பாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare version

Please SUBSCRIBE our ஐந்தெழுத்து Aindezhuttu Channel for more Good contents.
Thank you❤️
பாவம் செய்யாதிரு மனமே..
#pavam_song_iravin_nizhal
#சித்தர்_பாடல் #கடுவெளி_சித்தர் #பாவம்_செய்யாதிரு_மனமே
#siddhar_song
#siddhar_tamil

Пікірлер: 771

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai25683 жыл бұрын

    நல்லதே கேட்க்கமுடியாத இந்த காலத்தில்.செவிகளுக்கு நல்லதொரு சித்தர்கள் அருளிய ஞானபாடல்களை வழங்குகிற நல் உள்ளங்களை நெஞ்சார பாராட்டுகிறேன். மேலும் மேலும் உங்கள்பணி தொடரட்டும்...

  • @naanyaar

    @naanyaar

    3 жыл бұрын

    நன்றி ஐயா சிவாயநம🙏

  • @rvengateshwaran1457

    @rvengateshwaran1457

    3 жыл бұрын

    இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க வரம்

  • @puviyarasan2197

    @puviyarasan2197

    3 жыл бұрын

    ஆராய்ந்பார்அறிவுஅறி வரியும்

  • @sakthivelc6405

    @sakthivelc6405

    2 жыл бұрын

    Bike

  • @thangamshiva8233

    @thangamshiva8233

    2 жыл бұрын

    ஆம் நல்ல கருத்துள்ள பாடல்.சித்தர்களின் அருள் அனைவர்கும் என்றும் இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r89922 ай бұрын

    இப்படியொரு பாடலை வாழ்நாளில் கேட்க நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.

  • @poneswaran
    @poneswaranАй бұрын

    சித்தர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்!சித்தர் பாடல்களை இப்போதுதான் கேட்கிறேன்! அருமை!

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy83229 ай бұрын

    பக்தியையும் நல்லொழுக்கம் தையும் போதிக்கும் சித்தர்கள் பாடலைப் பதிவு செய்ததற்க்கு நன்றிகள் பல என்றென்றும் வாழ்க வளமுடன்

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s7 ай бұрын

    இந்த பாடலை கேக்கும் வாய்பை தந்த இறைத்தன்மைக்கு கோடி நமஸ்காரம்......

  • @user-rp8xc1ic4s

    @user-rp8xc1ic4s

    4 ай бұрын

    அது என்ன நமஸ்காரம்

  • @krishnasamy5964

    @krishnasamy5964

    2 ай бұрын

  • @blackdevil2030

    @blackdevil2030

    19 күн бұрын

    என் பாடலில் வடமொழி கலப்பு வேண்டாம். கடுவெளி சித்தர்.

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw8 ай бұрын

    இந்த பாடலை என் கணவர் எப்பொழுதும் கேட்பார் ஆனால் இப்போ அவர் இந்த உலகத்தில் இல்லை இந்த பாட்டு கேட்டாலே அவர் ஞாபகம் தான் வருது

  • @naanyaar

    @naanyaar

    2 ай бұрын

    சிவசிவா🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl5 ай бұрын

    எளிமையான நடையில் புரியும் வகையில் அற்புத பாடல் 🙏🙏🙏🙏 கடுவெளி சித்தர் போற்றி ஓம் நமசிவாய வாழ்க,🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @soniyakamarajsoniya
    @soniyakamarajsoniyaАй бұрын

    இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @DhanaLakshmi-jx7mo
    @DhanaLakshmi-jx7mo2 күн бұрын

    எனக்கு எத்தனை துன்பம் மற்றவர்களால் நடந்தாலும் இந்த பாடலை கேட்டால் அந்த துன்பம் பறந்தோடி போகும் இந்த பாடலுக்கு அவ்வளவு சக்தி இருப்பதை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். எல்லாம் சிவமயம். எனக்கு அதிகமான கோபம் வரும் இந்த பாட்டின் பொருளுனர்ந்தேன் என் கோபம் காணாமல் போய்விட்டன.

  • @gurusamyk8628
    @gurusamyk8628 Жыл бұрын

    தேடியும் கிடைக்காத திகட்டாத சித்தர் பாடல்களை நெஞ்சில் பதியும் படி பாடி பதிவு செய்த தாங்களின் அரிய சேவை க்கு என் ஆன்மா நன்றி நண்பரே😉

  • @cdselvakumarcdselvakumar
    @cdselvakumarcdselvakumar Жыл бұрын

    இதை கேட்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை அறிய வைப்பதற்கும் தேவைஓரு சித்தர்

  • @AnnoyedCrane-ob9qo
    @AnnoyedCrane-ob9qo2 ай бұрын

    நல்ல பாட்டு இந்த பாட்டை தங்கள் கேட்பதற்கு கொடுத்து வந்தவர்கள் நன்றி🎉

  • @rajuraju4585
    @rajuraju4585Ай бұрын

    சூப்பர் பாட்டு பாடல் வரிகள் அருமை

  • @gomigomathi8245
    @gomigomathi82453 ай бұрын

    பல முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்....மிக்க 🙏🙏

  • @babudhakshina8311
    @babudhakshina831122 күн бұрын

    இறைவா,நான் என்ற கர்வம் எனக்குள் எழும்போதெல்லாம் இந்த பாடல் என் பிடரியில் அடித்து அறிவுரை சொல்வதுபோலிருக்கிறது.

  • @DhanaLakshmi-jx7mo
    @DhanaLakshmi-jx7mo2 күн бұрын

    நான் தினமும் இந்த பாடலை கேட்டுட்டு தான் உறங்குவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandipandi9900
    @pandipandi99002 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் எந்த தீய எண்ணங்களை வராது ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @durairaj4321

    @durairaj4321

    2 жыл бұрын

    100/100 உண்மை

  • @sanjaysurya6840

    @sanjaysurya6840

    2 жыл бұрын

    💯💯 Muttrilum Unmai 📿🙏

  • @thangapandithagapandi3975

    @thangapandithagapandi3975

    Жыл бұрын

    மாதாபிதாகுருதெய்வம்துணை,சித்தர்கள்பாடல்கள்மூலம்இறைதுணையாசி

  • @srinivasankv5788

    @srinivasankv5788

    23 күн бұрын

    Voice music etc are excellent.

  • @jeyarani3222
    @jeyarani32222 ай бұрын

    மனதை தூய்மை ஆக்கும் பாடல். இனிய குரலில் வளமையாக பாடுகின்றார். 🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏

  • @rparanradha
    @rparanradha2 жыл бұрын

    iravin nizhal single release pathutu yarellam inga vanthinga.....

  • @naanyaar

    @naanyaar

    2 жыл бұрын

    Enna thodarbu nanbare indha paattirkkum andha padathirkkum?

  • @manivannanj1509

    @manivannanj1509

    2 жыл бұрын

    @@naanyaar A.R. Rahman sir intha song patthi, antha function'la pesunanga!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl5 ай бұрын

    இந்த பாடல் கேட்கத் துணை புரிந்த தங்களுக்கு இரு கரம் கூப்பி வணங்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @saravanjayakumar1932
    @saravanjayakumar1932 Жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதி கண்களில் கண்ணீர் செய்த பாவத்திற்கு தீர்வா . நான் எந்த பாவமும் செய்யவில்லை ... என்னைப் போலவே எல்லோரும் சொல்வார்கள் பாவம் செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல ஏதாவது ஒரு பாவம் செய்து இருப்பார்கள் ... முழுமையாக கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைத்தது போல் ஒரு நம்பிக்கை

  • @srinivasankv5788

    @srinivasankv5788

    Ай бұрын

    I am unfit to say words for such songs and Sri mahans and saints because I am ordinary person.

  • @boopalansubaldunmanss3023
    @boopalansubaldunmanss30238 ай бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே, எனக்கு நல்லதொரு வாழ்வமைத்த இறைவனை துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது. அதைச் செய்தமைக்கு மிக்க நன்றி

  • @sivasakthivel1515
    @sivasakthivel15152 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் முச்சிவங்கத்து நல்ல ஆக வேண்டும் என் காது கேக்க வேண்டும் எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் சிவன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @supertraders9564
    @supertraders95646 ай бұрын

    இந்த பாடலை நான் பலமுறை கேட்கிறேன் எந்த தவரும் செய்ய என் மனது துணை போகவில்லை கடுவெளி சித்தர் சுவாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @rajac7495
    @rajac74952 жыл бұрын

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏 இந்த கலி யுகத்திற்கு இந்த சித்தர் பாடல் சமர்ப்பணம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🙏

  • @mania1726

    @mania1726

    2 жыл бұрын

    சித்தர். களுக்கு. நமஸ்காரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan43153 ай бұрын

    அழகிய கருத்துள்ள அழுகுணி சித்தர் பாடல்.... பாடல் வரிகளை கேட்க கேட்க...சித்தரே சித்தத்துகுள் புகுந்த....உணர்வு.... நன்றிகள் எழுபதாயிரம் கோடி.....

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw6 ай бұрын

    வணக்கம் ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929Ай бұрын

    அருமையான பாடல்... உண்மையில் இதை கேட்கும் போது ஒரு உணர்வு வருகிறது 😢🫡👍🙏🙏🙏

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev58663 ай бұрын

    ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dqАй бұрын

    இந்த பாடலை எழுதிய சித்தர் பெருமானுக்கு ம் இதை எல்லாம் மக்கள்மனதிற்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் படைத்தவர்க்கும் , இறைவனுக்கும், இயற்கை க்கும் கோடான கோடி நன்றி கள்🙏💐👌👍💥💫💐🙏 கொண்டு போய்

  • @kumaraguruparanduraisamy2841
    @kumaraguruparanduraisamy28416 ай бұрын

    இந்த காலகட்டத்தில் அனைவரும் கேட்டு அதன்படி நடக்க முயன்றால் வாழ்க்கை மகிழ்ச்சி தரும்

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan64882 жыл бұрын

    இசை அற்புதம்.... பாடியவர் பிரமாதம்.... நன்றி ஐந்தெழுத்து குழு...🙏🙏🙏

  • @govindarajgovind7227

    @govindarajgovind7227

    11 ай бұрын

    Super lines

  • @ahamedali7600
    @ahamedali7600 Жыл бұрын

    மனதை ஒரு நிலைப்படுத்தி கேட்க வேண்டும் மனிதவாழ்வின் ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக நமக்கு உணர்த்துகிறது

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w2 жыл бұрын

    பாடல் அருமை , பாடியதும் அருமை. பாவம் செய்தவன் செய்கிறவன் எல்லோரும் கேட்டு திருந்த வேண்டும்.

  • @sanjaysurya6840

    @sanjaysurya6840

    2 жыл бұрын

    Unmai iyya 🙏

  • @ramaswamykamalakandan3404

    @ramaswamykamalakandan3404

    2 жыл бұрын

    தரங்கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் பின்பற்றவேண்டிய பாடல்

  • @sanjaysurya6840

    @sanjaysurya6840

    Жыл бұрын

    @@ramaswamykamalakandan3404 👏🤗💯

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xlАй бұрын

    கடுவெளி சித்தர் போற்றி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @sankarp7992
    @sankarp79923 жыл бұрын

    இந்தபாடல்கேட்கும்போதுமனதுஆனந்தமாக உள்ளதுஓம்நமசிவாய

  • @m.neduvaimedia4692
    @m.neduvaimedia46922 жыл бұрын

    நல்ல எண்ணங்களை மனதில் தோன்ற செய்யும் பாடல் அருமை

  • @sumathij9954
    @sumathij995414 күн бұрын

    மிகவும் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சுப்பர் தத்துவத்தை கற்று கொடுக்கிறது நன்றி பாடல் மிகவும் நன்று நன்றி

  • @khushiiii143
    @khushiiii1436 ай бұрын

    என்னை மறந்தேன் பாடலின் வரிகள்.

  • @linganathan1896
    @linganathan18963 ай бұрын

    இந்த பாடலே கேகக்கும் வாய்ப்பு பார்த்திபன் படத்தை பார்த்தபின்பு வந்தது

  • @sriramsriramulu896
    @sriramsriramulu8963 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ஐயா

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    2 жыл бұрын

    குரள் இனிமையாக உள்ளது

  • @anandaraj7863
    @anandaraj7863 Жыл бұрын

    Iravin nilal movie pathutu Inga vanthavanka like podunga..

  • @sivasakthivel1515
    @sivasakthivel15152 жыл бұрын

    என் குடும்பத்தில் எல்லரம் நல்ல இருக்க வேண்டும் என் ஊரு நல்ல இருக்க வேண்டும் மக்கள் நல்ல இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valarmathyd1934
    @valarmathyd19344 ай бұрын

    அருமை அருமையான வரிகள் , பாடியவர் குரல்,தாளம், சொல்ல வார்த்தைகள் இல்லை,ஐயா எந்த கருவி கொண்டு வாசித்தார்கள்.🙏🙏🙏🙏🙏

  • @immanuvela6598
    @immanuvela65983 жыл бұрын

    பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்🔥🙏

  • @veeramuthuponnusamy5819

    @veeramuthuponnusamy5819

    3 жыл бұрын

    ௮௫.ைமஜயா

  • @p.veluswamyvelu9660

    @p.veluswamyvelu9660

    Жыл бұрын

    Contact

  • @egananthane1888

    @egananthane1888

    Жыл бұрын

    🎉

  • @thangamuthu2490
    @thangamuthu2490 Жыл бұрын

    இந்த பாடல் கேட்டாலே போதும் மனம் தூய்மையாகிவிடும் 🙏🙏🙏

  • @gokulgokulgokul3246
    @gokulgokulgokul32462 жыл бұрын

    இப் பாடல் ஒன்று போதும் மனிதன் நெறிமுறைக்கு ஓம் நமச்சிவாய

  • @nirmalavimalraj5674

    @nirmalavimalraj5674

    Жыл бұрын

    S

  • @user-iq8fe5nr3d

    @user-iq8fe5nr3d

    8 ай бұрын

    On.sivaya

  • @gurumoorthy2101
    @gurumoorthy21012 жыл бұрын

    காசிக்கோ டில்வினை போமோ - அந்தக் கங்கையா டில்கதி தானுமுண் டாமோ பேசமுன் கன்மங்கள் சாமோ - பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 16 பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம் போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம் மெய்யாக வேசுத்த சாலம் - பாரில் மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.17 சந்தேக மில்லாத தங்கம் - அதைச் சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம் அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும் ஆனந்த மாக நிரம்பிய புங்கம். 18 பாரி லுயர்ந்தது பத்தி - அதைப் பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 19 அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.20 ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற் கான வழியை யறிந்து நீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. 21 ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத் தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம் வான்கதி மீதிலே நாட்டம் - நாளும் வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். 22 எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 23 இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும் இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன் சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 24 பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போதவோ ராதே மைவிழி யாரைச்சா ராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 25 வைதோரைக் கூடவை யாதே - இந்த வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. 26 சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. 27 பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன் பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன் வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. 28 போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப் புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர் தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. 29 கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.30 பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி சத்திய மென்றதை யீட்டி - நாளுந் தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 31 செப்பரும் பலவித மோகம் - எல்லாம் சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம் ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய் ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 32 எவ்வகை யாகநன் னீதி - அவை எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி ஒவ்வாவென்ற பல சாதி - யாவும் ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 33 கள்ளவே டம்புனை யாதே - பல கங்கையி லேயுன் கடம்நனை யாதே கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக் கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே. 34 எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.35

  • @balajirajendran4993
    @balajirajendran49932 ай бұрын

    2017ம் ஆண்டு நான் இந்த பாடலை பருவதமலை சென்ற போது, முதல் முறையாக கேட்டு மகிழ்ந்தேன்...... இது வரை 5முரை சென்று வந்து விட்டேன் என் அப்பன் ஈசன் அருளால்❤ ❤ 🔥🙏

  • @durgasekaran
    @durgasekaran2 ай бұрын

    இந்தபாடல்கேட் தற்கு மிகவும் நன்றி ஐயா.🎉

  • @jeyarani3222
    @jeyarani3222Күн бұрын

    மிகவும் நன்றாக உள்ளது. குரலும் அருமை. வாழ்க்கை நெறிமுறை. இப்பாடலை வாழ்வின் தொடக்கத்தில் கேட்காமல் போனது என் துரதிஷ்டம். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @natarajanpitchai3168
    @natarajanpitchai3168 Жыл бұрын

    அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார். அறிந்த பின்பு அன்பே சிவமாக வீற்றிருப்பார்

  • @velavan6877
    @velavan68778 ай бұрын

    அடியவர்க்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் .ஓம் நமசிவாய வாழ்க.

  • @user-ci1di4oz4c
    @user-ci1di4oz4c6 ай бұрын

    நன்றிங்க ஐயா மிகவும் அருமையான. பாடல் வாழ்க வளமுடன்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Жыл бұрын

    சிவ சிவ 📿🧘🏻‍♂️

  • @baskaranbaskaran3552
    @baskaranbaskaran3552 Жыл бұрын

    மனதுக்கு அமைதியை தரும் புத்திக்கு நல்ல தெளிவை தரும் சித்தர்கள் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @anandhanramasamy9444
    @anandhanramasamy9444 Жыл бұрын

    மிகச் சிறப்பு.இந்தப் பாடலை வலையொளியில் காணொளியாக பதிவிட்ட உங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மிக மிக அருமை❤️❤️❤️

  • @vadiveluvadivel866

    @vadiveluvadivel866

    Жыл бұрын

    Vadlvei

  • @guruprasad7431

    @guruprasad7431

    Жыл бұрын

    @@vadiveluvadivel866 17qquui

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan69997 ай бұрын

    கண்ணீர் வருகிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @anandkanaga4378
    @anandkanaga43786 ай бұрын

    வணக்கம்!! அருமைப் பாடல்!! அருமைபாவமாய் படி மனப்பதிவு ஏற்படுத்திய குரல் பதிவு!! கடவுள் கருணை!!!

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy83229 ай бұрын

    இப்பிறவியில் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன்

  • @ravimp3111
    @ravimp3111 Жыл бұрын

    பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் எமன் கொண்டோடிதான் போவான்

  • @balajivenugopal3271

    @balajivenugopal3271

    Жыл бұрын

    எமன் கொண்டோடி போகும் நிலை என்பது மீண்டும் பிறப்பைத் தரும் மரணம். எமன் கொள்ளா மரணம் ( முக்தி அல்லது சமாதி நிலை) மீண்டும் பிறவா நிலை மரணம் .

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn2 жыл бұрын

    பாடலை பாடியவர்க்கு சித்தர்களின் அருள் இருக்கிறது போல என்ன கம்பீரமான அமைதி குரல் அருமையாக பாடல்வரிகள்... இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்த AR.Rahmanக்கு நன்றி... ௐ நமசிவாய

  • @SasiSasi-ky9id

    @SasiSasi-ky9id

    9 ай бұрын

    நன்மை பயக்கும் இந்த பாடல் நான் அறியேன்

  • @srinivasanthirunavukkarasu4499

    @srinivasanthirunavukkarasu4499

    9 ай бұрын

    How come ARR ??

  • @user-uh7bg4le2g
    @user-uh7bg4le2g Жыл бұрын

    கடுவெளி சித்தரின் பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sivaganeshm2978
    @sivaganeshm297810 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @tmkumartmkuma4512
    @tmkumartmkuma451211 ай бұрын

    இது கலியுகம் மற்றவர்களை எப்படி கெடுக்கலாம் கலங்கப்படுத்தலாம் ஆனவம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது இது எல்லாம் நடக்கும்.

  • @padmanabants8795
    @padmanabants87952 жыл бұрын

    ல ள ழ இவற்றுக்கிடையே வித்தியாசம் தெரியாத பலரும்( மெட்ரிக்குலேஷன் கல்வியின் விளைவு) இன்று நிறையப் பேசுகிறார்களள், கழகங்களின் ஆட்சியில் தமிழுக்கு நேர்ந்த கதி இது. ஆனால் உங்கள் உச்சரிப்பு அருமை மென்மையான இசையும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து நிறைய இப்படியான பாடல்கள் பதிவேற்றம் செய்க ,வளர்ப்பீர் நற்றமிழே.

  • @hariprasathr5068
    @hariprasathr5068 Жыл бұрын

    After ARR from Iravin Nizhal song🔥

  • @dhanushtamil6417
    @dhanushtamil641711 ай бұрын

    மாரியம்மா😮😮❤p

  • @RSinthu-hv3ik
    @RSinthu-hv3ik Жыл бұрын

    மனிதனாக பிறந்தும் பிறக்காதவர் கழ் இந்த பாடலை கேட்ட்டால் நல்ல மனிதனாக வாழலாம் 🙏

  • @muniyappanmuniyappanhd4770
    @muniyappanmuniyappanhd47706 ай бұрын

    ஓம் சித்தர் சாமி வாழ்க வாழ்க

  • @balusamypazhanisamy7669
    @balusamypazhanisamy76692 жыл бұрын

    நந்தவனத்தில் ஒரு ஆண்டி என்ற வரிகள் 8வதுப்பள்ளியில் படித்தது இப்ப அர்த்தம் நன்கு புரிகிறது

  • @Thiruarasan2406

    @Thiruarasan2406

    2 жыл бұрын

    புரியல

  • @subbulakshmisubburayan2280
    @subbulakshmisubburayan2280 Жыл бұрын

    Intha padalai 2 naatkalaaga ketkuren .thirumba thirumba ketka thonugirathu .ithai paadalaaga padiyavaruku nandri .

  • @mathivanan3132
    @mathivanan31323 жыл бұрын

    அருமை.... பாடல் வரிகளுடன் பதிவேற்றம் செய்யுங்கள்..... ஓம் நமசிவாய🙏🕉️✝️☪️🙏

  • @iyyappanb1759

    @iyyappanb1759

    2 жыл бұрын

    Arumai songs💐 om namasivaya portti

  • @neethineethi7338

    @neethineethi7338

    2 жыл бұрын

    அன்பே சிவம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் மதங்கள் எத்தனை இருந்தாலும் இறைவன் ஒருவன் தான் அவர் பெயர் அன்பு 🙏🙏🙏

  • @padmaniratnavelu3601

    @padmaniratnavelu3601

    Жыл бұрын

    Om namah shivaya 🙏🙏🙏♥️🙏🙏🙏

  • @Romauld_Empath
    @Romauld_Empath2 жыл бұрын

    A.R. Rahman Introduced me to this Song... Today at Iravin Nizhal promotion, He Officially told that he had used this song lyrics in the movie...

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen10075 ай бұрын

    Anyone After Iravin Nizhal Song?

  • @durairaj4321
    @durairaj43212 жыл бұрын

    பாடல் வரிகள் பிரமாதம் பாடியவர் குரல் பிரமாதம் இக்காலத்தில் மனிதன் கேட்க வேண்டிய பாடல் நல்வழி செல்பவர்கள் மனதில் அனைத்து சித்தர்களும் துணை நிற்பார்கள்,

  • @pandiyanv1973

    @pandiyanv1973

    2 жыл бұрын

    R s,x d

  • @snarendran8300

    @snarendran8300

    2 жыл бұрын

    கேட்டு அதன்படி நடப்பவர்க்கே அருமையான மறுமை வாழ்வு காத்திருக்கிறது. கேட்பதால் மட்டும் பலன் வந்துவிடாது, நண்பரே.

  • @ganeshmani3487
    @ganeshmani34878 ай бұрын

    ஓம் நமச்சிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி

  • @muruganvrm5529
    @muruganvrm55292 жыл бұрын

    இந்தப் பாட்டை கேட்டால் எனக்கு எந்த ஒரு கவலையை மறந்துமறந்து போயிடுது

  • @babuAriyalur
    @babuAriyalur3 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சொந்தங்களே 🙏 திருச்சிற்றம்பலம்

  • @naanyaar

    @naanyaar

    3 жыл бұрын

    சிவாயநம ஐயா 🙏🙏

  • @babuAriyalur

    @babuAriyalur

    3 жыл бұрын

    🙏 சிவ சிவ 🙏🙏🙏

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    3 жыл бұрын

    Siva sonthangale arumai iyaa🙏🙏🙏🙏

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    3 жыл бұрын

    Siva sonthangale arumai iyaa 🙏🙏👌👌

  • @babuAriyalur

    @babuAriyalur

    3 жыл бұрын

    @@vasanthakokila4440 திருச்சிற்றம்பலம்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl29 күн бұрын

    பாவம் செய்யாதிரு மனமே 🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏

  • @anandsuriyan1483
    @anandsuriyan1483 Жыл бұрын

    உலகின் உண்மைகளை அப்படியே கூறும் சித்தர்களின் பாடல்கள் உலக மக்களுக்கு கிடைத்த மாபெரும் கொடை அதை வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம்.

  • @prakadeeshprakadeesh17
    @prakadeeshprakadeesh173 жыл бұрын

    ஆஹா 💯 சர்வம் சிவ அர்ப்பணம் 🕉️

  • @priyangowthami1623
    @priyangowthami1623 Жыл бұрын

    After iravin nizhal movie

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura31552 жыл бұрын

    கடுவெளிச் சித்தர் பாடல் ஆனந்தக் களிப்பு பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே.1 சாபங்கொடுத்திட லாமோ - விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ கோபந் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.2 சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத் திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.3 நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.4 நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.5 தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ் சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத் திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.6 நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.7 நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.8 வேத விதிப்படி நில்லு - நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.9 பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.10

  • @rajashankar8577

    @rajashankar8577

    Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙌

  • @a.lakshmisarvavallagodsing5028
    @a.lakshmisarvavallagodsing50282 жыл бұрын

    I am karppaththukal only but ennaku intha valkkai kaisdama irukku only but neenga Oru god irunthu ennai karppaththukal only god

  • @gunasekarank1330
    @gunasekarank13302 жыл бұрын

    பட்டினத்தார் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடக உள்ளது

  • @user-vq8vj7ji6d

    @user-vq8vj7ji6d

    2 жыл бұрын

    கடுவெளி சித்தர் பாடல்கள் இது . பட்டினத்தார் பாடலா 🙏

  • @balamanin6313
    @balamanin63132 жыл бұрын

    Bro... Nanri.. ஆத்ம சுகமா இருக்கு... எண்ணுளே நின்று வழி நடத்தும் ஈசனடி போற்றி...

  • @snarendran8300

    @snarendran8300

    2 жыл бұрын

    உங்களை உள்ளிருந்து வழி நடத்துவது ஈசனா? அப்படியானால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு, நன்மை, தீமைக்கு ஈசனா பொறுப்பு? அப்படியானால் நன்மைக்கும், தீமைக்கும் விளைவாக வருகின்ற சொர்க்க,நரகத்தை ஈசனா அனுபவிப்பார்? சொர்க்கம், நரகம் மனிதனுக்கன்றோ? இறைவனுக்கல்லவே!

  • @mr.tamizhaa4377
    @mr.tamizhaa4377 Жыл бұрын

    அஹம் பிரம்மாஸ்மி

  • @the_archery_coach
    @the_archery_coach2 жыл бұрын

    A R Rahman has used this song lyrics in his upcoming film with Parthiban sir... Iravin Nizhalil.....

  • @saravananvp3219

    @saravananvp3219

    2 жыл бұрын

    Idhu unmai yahh

  • @kameshvs

    @kameshvs

    2 жыл бұрын

    If you knew this 5 months ago then you should know more about ARR and Iravin Nizhal. Any other facts about the project if you could share… Nandri.

  • @adolfsimbu7815

    @adolfsimbu7815

    Жыл бұрын

    Yes, ladies voice not good

  • @chandrasekaran6858

    @chandrasekaran6858

    Жыл бұрын

    This tune And voice is better than ARR. Moviesong

  • @kameshvs

    @kameshvs

    Жыл бұрын

    I’m a hardcore ARR fan. This song & rhythm communicates well than ARR version.

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын

    அருமையான பின் இசை. பாடகருக்கு எனது அன்பு

  • @mahendhiranm5720
    @mahendhiranm5720 Жыл бұрын

    உண்மையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்தப் பாடல் அனைவரின் மனதில் நல்ல பாடலாக உள்ளது நல்ல எண்ணம் தோன்ற காரணமாக உள்ளது எல்லா வளமும் பெற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q2 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம்

  • @autoselvam3667
    @autoselvam36679 күн бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩🙏🏼🚩 ஓம் நமசிவாய வாழ்க

  • @karunakaran7912
    @karunakaran79122 жыл бұрын

    காலையில் கேட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லலை

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99602 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @thangavel4141
    @thangavel41413 жыл бұрын

    இறையை பழிக்கும் பெரும்பாவம் செய்பவனே இன்றைக்கு இந்த சித்தர் பூமியான தமிழ் மண்ணை ஆளுகிறான் என்பதே வேதனை... நிச்சயம் பாவத்திற்கான விளைவை உலகில் அனைவரும் கண்டு தான் தீர வேண்டும்... ஓம் நமச்சிவாய போற்றி 🙏🕉சித்தர்கள் போற்றி 🙏🕉

  • @soundarpandian3278

    @soundarpandian3278

    3 жыл бұрын

    உண்மை இது கலியுகம்

  • @KindfulDad

    @KindfulDad

    2 жыл бұрын

    என்னை ஆள்வது அந்தப் பராபரம் இன்றி வேறொன்றும் இல்லை...

  • @baskara6284

    @baskara6284

    2 жыл бұрын

    @@KindfulDad true

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l2 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Жыл бұрын

    உள்ளத்தை உழுக்கும் பாடல். Long live World. Live with Resources. 🙏 வாழ்க வையகம். வாழ்க வளமுடன். 🙏 ஆன்மா சிங்கப்பூர்

  • @krishgokul31
    @krishgokul31 Жыл бұрын

    சிவ சிவ சிவாய நம சிவமே நம

  • @user-bv2ti2yp4c
    @user-bv2ti2yp4c5 ай бұрын

    ஓம் நமச்சிவா ❤

Келесі