Thirumanam Nadakka - Thiruppugazh Paadal

Neelangol - Thiruppugazh - Thirumana Paadal
Lyrics: Arunagirinadhar
Music: T.L. Theagaraajan
Singer: T.L. Theagaraajan
Produced by: C. Rajhalakshmee
Company: Raam Isaiagam

Пікірлер: 1 000

  • @HemaLatha-dx6xl
    @HemaLatha-dx6xl2 жыл бұрын

    முருகா எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்கு விருப்பமான வரன் அமைந்துஅவர்கள் பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிய வேண்டும் முருகா🌷 🙏 ஓம் சரவணபவ ஓம்🙏 ஓம் வள்ளி ஓம் தெய்வானை தாயேப் போற்றி🙏🙏🌷🌹🌼❤

  • @vinithavini6768

    @vinithavini6768

    2 жыл бұрын

    Nandri Amma🙏

  • @lakshmimuralidaran3930

    @lakshmimuralidaran3930

    2 жыл бұрын

    Thank you v much

  • @ramamuralidharan2260

    @ramamuralidharan2260

    2 жыл бұрын

    Thank you so much

  • @alamelunagarajan2457

    @alamelunagarajan2457

    2 жыл бұрын

    Murugan Arul puriya vendum🙏🙏🙏🙏

  • @HemaLatha-dx6xl

    @HemaLatha-dx6xl

    2 жыл бұрын

    @@vinithavini6768 வாழ்த்துக்கள் 🙏

  • @selvir1401
    @selvir1401 Жыл бұрын

    முருகா திருமண வயதில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும். நன்றி🙏 முருகா

  • @charumathybaskaran7490
    @charumathybaskaran74903 жыл бұрын

    என் மகளுக்கு முருகன் அருளால் நல்ல வரன் அமைந்தது. சக்தி வாய்ந்த மந்திரம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @shakthip6301

    @shakthip6301

    3 жыл бұрын

    How many days u have chanted?

  • @charumathybaskaran7490

    @charumathybaskaran7490

    3 жыл бұрын

    @@shakthip6301 -daily ; whenever I’m free till my daughter got married. Must be 60 days. It’s the faith that was magical

  • @manoranjitham7579

    @manoranjitham7579

    3 жыл бұрын

    @@shakthip6301 q

  • @Dintak_darloo_dintak_rosa

    @Dintak_darloo_dintak_rosa

    2 жыл бұрын

    Wen whch tym u chant ths prayer

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi80152 жыл бұрын

    முருக பெருமானே சரணம். ..என் மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தேர அருள் புரிவாய்...என் மகள் போல் திருமண பருவமான இளம்பெண்களுக்கும் இல்லர வாழ்வு அளித்திட வணங்குகிறேன்..முருகா................

  • @vanarojathamotharan2861

    @vanarojathamotharan2861

    Жыл бұрын

    Nandri

  • @arthi1456
    @arthi14567 ай бұрын

    ........ சொல் விளக்கம் ......... நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.

  • @subathrahinditeacher6346
    @subathrahinditeacher63462 жыл бұрын

    இந்த பாடலை பாணியில் என் மகளுக்கு திருமணம் உறுதி ஆகி விட்டது முருகன் அரு மிக்க மகிழ்ச்சி முருகன் அருள் வேண்டும் அனைவர்க்கும் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran39302 жыл бұрын

    என் இரு மகன்களுக்கும் நல்லபடியாக திருமணம் நடந்து தம்பதி சமேதராக மகிழ்ச்சியாக வாழ அருள் புரி முருகா 🙏🙏

  • @varshajambugeswaran2849
    @varshajambugeswaran28494 жыл бұрын

    Marriage got fixed in 21 days...may 24 th marriage....thank u for this video uncle....thank you so much..

  • @chockuraji6357

    @chockuraji6357

    4 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எல்லாப் புகழும் எம்பெருமான் முருகனுக்கே

  • @mumbaifoodcourt986

    @mumbaifoodcourt986

    4 жыл бұрын

    Stay blessed

  • @yuvati

    @yuvati

    3 жыл бұрын

    superr murugan thunai

  • @sathyasree2310
    @sathyasree23103 жыл бұрын

    Nanum nambikoda kandha shasti kavasam padichu intha thiripugal 48 days padichan.. enoda appan murugar enaku nala Husband ah fix panitaru .. enaku jan 2021 marriage nambikoda padinga appan murugan kapathuvaru 21 days intha thiripugal padinga.. kandipan palan undu

  • @kanimozhid6332

    @kanimozhid6332

    3 жыл бұрын

    om muruga🙏

  • @mohanraj-bo2vd

    @mohanraj-bo2vd

    2 жыл бұрын

    Songs Impressed me. 👌👏muruga bless my son for getting marriage soon. 🙏

  • @nithyaudayakumar231

    @nithyaudayakumar231

    2 жыл бұрын

    Om Muruga with blessings of lord Muruga my son prasanna marraige seekarum natakanum.soon show my daughter-in-law Muruga.

  • @gnanambalilango3053
    @gnanambalilango30532 жыл бұрын

    தங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வாக்கு உண்மையாயிற்று. இப்பாடலை நீங்கள் கூறியதுபோல் பாடியதால் என் மகளுக்கு நல்ல வாழ்க்கைதுணை அமைந்து, இறையருளால் திருமணம் நடைபெற்றது. அனைவரும் பாடி பயனடையுங்கள். ஓம் முருகா

  • @Dintak_darloo_dintak_rosa

    @Dintak_darloo_dintak_rosa

    2 жыл бұрын

    Nanum padidu iruken enakum sekram mrge akanum samy enakaka prayer panikonga pls

  • @chandramurugavel9720

    @chandramurugavel9720

    2 жыл бұрын

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @divyajayagopi506
    @divyajayagopi506 Жыл бұрын

    I'm so happy to come again and say thanks to lord..i was reciting this to get a good husband now I'm blessed with that..again in process of making baby with his grace again..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    Is it true?pls reply

  • @divyajayagopi506

    @divyajayagopi506

    Жыл бұрын

    @@ramyav4150 yes sis

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    @@divyajayagopi506 how many times u said sis?many days u was searching ah

  • @divyajayagopi506

    @divyajayagopi506

    Жыл бұрын

    @@ramyav4150 21 times 21 days

  • @ramyav4150

    @ramyav4150

    Жыл бұрын

    @@divyajayagopi506 thanks sis.after 21 days got ah

  • @dharmunackeeran3764
    @dharmunackeeran37643 ай бұрын

    முருகன் அருளால் என் மகளுக்கு நல்ல வரன் அமைந்தது இந்த பாடலை தினமும் கேட்டு வந்தேன் குறுகிய காலத்திலேயே முடிந்தது

  • @vijayarajan-
    @vijayarajan-3 жыл бұрын

    இந்த பாடலை எவ்வளவு கஷ்டப்பட்டு கேட்டாலும் இடையில் தடைகள் வருகிறது... திருமண பிரார்ப்தம் இருப்பவர்கள் மட்டுமே இந்த பாடலை 21-நாட்கள் தொடர்ந்து கேட்க or பாட முடியும்.. நன்றி

  • @meenakshi_suresh

    @meenakshi_suresh

    Жыл бұрын

    Yes. True

  • @jayashreets8598

    @jayashreets8598

    9 ай бұрын

    I got to do without break for 21 days Now I have started third round

  • @Lalitha-jt6ge

    @Lalitha-jt6ge

    7 ай бұрын

    🎉கணபதியைஒருநிமிடம்மனம்உறுதிபடவேண்டிதியானித்து திருமணநம்பிக்கை ஆழமாக -ஐயமின்றி பதியனிட்டு ப்பாடியேவரலாம் எழுதிவைத்து ✍️அவ்வளவு எளியது. சங்கோஜமின்றி முருகனே கே ட்பதாகாஎண்ணிப்பாடிவர.அற்புதமே காண்போம் ஃநற்றமிழ்த்தாய்துணை 🖊️🎉

  • @samadharmi
    @samadharmi2 жыл бұрын

    முருகா என் இரண்டு மகன்களுக்கும் விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க அருள் செய்யவேண்டும் முருகய்யா என் அப்பனே. 🙏🙏🙏🙏🙏

  • @sumathimaheswaran3809

    @sumathimaheswaran3809

    Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய அரூள் புரிய வேண்டுகிறேன்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604Ай бұрын

    Lord Murugan has solved many problems in my life. 🎉🎉

  • @maheswarimaheswarimaheswar848
    @maheswarimaheswarimaheswar848 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகன் அருள் கிடைக்க வேண்டும்

  • @somethinginside8897
    @somethinginside88972 жыл бұрын

    நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோன நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

  • @murugammalthangaraja4008

    @murugammalthangaraja4008

    7 ай бұрын

    Thanks muruga

  • @chandramurugavel9720
    @chandramurugavel9720 Жыл бұрын

    நடத்தி அருள்வாய் முருகா இனிதே திருமணத்தை

  • @kamalikasinathan3974
    @kamalikasinathan39745 ай бұрын

    100 percent true..... Believe lord muruga.....

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum11393 жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் பதிவை பார்த்து திருப்புகழ் பாடி வந்ததால் என்று மகளுக்கு திருமணம் கைகூடியதுமுருகனருளால்

  • @isaivenba1377

    @isaivenba1377

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @isaivenba1377

    @isaivenba1377

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @rajagopalnarayanan1350

    @rajagopalnarayanan1350

    3 жыл бұрын

    Vazhthukkal

  • @m.r.naiyandimelam9585

    @m.r.naiyandimelam9585

    3 жыл бұрын

    Congrats

  • @sreemoolanathanr6470
    @sreemoolanathanr6470 Жыл бұрын

    மிகவும் பக்தியுடனும் மனநிறைவுடனும் தாங்கள் பாடியிருக்கும் இத் திருப்புகழ் கேட்டபின்,நீங்கள் மற்றும் சிலப்பல திருப்புகழ் பாட அன்புடன் விண்ணப்பிகிறேன். ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @ananthahariharan
    @ananthahariharan4 жыл бұрын

    Thanks so much for uploading. My wife and I started chanting this daily 21 times for 21 days period. We faced lot of stress during these days and we strongly believed in this thiruppugazh. To our astonishment, our son’s wedding got over very nicely. Betrothel, marriage and reception took place in a grand manner. I felt very happy. Thank you sir, it worked out very good. Vetrivel muruganukku arokara.

  • @chockuraji6357

    @chockuraji6357

    4 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இனி அடுத்து நாங்கள் வெளியிட்டிருக்கும் ஜெகமாயை என்ற திருப்புகழ் பாடலை பாடுங்கள் நல்ல பேரன் பேத்திகள் பிறக்கும்

  • @shakthip6301

    @shakthip6301

    3 жыл бұрын

    This happened in 21 days ah sir?

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Жыл бұрын

    ஓம் வெற்றி வேல் முருகா உனது அருளால் அக்ஷய் கணேஷ் அருள் குமரனுக்கு மனதிற்கு ஏற்ற குணவதி மனைவியாக திருமணம் சிறப்பாக நடத்தி அருள்வாய் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @JAYA-yj3ci
    @JAYA-yj3ci3 жыл бұрын

    என்னோட காதல் வெற்றி பெற வேண்டும் 🙏

  • @ilakiyabasker1423

    @ilakiyabasker1423

    3 жыл бұрын

    Vaazhthukkal

  • @ilakiyabasker1423

    @ilakiyabasker1423

    3 жыл бұрын

    👍👍👍

  • @indhuofficial1983

    @indhuofficial1983

    3 жыл бұрын

    கண்டிப்பா நடக்கும்💝👍🤞💐💐

  • @thirunavukkarasuv9530

    @thirunavukkarasuv9530

    3 жыл бұрын

    Mei kaathal vellum......vaazhthukkal.

  • @sradha9760

    @sradha9760

    3 жыл бұрын

    ஓம் முருகா சரவணபவ அரோஹரஃ‌‌ 😍😍👌

  • @amuthaammu655
    @amuthaammu6554 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா... வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா! ! ! ! ! 🌹🌹🌹 மிகவும் நம்பிக்கையுடன் பாடலை தினமும் ஒலிக்கச் செய்து பாடி முருகனை வழிபட்டு வந்தோம் தற்போது மிக சிறந்த வரன் அமைந்துள்ளது வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று திருமணம் நடைபெற உள்ளது ...... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ChockuSings

    @ChockuSings

    4 жыл бұрын

    எல்லா புகழும் அந்த முருகப்பெருமானுக்கே. திருமணம் முடிந்து குழந்தை பேறு பெறுவதற்கு அடுத்த திருப்புகழ் பாடல் "ஜகமாயை" என்ற பாடலையும் இசை வடிவமாக்கி இந்த சேனலில் பகிர்ந்து இருக்கிறோம் இந்தப் பாடலையும் பாடி முருகப் பெருமானின் அருள் பெற்று நல்ல குழந்தைப்பேறு உண்டாகி சிறப்பாக வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமான் உங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறோம்

  • @hariharanpvr3709

    @hariharanpvr3709

    4 жыл бұрын

    @@ChockuSings sir job kedaikka enna thirupugal pada vendum

  • @OmMuruga-ut7lo

    @OmMuruga-ut7lo

    4 жыл бұрын

    @@ChockuSings sir , enoda one side love success aha rathuku intha thirupugal padalama ..... Please give ur solutions sir please 🙏🙏🙏😭😭😭. Suicide panikalamanu iruken please help me sir

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    ஹாய் மேடம்

  • @padmavathi178

    @padmavathi178

    2 жыл бұрын

    Super

  • @ramyanatarajan4939
    @ramyanatarajan49393 жыл бұрын

    Vanakkam Sir 🙏 thanks to Murugar appa 🙏 thank you so much for this video. I recited this 21 times 21 days. On 22nd day, the bridegroom's family themselves contacted us, my marraige is fixed now. Vetrivel muruganukku Harohara 🙏🙏🙏

  • @gokulrajsekar

    @gokulrajsekar

    2 жыл бұрын

    Congrats

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    ஹாய் 👋 மேடம்

  • @Dintak_darloo_dintak_rosa

    @Dintak_darloo_dintak_rosa

    2 жыл бұрын

    Congraz bro om muruga

  • @vijayarajan-
    @vijayarajan-3 жыл бұрын

    எனக்கு திருமணம் தடையாகிறது... விரைவில் நல்ல வரன் அமைய வேண்டும்..திருணம் ஆகாத அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அனைவரும் கூட்டாக வேண்டிக்கொள்வோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ💙💙💞💞

  • @tamilarasi2238

    @tamilarasi2238

    2 жыл бұрын

    ஓம் சரவண பவ

  • @sathishkumar.r1608

    @sathishkumar.r1608

    2 жыл бұрын

    Om saravanana bavaya namaha

  • @vijikandan7601

    @vijikandan7601

    2 жыл бұрын

    🤲

  • @vaalukkuvelivtg8606

    @vaalukkuvelivtg8606

    3 ай бұрын

    ஓம் சரவண பவ

  • @rajeswari.a2371
    @rajeswari.a23718 ай бұрын

    இந்த பாடலை பதிவிட்டமைக்கு கோடண கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏🙏🙏🙏 ஐயா நீங்கள் பல்லாண்டு நெடுங்காலம் நலமுடன் வாழ வேண்டும் ... முருகனருள் இதை கேட்பவர்க்கு படிப்பவர்களுக்கும் நிச்சயமாக கிடைக்கும்.. 🙏🙏 கருணை நிறைந்த கந்தன் அணைவருக்கும் அருள்வார்🙏🙏🙏🙏

  • @suganyakumar4349
    @suganyakumar4349 Жыл бұрын

    Recited this mantra for 27 days with full hope and Lord murugan gave me good husband I wish everyone to recite this mantra and get good life partner

  • @abbayiegaruvantalu8459

    @abbayiegaruvantalu8459

    Жыл бұрын

    Can u write this song in English? I don't know tamil

  • @suganyakumar4349

    @suganyakumar4349

    Жыл бұрын

    @@abbayiegaruvantalu8459 neelang koL mEgaththin ...... mayilmeedhE nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE mAl koNda pEdhaikkun ...... maNanARum mAr thangu thAraiththandh ...... aruLvAyE vEl koNdu vElaip paNd ...... eRivOnE veerang koL sUrarkkung ...... kulakAlA nAl andha vEdhaththin ...... poruLOnE nAn endru mAr thattum ...... perumALE

  • @abbayiegaruvantalu8459

    @abbayiegaruvantalu8459

    Жыл бұрын

    Thank you 😊@suganya kumar

  • @abbayiegaruvantalu8459

    @abbayiegaruvantalu8459

    Жыл бұрын

    Thank you 😊@@suganyakumar4349

  • @tamilarasin528
    @tamilarasin5287 ай бұрын

    என் பெண்னுக்கும் திருமணம் விரைவில் நடக்க அருள்புரிவாயே அப்பனே முருகா 😊

  • @devakinagarajan3107
    @devakinagarajan31073 жыл бұрын

    என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்திருக்கிறார். மிக்க நன்றி ஐயா முருகா சரணம்

  • @theivanu6925

    @theivanu6925

    3 жыл бұрын

    Really

  • @devakinagarajan3107

    @devakinagarajan3107

    3 жыл бұрын

    ஆமாம். 20/11/2020 நிச்சயதார்த்தம்

  • @devakinagarajan3107

    @devakinagarajan3107

    3 жыл бұрын

    மே மாதம் இந்த பாடலை பாட ஆரம்பித்தேன். நல்ல பலன் கிடைத்தது. முருகனை நம்பினோர் கைவிடப்படார். முருகா சரணம்

  • @theivanu6925

    @theivanu6925

    3 жыл бұрын

    😍

  • @theivanu6925

    @theivanu6925

    3 жыл бұрын

    Valthukal ma 👍👍👍

  • @nivi5627
    @nivi5627 Жыл бұрын

    I've been listening to this for months, idk when my marriage got fixed but not more than 3 months. And now it's 2 yrs I'm married. 🙏

  • @adirakrishnanmarar691

    @adirakrishnanmarar691

    7 ай бұрын

    Can u tell me the procedure to recite. How many times in a day

  • @jayashreets8598

    @jayashreets8598

    7 ай бұрын

    Why he is not listening to me. Im doing this parayana for 5 years why my prayers are not heard?? Am I cursed

  • @meenaramagopal1258
    @meenaramagopal12582 жыл бұрын

    Thank you Lord Muruga for giving us a Good & Loving Son-in-law 🙏🙏🙏 And also he is Muruga Bhakthan.

  • @devakinagarajan3107
    @devakinagarajan3107 Жыл бұрын

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 I started reciting this again for my son . Give him the blessings to get successful life 🙏🙏🙏

  • @muthamizhvani5380
    @muthamizhvani53802 жыл бұрын

    Om muruga😍 manasuku pidichavagala parents oda samathathodu marriage pana vendugiran🙏🙏🙏

  • @VelMurugan-mm9eb
    @VelMurugan-mm9eb5 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறியுள்ளது போலவே நம்பிக்கையுடன் ஒருமனதாக படித்தேன். எங்க மகளுக்கு நல்ல வரன் அமைந்திருக்கிறார். 🙏🙏🙏வேல் வேல் வெற்றிவேல் வெற்றி வேல் 🙏🙏🙏

  • @satheeshs7244

    @satheeshs7244

    4 жыл бұрын

    Vel Murugan i

  • @menakajanardhan9672

    @menakajanardhan9672

    4 жыл бұрын

    I like very much this song

  • @yuvaranilakshmanan4388

    @yuvaranilakshmanan4388

    4 жыл бұрын

    How many times sir

  • @UnknownUSER-kj8hz

    @UnknownUSER-kj8hz

    4 жыл бұрын

    Nice to hear🦚🦚🦚

  • @yuvati

    @yuvati

    4 жыл бұрын

    entha thirupagal pattu padikum potthu non veg saptakudatha

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy26704 жыл бұрын

    நல்ல பாடல் இதமான பாடல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது முயற்சி செய்து பலனடைய முருகன் ஆசி வேண்டும் ஐயா!

  • @g.shanmugam5930
    @g.shanmugam59304 жыл бұрын

    இந்த பதிவு என் மனதை உருக வைத்து விட்டது.

  • @HariHaran-wg3yh
    @HariHaran-wg3yh Жыл бұрын

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்.

  • @vinithanagaraj6458
    @vinithanagaraj64589 ай бұрын

    Om muruga🙏🙏 ennaka nalla padiya kaliyanama nadakkanum nalla mapilai amaiyanum om muruga

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill69523 жыл бұрын

    இயற்கையின் கருணை பாலும் பூவும் பழமும் நாதா குமாரா. சற் குருநாதா உன் பாதம் போற்றி போற்றி வாழ்க வையகம் எல்லோரும் வாழ கந்தன் காப்பான்

  • @nagammaponnusevi4493
    @nagammaponnusevi44935 жыл бұрын

    ஓம் முருகா என்னோட காதல் வெற்றி பெறவேண்டுமே சரவண பவணா

  • @Itsmetamizhmagan

    @Itsmetamizhmagan

    4 жыл бұрын

    சரண்யா உங்களுக்கு நடந்துச்சா

  • @OmMuruga-ut7lo

    @OmMuruga-ut7lo

    4 жыл бұрын

    Ungaluku nadanthucha

  • @pavithraindhuja4825

    @pavithraindhuja4825

    3 жыл бұрын

    Nadhudicha

  • @pavithraindhuja4825

    @pavithraindhuja4825

    3 жыл бұрын

    Merj ahidicha

  • @nalanala413
    @nalanala4135 ай бұрын

    எங்கள் வீட்டில் 7கல்யாணம் வர அருள் புரிய வேண்டும் முருகா

  • @veeramaniveeramani6435
    @veeramaniveeramani6435 Жыл бұрын

    முருகா திருமண வயதில் இருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் நல்ல வரன் அமைத்துக் கொடுப்பா முருகா அனைவருக்கும் நல்ல வரன் அமையும் செந்தூர் ஆண்டவா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @rafeetha.r9072
    @rafeetha.r90725 жыл бұрын

    Dhinam 6 murai sonnalum palan undu. Mudinthavargal 21 murai sollalam. Om saravana bhavane murugaiyaahh

  • @nagarajs7868

    @nagarajs7868

    Жыл бұрын

    Gents sollalama?

  • @ravipallavur8749
    @ravipallavur87493 жыл бұрын

    Thanks a lot to God andto u my son got engaged

  • @seethalakshmi7128
    @seethalakshmi7128Ай бұрын

    முருகா நல்ல குணமுள்ள வரன் தேடி கொண்டிருக்கும் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகலுக்கும் விரைவில் நல்ல வரன் அமைய மன்றாடி பிரார்த்தனை

  • @radhameena6096
    @radhameena609610 ай бұрын

    என் பேத்திக்கும் திருமணம். விரைவில் முடிய செந்தூர் முருகன் அருள் புரிய.வேண்டும்.

  • @girijajothi2132
    @girijajothi21324 жыл бұрын

    Manathuku pidithavarai petror sammathathudan thirumanam seiya vendugiren..

  • @ChockuSings

    @ChockuSings

    4 жыл бұрын

    உங்கள் மனதுக்குப் பிடித்த வாழ்க்கை இனிதாக அமைய எல்லாம் வல்ல முருகனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @PriyaQueen-pu1rb

    @PriyaQueen-pu1rb

    2 жыл бұрын

    Now..how is your life??

  • @palaniyammalr201
    @palaniyammalr2013 жыл бұрын

    ஓம் முருகா என் மகன் நக்கீரன் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா சரணம்

  • @vnatarajan6
    @vnatarajan6Ай бұрын

    முருகா, எல்லா குழந்தைகளுக்கும் அவரவர்களக்கு பொருத்தமான வரம் அமைந்து பெரியோர்கள் ஆசிகளுடன் உரிய நேரத்தில் திருமணம் நடக்க அருள் புரியு வேண்டும்.. முருகா சரணம்

  • @mohanc5550
    @mohanc55502 жыл бұрын

    என் பெயர் மோகன் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் வயது முப்பத்தி எட்டு இன்னும் திருமணம் நடக்கவில்லை அதிகமான பரிகாரங்களை செய்து கொண்டிருக்கிறேன் முருகா உங்களின் அருளால் எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் முருகா

  • @ramesh.v1375
    @ramesh.v13753 жыл бұрын

    Pl bless my daughter soon get marriage OM MURUGA 🙏🙏🙏

  • @eswardogkaliya2737
    @eswardogkaliya27375 жыл бұрын

    Thirupugalai ippadi padinal ketga evalavu arpudam.

  • @santhamoorthym9724
    @santhamoorthym9724 Жыл бұрын

    முருக பெருமானே சீக்கிரம் நல்ல மனைவி கிடைத்து திருமணம் நடக்க வேண்டும் முருகா.

  • @malathisuresh7555
    @malathisuresh75556 ай бұрын

    I have been reciting for 30 days, not getting any good news for my son 's marriage!!

  • @sumathisuyambu1524
    @sumathisuyambu15243 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறியுள்ளது போலவே நம்பிக்கையுடன் ஒரு மனதாக படித்தேன். எனக்கு நல்ல வரன் அமைந்தது. Thank you so much muruga🙏♥️ வேல் வேல் வெற்றிவேல் முருகா.

  • @kalyanimurugan3262

    @kalyanimurugan3262

    3 жыл бұрын

    Muruga please bless my son you know what he needs.

  • @radhameena6096

    @radhameena6096

    10 ай бұрын

    என் பேத்திக்கும்விரைவில் திருமணம் விரைவில் முடிய வெற்றி வேல் முருகன் அருள் புரிய வேண்டும்.

  • @kamalanagarajan1
    @kamalanagarajan15 жыл бұрын

    நானும் நம்பிக்கையோடு பாடிக்கொண்டு இருக்கேன் பலன் கிடக்க முருகன் அருள் வேண்டுகிறேன் ( பேத்திக்கு திருமணம் நடக்க)

  • @ChockuSings

    @ChockuSings

    5 жыл бұрын

    நிச்சயம் நடக்கும்

  • @revathiashoknatarajan9120

    @revathiashoknatarajan9120

    5 жыл бұрын

    Nanum yean ponnukaga solrean

  • @thirumurugancwi11

    @thirumurugancwi11

    5 жыл бұрын

    நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்

  • @kasthuric.s9961
    @kasthuric.s99613 жыл бұрын

    காதல் திருமணம் வெற்றி பெற்று இந்து ராமன் சிறப்பாக வாழ வாழ்வு தந்துஅருள்வாய்

  • @yuvati

    @yuvati

    3 жыл бұрын

    👍👍👍

  • @arumugamchandran5850

    @arumugamchandran5850

    3 жыл бұрын

    @@yuvati to

  • @arumugamchandran5850

    @arumugamchandran5850

    3 жыл бұрын

    L

  • @gayathreewaves5303
    @gayathreewaves53034 ай бұрын

    முருகா என் மகளுக்கும் மகனுக்கும் நல்ல வரன் அமைந்து அவர்கள் வாழ்வை சிறப்பாக்குவாய் குகனே🙏🙏🙏

  • @seethakrishnan7803
    @seethakrishnan78033 жыл бұрын

    I am reading for my daughter with full faith. May Lord Muruga bless her to get married soon. 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    ஹாய் 👋 மேடம் எப்படி இருக்க

  • @belcymalathim6597
    @belcymalathim65972 жыл бұрын

    I have continuesly heared this song in 21 days and 21 times.. After that days my marriage are fixed in my dreams.. Tnq muruga 🙏🙏🙏

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    ஹாய் மேடம்

  • @belcymalathim6597

    @belcymalathim6597

    2 жыл бұрын

    @@King-yo7ft Hi sis

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    @@belcymalathim6597 ஹாய் 👋 எப்படி இருக்க நலமா சாப்பிட்டிய

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    @@belcymalathim6597 முதலில் நம் இருவரும் நியூ நண்பர்கள் ஒகே வா

  • @belcymalathim6597

    @belcymalathim6597

    2 жыл бұрын

    @@King-yo7ft fine.. How r you.

  • @HARIKUMAR-cv5iu
    @HARIKUMAR-cv5iu10 ай бұрын

    நானும் லக்ஷ்மியும் விரைவில் எங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக் கொண்டு எங்கள் இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக ஒற்றுமையாக ஒற்றாக வாழ அருள்வாய் முருகா...

  • @happysmileyvlogs2082
    @happysmileyvlogs2082 Жыл бұрын

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் கைக்கூடி வர வேண்டிக்கொள்கிறேன் முருகா 🙏

  • @kavipriya524
    @kavipriya5243 жыл бұрын

    today i completed....be hope...nallathe nadakanum muruga...una matumtha nambi iruka..nallapadiya marriage fix aganum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xxxk5116
    @xxxk51163 жыл бұрын

    Om muruga 🙏Thadapatu pona kalyanam marubadiyum nadakanum😭😭 avangala matum tha mrg panikanum🙏🙏🙏🙏Unga arulala intha mrg kandipa nadakanum pls😭😭na aasa pata vazhkai thirumbavum enaku kidaikanum muruga pls pls 😭Ena kai vitrathenga muruga perumane🙏🙏🙏

  • @ammavin123

    @ammavin123

    3 жыл бұрын

    God bless my dearest child

  • @selviganesh2558
    @selviganesh25583 жыл бұрын

    முருகன் மீது உள்ள பக்தியால் நம்பிக்கை முன் தினமும் ஒலிக்கச் சொல்கிறேன்..என் மகளுக்காக நம்பிக்கை உடன் உள்ளேன்.முருகா சரணம் சரணாகதிம் 🙏❤️❤️🎉

  • @devakinagarajan3107

    @devakinagarajan3107

    3 жыл бұрын

    முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள் 🙏

  • @valliramdas1004
    @valliramdas10049 ай бұрын

    En magaluku naala varan amayanum muruga 🎉🎉🎉

  • @malusiva3674
    @malusiva36743 жыл бұрын

    Lovely song and beautiful voice. Soooooo wonderful. Lord Muruga bless my son to get marry soon.

  • @shanthikumar
    @shanthikumar5 жыл бұрын

    👌👌கீழே தமிழில் வரிகளுடன் அருமை.. இனிமை.. முதல் முறையாக கேட்கிறேன்,👏👏👏

  • @Kuhan24

    @Kuhan24

    3 жыл бұрын

    Om Muruga please bless my brother to get married'

  • @gaythrivikram6714
    @gaythrivikram6714 Жыл бұрын

    Enn appane Muruga, enn magalukku koodiya viraivil manam Pol Mangalyam amaya arulpuri Thandaye'..

  • @mathukarna6976
    @mathukarna69767 ай бұрын

    அரோகரா முருகா 🙏

  • @lakshmi.rajeswari262
    @lakshmi.rajeswari2623 жыл бұрын

    Nandri sir ennudaiya venduthal success achu. Omsaravana bhava

  • @usharanip3525
    @usharanip35254 жыл бұрын

    Nalla padal arumai arumai 👍👍👍👍🙂🙂

  • @senthamilselvan4335
    @senthamilselvan433510 ай бұрын

    முருகன் அருளுக்கு நன்றி

  • @sindhuramesh3360
    @sindhuramesh33605 ай бұрын

    Ayya vanakam thanx a lot for this beautiful song nandri ayya

  • @padminirangaswamy1400
    @padminirangaswamy14002 жыл бұрын

    I am also reciting this song for the past ten days. I am praying for my daughter to get married soon. Please for my daughter, too.

  • @padminirangaswamy1400

    @padminirangaswamy1400

    2 жыл бұрын

    Please pray for my daughter to get married soon.

  • @amanjula7702

    @amanjula7702

    Жыл бұрын

    Kalyaanam mudinchidicha?

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran73884 жыл бұрын

    A billion thanks to all who uploaded this.

  • @jawakarradikha8693
    @jawakarradikha86932 жыл бұрын

    என்னோட காதல் விரைவில் கைகூடனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @nivethavelumani7729
    @nivethavelumani7729 Жыл бұрын

    முருகன் அருள் கிடைத்தது ஓம் சண்முகா போற்றி

  • @s.jambahalakshmi-qw5im
    @s.jambahalakshmi-qw5im9 ай бұрын

    Valli Devanai Muruga ! Pl. Get my g . Son a kind hearted, affectionate girl as his life oartner . He s having stammering while speaking . but ,he s well educated with good n pleasing nanners . Kindly shower Ur merciful blessing s on him .pl get him ahappy married life .

  • @vaishnavigomathi4463
    @vaishnavigomathi44633 жыл бұрын

    அப்பனே முருகா!!! உன் அருளை பெற காத்து கொண்டு இருக்கும் உன் அடியாள்.. அருள்புரிவாய் முருகா🙏🙏🙏

  • @rjay4582

    @rjay4582

    3 жыл бұрын

    Sikkirame nadakum.. don't worry sis

  • @vaishnavigomathi4463

    @vaishnavigomathi4463

    2 жыл бұрын

    @@rjay4582 நன்றி🙏🙏🙏

  • @veeramaniveeramani6435
    @veeramaniveeramani64352 жыл бұрын

    அப்பா முருகா என்னுடைய திருமணம் திருச்செந்தூர் இல்லத்தில் நடைபெற வேண்டும் என்னுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பார் முருகா

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge7 ай бұрын

    🎉👌🔔🙏எளிய இனிய நடையில் பாடியுள்ளார்.வளம்நலம்.பிள்ளைகளும் ஆர்வமாகப் பயிற்சிசெய்வது நலமிகு திருமணவாழ்வு விரைவில் அருளப்பெறுவார்கள்.பெரியோர்முன்னோர்புலவர் வாக்குகள் மெய்யே ஃவடிவேலும்மயிலும்துணை-நம் பாடகர் கள் எத்தனைபேர் தங்கள் இன்குரலால் சமூக மேன்மைக்கு நலம்சேர்க்கின்றனர்.ஃதாயுமானவர்நல்லருள்துணை🐿️🙏🇮🇳🎉

  • @ChillichilliRanchi
    @ChillichilliRanchi3 жыл бұрын

    மிகவும் அற்புதமான சக்தி வாய்ந்த பாடல். நல்ல பலன் கிடைத்தது. என் மகளுக்கு நல்ல வரன் அமைந்தது. கடவுளுக்கு நன்றி. ஓம் முருகா

  • @vishnupriyas1694

    @vishnupriyas1694

    3 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மையா.. நான் கடவுள் மீது முழு பக்தி உடையவள்.. எனக்கு திருமணம் தடை பட்டு கொன்டே இருக்கிறது... நான் வணங்கத தெய்வம் இல்லை..

  • @ChillichilliRanchi

    @ChillichilliRanchi

    3 жыл бұрын

    @@vishnupriyas1694 உண்மை தான் அம்மா. உண்மையை சொல்ல போனால் இந்த பாடல் தொடர்பாக நிறைய பேர் you tube videos போட்டு இருக்கிறார்கள். நிறைய videos பார்த்தேன். அத்தனை விடியோவிலும் கீழே comment section comments படித்தேன். அநேகம் பேர் இந்த பாடல் பாடி விரைவில் மகன் / மகளுக்கு வரன் அமைந்ததாக கூறி இருந்தார்கள். முதலில் அத்தனை நம்பிக்கை இல்லாமல் தான் பாடி பார்ப்போமே என்று தான் பாட ஆரம்பித்தேன். பாடல் பாட ஆரம்பித்து 10-20 தினகளுக்கு உள்ளாகவே வரன்கள் வர ஆரம்பித்தது. மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே கடவுள் உத்தரவால் இந்த வரன் அமைந்தது. நீங்களும் பாடுங்கள். விரைவில் வரன் அமையும். நானும் கடவுளை வேண்டுகிறேன் அம்மா. ஓம் முருகா.முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @ChillichilliRanchi

    @ChillichilliRanchi

    3 жыл бұрын

    @@vishnupriyas1694 விரைவில் மண மாலை பூக்கும் அம்மா. கண்டிப்பாக பாடுங்கள். நான் இந்த வீடியோவை download செய்து வைத்து தினமும் அதை ஒலிக்க செய்து கூடவே பாடினேன். நீங்களும் பாடுங்கள். உறுதியாக பலன் உண்டு.

  • @vishnupriyas1694

    @vishnupriyas1694

    3 жыл бұрын

    @@ChillichilliRanchi நன்றி 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvis6096

    @muthuselvis6096

    2 жыл бұрын

    @@vishnupriyas1694 திருமண திருப்புகழ் பாடல் பாட ஆரம்பித்து விட்டீர்களா

  • @rajha9
    @rajha94 жыл бұрын

    ஹாய் sir, I have started on 30.5.2020 ( Friday ). Looking for blessings from Lord Muruga. Thank u for this sir🙏

  • @swethasweety1955

    @swethasweety1955

    3 жыл бұрын

    Marriage fix aayitta

  • @Kuhan24

    @Kuhan24

    3 жыл бұрын

    Marriage fix ayuditha??

  • @umak8154

    @umak8154

    3 жыл бұрын

    Marriage fixed or not? Is ths true? Per day, Hw many times to tell?

  • @Kuhan24

    @Kuhan24

    3 жыл бұрын

    Illa

  • @Kuhan24

    @Kuhan24

    3 жыл бұрын

    No

  • @rathikaa9710
    @rathikaa971010 күн бұрын

    Muruga En magaluku veraivil nalla mappillai. Amainthu tha muruga😊

  • @raniks5043
    @raniks50432 жыл бұрын

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏சீக்கிரமாக என் மகளுக்கு அவளுக்கு பிடித்த வரண் அமைந்து திருமணம் நடக்க வரம் தர வேண்டும். அவள் மனப்பூர்வமாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமென உன்னைக் கெஞ்சி வணங்குகிறேன் அப்பா 🙏🙏 From Delhi

  • @padmavathi178

    @padmavathi178

    2 жыл бұрын

    Super

  • @padmavathi178

    @padmavathi178

    2 жыл бұрын

    Super

  • @sivamanimani3149
    @sivamanimani31492 жыл бұрын

    Thank you sir, I Am hearing this beautiful song with faith, may lord Murugar bless my son with perfect life partner 🙏🙏🙏

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar60263 жыл бұрын

    மிக்க நன்றி 🙌🙌🙌🙌🌹.. இந்த திருமண திருப்புகழ் பாடலை நம்பிக்கையுடன் தினமும் மாலை 6 மணிக்கு 21 முறை, 21 நாட்கள் விளக்கு ஏற்றி கூறினேன். . 25 நாள் முடிந்த பிறகு திருமணதிற்கு நல்ல வரன் அமைந்தது... இப்போது திருமணம் நிச்சயிக்கபட்டு உள்ளது.

  • @saranyakishalikasaranyakis616

    @saranyakishalikasaranyakis616

    2 жыл бұрын

    Viratha eruganuma sister please soluga

  • @sharmilasivakumar6026

    @sharmilasivakumar6026

    2 жыл бұрын

    @@saranyakishalikasaranyakis616 viratham irukalam venam... evening matum 21 times 2 vilaku veetula yethitu.. nethila kungumam vatchutu okandhu solunga...mulu nambikaiyoda head set potu pathu solli pray panuga.. 3 days apm manapdam aaidumm.. video play panitu.. sollunga.. full concentration oda.. kandipa.. quick ah marrige fix aaidum..

  • @sharmilasivakumar6026

    @sharmilasivakumar6026

    2 жыл бұрын

    @@saranyakishalikasaranyakis616 meena rasiah saranya?

  • @saranyakishalikasaranyakis616

    @saranyakishalikasaranyakis616

    2 жыл бұрын

    Yes sister but Enaku ila my brother ku

  • @sharmilasivakumar6026

    @sharmilasivakumar6026

    2 жыл бұрын

    @@saranyakishalikasaranyakis616 ok ok...me to meenam.. dhan.. 21 times sola solunga.. seekaram fix aaidum.. nalladhey nadakum. Nalla padiya nadakum....

  • @jayashreets8598
    @jayashreets85987 ай бұрын

    Dear muruga, vadivelava. Today's is your thirukalyanam. I did to my best of knowledge. Did sashti vritham in my simple means keeping my mind and heart pure from all negative feelings... Thinking about you all the time ( which was possible because you made me that way!! Avan arulal avan thal pannidhu) Muruga, every one say u r dayalu karuna moorthy, Have mercy on this lady too For past 5 years im seeking only one from you. My daughter's consent for marriage. When you are going to make it happen?? I too want to hear wedding bells in my house I don't have any one

  • @shanthivxcdd
    @shanthivxcdd Жыл бұрын

    என் மகளுக்கு திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் திருமணம் வேறு இடத்தில் நிச்சயம் செய்து நடைபெற பிரார்த்தனை செய்ஙகிறேன் முருகா துணை

  • @jayashreets8598
    @jayashreets85989 ай бұрын

    Murga this time can it happen??? By ur Grace 🙏💗

  • @subhapriya9097
    @subhapriya90974 жыл бұрын

    Nambikkai kidaithu irukiradhu...om Muruga🙏

  • @King-yo7ft

    @King-yo7ft

    2 жыл бұрын

    ஹாய்

  • @amutharamesh4004
    @amutharamesh400411 ай бұрын

    Sri rama jayam

  • @mathankumar5964
    @mathankumar59643 жыл бұрын

    என்மகள் பமீளாவுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய அருள்புரிவாய் முருகா சரணம் சரணம்

  • @ammavin123

    @ammavin123

    3 жыл бұрын

    கல்யாணம் நல்லபடி உடனே நடக்கட்டும்

  • @rajeeramkumarmurugarul.4516
    @rajeeramkumarmurugarul.45165 жыл бұрын

    I too benefitted by this post ... Thank you... Muruganukku crores of thanks to give good daughter in law.

  • @ChockuSings

    @ChockuSings

    5 жыл бұрын

    Now you have to hear and sing the next Thiruppugazh song JEGA MAAYAI for getting grand children which we have uploaded for all to be benefitted வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @ChockuSings

    @ChockuSings

    4 жыл бұрын

    We are honored Mam. எல்லா புகழும் இறைவனுக்கே

  • @sujathamurugan6633

    @sujathamurugan6633

    4 жыл бұрын

    Chocku Sings sir en vaazhvai ketuthukondirukkum ethiri en vazhvilirundu azhindu naan en kudumbathudan Sera enda thirupugazh pada vendum.sir please reply me.ethiri oru moondravathu manithan.

  • @ChockuSings

    @ChockuSings

    4 жыл бұрын

    @@sujathamurugan6633 இதற்கு நிச்சயமாக விரைவில் ஒரு பதில் தருகிறேன் அதுவரை முருகப் பெருமானை மனமுருக வேண்டி நன்மை செய்ய பிரார்த்தியுங்கள் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மன அமைதியையும் நன்மையையும் தர நானும் பிரார்த்திக்கிறேன்

  • @revwathyratnamoorthy3968
    @revwathyratnamoorthy39685 жыл бұрын

    Thank you very much God and the person who like to published in public. You very good human Sir

  • @ChockuSings

    @ChockuSings

    5 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே இதற்கு இசை அமைத்து பாடி வெளியிட எங்களுக்கு அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி

  • @keerthanad9372
    @keerthanad93727 ай бұрын

    OM Muruga,🙏🙏🙏 என்மகன் ஜகன்(எ)உதயகுமார் நல்லபடியாக திருமணம் நடந்து சமேதராக

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Жыл бұрын

    முருகா சண்முகா வேலவா எம்மை காக்க வா வா முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம். எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என வேண்டுகிறேன் இறைவா . திருமணம் அமைய வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும். முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம்

Келесі