சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 1 | Sivavakkiyar Siddhar Songs - Part 1 of 5 | Vijay Musicals

Музыка

Sivavakkiyar Siddhar Songs with Lyrics - Part 1
Odi Odi Utkalantha Jothi Song
Lyrics : Traditional Songs
Music & Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 1
குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.
" செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "
இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.
" நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "
என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar

Пікірлер: 403

  • @jeganathan9373
    @jeganathan93732 жыл бұрын

    ஐயா சிவவாக்கியர் பாடல் மிகவும் அற்புதம் நமசிவாய நமக.ஓம் சிற்றம்பலம் ஓம்.

  • @JeevaEN-gz8xq
    @JeevaEN-gz8xq2 жыл бұрын

    உங்கள் குரலில் ஒலிப்பது மேலும் சிறப்பு...... அதற்கே இறைவன் இந்த குரல் வளத்தைக் உங்களுக்கு அருளி இருக்கிறார்.... நன்றி...... 🙏🙏🙏

  • @rajasekarrajasekar6429

    @rajasekarrajasekar6429

    Жыл бұрын

    EN GURU SHIVAVAKYA SIDHAR MEKA SANDTHOSAM

  • @user-tw6gh2sk7p
    @user-tw6gh2sk7p2 ай бұрын

    ஓம் நமசிவாய 😊

  • @sumathiv5856
    @sumathiv58562 жыл бұрын

    🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏

  • @chandravaradharaj2698
    @chandravaradharaj26982 жыл бұрын

    இனிமையான பாடல்🙏ஓம் நமசிவாய நமஹ 🙏🍀🙏🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀💐

  • @tamilvany4340
    @tamilvany43402 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @shanmugamv2281
    @shanmugamv22813 жыл бұрын

    சிவாய நம்.

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @chithra350
    @chithra3502 жыл бұрын

    பக்தி பரவசம் ஊட்டும் பாடல்கள் 🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @sakthisundar4890
    @sakthisundar48902 жыл бұрын

    Om namasivaya

  • @lalithajayakumar1369
    @lalithajayakumar1369 Жыл бұрын

    ரொம்ப அருமையான சிவப்பாடல். மனது அப்படியே பகவானிடத்தில் லயிக்கிறது. பகவானுக்கு மிக்க நன்றி.

  • @randyjay1776
    @randyjay17762 жыл бұрын

    Valli from Malaysia super arumai arumai sivabirane arugil eruppathu pool unarvu.🙏🙏🙏 Om namasivaya.

  • @psmani1845
    @psmani1845 Жыл бұрын

    ஓம் நமசிவாய தங்கள் குரலில் திருவாசகம் இரண்டாவது பாட்டு மூன்றாவது பாட்டு அதற்கடுத்து தொடர்ச்சியாக கேட்க விருப்பமாக இருக்கிறது திருவாசகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன் ஓம் நமசிவாய இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளட்டும்

  • @kokilagopalakrishnan3251
    @kokilagopalakrishnan32512 жыл бұрын

    ஓம் நமசிவாய.🙏

  • @inivevetha3205
    @inivevetha32058 ай бұрын

    உங்களின் தெய்வீக குரல் பதியும் உள்ளுணர்வு வரிகள். இரண்டு பேரும் சித்தர்களின் மகாபுண்ணியம் பெற்றவர்கள். நீங்களும் உங்களின் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். சித்தர்கள் உங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுகிறோம்...

  • @adhiyogifinance1394

    @adhiyogifinance1394

    Ай бұрын

    M

  • @raguiyer5247
    @raguiyer52472 жыл бұрын

    Arumai. Om namah sivaya. 💞💞🕉️

  • @tamilponnu5183
    @tamilponnu518311 ай бұрын

    இறைவன் அருள் உண்டாகட்டும். நமசிவாய சிவாயநம. பாடல் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது. இதில் எங்கு இருந்து ராமஜெயம் வருகிறது? ஆரியப் பார்ப்பனர்கள் இடையில் அமைந்துள்ளது. வைஷ்ணவ வழிபாடு சிவ வழிபாடு வேறு என்ற கொள்கை கொண்டவர்கள் . தமிழ் சித்தர்களுக்கும் கிருஷ்ணர் ஸ்ரீராம சம்பந்தமே இல்லாத நிலையில் இடையில் தமிழையும் சைவத்தையும் பிடித்தது போல் நாளை தமிழ் சித்தர்களையும் நாயன்மார்களையும் சொந்தம் கொண்டாடி சொந்த மண்ணிலேயே தமிழனை அகதியாய் விடுவார்கள். விட்டுவிட்டார்கள். மன அழுத்தம்.

  • @sathianarayananmuthuthanda6880
    @sathianarayananmuthuthanda68802 жыл бұрын

    உங்கள் இந்த தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி!!

  • @RaviChandran-fj4qs
    @RaviChandran-fj4qs Жыл бұрын

    பாடலை ஒட்டி இசைவுடன் குரலில் சூலூர் அற்புதமான ஈர்க்கும் சக்தியை கொண்டது ஓம் நமா சிவாய நமா ஓம் 🙏🙏🙏

  • @seethapandaram5175

    @seethapandaram5175

    7 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய

  • @awarenesswisdom3202
    @awarenesswisdom32022 жыл бұрын

    ஆழ்மனக் காயங்களுக்கு அருமருந்தானதே! பாழ்படும் இந்தக் காயமே இது பொய்யென அருமையாகச் சொன்னீரே! அமுதத் தமிழிசையினில் ஓம் நம்சிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @snarendran8300

    @snarendran8300

    Жыл бұрын

    இது பொய்யுடலாக இருந்தாலும், அழியக்கூடிய தன்மையை உடையதாக இருந்தாலும், இதனை அழியா வண்ணம் ஆக்கக் கூடிய ஒரு அருஞ்செயல்முறை உள்ளது. இதற்குச் சான்றாக "சத்தியம் எங்கள் கடந்தான்(உடல்) அழியாது என்று துணிந்து ஆடாய் பாம்பே" , "அகத்தினை அத்தன் பால் வைத்தார் அழியார்" என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடல் வரிகள் உள்ளன. மேலும் வடலூர் வள்ளல் பிரானும், "மனித்த உடலிதை அழியாத வாய்மை உடலாக்கி" என்று தமது ஆறாம் திருமுறையில் பதிவு செய்திருக்கிறார். இதில் ஒரு செய்தியும், கேள்வியும் வருகிறது. இந்த உடலை முறையான செயல்முறை மூலம் அழியாமல் ஆக்க வேண்டியது அவசியம் என்ற ஒரு அருந்தகவலும், இந்த உடலை அழியாத உடலாக ஏன் ஆக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சிந்திப்பீர். சித்தர்கள் பொய் புகலார்.

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash76812 жыл бұрын

    அருமையான குரல் வளம்🙏👍

  • @perumalpoominathan7798
    @perumalpoominathan77982 жыл бұрын

    Arumayana padanggal Sandhosam OM NAMASHIVAYA

  • @mahendranrao6090
    @mahendranrao60902 жыл бұрын

    ஆஹா தெய்வீக குரல் கடவுள் கொடுத்த வரம் இசை பிரமாதமாக இருக்கிறது

  • @jayakumarnatarajan4149
    @jayakumarnatarajan41495 ай бұрын

    அருமை,அருமை.

  • @balaraman684
    @balaraman6842 жыл бұрын

    அற்புதம் கேட்க கேட்கத்தெவிட்டாத இன்பம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @SureshM-uh5xf

    @SureshM-uh5xf

    Жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs yyyyyy

  • @SureshM-uh5xf

    @SureshM-uh5xf

    Жыл бұрын

    Yy

  • @purushothamang3894
    @purushothamang38942 жыл бұрын

    ஓம் நமசிவாயா.நன்றி

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy77932 жыл бұрын

    அருமை கேட்டு விட்டு நான் பரவசம் அடைந்தேன் ஐயா

  • @murugavelkasi2293
    @murugavelkasi22933 жыл бұрын

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @nachammainatarajan836

    @nachammainatarajan836

    3 жыл бұрын

    Om namashivya🙏🙏🙏🙏🙏

  • @rajasekar8893

    @rajasekar8893

    2 жыл бұрын

    Rajasekar Super omnamasivaya

  • @purushothamang3894

    @purushothamang3894

    2 жыл бұрын

    வாழ்கவளமுடன்.வாழ்க உங்கள் தொண்டு

  • @RajanKumar-xw8jw
    @RajanKumar-xw8jw Жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம்.

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 Жыл бұрын

    ஓம் நமசிவாயம் வாழ்க என்ன அருமையான பாடல்

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    ஓம் நமசிவாய சுபாஷ் & சுப்புலக்ஷ்மியை அகம் நெகிழ வாழ்த்துகிறோம்.

  • @kamalelangovan397
    @kamalelangovan3972 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏

  • @pasu.manian4248
    @pasu.manian42482 жыл бұрын

    கோடி கோடி நன்றிகள்.

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f4 ай бұрын

    அருமையான தமிழ் பெயர்ப்பு நன்றி ஓம் சிவ ஜிவா நம 🙏🙏🙏🪔

  • @jayaraman537
    @jayaraman5372 жыл бұрын

    Om Namasivaya

  • @p.k.arumugam3592
    @p.k.arumugam35922 жыл бұрын

    அற்புதமான குரலில் சிவபாடலை கேட்டேன்..அருமை

  • @anbarasang4685
    @anbarasang4685 Жыл бұрын

    அன்பு சகோதரர் & சகோதரி இனிமையானா வாழ்த்துக்கள் தங்களை அழைக்கும் எண் வேண்டுக்கிறேன்.

  • @rajeshkumarraman2524
    @rajeshkumarraman2524 Жыл бұрын

    தற்போது தான் இப்பாடலை இவர்கள் குரலில் கேட்டேன்.ஓம் நமசிவாய ஓம்,,,,,,,

  • @kazhagesan2366
    @kazhagesan23662 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் அற்புதமான பதிவு சித்தர் வாக்கு சிவ வாக்கியம்.

  • @arumugamkaliappan7473
    @arumugamkaliappan74732 жыл бұрын

    அருமை இசை. தேவை இப்போது .நன்று

  • @bamak5314
    @bamak53142 жыл бұрын

    Semma super❤ namma life entha song laye ellame erukku. Evai anaithum naam uyirodu erukkum varai than.naam erantha pinnal Udal enge! Uyir enge! Aanma enge! Evai ellam sila kuppitta kalam varai than. Ellam unmai than. Saruvamum maye! Ethuvum nirantharam ellai entha ulakil.... 🎯 naan ennikku entha pathivu anupuren but naalaiku athuvum nirantharam ellai athan life. Om namasivaya potri potri 🙏🙏 Ellam valla eraiva potri potri👏👏

  • @muthuraja3412
    @muthuraja341213 күн бұрын

    Voice super god bluss u

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 Жыл бұрын

    No word to appreciate Valga valamudan Ayya

  • @BabuBabu-ps4fk
    @BabuBabu-ps4fk3 ай бұрын

    சிவனே போற்றி போற்றி போற்றி

  • @devaprakash3424
    @devaprakash34242 жыл бұрын

    என் அப்பனே ..சிவனே துனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathasivam.k9500
    @sathasivam.k95002 жыл бұрын

    ஓம் நமசிவாய🕉

  • @kannayakannaya6231

    @kannayakannaya6231

    2 жыл бұрын

    Sivavakkiarnamah

  • @vajjiramarumugam4242
    @vajjiramarumugam4242 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம்!

  • @senthilkumar5829
    @senthilkumar58292 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வேண்டும்.

  • @narayanasamynadar392
    @narayanasamynadar3922 жыл бұрын

    மிகவும் அருமை ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏

  • @kumarmuthu57

    @kumarmuthu57

    2 жыл бұрын

    நான் உணர்ந்த சிவத்தை உலகறிய செய்யும் என் பரம்பொருளே....நமசிவாய

  • @ravichandru422
    @ravichandru422 Жыл бұрын

    Om namasivaya hananda murtiye namaha🙏👌👌🌹vanakam.nanri aiya.

  • @-databee191
    @-databee191 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @_ISVARAJ_OFFICAL_
    @_ISVARAJ_OFFICAL_28 күн бұрын

    Om namah shivay 🙏🙏🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan36912 жыл бұрын

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @k.meerabaikannan2730

    @k.meerabaikannan2730

    Жыл бұрын

    ஓமவேதகிரீஸ்வராயநமஹ🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang8842 жыл бұрын

    அருமை இனிமை வாழ்க நன்றே

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi7052 жыл бұрын

    தங்களின் இனிமையான படைப்புகள் எனக்கு றெம்பபுடிக்கும் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்ஓம்நமசிவாய ஓம் 🙏🙏🙏தங்களின் பாடல் என்னை நானே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏அந்த சிவபெருமான் எப்பவுமே உங்களுக்காக துணை யாக இருப்பார் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @u.pkrishnarajkrishna953
    @u.pkrishnarajkrishna953 Жыл бұрын

    Brother and Sister Thank you🙏🙏🙏 Om Namashivaya Om Namashivaya Om Namashivaya

  • @nandadassnandadass
    @nandadassnandadass2 жыл бұрын

    தெளிவு வார்த்தை உச்சரிப்பில் கேட்க கேட்க கேட்க இனிமை

  • @bala2627
    @bala26272 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🥰 🌹🌹🌹🌹 அருமை

  • @padmavathypadma7043
    @padmavathypadma70432 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻 ஓம் நமச்சிவாய

  • @AshokKumar-oz4eu
    @AshokKumar-oz4eu2 жыл бұрын

    Om Na ma Shivaya 🙏🙏🙏

  • @drparimaladevimdr.parimala1070
    @drparimaladevimdr.parimala10702 жыл бұрын

    அருமை அப்பா ஓம் நமசிவாய 🙏🙏

  • @ponnuswamysenniappan8922
    @ponnuswamysenniappan8922 Жыл бұрын

    அருமை

  • @shalinishalu9409
    @shalinishalu9409 Жыл бұрын

    Vazhga valamudan. Mikka magizhchi. Om nama shivaya.

  • @mathialagan254
    @mathialagan254 Жыл бұрын

    ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f3 жыл бұрын

    சிவசிவ

  • @bharathijanakar7309

    @bharathijanakar7309

    2 жыл бұрын

    😭😭

  • @vishvadhanabal6150

    @vishvadhanabal6150

    Ай бұрын

    Fu❤❤❤jkkteryewddesDrwwsetyfeassdyyeqeqeee2eqqqewwtd❤weeeaqgm2a2aaaes22ttutokyyudftttfaRquohewufrytfgtasetřsayutuhyyiìjyjuyraddfKŕwaqqawtsssssqwaaderseeeðretaawtttřhĥttqwlhttttyþtyijhyy²ruu❤i❤uyuiastyaswq2hgfŕwssaweraààassfdwatrrtreyre​@@bharathijanakar7309😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂uuiuttŕreřțif2❤💕❤❤2❤❤❤❤❤❤❤i❤y❤h❤❤❤❤❤❤❤2❤²ŕeeeêþewwswweeèďdsrrsseerdtfddeaqqqeeeeewwwwwweewaq❤❤❤❤❤❤❤❤32r❤❤2t2rt❤2t❤h2r❤2t❤t❤2t2s❤❤2❤2❤²❤22❤2❤22❤²❤2❤²❤²aaßsddesdrrr❤❤❤❤❤❤❤²w2❤2ee❤21t2tyyÿjjkm2yiyyytÿytrdrrrdej2j2j2j2j2h2j2u²y2u2kjj2j2j2j2j22j2kloi²2²22²22²²²²²²²²²²²²²u2uoollkkiìúggþt2t2tþ2t2t2t2r2rŕryyÿiy2y2klķkkkmmkkkkĺllllk²y2t2tgĴĝùúÿĥoolklkkool❤2loo❤❤2u2u❤2tr😂😂k22k23

  • @ranjithg.m6010
    @ranjithg.m60102 жыл бұрын

    beautifull and soulfull voice Subhash Sudhakaran & Subbulakshmi Subhash.om nama shivaya.

  • @tamilarasi880

    @tamilarasi880

    Жыл бұрын

    Oiiììì

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch2 жыл бұрын

    அருமை ஐயா அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர் ஓம் நமசிவாயம்

  • @kalyansundaram6398
    @kalyansundaram63982 жыл бұрын

    Om guruve saranam 🙏 Om shivaya saranam 🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan36912 жыл бұрын

    நன்றிகள் கோடி கோடி

  • @umashank2010
    @umashank2010 Жыл бұрын

    அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.

  • @nambirajan4042

    @nambirajan4042

    Жыл бұрын

    அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக்கேடகவாய்ப்பு.......கிடைத்ததுமிக்கநன்றி

  • @usharaniselvarajan2468
    @usharaniselvarajan2468 Жыл бұрын

    தெய்வீகக் குரல் நீடுழி வாழ வேண்டும் அன்பர்களே

  • @m.venkatesanvenkatesan5127
    @m.venkatesanvenkatesan51272 жыл бұрын

    அற்புதம் இன்பமாய் இருந்தது

  • @maheshwaranwaran7039
    @maheshwaranwaran70392 жыл бұрын

    சிவன் என்னுள் இருப்பதை உணர்த்தும் பாடல்.

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu32994 ай бұрын

    மிக மிக அருமையான சிவப்பாடல் பதிவு. சிற்சில இடங்களில் ஒலிக்கும் அச்சரமும் எழுத்தில் வரும் அச்சரமும் மாறி காண்கின்றதே? எது சரி? மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சிவவாக்கியங்கள்.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi70911 ай бұрын

    🌺 ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவவாக்கியர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @sampasivamrethinavel3288
    @sampasivamrethinavel3288 Жыл бұрын

    Oom namashivaya

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Жыл бұрын

    Arumai arumai arumai amma ayya, 🙏🏼🙏🏼

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @universesexraghu8078
    @universesexraghu80782 жыл бұрын

    Nandri

  • @porselvia8197
    @porselvia81972 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Жыл бұрын

    Nandrihal kodi vanakam

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Жыл бұрын

    Om Namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @robokarthik9329
    @robokarthik932917 күн бұрын

    மணம் அமைதி கிடைக்கும்

  • @kesavankesavan7759
    @kesavankesavan77592 жыл бұрын

    தேன் கலந்த குரல் இனிய குரலில் சிவபெருமானின் உள்ளார்த்தம் நிறைந்த உருவாக்கி தந்த சித்தர்பீடம் அருளிய வெண்பா அருமை அருமை

  • @k.govindhasami1126

    @k.govindhasami1126

    9 ай бұрын

    கே கோவிந்தசாமி

  • @ShanmugaMani-gh5mu

    @ShanmugaMani-gh5mu

    8 ай бұрын

    If

  • @seethapandaram5175
    @seethapandaram51757 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @bakiyalakshmikarthik1980
    @bakiyalakshmikarthik19802 жыл бұрын

    Om namashivaya om namashivaya

  • @mheshwaria4410
    @mheshwaria44102 жыл бұрын

    ,வாழ்கவளமுடன்

  • @rajendirangurusamy2725

    @rajendirangurusamy2725

    2 жыл бұрын

    ,

  • @kalidaseanil2348
    @kalidaseanil23482 жыл бұрын

    Om bramaye nama he

  • @inivevetha3205
    @inivevetha32052 жыл бұрын

    சித்தர்களின் நல்ல இறையியல் பணி. புண்ணியம் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @rajakumarim5671
    @rajakumarim56712 жыл бұрын

    சிவ சிவ நம

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar95062 жыл бұрын

    🙏🙏🙏 Om namasivaya 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @desakannan4058
    @desakannan4058 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @aarthiariskm1671
    @aarthiariskm16712 жыл бұрын

    அருமை அய்யா ஓம் நமச்சிவாய

  • @thiyagarajanmarimuthu7343

    @thiyagarajanmarimuthu7343

    2 жыл бұрын

    Fine🎉

  • @gopalkangayam5699

    @gopalkangayam5699

    2 жыл бұрын

    @@thiyagarajanmarimuthu7343 Arumai.A.Gopal

  • @sathyabalansathyabalan2580
    @sathyabalansathyabalan25802 жыл бұрын

    Om namashivaya namaga 🙏shivavakkiyar kuruve saranam🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Жыл бұрын

    பாடல்கள் அருமை சித்தர்கள் அனைவரும் வாசியோகம் ஒன்றையே கூறுகிறார்கள்.

  • @suriyasuriya7518
    @suriyasuriya7518 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக

  • @rajendranvikash614
    @rajendranvikash6142 жыл бұрын

    உங்களுக்கு நன்றி, இறைப்பணி செய்து வாழ்க்கையில் மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s4 ай бұрын

    Wonderful songs... amazing voice... wonderful power energy in lord Shiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravimuthusami4635
    @ravimuthusami46353 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம்

  • @vasudevanvasudevan4001

    @vasudevanvasudevan4001

    2 жыл бұрын

    சிவாய நம அன்பே சிவம் அதுவே தவம் திருவருளும் குருவருளும் நிறையட்டும். அவன் அருளாள் அவன் தாள் வணங்கி வாழ்த்தி வணங்கும் " அர்ஜுனன் விஜயலட்சுமி விருகம்பாக்கம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі