சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Музыка

Sadaiyaa Enumaal - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music
சடையா எனுமால் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
திருமணம் கைகூட அருளிட வேணும்
கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
திருமணஞ்சேரியிலே கல்யாண கோலம் தரும்
கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா
திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே
அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.
For Music Streming & Downloads
Apple Music : / palan-tharum-pathikangal
Spotyfy : open.spotify.com/album/3tNb0P...
Amazon Prine Music : music.amazon.in/albums/B005HM...
Jiosavan : www.jiosaavn.com/album/palan-...
Wynk Music : wynk.in/music/album/palan-tha...
Google Play Store : play.google.com/store/music/a...
For More Videos: / amuthammusic
Facebook : / amuthammusicofficial
#Palantharumpthiganagal#osarun#bombaysaradha
Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram

Пікірлер: 901

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Жыл бұрын

    திருமண வயதுடைய அனைவருக்கும் திருமணமாக அருள் புரியவேண்டும் கல்யாண சுந்தரேஸ்வர பெருமானே ஓம் நமசிவாய

  • @ravindranramiah3261
    @ravindranramiah32612 ай бұрын

    கடவுளே என் பிள்ளைக்களுக்கு நீதான் திருமணத்தை யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை இல்லாது நடத்தி வைக்க வேண்டும்.

  • @bamakarunakaran4204

    @bamakarunakaran4204

    16 күн бұрын

    En maganukku nalla vithamaha thirumanam nadkka kadaulai venduhiren

  • @shanmugarajayyakkannu9148
    @shanmugarajayyakkannu91482 жыл бұрын

    திருமணம் நடைபெற வேண்டி நிற்கும் அனைவருக்கும் விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்!

  • @santharamasamy2732

    @santharamasamy2732

    11 ай бұрын

    U

  • @friendperson9924

    @friendperson9924

    7 ай бұрын

    Thank you

  • @NatarajanK.R-lr9yb

    @NatarajanK.R-lr9yb

    2 ай бұрын

    Thanks

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy82624 ай бұрын

    இறைவா கல்யாண சுந்தரனே என் மகனுக்கு திருமணத்தை நிறைவேற்றி தாருங்கள். ஆசிர்வதிங்கள் இறைவா . கோடான கோடி நன்றி இறைவா🌺🌻🌹💐🎉🙏

  • @balajianu6244
    @balajianu6244 Жыл бұрын

    திருமணத்திற்கு காத்திருக்கும் எங்கள் அன்பு மகன்கள் மகள்கள் அனைவருக்கும் அருள் புரிவாய் ஈசனே. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanchokkalingam1060

    @balakrishnanchokkalingam1060

    11 ай бұрын

    என் மகன் madrum மகளுக்கும் திருமணம் செய்து

  • @balakrishnanchokkalingam1060

    @balakrishnanchokkalingam1060

    11 ай бұрын

    Vaippa ஐ

  • @jayakumarv4942
    @jayakumarv49423 ай бұрын

    என் மகனின் திருமணம் வெகுவிரைவில் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vadivoosubramanian9725
    @vadivoosubramanian972511 ай бұрын

    இந்தப் பாடலை தினசரி கேட்பேன்-என் மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டது அந்த கடவுளுக்கு நன்றி கோடான கோடி நன்றி

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    6 ай бұрын

    Evlav nal ketenga

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    5 ай бұрын

    ​@SathyaSathya-bg7சீக்கிரம் நடக்கும்

  • @gnprabakaran6634
    @gnprabakaran66342 жыл бұрын

    பக்தர்கள் வேண்டுதல்களை வெற்றியாக்கித்தரட்டும் கல்யாண சுந்தரனார்....

  • @vadivoosubramanian9725
    @vadivoosubramanian972511 ай бұрын

    மற்றவர்களுக்கும் கூடிய சீக்கிரம் திருமணம் நட க்க வேண்டும் கடவுளை பிராத்திக்கிறேன்

  • @rathna.a8100
    @rathna.a810011 ай бұрын

    இறைவா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் ஓம் நமசிவாய அப்பா நிங்கதான் துணை

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    என்தங்கை போல் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் இறைநிலலயே வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @muruganrajendran7548

    @muruganrajendran7548

    4 ай бұрын

    உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க சார் எனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @pandirajendran7280

    @pandirajendran7280

    14 күн бұрын

    முருகனுக்குஅரோகரா​@@muruganrajendran7548

  • @lalithamuruganandam2852
    @lalithamuruganandam28526 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து சிறப்பாக வாழ வேண்டுகிறேன். திருமண வயதுல உள்ள அனைவருக்குக்கும் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் இறைவா

  • @tamilselvi5885

    @tamilselvi5885

    Ай бұрын

    Ungal details vendum

  • @gomathykannan4359

    @gomathykannan4359

    17 күн бұрын

    உங்க மகள் ப்ரொபைல் வேண்டும்

  • @jeevithasekar5860
    @jeevithasekar58602 жыл бұрын

    விரைவில் மனதிற்க்கு பிடித்தாற்போல் நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்🙏🙏🙏நல்ல குணநலன்,குடும்பத்துடன் விரைவில் வர வேண்டும்🙏🙏🙏நிம்மதி,நிறைவு,சந்தோஷம்,திருப்தி, ஆரோக்யம்,அன்புடன் நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @amuthaselvaraj3531

    @amuthaselvaraj3531

    Жыл бұрын

    நன்றி

  • @pumskeeranallur4326
    @pumskeeranallur43262 жыл бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க இறைவன் ஆசி வழங்கட்டும்.

  • @ammukuttysart7306
    @ammukuttysart73062 жыл бұрын

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் ..சிவன் அய்யா🙏🙏 ஓம் நமசிவாயா🙏🙏

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz3 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி. திருமண வயதில் உள்ள என் மகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.

  • @Vigneshvaran-vv6tc

    @Vigneshvaran-vv6tc

    Ай бұрын

    As soon nadakum sir me went Madurai kalyanam

  • @sivaramanrajangam7522
    @sivaramanrajangam75226 ай бұрын

    திருமண வயதை தாண்டிய எனது மகளுக்கும் எனது மகள் வயதில் மற்ற குழந்தைகளுக்கும் திருமண நடைபெற அருள் வழங்க வேண்டும்

  • @Vigneshvaran-vv6tc

    @Vigneshvaran-vv6tc

    Ай бұрын

    Nadandrum sir

  • @pandirajendran7280

    @pandirajendran7280

    14 күн бұрын

    நடக்கும்கண்டிப்பாகமயில்வாகனன்நடத்திவைப்பார்

  • @gomathimohan5990
    @gomathimohan59909 ай бұрын

    என் மகளுக்கு சிக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும்

  • @anandduraimani2092
    @anandduraimani2092 Жыл бұрын

    திருமணம் கைகூடி விட்டது. நன்றி ஐயா. நன்றி ஐயா. நன்றி ஐயா.

  • @loganathanloga3480
    @loganathanloga34802 ай бұрын

    கல்யாணம் வயசு உள்ளவர்கள் மற்றும் அந்த வயசு தாண்டியவர்கள் கல்யாண சந்தரர் அருள் கிடைக்கட்டும்

  • @kalapalaniguru7164
    @kalapalaniguru71642 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரர் ரே,

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Жыл бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று கல்யாண சுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் மனசுக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளை அமைத்து தர வேண்டும் இறைவா

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73982 жыл бұрын

    என் மகனுக்கு விரைவில்நல்லவரன் அமையவேண்டுகிறோம் சுயம்வர பார்வதிதேவி.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89012 жыл бұрын

    எங்கள் மகனுக்கு திருமணம் விரைந்து நடைபெற வேண்டும். கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் மகன் திருமணம் நடைபெற நல்லருள் தாருங்கள் அய்யனே.

  • @bhagiyamdhachu697
    @bhagiyamdhachu6972 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவா திருமண வயதில் இருக்கும் எங்கள் குழந்தை க்கு திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும்

  • @HemaLatha-dx6xl
    @HemaLatha-dx6xl2 жыл бұрын

    கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா🌷❤ஓம் நமசிவாய🙏

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @pandiyan7245

    @pandiyan7245

    2 жыл бұрын

    Enakkum viraivil tirumanam nadakkanum

  • @HemaLatha-dx6xl

    @HemaLatha-dx6xl

    2 жыл бұрын

    @@kalikaliyappan1527 நன்றி 🙏

  • @HemaLatha-dx6xl

    @HemaLatha-dx6xl

    2 жыл бұрын

    @@pandiyan7245 இறைவன் அருளால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 🙏

  • @kalaiselvi7829

    @kalaiselvi7829

    2 жыл бұрын

    Priyaa Athithan கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் சர்வேஸ்வரா

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian905411 ай бұрын

    கல்யாண சுந்தரர் அருளால் எனது அன்பு மகனின் திருமணம் சிறப்பாக நடந்தது இநத பிரார்த்தனை எல்லாருக்கும் பலன் அளிக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @padmadevi3359

    @padmadevi3359

    6 ай бұрын

    இது போல நானும் பதிவிட இறைவன் கருணை காட்ட வேண்டும்.

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    ஓம் நமசிவாய அப்பா உண்னை விட்டா எனக்கு வேரா யாரும் இல்லை என் மகள் க்கு நல்ல வரன் அமையனும்

  • @dhanushkodin39
    @dhanushkodin398 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது சிவன் அருளால்

  • @vimalkumarm8908
    @vimalkumarm89082 жыл бұрын

    என் இளைய மகனுக்கு மிக விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் உத்வாகநாதனே.

  • @srisakthi7214
    @srisakthi7214 Жыл бұрын

    இன்று வேண்டிக்கொள்கிறேன் சிவனே எங்கள் மகனின் திருமணம் விரைவில் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மையப்பனே 🙏🙏🙏

  • @Paviv99689
    @Paviv996897 ай бұрын

    திருமணத்தை நடத்தி அரளும் என் ஈசனுக்கு நன்றிகள்🥹🙏🏻❤️

  • @rameshbapup5185
    @rameshbapup51852 жыл бұрын

    எங்கள் மகனுக்கு நல்ல குண முள்ள, அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவன், இறைவியை வேண்டி கொள்கிறோம்.

  • @amudhachinnappan2659

    @amudhachinnappan2659

    Жыл бұрын

    எங்கள் மகனுக்கு நல்ல குணம் அல்ல அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம்

  • @shobanaloganesan3666

    @shobanaloganesan3666

    8 ай бұрын

    Yen magalukum nalla manamagan vendum...

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran34852 жыл бұрын

    என்னைப்போல் தன் குழந்தைகள் திருமணம் குறித்து பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் கருணை கூர்ந்து விரைவில் திருமணம் நடைபெற்று உம் அருளால் நிம்மதியாக வளமுடன் வாழ தயைக்காட்டுங்கள் இறைவா! 🙏🙏🙏

  • @HappyLife786

    @HappyLife786

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @revathim3850

    @revathim3850

    2 жыл бұрын

    ,எங்க ள் மகன் சரவணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் இறைவா. சுந்தரேஸ் வரா. கோகிலாம்பாள். தாயே. தந்தை யே. சரணம். சரணம்

  • @rveeramuthu6815

    @rveeramuthu6815

    2 жыл бұрын

    நன்றி 🙏🥰💚

  • @maheswarikaliyaperumal5369

    @maheswarikaliyaperumal5369

    2 жыл бұрын

    Kkkk@@HappyLife786

  • @maheswarikaliyaperumal5369

    @maheswarikaliyaperumal5369

    2 жыл бұрын

    @@HappyLife786 Oki Loki

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan42664 ай бұрын

    ஐயனே அம்மனே எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் நன்றி

  • @gomathykannan4359
    @gomathykannan43592 ай бұрын

    திருமண வயதில் இருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டுகிறேன் என் மகனுக்கு திருமண பாக்கியம் அருளவேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @ganeshraman6249
    @ganeshraman62492 жыл бұрын

    கல்யாண சுந்தரா என் மகனுக்கு நல்லகுணவதியான வாழ்க்கை துணை அமைய அருள்வாய் அப்பா.நமச்சிவாய துணை

  • @malarkrishna2463
    @malarkrishna2463 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமண ம் நடைபெறஅருள்புரிய வேண்டும் பகவனே

  • @KG_2718
    @KG_2718 Жыл бұрын

    என் அப்பனே ஈசா என் இரண்டு மகள்களுக்கும் நல்ல கணவர்களாக அமைத்துக் கொடுத்து நல்லபடியாக திருமணத்தை நடத்திக கொடுக்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் அப்பா🙏🏼🙏🏼🙏🏼

  • @jothijothi3828
    @jothijothi38282 жыл бұрын

    என் மகனுக்கு நல்ல வரன் அமைய சமேத கோகிலாம்பிகை கல்யாண சுந்தரேசுவரர் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @punithar5694

    @punithar5694

    Жыл бұрын

    pp

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    நிச்சயமாக நம்புவோமாக

  • @kishora3212
    @kishora32122 жыл бұрын

    விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Жыл бұрын

    இறைவா என் பேத்தி க்கு திருமணம் நல்லவரன்அமைய அருள் புரியவேண்டும்

  • @Saratha.p2007
    @Saratha.p20074 ай бұрын

    ❤ ayyane eesa mahesa enakum en kidz kum oru paathukaapuku nalabadiya 2.nd marriage ku thunai puriya vendum ayya

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    எல்லா வல்ல இறைவன் திருமண வயதில் உள்ள அனைத்து குழந்தை களுக்கு ம் திருமணம் விரைவில் நடக்கனும்

  • @vijayashalini6413
    @vijayashalini6413 Жыл бұрын

    கல்யாண சுந்தரா திருமணம் நடத்தி வைக்க வேண்டும்...விரைவில் உங்கள் அருளோடு எந்த தடையும் இன்றி திருமணம் கைகூட வேண்டும் .... ஓம் நமசிவாய .... மண மாலை தோல் சேர வேண்டும்.... கோகிலாம்பாள் உடன் உரையும் கல்யாண சுந்தரா திருமணம் தடை இல்லாமல் நடக்க விரைவில் அருள் புரிய வேண்டும்..... நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூட அருள் புரிய வேண்டும்.........

  • @vijayap1904
    @vijayap1904 Жыл бұрын

    இந்த குரலுக்கு அந்த இறைவனே மயங்குவார்

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman15654 ай бұрын

    இறைவா என் மகனுக்கு கருணை காட்டு 🙏🙏🙏🙏🙏

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful23362 жыл бұрын

    எங்கள் மகனுக்கு மனம் போல் விரைவில் நல்ல மணவாழ்க்கை அமைய கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருளவேண்டும்🙏🙏

  • @jayanthigovindan6970

    @jayanthigovindan6970

    2 жыл бұрын

    Enmaganuku viraivil thirumanam nadaka arulpurivai kalyana sundharan udanurai kokilambal

  • @vinayagatex4500

    @vinayagatex4500

    2 жыл бұрын

    Enjoy maganuku vraivil thirumanam nadakanum swamy

  • @gopalakrishnankrishnaswamy3546

    @gopalakrishnankrishnaswamy3546

    Жыл бұрын

    எங்கள் மகனுக்கு மனம் போலீஸ் விரைவில் நல்ல மணவாழ்கை அமைய கோகிலாமபாள் சமே த கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டும்.

  • @snehaarasan1680

    @snehaarasan1680

    10 ай бұрын

    எங்கள் மகளின் திருமணம் விரைவில் நடைபெற ஐயா உண்பாதம் போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா.....

  • @shobanaloganesan3666

    @shobanaloganesan3666

    8 ай бұрын

    Enakum marriage aga villai... Nalla varan irundha sollavum

  • @jeyamanin2827
    @jeyamanin2827 Жыл бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். இறைவா நீதான் அருள்புரிய வேண்டும்

  • @kalamanoharan5557
    @kalamanoharan55572 жыл бұрын

    என் மகனுக்கு திருமணம் விரை‌வி‌ல் நடைபெற அருள் புரிவாய் பெருமானே

  • @kamalakamala9443

    @kamalakamala9443

    2 жыл бұрын

    Hi

  • @kalamanoharan5557

    @kalamanoharan5557

    2 жыл бұрын

    @@kamalakamala9443 Hi,

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794Ай бұрын

    சுந்தரேஸ்வரா என் மகனுக்கு பொருத்தமான நல்ல வரன் விரைவில் அமைய அருளவேண்டும் என் அப்பனே இறைவா பரம்பொருளே ❤❤❤❤❤❤🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @nagarajannagarajan9018
    @nagarajannagarajan9018 Жыл бұрын

    என் மகளுக்கும் மற்றும் திருமணம் தாமதமாகும் பிள்ளைகளுக்கும் விரைவாக திருமணம் நடக்க அருள்புரிய ஈசனே உன் தாழ் வணங்குகிறேன்

  • @gopalakrishnankrishnaswamy3546

    @gopalakrishnankrishnaswamy3546

    Жыл бұрын

    என் மகனுக்கும் திருமணவயதில் இருக்கும் அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும் சர்வேஸ்வரா

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    திருமண வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @kesavamoorthim7740
    @kesavamoorthim7740 Жыл бұрын

    எனக்கு வயது 29. நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இன்னும் திருமணம் நடக்கவில்லை. இறைவன் என்னப்படி நல்லதாக அமைய வேண்டுகிறேன்.

  • @kalamanoharan5557
    @kalamanoharan55572 жыл бұрын

    எனக்கு இருக்கும் ஒரே மகனுக்கு வயது 30 நடக்கிறது..நல்ல அன்பான புரிந்து கொண்டு வாழும் பெண் அமைய அருள் புரிவாய் இறைவா..எங்களுக்கும் வயது 60 கடந்து விட்டது...விரைவில் திருமணம் கை கூட அருள் புரிவாய் இறைவா

  • @revathim3850

    @revathim3850

    2 жыл бұрын

    Saravanan. Thirumana. Nadakavanm. Suntarasvara.kokilampal.anniasaranam.saranam.taya.tandaya

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம்

  • @neelambigaik1664

    @neelambigaik1664

    3 ай бұрын

    Seekiram arul pirivai appa.

  • @muthuarul1131

    @muthuarul1131

    3 ай бұрын

    hi

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Жыл бұрын

    இதயத்தை முற்றிலுமாக வசப்படுத்திய பாடல். பாடலும் இனிமையும் அப்பன் சிவனின் வசீகரசிரிப்பும் அம்பாளின் அழகும் திருமணக்கோலமும் என் சொல்வேன் எளியேனின் சிற்றறிவிற்கு எட்டவில்லை. இறைவா!

  • @gomathiraju354
    @gomathiraju3542 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவனே திருமண வயதில் உள்ள குழந்தைகளுக்கும், திருமண வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த மண வாழ்க்கையை... பெற்றோர் மனம் மகிழ அமைத்துத் தாருங்கள். நன்றி சாயி அப்பா.

  • @sowmya7648

    @sowmya7648

    2 жыл бұрын

    உண்மையிலேயே நல்ல மனசு உங்களுக்கு.

  • @muthuravi6266

    @muthuravi6266

    2 жыл бұрын

    En thangai Kalyan nadakkanum appa Amma

  • @malinipadmarajah1296

    @malinipadmarajah1296

    2 жыл бұрын

    அப்பா அம்மா. வணக்கம். என் மகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிவீங்கள் தானே அப்பா

  • @gomathiraju354

    @gomathiraju354

    2 жыл бұрын

    @@malinipadmarajah1296 நிச்சயம் கூடிய விரைவில் அப்பா அருள் புரிவார்.

  • @gunsekaranchendrayan5926

    @gunsekaranchendrayan5926

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    ஓம் நமசிவாய அப்பா என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் உங்கள விட்ட எனக்கு யாரும் இல்ல

  • @manimegalai7819
    @manimegalai78192 жыл бұрын

    அருமையான பாடல்... இப்பாடலை கேட்ட பின்பு எனக்கு நல்ல வரன் அமைந்தது....மிகவும் நன்றி.....🙏🙏

  • @nithisam0498

    @nithisam0498

    2 жыл бұрын

    Ethanna time kettinga sister plz reply

  • @manimegalai7819

    @manimegalai7819

    Жыл бұрын

    Epo venalum kekalam sis...

  • @Bhavani1999

    @Bhavani1999

    Жыл бұрын

    etthanai time ketta piragu ungaluku marriage fix aachu?

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    வாழ்த்துகள்

  • @kalaiselvigovindan6875

    @kalaiselvigovindan6875

    Жыл бұрын

    @@Bhavani1999 நம்பிக்கையோடு தினமும் கேளுங்க நிச்சயமாக திருமணம் கைகூடும்

  • @devendranmothilal4336
    @devendranmothilal43362 жыл бұрын

    திருமணம் கைகூட அருளிய வேண்டும் கல்யாண சுந்தரனே

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    👍👍👍

  • @sankarsubramanian9054

    @sankarsubramanian9054

    Жыл бұрын

    இவ்வளவு அருமையான தேவார பாடல் கேட்பதற்கு புண்ணிய யம் செய்திர்க வேண்டும்

  • @rathnathangam8727
    @rathnathangam87272 жыл бұрын

    இறைவா என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @manonmanit7851

    @manonmanit7851

    Жыл бұрын

    Ji

  • @narasimhana9507
    @narasimhana9507 Жыл бұрын

    முப்பது வயது கடந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.இதற்கு மேல் சோதனை வேண்டாம் அவர்களுக்கு.

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    சரியே ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @pandiarajanngod7621

    @pandiarajanngod7621

    5 ай бұрын

    NANDRI AYYA

  • @loganathanloga3480

    @loganathanloga3480

    2 ай бұрын

    Ayya Nandri ....En brother ku Above 30 years .....Shiva Shiva Siva...

  • @parvathij3726

    @parvathij3726

    2 ай бұрын

    🙏🌹🌹🌹🙏

  • @narasimhana9507

    @narasimhana9507

    2 ай бұрын

    @@parvathij3726 Thanks

  • @kalaraman2169
    @kalaraman21692 жыл бұрын

    ஈசனே எங்கள் பையனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கண் திறந்து பாரப்பா

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆமாம் ஐயனே

  • @rathnathangam8727
    @rathnathangam87272 жыл бұрын

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிவாய்

  • @sudharani5206
    @sudharani5206Ай бұрын

    திருமணம் விரைவில் நடைபெற என் மகன் மற்றும் மகள் இருவருக்கும் நல்ல வரன் அமைய அருள் புரிவாய் ஈசனே சர்வேஸ்வரா முருகா

  • @devendranmothilal4336
    @devendranmothilal43362 жыл бұрын

    என் இளைய மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டும் கல்யாண சுந்தரனே

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    விரைவில்

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    சுந்தரேசன் அருளால் விரைவில் திருமணம் நடக்கும் 👍👍👍ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g19 күн бұрын

    கல்யாணவபதில் உள்ள எல்லா மக்களுக்கும் திருமணம் இந்த வருடம் நடக்க அருள்புரிவாய் ஓம் நமச்சிவாய❤

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya17312 жыл бұрын

    எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என் அப்பா சிவனே.மனம் இரங்க வேண்டும் என் நெல்லையப்பா

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    கண்டிப்பாக நடக்கும்

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    கவலை வேண்டாம் தைமாதம் கொட்டு மேளம் தான் கண்டிப்பாக திருமணம் கை கூடும் 👍👍👍👍👍👍 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @HemaLatha-dx6xl

    @HemaLatha-dx6xl

    2 жыл бұрын

    நிச்சயம் நடக்கும் கல்யாண பெருமாள் அருள் அனைவருக்கும் உண்டு🙏

  • @sylosylo6409

    @sylosylo6409

    2 жыл бұрын

    @@HemaLatha-dx6xl enke mam nallavankalykku ponnu amaya mattenkethu na m. A, m. Phil, m. Ed paduchu iruken aana enakku yarum marriageku step edukkala kadavule

  • @HemaLatha-dx6xl

    @HemaLatha-dx6xl

    2 жыл бұрын

    @@sylosylo6409 விரைவில் கெட்டி மேளம் கேட்க வாழ்த்துக்கள்🎉🎊 🙏

  • @meenachemuniandy5296
    @meenachemuniandy52962 жыл бұрын

    எங்கள் செல்லம் திங்களணிக்கு விரைவில் நல்ல வரம் ‌அமையவேண்டும், இறைவா🙏🙏🙏

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    கூடியவிரைவில்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Жыл бұрын

    மிக உயர்ந்த பதிகம். அழகான மெட்டு. இதயத்தை உருக்கும் குரல். ஆஹா மனமே கரைந்து போகிறது. கல்யாணசுந்தரா அனைவரையும் ஆசிர்வதிப்பாய்🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது

  • @aachislifestyle8774

    @aachislifestyle8774

    Жыл бұрын

    Kan kalangi vendinen en paiyanuku thirumanam kaikooda vendum endru..idhayathai urukum kural.🙏🙏

  • @KaviKavi-fm1cw

    @KaviKavi-fm1cw

    Жыл бұрын

    Eanakum cekiram marriage agatum kalyanasundaram out😊🎉

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.கல்யாண சுந்தரர் போற்றி போற்றி போற்றி...

  • @lathadevathirajan5646
    @lathadevathirajan5646 Жыл бұрын

    அருமையான குரல் மெய்மறந்து கேட்ட பாடல் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி கொடு சர்வேஸ்வரா

  • @kannanm5180
    @kannanm51802 жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியவேண்டும்

  • @meenakshimuthukumar4100
    @meenakshimuthukumar4100 Жыл бұрын

    மிகவும் பிடித்திருந்தது சந்தோஷம் எங்கள் பையனுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @padmadevi3359

    @padmadevi3359

    6 ай бұрын

    நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும்.

  • @AjiBabyvariousthoughts-od7mt
    @AjiBabyvariousthoughts-od7mt6 ай бұрын

    Nan indha padhikathai kettu 1 varudathirkkul thirumanam mudindhathu🙏kalyana sundharare thiruvadi saranam🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் ஆசிர்வதிங்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @padmadevi3359

    @padmadevi3359

    6 ай бұрын

    திருமணம் ஆகி விட்டதாம்மா?

  • @rathna.a8100

    @rathna.a8100

    6 ай бұрын

    @@padmadevi3359 இல்லையம்மா

  • @gomathykannan4359

    @gomathykannan4359

    4 ай бұрын

    உங்க மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதா

  • @selvalakshmi1618
    @selvalakshmi16182 жыл бұрын

    எம் பெருமானே .....என்னை ஆள்வானே ... எனக்கும் அருள் புரிவாய்.......விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sylosylo6409

    @sylosylo6409

    2 жыл бұрын

    Enakku marriage step edukka yarum illah na ma, mphil, m. Ed padichu irukken

  • @arulbaby489
    @arulbaby4892 жыл бұрын

    எனது தங்கையின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவார் இறைவன்.

  • @prabharamesh2879
    @prabharamesh28794 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் விரைவில் கை கூட அருள் புரிய வேண்டும் இறைவ

  • @KM-gf1sw

    @KM-gf1sw

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤🎉✈✈✈✈✈✈✈✈✈✈✈🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris99482 жыл бұрын

    என் பையனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @karpagams1479
    @karpagams14792 жыл бұрын

    ஓம் நமசிவாய நன்றி திருச்சிற்றம்பலம் என் இளையமகன் திருமணத்திற்கு உத்தரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் கல்யாண சுந்தரேஸ்வரா

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    என் தங்கை இளவரசிக்கு உடனே திருமணம் நடக்க அருள் புரிவாய் இறைனிலையே வாழ்க வளமுடன்

  • @muruganrajendran7548

    @muruganrajendran7548

    4 ай бұрын

    வணக்கம் சார்

  • @prabharamesh2879
    @prabharamesh28794 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @user-kh6fu1gq8w
    @user-kh6fu1gq8w6 ай бұрын

    ஓம் நமசிவாய. என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள்புரியவேண்டும்சிவயநம

  • @logambalarumugam3247
    @logambalarumugam32472 жыл бұрын

    அப்பா என் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @karpagams1479
    @karpagams1479 Жыл бұрын

    திருமணத்தை நடத்தி கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி இறைவா!" திருசிற்றம்பலம் சிவாய நம

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    நாங்களும் இது போல் பதிவிடனும் முருகா சிவனே

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz6 күн бұрын

    ஓம் ஸ்ரீம் கோகிலாம்பாள் உடனுரை உத்வாகநாதசுவாமி போற்றி.... சிவ சிவ...

  • @moni-editor.
    @moni-editor.7 ай бұрын

    எனக்கும் உமாக்கும் கல்யாணம் ஆகனும் சாமி

  • @arkaneykuppusamy395
    @arkaneykuppusamy3952 жыл бұрын

    என் மகன்கள் முரளி, மாதவன், மகேந்திரன், மாடேவ் கிருஷ்ணா, திருமண நடக்க கல்யாண சுந்தரேஸ்வரர் அருளிடவேண்டும்.

  • @gandhimathi5640
    @gandhimathi56402 жыл бұрын

    என் அப்பனே சர்வேஸ்வரா என்மகள் பத்மப்ரியா வுக்கு நல் வாழ்க்கை துணை அமைந்துவிரைவில் திருமண ம் நடைபெற அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    தினமும் இப்பாடலை கேளுங்கள் தை திங்களில் நினைத்து கைகூடும்

  • @parvathamsankaran6836
    @parvathamsankaran68362 жыл бұрын

    ஓம் சக்தி ஓம். என் ஒரே மகனுக்கு சீக்கிரமே கல்யாணம் வரணும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நம சிவாய.🙏🙏🙏🙏🙏

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    👌👍👍👍

  • @Arumanthi81

    @Arumanthi81

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @rohinim4197
    @rohinim41972 жыл бұрын

    விரைவில் முத்து ராஜன் மற்றும் கஸ்தூரி க்கும் கல்யாணம் நடக்க சிவனே ௮௫ள வேண்டும்

  • @ushaj7132
    @ushaj7132 Жыл бұрын

    All the good hearted people, please pray for my daughter Prarthna to get married very soon. May God BLESS all of you and your children too!

  • @sakuntalamrs9029
    @sakuntalamrs90292 жыл бұрын

    சர்வேஸ்வரா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து நல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டி உன் திருவடியை வணங்கி வேண்டுகிறேன். அருள் புரியுங்கள் ஐயனே..

  • @kamalakamala9443

    @kamalakamala9443

    2 жыл бұрын

    Nana nalla mappilai thedugiren nalabadiyaga kldaikka Arul puriunggal

  • @jothijothi3828

    @jothijothi3828

    2 жыл бұрын

    என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @pandiyan7245

    @pandiyan7245

    2 жыл бұрын

    Esan bless you

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g19 күн бұрын

    எனது மகனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் ஓம் நமச்சிவாய❤

  • @meenag6511
    @meenag65116 күн бұрын

    என் மகளுக்கு திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரா🙏

  • @karunagarank247
    @karunagarank247 Жыл бұрын

    கல்யாண சுந்தரரே விரைவில் என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவாயாக.

  • @saranyachandran1033

    @saranyachandran1033

    Жыл бұрын

    நீங்கள் எந்த இடம்

  • @karunagarank247

    @karunagarank247

    Жыл бұрын

    திருவண்ணாமலை.

  • @umauma5305
    @umauma53052 жыл бұрын

    எனக்கு விரைவில் திருமணம் நடை பெற வரம் தர வேண்டும் கல்யாண சுந்தரேஷ்வரர் அருள் வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @sylosylo6409

    @sylosylo6409

    2 жыл бұрын

    Nan unkala marriage pannikirenka

  • @sylosylo6409

    @sylosylo6409

    2 жыл бұрын

    @@umauma5305 athe eppudi theriya paduthurathu onka mail id irukka

  • @vaishaligangadharan3419
    @vaishaligangadharan3419 Жыл бұрын

    எஞ்செல்லமகளுக்கு kalyanavaipogam அமையவேண்டும் இறைவா👃👃👃👃👃

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi29042 жыл бұрын

    இந்தப்பாடல்கேட்கமிகவும்.இனிமையாக.உள்ளது.நன்றி .வாழக.வளர்க்க

Келесі