வேறு யாரும் செய்யாத கொலைச் சிந்து வடிவத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணியின் இரண்டு பாடல்கள்..

Ойын-сауық

கொலைச் சிந்து வடிவில் உள்ள கைதை கேளு கதை கேளு பாடலும், காட்டு வழி பிற பொண்ணே பாடலும்
#kaatuvalipooraPonbe #kathakel,kathakelu

Пікірлер: 47

  • @RuckmaniM
    @RuckmaniM9 ай бұрын

    கொலை சிந்து பற்றி நீங்கள் சொல்லி இப்போது தான், கேள்வி படுகிறேன். இப்படி எல்லாம், ஒவ்வாரு சம்பவத்தை ஒவ்வாரு வடிவில் சொன்ன நம் பாரம்பரியம் வியப்பானது!

  • @nesagnanam1107
    @nesagnanam11079 ай бұрын

    வைரமுத்து வரிகளை விவரிக்க புரியுது சுவை. நன்றி

  • @NayaruThingal
    @NayaruThingal9 ай бұрын

    என்ன ஐயா இப்படி விவரிங்கீறிங்க. சூப்பர் ... நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க கிராமத்தில் ஒருவர் ஒரு கலையத்தை அடிச்சு கிட்டு தனுஷ்கோடி புயல் ஆடிய கோரதாண்டாவத்தை , அந்த மக்களின் துயரத்தை பாட்டில் பாடி காட்டுவாரு பாருங்க நான் அழுதுகொண்டே அந்த பாட்டை கேட்டிருக்கிறேன்... அதைத்தான் நீங்க ஞாபகம் படுத்திருங்கீங்க.... நன்றி..- விளரி ரசிகன்- சங்கரன்...வாழ்க வளத்துடன்,..

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan4779 ай бұрын

    Super....sir❤❤❤❤❤❤

  • @parimanansk6941
    @parimanansk69419 ай бұрын

    ❤நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எங்களுக்கு வியப்பைத் தருகிறது. வளர்க தங்கள் பணி.❤

  • @SudiRaj-19523
    @SudiRaj-195239 ай бұрын

    கொலை சிந்து!! இப்படி ஒண்ணை இப்போத்தான் கேள்விப் படுறேன்.நீங்க நினைத்த அதயே இரா ராவும்நினைத்திருக்கோனும் !! .நல்லதொரு சேனல் தேர்வு செய்திருக்கேன்! எங்க ஊர் வீரப்பன் பத்தி எதுனா பாட்டுல வந்துருக்கா!?!?விளக்கம் அருமை!! வாழ்த்துக்கள் 🙏

  • @chellapandianappanoor3454
    @chellapandianappanoor34549 ай бұрын

    சிறப்பான விளக்கம்🌹 நன்றி!

  • @muthusamy4269
    @muthusamy42699 ай бұрын

    அருமையான விளக்கம் 🎉❤

  • @Rajathiraja40
    @Rajathiraja409 ай бұрын

    கத கேளு கத கேளு மைக்கேல் மதன காம ராசன்

  • @jayatheerthanword9545
    @jayatheerthanword95459 ай бұрын

    Always Great Maestro, he is only person to do every type of Music in the World

  • @sundarc8247
    @sundarc82479 ай бұрын

    சிறப்பு ஐயா

  • @raja-jx3kk
    @raja-jx3kk9 ай бұрын

    arumai..

  • @BaskarSoul
    @BaskarSoul9 ай бұрын

    Great explanation

  • @manavalanashokan343
    @manavalanashokan3439 ай бұрын

    all' credit goes to maestro ilaiyaraaja 🎉

  • @laserselvam4790
    @laserselvam47909 ай бұрын

    பாடல் பற்றி விமர்சனம் செய்தது அருமை

  • @muthumani5478
    @muthumani54789 ай бұрын

    கேளுங்கள் தரப்படும் ...ஏசுபிரானின் வரலாற்றைச் சொல்லும் கொலைச்சிந்து பாடல்..!

  • @arulkumar7538

    @arulkumar7538

    9 ай бұрын

    யார்ரா அது நடுவுல கோமாளி

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    9 ай бұрын

    ​@@arulkumar7538😂😂😂

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman20339 ай бұрын

    Good .

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_9 ай бұрын

    Raja the great 🎉💐🙌🙌

  • @user-ff9ry6fe1o
    @user-ff9ry6fe1o9 ай бұрын

    ஐயா ,, ஆகசிறந்த விமர்சனம் . திரையை பற்றியும் பாடல் மற்றும் இசை நுட்பங்களை கடந்து கொலை சிந்து பற்றி அதிசிறந்த தகவல்கள் தந்தற்க்கு நன்றி ஐயா ... சாமனிய மக்களின் ரசனையாக அமைந்துள்ளது இந்த பதிவின் மூலம் அற்புதமான சொல்லியிருக்கிறீர்கள் .. நன்றி நன்றி

  • @Rajathiraja40
    @Rajathiraja409 ай бұрын

    சீவலபேரி பாண்டி தீச்சட்டி கோவிந்தன்

  • @alagurathnam9885
    @alagurathnam98859 ай бұрын

    மருதநாயகம் - பொறந்தது பனையூரு மண்ணு பாடல், கொலை சிந்து ராகம்தானே தோழரே?

  • @VILARI

    @VILARI

    9 ай бұрын

    இல்லை

  • @saravanansaravananm600
    @saravanansaravananm6009 ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @learn6391
    @learn63918 ай бұрын

    மைக்கேல் மதன காமராஜன் படத்தின் Title அப்படி தானே , இல்லையா

  • @sundararajanr5323
    @sundararajanr53239 ай бұрын

    Very interesting summary of story and appreciation of poetry...both the poet and composer deserve praise!

  • @pattukkottaimedia5860
    @pattukkottaimedia58609 ай бұрын

    Maruthupandi patta kelu malaipol thunpam panipol theerum paatu kolaisibthu raagama.. illaya .. sir...

  • @Rajathiraja40
    @Rajathiraja409 ай бұрын

    யோவ் பாட்டு சத்தமே கேக்கல

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar9 ай бұрын

    😊😊😊என்னது? ராமாயணம் மஹாபாரதம் மேட்டுக்குடிக்கானதா? ஏன் இப்படியெல்லாம்?😊😊😊

  • @helenpoornima5126
    @helenpoornima51269 ай бұрын

    அண்ணா!தாங்கமுடியலை ! 😂😂😂😢😢😢

  • @arulkumar7538

    @arulkumar7538

    9 ай бұрын

    அப்ப தூக்குபோட்டு சாவு

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    9 ай бұрын

    ​@@arulkumar7538சைபர்கிரைம்க்கு நான் ரிப்போர்ட்பண்ணினா அப்பதெரியும் ஒங்களுக்குலாம்! பாத்திட்டேஇருங்க அதான்செய்யப்போறேன் ! 👸

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    9 ай бұрын

    .உன்னமாரி பொம்பளைக்கு இந்த சேனல் சரிப்பட்டுவராது. உனக்கு சாமரம் வீசுற இடத்துக்கு ஓடிடு😂😂😂

  • @thirusplashcreations
    @thirusplashcreations9 ай бұрын

    அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை.... பாடலுமே கொலைச்சிந்துதானோ???

  • @krishnant202
    @krishnant2029 ай бұрын

    மாதவியா பொறந்தா கண்ணகியா இறந்தா என்ற வரிகள் அபத்தம் அப்பவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.... வயிறமுத்து கூட அதை ஒத்து கொண்டார்.... மற்றபடி மம்பட்டியான் நாட்டார் பாடலில் சிறிய மாற்றம் செய்து இசைஞானி கொடுத்தது தான் பல்லவி...

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68629 ай бұрын

    ராமாயணம் மகாபாரதம் என்ன மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமா இன்னும் பல கிராமங்களில் நகரங்களை விட அதிகமான வீச்சுல சென்றடைந்து இருக்கு இதுலயும் உங்க வன்மத்தை தெளிக்காதீங்க

Келесі