைவா

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo61908 ай бұрын

    பில்லா படம் ரீலீஸ் ஆன போது நான் பல முறை பார்த்தேன் . அப்படி பட்ட வெற்றித் திரைப்படம் இனி வரவே வராது.

  • @gunasekar5906
    @gunasekar59068 ай бұрын

    நன்றி ஐயா ரஜினியின் ரசிகன் நான் ரஜினிக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருந்த தை தெரியவைத்ததுக்கு நன்றி ஐயா.only one super one Thalaiver massssssss

  • @saravanakumarp5685
    @saravanakumarp56858 ай бұрын

    எதுக்கு ரஜினி மேல இவ்வளவு பிரியமா இருக்கும்னு எங்களுக்கே தெரியலை ஐயா

  • @askmeexports1376

    @askmeexports1376

    8 ай бұрын

    🙏

  • @annaisara

    @annaisara

    8 ай бұрын

    This is Thalivar magic

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    8 ай бұрын

    .ராக்கெட் வேகத்துல போகா படிப்படியா போனத நாமெல்லாம் பார்தோ மில்லையா?அதே தான்!!

  • @jaisankarl1785

    @jaisankarl1785

    8 ай бұрын

    Super bro

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager21898 ай бұрын

    நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் என் தலைவன் பற்றி சொல்லும் போது, என்னால் உங்கள் பதிவை, ஒதுக்கி விட்டு செல்ல முடியவில்லை. நன்றி.

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr8 ай бұрын

    100 years analum en thalaivan than superstar.

  • @monishas.g7887
    @monishas.g78878 ай бұрын

    Rajini sir is really a great actor. He really changed the tamil cinema manalisom like punch dialogue and new style

  • @user-sf9ll7pl4k
    @user-sf9ll7pl4k8 ай бұрын

    Respected sir very super namadu THALAIVARAI PATRI PESIYADURKU

  • @user-zj4df7fz6n
    @user-zj4df7fz6n8 ай бұрын

    அருமை அருமை

  • @palanisasp8215
    @palanisasp82157 ай бұрын

    நன்றி ஐயா அருமையான கருத்துக்கள் கூறியதற்கு நான் ஒரு ரஜினி

  • @pradabg9369
    @pradabg93698 ай бұрын

    Very good explanation 🎉🎉🎉. You brought my childhood

  • @user-mq4rz3ti3t
    @user-mq4rz3ti3t8 ай бұрын

    தலைவரை எவனும் அசைக்கமுடியாது

  • @manivannan5561
    @manivannan55618 ай бұрын

    அற்புதம் ஐயா... இந்த படத்தை சென்னை அண்ணா சாலையில் அலங்கார் தியேட்டர்ல பார்த்தேன்.... 1980 s

  • @seenuvasansaminathan3652
    @seenuvasansaminathan36528 ай бұрын

    தலைவரைப் பற்றி அருமையா சொன்னீங்க

  • @SudiRaj-19523
    @SudiRaj-195238 ай бұрын

    ..வணக்கம்!! கவுண்டமணி பாஷலசொல்லணுமுனா கடவுள் ரஜனிபக்கம் இருக்கார்.பறட்ட.😂😂😂

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    8 ай бұрын

    😃😃😂😂

  • @shyamiyer164
    @shyamiyer1648 ай бұрын

    தலைவர் என்றும் வாழ்க

  • @jsivasiva3167
    @jsivasiva31678 ай бұрын

    Super Ayya Speech

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc33718 ай бұрын

    மனநிலை பாதிக்க பட்ட பிறகு முதலில் வந்த படம் தர்மயுத்தம் தான் .அதுக்கு பிறகுதான் பில்லா.ஸ்ரீதேவி யாருடைய பேச்சையும் கேட் காமல் தைரியமாக கதாநாய கி யாக நடித்தார்.படம் சூப்பர் ஹிட் ஆனது.பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

  • @jaisankarl1785

    @jaisankarl1785

    8 ай бұрын

    Correct

  • @kavi516

    @kavi516

    8 ай бұрын

    மனநல பாதிப்பு கிடையாது ...அதீத வருமானம் ,வயசு கோளாறு ,வேண்டாத பழக்கங்கள் , உச்சகட்ட கோபம் , யாரையும் எதிர்க்கும் குணம் , அதுவெல்லாம் சேர்ந்து ரஜினிமீதான பலருக்கும் ஏற்பட்ட வன்மம் ...முக்கியமாக அவருடைய கட்டுப்படுத்தமுடியாத கோபம் ...அவரை மருத்துவம் பார்க்க வைத்துவிட்டது .

  • @hemashreeshree6195

    @hemashreeshree6195

    8 ай бұрын

    @@kavi516 ன்

  • @JeyapandianP

    @JeyapandianP

    8 ай бұрын

    ​@@kavi516மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பா 👏

  • @RK-zd8bq
    @RK-zd8bq8 ай бұрын

    Thalaivar king of king ❤❤❤

  • @sravi955
    @sravi9558 ай бұрын

    மனித தெய்வம் ரஜினி

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    8 ай бұрын

    .உங்க அப்பா அம்மாவா தெய்வமா நிநைங்கோ சொல்லரார்😊

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    8 ай бұрын

    ஓ!அப்படியே?எந்த ஏழைகளூக்கூங்குதவிசெஞ்சார் எத்தனை கோடி செலழிச்சார்ஏழைங களூக்கு?!சொல்லுங்க! பைத்தியம் 👸

  • @vincentpragasam9534
    @vincentpragasam95348 ай бұрын

    Absolutely Correct Sir. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumar2033
    @selvakumar20338 ай бұрын

    Orumba useful information enaku epa tan enda tagavala terinjukitan, nan oru Rajni sir fan

  • @ajaymani3816
    @ajaymani38168 ай бұрын

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤

  • @parumalvenkatesan1839
    @parumalvenkatesan18398 ай бұрын

    நன்றி சார்,,,,, உங்களுக்கு

  • @josephligin8514
    @josephligin85148 ай бұрын

    You are very correct my dear I would like to tell you one thing because superstar Rajinikanth is my heart and soul forever my love anyway people like to tell all this things whatever it is forget about I would like to tell you one thing aunty finish the world only the one superstar Rajinikanth always stay blessed ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @user-ec2lw3ko5c
    @user-ec2lw3ko5c8 ай бұрын

    Kaanadhadsan valgha👌👌👍👍🙏🙏

  • @jagadeesans8866
    @jagadeesans88668 ай бұрын

    Super sir

  • @madhanagopal1229
    @madhanagopal12298 ай бұрын

    கடவுள் கண்ணதாசன் தீர்க்கதரிசி

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar52408 ай бұрын

    Paththa vachittiye Anne irundalum thalaivarukkaga oru like ithu epdi irukku

  • @stephanjesmis9996
    @stephanjesmis99968 ай бұрын

    Super super super

  • @rparthasarathy1169
    @rparthasarathy11698 ай бұрын

    Real unbeatable SUPER STAR RAJINIKANTH

  • @lokesh061
    @lokesh0618 ай бұрын

    Thanks for the information ayya

  • @krishnashankar2595
    @krishnashankar25958 ай бұрын

    My Name is Billa song is also good song

  • @sivaraman4979
    @sivaraman49798 ай бұрын

    Andrulla kannadasan mudhal indrulla aniruth,inculidies illayaraja Deva ar ruhman full music director rajni ragigan.

  • @mariarobin5039
    @mariarobin50398 ай бұрын

    Vaalga sir tq

  • @KanagarajKalidas
    @KanagarajKalidas8 ай бұрын

    Super speech

  • @sumayaabdullahsumayaabdull8260
    @sumayaabdullahsumayaabdull82608 ай бұрын

    Super 😢😢😢

  • @alvina8994
    @alvina89948 ай бұрын

    Thanks sir.. Thalaivar patty pesiyatharku..

  • @vijayaragavans3622
    @vijayaragavans36228 ай бұрын

    புதிய சங்கதி அருமை

  • @MageshSuburamani-sg6vv
    @MageshSuburamani-sg6vv8 ай бұрын

    Best of Kannadasan.

  • @kasivel8292
    @kasivel82928 ай бұрын

    Super 👍

  • @kasivel8292
    @kasivel82928 ай бұрын

    One and only super ster thalaiver Rajiniganth

  • @durairajsiva6106
    @durairajsiva61068 ай бұрын

    நன்றி

  • @rajanj9554
    @rajanj95548 ай бұрын

    Thalaivar Indian cinema phenomenon avarai mathiri kashtapattavanga yarume irukka mudiyathu

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar42308 ай бұрын

    Superb🤘😝🤘

  • @manogarannair6656
    @manogarannair66568 ай бұрын

    Rombo Nandri Sir ! You are bringing wonderful memories of Pesum Padam magazine. Heartwarming to hear about movie trivia from the Golden Age of Tamil cinema !

  • @monishas.g7887
    @monishas.g78878 ай бұрын

    Sir your words are true. He is ever green star in cine world

  • @RajaRajini-ss6kk
    @RajaRajini-ss6kk8 ай бұрын

    ஹாஸ்பிடலுக்கு எல்லாம் போய் வந்ததுக்கு அப்புறம் தான் பிரியா படமே ரிலீஸ் அதுக்கு அப்புறம் தான் மூணு படம் தொடர்ந்து சூப்பர் ஹிட் அப்போ அதுக்கு அப்புறம் பாலாஜி போட்டு எடுத்தாரு படம் எடுக்கறதுக்கு யாரும் முன் வரல அப்படின்னு சொல்றது கூட தப்பு

  • @masehmaseh8891
    @masehmaseh88918 ай бұрын

    Super

  • @thirusplashcreations
    @thirusplashcreations3 ай бұрын

    அருமை ❤️❤️❤️

  • @jaibharathi494
    @jaibharathi4948 ай бұрын

    சூப்பர் நண்பா 👋👋👋👌

  • @shivshapatsol8731
    @shivshapatsol87318 ай бұрын

    Super mr❤❤❤❤❤❤

  • @RaviRavi-sk6hl
    @RaviRavi-sk6hl8 ай бұрын

    Indraikkum rajini pathi mosama pesuranga analum indraikkum avar super star than yaralum onnum pannamudilla

  • @balajikrishnan4263
    @balajikrishnan42638 ай бұрын

    Nice bro🎉

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan97288 ай бұрын

    Nanri,ayya,rajini,sar,uyarntha,manithan

  • @ElangovanGurusamy-vm3sg
    @ElangovanGurusamy-vm3sg8 ай бұрын

    ❤❤❤❤❤

  • @parumalvenkatesan1839
    @parumalvenkatesan18393 ай бұрын

    நல்லா சொன்னிங்க,,,, நன்றி வணக்கம் சார்

  • @rrajagopal3528
    @rrajagopal35288 ай бұрын

    Very good sir

  • @rightway1717
    @rightway17178 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan35698 ай бұрын

    Sir naan polathavan pathu lyrics kaviarasrukum Porundum athe matri thalaivar kum Porundum. Indha pattu pathi yedavathu kathai irundha podunga

  • @amalrajan9373
    @amalrajan93738 ай бұрын

    Rompa nanfri iyya

  • @saikanth2993
    @saikanth29936 ай бұрын

    கடவுளே கடவுளே பாடல் வரிகள் நல்லா தான் இருக்கு, but bcoz of music Nothing to Understand

  • @srihari8321
    @srihari83217 ай бұрын

    நான் தீவிர ரஜினி வெறியன்...

  • @krishnashankar2595
    @krishnashankar25958 ай бұрын

    In Ilamai Oonjalaadugiradhu, Rajni will unite Kamal and Sripriya, not Jayachithra

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai70428 ай бұрын

    ரஜினி

  • @bavasiva9516
    @bavasiva95168 ай бұрын

    Theivathin kural mathiri irukku !!! Unga interview, indru SK!!!?

  • @successjj129
    @successjj1298 ай бұрын

    Neenga rajini sir pathi adikadi video podunga appotha subscriber + likes koodum

  • @mohamedsirajudeen5822
    @mohamedsirajudeen58228 ай бұрын

    The reviewer , Ilamai oonjel aadukiradu, sree priyavai not jaichitra

  • @sambakki
    @sambakki8 ай бұрын

    Sir, can you please explain the instruments used in starting of adi athadi song from kadalora kavithaigal. My son , 9 yrs , after listening the song was asking..

  • @krishnashankar2595

    @krishnashankar2595

    8 ай бұрын

    Flute

  • @sambakki

    @sambakki

    8 ай бұрын

    @@krishnashankar2595 thanks... I thought keyboard

  • @krishnashankar2595

    @krishnashankar2595

    8 ай бұрын

    Keyboard is also there sir

  • @saikanth2993
    @saikanth29936 ай бұрын

    யோவ் not Jai chithra...it's SRI Priya

  • @helenpoornima5126
    @helenpoornima51268 ай бұрын

    அண்ணா!இதுக்கு மியூசிக் தி கிரேட்டஸ்ட் மியூசீசீயன் யாரும்வெல்ல முடியாத மியூசீசீயன் யாரும் நெருங்க புடியாத அதிசய மியூசீசீயன் உலகளவிலே பர்ஸ்ட்டா இருக்குற மியூசீசீயன் எம்எஸ்வீ ஐயா அவர்கள்!அவர்தான. பல்லவி சரணம் அனுபல்லவி தொகையறா சந்தம் சங்கீதம் எல்லாம்போட்டவர்!கண்ணதாசன் கவிஎழுதுறவர்! பாடல்போட்டது எம்எஸ்வீ பாடுனது எஸ்பீபீ! ரொம்ப வும் எங்க ஐயாவை மட்டம்தட்டாதீங்க! இசைக்கலைன்னாஇதுபாடலாவந்திருக்காது !கவி யாரும்எழுதலாம் ஆனா மியூசிக் ராகம்குடுப்பது உயிர் குடுப்கது அதைச்செய்த எம்எஸ்வீக்குதான்இங்கே பெருமை! நலமா அண்ணா?உங்கள்அன்புத்தங்கை ஹெலன் பூர்ணீமா ❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😊

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    8 ай бұрын

    சீசீசீ வூவூவூவூஜூஜூஜூஜூ கூகூகூகூ.. தேரிமா... சம்ஜா க்யா...

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    8 ай бұрын

    @@jesurajanjesu8195 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @URN85

    @URN85

    8 ай бұрын

    இது இசையா கவியா என்பதல்ல .. ரஜினியின் நிலையை பாட்டில் வைத்ததை பற்றிய பதிவு

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    8 ай бұрын

    @@URN85 😥😥😥😥🤫🤫🤫🤫

  • @mnrajesh7491
    @mnrajesh74918 ай бұрын

    Ayirthail oruvan mgr movie so enna pathi ayiram peru eena enna sonaga

  • @sridharrao9963
    @sridharrao99638 ай бұрын

    இது இன்னொருவர் எடுத்த வாந்தி..அதையே நீங்கள் சொல்லி இருப்பது .......

  • @sasikumarsasi3350
    @sasikumarsasi33508 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthikKarthik-vd5nz
    @KarthikKarthik-vd5nz8 ай бұрын

    Dai Ava 10paisa kotukamattan muthyvi piethaku

  • @user-zg7rr5xk2t
    @user-zg7rr5xk2t8 ай бұрын

    திறமையுள்ள தமிழ்பாடலாசிரியர்களால் தானே வேற்ற மொழிபேசக்கூடிய நடிகர்கள் எல்லாம்கொடிப் பறந்து ஆட்சியையும் பிடித்து இன்று ம்தமிழ்நாடு அலங்கோலமாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • @shanmugasundaramnatesan8440

    @shanmugasundaramnatesan8440

    8 ай бұрын

    வேற்று மொழிகாரராக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல மனிதர்

  • @Era_A
    @Era_A8 ай бұрын

    Mariyan padalkalai patri oru kaanoli

  • @NayaruThingal
    @NayaruThingal8 ай бұрын

    நான் முன்னே பதிவுகளில் சொன்னேன்.ரஜினி பாசம் அதிகமாக போச்சு ஐயாவுக்கு ..விலை போய்விட்டார் விளரி. அதனால் விளரி சேனலை பார்ப்பதை தவிர்க்க போகிறேன். நன்றி வணக்கம்...

  • @tvc4531

    @tvc4531

    8 ай бұрын

    yes very correct.kasethsn kaduvalada. ethil tamil patru endru perumai veru.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s8 ай бұрын

    தாங்கள் சொல்லும் தகவல் பொருந்தவில்லையே! ப்ரியா படத்திற்கு பின் 1. குப்பத்து ராஜா 2. நினைத்தாலே இனிக்கும் 3. அலாவுதீனும் அற்புத விளக்கும் 4. தர்மயுத்தம் 5. நான் வாழவைப்பேன் 6. ஆறிலிருந்து அறுபது வரை 7. அன்னை ஓர் ஆலயம் இந்த 7 படங்களுக்கு பின் தான் பில்லா படம் வெளியானது. இவற்றில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @saikanth2993

    @saikanth2993

    6 ай бұрын

    Correcta sonninga,,, Ivar u tube paarthu kadhai Vidrar

  • @tvc4531
    @tvc45318 ай бұрын

    comedy and jalra.

  • @rasaran9085
    @rasaran90857 ай бұрын

    தலைவரின் ரசிகனாக, தங்களுக்கு நன்றி பல ஆயிரம்.

  • @gounsechitra1048
    @gounsechitra10488 ай бұрын

    Kamal sri priya vai serthuvaippar

  • @sankarasubramanianjanakira7493

    @sankarasubramanianjanakira7493

    8 ай бұрын

    Correct.

  • @ramanp9876
    @ramanp98768 ай бұрын

    👍🙋‍♂️

  • @hajasaihaja3826
    @hajasaihaja38268 ай бұрын

    இந்தப் பாட்டில் உள்ள அர்த்தமெல்லாம் ரஜினிக்கு தெரியாது புரியாது கன்னடத்தில் இருந்து வந்தவர் தாத்தா பித்தா தான் ஆனால் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அனைவரும் ரசிக்கக் கூடிய சிறந்த படம் இந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும் ஏனென்றால் ஹிந்தியில் வெற்றி பெற்ற டான் இதில் தேங்காய் சீனிவாசன் கேரக்டர் எல்லாம் மிகப்பெரும் பலம் ஸ்ரீபிரியா அதைவிட பெரும்பாலும் ரஜினிக்கு இந்த படத்தில் குதிரை சவாரி செய்யக்கூடிய பிக்சர் மிக அழகாக இருக்கும்

  • @rajastudio98
    @rajastudio988 ай бұрын

    Super speech

  • @jaisankarl1785
    @jaisankarl17858 ай бұрын

    Super Sir

Келесі