பாலை வெயிலைக் குளிரச்செய்யும் ராஜாவின் பாடல்.. பழநி பாரதி வரிகளில்.. எளங்காத்து வீசுதே

Ойын-сауық

எளங்காத்து வீசுதே பாடல் விமர்சனம்
#elangaathuVeesuthe

Пікірлер: 33

  • @aruchamya4340
    @aruchamya43407 ай бұрын

    நன்றி சார் எங்கள் ராஜாவை மீண்டுமா பாராடாடியதற்கு ❤

  • @wmaka3614
    @wmaka36147 ай бұрын

    பாடலைப் போவவே நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை, வாழ்த்துக்கள்

  • @VijayaKumar-pj6yu
    @VijayaKumar-pj6yu7 ай бұрын

    காலம் கடந்து கவிதை சொல்லும் பாடல். ராஜா ராஜாதான். நன்றி வெள்ளைச்சாமி அவர்களே. 2 k kids கள் கவனித்து Follow செய்ய வேண்டும்.

  • @IdhayamVijay
    @IdhayamVijay7 ай бұрын

    பிடித்த கவிஞரின் பிடித்த பாடல். மனத்தில் மெல்லிய வருடலை நிகழ்த்தும் பாடல்.❤

  • @balasubramaniamc1139
    @balasubramaniamc11397 ай бұрын

    மலைக்கோவிலுக்கு சென்று இறங்கிய அனுபவம் இந்த பாடல்... அருமையான விளக்கம்...

  • @suriyasharma7206
    @suriyasharma72067 ай бұрын

    Maestro ilaiyaraaja A continuous music festival A beautiful carnival....

  • @gajendranp5249
    @gajendranp52497 ай бұрын

    எனக்கு பிடித்த கவிஞர் பழனி பாரதி

  • @mmbuharimohamed5233

    @mmbuharimohamed5233

    7 ай бұрын

    உனக்குபிடித்துஎன்ன ஆகப்போவதுபடம்எடுத்துசான்சாகொடுக்கப்போறபோக்கத்தவனேஉன்னைபாடிகெடுக்காதேஎனறுஎத்தனைதடவைசொல்வதுஉன்சேனலைகேன்சல்பன்னிடவேண்டிதுதாண்

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    7 ай бұрын

    😂😂😂​@@mmbuharimohamed5233

  • @robertvijayan3888
    @robertvijayan38887 ай бұрын

    Wonderful presentation

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua98337 ай бұрын

    அருமைத் தோழர் இளையராஜா மற்றும் பழனி பாரதி இவர்களுடைய அறிவார்ந்த வித்தைகளை எங்களுக்கு சிறப்பாக எடுத்துக் கூறியதற்கு நன்றி

  • @ramyathr
    @ramyathr7 ай бұрын

    Agree with you it is a beautiful composition by Raja sir and the singers

  • @balakrishnarajsubbaraaman3141
    @balakrishnarajsubbaraaman31417 ай бұрын

    Awesome🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-195237 ай бұрын

    உங்களுக்கு நல்லார் ஒருவர் உள்ளரேல் மாதிரி என் நினைவுக்கு வந்தது.* உண்டாளம்ம இவுலகம் இந்திரன் அமிழ்தம் இயை வதாயினும் தமியர் உண்ணலும் இலரே!! துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவதஞ்சி.........எனும் புறனானூறு பாடல் பள்ளியில் மனப்பாடம் செய்தது!! நன்று 🙏

  • @vijayakumarshanmugam7720
    @vijayakumarshanmugam77207 ай бұрын

    Excellent bro🎉

  • @ramcfd
    @ramcfd7 ай бұрын

    பாலை வெயிலைக் குளிரச்செய்யும் ராஜாவின் பாடல் ,better to Sahara desert and Listen !!

  • @arula9794
    @arula97947 ай бұрын

    20 years on, it never failed to hit the soul, especially when lonely🙏... another gem thrown by Ilayaraja!, beautiful lyrics... the haters - open your eyes before dismissing Ilayaraja without any reason!, it's your loss 😂😂

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    7 ай бұрын

    பல கன்றுகள்இருந்தாலும் தாய்ப்பசுவுக்கு தன் கன்றை அடையாளம் தெரியுமாம் ஆனா பால் தரும் பசு எதுனாலும் கன்றுக்கு தாய்.. எனக்கு எல்லார் இசையும் பிடிக்கும். வேறுபடுத்த தெரியாது😢

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan26626 ай бұрын

    Vy excellent comments..vy interesting..always your comments descriptions are vy nice..splendid job congrats sir..keep it up

  • @rmmeiyappan7283
    @rmmeiyappan72837 ай бұрын

    nice ilayaraja sir

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan4777 ай бұрын

    ❤❤❤❤❤ super 🎉🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-195237 ай бұрын

    இந்தப் பாட்டு spb பாடியிருந்தார் என்று வச்சுக்குங்களேன். பத்தொடுபதினொண்ணு அத்தோடு இது ஒன்னுனு ஆகியிருக்கும்!! இது அருமை!! உங்க பதிவின் கருத்துக்கள் கணிசமாக குறஞ்சிருச்சு!! திட்டி தீர்க்கும் கமென்ட்ஸ் 50% இல்லயில்ல😊

  • @ramalingamnainar1627
    @ramalingamnainar16277 ай бұрын

    🎉🎉🎉 super Sir

  • @user-zn4zw2pq3d
    @user-zn4zw2pq3d7 ай бұрын

    👍👍🙏

  • @arularul519
    @arularul5197 ай бұрын

    👏👏👏👏👏👏👏

  • @ssolaimuthu2026
    @ssolaimuthu20267 ай бұрын

    arumai ana thalaivar rajiniyai mattapaduthatheer

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan62047 ай бұрын

    In desert also there is winter season

  • @mpsivakumar2578
    @mpsivakumar25787 ай бұрын

    🙏

  • @bhackyarajs3882
    @bhackyarajs38827 ай бұрын

    Ippadioru song Anirudh poduvaar

  • @tino.a.t2471

    @tino.a.t2471

    7 ай бұрын

    🤔

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    7 ай бұрын

    .😥😥😥

  • @sena3573
    @sena35737 ай бұрын

    பாடல் கொச்சை நடையில் இல்லாமல் தூய தமிழில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    7 ай бұрын

    Newsmix t.v சேனல் போயிடுங்க !! பதிவு அங்கபோடுங்க!! கேள்வியும் நானேபதிலும் நானே என!! அங்க எல்லாமே.நல்லாயிருக்கும் மனசுலே ஆயோ!! போ👉

Келесі