தாமதமான திருமணம் தடையின்றி நிறைவேற நித்ய கல்யாண பெருமாள் பாடலை மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audios

Музыка

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாளை வணங்கினால் தாமதமான திருமணம் தடையின்றி நிறைவேறி, மனம்போல் மாங்கல்யம் சித்திக்கும்.
Om Lashmi Nadhaya Namaha Tamil Devotional Song On Nithya Kalyana Perumal Devotional Album, Sung by Ramu. Music by D.V. Ramani, Lyrics by K. V. sridharan by, Produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 45

  • @selvaerumalselvaperumal4020
    @selvaerumalselvaperumal402017 сағат бұрын

    நித்தியபெருமாளே போற்றி என்மகளுக்கு நல்வரன் அமைத்து நல்வாழ்வு தாருங்கள் அப்பா

  • @selvaerumalselvaperumal4020
    @selvaerumalselvaperumal40202 күн бұрын

    எம்பெருமானே என்மகளுக்கு நல்வாழ்வு அமைத்துதாருங்கள்

  • @ecogreenearth365
    @ecogreenearth36514 сағат бұрын

    என் மகனுக்கு நல்ல மனைவி துணை கிடைக்க அருள் புரியுங்கள்.

  • @sarukesinaganathan7483
    @sarukesinaganathan74839 күн бұрын

    என் மகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல மணமகன் அமைய அருள்புரிவாய் பெருமாளே

  • @user-up1gr8ld1x
    @user-up1gr8ld1x4 күн бұрын

    என் மகளுக்கு நல்ல மணமகன் சீக்கிரம் அமைய வேண்டும் பெருமாளே

  • @ananthagowrekanthasamy3529
    @ananthagowrekanthasamy352927 күн бұрын

    அப்பா நித்திய கல்யாண பேருமாளே எனது மகளுக்கு எல்லா தடைகளையும் நீக்கி மனம் விரும்பிய வாழ்க்கை அமைய அருள் புரிவாயாக அப்பனே. இன்று எடுக்கும் முயச்சிகள் கைகூடி வர அருள் புரிவாயாக.

  • @murugesan1177
    @murugesan117713 күн бұрын

    நித்திய கல்யாண பெருமாளே போற்றி. எங்கள் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கணும் அப்பா. 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @sathyagajaraj2886
    @sathyagajaraj2886Ай бұрын

    என் மகளுக்கு மனதிற்கு பிடித்த மணமகன் அமைவதற்கு அருள் புரிவாயப்பா நித்ய கல்யாண பெருமாளே

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4gКүн бұрын

    என் பையனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் லக்ஷ்மி வராகக மூர்த்தி ஓம் நமோ நாராயணா❤

  • @kamakshikm357
    @kamakshikm357Күн бұрын

    Om. Nithyakalyanaperumalae yen maganukku sheekram nalla varan Amaya prarthikkeranen

  • @suganthisuganthi4083
    @suganthisuganthi408317 күн бұрын

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி

  • @sarawathyt4718
    @sarawathyt471827 күн бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி தர வேண்டும் பெருமாளே

  • @jeyagowri6783
    @jeyagowri67833 ай бұрын

    அப்பா லஷ்மி வராஹ பெருமாளே போற்றி என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் நித்யகல்யாண பெருமாளே போற்றி

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897Ай бұрын

    அப்பா லஷ்மி வராஹபெருமாளே என்மகளுக்கு விரைவில் திருமணம் அமைய அருள்புரியப்பா🙏🙏

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan5 күн бұрын

    ஓம் ஸ்ரீ நித்திய பெருமாளே திருவடிகளே நமஸ்காரம் 🙇🏻‍♀️🙏🏻 எனது மகன் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் 🙏🏻🌹🙏🏻 அவர்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி 🙏🏻

  • @premalatharamesh6583
    @premalatharamesh65836 күн бұрын

    நித்திய கல்யாணப் பெருமாளே பாேற்றி! என் மகளுக்கு உம்முடைய அருளால் அவளுக்கு மனப்பாெருத்தம் உள்ள வரன் அமைந்து விரைவில் திருமணம் கை கூடி வர அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @SelviBalraj-iq1zm
    @SelviBalraj-iq1zm2 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @murugesan1177
    @murugesan117713 күн бұрын

    லக்ஷ்மி வராஹ பெருமாளே போற்றி போற்றி போற்றி 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan200910 күн бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் , என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருளிட வேண்டும் நித்ய கல்யாண பெருமாளே போற்றி

  • @sheelasekar842
    @sheelasekar84224 күн бұрын

    அப்பனே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கனும் உங்க.ஆசிர்வாதம்அவனுக்குஇருக்கனும்

  • @mohann6647
    @mohann66472 күн бұрын

    Please bless my son with a good wife.

  • @GokilaManikandan-ke7yu
    @GokilaManikandan-ke7yu4 сағат бұрын

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @pushpap4750
    @pushpap4750Ай бұрын

    என் மகளுக்கு நல்ல முறையில் வரன் வந்து திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் வேண்டும்

  • @vimalabalaji2633
    @vimalabalaji263311 күн бұрын

    நித்ய கல்யாண பெருமாள் என் தம்பிக்கு கல்யாணம் சீக்கிரமே நடக்க வேண்டும்

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian79627 ай бұрын

    ராமு சார் மிக அருமையான பாடல் சூப்பர்❤என் அன்புவாழ்த்துக்கள்❤நமஸ்தே❤

  • @ammuchinnu7807
    @ammuchinnu78074 ай бұрын

    Romba nandri appa endha paadalai dhinamum ketu enaku nallapadiyaga thirumanam nadanthadhu

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m28 күн бұрын

    அப்பாலெட்சமிவரகம்கல்யாணம்நடத்திவை

  • @saraswatibalaji2778
    @saraswatibalaji2778Ай бұрын

    Perumale unghalukku thathu kodutha en makalaka en pathukappil ulla pennukku mika viraivil nalla kanavarai amaithu kodungha en eshda deivame

  • @irulandimuthu8606
    @irulandimuthu860614 күн бұрын

    ஓம்ஸ்ரீலஷ்மிநித்யகல்யாணபெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீலஷ்மிநித்யகல்யாணபெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஸாயதீமஹி தன்னோஸ்ரீநிவாசப்ரசோதயாத் ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி. 🌿🌺🌻🌼🌸🏵🌹💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lizziearulanantham2379
    @lizziearulanantham237923 күн бұрын

    Enakku thanks thadai Enrico thirumanam niraivatru niththiyakalyanap patumala

  • @jayanthinandagopal2335
    @jayanthinandagopal23357 күн бұрын

    என் மகன் ஹரிகிருஷ்ணா சீக்கிரம் நல்ல பொண்ணு வாழ்க்கை துணையாக அமையும் அருள் புரி இறைவா

  • @pichaimani237
    @pichaimani23722 күн бұрын

    En magal thirumanam Nala mappli amathi thirumanam nalapadiya nadagavendum perumala thinai

  • @gangajayakumar965
    @gangajayakumar965Ай бұрын

    Marumagan magaludan seravendum

  • @gangajayakumar965
    @gangajayakumar965Ай бұрын

    Santoshamaga valla vendum

  • @kasthurigopalakrishnan2098
    @kasthurigopalakrishnan2098Ай бұрын

    Manojkumarkannirasiutthiramkalyanamnadathitharungal

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up12 күн бұрын

    En maganukku oru narkudi pirandha pennodu thirumanathai nadathikodu ayya

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m23 күн бұрын

    அப்பாநித்யகல்யாணபெருமளகல்யாணநடத்திவைபெருமள

  • @selvikumar2711
    @selvikumar2711Ай бұрын

    En magal savitha kalyanam aagala nethya kalyaan perumalae nadathi vaippa

  • @rajikottaiyan7860
    @rajikottaiyan786022 күн бұрын

    Appa ennoda thambikku entha oru thadaiyum illamal thirumanam nadaipera arulpurivai

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473Ай бұрын

    en pennukku nalla varen Amaya arulvaayee lakshmi veraaha perumaale

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m18 күн бұрын

    அப்பாபெருமள்எஎன்மகனுக்குகல்யணம்நடத்திவைஅப்பா

  • @krishnan.r3079
    @krishnan.r30797 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Juliesuba_1212
    @Juliesuba_12127 ай бұрын

    🙏🙇‍♀️

  • @lakshmilakshmi4256
    @lakshmilakshmi425610 күн бұрын

    Nithyakalyana perumale 🙏😢 ennaku yentha oru thadaium I'll a ma sekerama marriage aganum 🙏 Vali nadaththu nga perumale 🙏🙏🙏🙏😢

Келесі