அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal

அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal | வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல் | நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்...
மூல பதியடியோ... | Moola pathiyadiyo...

Пікірлер: 847

  • @manikandank4683
    @manikandank4683 Жыл бұрын

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @LakshmiLakshmi-nk8zm

    @LakshmiLakshmi-nk8zm

    11 ай бұрын

    ஆம் நானுந்தான் மன அமைதிபெறும்

  • @sasibaskar40

    @sasibaskar40

    24 күн бұрын

    🙏😭

  • @sellammal8638
    @sellammal8638 Жыл бұрын

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @muthuvel2062

    @muthuvel2062

    9 ай бұрын

    👌👌👌💐💐💐💐💐🙏

  • @yuga_editz_tamil
    @yuga_editz_tamil3 жыл бұрын

    நல்லா குரல் அண்ணா உங்களுக்கு வாழ்க எல்லாம் வளங்களும் பெருறுக

  • @spkannan4287
    @spkannan4287 Жыл бұрын

    ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம்!!! இந்த பாடலை பாடிய நண்பர்க்கு நன்றிகள் பல கோடி

  • @dotcominstitutemelur8096
    @dotcominstitutemelur80962 жыл бұрын

    பல முறை கேட்டும் திகட்டவில்லை இது போன்ற பாடல்கள் அதிகம் பதிவிடுக நன்றி🙏💕

  • @kathirvel334

    @kathirvel334

    Жыл бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @megiram8410
    @megiram841011 ай бұрын

    இந்த பாடலை நமக்கு தந்த சித்தர் சுவாமிகள் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் கண்ணீர் பெருகி நெஞ்சம் கணக்கிறது இந்த பாடலை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganharsunrithik4652

    @balamuruganharsunrithik4652

    9 ай бұрын

    Ohm Namasivaya Ohm 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharan6698

    @manoharan6698

    26 күн бұрын

    என் கண்ணம்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது

  • @bogarsithan2542

    @bogarsithan2542

    24 күн бұрын

  • @SureshSuresh-wq1ll

    @SureshSuresh-wq1ll

    20 сағат бұрын

    ஆயிரம் கோடி நன்றி

  • @arunkumar-ee9qr
    @arunkumar-ee9qr Жыл бұрын

    பாடல் வரிகள் புரியவில்லை இருந்தும் மனதை ஏதோ செய்கிறது.

  • @gshanthi3052
    @gshanthi3052 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டு பல முறை அர்த்தம் தெரியாமலேயே அழுதிருக்கிறேன்.சிவயநம

  • @nagarajansenbagam4415

    @nagarajansenbagam4415

    Жыл бұрын

    பாடலின் அர்த்தத்தை எங்களுக்கு வெளியேற்றினால் நண்பர்களும் நலமாக இருக்கும் நன்றி ஐயா

  • @subbiahkarthikeyan1966

    @subbiahkarthikeyan1966

    11 ай бұрын

    18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...

  • @meenakshisundaram8789
    @meenakshisundaram87893 жыл бұрын

    நாகபட்டணம் நாகநாதர்சிவன்கோவிலில் உள்ளது அழுகணிச்சித்தர் ஜீவசமாதி

  • @karvannanathimoolam5021

    @karvannanathimoolam5021

    Жыл бұрын

    நாகப்பட்டிணம் அருள்மிகு காயரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோவிலில் உள்ளது

  • @JagaGg-ki7uh

    @JagaGg-ki7uh

    4 ай бұрын

    Thanks 🙏🙏🙏

  • @omsivalove2557

    @omsivalove2557

    29 күн бұрын

    திருநாகைக்காரோணம் காயாரோகணேஸ்வரர் நீல தாட்சாயினி சிவாலயம் நாகை பட்டணம்

  • @Karthicktnadar
    @Karthicktnadar2 жыл бұрын

    இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் இந்த குரலும் இசையும் என்னை மெய் மறக்க செய்கிறது

  • @sambathnandhni5670

    @sambathnandhni5670

    Жыл бұрын

    உண்மை

  • @user-tr2rk8ms9h
    @user-tr2rk8ms9h3 жыл бұрын

    இந்த பாடலின் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆசான் அழுகன்னர் சித்தர் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பல மெட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் கொண்டு நிற்கிறது

  • @krishnanmvg3918
    @krishnanmvg39182 жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் உமக்கு. இப்பாடல் மன அமைதியை தந்தது. தமிழ் வாழக. நம் மூதாதையர்கள் நமக்கு அளித்த வாழ்கை நெறி முறைகளை அனைவரும் அறிய நீவிர் மேற்கொண்டுள்ள செயலுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🌳

  • @veeraiaha9704
    @veeraiaha9704 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஐயா இந்த பாடலுக்கு கொஞ்சம் பொருளைத் தந்தால் நன்றாக இருக்கும்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Жыл бұрын

    வணக்கம் 🙏 பாடல் வரிகள் அருமை பாடியவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20133 жыл бұрын

    அருமையான பாடல் ஐயா அர்த்தம் புரியவில்லை ஆனாலும் மெய் சிலிர்த்து அழுகை வருகிறது ஐயா அழுகணி சித்தர் பெருமானே நின் திருவடி போற்றி போற்றி நன்றி ஐயா

  • @jcdjuly

    @jcdjuly

    3 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஒழிந்துள்ள தத்துவம் புரியும். வாழ்க்கை சிறக்கும். நல்ல மனம் தான் இறைவனுக்கு காணிக்கை.

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    3 жыл бұрын

    @@jcdjuly 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmanjulapitchai670

    @karthikmanjulapitchai670

    3 жыл бұрын

    @@jcdjuly true, hear again and again, he will explain the real meaning of this songs... Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @baskarankalagini5792

    @baskarankalagini5792

    Жыл бұрын

    Unmie

  • @balakrishnan1292

    @balakrishnan1292

    Жыл бұрын

    அம்மாவுக்கு வந்தனம். வாழி நீடுழி வாழி!

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg2 жыл бұрын

    கண்கள் கலங்குதய்யா கவிச் சொல்லைக் கேட்கையிலே எண்கள் மறையுதய்யா எல்லாமும் ஒன்றாக பண்கள் பாடியல்லோ பாவிமனம் துடிக்கையிலே புண்களான புலன் என் கண்ணம்மா புலம்பி நின்று தவிக்குதடி..

  • @JayaLakshmi-cs7kp

    @JayaLakshmi-cs7kp

    2 жыл бұрын

    Arumai siva

  • @Aathiandhaperoli-SIVAYANAMA

    @Aathiandhaperoli-SIVAYANAMA

    5 ай бұрын

    மிக மிக அருமையான மனதை ஆட்டுவித்து பிறவி பயனை எடுத்துரைக்கும் ஆழமான பாடல். ஓம் சிவயநம ஓம்......🙏

  • @VijayKumar-cw8dc

    @VijayKumar-cw8dc

    4 ай бұрын

    Kanvan Manavi eppadi vazha vendum enpathai yum avargal idiyea enthavitha privum kadaisi kalamvarai pirivu endra sogam Varavidamal unmai sivasakthi vazhkai uraikkum thathuva padalai Vizhautattga karutha mudiyavillai 18:19

  • @user-vs3oc3mb6m

    @user-vs3oc3mb6m

    18 күн бұрын

    Great

  • @user-ku6gf1us6u
    @user-ku6gf1us6u3 жыл бұрын

    என் தலை வணங்கி நின்றது இப்பாடல் முடியும்வரை நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.

  • @dharmaraj8450

    @dharmaraj8450

    2 жыл бұрын

    நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻👍👍👍👍

  • @loganathan64

    @loganathan64

    2 жыл бұрын

    @@dharmaraj8450 p

  • @janaraaman7996

    @janaraaman7996

    2 жыл бұрын

    @@dharmaraj8450 llll

  • @govindarajaluvengatrayalu4825

    @govindarajaluvengatrayalu4825

    2 жыл бұрын

    @@dharmaraj8450 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ

  • @LakshmiLakshmi-nk8zm

    @LakshmiLakshmi-nk8zm

    Жыл бұрын

    Artham என்ன என்று Pavidungal iyynamasivyaaya

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Жыл бұрын

    இறை ஆற்றலை முமூமையாக உணரக்கூடிய பாடல். இறை சக்திக்கு நன்றிகள்🙏💕

  • @jkumar6404
    @jkumar6404 Жыл бұрын

    🙏🙏🙏பாடலின் பொருள் ஓரளவே புரிந்தாலும், பாடகர் குரல் அழுகையாய் வேண்டும் தொனி என்னவோ செய்கிறது!!!🙏🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao88013 жыл бұрын

    சினிமா மோகம் கொண்டலையும் இளையதலைமுறையினர் இதுப்போன்ற பாடல்களை கேட்பதில்லை. கானா பாடல் தப்பாட்டம் ஆடிக்கொண்டு அவையட்டும் ஆனால். அதில்.நல்ல அரத்தம் வர வேண்டும். டிவி.நிகழ்ச்சி யில் சில கட்டுப்பாடுகள் கண்ணியத்துடன்.செய்ய வேண்டும்...

  • @mselvaraj702
    @mselvaraj702Ай бұрын

    அருமையான தத்துவப் பாடல்கள். இனிமையாக பாடியவருக்கு நன்றி.

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 Жыл бұрын

    இந்த பாடலை பாடியவருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @sudhaofficialsudhaofficial
    @sudhaofficialsudhaofficial Жыл бұрын

    அருமை அய்யா இவ்ளோதான் வாழ்க்கை என்று அன்றே சொன்னீர்களோ 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @durgasekaran
    @durgasekaran2 ай бұрын

    நன்றி. நன்றி. இப்பாடல் கேட்டதற்கு.

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Жыл бұрын

    இந்த பாடல் வரிகளை முழமையாக்கிய குரல் சாகா வரம் பெற்ற பாடல் எல்லா மனித உயிர்கள் அனைத்திற்கும் பெருந்தும் அற்புதமான குரல் வையம் உள்ள வரை வாழும் நம் சிவாயம்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

    அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அய்யா 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் மிகவும் முக்கியமானது அய்யா 🙏🙏🙏

  • @simarasu1813
    @simarasu181311 ай бұрын

    நெஞ்சை உருக்கும் பாடல் இந்த பாடலை பாடியவர் மற்றும் வெளியிட்டவர் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @slpypathy6164
    @slpypathy61642 жыл бұрын

    இப்பாடலை கண்ணம்மா கேட்டால் கண்டிப்பாக வரம் தந்து ரசித்தமைக்குநன்றி பல கடந்து நானறியேன் இப்பாடல் விளக்கத்தை எம்பெருமான் சிவபெருமான்.

  • @navamani0642
    @navamani06423 жыл бұрын

    சித்தர் இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தனது மனம்வருத்தத்தை சற்று வேதனையுடன் கூறுகிறார்🙏இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தான் இந்த சமுதாயத்தில் தானியாக வாழ்ந்த கஷ்டங்களை நினைவில் வைத்து பாடல் மூலம் கொட்டி தீர்த்தார் 🙏

  • @prabhakaranbagavathi227
    @prabhakaranbagavathi2272 жыл бұрын

    தற்போது உள்ள சூழ்நிலையில் இக்காலத்தின் உண்மையை அன்றே உணர்ந்து பாடியுள்ளார் நமது குரு.

  • @rukkuanand1232

    @rukkuanand1232

    Жыл бұрын

    Secure

  • @rukkuanand1232

    @rukkuanand1232

    Жыл бұрын

    354

  • @MadhavRanji

    @MadhavRanji

    Жыл бұрын

    அர்த்தம் தாருங்கள் ஐயா

  • @chellaashokkumar464
    @chellaashokkumar4643 жыл бұрын

    அருமையான பாடல், நல்ல தமிழ் அறிய அன்றே பிறந்திருக்கலாம் ! பாடிய அன்பருக்கு நன்றி நன்றி !!

  • @kumarm3634
    @kumarm36343 жыл бұрын

    மிகஅருமை குரல்வளம்மிகஇனிமை பாடியவர்வாழ்கபல்லாண்டு.பணிதொடரவாழ்த்துகிறேன்..மோட்சகுரு தில்லை..

  • @narendrasibi1828

    @narendrasibi1828

    3 жыл бұрын

    Super mesmerizing voice fantastic.

  • @vijayalakshmijanakraman6873

    @vijayalakshmijanakraman6873

    3 жыл бұрын

    @@narendrasibi1828 dear brother inthapathivuthodarnthu vilakkamutanpodassollungal thangyou firsttime ketkiren of

  • @pandiarajanr8006
    @pandiarajanr800611 ай бұрын

    ஓம் சிவாய நம சித்தர் பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும், சித்தர் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை பிரசங்கம் செய்த போளிவாக்கம் ஸ்ரீ நித்தியாணந்த சுவாமிகளை வணங்குகிறோம்,🙏

  • @purushottaman2007
    @purushottaman20073 жыл бұрын

    மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் பாடிய பாடல். அருமை. நாம் எப்போது போவது. நன்றி🙏💕

  • @radhakavi6724

    @radhakavi6724

    2 жыл бұрын

    Takes us to some heightto know the presence of almighty. 🙏🙏

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy84564 ай бұрын

    மிக அருமையான பாடல் வாசி வாழ்க்கைக்கு தேவையான மெய் சிலிர்க்க வைத்தது

  • @bhagyarajn2154
    @bhagyarajn21543 жыл бұрын

    குரல் சிறப்பு பாடல் வரிகள் அதைவிட சிறப்பு.. நன்றி அண்ணா சித்தர்கள் போற்றி போற்றி......

  • @Mari_143_MK
    @Mari_143_MK Жыл бұрын

    சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளது. அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் 💥

  • @vasanthakumarvasanthakumar127

    @vasanthakumarvasanthakumar127

    Жыл бұрын

    life full life

  • @babuAriyalur
    @babuAriyalur3 жыл бұрын

    அருமை அருமை அர்புதமான பாடல் வரிகள் நல்ல பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்

  • @sivasadacharam2108
    @sivasadacharam21084 ай бұрын

    சித்தரின் அருமையான நெஞ்சம் நிறைந்த பாடலை வெளியிட்ட நண்பருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @sujalakshmi497
    @sujalakshmi4973 жыл бұрын

    கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது.. நன்றி ஐயா...🙏

  • @balakrishnan1292

    @balakrishnan1292

    Жыл бұрын

    அம்மாவுக்கு வந்தனம் எப்போதும் அமைதியாக இருப்பது எப்படி?

  • @annamalaigraphics8296
    @annamalaigraphics82962 жыл бұрын

    சித்தர் பாடலுக்கு சீரிய அர்த்தத்தை சிறப்பாய் பதிவிடுக குருவே சரணம்🙏

  • @NOORANIJAMAATH

    @NOORANIJAMAATH

    Жыл бұрын

    நன்றாக திரும்பத் திரும்ப கேளுங்கள் அருமையாக புரியும் ❤

  • @rajendranvikash614
    @rajendranvikash6143 ай бұрын

    சினிமா கதை வசனம் வந்ததிலிருந்து, ஆங்கில கல்வி வேண்டும் என்ற ஆசையிலும் நல்ல தமிழை மறந்தோம்

  • @OMNamasivaya97
    @OMNamasivaya972 ай бұрын

    உள் மனம் ஏனோ செய்கிறது சாமி ❤❤❤

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls Жыл бұрын

    இதுபோல இன்னும் நிறைய பாடல்களை தரவேண்டும் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Жыл бұрын

    அழுகணி சித்தர் என்றால் அழகிய கண்களை உடைய சித்தரின் கண்கள், மனிதர்களின் அவல நிலையை எண்ணி, எப்பொழுதும் அழுது கொண்டே இருக்குமாம் # மிக அழகிய குரலில், தேன் என இனிக்கும் பாடல்கள்! !பாடிய அன்பருக்கு என் வாழ்த்துக்கள்! !

  • @manjumurugan8058

    @manjumurugan8058

    11 ай бұрын

    அழகு + அணி

  • @magasrimoorthy423
    @magasrimoorthy4233 жыл бұрын

    🙄🙄🙄 மெய்மறந்து புரியாமல் இருந்தாலும் சித்தர்களின் ஒவ்வொரு பாடலும் இறைவனிடம் அருகிலே இருக்கும்படியாக இருக்கும் இது நேசிப்பவர்களுக்கு உண்மையாக இருக்கும்

  • @kalamram4880

    @kalamram4880

    3 жыл бұрын

    உண்மை உறவே

  • @jbalasupramanijbbalu6970

    @jbalasupramanijbbalu6970

    3 жыл бұрын

    உ ண்மை நண்ப

  • @kesavansubramaniam1594

    @kesavansubramaniam1594

    3 жыл бұрын

    @@jbalasupramanijbbalu6970 👌

  • @krishnansamy4413

    @krishnansamy4413

    2 жыл бұрын

    எது புரியவில்லை என்று சொல்லுங்கள் ஐயா

  • @manikandandevendran1367

    @manikandandevendran1367

    2 жыл бұрын

    @@krishnansamy4413 முழு Padal ஐயா

  • @simplyoneMK
    @simplyoneMK3 жыл бұрын

    வாழ்க உமது தமிழ் தொண்டு இறைவன் கொடுத்து குரல் வளம் அவர்கள் அடியார்களின் புகழ் பாடினால் அவர் அனந்தம் அடைவார் . சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய.

  • @MuthuKumar-cl1qv

    @MuthuKumar-cl1qv

    2 жыл бұрын

    இது பாடல் அல்ல. மணித பிறப்புக்கு முன்பும் பிறந்த பின் வாழ்வும் இறப்பிற்குப் பின்னரும்.நன்றி நன்றி நன்றி

  • @maniamts3342
    @maniamts33423 жыл бұрын

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் 🙏🙏 உடலே கோவில், தலையே கருவறை, உச்சி பெருவாசல், உணர்வே வழிகாட்டும்..நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏

  • @jeevarjeevar2254

    @jeevarjeevar2254

    2 жыл бұрын

    Good

  • @malailal1663

    @malailal1663

    2 жыл бұрын

    Tq for this information

  • @saraswathy1936
    @saraswathy19363 жыл бұрын

    இதோட விளக்கம் புரியலே னாலும் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு.

  • @VasiSiddhi

    @VasiSiddhi

    3 жыл бұрын

    வாசியோகம் .செய் என்கிறார் .

  • @Anniyan_IPS

    @Anniyan_IPS

    3 жыл бұрын

    @@VasiSiddhi முழுவதுமாகப் புரிந்தால் சொல்லுங்களேன்

  • @KumarKumar-jf8ht

    @KumarKumar-jf8ht

    3 жыл бұрын

    எதையும் யோசிக்கமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் அர்த்தம் ஆறியலாம்

  • @VasiSiddhi

    @VasiSiddhi

    3 жыл бұрын

    @@Anniyan_IPS சித்தவித்தை. சுவாமி சிவானந்தபரமஹம்சர் அஸ்ரமம் போங்க உங்களை அரியலாம் இந்த பாடலுக்கான பாதை காட்டபடும்

  • @Anniyan_IPS

    @Anniyan_IPS

    3 жыл бұрын

    @@VasiSiddhi hm, okay thanks

  • @sudhasivam3905
    @sudhasivam3905 Жыл бұрын

    என்ன ஒரு பாடல் இசை குரல் அய்யோ கடவுளே இதயத்தை பிய்த்து எரிகிறது வெளியில் 😒😒😒😒🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @instituteofsocialeducation4328
    @instituteofsocialeducation43283 жыл бұрын

    அருமை. இப்பாடலுக்கு பொருத்தமான வலிமையும் தெளிவும் இனிமையும் நிறைந்த குரல். நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா

  • @chitrasgarage842

    @chitrasgarage842

    3 жыл бұрын

    A\a\

  • @BaluBalu-yz4pq

    @BaluBalu-yz4pq

    3 жыл бұрын

    மனது நிறை பாடல் புரித்தவர்க்கு

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan196611 ай бұрын

    18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...

  • @user-vs3oc3mb6m

    @user-vs3oc3mb6m

    18 күн бұрын

    Correct

  • @selvambalamrugan7031
    @selvambalamrugan7031 Жыл бұрын

    சுகிசிவம்.ஐயாஇந்தபாடலுக்கு,அர்த்தம்தெறிவிக்கவும்,அருமையாணபாடலுக்கு,தெளிவுரைதேவை.தமிழ்புலவர்கள்யாரேணும்,அனைவரும்புரியும்படி,அர்த்தம்,விளக்கம் தரவும்......

  • @user-maha5820
    @user-maha58203 жыл бұрын

    மிக்க பொருத்தமான குரல்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @dileebank5235

    @dileebank5235

    2 жыл бұрын

    அருமையான குரல்வளம்.ஓம் நமசிவாய

  • @muralik8910
    @muralik89102 жыл бұрын

    விடியலில் பாடலை கேட்க இனிமை மற்றும் சித்தர் ஆசி கிடைத்த மாதரி உள்ளது

  • @ushafoilsushafoils3416
    @ushafoilsushafoils34163 жыл бұрын

    லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று சிறப்பாக வாழ தனது நிலை பற்றி சொல்லி வணங்கும் இந்த பாடலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.மேலும் இந்த பாடல் முழுவதும் பாடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது நன்றி. முழுவதும் பாடி இருந்தால் நாம் வணங்கும், மற்றும் நம்மை காக்கும் பெண்தெய்வங்களை எல்லாரிடமும் மீண்டும் பிறவா வரம் வேண்டி பாடுவது புரியும். ஏன் என்றால் நம்மை பிறப்பிப்பதே பெண்ணால் மட்டுமே முடியும்.

  • @logeshkm428

    @logeshkm428

    3 жыл бұрын

    Thayavu seithu vilakkam alikkavum

  • @ramanv704

    @ramanv704

    3 жыл бұрын

    இந்த பாடல்களின் பொருள் தெரியவேண்டுமானால் குண்ட லியோகம் பழக வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் உலக சமுதாய சேவா சங்கள் உள்ளன அங்கே பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளார்கள் அவர்கள் உங்களுக்கு உபசேதம்செய்து அதை நீங்கள் முறையாக பழக்கப்படுத்திக்கொண்டால் எல்லாம் விளங்கும் அடியேனும் அப்படித்தான் பழகிக்கொண்டேன் இதற்கு மூலகுரு வேதாங்திரி மகரிஷி அவர்களே தேடுங்கள் கிடைக்கும் பாடல்கள் புரியும் அனைத்தும் தவமுறைகள் பற்றியது நம் உடலில் உள்ள சக்தியை அறியாமன் வெளியே தேடிக்கைண்டின் கிறோம் கட+உள் கடந்து மனதை உள்ளே செலுத்தி உயிரியை உணர்ந்தால் அனணத்தும் விளங்கும் தேடுங்கள் நாடுங்கள் கூடுங்கள் வாழ்க வளமுடன்

  • @ramanv704

    @ramanv704

    3 жыл бұрын

    |

  • @LakshmiLakshmi-nk8zm

    @LakshmiLakshmi-nk8zm

    Жыл бұрын

    Padalin Karutthu sollungal iyya

  • @LakshmiLakshmi-nk8zm

    @LakshmiLakshmi-nk8zm

    Жыл бұрын

    @@ramanv704 விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என நன்னினைகின்றேன்

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran61542 жыл бұрын

    சந்தி பிரித்து படிக்க குருநாதர்கள் மூலம் அனுக்கிரகம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே புரியக்ககூடிய கருத்து மிக செறிந்த பாடல்.படித்து புரிந்து கொள்ள குருஅருள் பெற்றவர்களுக்கே சாத்தியம்.அதையும் மீறி இறையருளிருந்தால்(இறைவன் பாமரர்களுக்கு உபதேசிப்பதற்குகுருவாய் இறங்கி வந்ததால்) எல்லாமே சாத்தியம்.இது சத்யம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @gopikumar-th3pd
    @gopikumar-th3pd Жыл бұрын

    குரல் வளம் மிக அருமை... பாடல் வரிகள் அருமை... கேட்க கேட்க திகட்டவில்லை.... அர்த்தம் முழுதாய் புரியவில்லை என்றாலும் மனம் அமைதி பெறுகிறது. ஓம் நமசிவாய...

  • @lakshmimurugan1918

    @lakshmimurugan1918

    6 ай бұрын

    Oomm namasivaya

  • @user-px4nf1er7s
    @user-px4nf1er7s2 жыл бұрын

    இனிக்கும் தமிழ் இன்பத்திலும், தணிக்கும் தமிழ் துன்பத்தையும்.....

  • @maruthai2551
    @maruthai2551 Жыл бұрын

    ஒவ்வொரு வரியும் தித்திகிறது செந்தமிழ் சொற்கள் அருமை

  • @vasanthkumar3348
    @vasanthkumar33484 ай бұрын

    குரலரசன் அவருக்கு என்னால் முடிந்த தர்ப்பம் கொடுக்க ஆசை, அவரது விழியை கான தரிசனம் தாரும் குழுவே....! மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்....?

  • @anuradhamuthukaleeswaran8372
    @anuradhamuthukaleeswaran83723 жыл бұрын

    பாடல் வரிகள் அற்புதமாக உள்ளது.அமைதியாககவனித்துகேட்கவேண்டியபாடல்

  • @lvblvb4366
    @lvblvb4366 Жыл бұрын

    அருமையான படிப்பினை வாழ்வியல் பாடத்தை புகட்டும் பாடல் வரிகள் தந்த அழுகணி சித்தர் பாதங்களில் மலர் தூவி வாழ்த்தி வணங்கிப் பணிகின்றேன்💗🌹🌺🌷🌼🌸🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani602311 ай бұрын

    ஓம் குருவே சரணம்

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew2 жыл бұрын

    Unnai maranthallo ulutha maramaanen!!!!!! Thannai marantharku Thaiy thanthai illaiyadi!!!!!! Thannai marakka marrarumundanal Unnai marakkamal en kannama Oththirunthu vazhlveno .......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Жыл бұрын

    அருமையான பதிவு ஆழமான கருத்து நிறைந்த பாடல் வரிகள் அழகான குரல் இறையருள் நல் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰 ஓம் குருவே திருவடி சரணம் ❤️❤️🙏🏽🙏🏽👍🏽👍🏽

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic96802 жыл бұрын

    கண்ணீர் வருகுது கவி இன் வரிகள் புவியில் வாழ்கிற எம்மக்கள் புரிகிற காலம் வாராதோ வாழ்க்கய அறிகிற ஞானம் வாராதோ.

  • @sankarsankar8266
    @sankarsankar82662 жыл бұрын

    ,,, ,, பாடல் என் மனதை மிகவும் பாதித்து விட்டது மனம் உருகி

  • @radhakavi6724
    @radhakavi6724 Жыл бұрын

    மனதுக்கு அமைதி தருகிறது

  • @govindgl2664
    @govindgl266412 күн бұрын

    இந்த பாடல்களின் விளக்கத்தை என் குரு பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்தம் விளக்கி கூறியுள்ளார் இந்த தேனினும் இனியவை சிலவற்றை மட்டும் நான் அறிந்தேன் என் குருவுக்கு நன்றி

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Жыл бұрын

    ஆஹா அற்புதம் சித்தர் திருவடிகளே சரணம்.

  • @anbumanientertimentandsafe9512
    @anbumanientertimentandsafe951211 ай бұрын

    இந்தப் பாடலை இன்னாள் வரை நான் கேட்டதில்லை இந்த அருமையான பாடலை பதிவிட்டவர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @thanushkaathanushkaa8267

    @thanushkaathanushkaa8267

    10 ай бұрын

    இது போன்ற சித்தர்கள்பாடல்களைவெளிப்படுத்துவதற்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @RasuMadurai
    @RasuMadurai Жыл бұрын

    வாசியோக செறிவுமிகுந்த ஐயன் படைப்பு உணர்ந்து செவிமடுத்து உணர்வோம்

  • @parvathis7300
    @parvathis73003 ай бұрын

    சித்தர் எம்பெருமான் அவர்களுக்கு திருவடிபணிந்து நமஸ்கின்றேன்.அய்யா அனைத்து ஜீவனுக்குள்ளிருந்து அனைவரையும் வழிநடத்தி காப்பாற்றுங்கள் மீண்டும் தாங்கள் அனைவரும் இம்மண்ணுலகில் அவதரித்து உலகமக்களை பாவங்கள் செய்யால் தடுத்து காப்பாற்றவாருங்கள் குருவே சரணம் கூருவே துணை

  • @ravisubramani9269
    @ravisubramani92692 жыл бұрын

    அருமை ஐயா..என் மனதை பிசைகிறது.. உணர்ச்சி வசப்பட வைக்கிற பாடல் நன்றி

  • @npyuvarj1473
    @npyuvarj14733 жыл бұрын

    அருமையான பதிவு இந்த பாடல் வாழ்க்கை வரலாறு ஓம் நமசிவாய வாழ்க

  • @MAGATHIYASHINI
    @MAGATHIYASHINI2 ай бұрын

    அழூகணி சித்தர் அவர்களுக்கு அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan4300
    @vasudevan43008 ай бұрын

    இப்பாடல் தந்த சித்தர் சுவாமியின் பாதம் தொட்டு வணங்குகிறோம்.இசைத்து பாடி வெளியிட்ட அனைவருக்கும் நண்றிகள்.

  • @prasannaprasanna6794
    @prasannaprasanna67943 жыл бұрын

    இந்த.பாடல்.அர்த்தம்.புரியவில்லை.ஜயா.ஆனால்.மனதிர்க்கு.மிகவும்‌பிடித்து.இருந்தது

  • @rajam3764

    @rajam3764

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aIJrj6yinMXfn9Y.html

  • @divineshalomcatholicminist701

    @divineshalomcatholicminist701

    3 жыл бұрын

    வாழ்க்கை நிலையாமை, உடல்சார் தேவைகளில் தாக்கம் (பசி, தாகம், காமம்) இதன் நடுவே இறைதேடல், இறை தேடலின் விளைவாக ஏற்படும் ஞானம். ஞானம், அறிவு, தெளிவு, இறைநாட்டம் இவைகளுக்கு இடையே ஏற்படும் போராட்டம், இவை அனைத்திலும் அனைத்து வகையான உணர்வுகளிலும் இறைவனே(கண்ணம்மா) நிறைவைத் தரவேண்டும் உடல் மற்றும் உலகுசார் போராட்டத்தில் வெற்றி தரவேண்டும் என்பதே இந்த விரிவான பாடலின் சுருக்கமான விளக்கம். (தியான யோகமுறையிலான இறைதேடலும் சொல்லப்படுகிறது) ...என் சிற்றறிவிற்கு.... 🙏

  • @sasikumarksasi9946

    @sasikumarksasi9946

    3 жыл бұрын

    good explanation @@divineshalomcatholicminist701

  • @VasiSiddhi

    @VasiSiddhi

    3 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை கடவுளை அடையும் வழி வாசியோகம்

  • @easwaran0000

    @easwaran0000

    3 жыл бұрын

    @@divineshalomcatholicminist701 thank you Sir

  • @purushottaman2007
    @purushottaman20073 жыл бұрын

    குரல் வளம் மிக அருமை. நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy17203 жыл бұрын

    இப்பாடல்கள் பொருள் அறிந்தவன் யோகி. செயல் படுத்துபவன் சித்தன்.இறை அருள் பெறுக நீங்களும் குழுவினரும்.

  • @sarojasaroja8700
    @sarojasaroja870026 күн бұрын

    Arumaiyana porul podhindha elimaiyaga puruyum padalgal. Manam thirandhu mai marandhu ke tane.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam91403 жыл бұрын

    சித்தர் சித்தர் பெருமான் போற்றி போற்றி போற்றி

  • @rajamanickam8504
    @rajamanickam85043 жыл бұрын

    இந்த பாடலை கேட்டவுடன் மனம் தெளிவு பெறுகிறது

  • @balaiahbalaiah5008

    @balaiahbalaiah5008

    3 жыл бұрын

    J 🙂 🙂 🙂 AYYA saranam

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Жыл бұрын

    Thank you so much for sending this video.om namah shivaya potri.

  • @gunasekaran7423
    @gunasekaran74233 жыл бұрын

    மிக அருமையான குரலில் பாடினார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றிகள் பல...

  • @kurupillaiyar3649
    @kurupillaiyar36493 жыл бұрын

    அருமை பாடல் இறைவா!

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 Жыл бұрын

    Aaaha arumai arumai ❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya4933 жыл бұрын

    அருமையான பாடல்கள் நன்றி 🙏🌹

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 Жыл бұрын

    Ramakrishnanஎன்னைக் உருகைவத்துகண்ணீர் வரவைத்தபாடல் ஓம் நமசிவாய

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dqАй бұрын

    இந்த பாடலை பதிவிட்டவருக்கும், எழுதிய சித்தர் பெருமானுக்கும் பொற்பாதஉங்களுக்கும் மலர் தூவி வணங்குகிறேன். நன்றி ஐயா🙏💐💐💐💐🙏💫💥👌👍🙏

  • @priyasubash3659
    @priyasubash36592 жыл бұрын

    ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இந்தப்பாடலின் மீது பலமுறை கேட்டும் திகட்டாத குரல் வளம்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    இயற்கை இறைவன் விளையாட்டு எத்தனையோ சிந்திபோம் உண்மை எது என்று மரணமடைந்தார் அறிவாரா உண்மை அதுஎது என்று உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் பிரபஞ்சம்ஆன்மீகம் பிரபஞ்சம் இறைவன் உண்மை ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @RaviKumar-mv2dt
    @RaviKumar-mv2dtАй бұрын

    இதயத்தில் உள்ள பாதி சுமை குறையிறது. நன்றி வாழ்க தமிழில்

  • @rathamani5926
    @rathamani5926 Жыл бұрын

    மிக்க நன்றி ஜயா உங்களுக்கு நல்ல பதிவு நன்றி தெரிவித்து கொள்கிறொம்

  • @ManiPadaiyappa
    @ManiPadaiyappa Жыл бұрын

    கேட்கும் போ து மனம் அமைதி பெறுகிறது நன்றி ஐயா

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 Жыл бұрын

    எந்தந்தையே போற்றி அற்புத வரிகள்

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri17813 жыл бұрын

    அருமையான குரல். அனுபவித்து பாடியுள்ளார். இரண்டு, மூன்று முறை கேட்டு உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் நன்றி.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela58452 жыл бұрын

    உள்ளூணர்வு ஏற்றம் பெறுகிறது.அருமை!! அருமை.

  • @keerthiantony3919
    @keerthiantony39192 жыл бұрын

    இந்தப் பாடல் இறைவனின் காலடிக்கு என்னை இழுத்துச் செல்கிறது சிவன் ஞாபகத்தை அதிகப்படுத்தி உலகை மறக்க வைக்கிறது

  • @malikayu4932

    @malikayu4932

    2 жыл бұрын

    வாழ்வில்ஒருமுறையேணும்கேட்கவேண்டியபாடல் மிகவும் நன்றி ஃ

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    🙏🙏🙏👍👍👍👍👍

  • @velusamymp7292

    @velusamymp7292

    2 жыл бұрын

    😍 😍

  • @absking8613

    @absking8613

    Жыл бұрын

    What is he singing about?

  • @murugadasskuppusamy9637

    @murugadasskuppusamy9637

    Жыл бұрын

    Ñnnnnnnnnnbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. 6. Nn. Nn nn. N nn. Nn. N. N y. N. Y. Y. N. Y. Y. Y. ,. Nn. N . N nn. ,. ,N. N. . N n n. ,.n. . . . N. . . N. Nn. . n. ,. N n. N. . N. N nn

Келесі