திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சொல்லவேண்டிய மந்திரம் | SRI SUBRAMANYA MANGALASHTAKAM |

Музыка

#bakthi,#subramanyamangalashtakam,#bakti
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சுப்ரமண்ய மங்களாஷ்டகம் | திருமண தடை நீங்கி விரைவில் திருமணம்
நடைபெற சுப்ரமண்ய மங்களாஷ்டகம் | சக்தி வாய்ந்த முருகன் பாடல் |
ஓம் சரவணபவாய நமஹ
---------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel.
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Bhavadhaarini Anantaraman
Lyric By Traditional
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio.
---------------------------------------------------------------------------------------------------------------------------
#bakthi,#subramanyamangalashtakam,#bakti,
#bestmuruganslokasmanthras,#सुब्रमण्यमंगलाष्टकम,
#arutperumjothiaudiosubramanyamangalashtakam,#kavasam,
#arutperumjothiaudiomurugandevotionalsong,
#arutperumjothiaudiomuruganbakthipaadal,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,
#devotionalsongs,#devotional,
#bestmurugandevotionalsong,#bestmuruganbakthipadal,
#bestmurugantamildevotionalsong,
#bestmuruganbakthipadaltamil,#arutperumjothiaudio,#dvramani.
=============================================================

Пікірлер: 774

  • @meenak1895
    @meenak189511 ай бұрын

    திருமண வயதில் உள்ள அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும். முருகா. ஓம் சரவண பவ

  • @lakshmiprabhu2439

    @lakshmiprabhu2439

    9 ай бұрын

    Muruga Saranam

  • @snehaarasan1680

    @snehaarasan1680

    9 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன்

  • @snehaarasan1680

    @snehaarasan1680

    9 ай бұрын

    வேல் வேல் முருகா வேல் வேல்

  • @snehaarasan1680

    @snehaarasan1680

    9 ай бұрын

    வேல் வேல் முருகா வேல் வேல்

  • @snehaarasan1680

    @snehaarasan1680

    9 ай бұрын

    வேல் வேல் முருகா வேல் வேல்

  • @vadivum7308
    @vadivum73086 ай бұрын

    திருமணம் வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் நடைபெற அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்

  • @kavyamanoharan6092
    @kavyamanoharan60926 ай бұрын

    இந்த மாதம் முடிவதற்குள் எனக்கு எனக்கான துணை முடிவு ஆகணும் முருகா 🙇🙏🙏ஓம் முருகா 🙏

  • @meenanagarajan8450

    @meenanagarajan8450

    2 ай бұрын

    Aneha kodi namaskarangal 🙏

  • @sakthijothi9342
    @sakthijothi9342 Жыл бұрын

    என் மகனுக்கு நல்ல மணைவி அமைந்து சீக்கிரம் திருமணம் நடை பெற என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்.

  • @user-ky2bv9ls2w
    @user-ky2bv9ls2w6 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏 யாருக்கெல்லாம் திருமணம் ஆகாம இருக்காங்களோ அவங்களுக்கு எல்லாம் நல்லபடியா திருமணம் திருமணம் நடைபெற நான் பிரார்த்திக்கிறேன் சாமி ஓம் முருகா போற்றி ஹர ஹர ஹர வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏q🦚🦚🦚🦚🦚👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🌹🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @subbalakshmiviswanathan1917

    @subbalakshmiviswanathan1917

    21 күн бұрын

    J8

  • @venikrishna7511
    @venikrishna75119 ай бұрын

    உன்னுடைய செல்ல குழந்தைக்கு நல்ல வரன் அமைந்து திருமணத்தை நடத்திக் கொடுக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @tamilarasi3778
    @tamilarasi377810 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.அதேபோல் திருமணத்திற்கு காத்திருக்கும் அனைத்து பிள்ளைக்கும் பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ❤ஓம் முருகா வெற்றி வேல் போற்றி ❤

  • @loganathanarumugam7035
    @loganathanarumugam70358 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென வேண்டுகிறேன்.ஓம் முருகா

  • @poocharam8784
    @poocharam878410 ай бұрын

    எனக்கு நல்ல மங்களகரமான திருமணம் நடக்க வேண்டும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @kamalabala2094
    @kamalabala2094 Жыл бұрын

    ஓம் முருகா சரணம் சரணம்,யாருக்கெல்லாம் திருமணத்திற்கு காதிருபவர்கெல்லாம் விரைவில் திருமணம் ஆகவண்டுமென்று வேண்டி கொள்கி ரேன். இறைவா போற்றி அருள் புரிவாயாக.

  • @user-sq5ob4xv8g

    @user-sq5ob4xv8g

    Жыл бұрын

    Mandir vanakkam an makanukkukalyanam vegan Saranam.

  • @hemalathamohan8667

    @hemalathamohan8667

    Жыл бұрын

    OM MURUGA SARANAM SARANAM

  • @Tponni

    @Tponni

    Жыл бұрын

    Thank you so much

  • @priyankam7457

    @priyankam7457

    Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக்க இ றை வா போற்றி போற்றி

  • @Tponni

    @Tponni

    Жыл бұрын

    Vazhkaiyila ella manthiramum ketachi ! parthachi !padichachi ! aana kalyanam mattum nadapatharkana ariguri thuli kooda kannukku theriyala

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Жыл бұрын

    எட்டுக்குடியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியையும் அருகில் உள்ள வல்லம் ஸ்ரீ மாரியம்மனையும் அடியேன் என் மகன் மகள் திருமணம் நடத்த அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.

  • @geethaaarumugam602
    @geethaaarumugam6027 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 Жыл бұрын

    எனக்கு 33 வயது ஆகிறது. எனக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க அருள் தருக முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    6 ай бұрын

    I am sureshpandiyan from Ramanathapuram district 35 mcom bed tnpsc paduchutu irukan so ungaluku virumpam na solunga k va

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    6 ай бұрын

    Hi

  • @manjulamurthy7165

    @manjulamurthy7165

    4 ай бұрын

    I am lokesh 40yr stil not married. Kudiya viraivil thirumanam nadaka vendukiran.

  • @harinirajan7608

    @harinirajan7608

    4 ай бұрын

    முருகன் அருளால் சீக்கிரம் திருமணம் நடக்க உள்ளது

  • @SenthilKumar-eq1io

    @SenthilKumar-eq1io

    3 ай бұрын

    விறால்மரனைந்து திருப்புகழ் பாடுங்கள்

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g4 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு இந்த வருடம் நல்ல முறையில் முறையில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவணபவ❤

  • @ramachandran427

    @ramachandran427

    Ай бұрын

    ✡️🕉

  • @kalamohan1486
    @kalamohan1486 Жыл бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பாக முருகன் அருளால் திருமணம் நடக்க வேண்டும் இறைவா.... நன்றி

  • @Darkknight-di1nh

    @Darkknight-di1nh

    Жыл бұрын

    Super super thaliva beautiful

  • @Mahi1h0
    @Mahi1h05 ай бұрын

    முருகா விரைவில் நல்லது நடக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthapon2489
    @amuthapon2489 Жыл бұрын

    என் இரண்டு மகள்களுக்கும் நல்ல அன்பான மணமகன்கள் கிடைக்கவேண்டும். அவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அப்பன் முருகன் அருள் புரியவேண்டும். ஓம் சரவணபவ🌺🌸🌷🌹💐💕💕

  • @jamunacc143
    @jamunacc143 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏

  • @girijar3454

    @girijar3454

    9 ай бұрын

    Kandannu arogara

  • @kowsalyadevi4864

    @kowsalyadevi4864

    8 ай бұрын

    என் மகன் கோகுல க்கண்ணன் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா,ஓம் முருகா

  • @user-lm7uj3wr3p
    @user-lm7uj3wr3p4 ай бұрын

    முருகா எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்கிறேன்

  • @venakatalakshmi7413
    @venakatalakshmi7413 Жыл бұрын

    என் மகன் ஷீராம கிருஷ்ணன் திருமணம் விரைவில் நடைபெற அருள் வேண்டும் அப்பனே முருகா

  • @parthibanparthiban4011
    @parthibanparthiban401110 ай бұрын

    விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா..🙏ஓம் சரவணபவ 🙏.. ஓம் முருகா 🙏சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🍁🍁🙏🙏

  • @parvathik2523
    @parvathik2523 Жыл бұрын

    ஓம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் .

  • @KNKItchen26
    @KNKItchen26 Жыл бұрын

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று முருகனை பிரார்த்திக்கிறேன்

  • @vijayaganesan5093
    @vijayaganesan5093 Жыл бұрын

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா என் மகள் திருமணம் விரைவில் முருகன் அருளால் திருமண நடைபெற்றுவிட்டது நன்றி கள் கோடி

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman83911 ай бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும்.

  • @vasanthasree3627
    @vasanthasree3627 Жыл бұрын

    என் இரண்டு மகன்களுக்கும் நல்ல படியாக திருமணம் நடந்து, பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ சுப்ரமண்ய சுவாமி நீ அருள் புரிய வேண்டும் சாமி, முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி🙏🙏🙏

  • @omsai1996-if2ep

    @omsai1996-if2ep

    3 ай бұрын

  • @gsaraswathi2834
    @gsaraswathi2834 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்

  • @gvennila5118
    @gvennila5118 Жыл бұрын

    அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puvatharma8033
    @puvatharma80339 ай бұрын

    என்மகளுக்கு எந்த தடையும் ஏற்படாமல் விரைவாக திருமணம்நடைபெற அருள் தருக முருகா😊

  • @sulochana5368
    @sulochana5368 Жыл бұрын

    கவலை வேண்டாம்.உங்கள் பிள்ளைகளுக்கு அதி சீக்கிரமே திருமணம் முடிய என் அப்பன் முருகன் விரைவில் அருள் புரிவான்.

  • @rathnathangam8727

    @rathnathangam8727

    Жыл бұрын

    நன்றி

  • @tamilselvi5885

    @tamilselvi5885

    Жыл бұрын

    Thanks

  • @venkatalakshmimeenakshisun7484

    @venkatalakshmimeenakshisun7484

    11 ай бұрын

    மிக்க நன்றி🙏

  • @rspvlog6166

    @rspvlog6166

    10 ай бұрын

    Thanks

  • @vijayalakshmimadhavan6875

    @vijayalakshmimadhavan6875

    5 ай бұрын

    Thank you very much .

  • @jamunacc143
    @jamunacc14310 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள வேண்டும்🙏🙏🙏

  • @rahinimahendran5585
    @rahinimahendran5585 Жыл бұрын

    ஓம் முருகா என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவண பவ

  • @mnmn-bp9sp
    @mnmn-bp9sp8 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் எந்தவித தடை இல்லாமல் நடக்க அருள்புரிய வேண்டும் முருகா.

  • @vikkydesigns8203

    @vikkydesigns8203

    8 ай бұрын

    negative words illamal prarthanai seiyungal....enna vendum endru prarthanai seiyungal, enna vendam endru alla....vazhlha vazhamudan...

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Жыл бұрын

    என் மகளுக்கு விரைவில் நல்ல குணம் கொண்ட மணமகன் வருவார் என்று அம்மை அப்பன் முருகனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி

  • @antonyraj9944

    @antonyraj9944

    Жыл бұрын

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் உதவிடுவான்,.❤

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    6 ай бұрын

    அம்மா வணக்கம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்

  • @devarooba1831
    @devarooba183111 ай бұрын

    Om muruga en மகனுக்கும் என் மருமகளுக்கும் எந்த தடையும் ஏற்படாமல் அற்புதமான திருமணத்தை நடத்தி கொடு முருகா👏👏

  • @gopalakrishnankrishnaswamy3546
    @gopalakrishnankrishnaswamy3546 Жыл бұрын

    0:49 என் மகனுக்கு நல்ல மணைவி அமைந்து சீக்கிரம் திருமணம் நடை பெற என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்.

  • @jamunacc143
    @jamunacc143 Жыл бұрын

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும்🙏🙏🙏

  • @antonyraj9944

    @antonyraj9944

    Жыл бұрын

    விரைவில் நடக்கும்.🙏💖

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 Жыл бұрын

    எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @maheswaranchandran2041

    @maheswaranchandran2041

    Жыл бұрын

    Om murugaa om 🙏🏼 🕉 Maheswaran Singapore 🇸🇬

  • @kumudhavallibalakrishnan8392

    @kumudhavallibalakrishnan8392

    Жыл бұрын

    Super

  • @kumudhavallibalakrishnan8392

    @kumudhavallibalakrishnan8392

    Жыл бұрын

    Ommuruga

  • @pushparajagopal7369

    @pushparajagopal7369

    Жыл бұрын

    ​@@kumudhavallibalakrishnan8392 07

  • @jaya1086
    @jaya1086 Жыл бұрын

    என் அன்பு மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் முருகனை

  • @meenaanbumani183
    @meenaanbumani183 Жыл бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @jegathambalthiruvenkadasam740

    @jegathambalthiruvenkadasam740

    Жыл бұрын

    Arunvi Arun Vignesh viraivil very will viraivil tirumanam

  • @msakunthala7949
    @msakunthala7949 Жыл бұрын

    எனது மகளுக்கு அவள் நினைத்த படி மாப்பிள்ளை அமைய அருள்புரியவேண்டும் முருகா!

  • @bharathwaj5408

    @bharathwaj5408

    Жыл бұрын

    Kandipa undu

  • @shanthiraju938
    @shanthiraju938 Жыл бұрын

    முருகா என் மகன் கார்த்திகேயனுக்கு நல்ல குலமகளுடன் திருமணம் நடைபெறவேண்டும். நன்றி முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @mangalandikshit8246

    @mangalandikshit8246

    Жыл бұрын

    Muruga ,my daughter marriage going to happen Muruga blessed her.

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 Жыл бұрын

    என் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தது விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா உன் அருளால் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @antonyraj9944

    @antonyraj9944

    Жыл бұрын

    நிச்சயமாக அருளிட்டானே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்...?!!

  • @sumathijayasubramaniam1007
    @sumathijayasubramaniam10075 ай бұрын

    ஓம் முருகா என் மகளுக்கு நல்ல முறையில் சீக்கிரம் திருமணம நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @parvathik2523
    @parvathik252311 ай бұрын

    ஓம் ஶ்ரீ முருகா சரணம். எனக்கு சந்தோஷம், நிம்மதி வேண்டும் இறைவா.

  • @PramelaSridhar
    @PramelaSridharАй бұрын

    என் மகனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் என்று முருகப் பெருமான் அருள் புரிவாராக.வேலும் மயிலும் துணை.ஓம் சரவண பவ ஓம்

  • @sumathijayasubramaniam1007
    @sumathijayasubramaniam10075 ай бұрын

    ஓம் முருகா எங்கள் மனக் குழப்பம் மன வேதனைகளை போக்கி குடும்பத் இதில் நிம்மதி கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Жыл бұрын

    எங்கள் மகள் ஸ்ம்ருதி க்கு விரைவில் திருமணம் நிகழ்ந்து நல்ல முறையில் வாழ சுப்ரமண்ய சுவாமியின் அருளை வேண்டுகிறோம்

  • @punithavallipunithavalli4392

    @punithavallipunithavalli4392

    Жыл бұрын

    நல்லதே நடக்கும் 🌹🌹🌹🌹

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig739810 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா.

  • @bhuvanaselvam7319
    @bhuvanaselvam731910 ай бұрын

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @Charu..1235

    @Charu..1235

    Ай бұрын

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் முருகா முருகா சரணம் சரணம்

  • @gomathykannan4359
    @gomathykannan43593 ай бұрын

    முருகா என் மகனுக்கு திருமணம் உன் அருளால் வெகு விரைவில் முடியவேண்டும் முருகா 🙏🙏🙏ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்காதான் அருள் புரியுனும்

  • @user-ou6qi8lg6l
    @user-ou6qi8lg6l5 ай бұрын

    அப்பனே உங்க அருளால் என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள புரியவேண்டும் முருகா🙏ஓம் சரவணபவ 🙏வெற்றிவேல்முருகா🙏நன்றி முருகா🙏

  • @anbukamala1969
    @anbukamala19698 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா!

  • @ranim3922
    @ranim39228 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஓம் முருகா

  • @bharathisingaravelupillai4812
    @bharathisingaravelupillai48127 ай бұрын

    எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் . ஓம் முருகா சரணம் . ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்..

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Жыл бұрын

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருக பெருமானே

  • @arunakshitha1925
    @arunakshitha1925 Жыл бұрын

    ஓம் முருகா எனது தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ ஓம் சரவனபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaganapathi1294

    @balaganapathi1294

    Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhid3145
    @santhid3145 Жыл бұрын

    முருகா என் மகள் மகாலட்சுமியின் திருமணம் நடக்க அருள்வாயாக ❤

  • @sathishv6629

    @sathishv6629

    Жыл бұрын

    Sathish

  • @alagammallekshmanan7729
    @alagammallekshmanan77296 ай бұрын

    முருகா என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடை பெற வேண்டும் அருள் புரியுங்கள் வெற்றிவேல் முருகா🙏🙏🙏🙏🙏

  • @shanthinathan1955
    @shanthinathan1955 Жыл бұрын

    எனது மகனுக்கு நல்ல குணமான மனைவிகிடைக்க முருகா அருள்புரியுங்கள் ஓம் முருகா

  • @antonyraj9944

    @antonyraj9944

    Жыл бұрын

    நிச்சயமாக நடைபெறும் விரைவில்

  • @malligamalligaraji8161

    @malligamalligaraji8161

    Жыл бұрын

    En maganukkum viraivil thirumanam nadakka Arul seivai muruga

  • @anithaanitha3408
    @anithaanitha34089 ай бұрын

    எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் முருகா... எல்லாரும் கேக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு முருகா ஓம் முருகா போற்றி😢😢

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    6 ай бұрын

    வணக்கம் தாங்கள் விரும்பினால் தொடர்பு கொள்க.35 வயது. குடி பழக்கம்.புகையிலை பழக்கம் இல்லை . நான் எனது பெற்றோர் மட்டுமே. Mcom bed படித்துள்ளேன்

  • @venikrishna7511
    @venikrishna75119 ай бұрын

    எனது மகளுக்கு நல்ல வரன் அமைத்து எந்தவித தடையும் இல்லாமல் திருமணத்தை நடத்திக் கொடுக்க அருள் கொடுக்க வேண்டும் முருகா

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Жыл бұрын

    APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA OM OM OM OM OM OM 🌹 🕉 🌹🌹🥥🥥🍌🍌🍇🥭🍍🍏🍈🍊🍋🍎🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathi8852
    @valarmathi8852 Жыл бұрын

    என் மகள் மஞ்சுஸ்ரீ விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் சரவண🙏🙏

  • @vasugikrishan4268

    @vasugikrishan4268

    6 ай бұрын

    Saranamsaranam

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi27817 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி ஐயா என் 2 மகள்களுக்கு அன்பான மணமகன் அமையந்து மிக விரைவில் திருமணம் நடக்க வாழ்த்த வேண்டும் ஐயா சிறிய மகள் அரசாங்க வேலைக்காக காத்தி௫க்கிறாங்க அவங்களுக்கு மிக விரைவில் அந்த வேலை கிடைக்க வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundaramvenkatachalam9123
    @soundaramvenkatachalam9123 Жыл бұрын

    எங்களுடைய மகன்.மகள் இருவருக்கும் திருமணம் விரைவில் நடைபெற முருகன் அருள் புரிய வேண்டும்

  • @ravichandrant9602
    @ravichandrant96026 ай бұрын

    ஓம் முருகா என்மகனுக்கு நல்ல மணப்பெண் அமைத்துகொடு எந்த தடையும் ஏற்படாமல் நல்லபடியாக அற்புதமாக நடத்திகொடு என்அப்பனே இந்த அபலையின் மனசுமையை தீர்பாயாக நீயின்றியார் அப்பா எங்களுக்கு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சூப்பரமண்யசுவாமியே போற்றி போற்றி

  • @kamalambaskaran5062
    @kamalambaskaran5062 Жыл бұрын

    எனதுமகன்சுதன்என்ற உலகநாதனுக்குவரைவில்திருமணம்நடைபெற வேண்டும் முருகாஅருள்புரிவாய்முருகா ஓம்சரவணபவா முருகா முத்துக்குமரா

  • @ezhilarasi850
    @ezhilarasi8502 ай бұрын

    இந்த மாதம்முடிவதற்குள் என் மகனுக்கு நல்ல துனையை அ மைத்து கொடு முருகா

  • @shanthisrinivasan1448
    @shanthisrinivasan1448 Жыл бұрын

    முருகா என் மகன் ஷயாம் நல்ல குல மகளுடம் திருமணம் நடைபெறவேண்டும் நன்றி முருகா ஓம் சரவண பல வெற்றிவேல்முருகா நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏

  • @kalyanipanirselvam6060
    @kalyanipanirselvam6060 Жыл бұрын

    என் மகளுக்கு விரைவில் முருகன் அருளால் திருமணம் நடக்க அனைவரின் ஆண் வேண்டும்

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    அப்பா முருகா என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்கதான் அருள் புரியும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஓம் சரவனபவ கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @soorya-lv3em
    @soorya-lv3emКүн бұрын

    En akkaku nalla person kedaikanum ❤muruga...... Avaluku nalla life amaiyanum apram enna en kumaranoda needhan endha prob illama sethu vaikanum......❤

  • @padmacseeni7890
    @padmacseeni7890 Жыл бұрын

    என் திருமகன் செல்வா சிவா ராமனுக்கு திருப்பூட்ட வரம் அருளய்யா என் கண் கண்ட தெய்வமே

  • @kalaivanigovindhasamy9724
    @kalaivanigovindhasamy97242 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் அப்பா முருகா

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905Ай бұрын

    அப்பனே முருகா திருமண வயதில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா

  • @umamahesweriilangovan4714
    @umamahesweriilangovan47149 ай бұрын

    அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் சிவசிவ மிக்க மனமகிழ்ச்சி நிறைந்த சிறப்பு பதிவுகள் சிவசிவ ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ ஓம் சரவணபவ நமஹ சிவசிவ என் ம்கன் இ.ஞானசேகர் திருமண தடை நீங்க வேண்டும் சிவசிவ எல்லாம் சிவன் சித்தம் சிவசிவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌹🙏

  • @user-wr6jp8ix7z
    @user-wr6jp8ix7z7 ай бұрын

    வள்ளி தெய்வானை முருகா எனது மகனுக்கு நல்ல குணமான பெண்ணா விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் வள்ளி தெய்வானை முருகா

  • @rramya4267
    @rramya426711 ай бұрын

    Om muruga ..shanmuga ...saravanabhava ..karthikeya..viraivil thirumana nadakka varam thandhu arul puriya vendum ayya🙏🙏🦚

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan37205 ай бұрын

    ஓம் சரவண பவ.என்னை படைத்தவன் நீயே உன்னால் முடியாதது எதுவும் இல்லை.எனக்கு நல்ல ஒரு மணவாழ்க்கை நிரந்தரமான அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் திருச்செந்தூர் வருவதற்கு அருள் செய் முருகா. நான் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்குவாயாக

  • @devarooba1831
    @devarooba183110 ай бұрын

    Om muruga en பெயரில் உள்ள நிலம் நல்ல விலைக்கு வித்து கொடுங்கள் முருகா அதை வைத்துதான் என் மகனுக்குநான் திருமணம் நடத்த வேண்டும்.உங்கள் கருணையால் தடை இல்லாமல் அற்புதமான திருமணம் நடக்கணும் முருகா சரணம் போற்றி potri.🙏🙏🙏

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z8 ай бұрын

    ஓம் முருகா என் தாய் மாமன் மகன் எனக்கு கணவராக வேண்டும் இத் திருமணத்துக்கான வரதட்சணை தடையை நீக்கி எங்களை ஒன்றாக வாழ வைக்க வேண்டுமென அருள்புரி முருகா

  • @parvathik2523
    @parvathik2523 Жыл бұрын

    ஓம் முருகா என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும் ஜெய்!

  • @vanitharavikumar8298
    @vanitharavikumar82987 ай бұрын

    என் தம்பிக்கு சீக்கீரம் திருமணம் நடைபெற வேண்டும் முருகா🎉

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர விரைவில் என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba183111 ай бұрын

    En maganukku viraivil thirumanam நடக்க வேண்டும் முருகா உங்கள் அருளால் கருணையால் திருமணத்தை நடத்தி கொடுங்கள் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valanteenas6742
    @valanteenas67426 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் முருகா.

  • @user-wr6jp8ix7z
    @user-wr6jp8ix7z7 ай бұрын

    வள்ளி தெய்வானை முருகா எனது மகனுக்கு நல்ல குணமான பெண்ணா இந்த ஐப்பசி மாதத்திலேயே திருமணம் நிச்சியம் ஆகி திருமண மாலை சூட அருள்புரிவாய் வள்ளி தெய்வானை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    ஓம் சரவண பவாய நம கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா அரோகரா என் தங்கை இளவரசிக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் நிறைந்த தாலி பாக்கியத்தையும் தந்து பதினாறு செல்வத்தையும் தந்து வாழையடி வாழையாக அவள் புகுந்து வீட்டு குலம் தழைக்க வைத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @user-iw2nv9ws4s
    @user-iw2nv9ws4s7 ай бұрын

    என் அண்ணனுக்கு 31வயது ஆகுது திருமண தடை நீங்கி சிக்கிரம் கல்யாணம் நடக்கும் முருக வேல் வேல் வெற்றி வேல் முருகா அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankar4244
    @sivasankar4244 Жыл бұрын

    I pray my son,s marriage getting soon ❤

  • @ishalifestyle06
    @ishalifestyle068 ай бұрын

    முருகா எனக்கு விரைவில் நல்ல வாழ்க்கை துணையுடன் திருமணம் நடக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ எட்டுக்குடி வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீசுப்ரமணிய சுவாமி மற்றும் எங்கள் குலதெய்வம் ஶ்ரீ வல்லம் மாரியம்மனுக்கும் நாங்கள் மானசீக இதயசுத்தமாக நமஸ்காரம் செய்து கும்பிடுகிறோம். பகவானே கார்த்திகேயன் தில்லைராணி இருவரின் கல்யாணம் நடத்த வேண்டுகிறோம்.

  • @sudharamesh4933
    @sudharamesh49339 ай бұрын

    Bless my daughter to get married soon 🙏Om Murga Sharanam 🙏

  • @jrose6312
    @jrose63124 ай бұрын

    With murugan's blessings my son getting marriage very soon ☺️☺️🙏🙏

  • @umamaheshwarannatesan6259
    @umamaheshwarannatesan62592 күн бұрын

    திருமண வயதில் இருக்கும் என் மகனு க்குசீக்கிரம் திருமண நடைபெற முருகனை வேண்டுகிரேன் 🙏🙏🙏

Келесі