swayamvara parvathi mantra in tamil 108 Times ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம் திருமண தடை நீக்கும்

திருமணம் விரைவில் கைகூட
ஸ்வயம்வர பார்வதி மூல மந்திர ஜபத்தின் மகிமை
• துர்வாசர் அருளியது.
• பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
• காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. (காயத்ரி மந்த்ரம் 24 அட்சரங்களால் ஆனது. ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 48 அட்சரங்களால் ஆனது.)
• அணைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம்.
• காதல் திருமணம் நடைபெற தடங்கல்கள் இருப்பினும் அத்தனையும் நீக்கி காதல் திருமணம் நடைபெற உதவி புரியும் ஒரு உத்தம மந்திரம்
• மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
#swayamvarapravatimantra #NimalarArul #marriagepariharam
ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்
“ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:
பொருள் :
ஓ பார்வதி தேவியே, தூய்மையானவளும், சிவபெருமானிடம் இடைவிடாது அன்புடன் இருப்பவளே,
என் மனதிற்கு பிடித்த மற்றும் என்னை அன்பில் பிணைக்கும் சக்தியாக திகழும் தகுந்த வாழ்க்கை துணையை எனக்கு அருள்வாயாக.
திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, விருப்பம்போல் வாழ்க்கை துணை கண்டிப்பாக கிடைக்கும்.
திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் சிறப்பான பலன் அளிக்கும்.
பார்வதி தேவியின் கருணையினாலும் அருளினாலும் இங்கு வந்திருக்கும் உங்களுக்கு அணைத்து தடைகளையும் தகர்த்து நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற ஸ்வயம்வர பார்வதி தேவி கண்டிப்பாக அருள்புரிவார்.
thirumana dosham pariharam

Пікірлер: 140

  • @GomathiM-rb1lw
    @GomathiM-rb1lw2 ай бұрын

    என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் நல்ல மருமகள் வரவேண்டும் பார்வதி தாயின் கருணை கிடைக்க பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏

  • @rudhra1819
    @rudhra181911 ай бұрын

    எம்பெருமான் சிவன் தன்மனைவி பார்வதிதேவிக்கு உடம்பிலும் மனதிலும் சரி பாதி தந்தார் அதேபோல் என்மகளுக்கு கணவன் அமையவேண்டும்🙏

  • @meenakshimeenakshi2954
    @meenakshimeenakshi29543 ай бұрын

    என் மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும் 🙏

  • @manimegalai749
    @manimegalai7495 күн бұрын

    என் மகளுக்கு அவள் மணம் கவர்ந்த நல்ல மாப்பிள்ளை அமைந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்க சிவன் பார்வதி அருள மனமார பிரார்த்திக்கின்றேன்..🙏🙏

  • @naliniks2618
    @naliniks26189 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்வாய் அம்மா'

  • @senthilkumarsugumaran4231
    @senthilkumarsugumaran4231 Жыл бұрын

    After chanting this mantra, I see women's relationships and doors for my wedding opening easily. Powerful Mantram. I will get married and be blessed with successful married life! What a bliss!

  • @malarvizhinagarajan
    @malarvizhinagarajan Жыл бұрын

    என் மகள் திருமணம் விரைவில் நடைபெற சிவன்பார்வதியை வேண்டிகிறோம் 💐

  • @amuthavallid5968
    @amuthavallid59686 ай бұрын

    என்மகன்திருமண வாழ்க்கை மனஓற்றுமையூடன் குடும்பத்துடன் வாழ னும்தாழ்மையூடன் வேண்டுகிறேன் என்மகன்வம்சம்தழைக்க பிரார்த்தனைபண்ணுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    ஓம் சுயம்வரம் பார்வதி தேவி போற்றி என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் அருள் புரியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xi9gn5gu1g
    @user-xi9gn5gu1g5 ай бұрын

    என் மகனுக்கு எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற நல்ல மணமகள் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

  • @radhikasai7628
    @radhikasai762810 ай бұрын

    ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ🪔🪔🙏 🌺

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Жыл бұрын

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @sarawathyt4718
    @sarawathyt471811 күн бұрын

    என் மகள் காயத்ரி க்கு விரைவில் திருமண ம் நடக்க அருள் புரிவாய் தாயே

  • @pitchaimany5640
    @pitchaimany56409 ай бұрын

    என் மகனுக்கு நல்ல பெண் அமைய எல்லோரும் பிராத்தனை செய்ய வும்

  • @parvathisundareshwaran7674

    @parvathisundareshwaran7674

    27 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @MuthuMariyappan-co7qu
    @MuthuMariyappan-co7qu29 күн бұрын

    எங்களது பதிவு மையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் ஸ்ரீ விஸ்வகர்மாவின் சுப முகூர்த்தம் திருமண தகவல் மையம் முத்து இல்லம் காமாட்சி அம்மன் கோவில் தெரு திருவாரூர் மகள்களுக்கும்

  • @user-lq6go1ex4q
    @user-lq6go1ex4q2 ай бұрын

    என் maglaluku விரைவில் திருமணம் நடக்கக பார்வதி அம்மா அருள் புரிவாய்

  • @devarooba1831
    @devarooba183111 ай бұрын

    En Magan thirumanam நல்லபடியாக விரைவில் நடக்க பார்வதி தேவியையும் சிவனையும் வேண்டுகிறேன்

  • @pandiyasilent
    @pandiyasilent6 ай бұрын

    நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடுங்கள் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-up1gr8ld1x
    @user-up1gr8ld1x3 күн бұрын

    என் மகளுக்கு நல்ல மணமகன் அமைய பார்வதி தேவி அருள்மிகு

  • @banupriya408
    @banupriya4087 ай бұрын

    பார்வதி தாயே அம்மா எனக்கு விரைவில் திருமணம் நடத்தி கொடுங்கள் தாயே நல்ல கணவன் அமைத்து கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Win156

    @Win156

    25 күн бұрын

    வாழ்த்துக்கள்🙏💐

  • @viswa3833
    @viswa38338 ай бұрын

    ஓம் சிவ சக்தி போற்றி போற்றி எனது மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிங்கள்தாயே

  • @rajirkiyer1
    @rajirkiyer19 ай бұрын

    Bless my son and daughter to get married soon and lead a peaceful and happy married life

  • @user-xi9gn5gu1g
    @user-xi9gn5gu1g4 ай бұрын

    என் மகனுக்கு மகா சக்தி பார்வதி தேவியின் அருளால் அருமையான குடும்பப்பாங்கான மருமகள் கிடைத்துவிட்டாள்.இந்த மந்திரத்தின் சக்தியை உணர்ந்து கொண்டேன்.

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran38097 ай бұрын

    என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரியவும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    என் தங்கை இளவரசிக்கு விரைவில் திருமணத்தை நடத்தி வைத்த மணப்பாக்கம் கன்னியம்மனுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 Жыл бұрын

    எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு இனிதே விரைவில் திருமணம் நடக்கும் இப்போது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @SureshKumar-nh3sh
    @SureshKumar-nh3sh8 ай бұрын

    அம்மா தாயே எனது இரண்டாவது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் தாயே...

  • @lathasampathkumar8088
    @lathasampathkumar8088 Жыл бұрын

    எனது மகள் சிந்து திருமணம் சீக்கிரம் அமைய சிவபார்வதி அருள் புரிய வேண்டும் அம்மா தாயே கண்ணீர் வடித்து வேண்டுகிறேன் அம்மா

  • @user-xi9gn5gu1g
    @user-xi9gn5gu1g5 ай бұрын

    ஓம் சிவ சக்தியே, சரணம் அம்மா.

  • @ananthavalli1449
    @ananthavalli1449 Жыл бұрын

    என் மகன் ராம்குமார் க்கு திருமணம் விரைவில் நடக்கவேண்டும் என பிரார்த்திகிறேன் ஓம்சக்திபராசக்தி

  • @sabamangai3205
    @sabamangai3205Ай бұрын

    Blessings from Lord Shiva and Lord Parvathi Devi My daughter getting good life partner soon.

  • @jayajaya7411
    @jayajaya741110 ай бұрын

    Enagum en loguma gu ondru seranum marriage gu othukanum shivan appa🙏🏻🙏🏻🙏🏻

  • @mpsmarimuthustreet4170
    @mpsmarimuthustreet41707 ай бұрын

    அங்காள பரமேஸ்வரி தாயே! என் மகவாகு சீக்கிரமாக திருமணம் நடக்க பிரார்த்திக்கிறேன்

  • @devarooba1831
    @devarooba183111 ай бұрын

    En மகனுக்கும் என் மருமகள் ஜோதிக்கு அருமையான திருமணம் நடக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarlv7492
    @sundarlv749210 ай бұрын

    என் மகன் கார்த்திக் கு அவன் எதிர்பார்க்கும்படி பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க பார்வதி தேவியை மனமார வேண்டுகிறேன்

  • @sumathiv6009
    @sumathiv60097 ай бұрын

    Om Parvathi parameshwara bless my daughter to get married soon. Om nama shivaya,on nama shivaya,Om nama shivaya.

  • @nalinas.s3326
    @nalinas.s33266 ай бұрын

    Please pray for my elder daughter Vaijayanthi to get married and lead a blissful krishna Conscious married life

  • @sihirider8807
    @sihirider8807 Жыл бұрын

    என் தம்பி வ.சீனிவாசனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருள் செய்ய வேண்டும் கடவுளே....

  • @premthanaraj6461
    @premthanaraj646111 ай бұрын

    En Magalukku nalla manamagan amaiya vendukiren. Parvathy Parameshwarare arul puriya vendukiren. Om Nama Shivaya 🙏🙏🙏

  • @vellaipandian1177
    @vellaipandian11774 ай бұрын

    என் மகள் வழி பேரன் ராகுலுக்கு நல்ல வரன் கிடைத்திட வேண்டுகிறேன் அனைவரும் இறைவ னிடம் வேண்டவும்

  • @saroja3240
    @saroja324028 күн бұрын

    Yes 100..,%True But spiritual eligible Is very important to our god,💐

  • @vijayakumarip1215
    @vijayakumarip12153 ай бұрын

    என்னுடைய மூத்த மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அப்பா ஓம் பார்வதி பரமேஸ்வராய நமக

  • @sivagamisundari4038
    @sivagamisundari40382 ай бұрын

    என்னுடைய பேரக்குழந்தைகள் திருமணம் நலீல முறையில் முடிந்து அவர்கள் வாழ்க்கை சீரும் சிறப்பாக அமைய வேண்டும்

  • @somasundaramlakshmanan7620
    @somasundaramlakshmanan76204 ай бұрын

    என்னுடைய அண்ணன் மகன் நல்ல பென் அமைய யோகேஸ்வரி அ ருள்புறிய வேண்டுகிறேன்

  • @mohanam5657
    @mohanam565711 ай бұрын

    My daughter priyadarshini marriage Viraivil nadakum vazhga valamudam🙏🙏🙏🙏🙏

  • @selvikumar2711
    @selvikumar2711Ай бұрын

    Om parvathi parmeshwara bless my daughter Dr, savitha. Phd. To get marrid soon. Om nama shivaya, namashivaya, namashivaya

  • @vizhie1535
    @vizhie1535 Жыл бұрын

    En magannukku viraivil thirumanam nadakkanum thaye parvathi potri potri🙏🙏🙏

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Жыл бұрын

    Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum amma🙏🙏🙏😢😢😢

  • @venkatesanthangaraj429
    @venkatesanthangaraj42911 ай бұрын

    😅எனது மகன் கார்த்திகேயனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கடவுளே .சிவபெருமானே.ஓம்‌நமசிவாய

  • @mariyappanmuthu6428
    @mariyappanmuthu64288 ай бұрын

    நல்வாழ்த்துக்கள்

  • @bagavathik7367
    @bagavathik73674 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும்

  • @PramelaSridhar
    @PramelaSridharАй бұрын

    என் மகன் சாய் கிரண் விரைவில் நல்ல பெண் அமைந்து திருமணம் நடக்க பிராத்தனை செய்ய வும்🎉

  • @gomathimurugan9257
    @gomathimurugan92579 ай бұрын

    எனது மகள் திருமண ம் விரைவில் நடக்க. சிவனும் பார்வதியும் அருள் புரிய. வேண்டும்

  • @sumathiv6009
    @sumathiv600911 ай бұрын

    Om parvathi parameshwara bless my daughter to get married soon.

  • @kasthurinarayanan4915
    @kasthurinarayanan49153 ай бұрын

    Bless my son to get married Soon an lead a peaceful happy married life💐💐💐🙏🙏🙏🙏

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug7 ай бұрын

    Bless all for whom I am preying for marriage.

  • @navaneethanm6256
    @navaneethanm625610 ай бұрын

    Om sakthi Amma ennkku nalila manivi Amiya vendum neengal than arul purivaye Amma

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் முருகா நிங்காதான் அருள் புரியும்

  • @priyashyam9703
    @priyashyam97033 ай бұрын

    Amma parvathi my son get married soon with good girl praying 🙏

  • @ushasridharanushasridharan3946
    @ushasridharanushasridharan3946 Жыл бұрын

    Makanukku dhoshangal maatri nalla vazhkai thunai amaithutharavendum. Viraivil thirumanam natakka arulpuriyavendum Amma.

  • @parameswarig6787
    @parameswarig67874 ай бұрын

    My daughter viraivil nalla varan amaiya om nama shivaya namah arul puriha .

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3boАй бұрын

    Lord shiva parvathi bless my son to get married soon we are painfull

  • @ramesh235able
    @ramesh235able10 ай бұрын

    எனது மகள் பத்மஜா விற்க்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @vijayakumarip1215
    @vijayakumarip12153 ай бұрын

    என் மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அப்பா அம்மா

  • @sabamangai3205
    @sabamangai32052 ай бұрын

    My daughter getting married with matching life partner. Thaye parasakthi

  • @meenan8818
    @meenan881811 ай бұрын

    Enn makanukku viraivil thirumanaum nadakkanaum. Om nama parvathy i pathye namaha .

  • @user-oe5ro8xj2s
    @user-oe5ro8xj2s Жыл бұрын

    Marriage for my son should happen soon. Pray.

  • @tamilanna1841
    @tamilanna184110 ай бұрын

    Amma enakku mangaliya pisai potunga thaya... amma enakku magalinga natanganum thaye ....

  • @megalagunasekaran9254
    @megalagunasekaran9254 Жыл бұрын

    Om Parvati Paramesh wara potri Monisha ku viraivil thirumanam nadaka arul puriveer 🙏🙏🙏🙏🙏

  • @PichindiKariapatti-gi9to

    @PichindiKariapatti-gi9to

    11 ай бұрын

    எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும்

  • @MahaLakshmi-kz2kj

    @MahaLakshmi-kz2kj

    11 ай бұрын

    Ennoda son ikku marriage. Aganum

  • @sumathiv6009
    @sumathiv60099 ай бұрын

    Om Parvathi parameshwara please Bless my daughter to get married soon.

  • @lathasampathkumar8088
    @lathasampathkumar8088 Жыл бұрын

    என்னுடைய மகள் சிந்து க்கு விரைவில் அவளு மனதுக்கு பிடித்த வரன் சீக்கிரம்

  • @ghiragalakshmiayyadurai7153
    @ghiragalakshmiayyadurai7153 Жыл бұрын

    Marriage for my son Srinivasan should happen soon pray🙏🙏

  • @tejesnehasmagic3445
    @tejesnehasmagic34452 жыл бұрын

    🙏🙏🙏

  • @priyankam7457
    @priyankam74579 ай бұрын

    En maganuku tirumanam nataka arul puriyukgal amma potri potri

  • @sivasankarpillai8437
    @sivasankarpillai84375 ай бұрын

    S.Sivasankar Please pray for son's marriage as soon

  • @neshwaran2421
    @neshwaran2421 Жыл бұрын

    I pray for my daughter's marriage

  • @valentinsangaranarayanin837
    @valentinsangaranarayanin8376 ай бұрын

    Please pray for my sun magesh soonly Married. Om siva sakthi om.

  • @mohann6647
    @mohann66476 күн бұрын

    Please pray for my son’s marriage

  • @dharanipoongodi3334
    @dharanipoongodi3334Ай бұрын

    Nalla varan amaya vendum amma

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Жыл бұрын

    என் மகள் சிவரஞ்சனிக்கு விரைவில் திருமணம் நடக்ககணூம் அருள்புரிய வேண்டூம். ஓம் நமசிவாய

  • @asokshanthi

    @asokshanthi

    Жыл бұрын

    . . ஃ .

  • @meenan8818

    @meenan8818

    11 ай бұрын

    Devi my son marriage nalla varan vanthu koodiya viraivil marriage nadakknaum.

  • @vallinayagamv1081
    @vallinayagamv1081 Жыл бұрын

    🙏

  • @gurukumar4049
    @gurukumar4049 Жыл бұрын

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-mo9vc
    @ArunKumar-mo9vc Жыл бұрын

    🙏🌺🌺🌺🙏

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z7 ай бұрын

    Amma thaje enakku en thaj maman makane enakku kanavanaka thantharul avare enathu ujir kathalan avaraijum ennaijum onru serththarul thaje entha sakthijalum pirikkamal eruvarum sernthu valanum kurippu porunthanum thaje arul purijamma enakku karunai kaaddu thaje

  • @anusundaram4859
    @anusundaram485910 ай бұрын

    Iam praying for My brother to get marry as soon as thaye pls bless him

  • @user-ys8qy5pk4w
    @user-ys8qy5pk4w8 ай бұрын

    என் மகன் யுகா ந்திற்கு விரைவில் திருமணம் செய்ய அருள் புரிய வேண்டும் அம்மா

  • @yuvathi2704
    @yuvathi270411 ай бұрын

    மற்றவர்களுக்கு pray பண்ணும் போ து ம ம வசம் சொல் ல லாமா அம்மா

  • @gurukumar4049
    @gurukumar4049 Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @rathikamani2961
    @rathikamani296110 ай бұрын

    என் அக்காவுக்கு திருமணம் நடக்கானும் சிவ பெருமால்

  • @deepalakshmi8544
    @deepalakshmi85449 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba183111 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dk9rz9uu4l
    @user-dk9rz9uu4l11 ай бұрын

    என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்கவேண்டும்அம்மாதாயேபராசக்தி

  • @janaushahari
    @janaushahari4 ай бұрын

    J .harinarayananpunarpoosam mithunam mariagenadakanum omnamachivaya

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z8 ай бұрын

    Om parvathi thevije en thaj maman makane enakku kanavanaka thantharul entha varathadsanai pirassanaijum illamal engalai onru serththu vaiththarul thaje avaraththan enakku mappilai parththirukku

  • @vijayakumarip1215
    @vijayakumarip12154 ай бұрын

    என்னுடைய முதல் மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அம்மா

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z8 ай бұрын

    En thaj maman makane enakku kanavanaka thantharul avare en manam virumpija manalan avaraim. Ennaijum onru serththu viththarul amma

  • @umamaheshwari1805
    @umamaheshwari18059 ай бұрын

    அம்மா என் தம்பிக்கு திருமணம் நடக்க பிரார்த்தனை பண்ணுங்க அம்மா.நன்றி

  • @kanchanamuthukrishnan3065
    @kanchanamuthukrishnan30656 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z8 ай бұрын

    Amma thaje enakku kanavanaka en thaje maman makane kanavanaka thantharul entha varathadsanai thadaijum illamal thirumanam nadakkanum thaje indaikku pessu kalukku pojirukkinam entha pirassanaijum varamal enga iruvaraijum onruserththuvaijamma

Келесі