48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !

All Question and Answer
• திருமண திருப்புகழ் மந்...
Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
© & ℗ 2018 Tamilkovil
Original content
License: Tamilkovil.in
All rights reserved.
Recorded at Tamilkovil Studios
Motion Graphics provided by www.tubebacks.com
KZread Channel: goo.gl/aayJRf

Пікірлер: 1 700

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Жыл бұрын

    அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் கேட்கும் அன்பர்களே தயவு செய்து என் மகன் மகள் திருமணம் நடக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @meeramee8744
    @meeramee87445 ай бұрын

    I chant this mantra 21 days my marriage got fixed .... It's very powerful mantra 💯...

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    திருமண வரம் வேண்டி காத்திருக்கும் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியே சரணம் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா நின் பாதகமலமே சரண்

  • @rajeswarimurugesan3933

    @rajeswarimurugesan3933

    Жыл бұрын

    உங்க நல்ல எண்ணத்துக்கு நீங்க நல்லா இருக்கணும்னு அந்த முருக கடவுளை வேண்டுகிறேன்.🙏🙏

  • @mangaij9043

    @mangaij9043

    Жыл бұрын

    Mahan marriage fix ahanum

  • @Navaneethakrishnan_Siva
    @Navaneethakrishnan_Siva2 жыл бұрын

    இதை நம்பிக்கையுடன் நான் படித்தேன், எனது திருமணம் முருகன் அருளால் இனிதே நடந்தேறியது, அது நடக்க முக்கிய காரணமாக இருந்த அனைத்து உறவினர்களின் பெயர்களும் முருகன் பெயர்கள் தான்.. சத்தியமான உண்மை.

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @santhakumar5475
    @santhakumar54752 жыл бұрын

    இந்த பாடல் 48 நாள் தொடர்ந்து படிதனால் என் மகன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது தமிழ் யூடியூப் சேனல் நன்றி இப்படிக்கு தமிழ் செல்வி .த

  • @kiruthikav6779

    @kiruthikav6779

    Жыл бұрын

    Yes it's true i read this 48 day's, then after 3months enaku marriage aagiduchi.. Om Muruga..

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @venugopalpv3938
    @venugopalpv39382 жыл бұрын

    எனது மகன் அமர்நாத் க் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும். நண்பர்களை சகோதர சகோதரி களே எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். தயவுசெய்து. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasreesuriyakumar3442
    @subasreesuriyakumar34423 жыл бұрын

    I tried this and my marriage got fixed in 48 days. Thanks for sharing. May God bless everyone for healthy and wealthy life

  • @neithalvlog5532

    @neithalvlog5532

    3 жыл бұрын

    Apdiya sis...fix aeducha....48 days continue ah slogan sonnigalq

  • @kavithaarumugam2905

    @kavithaarumugam2905

    3 жыл бұрын

    wow..congratulation sis...nanu trypanren

  • @nivethav5113

    @nivethav5113

    3 жыл бұрын

    அதுவே முருகனின் அருமை !! ஓம் முருகா சரணம் 🙏

  • @gaythrigayu9322

    @gaythrigayu9322

    3 жыл бұрын

    True

  • @hemascadg3367
    @hemascadg33672 жыл бұрын

    நூறு சதவீதம் உண்மை. என் சகோதரனுக்கு 2 வாரங்களில் நல்ல வரன் அமைந்து திருமணமும் நடைபெற்று விட்டது. நம்பிக்கையுடன் வழிபட்டு இறைவன் அருள் பெற வேண்டும் என்று இந்த பதிவை பதிவிடுகிறேன்

  • @nirmalamanoharan671

    @nirmalamanoharan671

    Жыл бұрын

    Akka annanukaga nama pannalama

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @hemascadg3367

    @hemascadg3367

    Жыл бұрын

    @@nirmalamanoharan671 Sure. Pannalam

  • @lathashanmugam6507
    @lathashanmugam65074 жыл бұрын

    Hi friends நான் என் தம்பிக்காக நம்பிக்கையோடு இந்த வழிபாடு செய்தேன்...வழிபாடு ஆரம்பித்த 19வது நாள் முருகன் அருளால் திருமணம் நிச்சயம் ஆனது 29வது நாள் 11.06.2020 கோயிலில் திருமணம் நடைபெற்றது..இந்த நாட்களில் நான் Non veg சாப்பிடவில்லை..மிக்க மகிழ்ச்சி ஓம் முருகா.நன்றி tamil kovil subash anna.முருகா உன் திருவடிகளே சரணம்

  • @Tamilkovil

    @Tamilkovil

    4 жыл бұрын

    மிக்க நன்றி

  • @vimalag7409

    @vimalag7409

    4 жыл бұрын

    Super

  • @karthikas1436

    @karthikas1436

    3 жыл бұрын

    Daily thalaiku kuluchheengla sis?

  • @priyaravi2979

    @priyaravi2979

    3 жыл бұрын

    Epdi panniga konjam process solringla plz.

  • @saravanaprasath9877

    @saravanaprasath9877

    3 жыл бұрын

    Unmaya va

  • @nityavs13
    @nityavs13 Жыл бұрын

    After I chant this ...at the end of 48 days my marriage fixed ... and got best partner for my life....om murugaaaa

  • @ezhilk6786

    @ezhilk6786

    Жыл бұрын

    O my god really happy for u sister going to start for my marriage hope it will happen soon

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @jesuscristl7694

    @jesuscristl7694

    Жыл бұрын

    Epdi padikkanum sollunga pls sis

  • @sivanodavaarisu369

    @sivanodavaarisu369

    Жыл бұрын

    6 time chant panningla

  • @gouthamk.j.g2878

    @gouthamk.j.g2878

    Жыл бұрын

    How many times it will chant per day sister.

  • @sihirider8807
    @sihirider8807 Жыл бұрын

    பாராயணம் செய்ய ஆரம்பித்த ஒரு வருடத்தில் எங்கள் மகளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளது.நன்றி இறைவா....

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    என் தங்கை இளவரசிக்கு விரைவில் நல்ல வரன் அமைத்துக் கொடுத்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @pkanmani5622
    @pkanmani5622 Жыл бұрын

    Anna ku 4 yrs ta alliance paathuttu irundhom...48 days indha mandhram padichen..... correctly at the end of 48 days alliance got fixed....🙏trust him🙏🙏

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q3 жыл бұрын

    முருகா நாங்கள் 90s kids முருகா உன்அருள் கிடைத்தால் போதும்

  • @yuvati

    @yuvati

    3 жыл бұрын

    👍👍👍

  • @sangeethasangi8926
    @sangeethasangi8926 Жыл бұрын

    I chant this mandra 48day, 49th day my marriage got fixed. This is very powerful mandra. Thank to univers

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி வாழ்த்துக்கள். நம் முருகப்பெருமான் அருள் எப்போதும் வழி நடத்தும்.

  • @mahadevim9840
    @mahadevim98403 жыл бұрын

    முருகா என் மகனுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை அமைத்து கொடுத்து அவனது இல்லறம் சிறக்க அருள் செய்யப்பா இதுவே அவனது பெற்றோரின் விருப்பம் அருள் செய்யப்பா முருகா

  • @arthi.supersanjeevi5331
    @arthi.supersanjeevi53313 жыл бұрын

    48 நாளில் மருமகன் கிடைத்தார். 6 மாதத்தில் திருமணம் முடித்து. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @jeyasiva4966

    @jeyasiva4966

    3 жыл бұрын

    முருகன் கைவிட மாட்டார். ஓம் முருகா 🙏🙏🌹🌹

  • @ganesapandian.t6253

    @ganesapandian.t6253

    2 жыл бұрын

    Nijamava

  • @sellammaachary2932
    @sellammaachary29323 жыл бұрын

    எத்தனை தாய்மார்கள் தங்கள் மகன்மகள்மாரகளுக்கு திருமணம் நடக்க செந்நில் ஆண்டவனை வேண்டுகிறோம் தயவுகூறவேண்டுகிறோம் ஐயா🙏🌺🪔

  • @santhiannamalai5128
    @santhiannamalai51282 жыл бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா.

  • @shobiatherasa4413
    @shobiatherasa44132 жыл бұрын

    Enga veetula indha slogam soli 48 days kulaye my sister got engaged.. 🥰 please di this prayer with full believe.. Trust in God with full of heart ❤️🎉🎊🥰🥰🥰

  • @Tamilkovil

    @Tamilkovil

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள். முருகன் அருள் எப்போதும் முன்நிற்கும். மிக்க நன்றி

  • @rohiniaarthi

    @rohiniaarthi

    2 жыл бұрын

    @@Tamilkovil Indha manthiram morning solanum ha ila evening ha please rply enakum alliance pakranga edhum set agala

  • @yashwanthininambirajan8136
    @yashwanthininambirajan8136 Жыл бұрын

    Do say this mantra continuously for 48 days with good hopes and strong Confidence.. eventually you will see the magic happening.. god will bless you for sure 🙏🏻 and after experiencing the god’s grace ,you will come here in the comment section just like me to give hopes to others 😊 may God bless us all

  • @Makkal123

    @Makkal123

    Жыл бұрын

    😭😭😭my daughter should rejoin with her hus

  • @gm.4170
    @gm.4170 Жыл бұрын

    அய்யா முருகய்யா, எங்க மகளுக்கு நீங்க அமைச்சு குடுத்த வாழ்க்கையை கொஞ்சம் சீர் பண்ணிக் குடுங்கய்யா, தாயும் பிள்ளையும் தவிச்சு நிக்கறத பாக்க பெத்தவங்க மனசு தாங்கல சாமி,உன்னைத் தானே நம்பி இருக்கேன் ,அப்பன் உன்கிட்ட கேக்காம யார்கிட்ட போய் நிப்பேன், அமைச்சு குடுத்தவன் நீதானே,நீதானே சரி பண்ணிக் குடுக்கணும். நீதான் பொறுப்பு எங்க மகள் வாழ்க்கைக்கு.

  • @niviboutiques3518

    @niviboutiques3518

    Жыл бұрын

    Indha thirupugazh ah daily neenga avangalukaga venditu sollunga amma mudinja kandha sashti kavasamum sollunga oru nalaiku 2 timea morning and eveng vilakku ethi sollunga 48 days kulla nalla maatram therium sure murugan kai vida maatar

  • @suchitras8031
    @suchitras8031 Жыл бұрын

    Very powerful slogam . I chanted for 48 days. My son got married to a nice girl.

  • @paruparu4082
    @paruparu40822 жыл бұрын

    48 நாளில் எனக்கு பிடித்த மாதிரி வரன் அமையுமா முருகா 48 நாள் இந்த பாடலை நான் பாடுகிறேன் முருகா உன்னை நினைத்து முருகா

  • @bharathin8700
    @bharathin87003 жыл бұрын

    என் தம்பிக்கு 35 வயது. முருகா விரைவில் திருமணம் நடக்க வரம் தர வேண்டும்.

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73983 жыл бұрын

    மகன் திருமணம் நடக்க அருள் புரியவேண்டுகிறேன் முருகா என் குல தெய்வமேநீயே துணை

  • @playtimewithiniyaa9000
    @playtimewithiniyaa90003 жыл бұрын

    S actually past 3years searching grooming for my brother.after reading this mantra with in 30days alliance fixed.🙏🙏🙏🙏🙏🙏lord muruga arogara and I suggested few members.muruga avangalukum unga Arul kidaikanum

  • @Tamilkovil

    @Tamilkovil

    3 жыл бұрын

    Wonderful

  • @baharathiraja9830

    @baharathiraja9830

    3 жыл бұрын

    Engal paiyanukum thirumanam nadaka vendi intha padalaip padithu varukiren nallathe nadakattum.

  • @ashmithavairavan1664

    @ashmithavairavan1664

    2 жыл бұрын

    Itha panabothu vitula non veg samakalama

  • @thedesiartist
    @thedesiartist10 ай бұрын

    Bless me முருகா.. எனக்கு கல்யாணம் விரைலில் முடிய உன் ஆஷிர்வதம் பரிபூரணமாக இருக்க வேண்டும்.. I affirm it and I claim it .. Am married to my dream life partner and am living a happy life .. Thank u .. Gratitude ..

  • @sarkunaannamalai5023
    @sarkunaannamalai50232 жыл бұрын

    முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு எங்கள் குலத்தில் பிறந்த மருமகன் குணமுள்ள வரன் விரைவில் அமைய வேண்டும் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @village12234

    @village12234

    Жыл бұрын

    Om muruga potri ean magalukku kunamulla varan viraivil amaiya vendum muruga potri

  • @sindhujas3712
    @sindhujas37122 жыл бұрын

    It's 100 %true .after 48 days of prayer next 2 nd month I got married . Thanks god

  • @Tamilkovil

    @Tamilkovil

    2 жыл бұрын

    All the best

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    Where can we see this mantra?pls reply

  • @sivakumari198
    @sivakumari198 Жыл бұрын

    நான் ஒரு வாரம் படித்தும் என் மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிற்று

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @sakthikutty2830
    @sakthikutty2830 Жыл бұрын

    Yes its true. Yes i am started my prayer for my brother and finished it. My brother get married with in 2 months. Afrer i prayed for me. Within 3 months my marriage is fixed

  • @sowjanyat6001

    @sowjanyat6001

    Жыл бұрын

    @sakthi kutty, at what time you did morning

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    How msny times?pls reply

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @vsakichen2692

    @vsakichen2692

    2 жыл бұрын

    same to you

  • @Devpraba2023
    @Devpraba20233 жыл бұрын

    முருகா எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhijeeva2774

    @santhijeeva2774

    3 жыл бұрын

    Murugan arulal viraivil thirumanam nadakkum

  • @nithyak9208
    @nithyak9208 Жыл бұрын

    Thanks God 48 days I continuously did this Pooja I got marriage. In pasting time I'm not taken Non veg. Those who are waiting for marriage pls hear this video and soon u also get marriage.

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    முருகா உன்னை மனதார நம்புகிறேன் அருணகிரிநாதர் வாழ்க கிருபானந்தவாரியார் வாழ்க திருமண திருப்புகழ் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுக்க வேண்டும் இந்த பதிகத்தின் அருள் அனைவருக்கும் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @aishujeeva6895
    @aishujeeva68952 жыл бұрын

    This song is most powerful.... I faced lotz of problems to get marriage.... After this prayer i got best groom as i wish... On muruga potri....

  • @Angel-nn3lm

    @Angel-nn3lm

    2 жыл бұрын

    Please tell me n write the prayer I don't understand the language. Thks

  • @Angel-nn3lm

    @Angel-nn3lm

    2 жыл бұрын

    What have you done n how you did

  • @Tamilkovil

    @Tamilkovil

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள். முருகன் அருள் எப்போதும் முன்நிற்கும். மிக்க நன்றி

  • @shanthamanivijay277
    @shanthamanivijay2773 жыл бұрын

    என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல பெண் அமைந்து நல்ல படியாக திருமணம் நடந்து நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன். நல்ல குழந்தைகள் பிறந்து தம்பதிகள் நன்றாக வாழ எங்கள் குல தெய்வத்துடன் முருகப்பெருமானே நீ தான் அருள் வேண்டும்.

  • @chitrav2680
    @chitrav26803 жыл бұрын

    Intha mathiram sonna 3 vathu nale enoda lifela marraige pathina small changes therinchathu....mikavum sakthi vaintha mathiram........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungala mulumaiya namburen pa......enaku oru nalla life amatchu kudunga pa.....

  • @preethi296
    @preethi2962 жыл бұрын

    Indha manthiram romba romba power ful .na oru naal romba kastathula tha indha manthiratha paatha ..paatha 2 Days la enoda love success aachi athu mattum illama rendu varathula enoda engagement ayiduchi 🥰 thank you muruga🙏🙏🙏🙏

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    Where can we find this mantra??pls reply

  • @geethageethu6573

    @geethageethu6573

    Жыл бұрын

    Congratulations 🌺🌺🌺🌺

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @priyankapriya3866
    @priyankapriya38663 жыл бұрын

    Very very powerful mantra i did this for 48days alliance got fixed..vetrivel muruganuku arogara🙏do this with full trust on Murugan..thank u so much sir for posting this 🙏🙏🙏

  • @cinematamil8877

    @cinematamil8877

    3 жыл бұрын

    Muruga is Great❤️. Thanks for sharing

  • @AR-cm8hp

    @AR-cm8hp

    3 жыл бұрын

    Congratulations and happy married life. Pls do tell what you did when you had periods inbetween? Did anyone at home recited instead of you or you continued after seven days? Thanks.

  • @mrremodiy4112

    @mrremodiy4112

    3 жыл бұрын

    Really happy for you.

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @karpagamnith3178
    @karpagamnith3178 Жыл бұрын

    வாழுக வளமுடன் இந்த மந்திரம் படித்து பலன் அடைந்தது உண்மை சத்தியம்

  • @palanivelrajan4472
    @palanivelrajan44723 жыл бұрын

    எனக்கும் மணிக்கும் ஆவணி 3 திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள்...குறித்த நாளில் நல்லபடியாக திருமணம் நடத்தி வைங்க முருகா🌺🌺🙏🙏🙏🙏ஓம் முருகா🌻நீயே துணை🙏

  • @Tamilkovil

    @Tamilkovil

    3 жыл бұрын

    இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

  • @palanivelrajan4472

    @palanivelrajan4472

    3 жыл бұрын

    @@Tamilkovil மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @revathikanthan4912
    @revathikanthan4912 Жыл бұрын

    மு௫௧ப்பெ௫மானே ௭ன் ௮ண்ணனுக்கு திருமணம் கை௯ட ௮௫ள்புரிவாய் மு௫௧ா.ஓம் சரவண பவ ஓம்

  • @radhakavi6724

    @radhakavi6724

    Жыл бұрын

    Ohm murugha give your blessings to siddu to get married soon witha good girl..this will make the family happy. 🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a81008 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா முருகா

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் 48 நாட்கள் கடந்து 65 நாட்கள் கடந்து தொடர்ந்து நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து வழிபடுகிறேன் உன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பரிபூரணமாக வழிபடுகிறேன்

  • @renukadevi3945
    @renukadevi39452 жыл бұрын

    என் மகன் எஸ் கோபிநாத் க்கும் விரைவாக திருமணம் நடைபெற்ற தங்கள் உடைய அசிவதம்வேண்டும் வெற்றி வேல் முருகன்

  • @SuganthiVadivel-no7bo
    @SuganthiVadivel-no7bo Жыл бұрын

    Yes it is true.l got blessings of muruga through this prayer.my daughters marriage is fixed.on 46 th day I was guided by lord muruga.

  • @MalaMala-of9cl

    @MalaMala-of9cl

    Жыл бұрын

    Valtukel Sis. 👌🙏🦚

  • @annapooranithiyagarajan9165
    @annapooranithiyagarajan91652 жыл бұрын

    ஓம் சரவணபவ ! மிக்கநன்றி முருகா ! என்மகனுக்கு திருமணம் முடித்து வைத்து விட்டாய் . அவர்களை ஆசீர்வதித்து காப்பாற்றி அருள்புரிய வேண்டும் .

  • @monimonicaa8407
    @monimonicaa8407 Жыл бұрын

    Om murugan.....within 30 days my marriage fixed... Om murugaaa

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @mahadevim9840
    @mahadevim98403 жыл бұрын

    முருகா உன்னையே நம்பி இருக்கிறேன் என் பிரார்த்தனை விரைவில் நிறைவேற நீ தான் அருள் புரிய வேண்டும் வேறுதுணை ஏதும் அருகிளேன் ஐயா அருள் தாருமய்யா முருகா

  • @radharamani7154
    @radharamani71543 жыл бұрын

    Thank you 🙏🏽, My son marriage fixed on th 48th day, after reciting this Thirupugazh, on seeing this video,Nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anusiya4910

    @anusiya4910

    3 жыл бұрын

    Sis evloe days etha manthram soniga soluga sis evloe days result thrieyum sis. Morning sonigala evening sonigala sis atha time solanum sis. Enakum marriage akamatenkedu roomba kastama eruku oru jathakam Kuta urupateya vara mattenkedu sis roomba kastama eruku

  • @radharamani7154

    @radharamani7154

    3 жыл бұрын

    Dont worry you will get married soon, i chanted this thirupugh everyday once before Murugar valli deivanai photo, marriage got arranged without much effort for my son and 48 th day betrothal, i will pray for you to get married soon

  • @dhanaprakash8546

    @dhanaprakash8546

    3 жыл бұрын

    @@anusiya4910 hello Nenga strat panitingala? Na inaiku start Pani iruken Thank you

  • @keerthikeerthi579

    @keerthikeerthi579

    3 жыл бұрын

    @@radharamani7154 i

  • @crajamath

    @crajamath

    2 жыл бұрын

    Evlo time sollanum per day

  • @subashreerajan520
    @subashreerajan520 Жыл бұрын

    After listening to this mantra continuously for more than 2 months my daughter’s marriage is fixed and I continuously still listen to it with great faith that after marriage they have peaceful married life. Om Murga

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @thangamanid8698
    @thangamanid8698 Жыл бұрын

    ஓம் முருகா என் மகன் திருமணம் விரைவில் நடக்க அருள் புரியும்.

  • @thangamanid8698

    @thangamanid8698

    Жыл бұрын

    தினமும் வழிபாடு செய்து வருகிறேன் அருள் புரியும் முருகா.

  • @s.meenakshimeenakshi5347
    @s.meenakshimeenakshi5347 Жыл бұрын

    💯 உண்மை.நன்றி இறைவா முருகன் அருளால் மற்றும் மிகவும் நம்பிக்கையுடன் இப்பாடசாலை தினமும் 6முறை பக்தியோடு சொல்ல என் மகளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளது.முரகனே துணை.நம்பிக்கையுடன் சொல்லுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 Жыл бұрын

    My son's marriage has fixed after chanting this mantra Thankyou

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி , எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    U lighted lamp and said ah or jus said?pls reply

  • @uaevlogssmartlearningr95
    @uaevlogssmartlearningr95 Жыл бұрын

    After I chant this song at the end of 14 days my marriage got fixed.. blessed to have best partner in my life....om muruga

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    Really?pls reply

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @travel_search_on_life

    @travel_search_on_life

    Жыл бұрын

    Idhey maari panam niraiya urgentah thevai paduthu Adhuku thirupugal enna sollanum

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்

  • @vijayalakshmi-uz2rq
    @vijayalakshmi-uz2rq3 жыл бұрын

    சென்னி ஆண்டவா என் மகனுக்கு நீங்களே துணை 🙏 விரைவில் திருமணம் நடக்க அருள் தாருங்கள் என் அப்பனே... 🙏

  • @manimegalai71

    @manimegalai71

    3 жыл бұрын

    என் மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் முருகா முருகா

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    ஆம் அய்யனே

  • @sankarithambu5532
    @sankarithambu55323 жыл бұрын

    Itha patitcha 13days la enakku engagement atchi ippo marriage mutinchutu nampikai vainka yellam nallathe natakkum

  • @anusiya4910

    @anusiya4910

    3 жыл бұрын

    Sis nejamava va daily epo athana time solanum an velaku 6 times puriyala soluga anaku marriage akamatenkedu room kastama eruku please reply panuga please.

  • @sankarithambu5532

    @sankarithambu5532

    3 жыл бұрын

    @@anusiya4910 valli dheivaanai murugar patathukku thinamum poo vaithu vilakku yetri onnu morning sollunga illa evening sollunga 6 time sollanum. Itha video paathe sollunga naanum aptithaan sonnen. Naa itha vilaiyattathan patikka arampitvhen ithu patitcha natanthurumanu ninatchi patitchen sathiyama solluren 13 days la enakku engagement natanthudhu pona November 27 marriage

  • @sankarithambu5532

    @sankarithambu5532

    3 жыл бұрын

    @@anusiya4910 maathavilakku time la 5days kalitchi sollunga. Aana kantippa 48 days sollanum nampikkaiya patinga sister nalla nerathil natathi tharuvaar

  • @kalaishahethya527

    @kalaishahethya527

    3 жыл бұрын

    Morning solitu non veg sapdlma

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    அருமை வாழ்த்துகள் என் மகனுக்கும் ஆகனும்

  • @Suvethabharathi
    @Suvethabharathi2 жыл бұрын

    எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் இறைவன்.

  • @selvaudaya9998
    @selvaudaya9998 Жыл бұрын

    Tnq so much nanum itha try panen full nambikai oda enaku 50dys la marriage fix agitu tnx a lord ❤

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமான் போற்றி தை பூசம் அன்று ஆரம்பித்தேன் இன்றுடன் 48 நாட்கள் நிறைவடைந்தது என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் திருமணம் நடந்தது முடியும் வரை இந்த திருமண திருப்புகழ் பாராயணம் செய்வேன் நம்பிக்கையுடன் செய்கிறேன் உன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @prasannanair5063
    @prasannanair50633 жыл бұрын

    100 percent true. Thank God. Very powerful mantra. 48 days I heard this mantra my son's marriage is also fixed.

  • @nivethetharajkumar6721

    @nivethetharajkumar6721

    3 жыл бұрын

    @@yuvati 6 times

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @sigamanim197
    @sigamanim1975 ай бұрын

    Ithu unmai .. Enaku married fixe panitanga..

  • @tamilseithisangamam4984
    @tamilseithisangamam49843 жыл бұрын

    உழவர்கள் , விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக

  • @geethalakshmi8266

    @geethalakshmi8266

    Жыл бұрын

    என் மகள் திருமணம் செய்து நல்ல முறையில் வாழவேண்டும் 🙏 ஓம் சரவண பவ!

  • @shrinigilasha2713
    @shrinigilasha2713 Жыл бұрын

    Very powerful mantra now i am married because of this mantra its true

  • @premavnayak8045
    @premavnayak80453 жыл бұрын

    Please bless my son to get married by chanting Arunagiri naadhars mantra , within 48 days of this prayer. O God Muruga, please bless my son

  • @sridevibala799
    @sridevibala7993 жыл бұрын

    I got engement buy hearing murgan song .thank you.

  • @vaishnavigomathi4463
    @vaishnavigomathi44633 жыл бұрын

    அப்பனே முருகா!!! உன் அருளை பெற காத்து கொண்டு இருக்கும் உன் அடியாள்.. அருள்புரிவாய் முருகா🙏🙏🙏

  • @balanthirankeerthi1796
    @balanthirankeerthi17962 жыл бұрын

    It's true 👍 இதை சொல்லி முடித்து 1 மாதத்தில் நிச்சயம் முடிந்தது. முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @nivethanivetha3642
    @nivethanivetha36422 жыл бұрын

    Yes.... It's true... Na soli 2 month la enaku marriage fix agitutchu.......

  • @Tamilkovil

    @Tamilkovil

    2 жыл бұрын

    All the best

  • @nivethanivetha3642

    @nivethanivetha3642

    2 жыл бұрын

    @@Tamilkovil tq

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan14012 жыл бұрын

    முருகா உனது பொறுப்பு, திருமணத்தை என் மகளுக்கு நடத்தி வைத்திடு குமரா.

  • @Kuhan24
    @Kuhan243 жыл бұрын

    எனது தம்பிக்கு திருமணம் அமையவிலலை...வயது 42...எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை...ஒழுக்க்மான திறமையுடன் நல்ல வேலை உள்ளது...வாழ்க்கை அமையவில்லை..அவருக்காக வேண்டுமாறு கேட்டுகொள கிறேன்

  • @sathyabamabalakrishnan8734

    @sathyabamabalakrishnan8734

    3 жыл бұрын

    கண்டிப்பாககல்யாணம் நடக்கும். முருகர் பாதமே சரணம்

  • @parthibanparthy4661

    @parthibanparthy4661

    3 жыл бұрын

    Sikeram nadakum

  • @Makkal123

    @Makkal123

    Жыл бұрын

    நீங்க வேண்டிக்கோங்க

  • @meenasri6972

    @meenasri6972

    Жыл бұрын

    கன்டிப்பாக நடக்கும்

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q3 жыл бұрын

    முருகா என்னவள் என்னிடம் அவள்விரும்பிய என்னிடம் சேரும் வகைசெய்யாயோ முருகா🙏

  • @baharathiraja9830

    @baharathiraja9830

    3 жыл бұрын

    எங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற ஒரு நல்ல குணம் உள்ள பெண் கிடைக்க அருள்புரிய வேண்டும் murugapperumanee

  • @thenmozhivinayakam1585
    @thenmozhivinayakam1585 Жыл бұрын

    This is very powerful mantra after chanting this mantra my daughter got married with nice life partner .verti vel murugaukku arogara.

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள். நம் முருகப்பெருமான் அருள் முன் நிற்கும்.

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    U lighted lamp and said ah or jus said?pls reply

  • @sts5779
    @sts57792 жыл бұрын

    Got engaged after 48 days... thank you muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilkovil

    @Tamilkovil

    2 жыл бұрын

    All the best

  • @yuvadarshini9794

    @yuvadarshini9794

    2 жыл бұрын

    Congratulations 🎉

  • @Angel-nn3lm

    @Angel-nn3lm

    2 жыл бұрын

    @@Tamilkovil can you please write in English n tell me how to restore my marriage. My husband left me n run away. I want to save my marriage n I want him to return back. Please show me how to pray for him to come. Thank you

  • @sunilv8769
    @sunilv87692 жыл бұрын

    I am from Kerala. Nan entha prayer 48 days seythen. Muruka en brotherkk oru nalla ponnu seekairam kitaikkavenum 🙏🏻🙏🏻🙏🏻

  • @hemalathanaig1585
    @hemalathanaig1585 Жыл бұрын

    Yes after chanting this my son got married on 11th Feb 22 thanks to Lotd Muruga hemalatha umesh naig

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Жыл бұрын

    என் மகனுக்கு திருமண நடைபெற இந்த வழிபாடு செய்கிறேன் திருச்செந்தூர் முருகன் அருள் புரிவார்

  • @vijayashalini6413
    @vijayashalini6413 Жыл бұрын

    விரைவில் உங்கள் அருளோடு எந்த தடையும் இன்றி திருமணம் நடத்தி வைக்க வேண்டும் நல்ல வரன் அமைந்து மண மாலை தோல் சேர வேண்டும்....ஓம் முருகா..... முருகன் துணை.....

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே இந்த சித்திரை பிலவவருடம் என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்

  • @nvenkatesannarasimhan3005

    @nvenkatesannarasimhan3005

    2 жыл бұрын

    Murugan bless my daughter to get married to a good person

  • @gayathridevi8897
    @gayathridevi8897 Жыл бұрын

    100% true.After chanting this mantra my son's marriage fixed.Thanks for Tamil koil channel.God is Great

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @saidarshan1845
    @saidarshan18454 жыл бұрын

    உலக மக்கள் அனைவரும்... சுகம் பெற வேண்டும்... இறைவனை பிராத்திக்கிறேன் 🙏முருக

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy458910 ай бұрын

    முருகா என் மகனுக்கு நல்ல மணம் ஒத்த திருமணம் நடைபெற அருள் புரியப்பா கந்தபெருமானே 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @rajalakshmiganesan7044
    @rajalakshmiganesan70445 ай бұрын

    My son get marriage after chanting 48 days, all lord Murugan's grace 🙏🙏🙏🙏🙏🙏

  • @g.m2766
    @g.m27663 жыл бұрын

    என் தம்பிகளுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவாய் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgadevibalamurugan2027

    @durgadevibalamurugan2027

    3 жыл бұрын

    Om muruga kandipaga natakum

  • @sarkunaannamalai5023
    @sarkunaannamalai50232 жыл бұрын

    ஓம் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல குணமுள்ள வரன் விரைவில் அமைய வேண்டும் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishv6629

    @sathishv6629

    Жыл бұрын

    Om murugan thunai

  • @prabhaprabha6732
    @prabhaprabha67323 жыл бұрын

    ஓம் முருகா....உம்‌‌‌ கருணையால் நான்‌நினைத்த காரியம் ஈடேற வேண்டும்.

  • @lalitharajan8034
    @lalitharajan8034 Жыл бұрын

    After chanting this viral maranainthu, my son's marriage is fixed within 26 days. Highly powerful mantra.

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    மிக்க நன்றி எல்லாம் வல்ல நம் முருகப்பெருமான் அருள் முன்நிற்கும்.

  • @karthipriya2357

    @karthipriya2357

    Жыл бұрын

    Beautiful song

  • @Anima2698

    @Anima2698

    Жыл бұрын

    @@Tamilkovil Kaiala evg rendu vatiyum solalanuma evg work la irutha nit soli vandikalama ahh

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    U lighted lamp and said ah or jus said?pls reply

  • @hemamalinis7104
    @hemamalinis71043 жыл бұрын

    நன்றி முருகா மகள் திருமணம் நன்றாக நடந்தது

  • @kaliappankaliappan2107
    @kaliappankaliappan21073 жыл бұрын

    ஆழ்ந்த உணர்வு பூர்வமான பாடல் நாத்திகவாத்துகளை கூட சிந்திக்க வைக்கும் பாடல் பாடகர் வாழ்க வளமுடன் அனைத்தும் வல்லோன் அருளுடன் நன்றி வணக்கம்

  • @ranjanidayalan8003
    @ranjanidayalan80033 жыл бұрын

    நன்றி! மிக அழகான குரல். முருகப்பெருமான் ஓடி வருவார்

  • @ravijaya5662
    @ravijaya5662 Жыл бұрын

    முருகபெருமானின் அருளால் தங்களின் இந்த பதிவு பயனுள்ள வகையில் அமைந்து பலன் அடைந்தோம் என மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். நன்றி நன்றி முருகனுக்கு அரோகரா

  • @Tamilkovil

    @Tamilkovil

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @thangamariyappan4978
    @thangamariyappan49782 жыл бұрын

    enaku entha manthiram soli mrg fixagiruchu naa thirka sumangaliyaga en kanaver needa ayulodum valanum muruga ne kudutha life enaku ne than ena pathukanum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💑👨‍👩‍👧‍👦

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 Жыл бұрын

    செந்தூர் அலைக்கு வாய் உண்டு ஓம் ஓம் ஓம் என்று காதில் விழுகிறது அதுபோல திருப்புகழ்க்கு பாடினால் திருமண நிச்சயமாக அமையும்

  • @jaisimman4580

    @jaisimman4580

    Жыл бұрын

    Thankyou frends

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வேண்டுகிறேன் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வேண்டுகிறேன் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @sujathasujatha-cg6hm
    @sujathasujatha-cg6hm Жыл бұрын

    ஓம் முருகா பெருமான என்மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடந்தேரா அருள்புரிவேண்டுமாய் வணங்குகிறேன்

  • @irulanp6279
    @irulanp6279 Жыл бұрын

    Muruga ennaku nalla husband vendum arul purivai Om Saravana bhavan🙏🙏🙏by uma

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna70812 жыл бұрын

    ஓம் முருகப் பெருமானேப் போற்றி என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமையவேண்டும் முருகாப் போற்றி

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம்

Келесі