Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

Музыка

#TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.

Пікірлер: 4 000

  • @nunthuthumi
    @nunthuthumi3 жыл бұрын

    கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் வரிகள் அருமை அருமை இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 ஈசனே சிவகாமி நேசனே எனையாளும் தில்லை வாழ் நடராசனே

  • @krishnamoorthyv2675

    @krishnamoorthyv2675

    3 жыл бұрын

    Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god

  • @nunthuthumi

    @nunthuthumi

    3 жыл бұрын

    @@krishnamoorthyv2675 🙏🙏

  • @thilagamarivu3816

    @thilagamarivu3816

    3 жыл бұрын

    அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.

  • @peratchiselvi1176

    @peratchiselvi1176

    3 жыл бұрын

    :‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

  • @rajasekaranbalakrishnan4437

    @rajasekaranbalakrishnan4437

    3 жыл бұрын

    Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Жыл бұрын

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…. ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

  • @MunusamyJagajothi

    @MunusamyJagajothi

    Ай бұрын

    ,🙏🙏🙏

  • @DHANALAKSHMIist

    @DHANALAKSHMIist

    Ай бұрын

    🙏🌷👍🏽

  • @selvakumarraji3649
    @selvakumarraji36492 жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Hosur_vaasi
    @Hosur_vaasi Жыл бұрын

    EN APPAN SIVAN🙏🙏🙏🙏

  • @balaroopa8097
    @balaroopa8097 Жыл бұрын

    Thiruchirambalam Om Natarajarae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganandhammunusamy3967
    @muruganandhammunusamy39673 жыл бұрын

    ஓம் நமசிவாய. தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன். இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும் அத்தனை அருமையான பாடல்

  • @alwaysbehapppy2127

    @alwaysbehapppy2127

    3 жыл бұрын

    மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @gayathrirajendran1278

    @gayathrirajendran1278

    3 жыл бұрын

    All

  • @manikannadhasanmanikannadh9851

    @manikannadhasanmanikannadh9851

    3 жыл бұрын

    எப்பபோழுதும் அகம் பிறமாஷ்மி!!💓

  • @manikannadhasanmanikannadh9851

    @manikannadhasanmanikannadh9851

    3 жыл бұрын

    உயிர் உள்ள வறை? அகம் பிறமாஷ்மி!!💓

  • @manikannadhasanmanikannadh9851

    @manikannadhasanmanikannadh9851

    3 жыл бұрын

    சர்வம் சிவமையம்!!💓

  • @nalinig2407
    @nalinig24073 жыл бұрын

    யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰

  • @sivagnanamss938

    @sivagnanamss938

    3 жыл бұрын

    இதைப் பாராயணம் செய்வது மிகவும் நன்று. குகையூர் சிவஞானம்.

  • @gunasandhiyamuniyandi5351

    @gunasandhiyamuniyandi5351

    2 жыл бұрын

    1

  • @meenakshisubramaniyan6750

    @meenakshisubramaniyan6750

    Жыл бұрын

    Om nama Sivaya

  • @hemamalini9793
    @hemamalini97932 күн бұрын

    மிகவும் நன்றாக பாடினீர்கள்

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 Жыл бұрын

    Om nama Sivaya ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராஐனே

  • @Roops4u81988
    @Roops4u819882 жыл бұрын

    வஞ்சித்து வேண்டும் 🙏 பாடல் சிவனுக்கு மட்டுமே உண்டு 🙏 ஓம் நமசிவாய... இப்பாடலை மனம் உருகி பாடினால் சிவனே நம்மளை காக்க ஓடி வருவார்.... 🙏🙏🙏

  • @devileye4562
    @devileye45622 жыл бұрын

    ஈசனை முழு மனதுடன் வணங்கி வருவோர்க்கு அனைத்து துன்பமும் நிச்சயம் விலகும்.🙏🙏🙏🙏🙏

  • @dinothkumar2447
    @dinothkumar2447 Жыл бұрын

    Om Siva Sivaa 🙏🏻 yenathu kudumpathai theesakthigalidam erunthu kappatru Appa 🙏🏻😭🙏🏻

  • @palanivelpalanivel3427
    @palanivelpalanivel3427 Жыл бұрын

    உன் குற்றம் என் குற்றம் இனி அருள் அளிக்கா வருவாய்

  • @savithriselvam2999
    @savithriselvam29992 жыл бұрын

    என்குற்றமாயினும் உன்குற்றமாயினும் இனி அருளளிக்க வருவாய் ஓம் நமசிவாயா

  • @radhas786

    @radhas786

    2 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @1982ashokk
    @1982ashokk3 жыл бұрын

    இந்த பாடலை எழுதிய முனுசாமி முதலியார் சிவன் / நடராஜர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்து ருப்பார் என்பது பாடல் வரிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

  • @vijayasubbu4411

    @vijayasubbu4411

    2 жыл бұрын

    Very very nice and. Porul. Niraintha. Manathai. Thotum. Pakthi. Padal

  • @prithivrajan4584

    @prithivrajan4584

    2 жыл бұрын

    Jaathi Name Edhuku ? Avaru Name Mattum Sonnale Pothume ... 🤦 Neengalam Eppo Than Da Thirudha Poringa ...

  • @rathiramakrishnan3845

    @rathiramakrishnan3845

    2 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கிறது. Natarajar அருளால் மட்டுமே இந்த பதிகம் சாத்தியம். எம்பெருமான் தாள் பணிந்து பிறவி கடல் கடந்து செல்வோம். 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @1982ashokk

    @1982ashokk

    2 жыл бұрын

    @@prithivrajan4584 நிறைய பேர் இந்த கமெண்ட படிச்சிருப்பாங்க, யாருக்கும் தெரியாத ஜாதி உனக்கு மட்டும் தெரிஞ்சிருக்குனா உனக்கு செருப்பு புத்தின்னு நல்லா புரியுது. இப்போ சொல்லு யார் புத்தி slipper ன்னு..

  • @1982ashokk

    @1982ashokk

    2 жыл бұрын

    @@prithivrajan4584 ஏன் edit செய்து slipper என்கிற வார்த்தையை நீக்கிவிட்டர்கள்??? நான் ஜாதி வெறியோடு தான் முதலியார் என்பதை பதிவு செய்தேன் என்பதை நீங்களை முடிவு செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல. நீங்க slipper என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இனி யார் கமெண்ட்க்கும் reply செய்யும் முன் யோசித்து செய்யவும்.

  • @nagarani6386
    @nagarani63862 жыл бұрын

    எனக்கு இந்த பாட்டு தமிழ் எழுத்து வரும்படி போடுங்க நான் பாட்டை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்

  • @kankankankan2048
    @kankankankan20482 жыл бұрын

    ஓம் ஹ்ரீம் நமசிவாய நமஹ

  • @rasimuthu4698
    @rasimuthu46983 жыл бұрын

    நான் என் மனதில் எப்படி இறைவனிடம் வேண்டுவேணா அதை அப்படியே தத்ரூபமாக இயற்றி பாடிய தவத்திரு சிறு மணவை முனுசாமி சிவ அடிகளார் அவர்கள் பாடல் மிகவும் என் மனதை நெகிழ வைத்து விட்டது இதை விட சிறப்பாக இறைவனை நினைந்து உருகி பாட முடியாது தினமும் இந்த பாடலை எனக்கு நேரம் கிடைக்கும் போதல்லாம் என் செவிகளில் மனம் குளிர கேட்டு கொண்டிருப்பேன் என்ஜீவன் என்னிடம் உள்ள வரை .ஓம் நமசிவாயநமக என் இயக்கம் அனைத்தும் நீயே என் உடல் பொருள் ஆவி என் சித்தம் என் ஒவ்வொரு அணுவும் அனைத்தும் நீயே என் மனம் நெகிழ்ந்து கேட்கும் முதல் என் மனம் கவர்ந்த உச்ச நிலை பாடல்.இந்த பாடலை இயற்றி பாடிய சிறுமணவை தவத்திரு முனுசாமி சிவஅடிகளார் அவர்களுக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். ஒம் நமசிவாய நமக

  • @ramaneik2939

    @ramaneik2939

    2 жыл бұрын

    நடராஜர் பத்து என்கிற இந்த பாடலை சிவத்திரு. மணவை முனுசாமி முதலியார் என்கிற சிவனடியார் இயற்றியது அவரது முத்திரை கடைசி வரிகளை கவனியுங்கள் சிவஅன்பர்களே 🙏🏽

  • @anusupra5609

    @anusupra5609

    2 жыл бұрын

    @@ramaneik2939 நன்றி

  • @rasimuthu4698

    @rasimuthu4698

    2 жыл бұрын

    @@anusupra5609k.ரமணி ஐயா அவர்களே நான் தவறாக குறிப்பிடட்ட பாடலாசிரியர் பற்றிய தவறை சுட்டிக் காட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி சிவ அன்பர் அவர்களே ஓம் நமசிவாய நமக

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu49563 жыл бұрын

    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢

  • @supergirl8069

    @supergirl8069

    3 жыл бұрын

    Are you army

  • @vaayadiponnu4956

    @vaayadiponnu4956

    2 жыл бұрын

    @@supergirl8069 no

  • @sarankumar5808

    @sarankumar5808

    2 жыл бұрын

    Very great comment

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Жыл бұрын

    குருவேசரணம்'நமசிவாய🙏🙏🙏

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr51515 күн бұрын

    தென்னாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஆவடி

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 Жыл бұрын

    சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது. இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @mahidharshanmd

    @mahidharshanmd

    Жыл бұрын

    மிகவும் சரியான முறையில் சொல்லி இருக்கிறார்

  • @MunusamyJagajothi

    @MunusamyJagajothi

    Ай бұрын

    🙏🙏🙏

  • @manikkagold9593

    @manikkagold9593

    Ай бұрын

    Yes 200 percent correct

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    Ай бұрын

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5734 жыл бұрын

    ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .

  • @yamunab9037

    @yamunab9037

    3 жыл бұрын

    இசையும் குரல்வளமும் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது

  • @sakthykowsalya5862

    @sakthykowsalya5862

    3 жыл бұрын

    🙏

  • @umaparvathy9877

    @umaparvathy9877

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @mathansfishworld9603

    @mathansfishworld9603

    2 жыл бұрын

    time 12:30pm

  • @nehruanand3478

    @nehruanand3478

    2 жыл бұрын

    Om namah shivaya ❤️

  • @vimuruga9504
    @vimuruga9504 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Жыл бұрын

    என்ன தவம் செய்தனோ பெருமானே 🙏

  • @selvanramasamy349
    @selvanramasamy3492 жыл бұрын

    இந்த பாடலாசிரியருக்கும்'இப்பாடலை பாடியவருக்கும் சிவன் அருள் நிச்சயம் இருக்கும்....நன்றி... நன்றி

  • @WireBaskets

    @WireBaskets

    2 жыл бұрын

    கேட்பவர்களுக்கும் நிச்சயம் சிவனருள் இருப்பதால் தான் கேட்கவே முடிகிறது என்று தோன்றுகிறது... உங்களுக்கு...?

  • @sasikumarchakrapani8147

    @sasikumarchakrapani8147

    Жыл бұрын

    தெய்வீக குரலும் இசையும் அருமையாக உள்ளது

  • @usharaniselvarajan2468

    @usharaniselvarajan2468

    Жыл бұрын

    தெய்வீகக் குரலும் இசையும் மனதை நெகிழ வைத்து கண்ணீர் மல்கச் செய்த பாடகருக்கு பல கோடி நன்றிகள்

  • @r.arunsiva3batch479
    @r.arunsiva3batch4792 жыл бұрын

    ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏

  • @santhoshbalaji5473

    @santhoshbalaji5473

    2 жыл бұрын

    Yeh that's எம்பெருமான் சிவன்

  • @varatharaj4742

    @varatharaj4742

    26 күн бұрын

    Unmai.

  • @dhanusriii4743
    @dhanusriii4743 Жыл бұрын

    Om Nama shivaya aiyaaaa 🙏🙏🥺🥺🙇🙇🏾‍♀️💐💐📿📿🌿🌿❤️❤️

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Жыл бұрын

    நடராஜர் சன்னதியில் நின்று பாடிய தன்னை மறந்த நிலை‌.சிவ‌சிவ

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan40203 жыл бұрын

    அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி

  • @amuthakittusamy1423

    @amuthakittusamy1423

    2 жыл бұрын

    0*(,

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar26373 жыл бұрын

    தில்லை வாழ் நடராசர் மனதில் நினைக்கிறார் மிக அருமையாக இருக்கிறது

  • @kosalyabaskar4907
    @kosalyabaskar4907 Жыл бұрын

    எப்பேர்ப்பட்ட பக்தி இருந்தால் இப்பாடலை எழுத முடியும் . அதை எழுதிய சிறுமணவை முனுசாமி அவர்களுக்கும், இப்பாடலை பாடிய ராகுல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥺🥺❤️🙏

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha63392 жыл бұрын

    எனது ஐயன் திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதும் பார்த்தாலோ கேட்டாலோ அவரின் திருவுருவத்தை கண்டாலே மெய்மறந்து விடுகிறேன்

  • @devards1352
    @devards13523 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 என். உயிர் காக்கும் பாடல். சிவ சிவ சிவ சிவ சிவ

  • @mariappank5664
    @mariappank56643 жыл бұрын

    இந்தப்பாடலை கேட்கும்போது வரும், சிவஉணர்வை சொல்ல வார்த்தையே இல்லங்க

  • @user-praba

    @user-praba

    3 жыл бұрын

    Yes

  • @karthikarthi7988

    @karthikarthi7988

    3 жыл бұрын

    3×4687234 >

  • @mariappank5664

    @mariappank5664

    3 жыл бұрын

    @@karthikarthi7988 🙏சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் இருந்து, சகோதரர் திரு. கார்த்தி கார்த்தி அவர்களுக்கும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்வது நான் செய்த புண்ணியம். 🙏மிக்க நன்றி சகோதரரே 🥰

  • @velumani8603

    @velumani8603

    3 жыл бұрын

    Siva manusula. Om

  • @velumani8603

    @velumani8603

    3 жыл бұрын

    Nice

  • @mryogesh1699
    @mryogesh16992 жыл бұрын

    யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்...உணர்ந்த உயிருக்கு எளியவன் நம் அம்பலவாணன் படைக்கும் பிரம்மனுக்கும் காக்கும் திருமாலுக்கும் எட்டாவத மூர்த்தி நம்மிடம் எளிமையாக‌ இருப்பது தான் அவன் சிறப்பு... சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.... விநாயகர்‌ மட்டும் அல்ல அனைத்து தெய்வமும் அலைத்து சென்று இறுதியில் நம்மை விட்டுவிடும் இடம் தான் சிவாநிலை உண்மையாக இருப்பவனுக்கு தன்னையே கொடுப்பவன் தான் ஈசன்... என்றும் சிவானுபவத்தில் அனைவரும் வாழ கற்று கொள்ளுங்கள்... வேதாகம உண்மையை எடுத்துரைக்கும் திருமுறையை படியுங்கள்..நன்றி♥️♥️

  • @MahaLakshmi-kw2fb
    @MahaLakshmi-kw2fb2 жыл бұрын

    எமக்கு நல்வழி அருள்வாய் ஈசனே....

  • @shanmugavallig247
    @shanmugavallig2473 жыл бұрын

    இடையிடையே விளம்பரங்கள் வந்து மன ஒருமை கெடுக்கின்றது

  • @sundarisundari1429

    @sundarisundari1429

    2 жыл бұрын

    S pa

  • @rajan3124
    @rajan3124 Жыл бұрын

    நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .

  • @ranjanasanthakumar5006
    @ranjanasanthakumar50062 жыл бұрын

    அண்மையில் நடத்துடன் கேட்டு மகிழ்ந்தேன்

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam19292 ай бұрын

    பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?

  • @marimathu5650

    @marimathu5650

    4 күн бұрын

    Me to❤

  • @shankarikannappan7110
    @shankarikannappan71103 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔

  • @gopinathr6064

    @gopinathr6064

    Жыл бұрын

    ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்

  • @jeyajeya794

    @jeyajeya794

    Жыл бұрын

    வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Жыл бұрын

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி... போற்றி...

  • @user-km9fn9nd1n
    @user-km9fn9nd1n Жыл бұрын

    அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @rekharekha9803
    @rekharekha98033 жыл бұрын

    இந்த பாடலை உணர்ந்து கேட்கும் யாராக இருந்தாலும் கண்ணிர் விடாமல் இருக்க முடியாது

  • @kavithaaksvik9823

    @kavithaaksvik9823

    3 жыл бұрын

    உண்மை!!!!!

  • @sudhathiyagu3904

    @sudhathiyagu3904

    3 жыл бұрын

    இப்பிறவியில் போதுமோ ஈசனே, சிவகாமி நேசனே உன் அருளை பாட😇🙏🙏🙏🙏🙏

  • @kaleeswaran2650

    @kaleeswaran2650

    3 жыл бұрын

    👍👍👍🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏

  • @ninjaprakash2045

    @ninjaprakash2045

    3 жыл бұрын

    @@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi ki

  • @ninjaprakash2045

    @ninjaprakash2045

    3 жыл бұрын

    @@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi kik

  • @yamunab9037
    @yamunab90373 жыл бұрын

    இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....

  • @parvathyprem1937

    @parvathyprem1937

    3 жыл бұрын

    என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய

  • @rajasakthisrim8555

    @rajasakthisrim8555

    2 жыл бұрын

    Hgggm Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j Hbhhhjhjo

  • @devasagamuae675

    @devasagamuae675

    Жыл бұрын

    Tanks

  • @user-fd4xg1sq4i

    @user-fd4xg1sq4i

    Жыл бұрын

    நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்ப்பவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

  • @gopinathr6064

    @gopinathr6064

    Жыл бұрын

    அந்த முனுசாமி

  • @krishnanjay354
    @krishnanjay354 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @parthibanc4986
    @parthibanc49867 ай бұрын

    அருமை ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றேன் ஐயா. நன்றி ஐயா

  • @sribalajitraders7114
    @sribalajitraders71143 жыл бұрын

    நான் சென்னை அருகில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கிறேன் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடு இது , இப்பாடல் பாடிய தலம் சிறுமணவூர் இங்கு தான் உள்ளது . மிக அருமையான கோயில் இந்த கிராமத்தில் இருந்த முனுசாமி முதலியார் என்பவர் நடராஜ பத்து மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.

  • @kannammalt3021

    @kannammalt3021

    3 жыл бұрын

    நன்றி

  • @rajamanickamkalayanasundra1754

    @rajamanickamkalayanasundra1754

    3 жыл бұрын

    நன்றி

  • @balajisubramaniyam5932

    @balajisubramaniyam5932

    3 жыл бұрын

    Thanks

  • @punithavathygunasekaran7763

    @punithavathygunasekaran7763

    3 жыл бұрын

    Sri balaji raders Sri manavoor koil vazhi katta vedukirom.

  • @rajamanickamkalayanasundra1754

    @rajamanickamkalayanasundra1754

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja78875 ай бұрын

    திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Жыл бұрын

    நான் ஏன் பிறந்தேன் என என் மனம் நினைக்கின்ற போதெல்லாம் இந்த பாடலை தான் கேட்பேன். 25-09-2022 ,ஞாயிற்று கிழமை,

  • @sudharshan3917
    @sudharshan3917 Жыл бұрын

    Super omnamasivaya

  • @senthilkumar-ij6he
    @senthilkumar-ij6he3 жыл бұрын

    ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த பாடலை கேட்டால் தான் அந்த நாளே எனக்கு விடிந்தது போன்ற உணர்வு வரும் ஓம நமசிவாய மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @narayanamurthynatarajan9509

    @narayanamurthynatarajan9509

    Жыл бұрын

    உண்மை உயிர் உருகி உலகளந்தானுடன் ஒன்றிப் போகிறது. ஓம் நமச்சிவாய! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர! சம்போ மஹாதேவா !

  • @periyasamym9369
    @periyasamym93692 жыл бұрын

    இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....

  • @narayanamurthynatarajan9509

    @narayanamurthynatarajan9509

    8 ай бұрын

    உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்

  • @ravichandrang6876

    @ravichandrang6876

    Ай бұрын

    ஐயா நீங்கள் எதிர்பார்க்கும் இந்த வரம் சிவன் பாக்கியம் செய்த யாரேனும் ஒருசிலருக்கு மட்டும் அப்பன் சிவனிடம் வேண்டுவோம்... ஓம்சிவசிவஓம்

  • @kobika287
    @kobika2876 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓🙏💓🙏💓💓🙏😀💓🙏💓💓🙏💓🙏💓🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓🙏🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sss1_266
    @sss1_2665 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @kousalyaraja7828
    @kousalyaraja78283 жыл бұрын

    இவர் குரலில் இந்த பாடலை பாடின உடன் ஈசனே வந்து மெய்மறந்து கேட்டிருப்பார். அவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியிருக்கும் யார் கண்டார்கள் அப்படி ஒரு குரல் பாடல் வரிகள் மனம் கேட்கும் போதெல்லாம் கலங்குகிறது. ஈசனே சிவகாமி நேசனே எனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே.

  • @aravinthapandi5017

    @aravinthapandi5017

    3 жыл бұрын

    😍

  • @devileye4562

    @devileye4562

    2 жыл бұрын

    Really!

  • @asohand5545

    @asohand5545

    2 жыл бұрын

    @@aravinthapandi5017 qpp0

  • @chitrasankaran8138

    @chitrasankaran8138

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @minig1708

    @minig1708

    2 жыл бұрын

    It really gives peace

  • @ganapathybaby2414
    @ganapathybaby24144 жыл бұрын

    அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    4 жыл бұрын

    உங்கள் பதிவுக்கு நன்றி:)

  • @umasm1696
    @umasm1696 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🙏 .

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Жыл бұрын

    சிவனே என் அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வரகூடாது ப்பா என் நிலமை உனக்கு நல்லாவே தெரியும் மனசு ரெம்ப கஷ்டமாக இருக்கு

  • @mayilaudio
    @mayilaudio3 жыл бұрын

    சிறு மணவை முனிசாமி அய்யா அவர்களின் ஆழ்ந்த வரிகளில் ராகுல் அவர்களின் சொக்கவைக்கும் குரலில் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் கண்ணீரை வரவைக்கும் அற்புதமான பாடல் இது

  • @tamilloh4554

    @tamilloh4554

    3 жыл бұрын

    Ll

  • @mariappank5664

    @mariappank5664

    3 жыл бұрын

    👍சூப்பர் ❤

  • @gnanamthamo7377

    @gnanamthamo7377

    3 жыл бұрын

    @@tamilloh4554 m no

  • @cartoonkids7009
    @cartoonkids70092 жыл бұрын

    சிவனே உன் அருளாலே இந்த பாடல் கேட்டேன் உன் அருள் கடாட்சம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஓம் நமச்சிவாய

  • @balaroopa8097
    @balaroopa8097 Жыл бұрын

    Om Natarajarae Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    ஓம் நமசிவாய நம ஓம் 🙏

  • @shamsiddharth5426
    @shamsiddharth54263 жыл бұрын

    மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி

  • @dsbrothers329
    @dsbrothers3293 жыл бұрын

    தென்ணாருடைய சிவனே போற்றி ‌🙏🙏🙏🙏

  • @seenivasanseeni7330

    @seenivasanseeni7330

    2 жыл бұрын

    Hollo athu

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Жыл бұрын

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அடிநாயேன்அனுதினமும்கேட்கும்பாடல் சிவசிவ கலா அம்மா🙏🙏🙏🙏🙏

  • @mahanyaabi7394
    @mahanyaabi7394 Жыл бұрын

    இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்

  • @mugarajan
    @mugarajan Жыл бұрын

    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 Жыл бұрын

    நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே

  • @asundarmoorthy
    @asundarmoorthy11 ай бұрын

    சஎங்கள் தில்லை நாயகன் நடராஐ ராஜன். மட்டுமே எங்கள் ராஜன் நமசிவாய

  • @sivamayam613
    @sivamayam613 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.rubhadevidevi8160
    @v.rubhadevidevi81603 жыл бұрын

    ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை தென்னாடு உடைய சிவனே போற்றி

  • @s.pathmavathipathmavathi1097
    @s.pathmavathipathmavathi10972 жыл бұрын

    மிகவும் அழகாக மனமுருகி பாடியபடி இந்த பாடலை அமைதி ஈசனே பேற்றி

  • @manigandanmani5914
    @manigandanmani59142 жыл бұрын

    பிறவி பலன் அடைந்துவிட்டேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @chachiraja2830
    @chachiraja2830 Жыл бұрын

    சிவமாக ஆகவென்றே சீவனுக்கு ஆணை சிவமாக ஆகத்தான் மானுடம் தந்தான் சிவமாகப் பாவித்துப் பாவித்து சீவன் சிவமாக ஆனதைச் சீக்கிரம் பாரீரே பாரீரே சீவன்சிவ மாவதைப்பார் பார்ப்பதை பாரீரே பாரேல்லம் சைவநெறி பரவுவதை பாரீரே பாரே சைவநெறியில் நடப்பதை பாரீரே பாரே பவித்திர மாவதையே. ! ஆடி ஆடி சீவனே ஆடி ஆடி ஆடி சிவமே ஆடி ஆடி இருவரும் கலந்து ஆடி ஆடி திரும்பவும் திருவிளை யாடியே. !

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே! அருமை அருமை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🔥👀🔥🙏

  • @yasotharamankutty6219

    @yasotharamankutty6219

    2 жыл бұрын

    May God bless all who hear the N Pathu

  • @ramdossm2825

    @ramdossm2825

    Жыл бұрын

    வாழ்த்துக்கள் சிவ சிவ..

  • @plants2177
    @plants2177 Жыл бұрын

    பிழைகள் பொறுத்து உங்கள் குழந்தைகளுக்கு நல்லருள் புரிந்து அருள் புரிவாய் என் அப்பனே......

  • @chinthaamaninadesan7951
    @chinthaamaninadesan7951 Жыл бұрын

    அருமையான பாடல்

  • @aathmagnani213
    @aathmagnani213 Жыл бұрын

    ஈசனே சிவகாமி நேசனே - ஆனந்த பார்வை கண்டார் சிவனின் காம சுந்தரியுடன் சிவன்(தேவ காமத்தினால்) விளைவு பிள்ளையார்,சுவாமிநாதன்.

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl3 жыл бұрын

    என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனி அருளளிக்க வருவாய் ஓம் நமசிவய

  • @rathinasabapathivt6590

    @rathinasabapathivt6590

    2 жыл бұрын

    அருமைபடுவதற்குராகம்தெரிந்தற்குநன்றி

  • @revathirevathi3194

    @revathirevathi3194

    2 жыл бұрын

    Who wrote this pattu? Please tell singer name.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61903 жыл бұрын

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் தில்லை வாழ் நடராசனே

  • @karthikcharan8400
    @karthikcharan84007 ай бұрын

    இந்த பாடல் சிவபெருமானை சண்டை வாங்குவது போல் இருக்கும்....ஆனால் வல் வினையிலிருந்து தப்ப இதுவே வழி....

  • @kingsmediatv9085
    @kingsmediatv90854 ай бұрын

    Om Namah Shivaya ❤ Om Parameswaraya Namah ❤ Om Pavithra Aaveeswaraya Namah ❤ Om Yahshua Rajeswara ❤

  • @kannanperiyasamy6979
    @kannanperiyasamy69793 жыл бұрын

    சிவனடி பணிந்தார் எவனடியும் பணியமாட்டார்"ஓம் சிவாய நம"🙏🙏🙏

  • @visalakshis8086

    @visalakshis8086

    2 жыл бұрын

    Oomnamasivaya, eadaiye, aad, veandaamea.

  • @sivakumaranm7942

    @sivakumaranm7942

    2 жыл бұрын

    Avvanum pizhaikkanum

  • @manirajunataraj8267

    @manirajunataraj8267

    2 жыл бұрын

    அருமை யான இந்த சிவபெருமான் பாடலை மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனித னும் செவியால் அமைதியாக கேட்டால் இறைவனது பாதங்களை அடைவது நிச்சயம்

  • @sivaramakrishnankrishnan2910

    @sivaramakrishnankrishnan2910

    Жыл бұрын

    @@visalakshis8086 அது முற்றிலும் உண்மை 'ஓம் நமசிவய '

  • @aruntamilseran821
    @aruntamilseran8213 жыл бұрын

    என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில். என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும். ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி

  • @srinivasansrinivasan7785

    @srinivasansrinivasan7785

    3 жыл бұрын

    சிவாய நம

  • @srinivasansrinivasan7785

    @srinivasansrinivasan7785

    3 жыл бұрын

  • @vignesh.tvignesh8405

    @vignesh.tvignesh8405

    3 жыл бұрын

    Yes it's true

  • @thilagaprincess5052

    @thilagaprincess5052

    3 жыл бұрын

    👍👌🤗🏵️🌺🙏✨💐😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🙏🙏

  • @ssknitlabels1593

    @ssknitlabels1593

    2 жыл бұрын

    உண்மை நிலை உணர்ந்தேன்

  • @ragavan.g9157
    @ragavan.g9157 Жыл бұрын

    தில்லையம்பலத்தானே போற்றி போற்றி

  • @v.s.v.y
    @v.s.v.y Жыл бұрын

    என் பிறப் பருத்து எனக்கு முக்தி கொடு இறைவா உன் திருவடியை சரண் அடைகிறேன் 🙏🙏🙏

  • @krishnaveni2711
    @krishnaveni27113 жыл бұрын

    அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை

  • @vijayabalusamy9132
    @vijayabalusamy91323 жыл бұрын

    ஈசனே சிவகாமி நேசன் கேட்கவே புல்லரிக்குது சிவ சிவனே

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Жыл бұрын

    ஆனந்தம் ஆனந்தம் கேட்கும் போது

  • @electronicsmetervellore3524
    @electronicsmetervellore3524 Жыл бұрын

    அருமையான இசை.

  • @srimalathiegambaram9051
    @srimalathiegambaram90513 жыл бұрын

    மிகவும் அருமையான வரிகள்.கண்ணீர் பெருகியது.ஓம் நமசிவாய

  • @elumalais910

    @elumalais910

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @gomathinayagamsankararamas8267

    @gomathinayagamsankararamas8267

    2 жыл бұрын

    Tears come automatically

  • @irulandimuthu8606
    @irulandimuthu86069 ай бұрын

    சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானா அனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌸💮🏵🌼🌹💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @lohinivani4852
    @lohinivani485211 ай бұрын

    ஐயா பாடல் வரிகள் பாடலில் வரும் பொருள் பாடியவரின் குரல் அத்தனையும் அருமை இருந்தும் பாடும் போது சொற்பிழை அதிகம்.

  • @jacksankar8019
    @jacksankar80193 жыл бұрын

    பிறப்பின் ரகசியம் உணர்த்தும் பாடல் வரிகள் அருமை பெருமைகளை தெரிந்துகொள்ளலாம்

  • @user-kw3iq4fg4h
    @user-kw3iq4fg4h3 ай бұрын

    தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 Жыл бұрын

    சிவ சிவ நடராஜா போட்டி

  • @user-nn2gb1xh4h
    @user-nn2gb1xh4h Жыл бұрын

    குரலும், மியூசிக்கும் அருமை. பாட்டை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் உள்ளது. அருமை.நல்லா இருப்போம் ஏழேழு தலைமுறையும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி சாந்தி, சதாபிசேகம், மகாசிவம் செய்துகொள்ள நடராஜப்பெருமானையும், சிவகாமி அம்மனையும் வேண்டுகிறேன். எல்லோரும் நல்லா இருப்போம் ஏழேழு தலைமுறையும் கோடீஸ்வரரா, குபேர ரா சோமஸ்கந்தமூர்த்தியாய் (மகிழ்ச்சியுடன்) இமயமலைபோல் உயர்ந்து நல்லா இருப்போம்